ஆயிரம் காவியங்களை திரட்டி ஒன்றில் வைத்தாலும்..மகாபாரத இதிகாசங்கள் என்றும் ஈடு செய்ய இயலாத காவியம்..என்றும் என்றென்றும் பரமாத்மாவிற்கே சமர்பணம் ..சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏
இக்காவியம் எல்லா வகையிலும் சிறப்பு உடையது. இதில் நடித்தவர்கள் இக் காவியத்தை பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுளார்கள் என்பதை மறுக்க முடியாது. தமிழில் வசனம் எழுதிய திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு கோடி நன்றிகள். இப்படைப்பை நமக்கு நல்கிய மொத்த படக்குழுவினருக்கும் கோடான கோடி நன்றிகள். வாழ்க பாரதம். வாழ்க வளமுடன் அனைவரும்.
Ничего он там не решает. Вы что не видели. Гандхари сидит возле монумента и молится. И тут она получает благословление Господа Шивы. И все благословление и всех собак спускает на Кришну. На ее месте я бы поступила бы также.
@@santhoshkumar-7504 you must know one thing. Lord Shiva gives the strength to a human and he gets such a strength that no one can win him. Vishnu takes avatar and kills him. Because every human should die. okay. Vishnu leaves somebody, But everybody was killed by Shiva. Here in Mahabharatha, only Bheema killed the 100 brothers. He is called Bheema Rudra. Who is Rudra?. Again Aswathama killed all others left in the war (except those saved by Krishna ),using his one day power of Rudra.
அகிலம் போற்றும் பாரதம்!!! இது இணையில்லா மா காவியம்!!! மகாபாரதம் மிக்க அருமை.எப்படி வாழ வேண்டும் எப்படி வாழகூடாது .என்று வாழ்ந்து காட்டிஇருகிறார்கள் .வாழ்க பாரதம் . வளர்க தர்மம் .மிக்க பெருமை கொள்கிறேன் பாரதத்தில் பிறந்தமைக்கு . மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு .
இந்த அருமையான காவியத்தை, வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் இக்காவியத்தை நமக்குத் தந்த விஜய் டிவிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! மேலும் அனைத்து கதாபாத்திரங்களும் நெஞ்சை விட்டுநீங்க மறுக்கின்றன.கதாப்பாத்திரங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!
மகாபாரதம் உணர்த்தும் தர்மத்தை கடைபிடித்தால் மற்றொரு போர் இப்பாரதத்தில் நிகழாது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் குரோதம் என்ற ஒன்று எழாது. ஒற்றுமையே நமது வெற்றி... ஒவ்வொருவரும் தாம் நலனுக்காக பாடுபடுவது மட்டும் மில்லாமல் மற்றவர்களுக்காகவும் உழைக்க வேண்டும். வாழ்க பாரதம்.. வாழ்க பாரத தேசம்.🙏🏻
இந்த மகாபாரத த்தை நான் ஐந்தாவது இடத்தில் முறையாக vijay Tv ல் பார்க்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே காவியம் மகாபாரதம். மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது.
WHAT AN AMAZING ACTRESS GANDHARI IS! She overtook all other actors in a swoop. She was talking with her eyes clearly closed. Yet she gave expression through her brows. She shouted in anger but didn't open the eyes. And while giving the curse she was crying and you can see the eye cloth getting wet by her tears. Yet she kept speaking with such pride and confidence!!! NO ONE CAN EVER REPLACE HER
எத்தனை பேர் தூற்றினாலும் எத்தனை பேர் நிந்தித்தாலும் அத்தனையையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்கிறார் கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணரை அன்றி வேறு யார் இவ்வாறு பழிகள் அனைத்தும் ஏற்பார்.
நான் தொடர்ந்து 10 வருடமாக இந்த மகாபாரதத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். இது காவியத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் என்னை மிகவும் வியப்படைய வைக்கிறது ஆச்சரிய மூட்டுகிறது. காவியத்தை நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கதா நாயகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள். ஜெய் ஸ்ரீராம்
30.6.23 நான் இந்த தொடரை பார்து முடிக்கிறேன்,அருமை,அருமை,,i like mahabaratham,,,nanum ipdeye valanum apdinnu nennaikkiren,மீண்டும் இந்த பூமி மாற,,மனிதர்கள் மாற வேண்டும் என் மாதவா,கிருஷ்ணா,கோவிந்த,உன் துணை வேண்டும் 😔😔👍👍👍💜💜💜💞💞💞
The ending.....goosebumps moment🔥🔥🔥🔥 All credits to Siddharth tiwari and the actors who did there roles perfectly This mahabharat deserves all kinds of awards
The best dubbing has been done in tamil version of this epic saga..... Even original version's dubbing is not matching the level of tamil dubbing...... Especially the person who dubbed for Gandhari did a good job..... This scene got uplifted with her much suited voice for Gandhari❤
துவாபர யுகத்தில் நடந்ததையெல்லாம் இப்போது நாம் பார்க்கும்படி அந்த கண்ணனே இவ்வாறு செய்து விட்டான். கதை எழுதியவர்களையும் நடிகர்கள் அனைவரையும் அந்த மாயவனே தேர்ந்தெடுத்து இந்த வையகத்தில் விளையாட விட்டுவிட்டான். இந்த காவியம் கற்பனையல்ல. என்றோ நடந்ததின் நகல். பரப்ரும்ம ஸ்வரூபன் எப்படி வேண்டுமானாலும் தன்னை வெளிபாபடுத்தக்கூடியவன்.தக்க சமயத்தில் தன்னை எல்லோர் மனங்களிலும் ஆழ விதைத்து விட்டான். இனி அது விருட்சமாக வளர்வதும் அவன் பொறுப்பிலே. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ,உன்னை அளவிடவோ எடைபோடவோ யாரால் முடியும் ஐயனே. சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.🙏🙏♥️🙏🙏
இந்தக் காவியம் முடிந்ததை நினைத்தால் மனம் கஷ்டமாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் மறக்க முடியாது. உண்மையான கிருஷ்ணர் கர்ணன் தர்மர் எப்படி இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் கிருஷ்ணர் தர்மர் என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் இவர்களின் முகமே எனக்கு நினைவுக்கு வருகிறது. அபாரமான நடிப்பு.மிகவும் விருப்பத்தோடு பார்த்த ஒரே காவியம் இதுவே. மற்றும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியமும் இதுவே. இந்தக் காவியத்தின் வழி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எண்ணற்ற விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். பாமர மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இதை முதன்முறை பார்க்கிறேன்.இத்தனை ஆண்டுகளாக பார்க்காமல் இருந்ததை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.நான் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் தோழி கூறி இந்தகாவியத்தை பார்த்தேன்.அகிலம் போற்றும் பாரதம் இது இணையில்லா மகாவியம்.❤
1.தனி மனித தர்மத்தை விட பொது தர்மமே சிறந்தது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும்... 2.தர்மமே அனைத்திற்க்கும் ஆதாரம் அத்தகைய தர்மத்திர்க்கு ஆதாரம் கருணையாகும்... 3.அகிலத்தையே வெல்லும் ஆற்றல் பெற்றிருந்தாலும் தர்ம பாதையிலிருந்து விலகினால் வீழ்ச்சி நிச்சயம் என்பதும்... 4. ஒட்டு மொத்த மனித வாழ்க்கையும் சங்கிலி தொடர்பு போல பினைக்கப்பட்டுள்ளது எல்லாம் முன்பே தீர்மானிக்க பட்டவை... 5.நமக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணம்... இவையனைத்தும், மகாபாரதம் நமக்குணர்த்தும் தர்ம சாகரத்தின் சில துளிகளே... ஓம் நமோ பகவதே வாசுதேவாய...
நீயும் உனது கண்களில் ஒளியை இழந்த உனது கணவர் மற்றும் உனது நூறு பிள்ளைகள் எல்லோரும் அஸ்தினாபுரத்தின் அரசவையில் மிகவும் சிறப்பாகவே வாழ்ந்து வந்தீர்கள் . ஆனால் பாண்டவர்கள் மற்றும் குந்தி பாஞ்சாலி இவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்த மகாபாரதம் கதை பார்க்கும் அனைத்து மனிதர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை வெறும் கானக வாழ்க்கை. யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகம் முடிந்த பிறகு குந்தி தேவி என்ன பிராப்தம் பெற்றார் வெறும் கானக வாழ்க்கை. ஆனால் அனைவரின் மனமும் பண்பட்டதாக விளங்குகிறது.வாழ்க மகாபாரதம்.
உண்மை......இந்த பிரபஞ்சம் மற்றும் நீதியின் முன் இறைவன் மனிதன் என்று எல்லாம் கிடையாது.நாம் செய்யும் நன்மை தீமை தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது..... இதில் வாசுதேவன் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்?
(2024.12.14 தொடங்கி 2024.12.30) முழுக்கதையையும் முழுமையாக முதல் தடவை பார்த்துவிட்டேன். இப் 15 நாட்களில் மகாபாரதத்திற்குள்ளேயே வாழ்ந்து விட்டேன். 😊 உண்மையில் காலம் கடந்தும் போற்றப்பட வேண்டிய காவியம்.❤ இதனை கண்முன் உயிர்பித்து காட்டிய நடிகர்கள் மற்றும் தமிழ் மொழியில் உயிரூட்டிய மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருக்குமே இச்சிறப்பு சேரும்.!
மகாபாரதம் சிறப்புமிக்க இதிகாசம் இனி ஒரு வரலாறு மிக்க வரலாறு மிக்க படைப்பு மிகவும் கடினம் அனைத்து கதாபாத்திரமும் நிஜத்தில் வாழ்ந்தது போல் இருக்கிறது உண்மையில் எத்தனை முறை பார்த்தாலும் அடுத்த தலைமுறைக்கும் இந்த இதிகாசம் பயனுள்ளதாக இருக்கும் மகாபாரதத்தை பார்த்தால் பாவ புண்ணியத்தை நாம் தெரிந்து கொள்ளலாம் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
அர்புதமான வரலாற்று காவியத்தை தத்ரூபமாக ஒளி ஒலி வடிவாக்கம் செய்த இந்த அர்ப்புத கடவுள் ஆசிர்வாதம் பெற்ற குழுவின் அணைவரின் பாதத்திற்க்கும் தலைவணங்குகிறேன் கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகச்சிறந்த் இதிகாசம் இதனை நாம் வாழ்வில் பின்பற்றினால் வளம் பெறுவோம் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த அனைவரும் பாக்கியசாலிகள் அனைவரின் நடிப்பும் அற்புதம் நன்றி விஜய் டிவி ............................
ஒன்று பட்டு வாழ்ந்தால் உண்டு வாழ்வு.... வாழ்க பாரதம்... படித்து விளங்க முடியாத பாமரனுக்கும் புரியும்.. விஜய் டிவி , நடித்த கலைஞயர்கள், கதைக்கு உயிர் கொடுத்த ஒவ்வொருவருக்கும்... நன்றி மற்றும் நமஸ்ஹாரங்கள்... விஜய் டிவி தொடருட்டும் உங்கள் மேன்மையான பணி...
இந்த விடியோவில் உள்ள அனைத்து நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவரும் மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டினார்கள் தற்போது நான் கண்டு களித்து கொண்டு உள்ளேன் வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61 வாழ்க வளர்க வளமுடன் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
கிருஷ்ணன் ரொம்ப யோக்கியம் பொம்பளைக்க துணிய திருடன தேவிடியா பய்யன்தான் திருட்டு புண்ட உண்மையான சகுனியே கிருஷ்ணன் தான். ஒரு போரிலாச்சும் நேர்மையா வென்றிருக்கானா?
@@dpikaprakash2563 பாண்டவர்கள் அனைவரும் யோக்கியம் ஒரு பெண்ணை ஐந்துபேர் தினமும் ஒருவன் என்று பங்கு போட்டு கொள்வது என்ன பெயர்? அதிலும் அந்த திரெளபதி கர்ணனை பிறப்பால் இழிவுபடுத்துவது தர்மமா? கிருஷ்ணன் அப்போதுலாம் ஓடி ஒழிஞ்சுட்டான் சேலைய உருவும் போது மட்டும் வந்துட்டான். கோகுலத்தில் பெண்கள் உள்ளாடைகளை திருடிய காமகொடூரன் கிருஷ்ணன்
தர்மனுக்குத் தான் எத்தனை எத்தனை சோதனைகள். பொறுமை கடலினும் பெரிது ஆழமானது என்பதை தர்மர் மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரின் வாழ்க்கையும் அகிலத்தின் மனிதர்கள் அனைவருக்கும் உணர்த்துகிறது.
இது போன்ற ஒரு காவியம் இனி வரும் காலங்களில் உதிக்க போவதில்லை😮😮 தினமும் ஒவ்வொரு காட்சி பார்க்கும் பொழுது எனது மனம் என்ன ஒரு உபதேசம் அளிக்கிறது இந்த மகாபாரத காவியம்😮😮 இந்தக் குழுவினருக்கு பாராட்டுக்கள்
காந்தாரின் கோவில் திருநெல்வேலி மாவட்டம் உள்ளது....🧘🤔🪔 யாதவ குல மக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.... மகாபாரதம் குமரி கண்டம் மக்கள் வாழ்த்துயிருக்கலாம்....🧘🤔🌊🌬️🌧️🌱🌾🦚⚜️🐓🔰🔥
Ха-ха. Все что не доказано археологически является выдумкой. Махабхарата была написана позже появления буддизма, так как веды были на грани исчезновения. И то пришлось отменить документ Ашоки о ненасилие и сжечь буддийских монахов. Я читала об этом.
எத்தனை முறை பார்த்தாலும் சாலிகத காவியம்.....
Yes
கிருஷ்ணருக்கு ஆக மட்டுமே நான் பார்க்கிறேன்
நடிப்பின் சிகரங்களே சிரம் தாழ்த்தி மனமார வணங்குகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👏👏👏👏👏👏
அவரவர் நடிப்பில் அவரவரும் மிகச்சிறப்பு... பெற்றவர்களே...
❤❤❤❤❤❤❤
Valca
3/6/2023 வாசுதேவ கிருஷ்ணண்...
வருடம் பல கடந்தாலும் பார்க்க தூண்டும் காவியம் இது❤
Yes
விஜய் டிவி வழங்கிய ஒரு புனிதமான காவியம் மகாபாரதம்....பணியாற்றிய அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Crt
Hare krishna hare rama
Yes
Super Sir
✋
It was made by star plus Hindi language dubbed by Tamil
இப்போதும் அவகாசம் உள்ளது திருந்திவிடு மனிதா...
😢😢😢😢😢 சிவ சிவ...ஒம் நமோ நாராயணா
ஆயிரம் காவியங்களை திரட்டி ஒன்றில் வைத்தாலும்..மகாபாரத இதிகாசங்கள் என்றும் ஈடு செய்ய இயலாத காவியம்..என்றும் என்றென்றும் பரமாத்மாவிற்கே சமர்பணம் ..சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏
யாரெல்லாம் 2024 ல் இந்த episode paakuringa ✋️
Yes i am
Now I am
Me
Yes I am
Today me
மகாபாரதம் என்ற ஒரு காவியம் இனிமேல் யாரேனும் எக்கணமும் படைக்க போறது இல்லை உண்மையான வரலாறு🎉🎉🎉 வாசுதேவ கிருஷ்ணா 🎉🎉🎉❤❤❤❤
இக்காவியம் எல்லா வகையிலும் சிறப்பு உடையது. இதில் நடித்தவர்கள் இக் காவியத்தை பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுளார்கள் என்பதை மறுக்க முடியாது. தமிழில் வசனம் எழுதிய திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு கோடி நன்றிகள். இப்படைப்பை நமக்கு நல்கிய மொத்த படக்குழுவினருக்கும் கோடான கோடி நன்றிகள். வாழ்க பாரதம். வாழ்க வளமுடன் அனைவரும்.
100% உண்மை மனதில் ஒரு இனம்புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியது ....
25.05.2024 இந்த நாள் பார்த்து முடித்து விட்டேன். இனியும் பார்பேன்........ மகாபாரதத்திற்கு முடிவே இல்லை அற்புதமான காவியம்
Soo cute ❤
5 yrs watching
6 time waching
👍
2.7.24 today naa mudijuten😁
இந்த episode ah பாத்து யாருக்கெல்லாம் கண் கலங்கியது.... 🥺🥺🥺🥺
Me
Really amazing story super for this wonderful opportunity to this..
போடா பொட்ட
Me 🥺🥺🥺🥺🥺🥺
மனமே. கலங்க. விட்டது. நன்றி. விஜய். ரீவி
அப்பப்பா மெய் சிலர்க்கிறது ❤❤❤❤ என்ன ஒரு நடிப்பு, இசை, வசனம், அனைவருக்கும் நன்றி.
கிருஷ்ணர் #காந்தாரியின் வருகைக்காக எதிர்ப்பார்த்து நின்றார்...
#கிருஷ்ணாரால் தீர்மானிக்கப்பட்டதே #மகாபாராதம்....
💯💯💯
Ничего он там не решает. Вы что не видели. Гандхари сидит возле монумента и молится. И тут она получает благословление Господа Шивы. И все благословление и всех собак спускает на Кришну. На ее месте я бы поступила бы также.
Yes
அகிலம் போற்றும் பாரதம்
இது இணை இல்லா மகா காவியம்
தர்ம அதர்ம வழியினிலே
நன்மை தீமைக்கு இடையினிலே விளையும் போரினில் சத்தியம் வென்றிடுமா......
சக்தியையும் பக்தியையும், ஜென்மத்தின் முக்தியையும் அகிலம் போற்றிடும் அற்புத காவியம்! கிருஷ்ணரின் மகிமையும், கீதையின் பெருமையும், ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம், சக்தியையும் பக்தியையும் ஜென்மத்தின் முக்தியையும் அகிலம் போற்றிடும் அற்புத காவியம் கிருஷ்ணரின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம், மகாபாரதம், மகாபாரதம், மகாபாரதம், மகாபாரதம், மகாபாரதம்.......
Ty so much bro
இதில் நடித்தவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் மறக்க முடியாத காவியம்
♥️♥️♥️
❤❤❤
Ithodu pala murai parththu vidden intha Sean ah
Karnan charector mass❤
Yes Sir
மனம் குழப்பத்தில் இருக்கும்போது விஜய் டிவி மகாபாரத காவியத்தை பார்கும்போது மனம் அமைதி கிடைக்கிறது
Unmai
Unmai
Unmai
True words ❤
100%unmai
கிருஷ்ணர் காந்தாரியின் வருகையை நோக்கி நின்றிருந்தார் அவ்வாறு அவரால் தீர்மானப் பட்டதே மகாபாரதம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா🥺🛐
Это Шива дал благословление Гандхари а не Кришна.
@@КсенияЗолотарева-ы6м mental punda
@@КсенияЗолотарева-ы6мThe more Haters degrade Vishnu, The more We glorify our Vishnu.
And The fact is Vishnu always wins.
@@santhoshkumar-7504and we all learnt both are different forms of divine energies.. please don’t fight
@@santhoshkumar-7504 you must know one thing. Lord Shiva gives the strength to a human and he gets such a strength that no one can win him. Vishnu takes avatar and kills him. Because every human should die. okay. Vishnu leaves somebody, But everybody was killed by Shiva. Here in Mahabharatha, only Bheema killed the 100 brothers. He is called Bheema Rudra. Who is Rudra?.
Again Aswathama killed all others left in the war (except those saved by Krishna ),using his one day power of Rudra.
மகாபாரதம் பார்த்ததில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணாரை வணங்க ஆரம்பித்து விட்டேன்❤
Hare Krishna. Do read bhagvad geeta 😊
Yes sir also me too the supreme soul vasu deva Krishnan
நானும்
போடா ப*****
மாயயை வெல்வது அரிது.
மாயயை வென்றவர்களே என்னை சரணடைய முடியும்.
என்னிடம் சரணாகதி அடைந்தவனை எவராலும் வெல்ல முடியாது.
:-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
வாசதேவ கிருஷ்ணா உன்னை மறக்க முடியவில்லை.
இதன் பின் நடந்த கதையும் எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். 😍
யாரெல்லாம் என்னை போல் எதிர்பார்க்குறீர்கள் !?
நான்
👍
👍
Yes I'm interested in story'
Yes I also
அகிலம் போற்றும் பாரதம்!!!
இது இணையில்லா மா காவியம்!!!
மகாபாரதம் மிக்க அருமை.எப்படி வாழ வேண்டும் எப்படி வாழகூடாது .என்று வாழ்ந்து காட்டிஇருகிறார்கள் .வாழ்க பாரதம் . வளர்க தர்மம் .மிக்க பெருமை கொள்கிறேன் பாரதத்தில் பிறந்தமைக்கு . மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு .
மஹாபாரதம் பார்க்கும் போது எல்லாம்.. கிருஷ்ணனின் தூழ்மையான உள்ளம் நமக்குள் வந்து விடுகின்றது... ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா ..
மகாபாரதம்..இது மாபெரும் புண்ணிய காவியம் 🔥ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏
இந்த அருமையான காவியத்தை, வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் இக்காவியத்தை நமக்குத் தந்த விஜய் டிவிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்! மேலும் அனைத்து கதாபாத்திரங்களும் நெஞ்சை விட்டுநீங்க மறுக்கின்றன.கதாப்பாத்திரங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!
அருமையான காவியம். இதில் நடித்தவர்கள் அனைவரும் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
❤❤❤❤❤❤❤❤❤
காந்தாரி சிறப்பான நடிப்பு ம் மிகவும் சிறப்பான நடிப்பு
❤❤❤
She was just 18 -19 year old. Such a matured and brilliant acting✨️
கிருஷ்ணரின் மகிமையும் கீதையின் பெருமையும் ஒன்றாக சங்கமிக்கும் புண்ணிய காவியம்
ஒவ்வொரு முறை காணும் போது ஒவ்வொரு கண்ணோட்டம்.... தோன்றுகிறது... மனதில் ஏற்படும் மாற்றம்..
மகாபாரதம் உணர்த்தும் தர்மத்தை கடைபிடித்தால் மற்றொரு போர் இப்பாரதத்தில் நிகழாது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் குரோதம் என்ற ஒன்று எழாது. ஒற்றுமையே நமது வெற்றி... ஒவ்வொருவரும் தாம் நலனுக்காக பாடுபடுவது மட்டும் மில்லாமல் மற்றவர்களுக்காகவும் உழைக்க வேண்டும். வாழ்க பாரதம்.. வாழ்க பாரத தேசம்.🙏🏻
Хорошо что Гандхари прогнала Кришну с нашей Земли. Так лучше. Справедливость восторжествовала.
இது இணையில்லாத மாபெரும் காவியம்🌹
இந்த மகாபாரத த்தை நான் ஐந்தாவது இடத்தில் முறையாக vijay Tv ல் பார்க்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே காவியம் மகாபாரதம். மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது.
WHAT AN AMAZING ACTRESS GANDHARI IS! She overtook all other actors in a swoop. She was talking with her eyes clearly closed. Yet she gave expression through her brows. She shouted in anger but didn't open the eyes. And while giving the curse she was crying and you can see the eye cloth getting wet by her tears. Yet she kept speaking with such pride and confidence!!! NO ONE CAN EVER REPLACE HER
நான் ரெண்டாயிரத்து 23 இந்த எபிசோடை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Nanum
Nan 2024 la pakkiten
@@nithu4612which time
Naa 2024
விஜய் டிவிக்கு என் மனமார்ந்த நன்றி இதுபோல் ஒரு காவியங்களை உருவாக்கி விஜய் டிவிக்கு மனமார்ந்த நன்றி மகாபாரதம் வாசுதேவனின் புகழ் ஓங்குக வாழ்க வளமுடன்
2014 இல் வஜய் TV இல் பார்த்தேன் 2023 இல் மறுபடியும் பார்த்தேன் இன்னும் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத காவியம்
2024
Ippa 2024 innamu Mahabaratham tv la Pakkuren innum telecast pannuranka thank you vijay tv
Entha time la podraan@@sarathi.s5581
@@sarathi.s5581which time pls
எத்தனை பேர் தூற்றினாலும் எத்தனை பேர் நிந்தித்தாலும் அத்தனையையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்கிறார் கிருஷ்ணர். ஸ்ரீ கிருஷ்ணரை அன்றி வேறு யார் இவ்வாறு பழிகள் அனைத்தும் ஏற்பார்.
இந்த அழிவுக்கு காரணமே அந்த புந்தமவன்தான்
@@praveenpraveen370thusdanae nee oru paavi
@@Nandhini1986-s6n உண்மையான துஷ்டன் அதர்மி கிருஷ்ணன் தான்
@@Nandhini1986-s6n 2 கோடி பேரின் இறப்புக்கு காரணமான மாபெரும் பாவி கிருஷ்ணன்
மனதை கவர்ந்த மகாபாரதம்
மனதை கவர்ந்த வசனங்கள் மகாபாரதம் ஆகும் ♥️♥️♥️♥️👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Naa adimai
ஆம் சகோ இதே து மிக்க உண்மை🎉🎉😂😂❤❤
03.02.2024 நன்மை தீமைகளை உரைத்த இந்த மகாபாரதம் இந்த உலகத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் தர்மத்தை ஸ்தபிக்க வேண்டும் தெய்வமே குருநாதா
மனதில் குழப்பம் தோன்றும்போது எல்லாம் இதை பார்த்தால் ஞானம் பிறக்கிறது . நன்றி தேவகி நந்தன் கேசவா !!!
🙏🙏தனது புண்ணியதை பரிசீத் மண்ணனுக்கு கொடுத்து காந்தாரியின் சாபம் ஏற்றார் வாசுதேவ கிருஷ்ணா 🙏🙏🙏
காந்தாரியின் சாபத்திற்கு பின்பும் கிருஷ்ணனின் சிரிப்பு தான் வேதனையின் வெளிப்பாடு
Kadavul endalum pathini Sabam palikum
@@NiroshinihusbandIlanthiraiyan
Already கிருஷ்ணர் Pre Planned...
திரை கதை வசனம் அனைத்துமே ஸ்ரீ கிருஷ்ணர்...தான்..
😂😂😂
கிருஷ்ணரின்முகத்திலதான்எத்தனைமகிழ்ச்சிNTராமராவ்வையேமிஞ்ஞிவிட்டார்இந்தகாவியத்தில்வாழ்ந்த அனைவரும்நீடூழிவாழவேண்டும். 🎉😢என்ன ஒருசமஸ்கிருத உச்சரிப்புவாழ்கவளமுடன்
மீண்டும் கிருஷ்ணரின் லீலைகள் மகாபாரதத்தில் பார்க்க வேண்டும் ❤
கிருஷ்ணர் முகத்தில் இருக்கும் கலையை பாருங்கள்
அருமையான நடிப்பு வடிவம் கொடுத்துள்ளார்கள்
Avar pesum pothu kadavulae nerla vanthu pesura madiri na feel pannuva
❤❤❤❤❤❤❤🎉🎉
நான் தொடர்ந்து 10 வருடமாக இந்த மகாபாரதத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். இது காவியத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் என்னை மிகவும் வியப்படைய வைக்கிறது ஆச்சரிய மூட்டுகிறது. காவியத்தை நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கதா நாயகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள். ஜெய் ஸ்ரீராம்
ஒரு வேலை மாகபாரதம் தமிழ்ல படம் எடுத்தால், வாசுதேவா கிருஷ்ணன் இவரையே போடுங்க.. அருமை
Yes. You are correct.
Yes, Krishnan & arjunan character person also good
Yes.
Ellam characters yum same ah vae pota semma ya irukum
உண்மை
30.6.23 நான் இந்த தொடரை பார்து முடிக்கிறேன்,அருமை,அருமை,,i like mahabaratham,,,nanum ipdeye valanum apdinnu nennaikkiren,மீண்டும் இந்த பூமி மாற,,மனிதர்கள் மாற வேண்டும் என் மாதவா,கிருஷ்ணா,கோவிந்த,உன் துணை வேண்டும் 😔😔👍👍👍💜💜💜💞💞💞
The ending.....goosebumps moment🔥🔥🔥🔥
All credits to Siddharth tiwari and the actors who did there roles perfectly
This mahabharat deserves all kinds of awards
The best dubbing has been done in tamil version of this epic saga..... Even original version's dubbing is not matching the level of tamil dubbing...... Especially the person who dubbed for Gandhari did a good job..... This scene got uplifted with her much suited voice for Gandhari❤
துவாபர யுகத்தில் நடந்ததையெல்லாம் இப்போது நாம் பார்க்கும்படி அந்த கண்ணனே இவ்வாறு செய்து விட்டான். கதை எழுதியவர்களையும் நடிகர்கள் அனைவரையும் அந்த மாயவனே தேர்ந்தெடுத்து இந்த வையகத்தில் விளையாட விட்டுவிட்டான். இந்த காவியம் கற்பனையல்ல. என்றோ நடந்ததின் நகல்.
பரப்ரும்ம ஸ்வரூபன் எப்படி வேண்டுமானாலும் தன்னை வெளிபாபடுத்தக்கூடியவன்.தக்க சமயத்தில் தன்னை எல்லோர் மனங்களிலும் ஆழ விதைத்து விட்டான். இனி அது விருட்சமாக வளர்வதும் அவன் பொறுப்பிலே. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ,உன்னை அளவிடவோ எடைபோடவோ யாரால் முடியும் ஐயனே.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.🙏🙏♥️🙏🙏
Это все выдумка. Все что не доказано археологически является выдумкой.
வாசுதேவரின் புகழ் வாழ்க வாழ்க.
மறக்க முடியாத நினைவுகள்
😢😢😢
I completed 6 times to watch Mahabharata completely❤
3 time watch
Ethanai murai parthalum salikkatha kaviyam....... MAHABHAATHAM
5 times
😂daily.... I am.
இந்த கதை என் கண்களில் கண்ணீரை varavalaithathu. இதயம் கணத்து விட்டது. 👌👍🙏🏻
ப்பாபா கிருஷ்ணரு கொன்னுட்டாரு....அவருக்கு குறல் கொடுத்தவர் செம்ம....என்னா நடிப்பு எல்லாரும்.
கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் ஈரமான ரோஜாவே சீரியலில் அப்பா ரோலில் நடித்து ள்ளார்.
கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி அப்பா
அற்புதம் இது போன்ற அற்புத காவியத்தை தந்தமைக்கு விஜய் டி விக்கு மனமார்ந்த நன்றிகள் நான் இலங்கையின் மட்டகளப்பு தேற்றாதீவிளிருந்து சத்தியமூர்த்தி நன்றி
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் காவியம் மகாபாரதம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனைத்து கதாபாத்திரங்களும் அற்புதமாக உள்ளது ❤️
வாழ்த்துக்கள் விஜய் தொலைக்காட்சி
இந்தக் காவியம் முடிந்ததை நினைத்தால் மனம் கஷ்டமாக இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் மறக்க முடியாது. உண்மையான கிருஷ்ணர் கர்ணன் தர்மர் எப்படி இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் கிருஷ்ணர் தர்மர் என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம் இவர்களின் முகமே எனக்கு நினைவுக்கு வருகிறது. அபாரமான நடிப்பு.மிகவும் விருப்பத்தோடு பார்த்த ஒரே காவியம் இதுவே. மற்றும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியமும் இதுவே. இந்தக் காவியத்தின் வழி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எண்ணற்ற விஷயங்களை நான் தெரிந்து கொண்டேன். பாமர மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இதை முதன்முறை பார்க்கிறேன்.இத்தனை ஆண்டுகளாக பார்க்காமல் இருந்ததை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.நான் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் தோழி கூறி இந்தகாவியத்தை பார்த்தேன்.அகிலம் போற்றும் பாரதம் இது இணையில்லா மகாவியம்.❤
1.தனி மனித தர்மத்தை விட பொது தர்மமே சிறந்தது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும்...
2.தர்மமே அனைத்திற்க்கும் ஆதாரம் அத்தகைய தர்மத்திர்க்கு ஆதாரம் கருணையாகும்...
3.அகிலத்தையே வெல்லும் ஆற்றல் பெற்றிருந்தாலும் தர்ம பாதையிலிருந்து விலகினால் வீழ்ச்சி நிச்சயம் என்பதும்...
4. ஒட்டு மொத்த மனித வாழ்க்கையும் சங்கிலி தொடர்பு போல பினைக்கப்பட்டுள்ளது எல்லாம் முன்பே தீர்மானிக்க பட்டவை...
5.நமக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் நாமே காரணம்...
இவையனைத்தும், மகாபாரதம் நமக்குணர்த்தும் தர்ம சாகரத்தின் சில துளிகளே...
ஓம் நமோ பகவதே வாசுதேவாய...
ஜெய்ஹிந்த்...
kannan manoharan
Na Christen ana enaku mahabharatham rompa pudikum... Epa potalum papan... My favorite😍😍😍😍
நாங்கள். பார்க்கிறோம். எத்தனை. முறை. பார்த்தாலும். சலிக்காது். நன்றி. விஜய். ரிவி
நீயும் உனது கண்களில் ஒளியை இழந்த உனது கணவர் மற்றும் உனது நூறு பிள்ளைகள் எல்லோரும் அஸ்தினாபுரத்தின் அரசவையில் மிகவும் சிறப்பாகவே வாழ்ந்து வந்தீர்கள் . ஆனால் பாண்டவர்கள் மற்றும் குந்தி பாஞ்சாலி இவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்த மகாபாரதம் கதை பார்க்கும் அனைத்து மனிதர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர்களின் வாழ்க்கை வெறும் கானக வாழ்க்கை. யுதிஷ்டிரனின் பட்டாபிஷேகம் முடிந்த பிறகு குந்தி தேவி என்ன பிராப்தம் பெற்றார் வெறும் கானக வாழ்க்கை. ஆனால் அனைவரின் மனமும் பண்பட்டதாக விளங்குகிறது.வாழ்க மகாபாரதம்.
🙏 மகாபாரதம் ஒரு அற்புதமான காவியம் இதுபோன்று எதுவுமே இல்லை கிருஷ்ணன் லீலைகள் கிருஷ்ணகிரி வார்த்தைகள் ஒவ்வொன்றும் உன் வாழ்வில் வாழ்வில் அர்த்தம் 🙏
தமிழ் பேசிய அனைவருக்கும் நன்றி இது போன்ற காவியங்களை கேட்டால் மனிதன் தர்ம வழி நடப்பான்
அஸ்வத்தாமனுக்கு சாபத்தை வழங்கியவனும் நானே,அந்த சாபத்தை அனுபவிப்பவனும் நானே😥😥
உண்மை......இந்த பிரபஞ்சம் மற்றும் நீதியின் முன் இறைவன் மனிதன் என்று எல்லாம் கிடையாது.நாம் செய்யும் நன்மை தீமை தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.....
இதில் வாசுதேவன் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்?
Excellent 👌.... Love 💓 lord Krishna....🙏 Om Namo narayana 🙏
Still it's goosebumps 😍❤️
இவ்வுலகின் மிகப்பெரிய காவியம்
அத்துடன் இதுவரை எந்த tv channel லயும் இப்படி ஒரு காவிய நாடகம் வெளிவிடப்பட்டதில்லை..
Best vijay tv இன் best serial
எத்தனை. முறை. பார்த்தாலும். சலிக்காது். நன்றி. விஜய். TV. . சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏🙏🙏
அய்யா உண்டு ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
இப்ப வர இந்த சாபம் யாதவா குலத்துக்கு இருக்கு வாசுதேவரே... கண்ணீர் வடிச்சுட்டு தான் இருக்கோம்... நீயே எங்களுக்கு துணை கோவிந்தரே🥺🥺🥺🥺
Saurav Raj Jain as acted as lord Krishna great hats off to you saurav Raj jain👏🏻👏🏻👏🏻
Heartfelt Gratitude for Vijay TV and the Real makers of Mahabharatam❤
(2024.12.14 தொடங்கி 2024.12.30)
முழுக்கதையையும் முழுமையாக முதல் தடவை பார்த்துவிட்டேன்.
இப் 15 நாட்களில் மகாபாரதத்திற்குள்ளேயே வாழ்ந்து விட்டேன். 😊
உண்மையில் காலம் கடந்தும் போற்றப்பட வேண்டிய காவியம்.❤
இதனை கண்முன் உயிர்பித்து காட்டிய நடிகர்கள் மற்றும் தமிழ் மொழியில் உயிரூட்டிய மொழிபெயர்ப்பாளர்கள் அனைவருக்குமே இச்சிறப்பு சேரும்.!
தருமத்தை ஸ்தாபிக்க எவ்வளவு போராட்டம், பலி, சூழ்ச்சி.... இறுதியில் தர்மமே வெற்றி பெறும்
மகாபாரதம் சிறப்புமிக்க இதிகாசம் இனி ஒரு வரலாறு மிக்க வரலாறு மிக்க படைப்பு மிகவும் கடினம் அனைத்து கதாபாத்திரமும் நிஜத்தில் வாழ்ந்தது போல் இருக்கிறது உண்மையில் எத்தனை முறை பார்த்தாலும் அடுத்த தலைமுறைக்கும் இந்த இதிகாசம் பயனுள்ளதாக இருக்கும் மகாபாரதத்தை பார்த்தால் பாவ புண்ணியத்தை நாம் தெரிந்து கொள்ளலாம் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
விஜய் விடி உருப்படியா பன்ன சில விஷயங்கள்ல இது சூப்பர்
Actor Swaroop உண்மைக் கடவுள் கிருஷ்ணராக தென்படுகிறார்
You are correct 💯
Yes true 💯
That is sourab
வாய்ஸ் குடுத்தவங்களுக்கு மனமார்ந்த பாராட்டு..
கிருஷ்ணரே அவதார வாழ்வினை முடிக்க அவர் நிர்ணியத்த படி காந்தாரியின் மூலமாக சாபத்தை பெற்றுக்கொண்டார். இறைவா என் மனதை நீயே ஆட்கொள்வாய் இறைவா.
யாதவர்களின் அழிவுக்கு காரணம் காந்தாரியின் சாபம்😢😭
But yalla may krishanar iku firsty therum
Athu Kala matrathin arrambam.
Azhiyatum …..
@@marisankarm58 🙏
Atharmathin palanai anaivarum yettukkollaththan vendum
அர்புதமான வரலாற்று காவியத்தை தத்ரூபமாக ஒளி ஒலி வடிவாக்கம் செய்த இந்த அர்ப்புத கடவுள் ஆசிர்வாதம் பெற்ற குழுவின் அணைவரின் பாதத்திற்க்கும் தலைவணங்குகிறேன் கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான காவியம் மகாபாரதம் நடித்த அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்❤❤🙏🙏🙏🙏
27/06/2023 நான் கண்டு நிறையுற்ற நாள் இவ்வளவு அருமையான மகாபாரதம் நடந்த இவ்வுலகில் அதர்மம் தலை விரித்து ஆடுகின்றது இக்காலத்தில்
மிகச்சிறந்த் இதிகாசம் இதனை நாம் வாழ்வில் பின்பற்றினால் வளம் பெறுவோம் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த அனைவரும் பாக்கியசாலிகள் அனைவரின் நடிப்பும் அற்புதம் நன்றி விஜய் டிவி ............................
வாசுதேவ கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.❤❤ கிருஷ்ணனின் மகிமையோ மகிமை.
பத்தினி தெய்வம் தாய் காந்தாரி🔱💐🙏❤️.
கேவலம் கெட்ட நாய் காந்தாரி. ஸ்ரீகிருஷ்ணனுக்கு சாபம் இட்டவள் தேவடியாள். 😔
Yes my mother.
@@krishnakumar2390 Fabulous ✨
Same vengeance has for her children
Mahabharatham changes my life. I blessed
Krishna ....Indha Ulgam nee... Kaatrum nee... mazhahiyum nee.....Indha Ulagathil ulla anaithu Porulum nee....Krishna
ஒன்று பட்டு வாழ்ந்தால் உண்டு வாழ்வு.... வாழ்க பாரதம்...
படித்து விளங்க முடியாத பாமரனுக்கும் புரியும்..
விஜய் டிவி , நடித்த கலைஞயர்கள், கதைக்கு உயிர் கொடுத்த ஒவ்வொருவருக்கும்... நன்றி மற்றும் நமஸ்ஹாரங்கள்...
விஜய் டிவி தொடருட்டும் உங்கள் மேன்மையான பணி...
very nice
இது ஹிந்தி மொழி தொடர் கதை
காந்தாரியின் சாபத்தால் மாதவன் அப்பாவியாக முகத்தை வைத்து நின்ருகெண்டுல்லார்
காந்தாரியின் வசனம் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது மிக அருமை
இந்த விடியோவில் உள்ள அனைத்து நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவரும் மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டினார்கள் தற்போது நான் கண்டு களித்து கொண்டு உள்ளேன் வணக்கம் இராமச்சந்திரன் கணேசன் நங்கநல்லூர் சென்னை 61 வாழ்க வளர்க வளமுடன் வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமையான நாடகம் ❤
சாபம் வழங்கி என்ன பன்ன
தன் பிள்ளை அனைவருக்கும்
நல்ல புத்தி மதி சொல்லி
வழர்த்திருந்தால் இந்த வேதனை வந்திருக்காது.
அந்த நல்ல புத்தியை கேட்கும் அளவுக்கு துரியோதனனுக்கு மூளை மழுங்கி இருந்ததே. மூளையை மழுங்கச் செய்தவர் சகுனி.
கிருஷ்ணன் ரொம்ப யோக்கியம் பொம்பளைக்க துணிய திருடன தேவிடியா பய்யன்தான் திருட்டு புண்ட உண்மையான சகுனியே கிருஷ்ணன் தான். ஒரு போரிலாச்சும் நேர்மையா வென்றிருக்கானா?
indrum pala kandharigal irukkirat
That's correct
@@dpikaprakash2563 பாண்டவர்கள் அனைவரும் யோக்கியம் ஒரு பெண்ணை ஐந்துபேர் தினமும் ஒருவன் என்று பங்கு போட்டு கொள்வது என்ன பெயர்? அதிலும் அந்த திரெளபதி கர்ணனை பிறப்பால் இழிவுபடுத்துவது தர்மமா? கிருஷ்ணன் அப்போதுலாம் ஓடி ஒழிஞ்சுட்டான் சேலைய உருவும் போது மட்டும் வந்துட்டான். கோகுலத்தில் பெண்கள் உள்ளாடைகளை திருடிய காமகொடூரன் கிருஷ்ணன்
தர்மனுக்குத் தான் எத்தனை எத்தனை சோதனைகள். பொறுமை கடலினும் பெரிது ஆழமானது என்பதை தர்மர் மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் இருவரின் வாழ்க்கையும் அகிலத்தின் மனிதர்கள் அனைவருக்கும் உணர்த்துகிறது.
இது போன்ற ஒரு காவியம் இனி வரும் காலங்களில் உதிக்க போவதில்லை😮😮 தினமும் ஒவ்வொரு காட்சி பார்க்கும் பொழுது எனது மனம் என்ன ஒரு உபதேசம் அளிக்கிறது இந்த மகாபாரத காவியம்😮😮 இந்தக் குழுவினருக்கு பாராட்டுக்கள்
Ithuve unmaiyana காவியம்❤❤❤
காந்தாரின் கோவில் திருநெல்வேலி மாவட்டம் உள்ளது....🧘🤔🪔 யாதவ குல மக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.... மகாபாரதம் குமரி கண்டம் மக்கள் வாழ்த்துயிருக்கலாம்....🧘🤔🌊🌬️🌧️🌱🌾🦚⚜️🐓🔰🔥
Ха-ха. Все что не доказано археологически является выдумкой. Махабхарата была написана позже появления буддизма, так как веды были на грани исчезновения. И то пришлось отменить документ Ашоки о ненасилие и сжечь буддийских монахов. Я читала об этом.
எனக்கு மிகவும் பிடித்த காவியம் 🙏