Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
வாழ்த்துக்கள் ஐயா ❤❤
Valthukkal ayya.
வாழ்த்துக்கள் ஐயா
7 nalaiku ulla marunthadicha milaga unga control ah irkum, ilana neenga milaga control ku poiduveenga🔥🔥🔥
ஏன் ஐயா ஃபார்மர் தொலைபேசி எண்ணை பதிவு செய்ய மாட்டேன் என்கிறீர்கள். தயவுசெய்து அவருடைய தொலைபேசி எண்ணை அன்புடன் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
ஐயா பங்காரம் நடவு இடைவெளி சொல்லுங்கள் நாத்துவிடபோரேன் வாய்க்கால் பாசனம்.
அய்யாவுடைய தொடர்பு எண் கூறவும்
5:17 மைக்ரோ நீட்டின் என்று என்னவோ சொல்கிறார் அது சரியாக புரியவில்லை
நுண்ணூட்டக்கலவை
வாழ்த்துக்கள் 👍... விதை யுடன் மருந்து, உரம் பற்றி சொல்லவும்.. விதை மட்டும் மகசூல் தராது
விவசாயி போன் என் தெரிவிக்கவும்
இலை சுருட்டல் மருந்து சொல்லுங்க ஐயா
Imidaclopride .
Vairash thakkuthal
Entha pattathil nadavu seitha milagai sedi
பங்காரம்,ZG 56 ரகம் இதில் எது சிறந்த ரகம் திருவேணி எப்படி
ZG 56 இல்லை JERSEY 56
ஐயா நான் தூத்துக்குடி மாவட்டம் நான் மிளகாய் பழம் & காய் இரண்டுமே வேண்டும் அதனால் என்ன ரகம் விதைகள் சொல்லுங்கள் ஐயா
இதற்கு முன் எந்தெந்த ரகங்கள் உங்கள் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டது என்ற விவரம் அளிக்கவும்.
நான் இதற்கு முன்பு பங்காரம் சாகுபடி செய்தேன் இப்போது விதை கிடைக்கவில்லை
Bro antha sedi la kaaikira vitdhai etuthu senja athu mulaikatha@@soundarrajanrajan8052
@@soundarrajanrajan8052 .. ஓசூர் மதேஸ்வரா நர்சரில இருக்கு பங்காரம் மிளகாய் நாற்று
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@honorablefarmer
👍🏻
ஐயா எனக்கு விதை கிடைக்குமா
ஐயா , எனக்கு தங்கள் முகவரி தெளிவாகவும் போன் நம்பர் அனுப்பி வைக்கவும்
தங்கள் போன் நம்பர் தேவை
👌👌👌🙏🙏🙏
விதை யாரிடம் வாங்கணும் ? 🤳
Thotta tha review pannu pothu nadavu to aruvadai vai full details podunga
He has no time,watch in video too much of call interrupted.
தெளிவான உரையாடல் அவரின் அனுபவம் மிகவும் அருமை
How to water?
Cell no
ஒரு ஏக்கர்க்கு சாகுபடி செய்ய நாற்றுகள் தேவை.. எவ்வாறு தொடர்பு கொள்வது அய்யா..
நல்ல முடிவு
ஐயா சுர்ட்டை அதிகமா இருக்கு நாடு சம்பா மருந்து சொல்லுங்க
மிளகாய் கிலோ என்ன விலைக்கு எடுக்கிறார்கள் தற்போது ?
70
வணக்கம், நான் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமம் எனக்கு மிளகாய் ரகங்கள் மற்றும் நோய் மேலாண்மை பற்றி முழுமையாக தெரியவில்லை இந்த விவசாயின் mobile number கிடைத்தால் எனக்கு பயனாக இருக்கும்
Sir contact number kuduinga
ஒரு கோடி அப்பு ஒரு கோடி😂
Farmer mobile number