4லட்சம் 2021-2022 ல் வருமானம் எடுத்தேன்.மறுபடியும் இப்போ பச்சைமிளகாய் அறுவடை செய்யுறேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @adhi.adhilakshmi8425
    @adhi.adhilakshmi8425 11 месяцев назад +7

    விவசாயம் செய்வது நல்லது அதிலும் குடும்பமாக செய்வது மிக நல்லது

  • @consciencefellow808
    @consciencefellow808 3 месяца назад

    I am a farmer,
    And the farmer is telling very facts. But he’s struggling very much.
    All the best

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 4 месяца назад

    விவசாயிகள் பார்த்து பயன் பெற இந்த பதிவு நன்று ஆனால் இதற்கு உரம் மற்றும் தண்ணீர் விவரங்கள் கேட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @KarthikKarthik-xf6uv
    @KarthikKarthik-xf6uv Год назад +4

    Sirikama pathil solraru super

  • @kanagarajv386
    @kanagarajv386 2 года назад +2

    Super valthukal

  • @englishbytes9042
    @englishbytes9042 Год назад +4

    உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடுங்கள்.
    அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்

  • @ragulragul9368
    @ragulragul9368 Год назад

    🙏arumai anna irndu perumkum

  • @thomasraj7205
    @thomasraj7205 Год назад

    Good information brother.

  • @RevathiS-jx6px
    @RevathiS-jx6px 3 месяца назад

    Adi uram enna marundhu kodukalam sollunga

  • @senthilraj9345
    @senthilraj9345 Год назад +6

    செடிக்கு செடிக்கு இடைவெளி எவ்ளோ அடி விடணும் அண்ணா

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад +1

      விடியோ பதிவில் தெளிவாக இருக்கும் சகோ

  • @lourdhulourdhusamy7454
    @lourdhulourdhusamy7454 5 месяцев назад

    Anna milaga settiku sprinkler podalama

  • @ww-hy1cw
    @ww-hy1cw Год назад

    Sir decemberla enna milagai ragam nadalam. Nanga vangaporom

  • @RevathiS-jx6px
    @RevathiS-jx6px 3 месяца назад

    Chedikku enna marundhu kodukalam

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад

    Subscribed

  • @strcreation5604
    @strcreation5604 2 года назад

    💐💐💐

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад +1

    Per kg avarage price?

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад

      விலை நிலவரம் விடியோ பதிவில் கூறியுள்ளார்

    • @manivannankannaiyan5420
      @manivannankannaiyan5420 Год назад

      ​@@VivasayaArvalargal25 Rs

  • @antonyantony304
    @antonyantony304 5 месяцев назад

    விவசாயி நம்பர் தரமுடியுமா

  • @RojaChelladurai-dj2er
    @RojaChelladurai-dj2er Год назад

    Ok

  • @TamilFarmingIdeas25
    @TamilFarmingIdeas25 4 месяца назад

    கேள்வி சரியா கேளுங்க....

  • @krthikrthi3116
    @krthikrthi3116 Год назад +4

    Appo kilo 60 rubai ippo 25 ruba

  • @rajpress1958
    @rajpress1958 Год назад +2

    விவசாயத்தை பற்றி கேள்வி kerpavarukku ஏதும் தெரியாது போல் இருக்கு.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Год назад +2

      எனக்கு தெரிந்தாலும் தெரியவில்லை என்றாலும் நான் அவரிடம் கேள்விகளை கேட்டா தான் உங்களுக்கு இந்த பதிவு பயனளிக்கும்... எனக்கு தெரியும் என்று அவரிடம் கேள்வி கேட்காமல் இருந்தால் இந்த பதிவு நீங்கள் பார்த்திருக்க முடியுமா...

    • @tnpsconeminutestudy7583
      @tnpsconeminutestudy7583 Год назад

      @@VivasayaArvalargal அண்ணா இவரோட நம்பர் கிடைக்குமா மிளகாய் சாகுபடி செய்யணும்.. இவர் கிட்ட பேசுனா idea kedaikum

    • @balrajs2128
      @balrajs2128 Год назад

      Very nice agricultural

  • @sakthivelvel253
    @sakthivelvel253 Год назад

    Mobile number sollunga.. bro