இயேசுவின் இரண்டாம் வருகை பற்றின உண்மைகள் | Tamil Christian Message | PETER MADHAVAN | BIBLE SCHOOL

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @rajeshrock1331
    @rajeshrock1331 3 года назад +243

    என் பாவத்தை மன்னியும் ஆண்டவரே... என்னை தகுதி ஆக்கும்... நீ ஒருவரே என் தேவன்... ஆமென்

  • @SweetJoseph-wc2ue
    @SweetJoseph-wc2ue 5 месяцев назад +16

    இயேசுவே எல்லாரையும் ஆசீர்வதியும் எனது பாவங்களையும் மன்னியும்...... 🥰🥰🥰🙏🛐

  • @RAMESHKUMAR-qp7wq
    @RAMESHKUMAR-qp7wq 3 года назад +100

    என்னையும் என் குடும்பத்தையும் தகுதிப்படுத்தும் இயேசப்பா உன்னுடைய வருகைக்கு

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 месяцев назад +22

    யேசுவே சீக்கிரம் வாங்க நானும் என் பிள்ளைகளும் நான் நேசிப்போரும் என்னைநேசிப்போரும் பாவமில்லா பரிசுத்த வாழ்வுவாழ்ந்து உம்மோடுகூட எடுத்துக்கொள்ளப்பட கிருபைசெய்யும்

  • @esthervimala6823
    @esthervimala6823 3 года назад +32

    ஆமென், கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாக வாரும். எங்களை உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

  • @yonasjo3464
    @yonasjo3464 3 года назад +54

    என்னை திருத்திக் கொண்டிருக்கிற இயேசப்பா....நன்றி!!!!!!

    • @tomlee1482
      @tomlee1482 3 года назад

      You send chirtiran video in my whatapp

    • @robertbellarmin8591
      @robertbellarmin8591 2 года назад

      பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று வேதம் சொல்கிறது

  • @justtry2204
    @justtry2204 3 года назад +49

    இயேசுவே உமக்கு உகந்த பிள்ளையாக மாற்றுங்க அப்பா என்னை 🙏🙏🙏🙏

  • @manigandanm6420
    @manigandanm6420 Год назад +8

    ஏசுவே என் பாவத்தை மண்ணிநிங்க உங்க இரத்ததினல் என்னை பாரிசுத்தபாடுத்தும் தேவனே

  • @nivethak1_vot497
    @nivethak1_vot497 3 года назад +28

    பாவிகளான எங்கள் பாவங்களை மன்னித்து மீட்டருளும் ஆண்டவரே🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @singlequeen....6430
      @singlequeen....6430 2 года назад +1

      ஆமேன் என்னையும் என்பிள்ளைகலையும் கனவரையும் தகுதி படுத்துங்க ஆன்டவரே

  • @vasanthichellappa3219
    @vasanthichellappa3219 3 года назад +161

    அவர் வருகைக்கு காத்து இருக்கிறேரம் amen aillauya 👌

  • @ajithkumar5573
    @ajithkumar5573 3 года назад +18

    இனி நான் வாழபோகிற வாழ்க்கை இயேசுவிற்காககவும் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்தும் அதன்படி நடக்கிற மகனாயும் மாற்றி இயேசுவின் இரண்டாம் வருகை போது அவருடன் பரலோகம் செல்ல தகுதி உள்ள மகனாய் வாழவேண்டும்.....அந்த ஞானத்தை எனக்கு தாரும் ஆண்டவரே.....எல்லா துதி கணம் மகிமை எல்லாம் இயேசுவின் நாமத்திற்கே செலுத்துகிறேன்

  • @maansikamanisha9037
    @maansikamanisha9037 Год назад +34

    இயேசப்பா உம்முடைய வருகைக்காக எல்லாரையும் ஆயத்தப்படுத்துங்க இயேசப்பா

  • @dhilipantany4963
    @dhilipantany4963 3 года назад +218

    ஆமென் இயேசுவே வாரும் என்னை பரிசுத்த படுத்ததி எடுத்துக்கொள்ளும் உமக்காக காத்திருக்கும் அனைவரையும் ஆமென்

  • @selvakumari4439
    @selvakumari4439 6 месяцев назад +1

    Welcome pa thank you very much Jesus ❤️ thank you lord

  • @நம்பர்செவன்7
    @நம்பர்செவன்7 2 года назад +11

    ஆமென் 🙏அப்பா உங்கட வருகைக்கு எங்கள தகுதி படுத்துங்கப்பா 🙏🙏🙏🙏

  • @rajabencyhenry8885
    @rajabencyhenry8885 6 месяцев назад +4

    இயேசுவே என் பாவங்களை மன்னித்து விடுங்கள் ❤

  • @undertakerkane3513
    @undertakerkane3513 3 года назад +71

    அன்பின் இயேசுவே என் இருதயத்தின் பாவங்களை என்னை விட்டு அகற்றும் உமக்கு பயந்து உமக்கு பிரியமாய் நடக்க நிலை உருவாகும் நன்றி ஆண்டவரே நீரே என்னோடு இருந்து என்னை வழி நடத்தும்

    • @sacikumar7887
      @sacikumar7887 3 года назад +4

      இரகசிய வருகை பற்றியும் எங்களுக்கு விளக்கம் தாருங்கள் ப்லீஸ் 🙏

    • @jeanperera4882
      @jeanperera4882 3 года назад +4

      Amen 🙏

    • @kumaresanprema7218
      @kumaresanprema7218 3 года назад +3

      Amen

    • @pandeeswarichinram911
      @pandeeswarichinram911 3 года назад +1

      @ sasi Kumar bro. Ragasiya varugai apdina jesus thanoda pilagala anti christ aatchiku munadiyae secret aah yeduthuko porar.ithu secret aah nadakkum bro. Athaavathu rayagasiya varugaikku aayathama irukavungala matum ( parisuthama irukavunga matum) . Intha ragasiya varugaila jesus yeduthu kolla porar.. parisuthama illathavunga kaividappaduvanga bro.

    • @pandeeswarichinram911
      @pandeeswarichinram911 3 года назад +1

      @@sacikumar7887 ithu nadakurappa olagathula irukka yaarukkum theriyaathu. Secret aah nadakkum. Intha ragasiya varugai mudincha odanae anti christ atchi start aayirum bro. Anti christ atchi seven years nadakkum. Ithu tha ubathirava kaalam. Intha seven years mudincha odanae pagiranga varugai nadakkum bro... Intha bagiranga varugai tha ulagathula irukka yellarumae paakura maathiri bagirangama nadakkum.jesus vanthu anti christ ah alippar.

  • @benedictlawrence.j3760
    @benedictlawrence.j3760 3 года назад +50

    யூ டியூபிலே கேட்ட தகவல்களில் இதுவே மிக மிக முக்கியமான முதன்மையான பயனுள்ள செய்தியாகும்

  • @AjeyAlec-tw5ro
    @AjeyAlec-tw5ro 8 месяцев назад +4

    Praise the lord✝️🙏

  • @Vaddawan-Siva
    @Vaddawan-Siva 26 дней назад

    இயேசப்பா என் பாவங்கள் அக்கிரமங்கள் எல்லாம் மன்னியும் உம் பரிசுத்த இரத்தத்தினால் கழுவி பரிசுத்த படுத்தும் உமக்கு ஏற்ற பாத்திரமாக மாற்றியருளும் இயேசப்பா

  • @NJ-eu4qm
    @NJ-eu4qm 3 года назад +3

    இயேசுவே இராசகுமார விரைவில் வாரும் அப்பா. உமது ஜனங்கள் கொடிய நோய்னால் இறந்து கொண்டு இருக்கின்றன. வாரும் அப்பா.உமது வருகை காக காத்திரு றோம். ஆமென்.

  • @matildawilson1899
    @matildawilson1899 6 месяцев назад +1

    Praise the Lord Amen 🙏🙏🙏🙏

  • @adharvaadharva1689
    @adharvaadharva1689 3 года назад +166

    ஏசுவே...அனைவரின் பாவத்தையும் மன்னிப்பிராக ❤

    • @VESRON-n7e
      @VESRON-n7e Год назад +8

      Amen❤

    • @therisagrand6336
      @therisagrand6336 Год назад +5

      Time if over no chance
      Change yourself
      Answered

    • @sweetylivingstone5623
      @sweetylivingstone5623 10 месяцев назад +3

      அவர் ஏற்கனவே மன்னித்து விட்டார்

    • @NithyaEdmand
      @NithyaEdmand 10 месяцев назад +2

      ஆமென் 😄😄❤️❤️

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 10 месяцев назад +1

      ஆமென்....🙏

  • @matildawilson1899
    @matildawilson1899 7 месяцев назад +1

    Thank you my Lord Jesus 🙏🙏🙏

  • @manojuliet4901
    @manojuliet4901 2 года назад +8

    என்னை தகுதி படுதும் என் ஏசு நாதா

    • @SEENU39075
      @SEENU39075 4 месяца назад +1

      Amen 😢 ennaium esappa❤

  • @marysusithra7000
    @marysusithra7000 Месяц назад

    இயேசுவே மனமிரங்கி எங்களை உன் வருகைக்கு ஆயத்தப்படுத்தும்

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 9 месяцев назад +5

    பாவிகளான எங்கள் பாவங்களை மன்னித்து மீட்டருளும்ஆண்டவரே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 5 месяцев назад +1

    Amen amen thank you thank you❤❤

  • @praveensaralfoodchannel1731
    @praveensaralfoodchannel1731 3 года назад +6

    ஆண்டவரை என் பாவத்தை மன்னித்து உம்முடைய பிள்ளையா என்னைய ஏந்து கொள்ளும் என் பாவகளே மன்னித்து உம்முடைய வருகையில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள் ஆமென்

  • @mariarajesh2667
    @mariarajesh2667 6 месяцев назад +1

    O Jesus please save my life,and give me good positive thoughts. Amen

  • @saranlakshmi7739
    @saranlakshmi7739 3 года назад +92

    என்னை என் குடும்பத்தையும் தகுதி படுத்துங்க அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @noahravi6680
    @noahravi6680 8 месяцев назад +1

    Intha video enaku kidaithatharku, Jesus ku remba nanri... Everyone should watch ds video...

  • @kalahuokpilljvbhgjlippkkjo9271
    @kalahuokpilljvbhgjlippkkjo9271 3 года назад +5

    "Aandavaree Naam seitha sagala paavangalaum mannithu Engalaum Um maganaage Ethukondu Ummudanee Paralogathil idam kodungal Jesus appa..Amen!!!

  • @Selva2431
    @Selva2431 2 года назад +2

    என் மணவாளனே எஹோவா தேவனே, நீங்கள் வருவீர்கள் என்று நாங்கள் அறிந்திருகின்றோம் என தகப்பனே, ஆனால் நீங்கள் தாமதமாக வரும் என்று மன்றாடுகிறேன் அப்பா, இந்த உலகத்துல இன்னும் அதிக கோடி ஜனங்கள், இருளில் இருக்கிறார்கள், அவங்களும் மனம் திரும்பி, புத்தியுள்ள ஸ்தரிகள் போல மறானும் அப்பா, நீங்கள் ஒருவரே உன்மியான பரிசுத்தமான உயிரோட இருக்கின்ற நித்திய ராஜன் என்று அறிந்துகொள்ளவேண்டும்,,,
    ஆமென்

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 3 года назад +36

    ஏசுகிறிஸ்த்து வாழ்வும் வழியும் சத்தியமும் ஜிவனும்மாய்யிருக்கின்றேன் என்னாலேயல்லாமல் தேவனிடத்தில் ஒருவனும் வரான்🙏🙏🙏Jesus real God🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @learnallsubjectsinsingason2570
    @learnallsubjectsinsingason2570 4 месяца назад

    கர்த்தாவே உம்மை நான் போற்றுகிறேன் உம்மை ஆராதிகிரென் அப்பா

  • @prasija8520
    @prasija8520 3 года назад +46

    ஆமென் கர்த்தரகிய இயேசுவே சிக்கிரம் வாரும் 🙏🙏

  • @danielalbert1167
    @danielalbert1167 11 месяцев назад +1

    i believe that definitely jesus well forgive all our sins and accept us with him..........

  • @Harsha-om8nc
    @Harsha-om8nc 3 года назад +33

    ஆமென். இயேசப்பா சீக்கிரமாய் வாரும் 🤗🤗🤗😍😍😍😍

    • @iamdamian384
      @iamdamian384 3 года назад +1

      Amen

    • @mizranhassan6286
      @mizranhassan6286 3 года назад

      @@iamdamian384 jesus in Irandam warugaiyin pothu awar prophet Muuhammedh's awargalai pin paditthum nabaraga wruwar awrudaya prophecya mudittha pin awar nifintharamaga iranthu widuwar

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +1

    அருமையான விழிப்புணர்வு காணொளிஉங்கள் கர்த்தருக்காய் செய்யும் ஊழியம்பெருக வாழ்த்துக்கள்

  • @rubenjose5796
    @rubenjose5796 3 года назад +32

    ஆமேன் இயேசப்பா, இப்பொழுதே உங்க மகனாகிய என்னுடைய பாவங்கள் யாவும் மன்னித்து என்னை உங்க இரத்தத்தால் பாவமற கழுவி சுத்திகரித்து, பரிசுத்தப் படுத்தி உங்க வருகையில் என்னை உங்களோடு கூட பரலோக ராஜ்யத்திற்கு அழைத்து செல்லுங்க, ஆமேன்

  • @anthonyi1794
    @anthonyi1794 5 месяцев назад +2

    இயேசப்பா என் கணவரை பாவ பழக்கத்திலிருந்து விடுதலை தாரும்

  • @preethidiyapreethi5185
    @preethidiyapreethi5185 3 года назад +67

    Appa sekiramaa vaaga paa 😭😭😭

    • @ss__squad__46
      @ss__squad__46 3 года назад +2

      Amen

    • @ss__squad__46
      @ss__squad__46 3 года назад +3

      Vaga pa

    • @nalinivenkatesh6260
      @nalinivenkatesh6260 3 года назад +3

      Vanga pa Entha corona vai olichu podunga PA engala mettu eadunga

    • @jayaseelan8582
      @jayaseelan8582 3 года назад

      Amen Hallelujah
      Praise Ths Lord God bless you for your detailed message this message gives us Alarm to every one who listen
      Please pray for me in your prayer
      We all will meet in the new Kingdom
      Stay blessed in the mighty Name of Jesus Amen🙏🙏🙏

    • @claraclarajudi2712
      @claraclarajudi2712 3 года назад

      @@ss__squad__46be

  • @palanivel3847
    @palanivel3847 3 года назад +1

    En pavaththai mannigkal Appa yesuappa amen parame bithave amen Appa nantri 🙏 Appa amen Appa amen Appa amen Appa amen Appa nantri 🙏 Appa yesuappa amen palaniusha

  • @amirthaselviamen9376
    @amirthaselviamen9376 3 года назад +35

    உங்க வருகையில் நான் கானபடனும் இயேசுவேு🙇🙇🙇🙇👏🙏

  • @jehovahmusicworld3033
    @jehovahmusicworld3033 9 месяцев назад +1

    நாமும் ஆயத்தப்படுவோம் அநேகரை ஆயத்தப்படுத்துவோம் ஆமென்

  • @annunciation_fc
    @annunciation_fc Год назад +4

    இயேசு உயிரோடு இருகின்றார் நான் அவர் முக வெளிச்சத்தை பார்த்துள்ளேன்

  • @noblealex853
    @noblealex853 4 месяца назад

    AMEN அல்லேலூயா
    Praise the LORD JESUS CHRIST

  • @susilakirubavathy6049
    @susilakirubavathy6049 3 года назад +4

    ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்

  • @pasupathipillairaventhiran3356
    @pasupathipillairaventhiran3356 2 года назад +1

    நன்றி இயேசு அப்பா!

  • @susilakirubavathy6049
    @susilakirubavathy6049 3 года назад +75

    சீக்கிரம் வரப்போகிறார் நான் இயேசுவுடன் செல்வேன்

    • @jasonelec8588
      @jasonelec8588 3 года назад

      amen

    • @ytadminfuck337
      @ytadminfuck337 3 года назад +1

      Sekirama ellarum poi tholinga. Nadu sirapa irrukum.

    • @pettaikumaratchi1732
      @pettaikumaratchi1732 3 года назад

      @@ytadminfuck337 naanga nallotuppom ne tha narahathukku poi seerazhiya pora.

    • @pettaikumaratchi1732
      @pettaikumaratchi1732 3 года назад

      @@ytadminfuck337 ithu un appan padaicha ilaham illa parathesi..

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 10 месяцев назад +2

    ஆமென்....🙏

  • @dhilipantany4963
    @dhilipantany4963 3 года назад +59

    உங்களுக்காக காத்திருக்கிறோம் அப்பா சீக்கிரம் வாங்க

  • @NSmani281
    @NSmani281 Год назад +2

    ஆண்டவரே என்னை மன்னியும் என் பாவத்திற்கு மீட் திருடும் எல்லா சூழ்நிலையும் காப்பாற்றி நல்வழிச் செய்யும்

  • @shriram9011
    @shriram9011 3 года назад +8

    JESUS IS MY LIFE THANK YOU JESUS THANK YOU PASTOR.

    • @jesuschristcallsyouministr9759
      @jesuschristcallsyouministr9759 3 года назад

      ruclips.net/video/EjuJ5ZNugkA/видео.html

    • @balan5873
      @balan5873 3 года назад

      இரண்டாம் வருகை உண்மை..
      ruclips.net/video/UDc31XqNi0c/видео.html

    • @balan5873
      @balan5873 3 года назад

      இரண்டாம் வருகை உண்மை..
      ruclips.net/video/UDc31XqNi0c/видео.html

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 4 месяца назад

    இயேசப்பா உம்முடைய பிள்ளை அனைவரும் உம்முடைய அண்பை அறிந்து உம் பாதபடியிலே வருவதற்கு உதவி செய்யும் ஆமென்

  • @rajajes7862
    @rajajes7862 3 года назад +21

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான் 🙏 கிறிஸ்துவர்கள் எல்லாரும் எச்சரிக்கையாக இருங்கள் உலக மக்களுக்கு சொல்லுங்கள் 🙏

  • @gounapouchanyd3706
    @gounapouchanyd3706 2 года назад

    ThankYouPastorInnumAdhigam

  • @rajanjalirajanjali4305
    @rajanjalirajanjali4305 3 года назад +3

    இயேசப்பா நீங்க சீக்கிரம் வரணும் இந்த உலகத்துக்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கோம்

  • @clintonclintan6843
    @clintonclintan6843 3 года назад

    Engal parisuthare umadhu varugain podhu nangal parisuthavagalaga irukka kirubai thaga yesappa amen

  • @susilakirubavathy6049
    @susilakirubavathy6049 3 года назад +90

    என்னை தகுதிப்படுத்தும் ராஜா

  • @daisysuresh3080
    @daisysuresh3080 Год назад +2

    Alagaana.velakkam.tharuvathrkkaga.mikka.nanreepaster......godpleasyou.

  • @jamesamalanathanpastor.4731
    @jamesamalanathanpastor.4731 3 года назад +8

    சீக்கிரம் வாரும்
    இயேசு ராஜா.

  • @Samuvel433
    @Samuvel433 9 месяцев назад +1

    Unarvulla irudhayathai tharum appa❤

  • @yonasjo3464
    @yonasjo3464 3 года назад +11

    என்னுடைய result க்காக காத்து கொண்டிருக்கிறேன்..🙂🙂🙂Praise the lord 👩

  • @selvakumari4439
    @selvakumari4439 6 месяцев назад +1

    💯 Unmy ithu
    Ithu thaan god enakum veli padutthinar Nanum ithuku sadchi
    Yes Jesus return varum neram nerunki viddathu
    Manam marungal avarei santhikka aayattha padungal
    Yes Jesus coming soon yes

  • @josephinenirmala4081
    @josephinenirmala4081 3 года назад +6

    Yes Jesus will come soon. Pls prepare me Lord. I have to come with you.

  • @jeevithajeevi2255
    @jeevithajeevi2255 2 года назад +1

    Yeshappa ennai umudaya magalaga muzhuvathum maatrum dheva 🙏🙇‍♀️

  • @joeshe1000
    @joeshe1000 3 года назад +6

    நான் பரிசுத்தமானவனாய் வாழச் செய்து உம்மோடு எங்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளும் ஆண்டவரே...

    • @natrajsuresh8667
      @natrajsuresh8667 3 года назад

      Wait i give you corona...... You will be with me......

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp Год назад +2

    Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam vamsangalukum ulla ellarukum irandam varugaiel nithimangalaga irukumbadi vanamum bomiyum namaiyum vazi nadathiyum namodum irundhum niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and ♥️ give me appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🕎✝️🛐💯👑👑👑👑👑👑👑👑👑💐❤️🙏

  • @chitraanter
    @chitraanter 3 года назад +7

    Amen, praise the lord 🙏🙏🙏👏👏

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Год назад +1

    ஆமென் கர்த்ராகிய யேசுவே சீக்கிரம் வாரும்

  • @roselyndj1592
    @roselyndj1592 3 года назад +25

    What a beautiful day that would be when my Jesus I shall see....praying for the world to know Jesus..

  • @User-fn5dr
    @User-fn5dr 9 месяцев назад +1

    இரண்டாம் வருகைக்காக ஆயத்தமாக்குங்க அப்பா.

  • @joelrajasekar2038
    @joelrajasekar2038 3 года назад +10

    உம்முடைய திருவருகைக்காக காத்து கொண்டு இருக்கேன்..

  • @selvakumari4439
    @selvakumari4439 Год назад

    Amen welcome Jesus thank you lord god is great mariye vazhga

  • @barnababala2542
    @barnababala2542 3 года назад +5

    ஆமேன், மெய்யாகவே, இதோ சீக்கிரமாய் வருகிரேன் அவனவன் செய்கைக்குரிய பலன் அவனோடை கூட வருகிறது என்று வாக்குரைத்தார், அவர் உண்மை யுள்ளவர், நிச்சயமாகவே மகிமையின் ராஜா வருகிறார், ஆண்டவராகிய இயேசுவே உம்முடைய வருகைக்காக எங்களை ஆயத்தப்படுத்தும். ஆமேன் ஆமேன்..

  • @RameshRamesh-rk7ug
    @RameshRamesh-rk7ug 8 месяцев назад +1

    Amen! Appa
    Appa Sekiramaa Vaaga Paa...

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 3 года назад +18

    Amen amen TANK you jesus

    • @jenikutty8819
      @jenikutty8819 3 года назад

      Amen corono vilurunthu makalei katharulum

  • @suganyasusmitha428
    @suganyasusmitha428 2 года назад

    Um varukakki ayatha patuthum yesuve amen en kutumpamu erachikkapatanum amen

  • @susilakirubavathy6049
    @susilakirubavathy6049 3 года назад +5

    நியாயந்தீர்க்க வருபவரே வாரும்

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 3 года назад +1

    இயேசுவின் இரண்டாம் வருகையை பற்றி தெளிவாய் சொன்னீர்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது தேவனுக்கே magimai.

  • @jesusblooming5718
    @jesusblooming5718 3 года назад +3

    Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @stephensunderaraj
    @stephensunderaraj 3 года назад

    ஆமென் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சீக்கிரமாக வாரும்🙏🙏

  • @alwins3462
    @alwins3462 3 года назад +3

    Amen.. yesuve seekiram vaarum um varugaiel ennaum en kudumbathaum azhaithu chellum appa 🙏

  • @estherrajathi5629
    @estherrajathi5629 Месяц назад

    ஆரவாரத்தோடு வருவாராம் அப்படி என்றால் ஆரவாரம் எப்போது வரும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் போது நம்மை கூட்டிச் சேர்க்க எவ்வளவு மகிழ்ச்சி இயேசப்பா வாரும்

  • @p.senthilkumar5834
    @p.senthilkumar5834 2 года назад +2

    I truly believe my lord and my saviours. Amen.

  • @mehalamehala5112
    @mehalamehala5112 5 месяцев назад

    AMEN - Andavarey nanum en kudumbatharum unnuda kuda erupatharku engalai aasirvathithu vali nadathum

  • @jayacha4u
    @jayacha4u 3 года назад +3

    Praise the Lord Jesus. Amen. Hallelujah.

  • @edwinraj9262
    @edwinraj9262 3 года назад

    Super message paster thanks Jesus

  • @kingpaul1058
    @kingpaul1058 3 года назад +3

    இயேசு அப்பா வருகையில் மரித்தவர்கள் உயிர்தெழுவர்கள் ஆமென்

  • @steve1527
    @steve1527 3 года назад

    மாறநாத என்று எங்களுக்கு தூனை நிற்பதை பார்த்து அல்லேலூயா இயேசு நன்றி ஆண்டவரே நீர் எங்களை பற்றியும் அவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு நம்மைத் தேடி வருகின்றனர்

  • @armry9762
    @armry9762 3 года назад +9

    அண்ணா உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை பரிசுத்தம் ரொப்ப நன்றி ஐயா

  • @bennetagnesx5556
    @bennetagnesx5556 3 года назад +3

    Come lord Jesus Christ, let us be prepared for your* second* coming.amen.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen Amen Ahlleluyah

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 3 года назад +6

    ஆமென்... நல்ல பயனுள்ள செய்தி

  • @floranfish5300
    @floranfish5300 6 месяцев назад +1

    Vaanga yesappa ❤

  • @nishar2123
    @nishar2123 3 года назад +5

    I am waiting Jesus.......❤️❤️❤️❤️

  • @vasuChundi
    @vasuChundi 3 года назад

    Ameen appa neenga sikiram varanum appa

  • @selavaraneerajendra9633
    @selavaraneerajendra9633 3 года назад +4

    Thank you Lord for your great message.