அழிக்கப்பட்டு வரும் பழைய மயிலம் முருகன் கோயில் | Shocking News Old Mailam Temple | Mailam

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 64

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 4 года назад +8

    கோயில் அழிக்கப்படவில்லை நண்பா. மலை அழிக்கப்படுகிறது. இரண்டையும் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. உங்களுடைய பதிவு பலரைச் சென்றடைய வேண்டும். இது போல அடுத்தடுத்த காணொளிகளை பதிவேற்றுங்கள். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் நண்பா.

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 Год назад +1

    Miga sirappu nanri valga valamudan

  • @ranjithkumars2755
    @ranjithkumars2755 2 года назад +2

    அன்பார்ந்த பல நன்றி BRO,
    உங்களால் இந்த கோவில் எனக்கு தெரிஞ்சது
    இன்னைக்கே இங்க போரன்🔥

    • @MKVlogger
      @MKVlogger  2 года назад

      நன்றி 👍👍

  • @GingeeTraveller
    @GingeeTraveller 4 года назад +1

    ippa irukkara mailam romba nalla irukkum palaiya mailam kovilla karuvarail aamai puguntha solluvanga athan kovil ippa irukkara new place maridicham

    • @MKVlogger
      @MKVlogger  4 года назад

      Okay bro thanks 👌👍👌

  • @theblackworld7496
    @theblackworld7496 8 месяцев назад

    Very good now you got more subscribers

  • @shriramsankaran8574
    @shriramsankaran8574 4 года назад +3

    Great information

  • @RaviRaj-ip1ly
    @RaviRaj-ip1ly 3 года назад +3

    மயிலம். முருகன் கோயில் அமைந்திருக்கும்
    மலைக்கு அருகே ........
    உள்ள
    இந்த சிறு குன்றின் மீது. இடிந்த
    நிலையில் உள்ள கோயில்....... சிவன் கோயிலாக இருந்த கோயில்.!

  • @VigneshMurugan-fp8os
    @VigneshMurugan-fp8os 8 месяцев назад +1

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 года назад +2

    Beautiful message sir thank you.

  • @jaganjagan320
    @jaganjagan320 Год назад +1

    Next video la maylam varalaru soldranu sonniga aana video ve podalaye thirumba antha video podunga please

  • @gayathrigayathri9105
    @gayathrigayathri9105 Год назад +2

    இந்த மலைய அழிக்க விடாம பண்ணா முடியுமா அண்ணா நா பக்கத்து ஊர் தா.....

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 4 месяца назад

      முடியும் கலெக்டரிடம் ஊர் மக்கள் சென்று திருட்டுத்தனமாக குவாரி நடப்பதை,கோவில் நாசமாக்கும் படுவதை தடுக்க மனு கொடுக்கவும். ஊரில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து வக்கீல் மூலம் ட்ரஸ் உருவாக்கவும்.அந்த ட்ரஸ்ட் மூலம் வசூல் செய்த முதலில் கோவிலை சுத்தப்படுத்தவும். சுண்ணாம்பு அடித்து,gate போடவும்.முருகன் சிலை ஒன்று வாங்கி வைத்து காலை மாலை பூஜை செய்து வரவும்.கோர்ட்டில் கல்குவாரி திருடர்கள் மீது சிபிசிஐடி போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கவேண்டும்.

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 4 месяца назад

      தடுக்கலாம் ஊர்மக்கள் திங்கள்கிழமை குறை தீர்க்கும் நாளில் கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கவும் திருட்டு கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கவும்

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 4 месяца назад

      அந்த கிராம மக்களை திரட்டி கோவில் ட்ரஸ்ட் வக்கீல் மூலம் உருவாக்கவும்.கோவிலை சுத்தப்படுத்தி சிலை தந்து ஒரு கால் பூஜை செய்யவும்.கல் திருவை தடுக்க கிராம இளைஞர்கள் கண்காணிக்கலாம்.

  • @sudharsanav4554
    @sudharsanav4554 2 года назад +2

    Thambi that's not pond it's quarry 2:55

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 2 года назад

    நன்றி தம்பி வருத்தமாக உள்ளது

  • @jothikanthan7192
    @jothikanthan7192 3 года назад +1

    Good

  • @chandrumurugan8820
    @chandrumurugan8820 3 года назад +1

    Supper j

  • @saravananslm9479
    @saravananslm9479 11 месяцев назад +1

    💐💐💐🦚🦚🦚🙏🙏🙏🥭🥭🥭

  • @madhan3035
    @madhan3035 4 года назад +4

    மலை மற்றும் கோயில் இரண்டுமே தான் அழிக்கப்படுது ப்ரோ

  • @sivaranjaniranjani3656
    @sivaranjaniranjani3656 Год назад +1

    Bro ippo tha unga vedio paakura ....🙂 Ithu yenka ooru tha 😒 but neenga oru place ahh kaatala Kovil ahh yerankum pothu antha side la 😌murugar oda kozhanthaiya 🐍 muzhingi irukum antha yedam la iruku 🥺 innum konjam soli irukalam...💯but vedio nice 🥰 keep rocking...💯

  • @kalaidanceschool
    @kalaidanceschool 2 года назад +1

    2:35 எங்கள் கிணறு

  • @irulilirunthuvelichathirku3068
    @irulilirunthuvelichathirku3068 3 года назад +1

    Nice Brother

  • @ShakthiVennila
    @ShakthiVennila 10 месяцев назад +1

    Ithu enga village than

  • @JobNews360Tamil
    @JobNews360Tamil 4 года назад +1

    Most of the Hills saved by Temple. Government destroyed lot of Hills

    • @MKVlogger
      @MKVlogger  4 года назад

      Yes bro 👌. thanks bro 👍👍

  • @ajitech14
    @ajitech14 4 года назад +2

    Nice bro 👍

  • @natureadventuretravel3789
    @natureadventuretravel3789 4 года назад +1

    Good job👏

  • @kalaidanceschool
    @kalaidanceschool 2 года назад +1

    Enga ooru

  • @rengarrengar1434
    @rengarrengar1434 Год назад +1

    Malaikala azhikka kutathunu tha kovil kattinga
    Aptiyum azhinchittutha irukku
    Malaikala azhikkathinga plz

  • @manimaran8301
    @manimaran8301 3 года назад +2

    Parikalpattu illaya perumbakkam

    • @MKVlogger
      @MKVlogger  3 года назад

      Location discription la Iruku

  • @anjalishanmugam9058
    @anjalishanmugam9058 3 года назад +2

    அது எங்கா ஊர்

    • @MKVlogger
      @MKVlogger  3 года назад

      பழைய கோவில் 👌👌

    • @anjalishanmugam9058
      @anjalishanmugam9058 3 года назад +2

      பரிக்கல்பட்டு அந்த ஊர் பெயர்.

    • @MKVlogger
      @MKVlogger  3 года назад

      @@anjalishanmugam9058 உங்கள் தகவல்களுக்கு நன்றி 👍👍

  • @vzeetelevision6625
    @vzeetelevision6625 3 года назад +1

    Ulla moolavar irukara bro sollunga

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 4 года назад +2

    Iyarkaiyai azhipathan moolan
    Manithan thannaiye azhithu kolkiraan...

    • @MKVlogger
      @MKVlogger  4 года назад

      Yes bro 👍 really true 👍👌