En husband name Ragupathi neraiya drinks la addict aghi avunga amma appa ellarayium vittu veetla irunthu odipoitarru ..TB Vera iruku nu ipo recent doctor sollitanga ..avarkum intha mathiri oru miracle nadakanum bro
ஜீவனுள்ள இந்த மகனின் சாட்சி அனை த்து பிள்ளைகளையும் மனம் திரும்பும்படி செய்யவேண்டும் யேசப்பா என் மகனை யும். காப்பாற்ற வேண்டும் இயேசப்பா மனம் திரும்பசெயும் எப்போதும் நன்றி யோடு இருப்பேன்
Brother enga ஊருக்கு நீங்க கண்டிப்பா வரணும் இங்கு அனேகர் ரட்சிக்கபடவெண்டும் தயவு செய்து வரணும் உங்க சட்சிய கேட்டதும் நான் செய்த பாவங்கள்ள்லம் என்ன உருத்துது இனி வாழும் நாள் என் தகப்பணுக்காக மட்டுமே அமென்
நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் தேவனை துதிப்பேன். உன் பிரசங்கத்தைக் கேட்டு கண்கலங்கி விட்டேன். எனக்கு நிரந்தர வேலை இல்லாமல் பணப்பிரச்சனையில் மாட்டி தவிக்கிறேன். எனக்காகவும் நம் மக்கள் எல்லோருக்காகவும் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்க தேவனை துதிக்க வேண்டும். ஸ்தோத்திரம் சகோதரா 🙏🙏🙏🙏
இந்த சாட்சியை கேட்டு அழுதேன். ஐயோ இதைப் போல பாவத்தில் போராடிக் கொண்டிருக்கிற வாலிபப் பிள்ளைகளை இரட்சிக்கப் படணும்னு கண்ணீரோடே ஜெபித்தேன். இத மாதிரி உள்ள பெற்றோர் படுகிற வேதனை நினைத்து அழுது ஜெபித்தேன். இந்த சாட்சி அநேக வாலிபப் பிள்ளைகளை தொடட்டும். இயேசு நேசிக்கிறார்🙏🙇♀️🙇♂️
என் சகோதரன் ஆனந்துராஜ் . இந்த சகோதரன் சாட்சி இப்போது என் சகோதரன் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கு இப்போ என் தம்பி ஆனந்தராஜ் போலீஸ் அரசுபண்ணிட்டாக இப்போ அவன் ரெம்ப வேதனைபாடுரன் . ஜாமின் வழங்க வேண்டும் இயேசுப்பா. என் தம்பி அவன் மனைவியும் வாழனும் இரண்டு பேரும் மனம் திரும்பி கார்த்தர்க்குள்ள வரவேண்டும். இயேசப்பா நீங்கநினைத்தால் எல்லாம் மறும்
உன்னைப் போலவே என் ஏரியா பசங்க அடிதடி சண்டைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் நீங்கள் இரட்சிக்கப்பட்டது போல அவர்களும் இரட்சிக்கப்பட வேண்டும்
வாழ்த்துக்கள் டா தம்பி.. இயேசுவின் அன்பு பெரியது.. யாரையும் மாற்ற கூடிய அன்பு இயேசுவின் அன்பு.. கடைசிவரை இயேசுவுக்காக ஊழியம் செய்... God bless you தம்பி
உங்களோட சாட்சி கேட்கும் போது எனக்கு அழுகை தான் வருது என்கிட்ட பேசறதே கிடையாது நான் ஆண்டவர்கிட்ட ஜெபமணி வீடு தான் இருக்கிறேன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக கடைசி வரைக்கும் நீங்க கர்த்தருக்குள் நிலைச்சு நிக்கணும் உங்களுக்கு உண்ட ஆண்டவர் அற்புதம் செய்யனும் ஆமென் 🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக ஜீவனைக் கொடுத்தவர் தான். ஆனால் இதைக் கேட்கிற போது மத்தேயு 24:4,5 நினைவுக்கு வருகிறது.
தேவனுடைய மகிமையால் இந்த தம்பி இரட்சிக்கப்பட்டார். இவர் சாட்சி உண்மையுள்ளது. இக்காணொலியை பார்க்கிறவர்களும் தேவனின் கிருபையால் இரட்சிக்கப்பட வேண்டும். ஆமேன்.
பாவிகளை நேசிக்கும்தேவனே இன்னும் இருக்கும் அனேகமான வாழிபப்பிள்ளைகளை ஏற்று உம்மைப் பற்றிக் கொள்ள என் தேவனை நோக்கி வேண்டுதல் செய்கின்றேன் அப்பா 🙏🏼🤲🤲🤲🙏🏼ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தேவனால்அவருக்காக தேர்ந்துஎடுக்கப்படுவர்கள்ஒருசிலரே.அருமையானசாட்சி.உண்மையாய்தேவனைதேடுபவர்கள்அவரைகண்டுடைவார்கள்.உன்இதயத்தில்அவருக்கென்றுஓர்இடம்தந்தால்அவருக்கென்றுபயன்படுத்துவார்சாட்சியாக.இந்த சகோதரர் இன்னும் தேவனுக்காக பயன்படுத்தப்படுவாராக.ஆமென்
தேவன் தொட ஆரம்பித்து விட்டால் யாராலயும் தடுக்க முடியாது, தேவன் ஆசீர்வதிக்க ஆரம்பித்து விட்டால் யாராலயும் தடுக்க முடியாது,அநேக வாலிபர் மனம் திரும்பி வர ஒரு உயிருள்ள சாட்சி, congratulations 💐god bless you brother🙌
Im still waiting one day my son will proclaim my heavenly god is true. This video is only for me becoz Im in this situation. One day my son too witness like this son.🙏🏻Amen🙏🏻
Unmaiyaga unga appa.amma kuduththu Vaithavargal.🎉🎉🎉🎉 Yobuvin munnilamaiyai Parkkilum pinnilamaiyai 2 madangu ashivathithar bro..🎉🎉🎉 God bless your family 🙏🙏🙏
நானும் கூட ஒரு சில வேலை என்ன யாருமே புரிந்து கொள்ள மாட்டிகிறாங்களே என்று நான் செத்து போய்விடுவோம் என நினைச்சப்ப என்ன இன்னைக்கு உயிரோட வைத்தது அவர் என் வாழ்க்கையில் நிறைய மன அமைதி யை தந்தது என் அப்பா இயேசப்பா அவர் என் மேல வைத்திரிக்கிற அன்புக்கு சொல்லி அழவே நேரம் போதாது 😂😂😂😂😂😂😂 இன்னைக்கு கூட நான் உயிரோட இருப்பது என் அப்பா இயேசப்பா நாள தான்
Amen amen amen amen amen amen alaluya kartharudiya namathukku shthothirm 🙏🙏🙏🙏🙏🙏 thambi un nudiya sachie super super super super super super super Veara Laval beautiful msg
ஆமேன்
Part 2 illya brother
@@jesus29kneens73 podalam
Tq anna neega sonna message jesus enkidda pesunaru. Today en mind la irutha confusion pochu. Tq soo much anna.
En husband name Ragupathi neraiya drinks la addict aghi avunga amma appa ellarayium vittu veetla irunthu odipoitarru ..TB Vera iruku nu ipo recent doctor sollitanga ..avarkum intha mathiri oru miracle nadakanum bro
@@AkshisSathya nadakum
இயேசப்பா இந்த மாதிரி பாவத்துல சிக்கியிருக்கிற புள்ளைங்கள விடுவிங்கப்பா....😢
Amen Andavarea ivargaliyum neer kapathe vendhum appa
Amen appa hulleluya
Amen yesappa
@@jebajohn7094 amen
Amen Amen appa
பல கோடி கொடுத்தாலும் இந்த மாற்றத்தை யாராலும் தர முடியாது பாவிகளை நேசிக்கும் இயேசு கிறிஸ்து
@@TANILNADU amen.
Amen...❤❤❤❤❤💯 true amen..
Amen appa
💯
❤
மனிதனால் கூடாத காரியம் தேவனால் கூடும்💯 God bless U Bro✝️
😢😂😮😅😢🎉🎉🎉🎉🎉
😢🎉😂 2:01
😢😮🎉 2:14
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💔💗💔💔💔💔💗🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@@GrjfnenejeEhrnfiw8wiw🙄🙄🙄
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ஆமென்
மனிதனால் கூடாத காரியம் தேவனால் எல்லாம் கூடும் 🙏✝️✝️💯
உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி
💯😊
😢😢😢
ஜீவனுள்ள சாட்சியம் இந்த மகனின் சாட்சியை கேட்டு அனேகர் கர்த்தரை ஏற்றுக் கொள்வார்கள் . மகன் உங்களுடன் கர்த்தர் கிருபை தொடரும்.
Tq
God bless you thambi
💞💖🤝✝️ Thambi 🙌
இந்த கஞ்சா குடுக்கை ஏதாவது வசனத்தை பற்றி பேசுகிறானா தன் சுய சரிதையை பீத்துறான்.
ஜீவனுள்ள இந்த மகனின் சாட்சி அனை த்து பிள்ளைகளையும் மனம் திரும்பும்படி செய்யவேண்டும் யேசப்பா என் மகனை யும். காப்பாற்ற வேண்டும் இயேசப்பா மனம் திரும்பசெயும் எப்போதும் நன்றி யோடு இருப்பேன்
மனிதனால் கூடாத காரியம் தேவனால் கூடும்💯
இயேசுவை போல நல்ல தேவன் யாரு உண்டு.... இன்னும் கர்த்தர் உங்களை உயர்த்துத்துவர் தம்பி
Amen appa 🙌
இயேசப்பா உங்க அன்பு எல்லாத்தையும் மாற்றும் நன்றி ஏசப்பா
Amen 🙏🏻
கர்த்தர் உண்மையுள்ள தேவன் உங்களை மாற்றிய தேவன் மற்ற பிள்ளைகளையும் மாற்றுவர் ஆமென்.
ஆண்டவரால் மட்டுமே எல்லாரையும் நேசிக்க முடியும்.
Amen 🙏
Amen😢😢😢😢❤❤❤❤
தம்பி🎉🎉 உன்னோட சாட்சி இன்னும் எத்தனையோ வாலிப உள்ளங்களை தொடும்❤❤❤❤❤❤❤❤
தம்பி பவுல் யோசேப்பு தாவீது யோபு இவங்களையெல்லாம் நாங்க நேர்ல பாக்கல உயிரோட பேசிட்டு இருக்குற தம்பி உன்னோட அவங்களை எல்லாம் நாங்க பார்க்கிறோம் உனக்குள்ள அவங்களை எல்லாம் நாங்க பார்க்கிறோம் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் சாட்சி ஆசீர்வதிப்பார்
😂😂😂வெள்ளைக்காரன் எப்படி தமிழன் குள்ள தெரிஞ்சான்
❤❤❤
Amen
உயிருள்ள சாட்சி
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
ஞானிகளை வெட்க படுத்தும் படி தேவன் உலகத்தில் பயித்திய மாணவைகளை தெரிந்து கொண்டார் 😓👍🏻💯
Caption a change pannunga bro
கர்த்தர் நல்லவர் அவரின் அன்பு ஈடு இனையில்லாதது
இயேசப்பா முடியாத காரியத்தை முடித்து காட்டுகிறவர் நீங்க அப்பா ஆமென்
Hi
Samuvel brother nenga பெரிய ஊழியக்காரன்னாக வரனும். God bless you 👍
@@Jeniferworld699 amen
உண்மையாகவே கர்த்தர் நல்லவர் தம்பி God bless you.
என் மகனையும் உன்னைப்போல சாட்சியாய் நிச்சயமாய் நிறுத்துவார்.என் மீட்பர் உயிரோடிருக்கிறார்.
Brother enga ஊருக்கு நீங்க கண்டிப்பா வரணும் இங்கு அனேகர் ரட்சிக்கபடவெண்டும் தயவு செய்து வரணும் உங்க சட்சிய கேட்டதும் நான் செய்த பாவங்கள்ள்லம் என்ன உருத்துது இனி வாழும் நாள் என் தகப்பணுக்காக மட்டுமே அமென்
Yae 100% correct
karthar unkala menmelum asevathiparu amen
@@sekar8732 vara
Thampe unmare than engamaganerukkan Naveen 18 age prayar Please😭😭😭😭🙏🙏
Amen amen 🙏 🙏
உன்மை சாட்சி இதை பார்த்து வாழிபர்கள் மணந்திரூம்ப வேண்டும்
சிறந்த சாட்சி ❤ அனேகமான வாலிபர்கள் மாற்றம் அடைந்து கொள்ள பயன்படட்டும்.
இயேசப்பா இந்த மாதிரி இருக்கிற எல்லா பிள்ளைகளையும் இரட்சிங்கப்பா
என் தேவனாகிய கர்த்தர் ஒரு மனிதனை தன் தாயின் கர்ப்பத்தில் தெரிந்து கொண்டால் அவன் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் மனதுரிகி மன்னிக்கிற தேவன் ஆமென் 🙏🙏🙏
உங்க சாட்சியை கேட்கும் போது அழுத்துவிட்டேன்.. கர்த்தர் இப்படிப்பட்ட அநேக பிள்ளைகளுக்கு உங்களை சாட்சியாக வைக்க போகிறார்... God bless you thambi...
நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன் ஆனால் தேவனை துதிப்பேன். உன் பிரசங்கத்தைக் கேட்டு கண்கலங்கி விட்டேன். எனக்கு நிரந்தர வேலை இல்லாமல் பணப்பிரச்சனையில் மாட்டி தவிக்கிறேன். எனக்காகவும் நம் மக்கள் எல்லோருக்காகவும் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்க தேவனை துதிக்க வேண்டும். ஸ்தோத்திரம் சகோதரா 🙏🙏🙏🙏
யேசப்பா உங்க அன்புக்கு கோடி நன்றி அப்பா 😢
இயேசப்பாவின் அன்பு எல்லாவற்றையும் மாற்றும்.
தம்பி வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையா பயன்படுத்தனும் பயன்படுத்துவார் ❤
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
இந்த சாட்சியை கேட்டு அழுதேன். ஐயோ இதைப் போல பாவத்தில் போராடிக் கொண்டிருக்கிற வாலிபப் பிள்ளைகளை இரட்சிக்கப் படணும்னு
கண்ணீரோடே ஜெபித்தேன். இத மாதிரி உள்ள பெற்றோர் படுகிற வேதனை நினைத்து அழுது ஜெபித்தேன். இந்த சாட்சி அநேக வாலிபப் பிள்ளைகளை தொடட்டும். இயேசு நேசிக்கிறார்🙏🙇♀️🙇♂️
என் சகோதரன் ஆனந்துராஜ் . இந்த சகோதரன் சாட்சி இப்போது என் சகோதரன் வாழ்க்கையில் நடந்துகொண்டு இருக்கு இப்போ என் தம்பி ஆனந்தராஜ் போலீஸ் அரசுபண்ணிட்டாக இப்போ அவன் ரெம்ப வேதனைபாடுரன் . ஜாமின் வழங்க வேண்டும் இயேசுப்பா. என் தம்பி அவன் மனைவியும் வாழனும் இரண்டு பேரும் மனம் திரும்பி கார்த்தர்க்குள்ள வரவேண்டும். இயேசப்பா நீங்கநினைத்தால் எல்லாம் மறும்
கர்த்தரை நம்பினோர் வெட்கப் பட்டு போனது இல்லை....
சகோதரி இப்போது உங்கள் தம்பி எப்படி இருக்கிறார்கள்
அன்பு அப்பா இயேசு சுவாமி இந்த பிள்ளை இரட்ச்சிக்கப்பட்டது போல மற்ற எல்லா பிள்ளைகளும்
இரட்ச்சிக்க உதவி செய்யுங்க இயேசப்பா❤❤❤❤
Amen
உன்னைப் போலவே என் ஏரியா பசங்க அடிதடி சண்டைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் நீங்கள் இரட்சிக்கப்பட்டது போல அவர்களும் இரட்சிக்கப்பட வேண்டும்
இயேசு கிறிஸ்து உண்மை உள்ள தேவன்., ஜிவன் உள்ள சாட்சி.... ஆமென் அப்பா......
ஆமென் இயேசப்பா🙏💕 இந்த தம்பியைப்போல இன்னும் அனேகமான சாட்சிகள் எழும்பும் இயேசப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕
Jesus is very very very good தள்ளபட்டோரை தாங்கிடும் கிருபை
💞இயேசப்பா உங்களை மிகவும் நேசிக்கிறார்💝 ஆமென்
💞மாம்சமான யாவரும் உங்கள் ராஜ்யத்தில் பங்குபெறனும் 💞இயேசப்பா💝 ஒருவரும் இரட் சிக்கப்படனும் . உங்களுடைய அன்பை ஒவ்வரு ருசிக்கணும் அப்பா 💥💞இயேசப்பா உங்களை மிகவும் நேசிக்கிறார் 💝
ஆமென்
இயேசப்பா என்னையும் நல்லா பென் நா மாத்துங்க பிலிஸ் அப்பா😢
நீங்க மாறனும்னா நீங்க தனியா உட்கார்ந்து ஜெபம் செய்ங்க நீங்க மாற உங்களை விட்டு கொடுத்தா கர்த்தர் மாற்றுவார் .மற்றவரால் உங்களை விடுவிக்க முடியாது கர்த்தர் மாற்றுவார் மா
ஆமென் கர்த்தற்கே மகிமை உண்டாகட்டும் ❤
நான் ஒரு சிவனடியார் ஆனால் இந்த காட்சி பார்த்தும் கன்கலங்கியது
அன்பே சிவம்
பிறர் இடத்தில் நாம் அன்பு கூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்து இருக்கிறார்
Jesus loves you brother🙏🙏
கர்த்தர் உண்மையுள்ளவர்
கர்த்தருக்கு சோஸ்திரம்.. உன்னதமான சாட்சி 🙏🏻
வாழ்த்துக்கள் டா தம்பி.. இயேசுவின் அன்பு பெரியது.. யாரையும் மாற்ற கூடிய அன்பு இயேசுவின் அன்பு.. கடைசிவரை இயேசுவுக்காக ஊழியம் செய்... God bless you தம்பி
Tq
Kekum pothea kannula kanneer varuthu brother Jesus bless you
அப்பா உமது இரக்கம் பெரிது உம்முடைய இருதயத்தை எங்களுக்கு அருளும் ஆண்டவரே இயேசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா
ஆமென் அப்பா என் குழந்தைகளையும் நீங்க தொட்டு ஆசீர்வதிங்கப்பா
நன்றி. இயேசப்பா . இப்படி பட்ட பிள்ளைகளை இரட்சியும் Pls
இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க
மகனே கர்த்தரால் ஆசீர்வாதமாக இருப்பாய்❤❤❤
உங்களோட சாட்சி கேட்கும் போது எனக்கு அழுகை தான் வருது என்கிட்ட பேசறதே கிடையாது நான் ஆண்டவர்கிட்ட ஜெபமணி வீடு தான் இருக்கிறேன் தேவனுக்கே மகிமை உண்டாவதாக கடைசி வரைக்கும் நீங்க கர்த்தருக்குள் நிலைச்சு நிக்கணும் உங்களுக்கு உண்ட ஆண்டவர் அற்புதம் செய்யனும் ஆமென் 🙏
உண்மையுள்ள உயிருள்ள சாட்சி. brother உங்க சாட்சிய உலகமெங்கும் சொல்லுங்க இயேசப்பாவின் நாமம் மகிமைபடுவதாக ஆமென்
மனதை உழுக்கிய சாட்சி.... கர்த்தருக்கு சோஸ்திரம் ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏
ஜீவனுள்ள சாட்சி🙌...praise the lord🙏
ஆண்டவர் எவரையும் மாற்ற முடியும்
ஆமென் ஜீவன் உள்ள தேவன்❤
பாவத்தின் சம்பளம் மரணம்
ஆமென்... கர்த்தர் நல்லவர்.... அண்ணா கர்த்தர் உங்களை எடுத்து பயன்படுத்துவர்....... god bless you bro😢😢😢😮😮❤❤
தம்பி இன்னும் நீங்கள் நல்ல நிலையில் ஆண்டர் உங்களைப் ஆசிர்வாதிப்பார் 😢😢😢😢😢😢😢😢
என் தேவனால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமே இல்லை
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவிகளுக்காக ஜீவனைக் கொடுத்தவர் தான். ஆனால் இதைக் கேட்கிற போது மத்தேயு 24:4,5 நினைவுக்கு வருகிறது.
தம்பி உன் சாட்சியை கேட்ட வாலிபர்கள் இரட்சிக்க படவேண்டும் ஆமென்
Super சாட்சி ஐய்யா கர்த்தர் ரொம்ப நல்லவர் 😭😘
கர்த்தருடைய அன்பு மிக மிக உன்னதமானது❤Jesus loves you❤🕊️ God bless you thambi
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை ✝️💯
Enga village la ethu Mari nearaiya brothers errukanga avanga ungala Mari Jesus eathukanum please avangaluga prayer pannuga paster
தேவனுடைய மகிமையால் இந்த தம்பி இரட்சிக்கப்பட்டார். இவர் சாட்சி உண்மையுள்ளது. இக்காணொலியை பார்க்கிறவர்களும் தேவனின் கிருபையால் இரட்சிக்கப்பட வேண்டும். ஆமேன்.
பாவிகளை நேசிக்கும்தேவனே இன்னும் இருக்கும் அனேகமான வாழிபப்பிள்ளைகளை ஏற்று உம்மைப் பற்றிக் கொள்ள என் தேவனை நோக்கி வேண்டுதல் செய்கின்றேன் அப்பா 🙏🏼🤲🤲🤲🙏🏼ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தேவனால்அவருக்காக தேர்ந்துஎடுக்கப்படுவர்கள்ஒருசிலரே.அருமையானசாட்சி.உண்மையாய்தேவனைதேடுபவர்கள்அவரைகண்டுடைவார்கள்.உன்இதயத்தில்அவருக்கென்றுஓர்இடம்தந்தால்அவருக்கென்றுபயன்படுத்துவார்சாட்சியாக.இந்த சகோதரர் இன்னும் தேவனுக்காக பயன்படுத்தப்படுவாராக.ஆமென்
ஸ்தோத்திரம் தேவா அல்லேலூயா மகனை.இரட்சியும்.பிள்ளைகளை.இரட்சியும்.இந்த.மகனைதொட்டதேவன்.நிச்சியம்.வாலிபபிள்ளைகளை.இரட்சிப்பார்.ஆமென்.
அனாதி தேவன் தாமே நம்முடைய அடைக்கலம். ❤ கர்த்தர் எந்த சூழ்நிலையும் மாற்ற வல்லவர்.❤ ஆமென் ❤
Super
உங்களால என்னோட தம்பி மனம் மாறி ஆண்டவர் கிட்ட வரனும் உங்களால இயேசப்பாவாலா அவன் உயிரோட இருக்கனும் ப்பா
தம்பி உங்க சாட்சி ரொம்ப அருமையாக இருக்கு கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் எங்கள் சபைக்கு வந்து ஓரு நாள் இந்த சாட்சி சொல்லுங்கள்
கர்த்தர் இரக்கம் உள்ளவர் என்பதை நீ ருசி பார்க்க கிருபை உனக்கு தந்தார் சகோதரரே..... உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.... கர்த்தர் உன்னோடு இருப்பார்.....
தேவனுக்கு மகிமை❤❤❤
தேவன் தொட ஆரம்பித்து விட்டால் யாராலயும் தடுக்க முடியாது, தேவன் ஆசீர்வதிக்க ஆரம்பித்து விட்டால் யாராலயும் தடுக்க முடியாது,அநேக வாலிபர் மனம் திரும்பி வர ஒரு உயிருள்ள சாட்சி, congratulations 💐god bless you brother🙌
யேசப்பா நா ஒன்னு கேட்டே நீங்க எனக்கு அத குடுத்துட்டீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி யேசப்பா ✝️✝️🙏🙏🙏🙏🙏🙏
பாவத்தின் சம்பளம் மரணம் கர்த்தருடைய கிருபையே நித்தியஜீவன் அதை நீ பிடித்துக் கொண்டாய் கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக
நன்றி இயேசப்பா 🙏🙏
Im still waiting one day my son will proclaim my heavenly god is true. This video is only for me becoz Im in this situation. One day my son too witness like this son.🙏🏻Amen🙏🏻
அப்பா ஆசீர்வதிப்பார்
Unmaiyaga unga appa.amma kuduththu
Vaithavargal.🎉🎉🎉🎉
Yobuvin munnilamaiyai
Parkkilum pinnilamaiyai
2 madangu ashivathithar bro..🎉🎉🎉
God bless your family 🙏🙏🙏
நல்ல ஆசீர்வாதமான உயிருள்ள சாட்சி சகோதரா.. கர்த்தருடைய அன்பு மிகவும் பெரியது.. உங்க சாட்சி பலரை கர்த்தரிடத்தில் நடத்தும்.. கர்த்தர் நாமம் என்றென்றைக்கும் மகிமை படுவதாக.. ஆமென்.. அல்லேலூயா..
ஆமென் சூப்பர் மகனே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
நானும் கூட ஒரு சில வேலை என்ன யாருமே புரிந்து கொள்ள மாட்டிகிறாங்களே என்று நான் செத்து போய்விடுவோம் என நினைச்சப்ப என்ன இன்னைக்கு உயிரோட வைத்தது அவர் என் வாழ்க்கையில் நிறைய மன அமைதி யை தந்தது என் அப்பா இயேசப்பா அவர் என் மேல வைத்திரிக்கிற அன்புக்கு சொல்லி அழவே நேரம் போதாது 😂😂😂😂😂😂😂 இன்னைக்கு கூட நான் உயிரோட இருப்பது என் அப்பா இயேசப்பா நாள தான்
கர்த்தர் நாமம் மகிமை உண்டாவதாக 😢😢
Amen amen amen amen amen amen alaluya kartharudiya namathukku shthothirm 🙏🙏🙏🙏🙏🙏 thambi un nudiya sachie super super super super super super super Veara Laval beautiful msg
Eathir parkkinre velei karthther yarukkum athisayem seivathillei. Amen
Jesus I Love you Appa, thanks Appa
Amen yesappa ummala kudadha kariyam onnumilla I love you yesappa
AMEN PRAISE THE LORD GLORY HALLELUJAH BLESSED TESTIMONY JESUS BLESS YOU MY SON 🙏🏻🇰🇼
Unmaiyana pechu kartharin anbai naan புரிந்துகொண்டேன் yesuvin rathatham jeyam thanks lord Jesus Christ ✝️✝️✝️✝️✝️
😢 இயேசு நல்லவர்
ஆமென் . என்னுடைய சுவிசேச ஊழியத்திற்காக செபித்துக் கொள்ளுங்கள். இந்தியா இயேசுவை பார்க்கனும்.
நானும் இப்படித்தான் என்னையும் உயர்த்துங்கள் இயேசப்பா நான் ஒரு பாவம் செய்வேன் அதை மன்னித்து என்னையும் ஆசீர்வதித்து இரட்சிக்கப் பன்னும் இயேசுவே😢😢
தம்பி உன்னை மாதிரி ஊழியம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ♥️♥️♥️♥️
Amen appa ennakkaka jepijugka please veeddilla ori perachchanni
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.... God bless you my son...
Yes amen appa nandri Jesus,,,நன்றி தம்பி