நடிகர் ராமராஜன் சாட்சி | Actor Ramarajan Testimony - Tamil Christian Testimony HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 482

  • @pushpabai6242
    @pushpabai6242 Год назад +2

    தம்பி இராமராஜன் உங்களுக்கு பரிபூரண சுகம் கிடைத்து நீண்ட காலம் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். ஆண்டவர் வழி நடத்துவார். வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏✝🙏🌹

  • @johnbenedict666
    @johnbenedict666 2 года назад +9

    மிகவும் சிறப்பான சாட்சியம் அன்பர் ஐயா!!
    "இயேசு" என்ற பெயருக்கு ஒரு ஆற்றல் உண்டு!

  • @Name_of_jesus
    @Name_of_jesus 2 года назад +17

    உலகம் என் தேவன் சர்வ வல்லவர் என்று அரியும் நாட்கள் வந்து கொண்டிருக்கிறது.,.... God bless you

  • @karunadosomething3136
    @karunadosomething3136 2 года назад +7

    மிகவும், அருமையாக பேசினர், விசுவாசத்தை பற்றி.

  • @mosasify
    @mosasify 4 года назад +43

    1988 ல ராமராஜன் ரசிகர் மன்றம் குன்றத்தூரில் வைத்திருந்த போது உசிலம்பட்டி ஜெயராஜூடன் கிறிஸ்மஸ் வசனம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தேன்.IM TV.

    • @anandraj5346
      @anandraj5346 4 года назад +4

      Amen

    • @user-dm4fu1js6n
      @user-dm4fu1js6n 2 года назад

      நன்றி. உங்கள் ஊரில் அல்லது அருகில் உள்ள ஊரில் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகர் மன்றம் (போர்டு) இருந்தால் தெரியபடுத்தவும். இப்போது ரசிகர் மன்றம் குன்றத்தூரில் இருக்கிறதா என்று தெரியப்படுத்தவும்.

    • @PerinbaNayagam-i5p
      @PerinbaNayagam-i5p 23 дня назад

      சாட்சி சொல்வது நல்ல விஷயந்தான். அதை காத்துக்கொள்வதுதான் நமது சாட்சியின் மகிமை

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 4 года назад +35

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா ஆமென் நன்றி அப்பா

  • @amuljayarani9088
    @amuljayarani9088 3 года назад +20

    அண்ணா ஸ்தோத்திரம் சூப்பர் சாட்சி இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rajahselva870
    @rajahselva870 4 года назад +45

    ஆமென் 🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🌈 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்.
    அவர் மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனிதன் பாக்கியவான். ஆமென் அல்லேலூயா. 🙏

    • @தாமிரபரணிதமிழன்-ங9ழ
      @தாமிரபரணிதமிழன்-ங9ழ 4 года назад

      கர்த்தர், ஆண்டவர், இறைவன், சாமி, தெய்வம்,ரட்ச்சகர், போதகர்,தேவன், கடவுள் இது அனைத்தும் பொதுவான பெயரே! உதாரணம்: நீங்கள் எங்கே படித்தீர்கள் என்று கேட்டால், பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன் என்று சொன்னால் சரியானதா இருக்குமா? நான் இன்ன பெயரில் உள்ள அதாவது திருவள்ளுவர் துவக்கப்பள்ளியில் படித்தேன் என்று அடையாளப்படுத்தித்தானே சொல்வோம்! அப்படியானால் அந்தப்பள்ளிக்கு ஒரு பெயர் இருக்கிறதல்லவா? கடவுளுக்கும் ஒரு பெயர் பைபிளில் இருக்கிறது! அதைத்தவிர வேறு நாமம் ( நாமம் என்றால் பெயர் என்று அர்த்தம்! ) இல்லை என்று வேதாகமம் தெளிவாக குறிப்பிடுகிறது! ஆனால் இதை எத்தனை பேர் மற்றும் கொள்கின்றனர் என்பது மில்லியன் டாலர் கேள்வியே?!

    • @sherinjaqulin5292
      @sherinjaqulin5292 3 года назад

      @@தாமிரபரணிதமிழன்-ங9ழ 1000 naamangal undu

  • @peterantoney4406
    @peterantoney4406 4 года назад +59

    இராமராஜன் சார் கர்தர் உங்களை மிகப்பெரிய சாட்சியாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் சாட்சி பகர வேண்டுகிறேன்

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад +4

      Amen Jesus thanks Amen

    • @Jeya-pi6cb
      @Jeya-pi6cb 4 года назад +2

      டுபகூர்

    • @geoferra7027
      @geoferra7027 4 года назад +1

      கர்த்தர் அறிமுகப்படுத்தலை சரச்தான் அறிமுகப்படுத்துது.

    • @shanmugasundaram5645
      @shanmugasundaram5645 4 года назад +3

      thevidiya pulla...baadu.. ramarajan

  • @jilsonpunitha5425
    @jilsonpunitha5425 5 лет назад +56

    கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக (அருமையான சாட்சி) கர்த்தருக்கு மகிமை உண்டாகுவதாக ஆமென்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 5 дней назад

    ஆமென் அல்லேலூயா ஏசுவே ❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @dominicrajar6070
    @dominicrajar6070 5 лет назад +41

    Super. God bless you. Glory to Jesus

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 лет назад +69

    அண்டசராசரங்கள் அனைத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிக் கர்த்தரான ஏசு தெய்வமே!!
    உம்மையல்லால் வேறே தெய்வம் ஏதுமீல்லையப்பா!!
    கண்டவர்கள் கண்கள் குளமாகிடும் நின் சிலுவைக் கோலம் கண்டு!!
    ஆண்டவரான ஏசுவே!!உம் இரத்தத்தை கொட்டி எங்களை மீட்டவரே!!
    அன்பான ஏசுவே !!உமக்குக் கோடி கோடீயாய் நன்றீகள் !!
    நல்ல சாட்சீ!!ஏசுவால் எல்லாம் முடியும்!!ஆமென்!!

  • @r.gurutitus_official7518
    @r.gurutitus_official7518 Год назад +5

    இந்த காணொளி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது❤😊

    • @thadchanamoorthymuraliraj3125
      @thadchanamoorthymuraliraj3125 Год назад

      இவன் ஓர் பய்திய காரன் இவனை யார் தமிழன் என்று சொல்வது தமிழன் என்றால் யார் என்று தெரியுமாடா ராமராஜன்
      தமிழன் என்றால் அவன் இந்து அது தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசுகிறாய்
      நீ ஓர் கூத்தாடி உனக்கு கூத்தாடி மாத்திரம் உனக்கு தெரியும்
      தான் பிறந்த சமயத்தை விட்டு வேறு சமயம் செல்பவன் நல்ல மனிதனா
      அவன் தன் மனைவி பிள்ளைகளை வேறு ஒருஅவனுக்கு தாரை வார்த்து கொடுத்ததற்கு சமம்

  • @joeldasssjic8352
    @joeldasssjic8352 2 года назад +2

    GOD BLESS YOU. ABUNDANTLY BRO.RAMARAJAN HAPPY. LONG LIFE

  • @manogarimoorthi
    @manogarimoorthi 5 лет назад +50

    உண்மை 100/ இயேசு தான் உண்மையான கடவுள்

    • @aravindhsingh9867
      @aravindhsingh9867 5 лет назад +12

      தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

    • @தமிழன்டா-ன2ழ
      @தமிழன்டா-ன2ழ 5 лет назад +6

      @@aravindhsingh9867 💪💪💪💪👏👏👏👏

    • @mohamedakeel2551
      @mohamedakeel2551 5 лет назад +4

      இயேசு தான் தான் கடவுள் என்னையே வணங்குகள் என்று சொல்லும் ஒரு பைபிள் வசனத்தை காட்டவும் அதோடு அவர்காலத்தில் அவரை வணங்க கட்டிய முதல் சர்ச் எங்கே இருக்கிறது

    • @kevinjustin3810
      @kevinjustin3810 4 года назад

      @@mohamedakeel2551 understand that jesus is one with god

  • @பி.பிரதாபன்
    @பி.பிரதாபன் 4 года назад +15

    நல்லா.சாட்சி.கர்த்தர்.உங்காள்.குடுபத்தை.ஆசீவதிபார்.ஆமென்

  • @sahayavivek1607
    @sahayavivek1607 5 лет назад +48

    ராமராஜன் சர் great
    God bless you

    • @ganapathymalar3288
      @ganapathymalar3288 5 лет назад +2

      கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад +1

      ஆமாம் God place u thank

  • @jayas3669
    @jayas3669 4 года назад +20

    கர்த்தர் நல்லவர் என்பதை மறவாமல் சாட்சி பகருங்கள் சகோதரரே. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @jrpala516
    @jrpala516 4 года назад +33

    நீங்க நீண்ட காலம் வாழனும் மக்கள் நாயகன் சார்

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 4 года назад +16

    சகோ. ராமராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 2 года назад +2

    கர்த்தர் மிக வல்லமை உள்ளவராய் இறுக்கிரார் என்று நிருபித்து காட்டி இருக்கிறார் சகோ ராமராஜன் நன்றி நன்றி

  • @johnbennet3211
    @johnbennet3211 4 года назад +29

    ஐயா உங்களை உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 года назад

      என்னது? உயிர்த்து எழுந்தாரா? அப்புறம் எங்கடா காணாமப் போயிட்டாரு? கர்த்தர்லாம் வரும்.... .ஆனா வராது.

    • @pure40
      @pure40 Год назад

      ​@@naanthamizhan1116Poda shivan thevidiya

    • @GaneshKumar-jo1oo
      @GaneshKumar-jo1oo Год назад

      ​@@naanthamizhan1116 avangaloda nambikkai unoda kula theivan pathi thappa pesuna nee othupiya

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 Год назад

      @@GaneshKumar-jo1ooநாங்க எங்க குலதெய்வத்தை கும்பிட்டுகிட்டு அமைதியா இருக்கோம். கிறிஸ்தவ கிறுக்கனுங்க மாதிரி ஊர் ஊராப் போயி பிள்ளை பிடிக்கற வேலையைச் செய்யல. ரொம்ப பேசுனா ஏசுநாதர் பற்றிய மேலும் கேவலமான விவரங்களை வெளியிட வேண்டி வரும்.

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 4 года назад +4

    Brother Ramarajan great actor,and I have talked with Ramarajan he is good human being, like actor avm rajan converted from Hindu to Christian it's amazing actor Ramarajan also converted from Hindu to Christian.

  • @darrenalbence6567
    @darrenalbence6567 5 лет назад +19

    Hi, thank you sir , may Jesus bless you abundantly, your testimony is amazing.

  • @vigneshkumar9648
    @vigneshkumar9648 Год назад +3

    கர்த்தரைப் போல் மகிமை உள்ள தெய்வம் வேரெங்கும் இல்லை.

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Год назад +2

    அண்ணே சில சோதனைகள் வரும் முடிவுபரியந்தம் நிலைத திருகக கர்த்த ர் உங்கள வழிநடத்துவாராக

  • @jjf518
    @jjf518 4 года назад +6

    நான் என்னோட நண்பனாதான் ஜீசஸ பாக்குறேன். He is good and loyal.

  • @dayadhanush7343
    @dayadhanush7343 4 года назад +8

    Ramrajan,, God bless you dear 💞

  • @prabakaranrodrigo571
    @prabakaranrodrigo571 5 лет назад +86

    நம்புங்கள் நலமாகும் .
    ஜெபியுங்கள் ஜெயமாகும் .
    ஜயா நன்றி பாராட்டுகள் .
    God bless your all familys always..

  • @reddragongamerz
    @reddragongamerz 2 года назад +3

    Amen,super Ramarajan anna

  • @rajasanjay6612
    @rajasanjay6612 2 года назад +2

    கர்த்தர் நல்லவர் அவரை துதிகள் அவர் கிருபை என்றும் உ ள்ளது .ஆமேன்

  • @jesusraj9921
    @jesusraj9921 4 года назад +3

    Ungala mathiri napar Jesus anbuva pathi sollum pothu ellarukkum puriyum good bless you

  • @edwinwin3800
    @edwinwin3800 3 года назад +1

    Thanks Mr. Ramarajan ur giving message to our Jesus Christ I hope ur blives this God. Thanks

  • @victoriamary5036
    @victoriamary5036 2 года назад +5

    இயேசுவே உனக்கே புகழ் அல்லோலூயா✝️🕯️🕯️💖💔🛐

  • @pandurangarao7541
    @pandurangarao7541 4 года назад +8

    உங்கள் மூலமாக தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது, கர்த்தரை உறுதியாக பிடித்துக்கொள்ளுங்க. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..

  • @baskaranp157
    @baskaranp157 5 лет назад +11

    உங்களுடைய பேச்சு அனைத்தும் உண்மையே நன்றி அய்யா

  • @francis.joseph9833
    @francis.joseph9833 4 года назад +30

    கர்த்தர் மிக பெரியவர் அற்புதங்களை செய்யக்கூடியவர் ஆமென்

  • @hemavathi9680
    @hemavathi9680 5 лет назад +138

    ஐய்யா நீங்கள் அனேக இடங்களுக்கு சென்று உங்கள் சாட்சியை பகிர வேண்டும் முக்கியமா சக நடிகர்களுக்கும் ஆமேன்

  • @VelMurugan-gx5dj
    @VelMurugan-gx5dj 5 лет назад +100

    ராமராஜன் சார் நான் உங்கள் ரசிகன் நீங்கள் நல்லா இருக்கணும்

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад +4

      ஆமாம் சூப்பர்

    • @kannanKannan-kr8bp
      @kannanKannan-kr8bp 4 года назад

      @@Gystyles7993 hiii

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад

      @@kannanKannan-kr8bp 🙏

    • @arumukamuthayakumar784
      @arumukamuthayakumar784 4 года назад +1

      @@Manu-Dvk டேய் போடா பொட்ட நாயே யேசு வந்து நக்கப்போராரா ராமராஜன் அவனுக்கு DVD CD கொடு பொட்ட நாயே பவர் உன்ட கவட்டுக்க மூவாகும் 😀😀😀

  • @DeepakKumar-sn9je
    @DeepakKumar-sn9je 4 года назад +3

    What more proof world still needs to know Jesus Christ is the true God, All glory to God Jesus Christ ❤️❤️❤️❤️❤️

  • @loveallnations
    @loveallnations Год назад +5

    Glory to Almighty JESUS CHRIST ❤

  • @kabalim4670
    @kabalim4670 5 лет назад +86

    ஆமென் இன்னும் அதிகமாக தமிழகமெங்கும் உலகமெங்கும் போய் கிறிஷ்து உங்களுக்கு செய்த அற்புத்தை சொல்லுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад +3

      ஆமாம் உண்மைதான் உலகமே தெரிந்துக்கொள்ளட்டும் இந்த இயேசுவின் அதிசியத்தை ஆமென்

  • @ctkuttysr6015
    @ctkuttysr6015 5 лет назад +31

    God bless you

  • @pushpamahesh209
    @pushpamahesh209 4 года назад +7

    God bless you sir. Praise the lord

  • @nagakannitv7040
    @nagakannitv7040 2 года назад +1

    சூப்பர்.சார்..இயேசுவுக்கே புகழ்

  • @jesuslovesyoutv1262
    @jesuslovesyoutv1262 5 лет назад +12

    God bless you brother Ramarajan

  • @rajanrajan.jrajanj1437
    @rajanrajan.jrajanj1437 2 года назад +2

    Uyerullatheivam.

  • @AjithKumar-vk1fl
    @AjithKumar-vk1fl 5 лет назад +102

    கர்த்தர் அனைத்து நடிகர்கலை தொடவேண்டும்

    • @musiclove4887
      @musiclove4887 5 лет назад +2

      Athoda cinema ulagamae azhiya vendum...cinema full ah ozhikka padanum

    • @iyappaniyappan1285
      @iyappaniyappan1285 5 лет назад +1

      Kantippa

    • @தாமிரபரணிதமிழன்-ங9ழ
      @தாமிரபரணிதமிழன்-ங9ழ 4 года назад

      அதற்கு முன்பாக கடவுள் யார் என்று அறிய வேண்டும்! அதற்கு தகுதியான நபர் வேண்டுமே! யேசுவே சொல்கிறார்,,,என்னிலும் காட்டிலும் என் பிதா பெரியவராயிருக்கிறார் என்று! அவரை அறியாமல் யாரை தொட்டு என்ன பிரயோஜனம்?

    • @தாமிரபரணிதமிழன்-ங9ழ
      @தாமிரபரணிதமிழன்-ங9ழ 4 года назад

      music கெட்டுப்போகனும், அழிக்கனும்,ஒழிக்கனும் என்று நினைப்பவர் கடவுளின் பிரியத்திற்குள்ளவராக இருக்கமுடியாது,தீவிரவாதிக்குண்டான தகுதி ஏற்புடையதல்லவே !

  • @dr.c.rajmohan
    @dr.c.rajmohan 5 лет назад +23

    Super super

  • @velvelvelvel7476
    @velvelvelvel7476 5 лет назад +37

    Yesu saami umakku nandri.intha Saatchi sonna avarai aasirvathinga

  • @gunaseelijoseph2035
    @gunaseelijoseph2035 4 года назад +6

    Thank you sir. May God bless you. Amazing testimony

  • @easterganesan595
    @easterganesan595 2 года назад +1

    👏👏👏👏👏அருமையான சாட்சி ஆலேலுயா

  • @heavyvehicle7073
    @heavyvehicle7073 5 лет назад +165

    இயேசு மாதிரி ஓரு தெய்வம் இந்த உலகத்துலயே கிடையாது

  • @estherb7526
    @estherb7526 2 года назад +4

    Thank you lord. You are Great God.

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 года назад +6

    sir please give your witness to all over world. Amen Jesus.

  • @manikandanm119
    @manikandanm119 5 лет назад +25

    ஆமென் நன்றி ஜயா

  • @rajeshthalapathy4899
    @rajeshthalapathy4899 2 года назад +1

    இயேசு அப்பா ஸ்தோத்திரம்
    இயேசு நாமத்தில் ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம் அமீன் அல்லூய

  • @leenaantony923
    @leenaantony923 3 года назад +2

    Super 🥰Thank you jesus

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Simple beautiful intelligent speaking looking and informative presentation.

  • @rajavivi6751
    @rajavivi6751 5 лет назад +3

    Sir vungala nan enga hospital la pathen romba criticala vanthega but IPA u r fine ...god bless u sir

  • @rekhasyamala5918
    @rekhasyamala5918 5 лет назад +16

    Amen glory to Lord Jesus Christ... God bless u brother...

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 2 года назад +1

    Miracles happening in so many ways
    But eternal life only by Jesus alone.

  • @josephpraveen574
    @josephpraveen574 3 года назад +54

    பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 ஆமென்

  • @nagarajm4947
    @nagarajm4947 3 года назад +1

    God bless you jesus Christ and Brother mr RamaRajan

  • @baskaranp157
    @baskaranp157 3 года назад +3

    கர்த்தரின் ஆசிர்வாதம் என்றென்றும் உங்களுடன் இருப்பதாக

  • @maryjoyceloving7307
    @maryjoyceloving7307 4 года назад +7

    hello sir in your movies I saw you your strong devotion towards Hinduism and there were dialogue s offending Christian faith now God touched you, I am so happy, you are great sir your last words were so true

  • @letuspreparethewayforthelo8677
    @letuspreparethewayforthelo8677 2 года назад +1

    ருசித்தவர் அறிவார் இயேசுவே தெய்வமென்று

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 Год назад +4

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Lord Jesus Christ bless all to be united healthier wealthier happier and updated in the world.

  • @Gopigopi-th4wc
    @Gopigopi-th4wc 5 лет назад +6

    Sema super. Ithey Mari elarukum theriyanum. Jesus than unmayana theivam nu anaivarum purinjukanum

  • @srinivasank1408
    @srinivasank1408 2 года назад +2

    தேவனுக்கே மகிமை 🙏🙏

  • @karnakaran7245
    @karnakaran7245 Год назад +1

    இயேசு நல்லவர் ஆமென்

  • @thozhuthavakkampoondi9504
    @thozhuthavakkampoondi9504 5 лет назад +63

    அப்பா நன்றி பா இன்னும் அநேக நடிகர்கள மனம் மாற உதவி செய்யுங்க தேங்க்யூ,

    • @Matthew72014
      @Matthew72014 4 года назад +2

      Easapa Sendil, Ramarajn, sis.Shanti , Nakma vi matrinady pola ella celebratisai matrum. AAmean

    • @Gystyles7993
      @Gystyles7993 4 года назад +1

      Amen Jesus thanks

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 4 года назад +2

    Jesus unmaiana kadavul avarai nan parkalai Ana yesuappa anbu pasters vazhi enaku kidaichirku.Ana nan born Hindu so enaku Christian aka vazhpilla.anal nan yesuappavai dinavum ninaikiren avar namathai solkiren.praise the Lord.🙏

  • @moorthydhashana8305
    @moorthydhashana8305 2 года назад +1

    Thanks Mr.Ramarajan sir

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Год назад +1

    Mr ram, I am so happy. Congratulations.

  • @mohinifestus7621
    @mohinifestus7621 4 года назад +5

    Karthar periyavar avar Kirubai endrum ulladhu😍😍😍😍😍 I love you Jesus!! Am really proud to be Jesus daughter ☺️

  • @josephdeva5748
    @josephdeva5748 3 года назад +4

    சிதறடிக்கப்பட்ட உம் உடம்பை கடவுள் குணமாக்கி யிருக்கிறார். கடவுளுக்கு நன்றி

  • @vijayakumar5891
    @vijayakumar5891 2 года назад +2

    Super Sir praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @dineshsegarm9156
    @dineshsegarm9156 5 лет назад +11

    Amen, Praise the God 🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Anytime and everytime always lord Jesus Christ TIME IN THE WORLD.

  • @ShanmugasuntharamMokkaia-tf1ov
    @ShanmugasuntharamMokkaia-tf1ov 3 месяца назад

    சூப்பர் ராமராஜன் சார்.

  • @basavannamadeva4268
    @basavannamadeva4268 3 года назад +5

    Thanks God 🙏🙏👍❤️

  • @anbusurashanbusurash2404
    @anbusurashanbusurash2404 4 года назад +4

    Amen karthther unnai aasier vathippar amen Anna

  • @mmanhr1883
    @mmanhr1883 5 лет назад +13

    ஆமென் நன்றி ஐயா

  • @manavalanprabhu8976
    @manavalanprabhu8976 4 года назад +5

    God bless u 🙏 sir .andavar . Yesu Samy .real God

  • @sssathya5291
    @sssathya5291 4 года назад +5

    Enai matruvar yesu appa amen prise the lord nandri nandri nandri

  • @revathijohn1783
    @revathijohn1783 Год назад +1

    God bless you brother 🙏 🙌 ❤

  • @sebastiankathiresan7867
    @sebastiankathiresan7867 2 года назад +4

    GOD IS GREAT !!

  • @bala.ssathiya8986
    @bala.ssathiya8986 4 года назад +2

    Arumai

  • @nivethabharathi6513
    @nivethabharathi6513 4 года назад +4

    Amen appa.Our God Jesus is the true living God

  • @yasminkaja2691
    @yasminkaja2691 5 лет назад +8

    amen praise the Lord God bless y

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 лет назад +4

    I lam Ramarajan sir fan. fan .fan

  • @bestotom4068
    @bestotom4068 Год назад +2

    Lord God bless you sir.

  • @yuvaranidhanabal3424
    @yuvaranidhanabal3424 4 года назад +1

    Unmai unmai unmai. True and only one god for JESUS

  • @nagarajm4947
    @nagarajm4947 3 года назад +1

    BRo.RamaRajan thanks you

  • @kingsjeno2959
    @kingsjeno2959 5 лет назад +2

    Super God bless your and family

  • @lenigeorge3630
    @lenigeorge3630 4 года назад +2

    Wonderful sir,god bless