பழனி முருகன் கோயில் திருகுடமுழுக்கு - ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி சிறப்பு வழிபாடு | Palani Murugan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 518

  • @velu8281
    @velu8281 2 года назад +56

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை வணங்கிடும் அருள் வேண்டும் எனக்கு... 🙏🙏 முருகா 🙏🙏😭♥️♥️🌼🌼

  • @Mr.bloodysweetgoku22222
    @Mr.bloodysweetgoku22222 2 года назад +172

    பழனி முருக பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெற்றதற்க்கு காரணமாக இருந்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @anandram1362
    @anandram1362 2 года назад +125

    தமிழ் கடவுள் எம்பெருமான் முருகனுக்கு அரோகரா...... வாழ்க பழனி மலை வாழ்க தமிழ் நாடு

    • @Baskar-fl9nl
      @Baskar-fl9nl Год назад

      தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

    • @kowsalyahariharakrishnan6397
      @kowsalyahariharakrishnan6397 Год назад

      @@Baskar-fl9nl AàaA Aw

  • @aananthaananth4513
    @aananthaananth4513 2 года назад +10

    திரு ஆவிணங்குடி வாழ்
    "திருக்குமரனுக்கு"
    பழனிப் பதி வாழ்
    "பாலகுமாரனுக்கு"
    நடந்தேறிய குடமுழுக்கு
    விழாவினை மிக்க சிறப்பாக ஒளி...ஒலி பதிவுகள் மூலம் இதனை
    கண்ணுற்ற அடியாரை
    மகிழ்வுக்கடலில் ஆழ்த்தியமைக்கு கரம்குவித்த நன்றிகள்
    பல...

  • @EEzham86
    @EEzham86 2 года назад +28

    ஓம் முருகா 🙏 🙏 அரோகரா அரோகரா 🙏 🙏
    எமது முற்பாட்டன் முருக பெருமானுக்கு தமிழில் மந்திரம் இதனை காணுகின்ற போது மிகவும் ஆனந்தமாக உள்ளது. ஓம் முருகா 🙏🙏
    இதனை நடத்தி வைத்த அண்ணன் "திரு செந்தமிழன் சீமான் அவர்களுக்கு என்றென்றும் அருள்பாலித்து கொண்டு இரு முருகா 🙏🙏

  • @vanaviltv4515
    @vanaviltv4515 2 года назад +38

    தமிழ் கடவுளுக்கு தமிழில் குடமுழுக்கு சிறப்பு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @SivaKumar-5
    @SivaKumar-5 2 года назад +2

    பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகராபழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகராபழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகராபழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகராபழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகராபழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா

  • @gopalakrishnan6459
    @gopalakrishnan6459 2 года назад +26

    வேலுண்டு மயிலுண்டு வினையில்லை முருகா இன்று பழனி குடமுழுக்கு விழாவை நடத்தி கொடுத்த அறநிலைத்துறை அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் ஓம் முருகா சரவணபவ அரோகரா அரோகரா கந்தனுக்கு அரோகரா

    • @depika8130
      @depika8130 2 года назад +3

      கோயில் காசில் எவ்வளவு ஆட்ட போட்டாங்களோ

    • @chinnammalleoganesh927
      @chinnammalleoganesh927 2 года назад +4

      கந்தனுக்கு .குமரனுக்கு வடிவேலனுக்குவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

    • @asaa7645
      @asaa7645 2 года назад +1

      மக்கள் உண்டியல் பணம். தமிழ்நாடு அரசு வருமானம் எடுக்க நடிப்பு.. கபட நாடகம்.

    • @anushakannan2078
      @anushakannan2078 Год назад

      உண்மை

  • @vidhaigal7181
    @vidhaigal7181 2 года назад +11

    தமிழில் குடமுழுக்கு இனிமையாக உள்ளது முருகனுக்கு அரோகரா

  • @lifeissweet7901
    @lifeissweet7901 2 года назад +6

    என் வேண்டுதலை நிறைவேற்றிய வேலவனே பழனிமலை தண்டாயுதபாணி முருகனே அரோகரா

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 2 года назад +7

    முருகா..... நா TNPSC ல போஸ்டிங் வாங்கிட்டு நாக்கலகு குத்தி உன்ன பாக்க வரேன் முருகா💖💖💖

  • @narasimhana9507
    @narasimhana9507 2 года назад +14

    பழனி முருகனுக்கு அரோகரா.தண்ணீர் தெளித்தது அருமையாக இருந்தது.ஹெலிகாப்டர் வந்தது அருமையாக இருந்தது

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +25

    ஓம் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா ஓம்

  • @manikandan6160
    @manikandan6160 2 года назад +1

    என் அய்யனே இனி உன் திருவடியே சரணம் 🙏 பழனி ஆண்டவருக்கு கும்பாபிஷேகம் 🙏

  • @seranraj
    @seranraj 2 года назад +23

    வெற்றி வேல் வீர வேல் கந்த புராணம் கூறுகிறது முருகனை சரணம் அடைந்தவர்களுக்கு ஒரு தீங்கும் வராது முருகா 🙏🙏🙏

  • @TachuEntertainmentTamil
    @TachuEntertainmentTamil 2 года назад +5

    தமிழில் குடமுழுக்கு செய்ததற்கு மிக்க நன்றிகள் ❤️... வாழ்க தமிழ் தேசம் 🙏 வளர்க தமிழ் தேசம் 🙏.. தமிழினாக இருப்பதற்கு பெருமிதம் கொள்வோம்...❤️😊🎉

  • @mukeshbaskaran4067
    @mukeshbaskaran4067 2 года назад +1

    பழம் நீ என்ற பெயர் கொண்ட முருகா உனக்கு இன்று நடந்த இந்த நிகழ்ச்சியை இந்த சிலையை உருவாக்கிய போது போக சித்தர் எப்படி அவர் ஆனந்த கூத்தாடினாரோ அது போல எங்களுக்கு நேரடியாக காண உதவிய அனைத்து நண்பர்களுக்கும் மீடியாவிற்கும் எங்கள் குடும்பம் சார்பாக நன்றியை உருத்தாக்கிக் கொள்கிறோம். வாழ்க தமிழ் வாழ்க வளமுடன். வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா.🙏🙏🙏

  • @balakrishnanr2267
    @balakrishnanr2267 2 года назад +42

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugamsukumaran3591
    @shanmugamsukumaran3591 2 года назад +15

    முருகனுக்கு அரோஹரா 🙏🙏🙏

  • @meenameenamuthu5996
    @meenameenamuthu5996 2 года назад +27

    என் அப்பா முருகையாஉலகத்தில் உள்ள அனைத்து பேரையும் நல்லா நல்லபடியாக வச்சுக்கப்பா🙏🙏🙏🙏

  • @NishaNisha-pw5ve
    @NishaNisha-pw5ve 2 года назад +41

    முருகனுக்கு வேல் வேல் கந்தா உன் சரணம் போற்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaea9602
    @anithaea9602 2 года назад +1

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா வேல் உண்டு வினையில்லை மயில் உண்டு பயம் இல்லை.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravananv4779
    @saravananv4779 2 года назад +7

    மலைமேல் நிற்கும் ஆண்டி. நம்மை சிறப்பாய் வாழ வைப்பாண்டி ,என நம்பிக்கையுடன் நடைப்போடுவோம்...

  • @Bala_kirthi
    @Bala_kirthi 2 года назад +2

    முருகா🙏❤

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 2 года назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @murugang6601
    @murugang6601 2 года назад +1

    பழனி முருகர் பெருமான் கும்பஷோகம் நிகழ்ச்சிகள் அனுப்பியது க்கு நன்றி கள்பல அனைவரும் பகவான் அருளால் சிறப்பாக உயர்வு பெறுங்கள் வளர்கவாழ்க வாழ்த்துக்கள் வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்

  • @sivakumar-ld8ve
    @sivakumar-ld8ve 2 года назад +1

    அற்புதமாக காணமுடிந்தது

  • @SureshKumar-xz1bf
    @SureshKumar-xz1bf 2 года назад +26

    தமிழ் கடவுள் முருகனின் தமிழ்நாடு

  • @duskyqueen123
    @duskyqueen123 2 года назад +3

    🌼🌺🌹🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோஹரா 🙏🏻பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா 🙇🏻‍♀️🙏🏻♥️

  • @Palanisamy-ny7mk
    @Palanisamy-ny7mk 2 года назад +3

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் உனது பாதகமல
    திருவடிகளே சரணம்.

  • @பெரியண்ணன்-ர9ச
    @பெரியண்ணன்-ர9ச 2 года назад +3

    தமிழமுதே தந்தையே....
    போற்றி...போற்றி....

  • @MuruganMurugan-wv5pv
    @MuruganMurugan-wv5pv 2 года назад +4

    ஓம் முருகா போற்றி அறுபடை முருகனுக்கு அரேகரா அரேகரா aregaraa🙏🙏🙏🙏🙏

  • @சிங்கை309
    @சிங்கை309 2 года назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா,,,

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 2 года назад +6

    ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி.......

  • @santhoshparvathi3496
    @santhoshparvathi3496 2 года назад +1

    என் மகனுக்கு உடல் நலமாக இருக்கனும் முருகா 🙏

  • @netbearumugamchanal7314
    @netbearumugamchanal7314 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 பழனி மலை முருகனுக்கு அரோகரா

  • @manivelsaranya8118
    @manivelsaranya8118 2 года назад +9

    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbua2279
    @anbua2279 2 года назад +11

    Om Murugaa....🙏🙏🙏

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад +2

    அரோகரா முருகனுக்கு 🙏🙏🙏

  • @umakarthik7334
    @umakarthik7334 2 года назад +5

    பழனி முருகனுக்கு முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா பழனி முருகனுக்கு குடமுழுக்கு விழா மிக சிறப்பாக இருக்கிறது தமிழக முதல்வருக்கும் தளபதி ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @palaniappannalliyagounder
    @palaniappannalliyagounder 2 года назад +2

    மு
    முருகா.. சரணம்... ஓம் ஶ்ரீ முருகன்

  • @tmsubasrib9834
    @tmsubasrib9834 2 года назад +11

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @padmavathik5226
    @padmavathik5226 2 года назад +35

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

    • @subramanniyan8351
      @subramanniyan8351 2 года назад +3

      வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

  • @muniprabhu6826
    @muniprabhu6826 2 года назад +1

    ஓம் முருகா ஓம் முருகா

  • @kaverikaviya7214
    @kaverikaviya7214 2 года назад +4

    ஓம் கார்த்திகேயா போற்றி போற்றி போற்றி......😍😍😍😍😍😍

  • @havitha9904
    @havitha9904 2 года назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👦👦👦👦👦👦👦👦அரோகரா அரோகரா 😘😘😘😘😘😘😘😘

  • @gamingdharshanyt609
    @gamingdharshanyt609 2 года назад +1

    நாளை பழனி பாதயாத்திரை செல்வதற்காக மாலை போடுகிறோம் அரோகரா அரோகரா

  • @Bhanu-dm5bu
    @Bhanu-dm5bu 2 года назад +4

    பழனி ஆண்டவர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏👌👌🌺🌹

  • @jayanthanm6666
    @jayanthanm6666 2 года назад +6

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏 ஓம் முருகா ஓம் 🙏♥️🎁

  • @sridharanammu6313
    @sridharanammu6313 2 года назад +7

    ஓம் சரவணபவ # என் அப்பனே

  • @muniyasamy2892
    @muniyasamy2892 2 года назад +6

    தமிழ் கடவுள் அப்பன் பழனி அப்பனுக்கு அரோகரா

  • @selvakumarsubbiah9195
    @selvakumarsubbiah9195 2 года назад +2

    அருள்மிகு பழனி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏

  • @saravananv8673
    @saravananv8673 2 года назад +2

    அரோகரா.......

  • @kamalhasan6913
    @kamalhasan6913 2 года назад +8

    அழகு என்ற சொல்லுக்கு முருகா

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 года назад +9

    ஓம் முருகா சரணம்

  • @saravananv4779
    @saravananv4779 2 года назад +1

    முருகா சரணம் சரணம் சரணம்...

  • @venkateswarans3228
    @venkateswarans3228 2 года назад +2

    OM MURUKA OM

  • @sivajikr3027
    @sivajikr3027 2 года назад +1

    ஓம் பழனியாண்டவர் துணை

  • @indhus2263
    @indhus2263 2 года назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகர.... ஓம் முருகா துணை..🙏

  • @vijayravi3607
    @vijayravi3607 2 года назад

    பழனி ஆண்டவனுக்கு அரோகரா

  • @chandranran8713
    @chandranran8713 2 года назад +10

    முருகா முருகா முருகா🙏🙏🙏🙏

  • @vickymass2k358
    @vickymass2k358 2 года назад +1

    குறிஞ்சிநில தலைவனே முருகா🙏🙏🙏

  • @Mayil3329
    @Mayil3329 2 года назад

    எங்க அப்பன் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

  • @MANIKANDAN-ds5gd
    @MANIKANDAN-ds5gd Год назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மயில் வாகன முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saransudhagar4229
    @saransudhagar4229 2 года назад +1

    முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @santhiraji5418
    @santhiraji5418 Год назад

    என்ன அப்பன் முருகனுக்கு அரோகரா பழனி மலை ஆன்டவருக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🌹🌹🌺🌺🥀🥀🌻🌻🌷🌷🌳🌳

  • @stjyhacks1309
    @stjyhacks1309 2 года назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா🙏🙏🙏💐💐💐💐💐

  • @sureshav5930
    @sureshav5930 2 года назад +1

    Sincere thanks with folds hands for online telecasting..

  • @sengodank2882
    @sengodank2882 2 года назад

    Ohm Muruga Potri Potri!
    Vetrivel Muruganukku Arokara!

  • @arumugamg466
    @arumugamg466 2 года назад +2

    ❤️🙏🙏🙏 ஓம் சரவண பவனே போற்றி

  • @artsofme5760
    @artsofme5760 2 года назад

    வேல் முருகனுக்கு அரோகர

  • @Gk-po2ub
    @Gk-po2ub 2 года назад +15

    கோவில் கோபுரதிற்கு விமானம் என பெயர் உண்டு...

    • @jayarani5943
      @jayarani5943 2 года назад +4

      Muruga perumane enaku kolathi pakiyam tharugal

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 2 года назад +2

    ஓம் முருகா அரோகரா

  • @vaidyanathannarayanaswamy7116
    @vaidyanathannarayanaswamy7116 2 года назад +1

    Vetrivel Muruganuku Arokara🙏🙏🙏🙏

  • @v.charankumar133
    @v.charankumar133 2 года назад +6

    ஓம் நமசிவாய ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @akbhoopalan
    @akbhoopalan 2 года назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !!!

  • @eswaranpattu4950
    @eswaranpattu4950 2 года назад +3

    ஓம் சரவண போற்றி போற்றி

  • @manimerajcomedyvideo8083
    @manimerajcomedyvideo8083 2 года назад

    Super video hai

  • @kasthurigunasekaran9..934
    @kasthurigunasekaran9..934 2 года назад +1

    முருகனுக்கு அரோகரா 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @saravana-fj5mq
    @saravana-fj5mq 2 года назад +5

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @Rajkumar-nt6uf
    @Rajkumar-nt6uf 2 года назад +3

    Om Murugaa❤

  • @rose_29833
    @rose_29833 2 года назад

    முருகன் துணை. அரோகரா அரோகரா 🙏🙏🙏.

  • @schoolkid1809
    @schoolkid1809 2 года назад +4

    தமிழ் 🌊 கடவுள் 🙏 முருகையா 🌛✨🌜

  • @rajalakshmim6744
    @rajalakshmim6744 2 года назад +2

    ஓம் சரவண பவ முருகு

  • @sakthivelsakthivel578
    @sakthivelsakthivel578 2 года назад

    ஓம் முருகா போற்றி

  • @sivaraman1320
    @sivaraman1320 2 года назад +5

    ஓம் முருகா 🙏✨💐🙏

  • @kokilavanim868
    @kokilavanim868 2 года назад +2

    சரணம் சரணம் ஓம் சரவணபவ

  • @sselvamsselvam2760
    @sselvamsselvam2760 2 года назад +1

    Om Muruga என்று🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loveofmusiccountry4835
    @loveofmusiccountry4835 2 года назад +1

    Om muruga podri om 🙏 om muruga podri om 🙏 om muruga podri om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    அருமை அருமை💐🙏🏻🙏🏻🙏🏻💐

  • @vellingirimani2343
    @vellingirimani2343 2 года назад

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @sundarrajan3902
    @sundarrajan3902 2 года назад +1

    முருகாசரணம்

  • @vishwakowshik
    @vishwakowshik 2 года назад +16

    தமிழில் பூசை செய்ய பெறும் பாடு பட்டு ஆலும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து செய்ய வைத்த அண்ணன் சீமான் அவர்களுக்கும் அவரது தம்பிக்ளுக்கும் மிக்க நன்றி

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 2 года назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⚜️🙏🏻

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 2 года назад

    அழகென்ற சொல்லுக்கு முருகா...🙏

  • @selvaselva6568
    @selvaselva6568 2 года назад +1

    Appanea murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @frozencreative9455
    @frozencreative9455 Год назад +1

    4 On trending congratulation 🔥🔥🔥🔥🔥🔥

  • @muthueranavaiyanmuthuerana4097
    @muthueranavaiyanmuthuerana4097 2 года назад

    வேல் முருகனுக்கு அரோகரா

  • @sairam.5555
    @sairam.5555 2 года назад +1

    முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chanjaichanjai8781
    @chanjaichanjai8781 Год назад

    வேல் உண்டு வினை இல்லை
    மயில் உண்டு பயம் இல்லை
    குகன் உண்டு குறைவில்லை மனமே
    கந்தன் உண்டு கவலை இல்லை மனமே
    ஓம் முருகா 🙏
    என் அப்பன் முருகனுக்கு அரோகரா