உண்மையிலேயே நான் மனம் பூரிப்படைந்துவிட்டேன் சங்கர் சார் நானும் பொதுவாழ்வில் 20 வருடங்கள் கடந்துவிட்ட உங்களுடைய ஞாயமான கோபங்கள் என்னை மறுபடியும் சிலிர்க்க வைக்கிறது
தொடர்ந்து பேசுங்கள் சங்கர்... மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்துவிட போவதில்லை என்றாலும்! இன்றைக்கு நாம் தூவும் விதை எதிர்காலத்தில் நமது சந்ததிகளுக்கு மாற்றத்தை தரலாம்...
த. நா காவல் துறையில் இது போன்ற இழுவு நிலை தொடர்கிறது, இந்த விஷயம் பற்றி விவாத மேடையில் தெரிய வைத்த Red pix அவர்களும் மிக்க நன்றி.. சவுக்கு சார், பிலிப்ஸ் sir
சவுக்கு அவர் உண்மை ரூபத்தை வெளியே மெல்ல மெல்ல கொண்டு வருகிறார்...பார்ப்பன அடிமை சவுக்கு சங்கர்.....! டேய் சவுக்கு தமிழ் மக்களை முட்டாள்கள் னு நெனச்சியா ? ஒருத்தன் சங்கியா இல்லையா ன்னு ஒரு நொடியில் கண்டுபிடிச்சிடுவாங்க தமிழ் மக்கள் ...நீ பெரிய அறிவாளின்னு நினைக்காதே நீ சங்கி ன்னு தெரிஞ்சி போச்சி ,,.மூடு ..!
சவுக்கு சங்கர்..ஃபெலிக்ஸ் அவர்களுக்கு நன்றி. சாக்கடை நிர்வாகத்தை மேலும் நாறடித்து விட்டீர்கள். இது பெரிய ஊடகங்களே தொட பயப்படும் சமாச்சாரம்.....! சிறப்பாக கையாண்டீர்கள். வாழ்த்துகள்.
சில நேரங்களில் (உடுப்புகளால்) மாவீரர்கள், உயிர்க்காவலர்கள் என்றெல்லாம் பிரமிப்பாக பார்க்கப்படுபவர்களின் மற்றொரு பக்கமெல்லாம் இப்படித்தான் என்று உண்மை விளக்கியதற்கு Thank you both...
Proud to be a self respecting Tamil, that I never used my office vehicle for personal use or allowed any subordinate to carry my personal things even when they offered to carry. Once you try to do so, it will come naturally to you to maintain it in your life.
Omce you try it will become rouitne -Wow that's true. It requires discipline and strong will not to take help from low ranked officials even when offered.
நானும் காவல் துறையில் ஒரு சக அமைச்சுப் பணியாளர் என்கிற முறையில் உங்களது நேர்மையான பேச்சு என்னையும் தூண்டுகிறது. சிறப்பான செயல்களே சிறப்பான மனிதர்களை உருவாக்கும். தங்களது பணி அனைத்து நிலையிலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்.
While hearing this interview, I got astonished and ashamed and got angry on our government system, really shameful. There is no one raise this issue till today???? REALLY REALLY ASHAMED. And Savukku sir YOU ARE A REAL HONEST AND COURAGE MAN. Hat's off to you sir. FELIX SIR GREAT RESPECT ON YOUR COMBO. Please Skinnoff all hidden corruptions
டானாகாரன் இரண்டாம் பாகம் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது சங்கர் காவல்துறை ஊழியர்கள் வாழ்க்கையில் நடக்கும் கண்ணீர் கதைகளை தோலுரித்துக் காட்டிய சங்கருக்கு என் பாராட்டுகள்🎉🎊
நான் இங்கு அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் அது ஒருவரை வற்புறுத்தி செய்ய வைக்க செயல் இல்லை காவல்துறையே உங்களை கேட்பார்கள் யார் இது மாதிரி வந்து அதிகாரி வீட்டில் வேலை செய்ய தயாராக இருக்கிறீர்கள் என்று அவர்களாக ஒத்துக் கொண்டு செல்வதுதான் இந்த வேலை யாரும் வலுக்கட்டாயமாக ஒருத்தரை நீங்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று துன்புறுத்துவது இல்லை அவர்கள் தாங்களாகவே முன்வந்து தான் இந்த வேலையை செய்கிறார்கள் வெளியில் சென்று காவல்துறையில் பணியாற்றி பல பிரச்சினைகள் இருக்கிறது அதனால் இந்த மாதிரி அதிகாரி வீட்டில் வேலை பார்த்தால் இந்த மாதிரி இருக்காது என்றுதான் சிலர் இந்த வேலையை தேர்ந்தெடுத்து செல்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
இருதி நிமிடங்கள் கேட்ட கேள்விகளுக்கு இது போன்ற அதிகாரிகள் அசிங்கபட வேண்டும்!!! such a great journalism, I wish that u r reputation should continue ....
முதலில் சவுக்கு சங்கரை நானே விமர்சித்து உள்ளேன்.தற்பொழுது தன் தவறை உணர்ந்து கொண்டேன்.உண்மையை உரைக்க சொல்லும் தைரியம் உள்ளவர். அனைத்து அரசியல் கட்சியில் உள்ள உண்மைகளை um நடக்கும ஊழல் களையும் தைரியமாக சொல்லும் மனிதர்
என் பெற்றோர் கஷ்ட்டபட்டு சம்பாதித்து கட்டும் வரி பணம் இப்படி வீனாக்கபடுவதை பார்க்கும்போது என் நெஞ்சு எரிகிறது இதை எல்லாம் யாரும் தட்டிக்கேட்க மாட்டார்களா 😡
ஐயா சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ராயல் சல்யூட் போலீஸ் துறையை பற்றி தெளிவாக பேசி விட்டீர்கள் அப்படியே தீயணைப்பு துறையை பற்றியும் சிறிதளவு பேசுங்கள் நன்றாக இருக்கும்
மக்களின் வரி பணம் எவ்வாறு வீண் விரயம் செய்யப்படுகின்றது மற்றும் அரசு நிதிநிலை முற்றிலும் பாதிப்பு ஏற்படுத்துக் கூடிய செயல் ஆகும் தவறு யார் செய்தாலும் தவறு தவறு தான் அரசின் கவனம் அவசியம்
உண்மை. மேலும் நிலையத்தில் பணிபுரிபவர்களும் உயரதிகாரிகளுக்கு ஏற்படவே பணிபுரிய நிர்பந்தம் உள்ளது. உண்மையில் போக்குவரத்து காவலருக்கு மட்டும் மக்களுக்கு பணிபுரிய முடிகிறது.
காவல் துறையில் உள்ள நாட்டுக்காக தியாகம் செய்த பெறிய அதிகாரிகள் வீட்டில் நடக்கும் அடிமைத் தனத்தை உள்ளது உள்ள படி தோலுரித்து காட்டும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா நீங்கள் சொல்வது உண்மை தான் இந்த முறை கண்டிப்பாக ஒழிக்க படவேண்டும் இல்லை என்றால் இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என் சப்போர்ட் உங்களுக்கு தான்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Except drivers it is not fair to engage men for household works. This is actually called underutilization of labour. Paying more salary, getting less cheap labour is a collosal loss to govt.
இந்த இன்டெர்வியூ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் 💯💯💯💯💯 உண்மை...🚔 குறிப்பாக என் அனுபவத்தில் கோவை மாநகரில்👮♀👮நடக்கும் கொடுமை தாங்க முடியல.🚨 இதை தைரியமாக சமூக தளத்தில் சொல்லும் ஒரே ஆம்பளை இவர் தான்...🚓 தமிழக காவல்துறையில் கண்டிப்பாக நிறைய மாற்றங்கள் வேண்டும்... வாழ்த்துக்கள் திரு.ஷங்கர் 💐💐💐💐💐
dai aravekkadu!!! orderly system british colonial india period la irunthu irukku and also in many indian states summa loosu matiri pesatha ithu mara police system change aganum.government illa.
@@Creepy5555 யோவ் அவர்தான் தெளிவா சொல்கிறார்களே உத்தரப் பிரதேசத்தில் இந்த பழக்கம் இல்லை. முழுதும் பாரு உடனே தூக்கிட்டு வந்து தர வேண்டியது. இந்தியா முழுதும் என்று அதுல ஒரு ஆறுதல் அது போகட்டும் சேகுவாரா என்ன நமது தமிழ்நாட்டில் கொட்டலாம் பட்டியல் பிறந்தாரா அவர் பெயரை தூக்கி வச்சுக்கிட்டு?
@@user9951 காவல் துறையைக் குறை சொல்ல முடியாது நன்பரே.... இந்த ஆட்சி தான் சமூக நீதியைத் தோளில் சுமந்து கொண்டு நாட்டில் சமத்துவத்தை நிலை நாட்டுகிறோம் என்று மார்தட்டும் அரசாச்சே ... உண்மையான சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கும் ஆட்சியாளர்கள் ஆச்சே.... இவர்கள் எப்படி காவலர்களை நடத்துவார்கள்....
I am from the same department and truth revealed by Tr.Shankar is the actual scenario going on. Good discussion, but if it makes 0.0001% change then it will be great. Keep it up...
ஆடர்லி வைத்து அரசு ஊழியரை சுயநலத்திற்க்கு வேலை வாங்கும் அதிகாரிகளே... உங்களுக்கு திராணி இருந்தால் உங்களது சொந்த பணத்தில் வேலைக்கு ஆள் வையுங்கள்... சங்கர் சார்க்கு நன்றிகள் பல...
When I was residing at Secretariat Colony, Adambakkam 18 years before, a retired Deputy Secretary from Home department was living opposite to my house. Every week, police men without uniform used to come to his residence and they stay for the whole day doing all types of errand work including cleaning home, gardening etc
Only in Army the system exists, neither in Airforce nor Navy. Background - During Britishers period the officers were Britishers and the soldier's were indians hence they adopted slavery system whereas in Airforce and Navy the officers and men were from British ( Bcaz of technical education) hence they could not misuse their own color people. They hired separate uneducated willing non combatants for such trivial works.
மாண்புமிகு நீதிபதிகள் வீட்டிலும் இதேவேளை தான் நடக்கின்றது. ஆனால் தமிழ் நாட்டில் ஆசிரியர்கள் மட்டும் தான் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் நாலபக்கமும் சம்பாதிப்பவர்கள், அரசியலில் பல பதவி வகித்த ஒரு அரசியல்வாதிகள் ஒவ்வொன்றுக்கும் தனி தனி ஓய்வூதியம் பெறுகின்றனர் இதை கேட்க நாட்டில் நாதியில்லை
Shankar & Felix this is the best Interview so far..... Idhu Pol unmaiyaa makkalin nalan , Nidhi eppadiyellam seerazhinju sinnapinnam aagudhunu 1000 interviews venum ...arasaangathuku theriyudho illaiyo nadavadikai edukumo illaiyo...but ivalavu murai kedu nadakudhunu atleast makkaluku theriyanum...appathaan maatrathai nokki nagara mudiyum...police force ku poga ninaikum youngsters ku idha pathiyellam oru awareness irukanum..
You both are brave and discussing the topics which others fears to touch. Once I was the hater of savukku Sankar.. Nowadays my I became a huge fan of him. Great work.
Bro pls comment in tamil or thainklesh so that people can understand because here almost people know only tamil ..by seeing the comments u can understand Just suggestion sry....
@@strangerstranger6074 ok bro... understood. Thanks for suggestion. You are right.. purpose of a language is served only when your audience understands you. 👌
As if the government doesn't know all this... They know it... Just like how the junior grade police personnel are orderly workers for higher officials, the political leadership always uses the higher officials as their orderly slaves...
ஐயோ காவல் துறையினர் அரசு பணத்தை எடுத்து தான் சொந்த செலவு செய்கிறார்கள். அரசு உடனே விழித்து கொள்ள வேண்டும். உண்மையை உரக்க சொன்ன சவுக் சங்கர் வாழ்த்துக்கள் சகோதரரே.
சவுக்கு சங்கர் அவர்களே இப்போதுதான் நீங்கள் நடுநிலையாக உண்மையின் பக்கம் நிற்கிறீர்கள் வளர்க உன் பணி நிற்க ஜனநாயகத்தின் பக்கம் ஊடகவியாளர் அனைவரும் இனி உன்னை பின்பற்ற வேண்டும் சிறப்பு
சூப்பர் இவ்வளவுதைரியமாகபேசும்இவர்மேலும்மேலும்வளர சரளமாக பேசும்இவர்ஆரோக்கியமாகவாழவாழ்த்துக்கள்போலீஸ் இவர் பேச்சைக்கேட்டுஉயர்அதிகாரிகள்திருந்தவேண்டும்
எந்த மதத் தலைவராக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், ஆட்சியாளராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும், அனைவரும் சட்டத்தை மதித்தே ஆகவேண்டும். Rule of Law.
உண்மையிலேயே நான் மனம் பூரிப்படைந்துவிட்டேன் சங்கர் சார் நானும் பொதுவாழ்வில் 20 வருடங்கள் கடந்துவிட்ட உங்களுடைய ஞாயமான கோபங்கள் என்னை மறுபடியும் சிலிர்க்க வைக்கிறது
தொடர்ந்து பேசுங்கள் சங்கர்...
மாற்றம் என்பது ஒரே நாளில் நடந்துவிட போவதில்லை என்றாலும்!
இன்றைக்கு நாம் தூவும் விதை
எதிர்காலத்தில் நமது சந்ததிகளுக்கு மாற்றத்தை தரலாம்...
Correct, please see my video regarding Arasial
@@singsramrajendran2564 VP'''
இது 100% உண்மை.... துணிச்சலாக பேசிய சவுக்கு சார் அவர்களுக்கு நன்றி
ARE YOU GERAT NO DEVELOPING POLICE DEP SIR
EXCELLENT SPEECH AND REAL SPEECH
Mr Sauku Sangkar 🔥🔥🔥👍👍👍👍
E
Sir u r doing very good job this is 100 persant true it is not only in Tamilnadu it has several state in india
த. நா காவல் துறையில் இது போன்ற இழுவு நிலை தொடர்கிறது, இந்த விஷயம் பற்றி விவாத மேடையில் தெரிய வைத்த Red pix அவர்களும் மிக்க நன்றி.. சவுக்கு சார், பிலிப்ஸ் sir
இது தான் உண்மை இந்த உண்மைகளை வெளிபடையாக துணிச்சலாக பேசியதற்காக வணங்குகிறேன்
ஐயா ஒருநாள் duty இரண்டு நாள் rest... இதற்குகாகவும் சில காவலர்கள் செல்கிறார்கள்
@@marcokumaran8503 one day duty one day tha rest bro 2 day rest ila apd kodutha inum neraiya peru OD la poiruvanunga
Ivaruku entha aabathum varakudaathu unmaiyai uraka Solli irukiraar vaazhuthu Kal sir 💐💐💐💐💐💐👍
இதுபோல் பல உண்மைகளை வெளியிட்டால் நன்று.
உண்மையும் நேர்மையும் உள்ள இரண்டு பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
சங்கர் சொல்வது அனைத்தும் உண்மை
Are you from the department?
அவர் சொல்ல மாட்டார்கள் போலிஷ் கேள்வி கேட்கும் தகுதி இல்லையே
அண்ணா-!!
நீங்க உண்மையிலேயே ஆயிரத்தில் ஒருவன் அண்ணா-!!
சங்கர்சார் கோடியில் ஒருத்தர்
சவுக்கு எல்லா விசயமும் analyse செய்யும் ஒரே journalist. இவர் சொல்வதை கேட்டால் govt improve ஆகும்
உண்மை!
என்னைபோல் ஒருவன் நீங்கள் சவுக்கு ரசிகர்
சவுக்கு அவர் உண்மை ரூபத்தை வெளியே மெல்ல மெல்ல கொண்டு வருகிறார்...பார்ப்பன அடிமை சவுக்கு சங்கர்.....!
டேய் சவுக்கு தமிழ் மக்களை முட்டாள்கள் னு நெனச்சியா ? ஒருத்தன் சங்கியா இல்லையா ன்னு ஒரு நொடியில் கண்டுபிடிச்சிடுவாங்க தமிழ் மக்கள் ...நீ பெரிய அறிவாளின்னு நினைக்காதே நீ சங்கி ன்னு தெரிஞ்சி போச்சி ,,.மூடு ..!
S 100/-correct
சவுக்கு கேட்கும் அத்தனை கேள்விகளும் சரியே...
சவுக்கு சங்கர்..ஃபெலிக்ஸ் அவர்களுக்கு நன்றி.
சாக்கடை நிர்வாகத்தை மேலும் நாறடித்து விட்டீர்கள்.
இது பெரிய ஊடகங்களே தொட பயப்படும் சமாச்சாரம்.....!
சிறப்பாக கையாண்டீர்கள்.
வாழ்த்துகள்.
True... all big media houses are aware of this... they won't speak...
சில நேரங்களில் (உடுப்புகளால்) மாவீரர்கள், உயிர்க்காவலர்கள் என்றெல்லாம் பிரமிப்பாக பார்க்கப்படுபவர்களின் மற்றொரு பக்கமெல்லாம் இப்படித்தான் என்று உண்மை விளக்கியதற்கு Thank you both...
Proud to be a self respecting Tamil, that I never used my office vehicle for personal use or allowed any subordinate to carry my personal things even when they offered to carry. Once you try to do so, it will come naturally to you to maintain it in your life.
Really great. Salute you brother
Hats off to you for exhibiting exemplary role model
Omce you try it will become rouitne -Wow that's true. It requires discipline and strong will not to take help from low ranked officials even when offered.
உண்மையை சத்தியத்தை இப்படி உங்களை போல் யாரும் கழுவி கழுவி ஊற்றியது இல்லை. kudos to your courage n integrity 👏👏👏🙏🙏🙏👍
இது தான் நாட்டின் மிகப்பெரிய ஊழல்
உண்மையை உரக்கச் சொல்லும் சவுக்கு sir 💪💪💪💪
சவுக்கு ரொம்ப தைரியமான ஆளுதான். உண்மையை உரைக்க சொல்லும் தைரியம் உள்ளவர்
போதை போட்டால் எல்லாரும் தைரியம் தான் பாஸ்😀😀😀
@@surajc1391 nee thairiyamana aaluna ippadi oru video pesi podu
@@DINESH77645 avan bundaya nakkuvaan😆...summa ethathu comments la olaruvainga...kandukathinga boss uh😆
@@DINESH77645 Ada loosu payale... Sankar pesnatha ... Nanum support paniruken....but intha video thrupthi ila.. unakena thambi
@@ranjitr2966 ne kandukitu...mmmmm pa poriya boss
நானும் காவல் துறையில் ஒரு சக அமைச்சுப் பணியாளர் என்கிற முறையில் உங்களது நேர்மையான பேச்சு என்னையும் தூண்டுகிறது.
சிறப்பான செயல்களே சிறப்பான மனிதர்களை உருவாக்கும்.
தங்களது பணி அனைத்து நிலையிலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்.
இன்றுதான் திரு சவுக்கு சங்கர் அவர்கள் 100/- உண்மையான
உறயை கேட்கிறேன் Weldon Mr.sankar
இவ்வளவு நாள் பொய் சொன்னாரா.?
yes
Pona maasam lockup death nadanthatha first ellathukun sonnathu savvukuu Shankar...chumma onnu rendu interview paathutu indru than ketkiran lan vanthu sollatha....kandipa nee engayo nalla thoongitu than iruka
ஒண்ணு இரண்டு இல்லை இனிமே அவர் சேனலை பார்க்கபொவதில்லை
@@RaviRavi-fc5ek apa ne unmaiya therinjika asa pasalanu artham😂
இப்படி ஒரு விசயத்தை வெளிகொண்டுவந்த அண்ணா சவுக்கு சங்கர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .
While hearing this interview, I got astonished and ashamed and got angry on our government system, really shameful.
There is no one raise this issue till today???? REALLY REALLY ASHAMED.
And Savukku sir YOU ARE A REAL HONEST AND COURAGE MAN.
Hat's off to you sir. FELIX SIR GREAT RESPECT ON YOUR COMBO.
Please Skinnoff all hidden corruptions
In Chennai highcourt they said no one like that
@@nextelectioncandidate4077 if your point is true, why no one make case against Savukku sir?
He is saying names. But all are silent. How brother?
நம்ம கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி கட்டிய பணம் எப்படி எல்லாம் வீணாக்கபடுகின்றன. இதை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய சங்கர் சார் அவர்களுக்கு நன்றி..
ஆனா சவுக்கு நீங்க இவ்வோளோ straight forward nu ippo than theriyuthu... Good job felix and savukku... Good job..
Keep rocking🎉🎉🎉🎉
In court they said no one like this in Chennai highcourt
Please try to see my video regarding Arasial
👏👍👍 யாரும் பேசாத ஒரு விசயம்.
செம சூப்பர் சகோ சவுக்கு சங்கர்
Savuck sankar real brave person. Let us hope the interview make difference in police constable life.
Thanks savuku sir... நிறைய புது விடையங்கள் தெரிந்து கொள்கிறேன்.....
டானாகாரன் இரண்டாம் பாகம் படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது சங்கர்
காவல்துறை ஊழியர்கள் வாழ்க்கையில் நடக்கும் கண்ணீர் கதைகளை தோலுரித்துக் காட்டிய சங்கருக்கு என் பாராட்டுகள்🎉🎊
கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சு தானே வேலைக்கு வரீங்க அப்புறம் என்ன
@@ArunKumar-bh2uj yov yaru ya nee psycho
@@ArunKumar-bh2uj kastam ah irundha paravala, veetu vela seiradhu na enna nu theriyuma, veeta thodaipiya, samanam kaluvuviya, kakoos kaluvuviya, kadaiku poviya, idhu kastam ya
@@dineshravi5832 தன்மானம் இருக்கனும் bro
நான் இங்கு அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் அது ஒருவரை வற்புறுத்தி செய்ய வைக்க செயல் இல்லை காவல்துறையே உங்களை கேட்பார்கள் யார் இது மாதிரி வந்து அதிகாரி வீட்டில் வேலை செய்ய தயாராக இருக்கிறீர்கள் என்று அவர்களாக ஒத்துக் கொண்டு செல்வதுதான் இந்த வேலை யாரும் வலுக்கட்டாயமாக ஒருத்தரை நீங்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று துன்புறுத்துவது இல்லை அவர்கள் தாங்களாகவே முன்வந்து தான் இந்த வேலையை செய்கிறார்கள் வெளியில் சென்று காவல்துறையில் பணியாற்றி பல பிரச்சினைகள் இருக்கிறது அதனால் இந்த மாதிரி அதிகாரி வீட்டில் வேலை பார்த்தால் இந்த மாதிரி இருக்காது என்றுதான் சிலர் இந்த வேலையை தேர்ந்தெடுத்து செல்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
திரு சவுக்கு சார் உங்கள் பணி இன்றைய சமுதாயத்திற்கு இன்றியமையாத மிக மிக அவசியமான ஒன்று. 🙏🙏🙏
இருதி நிமிடங்கள் கேட்ட கேள்விகளுக்கு இது போன்ற அதிகாரிகள் அசிங்கபட வேண்டும்!!! such a great journalism, I wish that u r reputation should continue ....
முதலில் சவுக்கு சங்கரை நானே விமர்சித்து உள்ளேன்.தற்பொழுது தன் தவறை உணர்ந்து கொண்டேன்.உண்மையை உரைக்க சொல்லும் தைரியம் உள்ளவர். அனைத்து அரசியல் கட்சியில் உள்ள உண்மைகளை um நடக்கும ஊழல் களையும் தைரியமாக சொல்லும் மனிதர்
சவுக்கு சார் மட்டுமே அனைத்து ஒடுக்கபட்ட மக்களுக்காக பேச கூடிய நபர்...
வாழ்த்துகள் சார்.
நீங்கள் அளித்த பேட்டியில் இதுவரை உருப்படியான விடயம்.... அருமை அருமை 🔥🔥🔥🔥...
சொல்ல வார்த்தை இல்லை.
ஆனால்
முற்றிலும் உண்மை.
வாழ்க சவுக்கு இது போல் அனைத்து துறையும் பற்றி கூறவும் 💪
என் பெற்றோர் கஷ்ட்டபட்டு சம்பாதித்து கட்டும் வரி பணம் இப்படி வீனாக்கபடுவதை பார்க்கும்போது என் நெஞ்சு எரிகிறது
இதை எல்லாம் யாரும் தட்டிக்கேட்க மாட்டார்களா 😡
ஐயா சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது ராயல் சல்யூட் போலீஸ் துறையை பற்றி தெளிவாக பேசி விட்டீர்கள் அப்படியே தீயணைப்பு துறையை பற்றியும் சிறிதளவு பேசுங்கள் நன்றாக இருக்கும்
மக்களின் வரி பணம் எவ்வாறு வீண் விரயம் செய்யப்படுகின்றது மற்றும் அரசு நிதிநிலை முற்றிலும் பாதிப்பு ஏற்படுத்துக் கூடிய செயல் ஆகும் தவறு யார் செய்தாலும் தவறு தவறு தான் அரசின் கவனம் அவசியம்
சங்கர் அண்ணா, தெய்ரியம் அதிகம் அண்ணா. உங்கள் ரசிகன் நான்.
உண்மை. மேலும் நிலையத்தில் பணிபுரிபவர்களும் உயரதிகாரிகளுக்கு ஏற்படவே பணிபுரிய நிர்பந்தம் உள்ளது.
உண்மையில் போக்குவரத்து காவலருக்கு மட்டும் மக்களுக்கு பணிபுரிய முடிகிறது.
சவுக்கு அண்ணா....உங்களிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் உள்ளது👍👍 நன்றி
வணக்கம்
அன்பு வணக்கம்.
அருமையான one two one வாழ்த்துக்கள் இருவருக்கும்..
புதிய வெளிச்சம்.
காவல் துறையில் உள்ள நாட்டுக்காக தியாகம் செய்த பெறிய அதிகாரிகள் வீட்டில் நடக்கும் அடிமைத் தனத்தை உள்ளது உள்ள படி தோலுரித்து காட்டும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Babus ruling the nation
*என் மனதில் உள்ள பாரமே குறைஞ்சிட்டு சார்...........* Keep rocking............... உண்மை 100%உண்மை............ 😔
Super! Thanks for revealing the truth which is bitter for them.
Good combination of Bros. Felix and Sankar 🎉
அண்ணா
நீங்கள் சொல்வது உண்மை தான்
இந்த முறை கண்டிப்பாக ஒழிக்க படவேண்டும் இல்லை என்றால் இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்
என் சப்போர்ட் உங்களுக்கு தான்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
வர வர சவுக்கு சங்கர்க்கு ஆதரவு பெறுகுகிறது.வாழ்த்துக்கள் அண்ணா
52:28 நிமிடங்கள்... நான் ஒரு இடத்தில் கூட forward செய்யாமல் பார்த்த முதல் காணொளி......பேச பேச கேக்கலாம் போலயே 😅😅👌🏻👌🏻
Every point on this is 10000% true..justice is literally blinded in this country
Judge veetle velapakranga
Except drivers it is not fair to engage men for household works. This is actually called underutilization of labour. Paying more salary, getting less cheap labour is a collosal loss to govt.
True and true only because I'm in same department,
இந்த இன்டெர்வியூ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் 💯💯💯💯💯 உண்மை...🚔
குறிப்பாக என் அனுபவத்தில் கோவை மாநகரில்👮♀👮நடக்கும் கொடுமை தாங்க முடியல.🚨
இதை தைரியமாக சமூக தளத்தில் சொல்லும் ஒரே ஆம்பளை இவர் தான்...🚓
தமிழக காவல்துறையில் கண்டிப்பாக நிறைய மாற்றங்கள் வேண்டும்...
வாழ்த்துக்கள் திரு.ஷங்கர் 💐💐💐💐💐
Yov savukku and Felix....sirichite Gun shot adikrathula neenga semma killadi...good 👍
சங்கர் சார்,
அனைத்தும் 100% உண்மை, நன்றி, வாழ்த்துக்கள் சார்.
காவல்துறையின் இந்த நிலை தமிழ் நாடு அரசுக்கு மிகப்பெரிய அவமானம்...
dai aravekkadu!!! orderly system british colonial india period la irunthu irukku
and also in many indian states
summa loosu matiri pesatha
ithu mara police system change aganum.government illa.
In Karala only this is not this much,But in Chennai highcourt they said no one like this
தமிழ்நாட்டில் மட்டும் நடக்கிற மாதிரி பேசுற மொத்த இந்தியாவுக்கும் இத்தகைய செயல் அவமானம்
@@Creepy5555 யோவ் அவர்தான் தெளிவா சொல்கிறார்களே உத்தரப் பிரதேசத்தில் இந்த பழக்கம் இல்லை. முழுதும் பாரு உடனே தூக்கிட்டு வந்து தர வேண்டியது. இந்தியா முழுதும் என்று அதுல ஒரு ஆறுதல்
அது போகட்டும் சேகுவாரா என்ன நமது தமிழ்நாட்டில் கொட்டலாம் பட்டியல் பிறந்தாரா அவர் பெயரை தூக்கி வச்சுக்கிட்டு?
நடக்கின்ற நிகழ்வுகளை தைரியமாக பகிர்ந்துள்ளீர்கள்.மிகவும் வேதனையாக உள்ளது இந்த சிஸ்டத்தை கேள்விப்பட்டு திரு சங்கர் சார்
அருமையான கருத்து,தமிழாக காவல்துறை யின் லட்சணம் இதுதான் வெட்கம் மானமே இல்லையா . வெட்கம் டா
This happens all over in india
@@user9951 Always run for all over India.Let Tamil Nadu be different.
super anna
@@user9951 காவல் துறையைக் குறை சொல்ல முடியாது நன்பரே....
இந்த ஆட்சி தான் சமூக நீதியைத் தோளில் சுமந்து கொண்டு நாட்டில் சமத்துவத்தை நிலை நாட்டுகிறோம் என்று மார்தட்டும் அரசாச்சே ... உண்மையான சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கும் ஆட்சியாளர்கள் ஆச்சே....
இவர்கள் எப்படி காவலர்களை நடத்துவார்கள்....
Sema interview !!! 👏 cheers to redpix for bringing out issues which are going unnoticed in our everyday life
I am from the same department and truth revealed by Tr.Shankar is the actual scenario going on. Good discussion, but if it makes 0.0001% change then it will be great.
Keep it up...
இது வரை நீங்கள் உரையாடியதில் செம காமெடி and very interesting இது தான் உன்மையிலே சவுக்கு காவல் துறையை கரைச்சு குடிச்சிருக்கிறார் சூப்பர்
ஆடர்லி வைத்து அரசு ஊழியரை சுயநலத்திற்க்கு வேலை வாங்கும் அதிகாரிகளே... உங்களுக்கு திராணி இருந்தால் உங்களது சொந்த பணத்தில் வேலைக்கு ஆள் வையுங்கள்...
சங்கர் சார்க்கு நன்றிகள் பல...
Wonderful interview... I'm a Malaysian tamilan...I always watch your videos.. keep rocking guy's
உண்மையை உரக்கச் சொல்லும் சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உண்மையை உரக்கச் சொல்லும் எங்கள் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வீர பாராட்டுக்கள்
அண்ணா ips அதிகாரிகள் பத்தி பேசிட்டிங்க அப்போ ias அதிகாரிகள் மட்டும் தியாகிகளா என்ன. அவர்களையும் பத்தி பேசுங்க
Oh noooooooo
Not only IPS .. IAS Too have govt servants in home or else they get salary from dept for their own servant
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்😅
மிக பெரிய salute 👍இப்படிக்கு TN POLICE
When I was residing at Secretariat Colony, Adambakkam 18 years before, a retired Deputy Secretary from Home department was living opposite to my house. Every week, police men without uniform used to come to his residence and they stay for the whole day doing all types of errand work including cleaning home, gardening etc
They do for bucketing not for money even it happens in defence department like army navy and airforce residents too 😂😂🤦
Did they take care of his wife also?
@@nightman0007 😂😂 no comments
Only in Army the system exists, neither in Airforce nor Navy.
Background - During Britishers period the officers were Britishers and the soldier's were indians hence they adopted slavery system whereas in Airforce and Navy the officers and men were from British ( Bcaz of technical education) hence they could not misuse their own color people. They hired separate uneducated willing non combatants for such trivial works.
அரசுக்கு வருமானம் பத்தலைன்னா வீட்டு வரி, பெட்ரோல் வரின்னு என் தலைல ஏத்தாம இந்த மாதிரி அடிமை முறையில் ஏதாவது மாற்றம் செய்ங்க நிதி அமைச்சரே.
மாண்புமிகு நீதிபதிகள் வீட்டிலும் இதேவேளை தான் நடக்கின்றது. ஆனால் தமிழ் நாட்டில் ஆசிரியர்கள் மட்டும் தான் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் நாலபக்கமும் சம்பாதிப்பவர்கள், அரசியலில் பல பதவி வகித்த ஒரு அரசியல்வாதிகள் ஒவ்வொன்றுக்கும் தனி தனி ஓய்வூதியம் பெறுகின்றனர் இதை கேட்க நாட்டில் நாதியில்லை
உண்மையில் சொல்வது உண்மை தான் அப்படி யா அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்
வணக்கம் சார் தங்களின் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை சவுக்கு சார் உங்களுக்கு எனது ராயல் சல்யூட் சார்.
Saukku telling 100% fact. In uniform service officers are enjoying all FECILITIES.
Orderly. 3 jawans are being engaged by one officer.
This is awesome👍👏😊.......தொடரட்டும் உங்கள் பணி....
One of the best interview....
Masterpiece.......
All the best.....
Your bravery is Appreciatable
அத்தனையும் உண்மை முதன் முதலாக சங்கர் அவர்களை பாராட்டுகிறேன் 🙏
ஐயா நான் எல்லை பாதுகாப்பு படையில் ரேடியோ operator ஆக பணிபுரிகிறேன் எங்கள் படையிலும் இதே போன்ற நிலமை தான் தோழர்....
நான் BSF ASI RM ஆக உள்ளேன் இது 💯 உண்மை
திரு.சங்கர் சார் அவர்களின் துணிச்சலும்,நேர்மையும் மிகவும் பாராட்டத்தக்கது.
After Palani Baba I have seen an enthusiastic person in Savukku Sankar… he blows the sangu to TN Police department. Hats off Red Pix and team
எனது 12 வருட அனுபவத்தில் பயிற்சி முடித்து மக்களுக்காக வேலை செய்ததை விட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வேலை செய்ததே அதிகம்
பாவம் மக்கள்
All tax payer's money wasted for 5000 people serving for IPS Durai.
Shankar & Felix this is the best
Interview so far..... Idhu Pol unmaiyaa makkalin nalan , Nidhi eppadiyellam seerazhinju sinnapinnam aagudhunu
1000 interviews venum ...arasaangathuku theriyudho illaiyo nadavadikai edukumo illaiyo...but ivalavu murai kedu nadakudhunu atleast makkaluku theriyanum...appathaan maatrathai nokki nagara mudiyum...police force ku poga ninaikum youngsters ku idha pathiyellam oru awareness irukanum..
சவுக்கு சங்கர் !
வாழ்க வளமுடன் !
இது சத்ய யுகம் !
நல்ல பேட்டி!
ஊடகத்துக்கு வாழ்த்துக்கள் !
அண்ணா சவுக்கு சரியான ஆப்பு..உண்மையான ஆண்மகன். உங்கள் ஆலோசனை.தேவை.இந்திய அரசாங்கத்திற்க்கு.தமிழ்நாட்டிற்க்கு.
இவர் சொல்வது 100% உண்மை 👌சார் இன்னும் கேவளமா பேசுங்க கழவி கழுவி ஊத்துங்க
நமது வரிப்பணம் எப்படி எல்லாம் வீணாக போகுது வெளிச்சம் போட்டு காட்டிய சங்கர் அண்ணா ரெட்பிளிக்ஸ் நன்றி
எவனுமே சொல்லாத உண்மை. Hats off to shankar.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நேர்காணல். சங்கரின் பேச்சு திறன் மிக அருமை.
2:41 வணக்கம் தோழர் 😂😂😂
thank you
Thanks 😊
Avar - DGP y summa இருக்கார்
இவர் - அவர் வீட்டுல 10 பேர் வேலை செய்வார்கள் 😂😂😂😂🤣🤣🤣
நீதித் துறையிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளது
இது போன்ற அதிகாரிகளும் ஒரு சிலர் உள்ளார்கள்
Manivanan Sathyaraj Combo patha feeling 💐💐💐 No media speaks about issues in Government Administration..neenga pesurenga
You both are brave and discussing the topics which others fears to touch. Once I was the hater of savukku Sankar.. Nowadays my I became a huge fan of him. Great work.
Bro pls comment in tamil or thainklesh so that people can understand because here almost people know only tamil ..by seeing the comments u can understand
Just suggestion sry....
@@strangerstranger6074 ok bro... understood. Thanks for suggestion. You are right.. purpose of a language is served only when your audience understands you. 👌
Seriously guys rocking yar. U people deserve like and share till hits the govt hears.
As if the government doesn't know all this...
They know it... Just like how the junior grade police personnel are orderly workers for higher officials, the political leadership always uses the higher officials as their orderly slaves...
இதுபோன்ற உண்மை சம்பவங்களை சாமானியனின் குரலாக ஒலிக்கும் துனிவு சவுக்கு சார்.க்குத்தான் இருகின்றது
துனிச்சலான பத்திரிக்ககை நபராக பார்க்கின்றேன் 👌👌🙏🙏🙏
ஐயோ காவல் துறையினர் அரசு பணத்தை எடுத்து தான் சொந்த செலவு செய்கிறார்கள். அரசு உடனே விழித்து கொள்ள வேண்டும். உண்மையை உரக்க சொன்ன சவுக் சங்கர் வாழ்த்துக்கள் சகோதரரே.
சவுக்கு சங்கர் அவர்களே இப்போதுதான் நீங்கள் நடுநிலையாக உண்மையின் பக்கம் நிற்கிறீர்கள் வளர்க உன் பணி நிற்க ஜனநாயகத்தின் பக்கம் ஊடகவியாளர் அனைவரும் இனி உன்னை பின்பற்ற வேண்டும் சிறப்பு
Village cooking channel Vikram la vandha madhiri, this combo will come in another movie
Athuku morattu up oruthan movie edukanum fulla kalainger ah build panna Ivanga varuvanga 🤣🤣
இரண்டு ஜாம்பவான்கள் 👍❤️👍. இருவரும் திறமையானவர்கள். பிரபலமானவர்கள்.
ரைட்டருக்கும் எழுத தெரியாது என்பதே உண்மை. சவுக்குக்கு இவ்வளவு அறிவா? ! ! ?🌹🌹🌹
சூப்பர் இவ்வளவுதைரியமாகபேசும்இவர்மேலும்மேலும்வளர சரளமாக பேசும்இவர்ஆரோக்கியமாகவாழவாழ்த்துக்கள்போலீஸ் இவர் பேச்சைக்கேட்டுஉயர்அதிகாரிகள்திருந்தவேண்டும்
One of the best videos from Redpix...if one constable...comes out of this system...the target of Redpix is achieved ..kudos to Mr Savukku and Mr Felix
Savukku sanker you are great really you said truthful and excellent police officer allot your people service
Excellent facts. I was really thrilled and excited to meet Mr.Shankar yesterday. One of the best moments for me. Very happy to see him.
What Nansenyour taking , super super super thaliva, enama pesura thaliva, xcland speech👌👌👍👍👍👍
Deadly combo 🔥 Inspiration!
Yow savukku I love you ya ,the way he explained the story is ultimate , especially the lift story😂😂😂45.55
எந்த மதத் தலைவராக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், ஆட்சியாளராக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும், அனைவரும் சட்டத்தை மதித்தே ஆகவேண்டும். Rule of Law.
100% உண்மை என் கூட இருக்கிறவன் இந்த வேலைய பாக்கறேன்