ஆவி உலகம் உண்மையில் இருக்கிறது 😱 | பல திடுக்கிடும் ஆதாரங்கள் | Near Death Experience | After Life

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 263

  • @TamilFactory.
    @TamilFactory.  4 месяца назад +177

    நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

    • @VoiceofRj007
      @VoiceofRj007 4 месяца назад +5

      After long days unga video pakuren and always this take me to another world unga voice aptiye video ota carry panni kondu poitum always keep rocking and unga snake related videos yenoda most favourite yepome

    • @Jagan130
      @Jagan130 4 месяца назад +5

      Please reading a book 🙏🏻🙏🏻

    • @RamyaMayilsamy-vl6rx
      @RamyaMayilsamy-vl6rx 4 месяца назад +3

      2016 எனக்கும் இந்த அனுபவம் இருந்தது. ஆனால் நான் சொன்னால் யாரும் நம்பவில்லை.

    • @tamilrockars6958
      @tamilrockars6958 4 месяца назад +1

      😮

    • @LeelaMani-sb2mz
      @LeelaMani-sb2mz 4 месяца назад

      K🤗👩‍❤️‍👩🥰😍😎🤩❤❣️💞💘👍👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Jd22jesee25
    @Jd22jesee25 4 месяца назад +45

    அண்ணா கானொளி முடிவு நல்ல இருந்திச்சு
    நன்றி சகோ ❤❤❤

  • @JakateesVaran
    @JakateesVaran 4 месяца назад +33

    இதில் ஒன்று உண்மை " ஆண்டாண்டு தோறும் அழுது புரணடாலும் மாணடார் வருவாரோ" என்பதுதான்

  • @AghaDharan
    @AghaDharan 4 месяца назад +75

    Unga voice nd background ku romba periya fan bro ! Keep it up bro !

  • @TamilarasuR-od7hr
    @TamilarasuR-od7hr 4 месяца назад +37

    நாம்ப தூங்குனா ஏதாச்சும் தெரியுதா இல்லையில்ல அந்த மாதிரி தான் செத்து போயிட்டாலும் எதுவுமே இல்லை😮😮😮

    • @Avatargaming45
      @Avatargaming45 3 месяца назад +3

      Dream na enna bro

    • @Tamilan1999
      @Tamilan1999 2 месяца назад +2

      அப்ப கனவு ஏன் வருது

    • @shiningstone6771
      @shiningstone6771 2 месяца назад +4

      நம்ம தங்கும் போது கனவு வருவது ஏன்?
      ஒருவேளை கனவுக்கும் இதற்கும் ஏதவது சமன்மதம் இருக்கும் போல.

    • @Nellaikingrahul26
      @Nellaikingrahul26 Месяц назад +1

      nanum itha feel pannirukken

  • @mahesh7625
    @mahesh7625 4 месяца назад +29

    From Bangalore
    Big fan of ur show and ur voice broo ..
    Keep rocking ❤

  • @RajaRaja-oy1nm
    @RajaRaja-oy1nm 13 дней назад +1

    அருமையான காணொளி 👍👏🎉🎉

  • @karthikeyan.m3287
    @karthikeyan.m3287 4 месяца назад +28

    இறைவன் உருவம் அற்றவர்❤

  • @akilrajmangaleshvaran7830
    @akilrajmangaleshvaran7830 4 месяца назад +47

    இலங்கையில் இருந்து உங்கள் subscriber❤

  • @NarayananV.P-g5r
    @NarayananV.P-g5r Месяц назад +1

    Good explanation. Thank you.

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 11 дней назад

    End super bro yarukum kastatha kuduka kudathu👌❤️❤️❤️

  • @user-hv2or2zj8f
    @user-hv2or2zj8f 4 месяца назад +7

    Anna Neenga podura eilla videos paakuren.
    enakku unmaiya solunga Anna Ithu eillamey Unmaiya Anna Neenga enga irunthu itha eillam collect pantrenga Anna

  • @VembuluM-w9z
    @VembuluM-w9z 4 месяца назад +1

    உங்க வீடியோ எனக்கு ரெம்ப பிடிக்கும் சொல்ற விதம் வேற லெவல்

  • @kavin557
    @kavin557 4 месяца назад +43

    ஆன்மா என்பது இரண்டு விசயங்களுக்காக பிறப்பெடுக்கும் ஒன்று கர்ம வினை தீரக்க மன்றொன்று புண்ணியத்தின் பயனை அடைய பிறப்பெடுக்கும் இவ்விரண்டும் அல்லாம் இரூக்கின்ற புண்ணியத்தை வைத்து இறைவனை நோக்கி முக்தி பெற முயற்சி செய்ய வேண்டும் இதனை செய்ய தவமே சிறந்ததாகும் இதனை யாரும் செய்ய மாட்டார் முக்தி என்பது பிறப்பற்ற நிலை ஆன்மா பிறப்பெடுக்காது ஆனால் மனிதர்கள் தன்வாழ்நாளில் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யாமல் கஷ்டபடாமல் அற்ப சுகத்தை தேடி ஓடுகின்றனர் அவர்களுக்கு தெரியவில்லை இல்வாழ்க்கை நிரந்தரமற்றது ஒரு ஆன்மா தன் வாழ்நாளில் முழுவதையும் வாழாமல் தற்கொலையோ அல்லது மற்ற ஏதுவாகவோ இருந்து மரணித்தால் அவன் ஆயுள் முடியும்வரை அந்த ஆன்மா பூமியிலே வசிக்கும் ஆயுள் முடிந்த பிறகு அந்த ஆன்மா தன் வாழ்நாளில் அதிக கஷ்ட பட்டிருந்தாள் அந்த ஆன்மா மேகத்தில் தஞ்சமடைந்திருக்கும அதிக பாவம் செய்தால் பாதாளத்தில் எமதர்மன் ஆன்மாவிற்கு நீதி வழங்குவான் அவன் செய்த பாவ புண்ணியத்தின் விளைவாக மீண்டும் பிறப்பு அளிக்கபடும் அதித பாவம் செய்தவருக்கு வேறு பிறப்புகள் கொடுக்கபடும் மனித பிறப்பு தவிர இவ்வாறு அந்த ஆன்மா மேகத்தை அடையும் மேகம் மழை பொழியும் மழை மூலமாக ஆன்மா பூமியை அடைந்து மரத்தில் வாசம் செய்யும் இலே தளைக்குள் கனிக்குள் ஆன்மா பிரவேசிக்கும் அதனை அதனை விலங்குகள் உண்டால் அதன் உடலில் பாவம் பண்ண பட்ட ஆன்மா விலங்கின் உடலை அடைந்து விந்தினில் கலந்து விலங்காக பிறக்கும் பாவத்தை கழிக்க புண்ணியம் செய்த ஆன்மா நேராக மனிதனை அடைய பழம் மூலமாக அரிசி மூலமாக இயற்கையில் விளையும் அனைத்திலும் அந்த புண்ணிய ஆன்மா கலந்து மீண்டும் பிறவியெடுக்கும் இது தான் ஆன்மாவின் பயணம் மகனே ஒரு மனிதனாக பிறப்பதர்க்கு ஆன்மா பல தவமியற்ற வேண்டும் புல்லாகி பூடாகி புழுவாகி மரமாகி பல்விருகமாகி பறவையாகி மனிதனாகி பேயாகி அசுரராகி தேவராகி கண்ங்களாகி எல்லாம் பிறப்பும் பிறைந்திலேத்தேன் எம்பெருமானே ஓம் நமசிவாய ஓம் சரவணபவாய இது தான் ஆன்மாவின் ரகசியம் அறிவாய் மகனே

    • @rishi3268
      @rishi3268 4 месяца назад +7

      Kasa panama adichi viduu😂😂😂

    • @kavin557
      @kavin557 4 месяца назад +4

      @@rishi3268 உண்மையை சொன்னால் ஏற்காது மிக்க நன்றி

    • @JayaKumari0191
      @JayaKumari0191 4 месяца назад +1

      ​@@rishi3268😂😂😂

    • @DevisaiDevisai-fx4sl
      @DevisaiDevisai-fx4sl 4 месяца назад +3

      Super sago yanaku ithu therium bt nenga detail ah super ah solitunha thank you very much 😊😊😊

    • @Cristiano-updates-7
      @Cristiano-updates-7 2 месяца назад +1

      😮interesting

  • @tamizhthirai9238
    @tamizhthirai9238 4 месяца назад +10

    Perfect Ending 👏👏👏

  • @VithuharshanKodeeswaran
    @VithuharshanKodeeswaran 4 месяца назад +10

    Voice pa 🔥🔥🔥. Chance an ella what a voice Anna 😍🔥💯💯💯

  • @beautyoftheearth7680
    @beautyoftheearth7680 4 месяца назад +4

    Brother video அருமைமைமை!...and Final msg superrrrrrrrrrrrrrr , thankyou brother ❤🎉🎉🎉

  • @vanakkambaasu380
    @vanakkambaasu380 4 месяца назад +25

    ஓம் நமசிவாய

  • @RamKumar-hs6ke
    @RamKumar-hs6ke 3 месяца назад +4

    ப்ரோ நான் கனவுல இந்த மாதிரிதான் பீல் panean ஆனால் அந்த ஒளி சூரியனை விட பல மடங்கு பிரகாசமா இருந்தது ஆனால் ஒரு ஆச்சர்யம் அதனால் கண் கூசவில்லை அதை உணரும்போது கடவுளை partha பீலிங்

  • @ALONE_KING_420
    @ALONE_KING_420 4 месяца назад +10

    The great❤❤❤

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 4 месяца назад +36

    வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏🙏.. என்ன வர வர பேய் வீடியோவாவே வருது🤔🤔🤔🫣🫣🫣🫣..நிஜமா செத்ததுக்கு அப்பறம் எங்க தான் போவோம்🤔🤔🤔

    • @maripandian8477
      @maripandian8477 4 месяца назад +2

      Oru thadavai sethu paarunga😂

    • @Subaraji243
      @Subaraji243 4 месяца назад +1

      ​@@maripandian8477😂😂😂😂

    • @naveenkumar1989S
      @naveenkumar1989S 4 месяца назад

      ​@@Subaraji243hi subha

    • @dhanasekar6397
      @dhanasekar6397 2 месяца назад +1

      ஆன்மா பயணித்த வண்ணம் இருக்கும்.இதற்க்கு அழிவு இல்லை.

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 2 месяца назад +1

      ​@@dhanasekar6397 idhu theiva ragasiyam. Enna pannalum uyiroda irukka manusanga nala idha kandu pudikka mudiyadhu.

  • @Mr.darkstar435
    @Mr.darkstar435 4 месяца назад +2

    Tq anna neega last ahh sonna antha point romba positive ahh erunthuchi ❤

  • @kathiru3945
    @kathiru3945 4 месяца назад +7

    உங்கள் பதிவை முழுவதும் கேட்டேன் ..
    இறந்தபின் அந்த ஆத்மா ஒளி உலகம் சென்றதாக இறந்து போய் மீண்டும் உயிர் பெற்றவர்கள் பல கூறி உள்ளது உண்மை தானே ..?
    அந்த நிகழ்வு அனைத்தும் மூளைக்குள் உருவாகிய நினைவுகள் என்று உங்களது பதிவாக உள்ளது ..
    உங்களது கருத்து தவறு ..
    நான் இருந்த இடத்தில் இருந்து அந்த ஒளி உலகம் சென்று வந்தேன் ஒருமுறை.
    எனது பயணம் நேரம் ஐந்து நிமிடம் .. ஆனால் நான் சாகவில்லை என் உடல் என்னிடம் இல்லை..
    அதேபோன்று அதற்கு முன் ஒரு முறை பல கேலக்ஸி தாண்டிச் சென்ற பொழுது உயிர்கள் வாழும் இரண்டு உலகை நான் கண்டேன் ..
    அதனுடைய கால நேரம் 15 நிமிடம் இருக்கும் என்று ஒரு உத்தேசமாக சொல்லுகிறேன் ..
    இதை கண்ட பின்பு தான் நான் அறிந்து கொண்டேன் எங்கிருந்தோ நாம் இங்கு வந்துள்ளோம் என்று ..
    மீண்டும் அவ் உலகம் நாம் செல்வது உறுதி மீண்டும் இங்கு திரும்புவதும் உறுதி செய்யும் பாவ வினைக்கு ஏற்றார் போல் ..
    இந்தப் பதிவை பார்ப்பவர்கள் நம்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து நான்

  • @goverdhans5752
    @goverdhans5752 4 месяца назад +9

    ப்ரோ தசவதாரம் படம் பத்தி சொல்லுங்க உண்மை சம்பவம்விஷ்ணுவ எதுக்கு தண்ணில போட்டாங்க கொஞ்சம் தெளிவா நீங்க சொல்லுங்க

    • @kavin557
      @kavin557 4 месяца назад +1

      அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை இன்னும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்னும் கோவிந்தராஜர் சிலை உள்ளது தசாவதாரம் படத்தில் காட்டப்பட்ட காட்சி பொய் சோழர் பரம்பரை அப்படி செய்யப்படவில்லை புறாக்காக தன்னுடைய சதையை வெட்டி கொடுத்தார் சோழ சிபி சக்கரவர்த்தி கன்றை தன் ரதத்தில் தெரியாமல் ஏற்றி கொன்று விட்டார் அதற்கு பதிலாக அந்த கன்றை ஏற்றி கொன்ற மகனையே தந்தை ரதத்தை வைத்து ஏற்றி கொன்று விட்டார்

  • @geshjenny2924
    @geshjenny2924 4 месяца назад +2

    அருமை 👌👍🏻🇲🇾

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 11 дней назад

    Marupiravi unmai bro❤❤❤

  • @babuhari5383
    @babuhari5383 4 месяца назад +14

    love u bro ❤

  • @dinadrj5395
    @dinadrj5395 4 месяца назад +11

    i met an accident bro.. operation apa mayakam ooci potanga apa enaku niraya therinjuchu.. idhu kanava ila unmaya nu therila.. i need to talk with you. my friend met the same. god lam pakala na pathadhu vera oru world.

    • @rishi3268
      @rishi3268 4 месяца назад +1

      😂😂😂 holleywood neraya papingloo

    • @TN83GAME
      @TN83GAME 4 месяца назад +1

      Adhu mayaka oosi podum yellarukum yerpadum.

    • @shiningstone6771
      @shiningstone6771 2 месяца назад

      உனக்கு வந்தது வெறும் கனவா தான் இருக்கும் ஏன்னா நீ தான் சாகவே இல்லையே.

    • @shiningstone6771
      @shiningstone6771 2 месяца назад

      உனக்கு வந்தது ஒரு கனவா இருக்கும். ஏன்னா நீ தான் சாகவே இல்லையே, மயக்கத்தில தான இருந்த.

  • @soundaralakshmisrini8177
    @soundaralakshmisrini8177 4 месяца назад

    Unmaiyave irukku itha neenga ellurum.parkkalam rompo happya irukkum pmc tamil chennal parunga ellar life chenge ellame un kailthaan irukku

  • @Nithish_NK
    @Nithish_NK 4 месяца назад +6

    Bro ennavo bro Unga Video's ha paatha stress kammi agudhu and oru relief kedaikudhu❤👍💯✨

  • @rajiseware
    @rajiseware 4 месяца назад +13

    Bro memory loss பத்தி சொல்லூங்க

  • @ksvakannan2271
    @ksvakannan2271 4 месяца назад +8

    Ghost pathi sollugha broo

  • @rifayas6259
    @rifayas6259 4 месяца назад +2

    Bro talk about heeramandi hestorical story pls 😊

  • @enjeevanunnodhu3837
    @enjeevanunnodhu3837 4 месяца назад +17

    Brother Uyir pirinthu polici vanthavangha solnnathulam unmaithan... Unmaya solanum naan...naan solra intha visayatha ningga nambuvingalanu enakku terila... anal Nan solrathu satyamana oru unmai... Naan antha oliye patrukken🥺... Enna yaro vegama engayo iluthu pora Madri irunthuchi ...Anna appedi Enna ilukkum bothu Ennala antha vazhiye tangga mudile... apedi oru vazhi💔🥀 atha varthaiyal solla mudiyathu... ana antha Etho onnu enanu enakku terile... naan poga² Enna Nokki oru oli cinnatha terinjathu.. Neram aga² antha oli en Kitta teriya arembechathu... appo antha oliyile irunthu Etho oru kural... Enakku nalla terinja oru kural... Enakku pidicha kural... ana antha kural yarunu enakku seriya solla terila..💔🥀🥺 Ana antha kuraley Etho oru unarvu iruntathu...🥺 antha oli kural en Kitta solnnathulam .." intha valigal Ellam Sila kalamthan... ithukku aperumthan UN valkaile Pudu vidamana manidargal, Pudu vidamana visayanggal nee Pakka pora... sandikka pora..." Naan antha oli kural Kitta sonna, Ennala intha valiye tangga mudila.. naan tirumba Inga varuvenu enakku teriyathu🥺 naan inimey ingathan irukka podrenu sonna.. athuku antha kural en Kitta sonnathu " Unakana Neram mudincirchi, Nee pogalam...UN Neram varum bothu naaney unna vanthu kuttithu poren... Ganirnu antha oli kural Enna Nokki sonnathu💔🥀🥺 Appo naan kannu mulichi pakkom bothu Naan Malaysia Hospital le ICU LE admit ayrunthen... Enakku CPR panirntangga.. Nenji elumbbu odanchi konjam naal naan hospital le tan irunthen... appothan Dr sonnangga Ninga Uyir polecho vanturkingganu... ana antha kural naan engeyo ketrukken... yaru nu enakku seriya terila... anal nalla terinja yarotan en Kitta pesnangga... antha oli kuralloda uruvatha naan pakkaley... Tirumbavum antha kural naan kepananu teriyathu .. anal athu Enakku rumbave palakam ana oru kural... ithu en life le nadentha oru unmai nigalvu... En life le antha kuralaiyum... antha oliyayum... Enna Etho onnu ilutuchi patinggala antha vazhiyeyum Marakkave mudiyathu 💔🥀🥺 Ithu unmai... pirapu onnu irukkum bothu irappu nu onnu irukku... iranthathu Ku aperum Etho onnu nammale engayo vegama kuttithu pogum... ana antha ulagham rumbave alagha irukkum... uravam illatha oru Oli kural angga irukkum... Athu namma Kitta pesum anal Namba Neram varum varaikum antha kuralloda uruvatha Entha athmavum Pakka mudiyathu... kadamaigal mudiyum varai intha bumiyilthan valnthaganum... 🙏

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 2 месяца назад

      Idhu unmaya

    • @enjeevanunnodhu3837
      @enjeevanunnodhu3837 2 месяца назад +3

      @@Jokerheathledgerdarknight UnmaithAn brother... Ellamey oru kanavu madrithan iruntuchi.. kannu mulikum bothuthan terinjathu hospital le admit ayrukenu... Naan polichathey miracle... Adutha second namaku nitchayam ilatathu... Irukura ovvoru nimishamun rumba mukkiyamanathu... Vin selavu seiyama antha nerathai arthamulatha nammathan mathikanum... Yareyum kasta paduthama... Trogam seiyama... Emathama vazhenum... Sutti irukuravangala sandosama vechikanum... Ipolam naan athuthan pandren... Enakunu ippo endha asaiyum illa... Enakku nimmatia kodukura orey visayam... Mitavangga mugathula Vara antha siruppum sandosama mattumthan... Intha jenmathula namaku kideicha uravugal adutha jenmathula kideikka porathu kidaiyathu... So ipovey yarelam pakanum nu tonutho, yarum kittalam pesnum nu tonutho .. yarum kittalam sorry kekanum nu tonutho.. athu innil irunthu seiyya arembeingga... Yenna uravugalai vitthu uyir pochina.. mindu santhikira vaipu kideikathu...apedi Tirumba kideicha... Athu Varam brother💕🙏 be kind, be happy always... Take care and God bless you 🙌💕

    • @FarhanabegumFarhanabegum-gd5yb
      @FarhanabegumFarhanabegum-gd5yb Месяц назад +1

      Correct 💯 thank you

    • @faiju5ju900
      @faiju5ju900 20 дней назад

      brow , can we speak?

  • @GODOFATTACK625
    @GODOFATTACK625 4 месяца назад +3

    Resent ha unga videos ha pakuran romba nalla iruku🎉 , Ghost content ha continue Pannuga 😉

  • @Dairy_akshayasuthan
    @Dairy_akshayasuthan 4 месяца назад +23

    Anna ads konjom kammi pannunga disturb ah iruku 😢

    • @spot-uh165
      @spot-uh165 4 месяца назад +2

      சரிடி கூதி கிழிஞ்சவளே

    • @Dairy_akshayasuthan
      @Dairy_akshayasuthan 4 месяца назад

      @@spot-uh165 sari di punda unga amma punda un akka punda ellam sariya iruka ni paru ila naai kilichi vitruka ni paru di devidiya

    • @rishi3268
      @rishi3268 4 месяца назад +2

      Athulla thn avaruku nerya revenue varum

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 11 дней назад

    Thank you bro👌❤️❤️❤️

  • @Rahul_RCFR
    @Rahul_RCFR 4 месяца назад +1

    Bro ramyana por ku piragu ravanan oda udal eppadi thaganam seyyappattadhu nu sollunga

  • @Tay21136
    @Tay21136 4 месяца назад +13

    Vanten la big fan❤🎉

  • @DeepakDeepak-gk9mb
    @DeepakDeepak-gk9mb 4 месяца назад +2

    super videos kujam sekiram poduga pls🤗🤗

  • @sahayajoshi3100
    @sahayajoshi3100 Месяц назад

    Mesmerizing voice ❤

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 11 дней назад

    Memory loss pathi sollunga bro

  • @sudhalakshmi6021
    @sudhalakshmi6021 4 месяца назад +1

    Maandavar meendu varapovadhilai. Good msg and its true

    • @maripandian8477
      @maripandian8477 4 месяца назад +1

      Marupiravi intha prapanjathula vera engayaavathu antha uyir manithanaaga kandippaaga pirakkum

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 2 месяца назад

      Indha universe ellai illadhadhu namma nenachi kooda paaka mudiadha alavu Ellai illadhadhu. adhula evlo galaxy irukku evlo stars irukku ivlo periya universe la earth la mattum dhan humans and uyirgal irukka Ella vera engadhu manusana maari vera uyir edhachum irukkanu namakuu teriala. Aana onnu idhukku ellam kaaranam edhu oru power dhan.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 4 месяца назад +1

    A convincing video on next life 👍

  • @kknowlage113
    @kknowlage113 4 месяца назад +2

    Anna pls bagavad Gita book information video pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Deepak-fo9qv
    @Deepak-fo9qv 4 месяца назад +1

    Bro super content create panni irukinga thanks for that😊

  • @Aathalwithme
    @Aathalwithme 4 месяца назад +1

    Bro marnatgukku pirahu oru vaazha irukura ebdradhu thaan islalaam mafathuda oru adithalame

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha6183 4 месяца назад +2

    Good video thx🎉

  • @UdayakumarUdayakumar-ss9ef
    @UdayakumarUdayakumar-ss9ef Месяц назад

    Good குட் கடவுள்

  • @aagashshriramr5404
    @aagashshriramr5404 3 месяца назад +1

    Konjam captions use panna try pannunga bro usefull ha erukum

  • @KMUTHUVEL-tk4bo
    @KMUTHUVEL-tk4bo 4 месяца назад +7

    Bro verynicebro❤

  • @TUBEROLL32
    @TUBEROLL32 Месяц назад

    அந்த அற்புத ஒளியே பரம பிதா 🔥🔥🔥

  • @rishi3268
    @rishi3268 4 месяца назад +26

    God : enna enna solraan parunga 😂😂😂

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 4 месяца назад +1

    Vanakkam Sir
    T,q ❤

  • @lifetrip8089
    @lifetrip8089 4 месяца назад +1

    Maybe antha ah light vanthu avnaga hospital surgery bed ku melaa ah irukaa ah light ta kutaa ah irukalam, like naaa romba neram sun ah verum kannala ah paatha ah orumatheri circle light effect theriyum la , antha matheriyum irukalam, but sun paathila ah bed ku melaa iruka high range white light...

  • @nandhakumarcenna
    @nandhakumarcenna 3 месяца назад +1

    Super bro

  • @saiffdj123
    @saiffdj123 4 месяца назад +5

    First comment bro💚💚
    I like your video
    Next video : tell about god living in real life or not pls tell bro

  • @ashjason7910
    @ashjason7910 4 месяца назад +2

    Sathish anna video givee goosebumps

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 3 месяца назад +2

    It is a common place for all. It is true

  • @SharmilaSharmila-d6j
    @SharmilaSharmila-d6j Месяц назад

    Your voice is nice brother

  • @spotlight-2404
    @spotlight-2404 4 месяца назад +1

    Soon to be 1 million! Congratulations! 💖

  • @ArulKannan-do1gb
    @ArulKannan-do1gb 4 месяца назад

    From UAE
    Big fan of your voice & videos😍

  • @JayaKumari0191
    @JayaKumari0191 4 месяца назад

    Final message heart touched ❤

  • @shijiviews1003
    @shijiviews1003 2 месяца назад

    100 percentage life is their they place is beautiful the flowers🌸🌺🌻🌹🌷🌼💐 are closed and open they place will be panni veluinthetai irukum the beautiful place is their the aainma is sitting god told to me its 10000 percentage true✨

  • @mosesiccc
    @mosesiccc 4 месяца назад +3

    Bro appo thirumular sonnare udal 100 varusham uiroda vaikka

  • @ajays9041
    @ajays9041 4 месяца назад +2

    Village ghost story podunga please

  • @srividhya3326
    @srividhya3326 4 месяца назад

    Good topic & well explained

  • @reshmaramesh2245
    @reshmaramesh2245 4 месяца назад +1

    Ungal vazhiyil fans ❤

  • @magathimuthu229
    @magathimuthu229 3 месяца назад +1

    👌👌❤❤

  • @Macabre_Echoes
    @Macabre_Echoes 4 месяца назад +5

    WHAH WHAH

  • @blackmassgaming4861
    @blackmassgaming4861 4 месяца назад +1

    Super bro ❤❤❤❤❤...

  • @siddharthsiddharth6970
    @siddharthsiddharth6970 4 месяца назад +2

    🔥🔥🔥

  • @ReshmiRe-bb4wn
    @ReshmiRe-bb4wn Месяц назад

    Super voice bro

  • @abip6674
    @abip6674 4 месяца назад

    Bro devil kitchen story podunga..........

  • @Gowtham17kavi17
    @Gowtham17kavi17 4 месяца назад

    சூப்பர் நண்பா 🔥🔥🔥

  • @NishaNisha-qs5hq
    @NishaNisha-qs5hq 4 месяца назад +1

    Kundalini yogam video

  • @deepakkrish3586
    @deepakkrish3586 4 месяца назад

    Bro parasuramar story podunga

  • @Aathalwithme
    @Aathalwithme 4 месяца назад

    Maranathukku porahu oru vaazhaka iruku . adhuthaan. MARUMAINAAL ( Life Of After Death ) Marnathukku pirahu irukura life thaan unmayaana LIFE 😌

  • @defianceofblaze9525
    @defianceofblaze9525 3 месяца назад +1

    That is not main points.but this life is point how can move own life that is true.

  • @magicalmelody5241
    @magicalmelody5241 3 месяца назад

    After life kandippa irukku en ammavum adikadi oru pragasamana oliya pathen oru kural enkitta pesichu antha kural romba kaneer nu irunthathunum antha edam romba azhaga irunthuchunum solluvanga anga neraya peru irupanga yellarum white colour dress la than irunthanga aana yaroda face aum paka mudila nu sonnanga antha periya oliyila irunthu vantha kural unakana neram innum varala neram varum pothu va ippo poi nu romba sathama sollichu nu sollirukanga namma varum pothu yethaum kondu varala pogum pothu kondu porathu pavamum punniyamum than valdrathu ore oru valkai than atha nalla padiya valnthutu poganum🙏

  • @vincentkitschymeeyal6149
    @vincentkitschymeeyal6149 4 месяца назад +1

    Super bro 😊

  • @r.s.kannanramshan5395
    @r.s.kannanramshan5395 4 месяца назад

    Last minutes super

  • @davarajs2334
    @davarajs2334 2 месяца назад

    அவன் அவனுடைய எண்ணம் போல் வாழ்க்கை அமையும்

  • @mahalakshmi5156
    @mahalakshmi5156 3 месяца назад +1

    Andavan. Erukkana. Enna

  • @radhakrishnanp4395
    @radhakrishnanp4395 4 месяца назад +3

    Egypt la irukka mummy body ulla blood pump panni avangala uyiroda kondu vara mudiyumaa 🤔🤔🤔

    • @dhinagar.s3984
      @dhinagar.s3984 4 месяца назад +2

      😂.. There is internal organs in mummy body

  • @AakashAakash-ro3np
    @AakashAakash-ro3np 4 месяца назад +1

    Daily night recarsel pathutu than irukum.,...

  • @KaniKani-ll4iv
    @KaniKani-ll4iv 4 месяца назад +1

    Love u bro

  • @shijiviews1003
    @shijiviews1003 2 месяца назад +1

    What ever you can say but i speaked to God ✨ God told me dead person where are going

  • @Babu-v9y3c
    @Babu-v9y3c 4 месяца назад +5

    Bro Next video how to die easily without pain ......

    • @Mahimashetty904
      @Mahimashetty904 4 месяца назад

      Why bro what happened....? Are U OK ?

    • @r.rajakumarv.rajagopalan30774
      @r.rajakumarv.rajagopalan30774 4 месяца назад

      vaalkaya veruthutaya nee.

    • @NathanaelrpNathanaelrp
      @NathanaelrpNathanaelrp 4 месяца назад +1

      No bro Jesus Christ loves you he came to this world to save the humans from sin and death....and he is risen .... Jesus said whoever believes in me shall not be perish but have eternal life....

    • @shiningstone6771
      @shiningstone6771 2 месяца назад

      விஷம் injection போட்டு படுத்துடு, அடுத்த நாள் நீ எழுந்திருக்க மாட்ட.
      No pain, பாதுகாப்பா சொர்கத்துக்கு போயிடுவ.

  • @தமிழன்டா-ர1ங
    @தமிழன்டா-ர1ங 4 месяца назад +8

    Anna enakkum unghala Madhiri pesa sollithangha anna

    • @saranyav9631
      @saranyav9631 4 месяца назад

      🤣🤣🤣...

    • @saranyav9631
      @saranyav9631 4 месяца назад

      🤣🤣🤣...

    • @தமிழன்டா-ர1ங
      @தமிழன்டா-ர1ங 4 месяца назад

      @@saranyav9631 why laughing?

    • @shiningstone6771
      @shiningstone6771 2 месяца назад

      டேய் இதெல்லாமா யாராவது சொல்லித்தருவாங்க?

    • @தமிழன்டா-ர1ங
      @தமிழன்டா-ர1ங 2 месяца назад

      @@shiningstone6771 சொல்லி தரமாடங்க தான் கேக்கணும் நூ தோணுச்சு கேட்டேன் அவளோ தான்

  • @JacintaJess-bq8zf
    @JacintaJess-bq8zf 4 месяца назад

    inge eneke oru kelvi ireke , irenthe pirege enode udele naane partenne solleringele athe epidi nadekum , because erenthe pirege athma tane udele vitte veli aguthe, apo athma ke kan ( eyes ) ireka ?..
    oretevenge erenthe pirege , avunge udele potheipange , ille yeripange , yerichirentha nerupule elam parts manna poidum, apidi potthechirentha kude ellam body parts onu vidame elatiyum pulivu tinnudum, ipidi irekum bothe erenthe pirege oru athma ( soul) athode udele vittu veli agi atho udeleiye athe partechi ne solleringe , ithu epedi sathiyema agum ? how is it possible , apo athma ke ( eyes ) kanne ireka ? athale athode body ye parkemudiyethene solringe apo athma eyes ireka?...
    athma nalla tannodeiye udeleiye parke mudiyum na , apo athma nalle pesse kude mudiyuma , ... still itheke eneke bathil kadeike mattithe .. if you close ur eyes you cant see anything, it will be totally dark , imagine without eyes how can you see wats around you.. how can a soul can see its own body , is the soul got eyes ? how the soul can see its own body without eyes..
    puriyetha naa ene keke varene..
    anyone know the answer?

  • @vikrams8527
    @vikrams8527 4 месяца назад +1

    Bro neega regular ah videos podrathu illa idk what happened try to post regularly bro...

  • @navinrajnavinraj2411
    @navinrajnavinraj2411 4 месяца назад +1

  • @mathanempire448
    @mathanempire448 4 месяца назад

    Awesome ❣️

  • @tamilblackdevilgang
    @tamilblackdevilgang 4 месяца назад

    Anna Alexsender the great oda full histry sollunga anna

  • @skavitha6344
    @skavitha6344 4 месяца назад +2

    Yen ivlo kasta padanum.. Pei kitaiye ketudalam

  • @adityaarunachalam2958
    @adityaarunachalam2958 4 месяца назад

    Background la ahahahahahaa konjam sound kami panunga 😅 atha sound la than muka vasi konjam bayam varuthu

  • @mahalakshmi5156
    @mahalakshmi5156 3 месяца назад +1

    Ellam. Poi. Sorkkam. Narakamnu. Nama. Seththapiraku. Eathuvume. Theriyathu. Yar. Parthanga. Ellampoithan

  • @UTBofficial
    @UTBofficial 4 месяца назад +2

    Unga subscriber kaga nenga oru dhadava sethu poi pathutu vanga namburom.

  • @manojnishi6064
    @manojnishi6064 4 месяца назад +3

    enak intha experience erik ana different view.....2019 jan1 na marakamatten

    • @bowbow1359
      @bowbow1359 4 месяца назад

      How bro real ah apdi oru manishan irukara

    • @bowbow1359
      @bowbow1359 4 месяца назад

      Neenga epdi feel panninga

    • @manojnishi6064
      @manojnishi6064 4 месяца назад

      @@bowbow1359 na patha place totally diff and na kannu thorakathuk munnadi oru al ah pathen paa still in my mind bro....

    • @bowbow1359
      @bowbow1359 4 месяца назад

      @@manojnishi6064 enaku ஆத்மா பற்றி சில anubavangal இருக்கு ....உங்க insta I'd கிடைக்குமா bro

    • @rishi3268
      @rishi3268 4 месяца назад

      Ellama dreams 😂😂😂😂 ella urutitu iruku😂😂😂