ஒரு பெண் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு அவளுடைய குழந்தைத்தனமும் அவளுடைய இயல்பான நிலையும் மாறாமல் ஒருத்தன் வைத்து பார்த்துக் கொள்ளும் அவனை உண்மையான மனிதன் கணவரும் கூட அந்த வகையில் நீங்கள் 👍👍👍👍👍👍
அர்ஜுன் உங்களை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் தான் வருகிறது😭😭 உங்களுடைய சப்போர்ட் இருப்பதால் தான் ஸ்ருதிகா இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார் கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அதை அழகாக அற்புதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நன்றி நன்றி அர்ஜுன் பிரதர் இதேபோல் என்றும் நீங்கள் சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
இதுபோல மெஜூடான ஒரு கணவர் அமைய ஸ்ருதிகா கொடுத்து வைத்திருக்க வேண்டும். ,தன்னோட மனைவியை பாராட்டி அவளை பெருமையாக பேசும் கணவர் கிடைப்பது அரிது ...இன்று போல் என்றும் வாழ்க ..
நீங்கள் சுருதிகா வுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அர்ஜுன் சார் சுருதிகா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார் தமிழ் பிக் பாஸ் கூட பார்க்காம ஸ்ருதிகா வுக்காக தான் ஹிந்தி பிக் பாஸ் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஸ்ருத்திகா ரொம்ப நல்லா விளையாடி கொண்டிருக்கிறார் கண்டிப்பா அவங்க தான் டைட் அடிக்க போறாங்க கப்போடு தான் நம்ம சென்னை ஏர்போர்ட்டுக்கு வர போறாங்க ஸ்ருதிகா நாமினேஷனுக்கு வரும்போது தொடர்ந்து வாக்குகள் அளித்துக் கொண்டிருக்கிறேன் அர்ஜுன்......👌🏆👍😊
😊😊😊எனக்கு தெரிஞ்சு அங்க இருக்கிற ஒரு கன்டஸ்டன்ட் நேர்மையாகவும் உண்மையாகவும் விளையாடுறாங்க அது ஸ்ருதிகா மட்டும் தான் ஆனால் அந்த ஹிந்தி பிக் பாஸ் வந்து ஒரு தல பட்சமா நடந்துக்க தான் எனக்கு பிடிக்கவே இல்லை❤❤❤❤
Nanume live pakuren shruthika kaga than...vera yaravathu vantha stop panniduven.... don't worry shruthika will be top 5...vote pannunga makkale for her.... please
I support Shruthika Arjun 😘 Hindi bigg Boss season 18 pakara but Hindi threyathu enaku Shruthika Arjun kaga love you cellam 😘 please vote panuga nama tamil ponu win pananum 😘
I stopped watching Tamil BB in 1st week itself and started to Watch Hindi BB for Shrutika…She is really rocking and being genuine…Totally she is playing very very well ❤️🔥
Voted for Shrutika ♥️♥️♥️. Not because she is from here. Voted because she is playing right, standing up for right, saying with valid points. Proud of her❤. Keep going Shrutika. Please take filter coffee to her when you go for family week. She needs it more than anything for her struggle.
இப்பதான் யூடியூப் ல ஒரு ஷார்ட்ஸ் பார்த்தேன், அதுல ஸ்ருதிகா சொல்லுவாங்க சல்மான் கான் சார் கிட்ட நான் 4 படம் ஹீரோயினா பண்ணி இருக்கேன் ஆனா அந்த 4 படமுமே தோல்வி அடைந்துவிட்டது என்று
Don't worry thambi she's rocking in bb18, being tamilian I am dead fan of BB hindi fan, I very proud of Shruthika she's playing very honestly, she's getting support from throughout India and even from Pakistan fans
I knew it Shrutika will make us tamilians proud , and also I hoped hindi audiences would equally start loving her after they get to know about her ❤win the trophy girl

Supportive husband. Made for each other pair
@@shen906 her husband forcing everyone to accept her cringe behaviour.
Yaara nee.... Oorla nengalam enga da irukinga... Very supportive men ❤
இதுபோல மெஜூடான ஒரு கணவர் அமைய ஸ்ருதிகா கொடுத்து வைத்திருக்க வேண்டும். ,தன்னோட மனைவியை பாராட்டி அவளை பெருமையாக பேசும் கணவர் கிடைப்பது அரிது ...இன்று போல் என்றும் வாழ்க ..
So Sweet Arjun bro ❤ Shruthika, nice family 🤩
Guys plz vote for shrutika
Arjun don’t cry we are with your suruthika❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Waiting for shruthika's winning moment ❤
For next generation
impossible been watching only bigboss Hindi from 18 yrs.
நீங்கள் சுருதிகா வுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அர்ஜுன் சார் சுருதிகா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார் தமிழ் பிக் பாஸ் கூட பார்க்காம ஸ்ருதிகா வுக்காக தான் ஹிந்தி பிக் பாஸ் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஸ்ருத்திகா ரொம்ப நல்லா விளையாடி கொண்டிருக்கிறார் கண்டிப்பா அவங்க தான் டைட் அடிக்க போறாங்க கப்போடு தான் நம்ம சென்னை ஏர்போர்ட்டுக்கு வர போறாங்க ஸ்ருதிகா நாமினேஷனுக்கு வரும்போது தொடர்ந்து வாக்குகள் அளித்துக் கொண்டிருக்கிறேன் அர்ஜுன்......👌🏆👍😊
Everytime I am voting for Shruthika🎉 எங்க ஊரு பொண்ணு. Legend actor தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேத்தி எங்கள் (தமிழ்நாடு) சப்போர்ட் எப்போதும் உண்டு 🎉
Shruarjun🥰🥰🥰🥰🥰👏👏👏👏👏
SRUTHIKA IS REALLY REALLY BEAUTIFUL N PURE SOUL ❤❤❤❤
Shruthika is just rocking!! 🔥🔥🔥🔥🔥🔥🔥💪🏻💪🏻💪🏻💪🏻
Ur wife rocks in hindi big boss so don't worry ❤
😊😊😊எனக்கு தெரிஞ்சு அங்க இருக்கிற ஒரு கன்டஸ்டன்ட் நேர்மையாகவும் உண்மையாகவும் விளையாடுறாங்க அது ஸ்ருதிகா மட்டும் தான் ஆனால் அந்த ஹிந்தி பிக் பாஸ் வந்து ஒரு தல பட்சமா நடந்துக்க தான் எனக்கு பிடிக்கவே இல்லை❤❤❤❤
Really.. just bcos ekta gave her left n right. She left karan n chum n joined Vivian group 😂
Shilpa is her only n easy target. Always shilpa😂
She should learn what topic to be discussed with boys first. Previously karan n now dig Vijay.
Salman has issues with Tamils. Living in Tamilians land. He is not fair or neutral enough to host.
🆆︎🅺︎🅰︎
Yow unga rendu perula yarruya koduthu vatchavunga super jodiya neenga 😊😊😊😊❤️❤️❤️
Shuruthika ❤my favorite sir 💕💕💕💕💕
விஜய் TV புகழ் வைத்த பெயர்,
அர்ஜூன் அம்மா.😂😂😂
Lucky husband Arjun.
Nanume live pakuren shruthika kaga than...vera yaravathu vantha stop panniduven.... don't worry shruthika will be top 5...vote pannunga makkale for her.... please
I support Shruthika Arjun 😘 Hindi bigg Boss season 18 pakara but Hindi threyathu enaku Shruthika Arjun kaga love you cellam 😘 please vote panuga nama tamil ponu win pananum 😘
Aval avalaga iruppadharuku avanae kaaranam..... Really sooooo proud of u as a husband supporting a childish wife❤❤❤
He became more famous then shruthika in hindi bigg Boss 😂
Started watching hindi BB only for shrutika. Stopped watching tamil bb this time only for her
Arjun you are a superman I like you and shrutika very much😊😊😊
I stopped watching Tamil BB in 1st week itself and started to Watch Hindi BB for Shrutika…She is really rocking and being genuine…Totally she is playing very very well ❤️🔥
Shruthika win panrangalo illayo North india la avangaluku ippove series and movie chances kandipa varum bcz of her energy...
I never hear or seen anybody...be like a husband arjun anna....i like u so much
Arjun u are a great guy! A good hubby taking care of her well that she dint lose her inner child😊
Anchor did a good job👍👏
Voted for Shrutika ♥️♥️♥️. Not because she is from here. Voted because she is playing right, standing up for right, saying with valid points. Proud of her❤. Keep going Shrutika. Please take filter coffee to her when you go for family week. She needs it more than anything for her struggle.
Jealous peoples always talk abt age ,marriage,kid then finally their beauty so it's common no worries
Watching hindi bigg boss because of one and only shrutika arjun ❤ love the way you are girl... support from Singapore 🇸🇬 ❤️ ✨️
Sadly we can't vote 😢
இப்பதான் யூடியூப் ல ஒரு ஷார்ட்ஸ் பார்த்தேன், அதுல ஸ்ருதிகா சொல்லுவாங்க சல்மான் கான் சார் கிட்ட நான் 4 படம் ஹீரோயினா பண்ணி இருக்கேன் ஆனா அந்த 4 படமுமே தோல்வி அடைந்துவிட்டது என்று
Shruthi 💕💕💕💕💕always cute❤❤❤❤❤❤❤❤nice family🎉🎉🎉
Shruthika mam rocking please tamil audience support panna nu vote podanu
Big Boss in all language is not easy to survive.They shoud be prepared .
We watch hindi bb, only for shruthika
I am from srilanka I love suretika arjun bro ur really superb ❤
Bigboss team wantedly avoing shruthika's vedioes..but she is leading them over all the contestants and shines❤
All tamil guys plz vote suthika❤
how to vote?
Love shrutika ❤❤Arjun you both are lovely couple stay blessed always
Sruthika strong player theliva erupanga hindi bigboss mariyathai erukathu sruthika poitanga stronga erupanga tamila parthingana priyanka vijay tv vachu support pananga manmegalaiku throgam panala Priyanka and Vijay tv
Manimegalai ❤❤❤ sruthika ❤❤❤❤
Her brother told sruthika is bigfan of salman and hindi bb
Arjun na tamil bb pakradhilla first time hindhi bb pakren because sruthika very positive girl I supp0rt only sruthika
Shrutika ❤❤❤
Shurtika shrutika shrutika from Malaysia... Love You
Arjum👍👍👍
Shruthi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😇😇😇😇😇😇😇😇😇😇👍😇😇😇😇😇😇😇🙏
Surely say u lucky bro vazhthukkal 🎉🎉
❤❤❤SHRUTHIKA❤❤❤❤
Sreesanth was another south indian in hindi bigboss
Yes vote for shrutika in jio cinema - its a tough nomination with many tough contestants
Nice person arjun🎉
Such an understanding husband. Great couples. All the best shru.. Love from Bangalore !!!!!!!!!!!!1
Hindi theriyathu aana shruthika akka ku naa vote podureey 😂😂😂😂😂😂😂 daily
சார் பிக்பாஸில் ஸ்ருதிகா வுக்கு ஓட்டு போடுவது எப்படி சார்...? அது எப்படின்னு தெரியாம நாங்க நிறைய பேர் ஓட்டு போட முடியாமல் இருக்கிறோம் சார்....
You can vote in jiocinema
Jio cinema app iruka???? அது ல போய் Bigg Boss பாரு vote nu varum
We support with you❤❤❤❤
Today live feel sad for sruthika, pavam.. But she is much strong 👍👍
Anna and I will play Bigg Boss only for you
Shruthika love u sweet heart❤
Okay Sir Only Money Mind No Acting 🎭
Pure soul my shruthika ❤
அர்ஜுன் இளைச்சுட்டாரோ ???
Unmeta nanum parten
Yes , enakum apdithan thonuthu
Bangkok poiruparu 😅😂😂
Anna Nanu Hindi Bigg Boss suruthi அவங்களுக்க pakare
Bro your look so weak. I think you are missing her so much❤
Proud of her ❤ very good couples ❤
Shrutika fans da❤️😊
Don't worry thambi she's rocking in bb18, being tamilian I am dead fan of BB hindi fan, I very proud of Shruthika she's playing very honestly, she's getting support from throughout India and even from Pakistan fans
Please vote for Shrutika 👑 first time Shrutika gaka Hindi bigboss pakurom , vote potunga guys
Nalla interview onnu alaga pesiniga Arjun bro we r support surudika
Tamil nadu full support shrutika❤
Big boss Hindi is tough....time for her to come out.
And she is tougher ❤
She has p.r team to vote
Naaah she giving tough to them and being in Top 3 till now
@@vigneshsamuel7397 good joke
@@raj8716 maybe for you 🤡
I love shruthika.she is really cute child❤. Tamil Nadu love shruthika❤❤❤❤
Good pair ❤
😊Shruthika mamkaga than hindi bigboss se pakrom she is very innocent ❤
Shruthika ❤❤❤❤❤
Today I voted for her more than 100 votes❤
Super husband❤❤❤shuruthuka koduthu vachavaa🎉🎉🎉
Proud of shrutika and Arjun
I like her but I’m not understanding Hindi so I can’t watch. 😢
Shruthika is playing well
She looking young & energetic person… because of her childhood behaviour only.
I knew it Shrutika will make us tamilians proud , and also I hoped hindi audiences would equally start loving her after they get to know about her ❤win the trophy girl
Shru is just rocking 🔥❤❤❤❤❤
Enakku 😭😭vanthuruchu nalla husbend brother neenga
She is killing it bro, she is a very very strong contestant and it’s been a while bb had a contestant like her !! She is awesome 😻🔥
Arjun Amma ❤❤
❤❤❤❤
All the best shrutika❤
Shrutika rocking
Avgalkadi tha Big Boss pagrom.
This week nomination la erugaga vote panirga pa
how to vote?
@devadharsininarasimman1610 jio cinema
La Big Boss option erugum athu kela vote related erugum athula podanum
It's not necessary everyone should like our body language ..
Sruthika arjun couple so cute couple
Bro erangi adikka sollunga... Thamizan na yaar nu paakkatum... Nermaiya vilaiyadina pothum... 🎉🎉🎉
Super 👌 👍
Such a husband ❤
Indha interview enga nadakuthu...Bangkok..??😂😂😅
Shruthika super women nalla amma nalla wife nalla actress nalla pesranga nalla sister um than yaruku maturity illa
Moola valarchi illathevanuga😂😂😂
Shrutika❤❤🔥🔥🥰🥰