டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்து இடி அமீன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 498

  • @Sobe-6
    @Sobe-6 Месяц назад +123

    டக்ளஸ் ஜ பற்றி
    Dr அர்ச்சுனாவும் சொன்னது முழுவதும் 100% உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது .
    Drஅர்ச்சுனாவிற்கும் பல கோடி நன்றிகள்

    • @sothinathanramanan3735
      @sothinathanramanan3735 Месяц назад +4

      Archchna thuninthu eivaru petti kudukkalije

    • @thakan150
      @thakan150 Месяц назад

      @@sothinathanramanan3735thamila sollu

    • @judejansan9217
      @judejansan9217 Месяц назад

      Avaruku epede nera nadakelajae
      ​@@sothinathanramanan3735

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks Месяц назад +3

      @@Sobe-6 டக்கிளசின்காலைநக்கிவாழுகூடௌடஇனியாவதுதிருந்துமா???

    • @jegaarun7452
      @jegaarun7452 27 дней назад

      அன்று டாக்டர் சொல்லும் பொளுது யாரும் கேட்கவில்லை இன்று இந்த ஐயா சொல்வதை யும் கேட்டு உரிய நடவடிக்கை எடுங்கள்

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 Месяц назад +115

    நீங்கள் சொன்ன அவ்வளவும் உண்மை

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 Месяц назад +176

    ஐயாநீங்கள்ஓரு துணிந்தவன்
    துணிந்துநில்
    தோல்விகிடையாது

    • @HappyHarmonies
      @HappyHarmonies Месяц назад

      ruclips.net/video/EejLjNvzP-g/видео.htmlsi=VUjDKhju6-T7zBTC

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks Месяц назад

      வியாபாரி

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 Месяц назад +104

    சிறப்பு, யாழ்ப்பாணத்து இடி அமீன் என்பது உண்மை. உங்களின் துணிச்சலை பாராட்டுகிறோம். இவ்வளவு உதவி கண் மூடிக்கொண்டு எப்படி செய்வீர்கள்.

    • @JaganathanDuri
      @JaganathanDuri Месяц назад +3

      Nermai, tunichal mikka IYAA vaalka.

    • @Indrarajaa
      @Indrarajaa Месяц назад +1

      காலம்

    • @vasumathyvelauthampillai9018
      @vasumathyvelauthampillai9018 Месяц назад

      @@perinpanayagamaruliah5749 எலாலாம் ஒரு சுயநலம் தான்.

  • @nirmalakugathasan
    @nirmalakugathasan Месяц назад +84

    ஐயா ஏன் இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள்😢 உண்மை உறங்காது

    • @nrcreativecollection843
      @nrcreativecollection843 Месяц назад +9

      இப்போதுதான் சரியான சமயம்... நீதிக்கான சமயம்

    • @tamilstarkaraoke
      @tamilstarkaraoke Месяц назад +1

      Bro...Thappugalai payappadaama Thattikeytkum Arasaangam Vandulladu.Aduthaano Ennavo ippo Mic puduchchu ellaaththaiyum kakkuraaru ..Makkaley ideypoalthaan innum pala marmangal irukkum .Thoanda..Toanda varum.

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d Месяц назад +38

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran Месяц назад +42

    டக்ளஸ் பற்றி எல்லா மக்களுக்கும் தெரியும்தமிழரின் பயம்தான் அங்கள் ராணுவத்தின் சலுகை என்ன செய்வது

  • @kajarupan729
    @kajarupan729 Месяц назад +29

    உங்களுடைய இந்த உரிமை பேச்சுக்கு நாங்க மதிப்பளிக்கின்றோம் ஆனால் இதை தற்போது நீங்கள் வழக்கு கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கின்றோம்❤❤❤

  • @sithivinagayamoorthykrishn5407
    @sithivinagayamoorthykrishn5407 Месяц назад +23

    அன்பான சகோதரா அனுர அவர்களே இந்த கருத்துக்கள் உங்களுக்கு சமர்ப்பணம்

  • @AshokAshok-f6f
    @AshokAshok-f6f Месяц назад +13

    பாவத்தின் பங்கு தங்களையும் சேரும்

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Месяц назад +81

    ரொம்ப அருமையான தகவல்.. ஆண்டவா..!! கடவுள் இருக்கான்.!! மக்களே இனிமேலாவது உங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள்.!! இடி அமீன் பற்றி அனைவரும்
    அறிந்த விடையம் ..
    இனித்தான் வடக்கில் வசந்தம் ஒளிரப்போகிறது.

    • @bastiananthony3392
      @bastiananthony3392 Месяц назад +2

      யாருக்கு சொல்கிறாய் உந்த கதை?

    • @senthilkumarselvadurai663
      @senthilkumarselvadurai663 Месяц назад

      நல்லா சாப்பிட்டுட்டு ஏப்பம் விடுகிறார்.​@@bastiananthony3392

    • @subalingam.s1005
      @subalingam.s1005 Месяц назад

      @@bastiananthony3392ethu ella thamilarum ariya veendiya kathi. Eppathan dakkara patti makkalukku theriuthu

  • @Sobe-6
    @Sobe-6 Месяц назад +28

    அருமை ஜனாதிபதிஅநுராகுமாரதிசநாயக ஆட்சியில் துணிந்து நின்று தவறுகளை வெளிக்கொண்டுவரவேண்டும்

  • @irisjane7030
    @irisjane7030 Месяц назад +94

    அவருக்குப் பணம் கொடுத்து உதவியவரும் நீங்கள் தானே!ஆகவே அவரின் குற்றத்தில் உங்களுக்கும் பங்கு தானே! 25கோடியென்றால் சும்மாவா?.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியிருந்தால் புண்ணியமாவது கிடைத்திருக்கும்.இப்பவாவது புத்தி வந்ததே!.நன்றி.ஐயா.

    • @KANNANRam-k1n
      @KANNANRam-k1n Месяц назад

      நீங்களும் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல், உங்களது தொழிலாளிகளை கொண்டு சென்றுவிட்டார் என்பதற்காக அழுகிறீர்கள்! இது உங்களது கொடுக்கல் வாங்கள் பிரச்சனை இது பொதுமக்ள் பிரச்சனை அல்ல நீங்கள் இதற்கு முன்பு இப்போதாவது நீங்கள் பொது மக்களது பிரச்சனை தொடர்பாக கதைதைத்துள்ளீர்களா? நீங்களே கூரினீர்கள் டக்ளசிடம் உனக்கு மாதத்திற்கு எத்தனை கோடி வருமானம் தேவை ஏன்று? ஏன் நீங்கள் ஒரு கஷ்டப்படும் ஒரு பொது மகனுக்கு இந்த உதவியை செய்ய முயசிக்க வில்லை daglas அரசிலில் விளையாடினார் நீங்கள் வியாபாரத்தில் விளையாடினீர்கள் கூட்டி கழித்துப் பார்த்தால் அல்லது மக்களின் பக்கம் இருந்து பார்த்தால் உங்கள் இருவரினால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை 😒

    • @opnion2294
      @opnion2294 29 дней назад

      Children must go to jail

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb Месяц назад +49

    சிறப்பான பதிவு.அண்ணை
    அங்கயனும் இவ்வாறுதான்.

  • @nanthannaga2572
    @nanthannaga2572 Месяц назад +53

    அட பாவி இவ்வளவு நாளாக எங்கடா இருந்தீங்க டக்ளஸ் க்கு குண்டி கழுவிப்போட்டு இப்ப கதைக்கிறியள்

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks Месяц назад

      இவனும்சாதாரணஆழில்லை

    • @dronetamilan8017
      @dronetamilan8017 Месяц назад +2

      Uyir pajam 😓

  • @jogarajasuresh5036
    @jogarajasuresh5036 Месяц назад +15

    ஐயா முதல் குற்ற வலி நீங்கள்தான்,, உமக்கு தான் தண்டனை வழங்கவேண்டு,, உண்மை இவ்வளவு காலமும் மறைத்தும் குற்றம் தான்

    • @ThamilNesan
      @ThamilNesan 28 дней назад

      எப்பிடிப்பா சொலீலுவீங்கோ அப்போதே எப்பிடி சொல்லுவது யோசித்து பாருங்கோ இன்றைக்கு இந்த சகோதரனுக்கு மேல் புல்லு மேடை போட்டு மரம் நாட்டு விழா செய்திருப்பாங்கோ 😮

    • @sivanesankajavathan2435
      @sivanesankajavathan2435 23 дня назад

      உயிர் பயம்

    • @sakthygeeran2038
      @sakthygeeran2038 23 дня назад

      Eppadi neenkal kasu kudutgtgenkal

  • @Jaffna.m
    @Jaffna.m Месяц назад +61

    ஐயா நீங்கள் இந்த 25 கோடிய ஏன் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கொடுத்து உதவியிருக்கலாம் தானே?

    • @SupramaniyamPushparasa-jk2fq
      @SupramaniyamPushparasa-jk2fq Месяц назад +1

      அது பாவக்காசுஅதுதான் குடுக்கல்ல

    • @vasumathyvelauthampillai9018
      @vasumathyvelauthampillai9018 Месяц назад +3

      ஏழைகளுக்கு கொடுக்க மனம் வராது.

    • @perampalamsriskantharajah96
      @perampalamsriskantharajah96 Месяц назад

      எல்லாம் சுயநலம்
      இவரும் ஒரு துரோகி இவளவு நாலும். எங்கு இருந்து
      வரி யால் .....😂😂😂

    • @thevarajjegiraj9501
      @thevarajjegiraj9501 Месяц назад

      25 கோடி சும்மாவா குடுத்திருப்பார்? முதல் இவரைப்பிடச்சால் கன உண்மை வெளிவரும்

    • @sivagajanvipoolanandarajah875
      @sivagajanvipoolanandarajah875 23 дня назад

      போன் பண்ணிஇருக்கிறவன்ட கேட்பாங்க

  • @devadev6468
    @devadev6468 Месяц назад +23

    நன்றி ஐயா

  • @User19659
    @User19659 Месяц назад +24

    Hats off sir for your boldness!

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y Месяц назад +37

    யாழ் இட்ய மீன் சரியான இடி சூப்பர் ஜயா❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Месяц назад +9

    ஐயாவோட பேச்சில் தெரிகிறது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy Месяц назад +19

    உங்கள் கருத்துக்கு கடல் கடந்த நன்றி ஆனால் டக்கிளஸ்சுக்கு உதவி செய்தது பிழை பிழையை நியாயப்படுத்தவேண்டாம் உங்களுக்கெண்டு பிரச்சனை வரும்போதுதான் உறுத்துது

  • @kurukasi3875
    @kurukasi3875 Месяц назад +7

    அருமை ஜனாதிபதிஅநுராகுமாரதிசநாயக ஆட்சியில் துணிந்து நின்று தவறுகளை வெளிக்கொண்டுவர துணிந்துநில் இனித்தான் வடக்கில் வசந்தம் ஒளிரப்போகிறது.

    • @AnparasyKarunakaran
      @AnparasyKarunakaran 26 дней назад

      கஸ்தூரியார் றோட்டில கடைகட்ட என்ன இடம்காட்டினீங்கள் குளம் தானே அதனால்தான் இப்ப வெள்ளம் போக இடம் இல்லாமல் கிடக்கு முதலில் யார் குற்றவாளி

  • @Erlalai-MylavaBalan
    @Erlalai-MylavaBalan Месяц назад +39

    Over 100% உண்மை. அரசியலில் இரு ந்து விரட்டவேண்டியவன்.

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s Месяц назад +22

    அருமையான நல்ல பதிவு நன்றி

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Месяц назад +17

    Super iya 👍நிஜமான உண்மை

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 Месяц назад +63

    அடுத்த கள்வன் அங்கஜன் மக்களே.
    எங்கள் நேர்மையுள்ள ஒரே மனிதன் Dr.Archchuna.
    Our genuine hero Dr.Archchuna

  • @1975praba
    @1975praba Месяц назад +20

    சரியாக சொன்னீர்கள்.

  • @NALLAIAKASH__Official
    @NALLAIAKASH__Official Месяц назад +36

    பாவத்தின் சம்பளம் மரணம்

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Месяц назад

      True true true 💯 %

    • @RajanAzhil
      @RajanAzhil Месяц назад

      உங்களுக்கு சம்பளம் வராதா?

    • @GnaneshWary-r9f
      @GnaneshWary-r9f Месяц назад

      Amen Amen 🙏 hallelujah 🙏

  • @truehuman5791
    @truehuman5791 Месяц назад +11

    ஐயா, டக்ளஸ் உங்களுக்கு எந்தவித தீங்கும் செய்யாமல் இருந்திருந்தால் இந்த உண்மைகளை சொல்லி இருப்பீர்களா?

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho Месяц назад +18

    ஐயா நீங்களும்்தானே்அவனைாவளரத்தீர்கள்்ஒரு காலம்

  • @srikantharajah9194
    @srikantharajah9194 Месяц назад +8

    டக்ளஸ் தேவானந்தா கதாகாலாட்சேபம் சிறப்பு!

  • @Sobe-6
    @Sobe-6 Месяц назад +14

    இயற்கையின் விதி சுற்றிச்சுழன்றுவந்து அவர்களுடைய பக்கத்தில்வந்து நிற்கின்றது காத்திருப்போம்.

  • @BudhiBudhi-pt2hu
    @BudhiBudhi-pt2hu Месяц назад +11

    ஐயா சொல்வது முழுவதும்
    உண்மை

  • @sarojiniramayah7622
    @sarojiniramayah7622 Месяц назад +2

    Excellent explanation tq very much dear sir God bless you.

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 Месяц назад +15

    Time for Douglas to go to Jail for his sin. Thank you Vinnan for exposing Douglas' dirty secret.

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd Месяц назад +15

    Thank you for bringing all the truth out but I am really worried about your life. But those people are so dangerous that I can learn from your speech.

  • @கருப்பன்-ல8ல
    @கருப்பன்-ல8ல Месяц назад +4

    யாழ்ப்பாணத்தின் திருமாவளவன் டக்ளஸ் தேவானந்தா சரிதானே

  • @ethayarajahvellupillai8599
    @ethayarajahvellupillai8599 Месяц назад +33

    ஐயா சூப்பர்

  • @Jpr945
    @Jpr945 Месяц назад +10

    மொத்த கள்ளருக்கும் உதவி செய்திட்டுதான் ஐயா வந்திருக்கார்

  • @aruk3421
    @aruk3421 Месяц назад +8

    100% true. Please take care of yourself.

  • @RajkumarNeeladavi
    @RajkumarNeeladavi 8 дней назад +1

    மக்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.உண்மை ஒரு நாள் வெளிவரும்.

  • @யுரொப்
    @யுரொப் Месяц назад +8

    ஐயா ஆசிகள் எமக்கும் வேண்டும் ஐயா தாங்கள் ஓர் நக்கீரன் ❤❤❤❤❤

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 Месяц назад +45

    ஆக மொத்தத்தில் பாம்புக்கு பால் வாத்து ஏமாந்த நல்லவரா

  • @User32511
    @User32511 Месяц назад +3

    Thanks for your message

  • @senthilkumarselvadurai663
    @senthilkumarselvadurai663 Месяц назад +7

    வளர்த்து விட்ட நீர் தான் குற்றவாளி.

  • @SanthiSubramaniam-i2o
    @SanthiSubramaniam-i2o Месяц назад +32

    அவர் செய்த பாவத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு 😮

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 Месяц назад +55

    டக்லஸ் இன் பாவத்தில் உனக்கும் பங்குண்டு

    • @thakan150
      @thakan150 Месяц назад +2

    • @01thivakaran
      @01thivakaran Месяц назад

      என்ன பங்கு

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b Месяц назад +1

      ​@@01thivakaran போய் போத்தி கொண்டு படுங்க

    • @AeroShark-et9gm
      @AeroShark-et9gm Месяц назад

      @@thakan150 cirrect

  • @kailayanathan2001
    @kailayanathan2001 Месяц назад +28

    கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் ஏன் ???
    எல்லாம் மாறும் நீங்கள் இந்த பாவியை வளர்த்த பாவத்திற்கு இவ்வளவு கோடியை தமிழருக்கு எதிராக பாவித்தபாவத்துன்கு ஒரு கோடியை அல்லது இரு கோடியை இந்த மண்ணிற்காக தங்களை அற்பணித்த தெய்வங்களிற்காக செலவு செய்யவும் ஏதாச்சும் செய்யவேண்டுமானால் தொடர்பு கொள்ளவும் நல்லசமுதாயத்தை உருவாக்க உதவ வும் இனியும் அங்கையன் என்று இன்ஒரு கூட்டத்தை ஆதரித்து மறுதவற்றை செய்யவேண்டாம் ஏதாவது தொழில் முயற்சிசெய்ய எமக்காக தங்களை அற்பணித்த உறவுகளிற்கு அல்லது மாற்று திறனாளிகளிற்கு உதவ வும்
    நன்றி

    • @VijayMathews27
      @VijayMathews27 Месяц назад

      நீ இதுக்குள்ள குளிர் காய பாக்கிறியா 😂😂😂😂

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Месяц назад +44

    நீங்களும் டக்ளஸோடு சேர்ந்து இருந்தா ஒருவர்தானே

    • @sivsiv968
      @sivsiv968 Месяц назад +7

      Partner in crime😂

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n Месяц назад +33

    ஆகமொத்தம் நிங்களும் உடந்தையா?

  • @ThiyagarajahRajah
    @ThiyagarajahRajah Месяц назад +5

    இவரைப்பற்றி கூறுவது மிக உன்மையானதே.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM Месяц назад +12

    அப்போ டக்ளஸின் அடாவடித்தனம் தில் உங்களுக்கும் பங்கு உண்டு. அந்தக் காசை ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம்

  • @leelasundaram7384
    @leelasundaram7384 Месяц назад +10

    Supper.please help the poor people. Don't give money politicians. Now you realised the truth. Help the poor people and schoos

  • @DJ-ds1hr
    @DJ-ds1hr Месяц назад +5

    உங் களுக்கு எந்த லாபமும் இல்லை
    எனும்போது எதற்காக டக்ளஸ் தேர்தல், மற்றும் கோடிக்கணக்கான உதவி செய்ய வேண்டும் என்று செய்தீர்கள்???

  • @RaviChanthiran-h8k
    @RaviChanthiran-h8k Месяц назад +10

    மகிந்தா நினைச்சார்.டக்கிழஸ்.தான்.சவப்பெட்டிகடைநடத்தகுடியவர்என்று

  • @mohideensathakathulla8617
    @mohideensathakathulla8617 Месяц назад +9

    அநுராவின் ஆட்சியில் இதையெல்லாம் பேசினால்தான்.இல்லையேல் ஆப்புத்தான் அப்பு.

  • @pirapa2012
    @pirapa2012 Месяц назад +6

    I know already this history ! Always our GOD z Thalaivar Pirapakaran!!

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z Месяц назад +6

    டக்கிழசின் சொத்துமதிப்பு மகிந்தாவுடன் சிக்கும்

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Месяц назад +11

    பாணபலம்படைத்த
    உங்களையேஇப்படிசெய்தவன்அப்பாவிதமிழ்மக்களுக்குஎன்னசெய்திருப்பான்

  • @kaleelururrahman6059
    @kaleelururrahman6059 Месяц назад +2

    This gentleman speaks very eloquently..great and a very brave man

  • @thineskumar193
    @thineskumar193 Месяц назад +5

    யாழ்ப்பாணம் இடியமீன்

  • @xaviersebamalai2075
    @xaviersebamalai2075 Месяц назад +7

    ஐயா அவரை தரக்குறைவாக பேச வேணாம்,
    அவர் (டக் )தலைவருக்கு உலை வச்சு முடிஞ்சு இப்ப சிலை வைக்க போறார் பாவம் அவர் அநியாயதுக்கு நல்லவர்

  • @KanagaBhavan
    @KanagaBhavan Месяц назад +12

    DOUGLAS DEVANANDA IS FIRST THAMILAN THUROKI IN TAMIL HISTORY

  • @makilarasimahil9685
    @makilarasimahil9685 Месяц назад +15

    யூடிபஸ் முடிந்தா டக்ளசை பேட்டி எடுத்து காட்டுங்கள்

  • @gowriarumathurai64
    @gowriarumathurai64 Месяц назад +17

    இப்பதான் எல்லாம் வெளி வருகிறது

  • @juginjoseph8812
    @juginjoseph8812 Месяц назад +19

    அருமை

    • @Sachithanantham-o8u
      @Sachithanantham-o8u Месяц назад

      நீங்கள் ஆயுதத்தில் ஒருவன்

  • @saveLanka
    @saveLanka Месяц назад +5

    இந்த டக்கிளஸ் 1993 ஆம் ஆண்டு பம்பலபிட்டி கோவிலிலிற்கு போன எனது நன்பனை கோவிலில் வைத்து தாக்கி பின்னர் கடத்திச்சென்று மோசமாக தாக்கியவர். இதணால் பாதிக்கப்பட்ட எனது நன்பன் பின்னர் மனநலம் பாதிப்படைந்தார்.

  • @surajram6729
    @surajram6729 Месяц назад +9

    Super okkk

  • @konamalaisrimukundan3579
    @konamalaisrimukundan3579 Месяц назад +8

    Well done Anna

  • @VanithaSi
    @VanithaSi Месяц назад +5

    அடுத்தது டாக்டர் அர்ஜுனா கதைப்பதால் சரி அவர் உண்மையிலேயே பாவம் அவர் எங்களுக்காக தான் எவ்வளவுதான் அந்த மனுஷன் அவமானப் படுகிறார் குற்றம் செய்தவர்களை தண்டிக்கவில்லை எங்க போனாலும் பொறாமை பிடித்த எங்கட தமிழன் அவரை நீக்க வைத்து கேள்வி கேட்கிறார்கள் இந்த ஊழல் உள்ளவர்களை யாரும் தண்டிப்பதில்லை தட்டி கேட்பதில்லை எவ்வளவோ கொடுமைகள் நடக்குது அதையெல்லாம் விட்டுட்டு நீங்க இந்த அர்ஜுனா காண்கிறார்களோ அவரைப் பிடித்து வைத்து கேள்வி கேட்கிறார்கள் அந்த மனுஷன் அத்தனை பேருக்கும் பதில் சொல்லுது கண்டிப்பா இவர்களுக்கு எல்லாம் காலம் பதில் சொல்லும் அரசன் அன்றே அறுப்பான் தெய்வம் நின்று தான் இருக்குமா இவர்களெல்லாம் தம்பி அர்ஜுனா வுக்கு செய்த பாவம் கண்டிப்பா அணு வைப்பார்கள் நன்றி வணக்கம் ஐயா

  • @kuhaneswaranselvaratnam
    @kuhaneswaranselvaratnam Месяц назад +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajhkumar2468
    @rajhkumar2468 Месяц назад +5

    ஐயா டக்ளச நடுறோட்டுல கட்டிவச்சு நடுநெத்தில சுடோணும்

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 Месяц назад +16

    நீங்க ஏன் இவனுங்கள வளர்த்து விட்டீங்க

  • @LuxshiLoga
    @LuxshiLoga Месяц назад +9

    iya valthukal

  • @kailayanathan2001
    @kailayanathan2001 Месяц назад +7

    துரோகத்திற்கு உதவிய பாவத்திற்கு நீங்களும் அனுபவித்துதான் ஆகவேண்டும்
    செய்த பாவத்திற்கு குறைந்தது 5 கேடி இருந்தால் விதைவைகள் ஆக்கப்பட்ட 80000 விதைவைகளிற்கான வாழ்வாதாரம் இன்னும் கால்களை இழந்த பலபோராளிகளின் போலிக்காலை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்
    செய்த பாவத்திற்கு ஒவ் ஒரு றீச்சா அ்அக்கறை ஒவ்ஒருமாவட்டத்திற்கும் உருவாக்கினாலேயே பல போராளிகளின் வாழ்வாதாரத்தின்கு உதவலாம்

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 Месяц назад +20

    டக்ளஸ் திண்ட வீட்டல பேண்டுட்டான்

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 Месяц назад +30

    டக்குமாமா மாட்டப்போகிறான்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Месяц назад +6

    Super 👍💯🇨🇦👍

  • @srilanka9172
    @srilanka9172 Месяц назад +1

    உண்மையான பதிவு

  • @VijayMathews27
    @VijayMathews27 Месяц назад +11

    டக்லஸ் ஓட சேர்ந்து மணிவண்ணன் அடி வாங்கிட்டான்

  • @NavaratnamVIJAYAKUMAR
    @NavaratnamVIJAYAKUMAR Месяц назад +27

    துணிந்தவனுககு தூக்கமேடை பஞ்சு மெத்தை உங்கள் துணிவு க்கு தலை வணங்குகிறேன்

  • @SivaneswaryNadarasa
    @SivaneswaryNadarasa Месяц назад +2

    Supper anna❤❤❤❤❤❤❤❤❤

  • @JesudasanKanagarajah
    @JesudasanKanagarajah Месяц назад +9

    விண்ணனின் விண்ணதிரும் செய்திகள்.
    "டக்கி டிக்கி டோம்"

  • @RadanayakiÞhampas
    @RadanayakiÞhampas Месяц назад +4

    Supper ❤❤❤❤❤❤

  • @sargunarajaraja5240
    @sargunarajaraja5240 Месяц назад +4

    உண்மை

  • @YokesYokes-j7u
    @YokesYokes-j7u Месяц назад +1

    Super anna

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 Месяц назад +5

    நல்ல சகஸ்ரநாம அர்ச்சனை இடிஅமீனுக்கு..
    என்ன துணிச்சல் வாழ்க😂😂😂 இவ்வளவு நாளும் ஏன் கூறவில்லை

  • @babut5257
    @babut5257 Месяц назад +3

    சேர்ந்து தானே கூத்தடிசனிங்கள் இப்போ என்னாச்சு?போங்கடா டேய் 😡

  • @varese769
    @varese769 Месяц назад +17

    இத்தனை ஆயிரம் மாவீரர்களின் தியாகம் வீண் போகாது என்பதற்கு உனது இந்த சாட்சி ஆவணமாகின்றது " தமிழீழ விடுதலை புலிகள் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதும் நிர்வாகத்தை சரியாக செய்தனர்" என்பதற்கு உனது இந்த சாட்சியே போதுமானது நீ கடந்த காலங்களில் டக்ளஸ் தே வளர்ந்தாவுக்கு புழுக்கை உதறி போட்டு இப்போ இங்கே வந்து அழுகிறாய் இதற்குக் காரணம் இந்த கார்த்திகை மாதத்தில் தன்னலம் இல்லாமல் இன மானம் கொண்டு போராடிய வீர மறவர்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகளையே சாரும் 🔥🔥🔥

  • @rahunathankathirgamathamby4483
    @rahunathankathirgamathamby4483 Месяц назад +1

    You're correct.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Месяц назад +2

    NanriTambl ❤💜💙💚💛

  • @jegamachan9785
    @jegamachan9785 Месяц назад +2

    நான் பார்த்து கவலைப் பட்ட ஒரு ஆதாரவளர் தெருக்கடை போட்டு வாழும் அளவிற்கு ஒன்றா பல வா என்பது அவர்களின் பகுத்தறிவிற்குதான் வெளிச்சம்

  • @paultsadok93t
    @paultsadok93t Месяц назад +4

    ஜயா ஜக்கிய நாடு சபையில் வந்து சாட்சி சொல்லுங்கள்.

  • @thavayogambragalathan
    @thavayogambragalathan 29 дней назад +1

    சபாஸ் சரியான போட்டி

  • @JohnbalachandranManoditty
    @JohnbalachandranManoditty Месяц назад +3

    True sir...

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa Месяц назад +1

    எத்தனை துயரங்களை வேதனைகளை ஐயா அனுபவித்தவர் என்பது அவரது பேச்சிலே தெரிகிறது🎉

  • @MegaShop-c9b
    @MegaShop-c9b 24 дня назад +1

    கர்த்தரை நம்புகிறவன் செழிப்பன்🙏🤲🤝🤱✝️

  • @ponnanseenivasagam3714
    @ponnanseenivasagam3714 Месяц назад +6

    காலம் கடந்தபின்
    ஞானம் பிறந்து
    எதுவும் செய்ய முடியாது.

  • @thavayogambragalathan
    @thavayogambragalathan 29 дней назад +1

    ஓம் அண்ணா எல்லாமே நீங்க சொல்லுற கறும வினைதான் போல இருக்கண்ணை