வேர்க்கடலை விவசாயம் இனி சுலபம்🥜😱🌱 இதுவரை காணாத குஜராத் முறை Gujarat groundnut cultivation method🔥😎

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 68

  • @desinguraja536
    @desinguraja536 2 года назад +11

    நல்ல கண்டுபிடிப்பு அண்ணா ❤✨
    விவசாயம் காப்பொம்💪🌾

  • @sridevimunuswamytravelvlog8696
    @sridevimunuswamytravelvlog8696 7 месяцев назад

    பார்க்க மிகவும் அற்புதமாக உள்ளது

  • @thalaradradthala2520
    @thalaradradthala2520 2 года назад +6

    நிலக்கடலை எப்படி முளைச்சிருக்குன்னு அடுத்த வீடியோ போடுங்க சார்

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +1

    😁நல்ல முயற்சி பாராட்டுக்கள் 👌👍🏾🆗😄.

  • @kumarr6011
    @kumarr6011 Год назад

    SUPER POWERTILLER FOR AGRICULTURE SUPER

  • @dharmalingamselvarajan2186
    @dharmalingamselvarajan2186 2 года назад +2

    Good explanation,

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 2 года назад +2

    Superb

  • @kumarperiyasamy7470
    @kumarperiyasamy7470 2 года назад +6

    நல்ல பதிவு இந்த அட்டாச் மெண்டொட வண்டி வேணும் காண்டக்ட் நெம்பர் கொடுக்க முடியுமா

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp 11 месяцев назад

    Very super

  • @pgopal2915
    @pgopal2915 Год назад

    Really amazing

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 2 года назад

    சூப்பர் 👌👌

  • @MuthupandisMuthupandis-b1c
    @MuthupandisMuthupandis-b1c 11 месяцев назад +2

    நல்ல விசியம் ஆனால் இந்த சேனல் போடுறவுஙங்க மத்த விவசாயிங்க பயன்படுத்த அவுங்க போன் நம்பரை பதிவிட்டிங்கன நல்லது நண்பா இல்லீனா இந்த சேனல் உபயோகம் அற்றது நன்றி.

  • @sriganesh5500
    @sriganesh5500 Год назад

    Wishes sr,coman india

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 Год назад

    Super

  • @jansiranik2178
    @jansiranik2178 Год назад

    இந்த இயந்திரம் எங்கு
    கிடைக்கிறது . முகவரி
    தாருங்கள் சகோதரா !!! 🙏

  • @haneefasiya8034
    @haneefasiya8034 6 месяцев назад

    Haneef

  • @smilePSR588
    @smilePSR588 7 месяцев назад

    how much evolo ithu solunga enga kidaikkum

  • @sakthivel-we7yc
    @sakthivel-we7yc Год назад

    Save agriculture

  • @subothinisubothini6028
    @subothinisubothini6028 Год назад

    Naangkal Sri Lanka vil irukkirom . Intha misin vendamudiyumaa?

    • @KSKGOAT
      @KSKGOAT 2 месяца назад

      Power tiller seeder machine என்று இணையத்தில் தேடிப்பாருங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் இருக்கும்.
      அவர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள்.
      ஆனால் இலங்கை அரசு இந்த இயந்திரத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமா என்று தெரியவில்லை.
      விவசாய கருவிகள் இறக்குமதிக்கு வரி வசூலிக்கிறார்களா எவ்வளவு என்றும் விசாரியுங்கள்.

  • @balukaruppiah4542
    @balukaruppiah4542 2 года назад +16

    அண்ணா இதுபோன்று ஒரு அட்டாச்மெண்ட் எங்களுக்கு வேணும் நீங்க ரெடி பண்ணி கொடுப்பீங்களா

  • @sunmoonchannel6929
    @sunmoonchannel6929 Год назад

    தம்பி பாலாஜி வணக்கம் நிலக்கடலை விதைக்கு தேவைக்கு வாட்ஸ் அப்பில் அணுகினால் பதிலே சொல்ல மாட்டீங்க

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад

    Srilanka. Infod. Sir

  • @mahalingammuthuvel4224
    @mahalingammuthuvel4224 4 месяца назад

    Motha vilai ennada

  • @eswarvalli347
    @eswarvalli347 2 года назад +2

    Machine enga kedaikum solunga bro

  • @raghupathyr7124
    @raghupathyr7124 2 года назад +2

    விவசாயத்த காப்பாத்துங்க

  • @karunakaruna4704
    @karunakaruna4704 2 года назад +3

    Sir seeder attachment how much

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 года назад

    Sirappu 🪔

  • @magendrnmagendran4806
    @magendrnmagendran4806 Год назад

    என்ன விலை.எங்கேகிடைக்கும்

  • @ragunathanp8341
    @ragunathanp8341 2 года назад +3

    அண்ணா இதுபோன்று ஒரு அட்டாச்மெண்ட் எங்களுக்கு வேணும்

  • @samyvm544
    @samyvm544 Год назад

    7 வரிசைகள் போட முடியாதா

  • @srirajastonecarvingcentre4544
    @srirajastonecarvingcentre4544 2 года назад

    இந்தமிசிண்தேனவஎங்குகினடக்கும்

  • @farmerfarmer7476
    @farmerfarmer7476 Год назад +1

    நீங்க எந்த ஊர்?
    நிலக்கடலை கொடி கிடைக்குமா?
    வேற யாரு உருளையும் கிடைச்ச சொல்லுக.....

    • @DhivyaayyanarDhivyaayyanar
      @DhivyaayyanarDhivyaayyanar 9 месяцев назад +1

      உங்களுக்கு எவ்வளவு கொடி வேண்டும்

    • @DhivyaayyanarDhivyaayyanar
      @DhivyaayyanarDhivyaayyanar 9 месяцев назад

      விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும்

  • @NageshReddyG
    @NageshReddyG 10 месяцев назад

    Give no sir we need seeding and other attach ments pl

  • @srirajastonecarvingcentre4544
    @srirajastonecarvingcentre4544 2 года назад +1

    இந்தமிசின்வாங்கயாரபார்க்கனும்

  • @Sathishkumar-zq4bn
    @Sathishkumar-zq4bn Год назад

    Stone land this cultivator no use because kolu will crak

  • @sekartlm5714
    @sekartlm5714 2 года назад

    எனக்கு ஒரு சாதனம் வேண்டும்

  • @karthiresank8133
    @karthiresank8133 Год назад

    L

  • @shanthapaul1975
    @shanthapaul1975 2 года назад +1

    No clarity in your presentation.

  • @purusothpurusothaman2490
    @purusothpurusothaman2490 2 года назад

    𝓢𝓾𝓹𝓹𝓮𝓻𝓫

  • @thulasingam2914
    @thulasingam2914 Год назад

    Poor vedio, he failed to give his contact number

  • @subramanian8186
    @subramanian8186 Год назад +1

    100 நாள் வேலை திட்டம் மூலம் விவசாயம் பாதிப்பு

  • @guna4822
    @guna4822 2 года назад +2

    இந்த மாதிரி கடின உழைப்பு எல்லாம் இந்த காலத்துக்கு தேவையா சகோதரா ..சொந்தக் குதிரை ஓட்ட ஆசைப்படுவதை விட ..எவனோ ஓட்டும் குதிரையில் பயணம் செய்தால் 30 நாட்கள் கழிந்தால் 50 ஆயிரம் ரூபாய் பணமாக வந்து விழுகிறது நம்முடைய வங்கியில் ..அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று. உணவு பொருட்கள் அங்காடியில்.பணத்தை கொடுத்தால் தேவையானதை அடைந்து விடுவோம் இதற்கு போய் எதற்கு கடின உழைப்பு

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 Год назад +7

      அண்ணா வணக்கம்,
      பணம் வங்கிக் கணக்கில் வருகிறது சரி,
      அந்த அங்காடிக்கு உணவுப் பொருட்கள் எங்கிருந்து வரும்?
      யாரோ ஒரு விவசாயி கடினமாக உழைத்தால் மட்டுமே உங்களுக்கு உணவு கிடைக்கும்.

    • @guna4822
      @guna4822 Год назад

      @@bavaidappadi5316 உழவுத் தொழில் செய்யும். விவசாயி. நெசவுத்தொழில் செய்யும். முதலாளி. இப்படி ஒவ்வொருவரையும் நினைத்துக் கொண்டிருந்தால் என் ஒன்றும் நடக்காது ..பணம் என்ற காகிதத்தை தூக்கி போட்டால் அனைத்தும் வருகிறது ..நகரப்பகுதியில் வாழ்பவனை பார்த்தால் உங்களுக்கு தெரியவில்லையா ..அவள் ஏதாவது ஒரு நாளாவது நினைத்திருப்பானா உணவுப் பொருட்களை பற்றி.

  • @keshavraj3584
    @keshavraj3584 Год назад +3

    Super informative video. Please provide contact number for purchase. Also put next video as how the groundnut crops are grown and also most importantly harvesting video with this kind of attachment please. Thank you so much.

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 Год назад

    பவர் டில்லர் இல்லாமல் மற்ற இனைப்புகள் மொத்தமாக என்ன விலை?

  • @rojachinnaiyan8697
    @rojachinnaiyan8697 10 месяцев назад

    This power tiller machine need.pls contact number

  • @mahalingammuthuvel4224
    @mahalingammuthuvel4224 4 месяца назад

    Motha vilai ennada