தஜ்ஜால் ஏசு கல்கி இப்போது எங்கு இருக்கிறார்கள் | உலகத்தின் கோரமான முடிவு | World End Prediction | TF

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    Karnan Story : • கண்கலங்க வைக்கும் கர்ண...
    Ancient Mayan Facts : • இதயத்தை அறுத்து மாயன்க...
    Mysterious temples : • Mysterious Temples
    Mysterious cases : • Investigations | Unsol...
    karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
    India mystery : • India Mystery
    Horror stories : • Haunted Stories
    Garudapuranam part - 1 to 6 : • Garuda Puranam Story
    Egypt Mythology : • Ancient Egypt Mystery
    Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
    Island Mystery : • Mysterious Islands
    Follow us on.
    insta @ Tamil_factory
    No need to read
    #kalki
    #dajjal
    #jesus
    #islam
    #hindu
    #cristianity
    #worldend
    #predictions
    #worldendpredictions
    #kalkiavatar
    #dajjalfacts
    #dajjalstory
    #jestsrebirth
    #jesusbirthplace
    #kalkipredictions
    #historytamil
    #mythologytamil
    #jesusrebirthplace
    #temple
    #ancienttamplemystery
    #templefacts
    #ancienthistory
    #ancientfacfs
    #templefactsintami
    #Meenakshitemple
    #shivatemple
    #templemysterytamil
    #bigtemple
    #thanjai
    #rajarajacholan
    #thanjiaperiyakovil
    #tanjorebigtemple
    #brihadeeswaratemple
    #mystery
    #wormhole
    #timetravel
    #alternatereality
    #warmholeintemple
    #bigtemplemystery
    #templesecrets
    #templemystery
    #arulmozhivarman
    #arunmozhivarman
    #ponniyinselvan
    #thirukurungudi
    #azhagiyanambirayartemple
    #lordvishnu
    #thirukurunguditemple
    #templemystery
    #templestatue
    #temple
    #mystery
    #carvings
    #mysteriouscarvings
    #kalvettu
    #tamiltemple
    #perumaltemple
    #nambitemple
    #templeragasiyam
    #vishnukovil
    #chola
    #india
    #india_mystery
    #egypt_history_in_tamil
    #la_llorona
    #chola
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    World end predictions, kalki, dajjal, Jesus, kalki avatar, dajjal Facts, Jesus rebirth, kaliyugam, kali yuga, end od yuga, end of world, last day prediction, Islam, religion facts, Christianity facts, earth destroy, Jesus rebirth place, Jesus rebirth date, Jesus world end prediction, demon, Jesus christ, world last day prediction, religion predictions Tamil, kalki god, dajjal History, kalki History, Jesus History tamil, jests facts tamil, lord Vishnu facts, Tamil factory, TF,

Комментарии • 1,7 тыс.

  • @TamilFactory.
    @TamilFactory.  9 месяцев назад +254

    நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

    • @sigma_side2273
      @sigma_side2273 9 месяцев назад +14

      Nainba
      Jesus Christ never born again in this world as human
      Jesus will come back as a king with his army of angels and st.peoples with open the sky

    • @DavidDavid-zq3el
      @DavidDavid-zq3el 9 месяцев назад +2

      ❤❤

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 9 месяцев назад

      Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.😮😢😮😢😮.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 9 месяцев назад

      Sir 2013ல் Chennaiல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai.உண்மை தெரியும். இந்த அதிர்ச்சி சம்பவத்தை பற்றி பேசுங்கள் sir please.

    • @naveenkumar-qi6gt
      @naveenkumar-qi6gt 9 месяцев назад +1

      Bro background music change panuga bro Ora music than iruka all videos one music podura😅

  • @yuvaraj_status
    @yuvaraj_status 9 месяцев назад +76

    Unga voice and visuals onna experience panumbodhu semma experience ah iruku bro🤝💫 crct ah solla theriyala but indha ulagatha thaandi yosikka vekuringa. Magical moments create panringa! Thanks for doing this man 🫂

  • @sivan700
    @sivan700 9 месяцев назад +22

    வணக்கம் அண்ணா அருமை அண்ணா அருமையான வீடியோ சரியாக சொன்னீர்கள் முற்றிலும் உண்மை எப்போது கெட்டவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் அக்கிரமம் அநியாயங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றது ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய அந்த சிறிய வயசு பசங்கள் எல்லாம் யாருக்கும் தெரியவில்லை எல்லாம் கேட்டு சீரழிஞ்சு போய்க் கொண்டிருக்கின்றது ரொம்ப ரொம்ப மோசமாக இந்த உலகம் போய்க் கொண்டிருக்கின்றது ஆனால் அவர்களெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ரொம்ப நல்லதாகவே நடக்கிறது என்று அப்படி எல்லாம் இல்லை ஒரு காலத்தில் அந்த காலத்தில் எல்லாம் அவ்வளவு நல்லது நடந்தது இந்த காலத்தில் ஒரு நல்லதும் நடக்கவில்லை இயேசு கிறிஸ்து கண்டிப்பாக வருவார் கண்டிப்பாக கடவுள் வருவார்

  • @AJabinaya
    @AJabinaya 9 месяцев назад +22

    இறைவன் அருளால் இவுலகம் என்று நன்றாக இருக்கும் 🙏🙏🙏🕉️🕉️ ஓம் நம சிவாய இறைவன் யாராக இருந்தாலும் ஆற்றல் ஒன்றாகும் மேலும் தீய சக்திகளை எந்த இறைவனும் அழிப்பான் ❤

  • @SJTamiljude
    @SJTamiljude 9 месяцев назад +38

    அண்ணா இயேசுவின் 2ம் வருகை பற்றி மேலும் சுவாரஸ்சியமான விடயங்கள் இருக்கின்றன

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள பரிசுத்த கடவுளுக்கு
    ஆரம்பமும் இல்லை
    முடிவும் இல்லை
    கடவுள்
    இருக்கிறவராகவே இருக்கிறார் அவர் சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவன் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஆமென்

  • @DelpheenMary
    @DelpheenMary 8 месяцев назад +62

    இயேசுவுடைய வருகை உண்மையான வருகை.... எல்லா மதமும் இயேசுவையே குறிக்குறது... JESUS RETURNS... 🙏

    • @Moon_ff_tamizh
      @Moon_ff_tamizh 8 месяцев назад +6

      Neenga video pathigala Jesus oda varugai avarukey theriyathu supreme god ku tha theriyum nu sonngala Jesus pesura language aramic google la aramic dictionary open panni God nu podunga yar per varum nu theriyum ☝🇸🇦

    • @SwethaSwetha-hl2fd
      @SwethaSwetha-hl2fd 8 месяцев назад

      ​@@Moon_ff_tamizhparunga wait panni

    • @Saychristislord143
      @Saychristislord143 7 месяцев назад

      ​@@Moon_ff_tamizh Trinity na enna nu theriyuma bro athu therinja piraku intha Verses oda unmai puriyum

    • @shabeekabegum8916
      @shabeekabegum8916 6 месяцев назад

      ​@@Saychristislord143 aama neenga indha Trinity a vachithaan iraivanayum thootharaiyum prichi paaka matreenga

    • @jayamani7614
      @jayamani7614 Месяц назад +1

      Vendom da vendam da nane eeeepo daan oru ponna pattu love panna start pannirukken adukkulla end card😅😅 evanum Vara vendom da eppa

  • @AnasibnuMalik-md
    @AnasibnuMalik-md 5 месяцев назад +22

    Day of judgement ☝🏻☪️

  • @AjeyAlec-tw5ro
    @AjeyAlec-tw5ro 9 месяцев назад +72

    Praise the Lord 🙏

  • @jesuscoming409
    @jesuscoming409 9 месяцев назад +57

    இயேசு கிறிஸ்து அதி சீக்கிரத்திலே வரப் போகிறார் வேதத்தில் இருக்கிற அத்தனை சம்பவங்களும் தெள்ளத் தெளிவாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது பூமி அதிர்ச்சிகளும்கொள்ளை நோய்களும்பஞ்சங்களும்ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்ஜியத்துக்கு விரோதமா ராஜ்ஜியமும்யுத்தங்களும்வேதத்தில் உள்ள எல்லா வசனங்களும் தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி வருகிற கடைசி காலத்தில் நிற்கிறோம் என்பதுஇயேசு கிறிஸ்துவின் வருகைக்கு உண்டான அடையாளம்

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 6 месяцев назад +2

      ரிக் வேதம் யசூர் வேதம் சாம வேதம் அதர்வன வேதத்தில் சொல்லாததைய பைபிள் ல சொல்லிற்கு

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 6 месяцев назад +2

      கடலுக்கு அடிலயும் இப்பவும் கிருஷ்ணர் பிறந்த இடம் இருக்கு நாங்கள் பொய் சொன்னாலும் காலம் பொய் சொல்லாது சிவன் அழிக்கும் போது எல்லாமே அழிந்து போகும் பாரு

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 6 месяцев назад +2

      என்னடா நோயை குணமக்கனார் இப்ப குணமக்க சொல்லு

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 4 месяца назад

      ​@@KingOFtheKING20enna solliyirikku nee muthalil padi

    • @KingOFtheKING20
      @KingOFtheKING20 3 месяца назад +1

      @@sheelakumar-pu7uj மகாபாரத்தில் கிருஷ்ணர் அதுக்கும் மேல சொல்லிருக்கார் போயி அத படி

  • @akcraft736
    @akcraft736 9 месяцев назад +24

    இரண்டாம் வருகை❤

  • @tamil-kural
    @tamil-kural 9 месяцев назад +18

    ஓம் நமோ நாராயணா பகவான் ஸ்ரீமன் நாராயணர் கூடிய விரைவில் கல்கி அவதாரம் எடுக்கப் போகிறார் அவர் வருவதற்கான பல அடையாளங்கள் பூமியில் காட்டப்படும் பகவத் கீதையில் கூறியுள்ளார் ஸ்ரீமத் நாராயண ஓம் நமோ நாராயணா கல்கி அவதாரம் வரட்டும் தீமை அளிக்கும் தர்ம வெல்லட்டும்

  • @suharshanmetawians3688
    @suharshanmetawians3688 4 месяца назад +10

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🦚 கூடிய விரைவில் இவ்வையகத்தில் பிறப்பெடுத்து அதர்மவாதிகளை வேரோடு கருவருக்க வருகை தருவார். நிச்சயம் சர்வ நாசம் நிகழும்.
    அன்றே இவ்வுலகம் உண்மையை உணரும்

  • @gurunathan4465
    @gurunathan4465 6 месяцев назад +87

    தென்னாட்டு சிவனே போற்றி நாட்டவருக்கும் இறைவா போற்றி

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 4 месяца назад +6

      இந்த அற்புதமான கூற்றைப் பற்றி விளங்காமலே பலர் அதை ஓதி வருகின்றனர். தென்னாட்டவரான நாங்கள் இறைவனை சிவன் என்கிறோம் மற்ற நாடுகளில் அவரை கடவுள், கர்த்தர், அல்லா என்கிறார்கள். ஆனால் சிவன், அல்லா, கர்த்தர் எல்லாமே அந்த ஓர் இறைவனே!

    • @Lovely_anbu
      @Lovely_anbu Месяц назад

      Yes bro adhai naam dhan pirithu kondam kadavul oruvar dhan anal avr velipadugal pala ❤

    • @JebaKumar-e3n
      @JebaKumar-e3n 13 дней назад +1

      சிவந்தமண் என்றால் ஆடம் அதாம் என்று அர்த்தம் முந்தின அதாம் பாவம் செய்தான் கடவுள் சொல்லை கேட்க தவறி விட்டான் மனிதனை காப்பாத்த வந்த கடவுள் ஜீசஸ் பிந்தின அதாம் அதாவது சிவன்தமண் அதுதான் சிவன்

    • @xkumar6415
      @xkumar6415 7 дней назад

      தவறு

    • @ArunAnto-m9t
      @ArunAnto-m9t 3 дня назад

      Ama ne entha sivan ah soldra 7 pondati vachirunthare avara

  • @rajaselvin1704
    @rajaselvin1704 Месяц назад +6

    இயேசு கிறிஸ்து மீண்டும் இந்த பூமியில் வருவார் இதுவே சத்தியம்

  • @monishatrinite1874
    @monishatrinite1874 8 месяцев назад +56

    நன்றி
    இயேசு கிருஸ்து இரண்டாவது முறை வெளிப்படுவார், பிறக்கமாட்டார்.

    • @abdulsamadh555
      @abdulsamadh555 4 месяца назад +2

      Yesu illai EESAA (ali) avarudaiya peyar avar varuvaar enbadhi sandheham illai anaal avar ISLAM maarkattin thalaivaraaha varuvaar Muslim padai ,mahdhi(ali) , The god of Allah

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 4 месяца назад +1

      foolish comment, it was clearly mentioned Jesus has already crucified and resurrected during the first coming. He will come as a judge of king and not to be died again. Uruttutu Ku roan written. After 620 years of bible. Bible is the only one word of God. If you want truth than read bible only❤

    • @player-eu4uo
      @player-eu4uo 4 месяца назад

      @@abdulsamadh555 jesus christ is god or not

    • @player-eu4uo
      @player-eu4uo 4 месяца назад

      @@sheelakumar-pu7uj you foolish your lying here because there was no clearly mentioned jesus was god

    • @player-eu4uo
      @player-eu4uo 4 месяца назад

      @@sheelakumar-pu7uj bible is a foolish book your bible was having many errors. 😂😂😂🤦 Your jesus is not god

  • @victorbenny3270
    @victorbenny3270 9 месяцев назад +35

    Glory Glory Glory to be the Lord Jesus Christ Amen hallelujah Amen Amen Amen ❤❤❤❤

  • @sabari_kutta
    @sabari_kutta 9 месяцев назад +22

    Kalki pathi ennum poodunga bro

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 9 месяцев назад +125

    Lord kalki on the way 🕉️ 🔥 namo நாராயண

  • @MohamedAnsarMohamedAnsar-nh2yt
    @MohamedAnsarMohamedAnsar-nh2yt 3 месяца назад +48

    ☝️எங்கள் அல்லாஹ் ஏசு நாதரை அனுப்பி வைப்பான் தஜ்ஜாலை அளிப்பார் ☝️

    • @kkabeer016
      @kkabeer016 3 месяца назад +2

      அளிப்பார் அல்ல, அழிப்பார்...
      எழுத்து மாறியதால், அர்த்தம் மாறி விட்டது

    • @lsd98
      @lsd98 3 месяца назад

      ​@@kkabeer016 Boss avar unnmai than sollurar Allah is the Satan he Is going to send Dajjal.

    • @Dvkboystheking
      @Dvkboystheking 3 месяца назад +9

      கல்கி தேவர் வருவார் உலகத்தை காப்பாற்றி மீண்டும் முதல் யுகத்திலிருந்து ஆரம்பிப்பார் ஓம் நமோ நாராயணா

    • @revathirevathi.n6428
      @revathirevathi.n6428 2 месяца назад +2

      The Jesus will come earlier

    • @Yumiko_aesthetic2k23
      @Yumiko_aesthetic2k23 2 месяца назад

      Y yes it's correct❤

  • @GeorgeS-zh2jw
    @GeorgeS-zh2jw 9 месяцев назад +506

    இயேசுவினுடைய வருகை உண்மையான வருகை எல்லா மதமும் இயேசுவையே குறிக்கிறது இயேசுவே திரும்ப வருவார்

    • @cartoon2122
      @cartoon2122 9 месяцев назад +48

      And kalikium than

    • @tamil-kural
      @tamil-kural 9 месяцев назад

      தம்பி இயேசுவுடைய வருகையே இல்லாமலும் சொல்லல இயேசு பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்ப எங்களுடைய பகவத் கீதையில் உள்ளது பகவான் கல்கி அவதாரம் எடுப்பார் என்று கல்கி அவதாரம் வேறு நீங்கள் கூறும் இயேசுவின் வருகை வேறு

    • @K.......l.......007
      @K.......l.......007 9 месяцев назад +74

      Ella madhamum KALKI ya tha solludhu

    • @tamil-kural
      @tamil-kural 9 месяцев назад

      @@K.......l.......007 ஆமாம் இவர்கள் இந்த நொடிகள் கூட மதம் மாற்ற தான் நினைக்கிறார்கள் பாருங்கள் எல்லா மதமும் இயேசுவை குறிக்கிறது எவ்வளவு பெரிய உருட்டு சரி கல்கி அவதாரத்தை இயேசுவைக் குறிக்கிறது என்றால் நீங்கள் கல்கியை வணங்க வேண்டியது தானே

    • @adhi808
      @adhi808 9 месяцев назад +17

      ஏசுவின் இரண்டாம் வருகை பிரபலமாகும். ஆனால்.........
      .ஏசுவுக்கும் கல்கி இமாம் மஹதி IMMORTAL RULER பற்றி நன்கு தெரியும்

  • @shuji2989
    @shuji2989 9 месяцев назад +26

    Anna padhivu super👌
    But islam la solleparrethu Dhajjal pathi mattum ille,
    Koodeve prophet Eisa and Mahdhi(ali) pathiyum than.
    And neenga sonne anthe manithar "Nostradamus".
    Am I right😊

  • @MonisMoney-x8y
    @MonisMoney-x8y 8 месяцев назад +16

    ஏசுவே என் பாவத்தை மண்ணிங்க அப்பா ❤

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc 8 месяцев назад +3

      Unga aluga seiyarthu full a pavam than

    • @SH-zb2wl
      @SH-zb2wl 7 месяцев назад

      Easuvin kadavule ungalin engalin paawangalai mannikka kudiyavan

    • @Arunkumarsivakamy-zk6nc
      @Arunkumarsivakamy-zk6nc 7 месяцев назад

      @@SH-zb2wl engal pavathai mannika engal irvan ullaar.... P பெற்ற தாய் இருக்கும் போது வாடகை தாயை ஏன் அம்மானு சொல்லனும்... நாங்கள் செய்யற தவற எங்கள் இறைவன் பார்த்து கொள்ளுவார்.....

    • @Lovely_anbu
      @Lovely_anbu Месяц назад

      @@Arunkumarsivakamy-zk6nc உங்கள் பாவத்தை மன்னிக்க நீங்கள் புண்ணியம் செய்யிங்கள். அதை விட்டுட்டு மன்னிங்க அப்பா என்றால் என்ன ?மனிதன் ஆகிய ஏசு வந்து மன்னிக்க மாட்டார். நாம் செய்த தவறை நாமே திருத்தி கொண்டால் கடவுளுக்கே வேலை இல்லை.

  • @santhoshkumars885
    @santhoshkumars885 9 месяцев назад +3

    இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை , நல்ல பொண்ணு, ஆரோக்கியம் ஆன உடல் ,மன நிம்மதி கிடைக்கிறது அதை விட கஷ்டம்.இது எல்லாம் என் வாழ்க்கையில் கிடைக்கலை துன்பம் மட்டும் தொடர்கிறது. மாற்றம் கிடைத்தால் நன்றாக இருக்கும். Bro

    • @santhoshkumars885
      @santhoshkumars885 9 месяцев назад

      @naturelovely975 super bro

    • @Anami_01
      @Anami_01 9 месяцев назад

      ​@naturelovely975itha solla vekkama illa ungalaku

    • @Anami_01
      @Anami_01 9 месяцев назад

      @naturelovely975 Saravanan Decodes channel la ella girl kittayum "balloon balloon" nu reply pannirunthinga, neenga balloon nu solrathu breast ah tha please ipdi sollathinga

    • @Anami_01
      @Anami_01 9 месяцев назад

      @naturelovely975 5 rupees tha irukkum kadai la poi vangikonga balloon ah

    • @Anami_01
      @Anami_01 9 месяцев назад

      @naturelovely975 No, call me Afrozi

  • @TamizhselvanH
    @TamizhselvanH 3 месяца назад +6

    இமாம் மஹதி

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    இரண்டாம் பிறப்பு அல்ல
    இரண்டாம் வருகை
    முதலாவது இயேவின் இரகசிய வருகை
    (மகா உபத்திர காலத்திற்கு முன்)
    இரண்டாவது
    இயேவின் பகிரங்க வருகை

    • @SanthoshGanesan-mj6vl
      @SanthoshGanesan-mj6vl 9 месяцев назад

      Adhuku neenga ready ah?

    • @princesamson6321
      @princesamson6321 9 месяцев назад +1

      ​@@SanthoshGanesan-mj6vlellarum ready ya irukanum ngrathu tha christ oda preach

    • @g.r.m5542
      @g.r.m5542 9 месяцев назад +1

      இரண்டாம் பிறப்பின் வேறொரு மனுஷகுமாரன்-(தேற்றரவாளன்)-தான், மரணமே இல்லாமல் இந்த உலகத்தை ஜெயங்கொள்ளப்போகிறவன் ஆவான்!..

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 4 месяца назад +1

      he is coming soon as a king of king as judge

  • @sona-jg4ug
    @sona-jg4ug 9 месяцев назад +23

    Jai shree ram 🕉️

  • @beulah.3803
    @beulah.3803 9 месяцев назад +25

    In Christianity
    1)666 என்ற எண்
    2) மிருகத்தை பின்பற்றுதல் (ரோபோல்
    3) அதின் பெயரை கையில் நெற்றியில் தரிக்கவில்லை எனில் வாங்கவும் விற்கவும் முடியாது (அதின் தொடக்கமாக ஆதார் கார்டு )
    4)ரகசிய வருகை ( பேசும் போது,வண்டி ஓட்டும் போது காணாமல் போய்விடுவார்கள் )
    5) மீதி உள்ளவர்கள் கைவிடப்பட்டவர்கள். அவர்கள் சாத்தானின் கீழ் 1000 வருட அரசாட்சியில் இருப்பார்கள்.
    6) மனம் கசந்து மறுபடியும் அவரை ஏற்று கொள்ளுபவர்களுக்கு 1 வாய்ப்பு....
    7)ஆனால் அது சுலபம் இல்லை சாத்தான் மறுதலிக்க சொல்லி கொல்ல வருவான்.கொல்லவும் செய்வான். சாப்பிட ஏதும் கிடைக்காது அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது.
    8)பைபிளில் கூறப்படும் மிருகங்கள் ரோபோக்களை குறிக்கிறது.
    9)நாம் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் 666 என்ற எண் உள்ளது.
    ஒரே தேசம் ஒரே வரி என்றெல்லாம் பிரதமர் அறிவித்துள்ளார்.
    அறிவிக்கபடாத முழக்கம் ஒரே மதம்.
    - ஆதார் எண்ணையும் PAN எண்ணெயும் எல்லாவற்றிலும் இணைத்திட வேண்டும்.
    - ஆதார் கார்டு, PAN கார்டு, ரேஷன் கார்டு, ATM கார்டு, டிரைவிங் லைசன்ஸ் கார்டு என்று பல கார்டுகள் எல்லாம் இன்னும் சில நாட்களில் ஒன்றாகும்.
    ஒவ்வொருவருக்கும ஒவ்வொரு பிரத்தியேக எண் வழங்கப்படும்.
    ஆதாரில் கண்ணையும் கைரேகையையும் SCAN செய்தது ஏன் தெரியுமா..?
    நெற்றியிலோ அல்லது கரத்திலோ முத்திரை தரிப்பதற்கு முன்னோடியாக இம் முயற்சி.
    - ஒரே கார்டு என்கிற நிலை வரும் போது நெற்றியும் வலது கையும் முன் குறிக்கப்படும்.
    ஒரே கார்டு முறையும் தோல்வி அடையும் ஒரு வேளை தவற விடலாம் அல்லது சேதமாகலாம், என்று அரசு முடிவெடுத்து நெற்றியிலோ அல்லது வலதுகரத்திலோ "சிப் "பதிக்க ஆயத்தமாகும்.
    தேசம் முழுதும் ஒரே இரவில் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தது போல ஒரே இரவில் GST வந்தது போல ஒரே இரவில் நடுநிசியில் "சிப் "பதிக்க வேண்டும் என்ற உத்தரவும் வரும்.
    எல்லோரும் அதற்கு கீழ்பட வே வேண்டும்.
    மறுத்தால் காலை காபி கிடைக்காது.செய்திதாள் கிடைக்காது. காலை சிற்றுணடி கிடைக்காது மதிய உணவும் இரவு உணவும் இடையில் தேநீரும் கிடைக்காது. குடிக்க தண்ணீர் கிடைக்காது. குடியிருக்க வீடு கிடைக்காது. பெட்ரோல் கிடைக்காது பயணிக்க அனுமதி கிடைக்காது.
    மளிகை, அரிசி, பால் கிடைக்காது. அரசு அலுவலகத்தில்
    வேலை கிடைக்காது. கட்டாய விடுப்பு வேலையில்
    உள்ளோருக்கு வழங்கப்படும். பிள்ளைகளுக்கு பள்ளியில்
    அனுமதியில்லை. எங்கு போனாலும் நெற்றியில் அல்லது
    கையில் பதிக்கப்பட்ட "சிப் " SCAN செய்யப்படும்.
    LASER கதிர் சிப் இல்லாவிட்டால் எதற்கும் அனுமதி மறுக்கப்படும்.
    இந்நிலையில் ஒரே உலகம் ஒரே அரசியல் ஒரே மதம் என்கிற முழக்கம் ரோமபுரியிலிருந்து வரும்.
    அதற்கு கூடுமானவரை எல்லா தேசமும் உடன்பட்டு இணைவர்.எதிர் பவர் இல்லாமல் போவர். எதிர்ப்பே இல்லாமல் எல்லோரும் ஒரு அதிகாரத்திற்குள வருவோம்.
    அந்த கேட்டின் மகன் இப்போதே கூட வெளிபடுவான்.
    அந்த நொடிப்பொழுது கேட்டின் மகனாகிய அந்தி கிறிஸ்து தன்னை வெளிபடுத்துவான்
    அவன் வெளிபடுத்தும் அந்த நொடிப்பொழுது உலகம் அவன் முத்திரையை (சிப்) தரித்திருக்கும்.
    -எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை இனி காலம் செல்லாது.
    ▶இதோ மணவாளன் வருகிறார்.
    வேதாகம வசன ஆதாரம் :
    16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர். சுயாதீனர், அடிமைகள். இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், வெளிப்படுத்தின விசேஷம் 13:16
    17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளிப்படுத்தின விசேஷம் 13:17
    18 இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு. வெளிப்படுத்தின விசேஷம் /13:18
    நீங்கள் சற்று விரிவாக போட்டு இருக்கலாம் தோழரே 😅முடிந்தால் ஒரு வீடியோ போடுங்கள்

    • @SanthoshGanesan-mj6vl
      @SanthoshGanesan-mj6vl 9 месяцев назад

      1000yrs satan koodava irkanum apo world end aava inum 1000yrs irkaa?

    • @NCS8331
      @NCS8331 2 месяца назад +1

      enna enna solran par

    • @kanishkanish2383
      @kanishkanish2383 Месяц назад

      😂​@@NCS8331

    • @F1e7b_M0A5y
      @F1e7b_M0A5y Месяц назад

      Neengal sollum anaithum unmai 💯

    • @NCS8331
      @NCS8331 Месяц назад

      @@F1e7b_M0A5y ella sprituality book ah yum padigga athu yean start achu eluthnavagga mind set ellathayum yosich parugga. Puriyum. Dont spread unless you get clear knowledge. Antha spirituality la ennalamo eluthi vachrupagga.. Atha follow panravaggaluk lam athe mathiri nadaknume. Verum book la matum thana iruk. Ellathayum label panrath tha prachanna itha pesna hindu muslim christian atheist communist pogapa family ah parugga.

  • @thewatcherearth616
    @thewatcherearth616 9 месяцев назад +12

    இயேசுவின் வருகையை கிறிஸ்தவர்கள் மட்டும் அல்ல முஸ்லிம்கலும் நம்புகிறார்கள்.

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 4 месяца назад

      but Muslims misunderstood that he will be second born and crucified, it is wrong. Jesus once born, crizified and resurrected during his first coming. He never born again he never crucified again. Repnt bro

    • @AlwinDaniel-zv2uh
      @AlwinDaniel-zv2uh 3 месяца назад

      இறைவன் இயேசுகிருஸ்து வேறு 600 வருடம் பின் பிறந்த
      ஈசா வேறு சம்மந்தம் இல்லை
      ஏமாற வேண்டாம் !

  • @hawksaran5994
    @hawksaran5994 9 месяцев назад +25

    Om Namashivaya🌟 Om Namo Narayana🌟

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 2 месяца назад

      ஓம்..... அந்த வார்த்தைதான் ஆம்...ஆமென்.
      ஒரே...பொருள்.

    • @Lovely_anbu
      @Lovely_anbu Месяц назад

      ​@@humanrightgsorg2834ஓம் என்பது பிரபஞ்சத்தை உருவாக்கிய ஆதி ஒலியாகக் கருதப்படுகிறது மற்றும் மற்ற எல்லா ஒலிகளுக்கும் அடிப்படையாகும்.
      ஓம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே:
      உச்சரிப்பு: ஓம் என்பது "ah-uu-mm" என்று உச்சரிக்கப்படுகிறது.
      பொருள்: ஓம் என்பது மற்ற எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய வரம்பற்ற அல்லது நித்திய ஒலியாகக் கருதப்படுகிறது. இது எல்லா எண்ணங்களுக்கும் பின்னால் உள்ள சக்தியைக் குறிக்கும் என்றும் கூறப்படுகிறது.
      தோற்றம்: ஓம் என்பது வேத சொரூபத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது, மேலும் இது சாமவேத மந்திரங்களின் தொகுக்கப்பட்ட வடிவமாகும்.
      சின்னம்: ஓம், அ-உ-ம் என்ற மூன்று எழுத்துக்கள் மூன்று முக்கிய கடவுள்களைக் குறிக்கின்றன: பிரம்மா (படைப்பவர்), விஷ்ணு (பாதுகாப்பவர்).
      கோஷமிடுதல்: ஓம் மந்திரம் என்பது ஒரு ஆன்மீக பயிற்சியாகும், இது கடவுளின் சாத்தியமான அனைத்து வரையறைகளையும் விளக்கங்களையும் உள்ளடக்கியது. இது அமைதியான மனநிலையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
      மற்ற பெயர்கள்: ஓம் ஓங்காரம் (ஓம்காரம்) மற்றும் பிரணவம் என்றும் குறிப்பிடப்படுகிறது

    • @Lovely_anbu
      @Lovely_anbu Месяц назад

      ​@@humanrightgsorg2834amen கொஞ்சம் explain பண்ணுங்க சகோ தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.

    • @ashiq2834
      @ashiq2834 10 дней назад

      Kamal dialoguea😅

  • @gajalakshmi832
    @gajalakshmi832 6 месяцев назад +3

    🙏🙇‍♀️Jesus meendum nichiyamaga varuvar🙇‍♀️🙏

  • @rajarathnamsudarshilakshik615
    @rajarathnamsudarshilakshik615 9 месяцев назад +44

    I'M waiting kalki🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Mayaa.shorts
      @Mayaa.shorts 4 месяца назад

      Kalki already nadandhu mudindhu vittana..naam adhai madhikamal mele eri sendru kondu erukindrom

    • @habianna661
      @habianna661 3 месяца назад +2

      Bro movie release aairuchu poi paarunga mokka padam😂

    • @rajarathnamsudarshilakshik615
      @rajarathnamsudarshilakshik615 3 месяца назад +2

      @@habianna661 yaruya nee😂🤣😂🤣 but oru chinna thiruththam I'M not boy I'M girl... from🇱🇰

    • @ArunAnto-m9t
      @ArunAnto-m9t 3 дня назад +1

      Kalki varathu amblete kalakki venam varum

    • @ArunAnto-m9t
      @ArunAnto-m9t 3 дня назад +1

      Kalki varathu amblete kalakki venam varum

  • @dhanusree7834
    @dhanusree7834 9 месяцев назад +15

    Anna unga voice la thirunalar temple pathi konjam solunga andha kovil history pathi please anna ❤sanerswaran pathiyum solunga anna🥺❤️‍🩹i like u r videos anna pleade andha temple pathi solunga

  • @rasoolmohamed4058
    @rasoolmohamed4058 7 месяцев назад +5

    Layilaha illallah❤🕋

  • @vinstondavid
    @vinstondavid 9 месяцев назад +25

    Jesus Christ first got incarnated as the 'word of God' in humble human form...his second coming will be with full glory as the Lord of the whole universe

    • @madangowri7019
      @madangowri7019 8 месяцев назад

      But he doesn't know the hour when he will come that means he is not god he is servant of god you caught your trying to hide 😂

    • @madangowri7019
      @madangowri7019 8 месяцев назад

      Human form means that means he is not god or not your saying he is god too a son of God and God both but he doesn't know the hour means he can't be god he is servant of god just a human

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 9 месяцев назад +16

    இந்த உலகத்தோட முடிவு விரைவாக வரவேண்டும்

  • @adamderagnork3715
    @adamderagnork3715 9 месяцев назад +78

    Jesus is coming soon❤❤

    • @TGBGARUDA
      @TGBGARUDA 8 месяцев назад +4

      Lord Vishnu kalki ❤️❤️❤️❤️❤️

    • @anjalijames5217
      @anjalijames5217 8 месяцев назад +2

      It's true Jesus 💛 is coming world ✝️🛐✝️🛐✝️🛐🙌🏻

    • @anjalijames5217
      @anjalijames5217 8 месяцев назад +2

      I love my dad Jesus 💛❤️

    • @adamderagnork3715
      @adamderagnork3715 8 месяцев назад +2

      @@anjalijames5217 yes mam jesus is coming soon ✌✌✝️✝️💫

    • @HafeezRiyas
      @HafeezRiyas 8 месяцев назад

      ​@@anjalijames5217no you are wrong sister jesus will come after technology age finishes he comes only to save India and world from earth this is not my opinion but I believe this is the truth because jesus will not born in India even he borns it will be in Jerusalem which means Israel that was his second return

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ✝️🎉🎉👑💐💐✝️
    ஜனவரி 1
    இன்று என்னுடைய
    பிறந்த நாள்
    ✝️💐💐🎁🎉🎉✝️

  • @blackmoon9042
    @blackmoon9042 9 месяцев назад +17

    ❤Happy New Year Tamil Factory ❤

  • @yespguru1631
    @yespguru1631 3 месяца назад +1

    (0:30) bgm sollunga bro please unmaiyave unga words um anda bgm um sema goosebumps aaguthu

  • @Lokesh777K
    @Lokesh777K 9 месяцев назад +8

    Bro கலியுகம் முடிந்த பின் அடுத்த யுகத்தில் மனிதர்களைப் இப்போது வாழ்க்கை போல வாழும் முடியுமா

    • @prathapsubramani5910
      @prathapsubramani5910 9 месяцев назад +3

      Adutha ugathil magilchi mattume irukum. Irul irukkaadhu

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 2 месяца назад

      எத்தனை ஆண்டுகளை ஒரு யுகம் என அழைக்கப்படுகிறது?
      முதல்ல கலி யுகம் அந்த யுகம், இந்த யுகம் என கூறுபவர்கதான் வடிகட்டிய முட்டாள்கள்.
      சில காலங்களின் அளவை மட்டுமே பண்டைய மனிதர்கள் ஆண்டுகளை கணக்கிட தெரியாமல் யுகம் என சொல்லால் உச்சரித்து வந்தனர்.

  • @trendingfacts-1343
    @trendingfacts-1343 9 месяцев назад +45

    Bro Jesus birth is said in Al-QURAN BUT NAME CHANGES AS ISA NABI

    • @இரகுராமன்விஜயராகவன்
      @இரகுராமன்விஜயராகவன் 4 месяца назад

      கல்கயுடனும், இயேசு (ஈசா) நபியுடனும் தஜ்ஜாலை ஒப்பிட்டது போல உள்ளது.
      கல்கியைப் போலவே, ஈசா நபியும் தஜ்ஜாலை வீழ்த்தியழிக்கவே, இப்புவிக்கு இறைவனால் இறக்கப்படுவார்
      என்றுதான் இசுலாமியர்கள் சொல்வார்கள்.

  • @MeninMask-u2d
    @MeninMask-u2d 9 месяцев назад +28

    Sikrama ulagam alincha nala irukhu 😊

  • @mohamedmohideen4029
    @mohamedmohideen4029 5 месяцев назад +6

    நாம் ஏன் வீணே வாக்கு வாதம் வளரக்க வேண்டும் உண்மையான ஒரே ஒரு இறைவன் தன்னை வெளிபடுத்தி மெய்ப்பிக்கட்டும் அதுவரை பொறுமை நமது கடமை.

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj 4 месяца назад +1

      he is already came in the world who is Jesse only. He says I'm the way the truth and your life

    • @rafikrafik7854
      @rafikrafik7854 2 месяца назад +1

      No ​@@sheelakumar-pu7uj

    • @daughterofchrist740
      @daughterofchrist740 Месяц назад

      You're 💯

  • @usersakthivel
    @usersakthivel 9 месяцев назад +9

    Amen praise the lord

  • @rithu1789
    @rithu1789 9 месяцев назад +9

    Bro your voice creats mystical influence in mind , magnetic voice . You are doing great 👍

  • @sasrini6961
    @sasrini6961 9 месяцев назад +30

    Nowadays watching People கலிகாலம் என்பது உண்மை தான் 🥲

  • @jebin74
    @jebin74 8 месяцев назад +3

    Praise the lord

  • @rock....1383
    @rock....1383 9 месяцев назад +26

    King of kings lord of lords.... Jesus❤❤

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 8 месяцев назад

      According to S. R. Rao "The available archaeological evidence from onshore and offshore excavations confirms the existence of a city-state with a couple of satellite towns in 1500 B.C." He considered it reasonable to conclude that this submerged city is the Dvaraka as described in the Mahabharata.statue of Sushruta (800 BCE), author of Sushruta Samhita and the founding father of surgery, at the Royal Australasian College of Surgeons (RACS) in Melbourne, Australia.tiday modern world Foreigners cant believeeven small thing withiut a proof .but they held a statue on sage shusruta. .Even the Four tusked elephants survived in India till Ramayana times (Ram Ravan Yuddha-12209 BCE). Sundar Kanda [4.27. 12] states that Lord Hanuman, on entering Lanka, sees FOUR-TUSKED elephants guarding the palaces of Ravan. These elephants are tall and imposing and have been trained to protect Lanka from invaders. Four tysk elephant bones are discovered by scientists and proove that are lived in indua million of years ago. That time your christianity where.😅😅😅 thiruvalluvar born before jesus christ. Search. Thiruvalluvar language tamil.your muslim introduced by one commoner just 1400 years ago .only. ramayana mentioned floura and fauna species. Ok.

  • @thalaram6991
    @thalaram6991 9 месяцев назад +26

    Happy new year 🤍✨..
    Our Tamil factory family ❤

  • @saikumarkhan
    @saikumarkhan 9 месяцев назад +24

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿

  • @yasalarafath6457
    @yasalarafath6457 9 месяцев назад +3

    Thajal varugai acptd Islam la eesa Nabi pathi iruku Mahathi pathi iruku nail rever pathi iruku red sea white sea pathi iruku ....ithalm Nega proper ah update Panvel ilayea enaku theriji en region la vulla miness na solita semma ya kotu Poniya I really appreciate that but what's the reality nu kontu poga dame sure u will make success plz inu clear ah clarification panitu Nega video poduga

    • @sheelakumar-pu7uj
      @sheelakumar-pu7uj Месяц назад

      Jesus Christ history written in bible. That is the truth only. Rest of all fake

  • @shortmemory-ik7tp
    @shortmemory-ik7tp 9 месяцев назад +4

    அருமை அருமை

  • @gayathrianand918
    @gayathrianand918 9 месяцев назад +7

    Thajal oda history podunga anna

  • @ravinirosha5241
    @ravinirosha5241 6 месяцев назад +1

    Amen Jesus ta2m murai vara pogirar praise the Lord 🙏

  • @sathishkumark7869
    @sathishkumark7869 9 месяцев назад +23

    As another year comes to an end, look at the positives. No one can go back in time to change what has happened. So work on your present and it’s many possibilities to make yourself a wonderful future. 🥰 SK

    • @devasagayamconsultants
      @devasagayamconsultants 9 месяцев назад +1

      You r right, if positive souls.start thinking and acting positively, this earth can be transformed into a paradise....It can also happen with one single , great blessing from a genuine soul. This world has seen so many golden eras.....Just a new king can establish another golden era here, now. Any evil, or dictator perishes,. He's neither praised nor everlasting! He perishes!

    • @varadharajvr4001
      @varadharajvr4001 9 месяцев назад

      ​@@devasagayamconsultantsIyaa u r also right I believe yur words but pls take a If in the beginning it's a real beginning 😊ellam oru vattathukulla dhan nu solluvom but namba maatom 😂adhu madhiri neengah sonna words ellam rytah sollitu oru if eh potu mudichtu vittingah nambradha mulusa nambungah idha learn pandra ungalkum dhan soldran buddies believe truly,blindly what yu believe it's everything it is nothing😅(everything)Nothing is POSSIBLE✨
      Just go with the flow with patience and beleivness❤

    • @devasagayamconsultants
      @devasagayamconsultants 9 месяцев назад

      @@varadharajvr4001யூ ஆர் ரைட் ப்ரோ, இது போன்ற வீடியோஸ் கொஞ்சம் பயத்தை தருது. இன்னும் பயந்தவர்களுக்கு ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஓவரால் நெகட்டிவிடியை மாற்றும் வழி இருக்கு ப்ரோ. நெகடிவ் க்கு ஆப்போசிட் பாசிட்டிவ் தானே! நெகட்டிவிடியை தன்னை அறியாமல் பரப்புகின்ற இத்தகைய வீடியோஸின் இம்பாக்டை நியூட்ரலைஸ் பண்ணினால் தீமைகளில் இருந்து நம் சமுதாயத்தை, நம் ஊரை, ஏன் நம் நாட்டையுமே காத்துக்கொள்ளலாமே. ஜஸ்ட் நிமிடங்கள் போதும். நெகட்டிவ் எண்ணங்களை உணரும்போதே நாம் பாசிட்டிவ் எண்ணங்களை உருவாக்க முடியும். தீமையை விட நன்மைக்கு சக்தி அதிகம்.

  • @SHWOLF-f3b
    @SHWOLF-f3b 9 месяцев назад +15

    Nostradamus a predictor ❤

  • @revathir3646
    @revathir3646 9 месяцев назад +3

    இதெல்லாம் உண்மையா என்று தெரியலை ஆனால் உங்க Video கேகக்கும் போது இதெல்லாம் உண்மைய தான் இருக்கும் போல என்று தோன்றுகிறது அதற்கு காரணம் நீங்க சொல்ற விதமும் உங்க குரலும் தான் அண்ணா

    • @jochellamjochellam
      @jochellamjochellam 8 месяцев назад

      இதெல்லாம் உண்மை இல்லை...

  • @Roshan34547
    @Roshan34547 9 месяцев назад +4

    துருக்கி பற்றி விடியோ போடுங்க சகோ அவங்க ஆசியால முன்னுர் காலத்துல ஹவுன்னர்களா இருந்தாங்க லா இதை பற்றி விடியோ போடுங்க சகோ

  • @AsdfghjklDfghjk-dl7iq
    @AsdfghjklDfghjk-dl7iq 9 месяцев назад +9

    Bro tell about Lord Shiva

  • @_chandru_suresh_
    @_chandru_suresh_ 9 месяцев назад +49

    அண்ணா கருப்பசாமி வரலாறு சொல்லுங்க அண்ணா 😢 🙏

    • @jochellamjochellam
      @jochellamjochellam 8 месяцев назад +2

      I love கருப்பசாமி 🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 2 месяца назад

      ராமருக்கு வெளிநாட்டில் கோவில் கட்ட நினைக்கும் இந்து காவி மேதாவிகள்...... கருப்பசாமி க்கு கோவில் கட்ட முன்வரமாட்டான் இதுதான் வரலாறு .

  • @c.malathi9514
    @c.malathi9514 3 месяца назад +11

    கல்கி நாராயணர் தான் வருவார்

    • @syedali-up4xr
      @syedali-up4xr Месяц назад +1

      கல்கி வாழ்ந்து மரணித்து விட்டார் 63 வருடம் வாழ்ந்தார்

    • @ashiq2834
      @ashiq2834 10 дней назад

      ​@@syedali-up4xr😅

    • @ashiq2834
      @ashiq2834 10 дней назад

      Oru small thirutham it's kalki 2898 AD 😅part 1

  • @Everything-shiva.....
    @Everything-shiva..... 5 месяцев назад +2

    Om namo narayana 🙏

  • @Champion-ff.
    @Champion-ff. 9 месяцев назад +6

    Neenga solluradhu correct✅ 🫵🫶🫵🫡

  • @sivabalanalanbalagian9084
    @sivabalanalanbalagian9084 2 месяца назад

    Vanakkam annaq dhajal patri mukiya pathiva patri podunge

  • @Sj_Sparrow
    @Sj_Sparrow 9 месяцев назад +6

    அண்ணா அக்ஷய பாத்திரம் பத்தி ஒரு வீடியோ போடுங்களே😢❤

  • @adamimran.jimran.j5829
    @adamimran.jimran.j5829 9 месяцев назад +2

    yesu iradavadhu pirapadhillai avar irandaam varugai irukum vedatha nalla padichitu explain pannunga bro

  • @kavinvolg
    @kavinvolg 7 месяцев назад +3

    amen jesus coming soon 💪💪💪💪💪💪💪

  • @jithinselvakumar5355
    @jithinselvakumar5355 9 месяцев назад +8

    Bro jesus kum avaroda coming therium avar en therila nu sonaru na avaru oru human ah iruntharu athunala than avaruku therila nu sonaru after he rise he know the coming

  • @Kalki174
    @Kalki174 9 месяцев назад +14

    One and only kalki ❤ can end the kaliyugam atha naanga ellarum namburom, om mamashivaya🕉🙏🖖

    • @Tyuiop-p2r
      @Tyuiop-p2r 9 месяцев назад +5

      நீங்க பொய்ய நம்புறிங்க இயேசுவே கடவுள்😊😢😢😢

    • @GOJOSATORO-rg7ny
      @GOJOSATORO-rg7ny 9 месяцев назад

      ​@@Tyuiop-p2rpunda🎉

    • @revathyselvakumar2017
      @revathyselvakumar2017 8 месяцев назад +2

      Om nama shivaya🙏🙏🙏🕉

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 8 месяцев назад

      ​@@Tyuiop-p2rAccording to S. R. Rao "The available archaeological evidence from onshore and offshore excavations confirms the existence of a city-state with a couple of satellite towns in 1500 B.C." He considered it reasonable to conclude that this submerged city is the Dvaraka as described in the Mahabharata.statue of Sushruta (800 BCE), author of Sushruta Samhita and the founding father of surgery, at the Royal Australasian College of Surgeons (RACS) in Melbourne, Australia.tiday modern world Foreigners cant believeeven small thing withiut a proof .but they held a statue on sage shusruta. .Even the Four tusked elephants survived in India till Ramayana times (Ram Ravan Yuddha-12209 BCE). Sundar Kanda [4.27. 12] states that Lord Hanuman, on entering Lanka, sees FOUR-TUSKED elephants guarding the palaces of Ravan. These elephants are tall and imposing and have been trained to protect Lanka from invaders. Four tysk elephant bones are discovered by scientists and proove that are lived in indua million of years ago. That time your christianity where.😅😅😅 thiruvalluvar born before jesus christ. Search. Thiruvalluvar language tamil.your muslim introduced by one commoner just 1400 years ago .only. ramayana mentioned floura and fauna species. Ok.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 6 месяцев назад

      ​@@Tyuiop-p2rhinduism is the world first religion and true religion islam jus found 1400 years ago that time Krishna avatar 9th avatar of vishnu also completed. Ex : dwaraka. Iur modi ji also recently visit it right.😊Even in saudi arabia they are found one huge maa kali temple demolished in under ground that temple age was 8000 year ago. . And mahabharata told about america iran Afghanistan Pakistan . And ramayana mentioned japan anatartica canada Australia ramayana rama told about floura and fauna. And ramayana yold about 4 tusk elephant. Recently archeologists find about 4 tusks elephants bones in under ground. That age was million of years ago. Where is your muslim that time. Even earth shape was told about vishnu varaha avatar in krita yuga. That happened 25 lakh year ago. Then ravanan write so many medicine book. Still that is available many sidha ayurvedha clinic uses that book for treatment. Read about.this our scriptures not fake ok. Then even in lanka ravanan fort hanuman foot print ram setu also available. And time machine archeology physics science all details are available in our puranam already told million years ago.

  • @rajurajuda4966
    @rajurajuda4966 4 месяца назад +4

    Kalki is Returned😈❤...🙏

  • @johnjoseph7339
    @johnjoseph7339 9 месяцев назад +5

    Christianity pathi neega solradu ellame thapu bro

  • @RaguSinnathamby
    @RaguSinnathamby 7 месяцев назад +3

    சிவனே பெரும் கடவுள்

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 2 месяца назад

      "ஓம் "என்றால் ஆம் என பொருள் .
      ஆம்... ,ஆமென் இரண்டும் ஆம் என மட்டுமே பொருள்.
      இதில் எந்த ஆம் பெரிய ஆம்?

  • @mahendranp6263
    @mahendranp6263 9 месяцев назад +11

    Unga voice ku adimai bro❤❤❤❤

  • @rani8336
    @rani8336 9 месяцев назад +123

    Jesus பிறக்க மாட்டார் வருவார்.

    • @faizalff9840
      @faizalff9840 5 месяцев назад +4

      Crtaa soneega

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 4 месяца назад

      அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை! முதல் பிறப்பிலேயே தந்தை இன்றி கன்னி மரியாளின் கர்ப்பத்தில் இறையருளால் மனித பிறப்பெடுத்தார். இரண்டாம் முறையாகவும் மனித பிறப்பெடுத்து ஆண்டுகள் 160 ஆகிவிட்டது. அதை போய் ஆராய்ந்து உண்மையை அறிந்திடுங்கள்!

    • @KadijhaKadijha-h6f
      @KadijhaKadijha-h6f 3 месяца назад +6

      Jusus வரமாட்டர் Jusus சிலுவையில் அரையபாட்ர் என்று சிலுவையில் அறைபட்டார் பூமி க்கு வருயர் Isaநபி தான் வாருவர்

    • @faizalff9840
      @faizalff9840 3 месяца назад +1

      @@KadijhaKadijha-h6f the bible have so many contradictions so that's why Christians converting to islam

    • @MohamedAnsarMohamedAnsar-nh2yt
      @MohamedAnsarMohamedAnsar-nh2yt 3 месяца назад +7

      ☝️எங்கள் அல்லாஹ் ஏசு நாதரை அனுப்பி வைப்பான் தஜ்ஜாலை அளிப்பார் ☝️

  • @mr_matt_black
    @mr_matt_black 3 месяца назад

    Bro bible mulusa padichi aprom video podunga, praise the LORD

  • @varshagayathri3932
    @varshagayathri3932 9 месяцев назад +3

    Hi anna Tamil factory videos and unga voice ku adimai aagiten❤🎉

  • @naveenkumar-qi6gt
    @naveenkumar-qi6gt 9 месяцев назад +3

    Bro background music change panuga bro Ora music than iruka all videos one music podura😅

  • @tanishkumar1499
    @tanishkumar1499 8 месяцев назад +4

    Om manah shivaya ❤❤❤🌍

  • @ajaykanna6289
    @ajaykanna6289 9 месяцев назад +8

    "Everything has a end point", I belive but there is a starting point after a ending point

  • @balaa7302
    @balaa7302 8 месяцев назад +3

    Jai sriram

  • @bhaskarjianusuya.b1415
    @bhaskarjianusuya.b1415 3 месяца назад

    Amen. Kartharagiya yesu krishthuve varum. Ummudaiya varugaiku engalai thagudhi paduthum.

  • @life-is-everthing
    @life-is-everthing 9 месяцев назад +3

    Next video delapannama poduinga

  • @harikrishnanharikrishnan1752
    @harikrishnanharikrishnan1752 9 месяцев назад +5

    Hari om Vishnu namo Narayana

  • @Lovely_anbu
    @Lovely_anbu Месяц назад +3

    யாரும் வர போவது இல்லை என்னைக்கு செயற்க்கை பழ்கி பெருகி வளர்கிரோத அன்னைக்கு இயற்கை எல்லாத்தையும் அளித்து விடும் அதுவே தீர்க்க தரிசனம்

  • @gamingakees4080
    @gamingakees4080 7 месяцев назад +1

    mashalllah

  • @selvakumari4439
    @selvakumari4439 6 месяцев назад +4

    Jesus coming soon god is great yes Jesus Christ return varum kaalam nerunki vanthu viddathu yes thank you lord ❤️

  • @rajeshraj6611
    @rajeshraj6611 9 месяцев назад +2

    Super

  • @nandhakumarcenna
    @nandhakumarcenna 2 месяца назад +1

    Kalki iam waiting

  • @balashanmugam4176
    @balashanmugam4176 9 месяцев назад +5

    Waiting for kalki.... All religions telling kalki only

  • @RamakrishnanRAMAKRISHNAN-p5v
    @RamakrishnanRAMAKRISHNAN-p5v 7 месяцев назад +1

    Om namachi vaya

  • @DavidDavid-zq3el
    @DavidDavid-zq3el 9 месяцев назад +4

    Super video bro❤❤ happy new year 😍😍 super voice bro

  • @loguloga7131
    @loguloga7131 3 месяца назад +1

    Om namachevaya

  • @Sam-qn8rr
    @Sam-qn8rr 9 месяцев назад +61

    Waiting for kalki avatar 🤍🦚

    • @faizalff9840
      @faizalff9840 5 месяцев назад +1

      Sorry neega solra aalu exist aagala

    • @player-eu4uo
      @player-eu4uo 4 месяца назад +2

      @@faizalff9840 neenge sollre aalum thaan exist aagala

    • @player-eu4uo
      @player-eu4uo 4 месяца назад

      @@faizalff9840 nee god ah avaru exist aagale nu sollrathuku.

    • @faizalff9840
      @faizalff9840 4 месяца назад

      @@player-eu4uo naa godlam illa neengalam create panna innovations bro saami silaigal solren

    • @player-eu4uo
      @player-eu4uo 4 месяца назад +2

      @@faizalff9840 but engaluku nambikkai iruku bro so unnaku enthe rights um illa athu fake nu sollrathuku

  • @yespguru1631
    @yespguru1631 9 месяцев назад +1

    (1:13) andha bgm enga irundhu edhuthinga oru mystery feel varuthu ada ketha

  • @sevarimuthubary5891
    @sevarimuthubary5891 7 месяцев назад +3

    வணக்கம் சகோதரா மிக சிறப்பு உங்கள் பதிவு செவிகளுக்கு அருமையான தகவல்கள் கேட்க செய்தற்கு மிக்க நன்றி இயேசுக்கே புகழ்

  • @swarigarsen8922
    @swarigarsen8922 6 месяцев назад +1

    Hare Krishna

  • @DineshKumarDineshKumar-uh7mp
    @DineshKumarDineshKumar-uh7mp 7 месяцев назад

    Anna Bermuda triangle pathi sollungan anna pls........

  • @sellanmuninathan5770
    @sellanmuninathan5770 9 месяцев назад +3

    Lord of God supreme lord Vishnu

  • @fowziaali6157
    @fowziaali6157 Месяц назад

    Thank you Guy