Wow! இதா பழைய மயிலம் மா..

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஆகும்.இங்குள்ள கோயில் சிறிய மலையில் அமைந்த கோயில் ஆகும். சோழமண்டல கடற்கரையில் உள்ள ஒரு கிராமத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ளது. இது பிராமணர்களுக்கு நன்கொடை அளித்த கிராமமாக இருந்தது.
    சூரபத்மாவின் கொடூரமான ஆட்சியின் முடிவைக் கொண்டு இந்த தலத்தின் தல வரலாறு தொடங்குகிறது. சூரபூரணரின் கூற்றுப்படி, சூரபத்மா, முருகனுக்கு எதிராளியான அசுரமயோபாயத் தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தியும் தோல்வியுற்றார். இதன் பிறகு, சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி கண்ணீர் மல்க வேண்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
    கண்ணீருடனான வேண்டுதலால் மனம் மாறிய முருகக்கடவுள் மயில மலை அருகே வராகா ஆற்றங்கரையில் மயில் வடிவத்தை எடுக்க மிகுந்த உறுதியுடன் தியானம் செய்யும்படி கட்டளையிட்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சூரபத்மன் தான் அவ்வாறு தவம் செய்து மயில் வடிவத்தைப் பெறும் போது அதே மலையில் முருகன் நிரந்தரமாக இருந்து அருள்புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. முருகன் அதற்கு இசைவு தெரிவித்ததாகவும், அதனால், இந்த மலை மயிலமலை என்றும் இந்த இடம் மயிலம் என்றும் குறிப்பிடப்படுவதாகத் தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன. மலையுச்சியில் உள்ள கோவில் பொம்மயாபுரம் மடாதிபதியால் சிறப்பான அளவில் கட்டப்பட்டது. மலையின் அடிவாரத்தில் நிறுவப்பட்ட மடம் கோவிலின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த நிர்வாகத்தினர், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
    முருகனால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்ட போது அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி இந்தப்பகுதிக்கு வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்ததாகவும், தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்ததாகவும், அப்போது சூரபத்மன் தன்னை முருகனின் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என முருகனிடம் வேண்டியதாகவும் மற்றொரு புராணத்தகவல் கூறுகிறது. மயில் வடிவ மலையாக இருந்து தான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் விளங்க வேண்டும் எனவும் முருகன் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சூரபத்மன் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு முருகன் அவனிடம், ‘‘எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்ததாகவும் கூறப்படுகிறது. பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
    #mailam_murugan_temple #mailam #mayalam #mayalam_murugan_temple #mylam #temple #old_mayalam_murugsn_temple #perumbakkakkam_murugan_temple #pondicherry #மயிலம்_முருகன்_கோயில் #மயிலம்_முருகன்கோவில் கோவில்#மயிலம்_முருகன்_கோவில்

Комментарии • 68

  • @RamKumar-zl2mj
    @RamKumar-zl2mj Год назад +3

    Super ma... Since my age 10, I wish to see this old mylam temple.. But my father and uncle told, it is too old, no-body used to go.. Its scary to go there, You solved my wish... Thanks a lot.... It is my 40 years wish to see this temple... Now i am 50 years old, I saw this place, because of your good job.. Excelled work.. My best wishes to you and your family and Friends ... My best wishes the team who worked in this coverage - Ram

    • @theblackworld7496
      @theblackworld7496  Год назад +1

      Thank you so much for your kindness...I have faced lots of problems in order to displaying..I will update videos soon for all supporters...

    • @theblackworld7496
      @theblackworld7496  Год назад +2

      Once again thank you so much sir for your valuable feedback it's ignite me to upload again more videos.

    • @arumugammahalakshmi9261
      @arumugammahalakshmi9261 7 месяцев назад

      Thank u

  • @oliviya9954
    @oliviya9954 2 года назад +2

    Nice sir

  • @karthikeyan-kv7gw
    @karthikeyan-kv7gw 2 года назад +2

    Super brother good explain...

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 3 года назад +4

    என் சொந்த ஊரு பெரும்பாக்கம் தான்.
    ரொம்ப நன்றி எங்க ஊர பத்தி வீடியோ போட்டதுக்கு🙏👌👌👌

  • @kannankanna2941
    @kannankanna2941 3 года назад +2

    Nice👍

  • @dhanalakshmi5421
    @dhanalakshmi5421 3 года назад +5

    Lovely and informative video.... great effort... 👏👏

  • @sathyasivanathan9991
    @sathyasivanathan9991 3 года назад +3

    Very good information great work sir 👌👍👏👏👏

  • @subayazhini7972
    @subayazhini7972 3 года назад +5

    Tanq for this valuable information...keep going and stay safe

  • @ranjithkumars2755
    @ranjithkumars2755 2 года назад +3

    அருமை 🔥

  • @Rajkumar-yn6gk
    @Rajkumar-yn6gk 5 месяцев назад +1

    சிறப்பு தோழர்... வாழ்த்துக்கள்

  • @udhayakumara7505
    @udhayakumara7505 3 года назад +2

    Good information

  • @kanimozhivasudevan7405
    @kanimozhivasudevan7405 3 года назад +3

    சூப்பர்.....அண்ணா...

  • @rajasekar.s3595
    @rajasekar.s3595 3 года назад +4

    Great information 👍sir 👏👏👏 more videos uploaded pannuga sir 👏👍

  • @samcreation6134
    @samcreation6134 3 года назад +3

    💥💥💥

  • @thamizhbabyt3585
    @thamizhbabyt3585 3 года назад +3

    Great information sir Super 👏👏👍

  • @santhoshking8829
    @santhoshking8829 3 года назад +2

    Super anna

  • @vinodhkumar9053
    @vinodhkumar9053 3 года назад +3

    நீங்க பன்ற எல்லாமே நல்லா இருக்கு😘மேலும் உயர‌ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ♥️♥️

    • @theblackworld7496
      @theblackworld7496  3 года назад

      உங்களுடைய அதர்வு எப்பொழுதும் வேண்டும்

    • @theblackworld7496
      @theblackworld7496  3 года назад

      நன்றி

  • @premridhvik4209
    @premridhvik4209 3 года назад +3

    Nice Ram... But don't take too many risks.. Be safe.. 🎉🎉🎉

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 8 месяцев назад +2

    இவைகள் இருப்பது உண்மை என்றால் அவர்கள் அங்கு வாழ்ந்ததும் உண்மை தான்

    • @theblackworld7496
      @theblackworld7496  7 месяцев назад +2

      Yes dear friend! Watch regularly our channel 😊

  • @sasikumar.mmkcraneservice4416
    @sasikumar.mmkcraneservice4416 3 года назад +3

    எங்க ஊரு பெரும்பாக்கம் எங்க ஊரு கோயிலைப் பற்றிய தகவல் சொன்னதற்கு நன்றி

  • @gnanamurthymurthy9373
    @gnanamurthymurthy9373 3 года назад +3

    Super info bro... Nice

  • @jrrangasamysamy1233
    @jrrangasamysamy1233 3 года назад +2

    Super ram g

  • @karthikaprakashtamilyoutub5010
    @karthikaprakashtamilyoutub5010 3 года назад +2

    Good sir

  • @sumsungsumsung6650
    @sumsungsumsung6650 7 месяцев назад +2

    ரொம்ப சிதலமடைந்திருக்கும் விமானங்களில் உங்கள் உயிரை பணயம் வைத்து வீடீயோ போட்டிருக்கிறீர்கள் நன்றி

  • @samueswari1513
    @samueswari1513 3 года назад +1

    Super sir😍 it's my native place😍😍

  • @Honeys2013
    @Honeys2013 3 года назад +3

    Your hardwork makes you successful person definitely.. Super sir.

  • @gamingnithish7033
    @gamingnithish7033 3 года назад +2

    This video meaning fully good super speak 👍👍👍

  • @craftmakingtamil3091
    @craftmakingtamil3091 3 года назад +1

    Good information... Neat explanation bro... Keep it up 👍

  • @albatrossspokenenglishinst5690
    @albatrossspokenenglishinst5690 3 года назад +5

    Support us!

  • @thalapathyfanboy4905
    @thalapathyfanboy4905 3 года назад +2

    Enga oru history place...

  • @appukutty1123
    @appukutty1123 2 года назад

    Super bro

  • @parameshwarikumar3369
    @parameshwarikumar3369 7 месяцев назад +1

    பெரும்பக்கம் நான்கு கோவில்கள் இருக்கு ஒரே இரவில் நான்கு கோவில்கள் கட்டப்பட்டன கட்டி முடிக்கும் முன்பே விடிந்து பொந்தால் பதியலே நின்று விட்டது அது நான்கு இடங்களில் உள்ளது நான்கு கள்மண்டபமாக உள்ளது

  • @parameshwarikumar3369
    @parameshwarikumar3369 7 месяцев назад +1

    உண்மை காதை தான் ஆனால் அங்கு இப்போது சிலை கிடையாது நான்பிறந்து வளர்ந்த ஊர் ஆகும்

  • @irulilirunthuvelichathirku3068
    @irulilirunthuvelichathirku3068 3 года назад +3

    Support us

  • @badboytravelvlog8171
    @badboytravelvlog8171 5 месяцев назад

    Broo... Iduku vazhi epdi pogarathu melaa???

    • @theblackworld7496
      @theblackworld7496  5 месяцев назад

      Perumbakkam poittu poganum brother vazhi irukku mela poga

  • @yuvashree1216
    @yuvashree1216 3 года назад +3

    👍👏👏

  • @manivannandhayalan
    @manivannandhayalan 7 месяцев назад +1

    bro mayilam history vera.........neenga soldra inth idam perumbakkam malai athu mela kovil irukarthu unmathan but athu natural mala illa.... kal kuvari la edukkapatta karkala vachi uruvakkana idam athu mela oru murugan kovil amachathu unmathan ....murugan vazhipadum unmathan but ithu pazhaya mailam la illa....... mayilam origal name mayurasalam

    • @theblackworld7496
      @theblackworld7496  7 месяцев назад

      Thank u so much for your kind information and watch our channel regularly 🙂.

  • @irulilirunthuvelichathirku3068
    @irulilirunthuvelichathirku3068 3 года назад +2

    Good information