Actor Senthil Testimony - Tamil Christian Testimony

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Actor Senthil Testimony - Tamil Christian Testimony
    #TamilTestimony #ActorSenthil
    #YeshuvaMedia
    To follow on Facebook
    / yeshuvamedia
    To Follow on Instagram
    / yeshuvamedia
    Subscribe Our Channel
    goo.gl/udzMkP
    To send your feedback
    yeshuvamedia@gmail.com

Комментарии • 604

  • @aneekalazarus1442
    @aneekalazarus1442 4 года назад +12

    Great testimony senthil sir. God bless. Praise be to God. Pastors standing beside, dont behave like non believers. Fear unto the Lord. Be like Christ. I think you people yet not separated from the world.

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 2 года назад +1

    What's A Excellent & Marvelous Truly Talking Favourite Tamil Commedy Actor Senthil Chennai Indian.

  • @davidjoseph3535
    @davidjoseph3535 3 года назад +13

    சகோ.செந்தில் அவர்கள் தேவனுக்கு மகிமையாக சாட்சி சொல்லும் போது வாண்டுகளின் சப்தம் அதிகமாக இருக்கிறது. கர்த்தர் அந்த வாண்டுகளை மன்னிப்பாராக.

    • @SinthuSinthuja-rm4bc
      @SinthuSinthuja-rm4bc Год назад

      இதென்னடா கோதாரி.பா ஜா கா வில் பயணிகள் ஆவலுடன் புலிகள்.

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 3 года назад +33

    இவர் இங்கேயும் சொல்வார் அங்கேயும் சொல்வார், வாழ்ந்து காண்பித்தால் தான் சாட்சி.

    • @bgokul1982
      @bgokul1982 Год назад +2

      All MLM business hires celebrity for PR, he is a paid actor. It's your mistake for believing in all you see and hear. Have doubts and critical thinking it will set you free😅.

    • @muralikrishnan4104
      @muralikrishnan4104 Год назад

      Judge not u too will be judged. Stay from finding fault and wrongs.

    • @shankarsimon4548
      @shankarsimon4548 10 месяцев назад

      Correct answer brother.but pray for him

    • @DerickBrian-n2v
      @DerickBrian-n2v 3 месяца назад

      7jn​@@bgokul1982b

  • @prisciedwin8289
    @prisciedwin8289 4 года назад +49

    What these pastors are doing is utter nonsense! He is sharing his testimony. He is honouring only Jesus. They are unnecessarily talking about cinema stuffs! You people first repent!

  • @geethasri6874
    @geethasri6874 3 года назад +7

    I feel blessed for they way Senthil sir shared his testimony, I really can feel how much joyful he was for the Lord, I believe many actors will see this video!
    But I don't like when pastors interupt him, even though Senthil sir showed respectful gesture to them. If normal people share their testimony pastors will give them take space on the stage, but when it comes to actors a lil bit different, they talk about cinema all, but we want to hear about what Jesus has done in his Life, pls pastor shows respect to God, sharing testimony is for his Glory!🙏🏽🙏🏽🙏🏽🇲🇾

  • @johnpeterpeter5614
    @johnpeterpeter5614 Год назад +4

    நடிகர் செந்தில் அய்யா அவர்களுக்கு நீங்கள் மிகவும் அருமையாக இயேசு கிறிஸ்துவின் பாடலை பாடினார்கள்

  • @gopikrishna1737
    @gopikrishna1737 4 года назад +258

    இயேசு அற்புதம் செய்ய ஆரபித்து விட்டார்। தேவனால்। கூடாதா காரியம் ஒன்மில்லை

  • @darrenalbence6567
    @darrenalbence6567 4 года назад +4

    I thank you for this wonderful testimony, may God bless you abundantly. Actor Senthil my favorite comedian.

  • @reetadharsh8821
    @reetadharsh8821 4 года назад +22

    செந்தில் அண்ணா ஒரு நடிகரா ஒரு மனிதனா நீங்கள் இரட்சிக்கப்பட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக உங்களை போல் சினிமா துரையில் இரட்சிக்கப்படாத தேவனை அறியாதவர்களுக்காய் ஜெபியுங்கள் நாங்களும் ஜெபிக்கிறோம் கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது ஆயுத்தப்படுங்கள் ஆயுத்தப்படுத்துங்கள் கர்த்தர் உங்களை ஆசீவதிப்பாராக

  • @kaverikaveri3968
    @kaverikaveri3968 Год назад +3

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் அல்லேலூயா

  • @sepgs2004
    @sepgs2004 4 года назад +12

    இறை அன்பிலும் அருளிலும் வாழ்த்துக்கள்.
    ஒரு மனிதரை, தன் சொந்த வாழ்வில் இரட்சகர் இயேசு கிறிஸ்து எவ்வாறு வழி நடத்தினார் என்று, சுதந்திரமாக சாட்சி சொல்ல மனதார விட வேண்டும். ஏன் இடையில் வந்து வந்து போய் கொண்டு இருக்கிறார்கள் என தெரியவில்லை. மற்றும் இடையில் அவர் சீராக காரியங்களை சொல்லி கொண்டிருக்கும் வேளையில், இடையூறு செய்யும் அளவிற்கு ஏன் குறுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்றும் தெரியவில்லை
    ஒரு வேலை இவருக்கு நேரம் ஒதுக்கப் படாமல் இருந்திருக்கலாம்.
    இறைவனை மகிமைப் படுத்தும் நேரங்களில் குறுக்கிடாமல் நடத்துவது நல்லது. நேரமோ அல்லது பிற சூழல்களின் காரணங்களால் குறுக்கிடாமல் நடத்துவது என்பது முடியாதெனில், சாட்சியைக் கொண்டு வராமல் இருப்பது நல்லது.
    நடிகராக இருந்த (இருக்கிற?) செந்தில் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    (திரை படங்களில்) செந்தில் அவர்கள் எல்லோரையும் பெரும்பான்மையாக நன்மைக்கு புறம்பில்லாத வழிகளில் சிரிக்க வைத்து மகிழ வைத்திருப்பார் என நான் நம்புகிறேன்.
    செந்தில் ஐயா அவர்களின் வாழ்வை, கடவுள் இரட்சண்யத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை நினைக்கும்பொழுது மனம் மகிழ்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்கிறது.
    செந்தில் ஐயா அவர்கள், தங்களுடைய நடிகர் என்கிற நிலையையும், தன சொந்த வாழ்வையும், அதனால் மனிதர் அவர் மேல் கொண்டுள்ள மரியாதையையும், எல்லாம் வல்ல இறைவனின் மகிமைக்காக, அவர் முழுமனதோடு தொடர்ந்து பயன்படுத்தவும் அர்பணிக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @AjithKumar-vk1fl
    @AjithKumar-vk1fl 4 года назад +372

    அனேக நடிகர்கலைப் கர்த்தர் சீக்கரமாய் தொடவேண்டும்

    • @jasongiri8416
      @jasongiri8416 4 года назад +2

      Ungal karuththukku mikka nandri sagothare!

    • @johnsonmercy5461
      @johnsonmercy5461 4 года назад +13

      Ajith Kumar
      இந்த மாதிரி நடிக்கிற பாஸ்டர்களையும் ஆண்டவர் மாற்ற வேண்டும்.

    • @jj6925
      @jj6925 4 года назад +2

      Amen

    • @stephen3302
      @stephen3302 4 года назад +1

      Amen

    • @steephanp4975
      @steephanp4975 4 года назад +2

      amen... JESUS coming soon

  • @selvakumari4439
    @selvakumari4439 Год назад +1

    Unmy god Jesus enkirathei nenga kandu pidichitinga unga life full ah ivarei uruthiyaga piditthu kolllungal god bless you

  • @benedictalex
    @benedictalex 4 года назад +59

    சாட்சி சொல்பவரை பேசவிடாமல் சிறுபிள்ளைத்தனமாக குறுக்கே பேசுவது, சங்கடமான கேள்விகளை கேட்பது சின்னத்தனம்,

    • @rajga5219
      @rajga5219 3 года назад

      Yes correct point brother, waste question+waste time, thankyou*

  • @SHANUSHASRI
    @SHANUSHASRI 4 года назад +55

    Don't disturb when he is saying testimony.we can't share this testimony to others.because of yours activities.

  • @gopishalinis8829
    @gopishalinis8829 4 года назад +12

    பாஸ்டர்கள் இப்படி செய்தால் எப்படி மக்கள் மனந்திரும்புவார்கள் ... செந்தில் சரியாக பேசுகிறர் ... அதை கெடுப்பது பாஸ்டர்களே... ஒரு நல்ல சாட்சியை காமெடி ஆக்கி விட்டீர்கள்

  • @akalyatk
    @akalyatk 4 года назад +3

    Amen. Praises to the Lord. No other Go every one will have to turn to the Truth one day or another. God thank you for touching Him and using Hom for Your ministry. Soon u will touch every one. 🙏

  • @thangaduraib5250
    @thangaduraib5250 4 года назад +10

    Amen, I really welcome that actor Senthil Sir has accepted Jesus Christ and telling about his testimony, but why those other persons who are interruption while he speaking on the stage, very sad...

  • @smaria4480
    @smaria4480 4 года назад +4

    Oruvarudaiya retchipai solla kuda vitama cinema pathiye kekura intha mathiri kootam marinalae pothum... Neraiya actor actress stage la yesuva pathi solluvanga... Praise the lord🙏

  • @samuelkoilpillai9407
    @samuelkoilpillai9407 4 года назад +2

    This is not a commody show. Pastor and leaders were disturbing with cinema jokes shows their commitment and dedication towards Christ.

  • @பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்

    செந்திலை சாட்சி சொல்ல விடாமல் குறுக்கீடு செய்து சினிமா சார்ந்த கேள்விகளை கேட்டு அவரை பேசவிடாமல் பண்ணி,
    அவரு ஆண்டவர் மேல் அன்பு வைத்து பிரியத்துடன் பேசும் போது இடையிடையே இவர்கள் செய்கிற தொல்லை தாங்க முடியல....

  • @tjloveprincess235
    @tjloveprincess235 4 года назад +16

    He is giving wonderful testimony . And Why are they making fun and laughing ...................
    Don't tease him.
    He is lifting the name above all names .
    JESUS is the KING.
    Amen
    Amen
    Amen

  • @pr.m.abraham8276
    @pr.m.abraham8276 Год назад +1

    எந்த மனிதனையும் மாற்ற இயேசுவால் முடியும்

  • @salamonraja453
    @salamonraja453 4 года назад +3

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக..ஆமேன்..

  • @jjf518
    @jjf518 4 года назад +3

    நான் என்னோட நண்பனாதான் ஜீசஸ பாக்குறேன். He is good and loyal.

  • @sagayamarymary1116
    @sagayamarymary1116 Год назад +1

    Yes...amen....tankstojesus

  • @sumathyraja6364
    @sumathyraja6364 4 года назад +6

    Thank you my lord jesus,touch everyone in cine field.let the light of jesus shine upon them.

  • @reenaleone6190
    @reenaleone6190 2 года назад +3

    Senthil அவர்களை கடவுள் aaseervathikkattum 🙏🔥

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 3 года назад +2

    Let him speak first. Pastor don't disturb him . Jesus only God. No other God. Amen,Hallelujah...

  • @ebi.t2905
    @ebi.t2905 4 года назад +64

    இந்த பாஸ்டர் சாட்சியாக இருந்தால் நல்லது. சினிமாவில் நடித்த செந்தில் கூட சினிமாவை மறந்தாலும் பாஸ்டரே ஞாபகப்படுத்திடுவார்..நல்லா சினிமா பார்க்கும் கூட்டம்.....

    • @GospelEDGE
      @GospelEDGE 4 года назад +1

      சுவிசேஷம் அறிவிக்க வேண்டிய கருத்துக்கள் என் சேனலில் இருக்கு. Subscribe பண்ணுங்க

    • @blessingb
      @blessingb 4 года назад

      😂😂😂

    • @kirubakaran-pyzon12
      @kirubakaran-pyzon12 Месяц назад

      👍👍👍👍

  • @raymundsoosai1072
    @raymundsoosai1072 4 года назад +1

    Bravo senthil i m your great fan mr senthil.i m so happy for you sir you are safe in jesus.halleluiah.

  • @aumapathyarjunan8788
    @aumapathyarjunan8788 2 года назад +10

    GOD BLESS SENTHIL BROTHER AMEN!!!

  • @jayaram1992
    @jayaram1992 2 года назад +4

    Karththarukku 10000000 nandrikal.......💞

  • @paulsingh82
    @paulsingh82 3 года назад +2

    Super. God is always stay this world.

  • @m.uthayaprakash9077
    @m.uthayaprakash9077 Год назад +3

    ஆமென் அல்லேலூயா..

  • @vikramsuyambu8056
    @vikramsuyambu8056 Год назад +2

    Thampi senthil ippum induva maridore

  • @Praba_-pinky
    @Praba_-pinky 4 года назад +36

    யாரோ ஒருத்தர் இடையில காமெடி பண்ண போறேன்னு மொக்க வாங்கிட்டு போயிட்டாப்புல..

  • @samvel-vb1nq
    @samvel-vb1nq Год назад +1

    Parise the lord✝️

  • @TheSonOfGodJesusChrist
    @TheSonOfGodJesusChrist Год назад +3

    தேவ நாமம் மகிமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @andrewanbu6032
    @andrewanbu6032 4 года назад +33

    Senthil sir is good human being..pastor pls be humble and patient

  • @priyacharu1961
    @priyacharu1961 4 года назад +1

    Perumaiku karthar ethirthu nirkirar
    Kartharudaya uzhiyakararea thazhmaiyodu ungalai thavirthu. Kartharai magimai paduthungal. Praise the lord

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 2 года назад +4

    GOD save brother Senthil and Bless and use Him Amen 🙏✝️🛐

  • @johnsonma2496
    @johnsonma2496 4 года назад +10

    The pastors seem to be uncultured and uncouth fellows!
    Thanks Senthil, Sir, for your magnanimous gesture, despite their unbecoming & low behavior on the stage!

  • @a.c7962
    @a.c7962 4 года назад +2

    Neenga Elam oru pastara pesavidaamal Kelvi kettukonday irukingale ongamathiri pastargal irukumvaraikkum naadu urupadaathu senthil sir god bless you

  • @dickscottdickscott2703
    @dickscottdickscott2703 4 года назад +4

    Praise the lord...
    God bless u..... in jesus name.....

  • @jesusnvsnvs5548
    @jesusnvsnvs5548 4 года назад +3

    God bless you sir
    very super your testimony

  • @gospelprayerministries_trichy
    @gospelprayerministries_trichy 4 года назад +3

    Good. God bless. Praise be to Jesus.

  • @rev.stephenvellokulimst.th7722
    @rev.stephenvellokulimst.th7722 3 года назад +2

    Happy to see that God is saving actors but sad to see how these pastors leading the meeting. These Pastors are really senseless. If they fear God then the entire meeting could have been a blessing to all viewers.

  • @helenhelen96
    @helenhelen96 3 года назад +2

    சந்தோஷம் இயேசு உங்களை ஆசிர்வதிக்கிறார்

  • @geoliviful
    @geoliviful 4 года назад +19

    இது இரட்சிக்கப்பட்டது போல எனக்கு தெரியல அங்கு இருக்கும் எல்லோரிடமும் சினிமாவே பிரதிபலிக்கிறது பாஸ்டரும் பாஸ்டராக இல்ல , கிறிஸ்தவம் திசை மாறுகின்றது

  • @charlesm5783
    @charlesm5783 4 года назад +26

    All stupids disturbing while Senthil talking 😠

  • @Samuel-uz1lq
    @Samuel-uz1lq Год назад +1

    Wonder ful

  • @Alexalex-hp3on
    @Alexalex-hp3on Год назад +1

    God bless you sar

  • @APR2777
    @APR2777 4 года назад +4

    Yes..Amen.....Thanks to Jesus

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 Год назад

    Jesus have mercy upon Ur children..we r not worthy not perfect we r sinners save us and bless us.

  • @srinivasanrajappan2779
    @srinivasanrajappan2779 4 года назад +1

    Actor senthil sir also converted Christian but I couldn't believe. But good testimony senthil sirs experience of Lord Jesus.

  • @jehovahsugan8687
    @jehovahsugan8687 4 года назад +9

    Yes, our Jesus is living God😍😍

  • @anitharaja4241
    @anitharaja4241 Год назад +3

    Amen.......i love my Jesus 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @cosmosreader2306
    @cosmosreader2306 4 года назад +1

    நம்மைப் பற்றி அவருக்கு தெரியாததா மற்றவர்களுக்கு தெரிந்துவிடப் போகிறது. மனிதர்கள் நம்மை ஒதுக்கலாம் ஆனால் ஆண்டவர் நம்மை ஒரு போதும் ஒதுக்க மாட்டார். தாயின் கருவில் தாங்கியவர் ஆயுள் முழுவதும் தாங்குவார். எப்போதும் நம்மோடிருப்பார்.

  • @gunaseelijoseph2035
    @gunaseelijoseph2035 4 года назад +3

    Amen. May God bless you brother senthil

  • @nhprithika5131
    @nhprithika5131 4 года назад +1

    Super 👌 good bless you 🙏 amen

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +3

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you

  • @kamaraj5219
    @kamaraj5219 Год назад +1

    Senthil proved today he is an actor.

  • @ruthsugandradevi4191
    @ruthsugandradevi4191 2 года назад +3

    Jesus Christ loves you and all people amen thank you Jesus

  • @prodreamer1208
    @prodreamer1208 4 года назад +3

    Happy to watch senthil sir like this, but again supporting comedies in movie is a sad thing, pray for him, in last days wolves comes like a sheep

  • @benjoe4375
    @benjoe4375 4 года назад +4

    what a powerful testimony thank you Jesus

  • @anandh_atrocities
    @anandh_atrocities Год назад +2

    போன வாரம் மாரியம்மா பாட்டு பாடினார் செந்தில்? செல்லாத்தா எங்க மாரியாத்தா

  • @jasonabishekraj5104
    @jasonabishekraj5104 4 года назад +3

    Praise the Lord to Jesus wonder full God

  • @hemarajamanickam6149
    @hemarajamanickam6149 4 года назад +15

    Manam vedhanai padukirathu pastor's in Kelvihal,mun mathiriyaga illai😢

  • @ceciliacrystalskcc4458
    @ceciliacrystalskcc4458 4 года назад +39

    Dear Sir, Bro Senthil is trying to witness, why is your team members distracting him. When someone is glorifying God, one should not distract. Please educated your ministers. The banana story can be always discuss later. Mr Senthil did the right thing. Praise God! 🙏

    • @samuelsomu
      @samuelsomu Год назад

      Yes its much disturbance bec of stage people. Every one wanted to take the glory. Thats the reason

    • @rachelpaul4926
      @rachelpaul4926 Год назад

      Yes, Jesus is not only for the Christians he is father to everyone ...
      Senthil brother avaroda athuma vai ratchithu kondar nanbarae negal ungalai ratchithu kolungal

    • @luckyselva7222
      @luckyselva7222 Год назад

      OK.

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Год назад +1

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 4 года назад +2

    Dear respectable Pastor, please be kind to Mr. Senthil. He may be from film industry and he made everyone to laugh by his comedian role from his films but here he came to be a testimony of JESUS CHRIST. Please be humble to him. Let him talk about his real experience with our GOD to people. Please don't fun with him. I request you.
    Thanks a lot senthil sir.
    GOD BLESS YOU WITH UNCOUNTABLE BLESSINGS.

  • @jasomishenjesus8411
    @jasomishenjesus8411 4 года назад +3

    Super. Senthil bro sattchi arumai. Amen jesus. Pls pastor y distrub his testimony speech? . Ellarum iratchikkappatanum. Amen😊

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 4 года назад +4

    Yes,"IF CHRIST BE NOT RAISED Your FAITH IS VAIN,!"

  • @m.k755
    @m.k755 4 года назад +1

    Senthil ayya ungalukkaga jebikkirom God bless you

  • @victoriawilliam6096
    @victoriawilliam6096 4 года назад +13

    Senthil Sir, neengga oru azhagaana testimony petti kudukkanum. God bless u !!

  • @kanthikanthi6682
    @kanthikanthi6682 4 года назад +2

    Super Sendil Angal Jesu Ungalai Asirbathipparaga

  • @dumeeltalkies8175
    @dumeeltalkies8175 3 года назад +1

    Testimony is True and touching, but people around him are indisciplined... God is Great...

    • @pastorstevenfurtick5208
      @pastorstevenfurtick5208 3 года назад

      Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +2349015354725) tell him I sent an you. For it is not by might nor by in power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you...

  • @dhemasekhar7478
    @dhemasekhar7478 4 года назад +83

    அவர் ரொம்ப ஆர்வமாய் பேசும்போது டிஷ்டப் பன்னிரிங்க ?

  • @williamjoseph1636
    @williamjoseph1636 4 года назад +4

    Amen. Thank you Jesus. Praise the lord

  • @ilovemydadyjesus4417
    @ilovemydadyjesus4417 Год назад +2

    Ullaga ratchagan amen amen amen

  • @glorybeulah180
    @glorybeulah180 4 года назад +10

    Sendhil sir we praise and thank God for your salvation.🙋
    Respected pastors and leaders on the stage.
    O Worship the Lord in the beauty of holiness: fear before Him all the earth. Psalm96:9
    I'm sorry if this is grieving you. But it's my humble request please be filled with the holy spirit and lead the worship/ prayer.
    Thank you.

  • @samueljoshua2274
    @samueljoshua2274 4 года назад +17

    As usual pastors are senseless. Why the hell they wants to interfere him while he is talking. Always these guys wants to expose themselves

    • @kkumar7623
      @kkumar7623 4 года назад

      ஆமென். கர்த்தர். நல்லவர். அவர்..வழி. நடத்துவார்.

  • @jesudaniel8693
    @jesudaniel8693 2 года назад +1

    கர்த்தர் நாமத்தை மதித்து பேச வேண்டும் ..ஒரு கனம் தேவை

  • @pramilaalbert6709
    @pramilaalbert6709 4 года назад +1

    God bells sir.senthile sir very good person.

  • @lenigeorge3630
    @lenigeorge3630 4 года назад +1

    God bless you sir abundantly Senthil iyya

  • @gopisaranya8046
    @gopisaranya8046 4 года назад +5

    Hallelujah🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 Год назад +1

    இரண்டு எஜமான்களுக்கு. ஊழியம் செய்யக்கூடாதே இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றால் பாவத்திற்கு மரிக்கனும்

  • @shruthiselva1463
    @shruthiselva1463 2 года назад +6

    Praise tha lord

  • @sindhusweetysindhusweety5224
    @sindhusweetysindhusweety5224 4 года назад +2

    Amen appa evarai thottathu pola ummai ariyatha makkalai sikiram thodum aandavare

  • @kanagasakkaralappa8994
    @kanagasakkaralappa8994 4 года назад +1

    Ipdiye yalla acters ratshikka padanum uruthiya nikkanum babtizam edukanu in name of Jesus Christ amen

  • @JRR790
    @JRR790 3 года назад +2

    God bless you🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshjhancyjhancy245
    @sureshjhancyjhancy245 4 года назад +3

    God is great

  • @vinothperumal3416
    @vinothperumal3416 4 года назад +8

    நடுவுல பேசாதீங்க ! செந்திலை பேச விட்டாலே எல்லாத்தையும் கோர்வையாய் சொல்கிறார் !

  • @aliceparu9467
    @aliceparu9467 4 года назад +2

    Super Jesus loves you

  • @imaheshmahesh4775
    @imaheshmahesh4775 4 года назад +1

    God bless you abundantly read the Bible and follow Jesus Christ God will take us to the heaven believe Jesus Christ no turning back Go forward

  • @ruthsugandradevi4191
    @ruthsugandradevi4191 2 года назад +2

    God bless you brother

  • @josephj1006
    @josephj1006 4 года назад +9

    அவர் ஆர்வத்துடன் கர்த்தர் செய்த நன்மைகளை, கருத்துடைய நாமம் மகிமைதடையை வெறித்தனமாக சொல்லிக் கொண்டுதிறக்கும்போது , சாத்தானைப்போல அவருடைய சிந்தனையையும், விசுவாசிகளின் ஒருமதத்தையும் சீர்குலைப்பது, கர்த்தருக்கு அருவருப்பான செயல், அதுவும் ஊழியர்கள், கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேளுங்கள்.

    • @janish3109
      @janish3109 4 года назад

      Correct Ama bro

    • @janish3109
      @janish3109 4 года назад

      Unamai than

    • @jjgroupcompanies8180
      @jjgroupcompanies8180 4 года назад

      Better to organise one more stage appropriately to Senthil sir for proper testimoney. God once saved him will never leave or forsake him. May God prepare him for His end time ministry.
      Fools must repent & behave properly in the dias with all fear & honour to God atleast during his next program. Senthil should come out to preach the word of God. I see him with Holy spirit baptism wich will help him to do the fire ministry of God. Lets all pray for him to bring out of all clutches in the world.

    • @mdaniel-zc3qr
      @mdaniel-zc3qr 8 месяцев назад

      தலைகீழா பொரண்டாலும் இந்த கேவலமான போதகர்களுக்கு‌ மன்னிப்பு கிடைக்காது

  • @jeyasuryajeyasurya2026
    @jeyasuryajeyasurya2026 4 года назад +3

    சூப்பர் சாட்சி