ரகுவரனோடு எங்கே கருத்து வேறுபாடு வந்தது? - Actress Rohini | Chai with Chithra | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 210

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 года назад +106

    ரகுவரன் என்கிற பெயரைப் பார்த்த காரணத்தினாலேயே இந்த பேட்டியைப் பார்த்தேன் . திரு ரகுவரனின் நடிப்புக்கு நான் அடிமை !

  • @prakashmoorthi5336
    @prakashmoorthi5336 4 года назад +161

    ஒரு மனிதனுக்கு மறுப்பதற்கு வாய்ப்பில்லாதபோது அவரை பற்றிய விமர்சனங்களை தவிர்பது உயர்ந்த குணம் தங்களது இந்த முதிர்ச்சியை பாராட்டுகிறேன்.திரு.சித்ரா அவர்களின் பேட்டி மனதிற்கு இதமாக அவர்களின் வாழ்க்கையை பற்றி ஆறிந்து கொள்ள உதவுகிறது.இந்த பேட்டிகள் வாழ்வின் படிப்பினையை எளிதாக கற்று கொடுக்கிறது.வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👏👏👏

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 года назад +109

    ஹாலிவுட் நடிகருக்கு இணையான ஒரு நடிகர் தான் ரகுவரன் அவர்கள்!👍

  • @selvakumar-uc3ph
    @selvakumar-uc3ph 4 года назад +73

    She is showing real pain while Express about raghuvaran

  • @TheGanesh17
    @TheGanesh17 4 года назад +34

    I never expect this much mature talk from ROHINI..
    Genuine and very good...

  • @neelamegam7036
    @neelamegam7036 4 года назад +29

    மிகவும் மரியாதையாகவும் , பண்பட்ட உரையாடலாகவும் உள்ளது....
    வாழ்க வளமுடன் ....

  • @kanchi_kamakshi_amma
    @kanchi_kamakshi_amma 4 года назад +118

    ஒருத்தர் இல்லாதபோது அவரை பற்றி பேசுவது தவறு - பாராட்டப்பட வேண்டிய மாண்பு

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 4 года назад +67

    நிருபர்கள்: பாட்ஷா 2 வெளிவருமா?
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ரகுவரன் இல்லாமல் பாட்ஷா சரியாக வராது.

    • @ravibritto6334
      @ravibritto6334 4 года назад +2

      இதைத்தானே நானும் சொன்னேன்..... இப்ப ரஜினியே சொல்லிட்டார்.....super sir.....!!!!!!

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 4 года назад +31

    சிறந்த மனுஷி நீங்கள்...ரோகிணி.

  • @h2hsuresh
    @h2hsuresh 4 года назад +28

    Her view points about Raghuvaran and denying to give any negative feedback on Raghuvaran exhibits her value systems. Kudos to her parents for a wonderful bringing up !! I hope she does the same for her son 😊👍

  • @mukesh030786
    @mukesh030786 4 года назад +31

    Hi mr.chitra Thanks for asking questions about Raghuvaran ... I love his acting so much ... I believe he is Tamil Nadu ‘s Heath Ledger 👏👌👍

  • @radhikaravi3537
    @radhikaravi3537 4 года назад +11

    Wonderful interview. Rohini, you are so level headed. When you spoke about your husband, we can see the love you still have for him and the respect for him. God bless you and your son.

  • @shankar35
    @shankar35 4 года назад +72

    அது 2002ம் வருடம். திருப்பதியில் ரகுவரன் சார், ரோகிணி மேடம் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் மகன் சிறு பையனாக, மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்.
    நாங்கள் தரிசனம் முடிந்து மற்றவர்கள் வருகைக்காக வெளியில் காத்திருந்த சமயத்தில், இவர்கள் மூவரும் வந்தனர். அவர்களும் தங்களுடன் வந்திருந்த குடும்ப பெரியவர்களுக்காக அங்கு நின்றனர். ரோகிணி மேடம் முடிகாணிக்கை செலுத்தியிருந்தார். அங்கு ஒரு டிராக்டர் நின்றிருந்தது.
    ரகுவரன் சார், தன் மகனை, அந்த டிராக்டரின் டிரைவிங் சீட்டில் அமரவைத்து, ஸ்டியரிங்கை இந்த பக்கமும், அந்த பக்கமும் திருப்பி, விளையாட்டு காட்டினார். அவர் மகனும் மகிழ்ச்சியாக அவ்வாறே சைய்து கொண்டிருந்தார். நாங்கள் சற்று தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அவர்களின் ப்ரைவஸி கருதி, அவர்களை டிஸ்டர்ப் செய்யவில்லை.

  • @ushakannan100
    @ushakannan100 4 года назад +45

    She enjoyed talking about Raghuvaran.

    • @balas9841
      @balas9841 4 года назад +3

      Then y she divorced

    • @balas9841
      @balas9841 4 года назад

      If a person is wrong,then only she divorced

    • @balas9841
      @balas9841 4 года назад +4

      Even Revathy telling same story, her divorced husband very nice, good, love then y she divorced

    • @balas9841
      @balas9841 4 года назад +1

      I don't understand the logic,

    • @kirtisagar6821
      @kirtisagar6821 4 года назад

      @@balas9841 Actually they were only friends realized the mistake afterwards. I found revati quite self centered person just herself,she would have been divorced, in mouna raagam no logic behind asking divorce but she was convinced so..

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 4 года назад +20

    ரகுவரன் சா‌ர்‌ DON'T REPLACE ANY ACTORS, ONE AND ONLY MASSSSS வில்லன் ரகுவரன்

  • @nalinirammohan5416
    @nalinirammohan5416 4 года назад +45

    Please Call Actor Mr.Mohan in Your Show, My kind Request

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 года назад +19

    she is undoubtedly one of the greatest artistes and a woman with character.

  • @radhaisivaraman3361
    @radhaisivaraman3361 4 года назад +4

    Class interview. I have always been a diehard fan of Raghuvaran and super happy I watched this. My respect for Rohini has doubled

  • @agilanagilan-bu9mq
    @agilanagilan-bu9mq 4 года назад +6

    Happy to knew about raguvaran sir. I appreciate this program. Thanks and happy chitra sir.

  • @something4vid
    @something4vid 4 года назад +7

    Beautiful Interview.You have always brought happiness to me in all your forms of entertainment starting from your characters in your movies like Magalir Mattum and murubadiyum( your dance was unique and loved it). Your interviews , speeches and you being an reviewer.You have always kept the intellect in you alive .Wish you all the Happiness in the world keep entertaining us 😍👍.As usual great questions Chitra Sir Keep Rocking. 👍🙂

  • @thulasidasane6100
    @thulasidasane6100 4 года назад +20

    Rohini mam you are mistaken Kannukkul Nilavu is most notified performance among his movies.

  • @saravanangupal6416
    @saravanangupal6416 4 года назад +19

    Great talent, underrated by the industry’s except Raj Kamal Film International’s.

  • @ananthsag
    @ananthsag 4 года назад +9

    good interview, we missed Ragu. God bless his soul

  • @VRamachandran
    @VRamachandran 4 года назад +2

    Wonderful interview. What an intellige women with great passion to work and family life. Many cine actors and actress should learn from her. The best of the interview so far. Hats of Rohini. You are a wonderful human being

  • @srajesh1
    @srajesh1 4 года назад +2

    Amazing human..she is bold , multi faceted and confident..inspirational.. I’m sharing this video to my wife and friends. Hope new comers to film industry learn from this great human !!

  • @h2hsuresh
    @h2hsuresh 4 года назад +8

    Rohini- I liked her acting in Virumaandi movie...she is awesome 👌❤

  • @rajasuri1303
    @rajasuri1303 4 года назад +8

    No replacement for Raghuvaran. Such a brilliant all rounder

  • @umakumar2994
    @umakumar2994 4 года назад +6

    Extraordinary dignity .kudos rohini.
    Hats off for ur maturity and restraint in talking about ur private life.

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +7

    I am sankar,not only rohini,we r all miss rahu sir,he is great actor,as a hero as a villan as a character,all is vary great acting.

  • @newbegining7046
    @newbegining7046 4 года назад +3

    Understated beauty.
    Very matured, thoughtful replies 👌
    Never knew she could write song lyrics👏👏

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 4 года назад +6

    We miss you RaghuVaran Sir 🙏 no one replace his acting

  • @sureshshanmugam6171
    @sureshshanmugam6171 4 года назад +3

    Very good mature interview, first time hearing about raghuvaran from his wife , though divorced him , very respected manner she addressed him. Separation do happen its their personal marriage life , yet she learn and regret after divorce. It’s normal and acceptable for human being learn their past and make better future.

  • @ramaswamyv2647
    @ramaswamyv2647 4 года назад +33

    Her mother tongue is telugu and perfect in tamil pronunciation...

  • @padmakumar1250
    @padmakumar1250 4 года назад +9

    Both super actors with amazing voice 👍🏻

  • @kirtisagar6821
    @kirtisagar6821 4 года назад +6

    Just loved the way she was talking.

  • @cinechat4259
    @cinechat4259 4 года назад +9

    Raghuvaran sir iconic of tamil cinema (best villain ever)

  • @kannansubramanian6648
    @kannansubramanian6648 4 года назад +3

    Rohini is so nice,capable and an excellent human being.I appreciate her Tamizh diction.God bless you Ms Rohini.

  • @OliUlagam
    @OliUlagam 4 года назад +12

    Mugavari & mudhalvan extraordinary performance

  • @kavithaauro5082
    @kavithaauro5082 4 года назад +7

    She's very matured n good soul ❤️

  • @maruboopathy
    @maruboopathy 4 года назад +19

    சித்ரா லெக்ஷ்மணன் சார் வணக்கம். வித்தியாசமான பேட்டிசார். பிரமாதம். நான் சித்த வைத்தியன் எல்க்ட்ராணிக் ஃபீல்டில் 30 ஆண்டுகளாக இருக்கிறேன். இடையில் திரு சுப்ரமணியம் சிவா அவர்களின் பசத்தில் வில்ல்ஸ்னாக நடித்ததால் சினிமா ஆசை வேறு. கர்னாடக இசை பிரியன். என் 50 ஆவது வயதில் திரு தட்ஷணாமூர்த்தி குருவிடம் குழல் பயின்றுவௌகிறேன்.(10 ஆண்டுகளாக) இப்படி எல்லாவற்றிலும் ஆசைப்படுவதால் எதிலும் தேர மாட்டேனோ என்று குழப்பத்தில் இருந்தேன். சகோதரி ரோகினி அவர்களின் இந்த பேட்டி மூலம் குழப்பத்தை தீர்த்துவிட்டீர்கள். நன்றி.

    • @majaa6964
      @majaa6964 4 года назад

      🙏 sir neenga sathayam natchatrama reply pls

  • @anbumaha8075
    @anbumaha8075 4 года назад +11

    ரகுவரன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தி அவர் பிரிவு நம் அனைவருக்கும் பேரிழப்பு தரமான வில்லன் மிரட்டும் பார்வை

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 года назад +4

    As usual Tamil nadu miss a genuine and knowledgeable actress. Good interview.

  • @ShreeSaisamayal
    @ShreeSaisamayal 4 года назад +5

    she as given one great message , that is no one is great actor by birth. Behind that there is lot and lot of hard work is there...

  • @sivaramansivasubramanian2751
    @sivaramansivasubramanian2751 3 года назад +3

    Very rarest interview indeed in the sense that she responds to the topic in question without any artificiallity

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 года назад +4

    சிறப்பான அருமையான நடிகர் ரகுவரன் சார்🌹🙏

  • @shalinidileep1270
    @shalinidileep1270 3 года назад +3

    She has very high values in life... Such a nice woman!

  • @preetiananth6463
    @preetiananth6463 4 года назад +2

    Wonderful interview rohini such a nice person

  • @rajashwarisudalaipandi4994
    @rajashwarisudalaipandi4994 4 года назад +4

    Rohini man superb...thank you sir

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 4 года назад +5

    Felt very nice listening to you rohini. May best things happen to you to keep u happy. Your way of talking has all the shades of actor kamalhassan. You must have got lot more opportunities for your talent

  • @nandhakumar570
    @nandhakumar570 4 года назад +1

    Thanks both of you... Nandhakumar from Coimbatore...

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 3 года назад

    Excellent intw. Such clarity in speech . Refusing to talk about her dead husband shows her culture & good nature

  • @varavind1990
    @varavind1990 4 года назад +5

    Nice interview sir. Sir one request raj kiran sir epo interview edupinga

  • @yo-os1iv
    @yo-os1iv 4 года назад +1

    Nice interview

  • @omsai7150
    @omsai7150 4 года назад +2

    Sir super question's & answers of Rohini mam awesome.

  • @krishanand1308
    @krishanand1308 4 года назад +7

    வணக்கம் சார். திருமதி. ரோகிணி அண்ணி அவர்களின் ஆளுமை கலந்த நேர்காணலை பார்த்து பரவசமடைந்தேன்.மிக்க மகிழ்ச்சி. சார் திருமதி.ரோகிணி அண்ணி அவர்களிடம் இந்த கேள்வியை கேட்டிருப்பீர்கள் என நினைத்தேன் ஆனால் அதை நீங்கள் கேட்கவில்லை இனிமேலாவது கேட்கவும். கேட்க வேண்டிய கேள்வி இதுதான். உயர்திரு.ரகு அண்ணா அவர்கள் ஒரு கிட்டார் இசைக்கலைஞர் என்பதையும் அவர் ஒரு ஆங்கில பாடல்கள் கொண்ட ஒரு இசை ஆல்பத்தை அவரே இசையமைத்தது பற்றியும் கேட்கவும் .

  • @rasusubbu7734
    @rasusubbu7734 4 года назад +5

    Great actor ragu sir and Great mom rohini mam😍😍

  • @janaram3720
    @janaram3720 4 года назад +7

    came to watch this for only my thalaivar raghuvaran

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 4 года назад +1

    Your dubbed voice was mesmerising me in my childhood, and still.

  • @prabur1988
    @prabur1988 4 года назад +2

    No one can replace neither BASHA nor ANTONY.... RAGHUVARAN BEST PERFORMANCE

  • @anuraadha1172
    @anuraadha1172 3 года назад +1

    She is so correct about Kannukkul Nilavu. Raghuvaran's performance is wonderful. Infact I watched the movie long back because of Raghuvaran.

  • @saiduraidurai9966
    @saiduraidurai9966 4 года назад +3

    Rohini Amma talent person .unga mahalir mattum super acting Amma,God bless you amma

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 4 года назад

    Super mam

  • @Kattakaliguys
    @Kattakaliguys 3 года назад +4

    ரகுவரன் சார் ஒரு நடிப்பு ராட்சன்.....

  • @parveshmd9017
    @parveshmd9017 3 года назад +2

    Vera level matured speech mam😍😍😍

  • @sridharankrishnamurthy5912
    @sridharankrishnamurthy5912 4 года назад

    Excellent

  • @rishikesh4075
    @rishikesh4075 4 года назад +1

    I loved mr Raguvaran acting very much

  • @Selvam_Raja
    @Selvam_Raja 4 года назад +34

    ரோகினி, ரேவதி, போன்ற அறிவார்ந்த நடிகைகள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்....

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 года назад +2

      Revathi mam kavarchi ilama olukkamana nadigai

    • @Selvam_Raja
      @Selvam_Raja 4 года назад

      @@johnsonjo8454 true.. Rohini kooda nava Mohini Film la konjam glamour pannanga...

  • @richardanthony907
    @richardanthony907 4 года назад +5

    Raghuvaran best acting in Thotta Sinunggi movie.

  • @saikanth2993
    @saikanth2993 4 года назад +1

    Maa really I loved u when I was in ten years when u r acted with shivaji and pandiarajan, u remembered that movie maa!!!??

  • @kalyani56568
    @kalyani56568 4 года назад +6

    "Gentle women" she is!

  • @sasidharan5754
    @sasidharan5754 4 года назад +5

    Proud of my RAGHUVARAN

  • @jayarajcg2053
    @jayarajcg2053 4 года назад +2

    Hi Ma'am. Why don't you make a feel good mainstream commercial movie? Also how was it playing dulquer's mom in his 1st movie? How do you see his growth? Also which is your recent fav malayalam movie?

  • @amyrani7960
    @amyrani7960 4 года назад +4

    Raguvaran my favourite

  • @kannans4748
    @kannans4748 4 года назад

    அருமை ரோகிணி, நானும் என் மனைவி இறக்கும் போது கூடஇல்லை,என்ற வருத்தம் மிக உண்டு

  • @RAJESHKUMAR-dj8rl
    @RAJESHKUMAR-dj8rl 4 года назад +4

    nalla padipaali, nalla anubavasali, nalla arivaali, rohini mun maathiriya irukinga

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 года назад

    வாழ்த்துக்கள்

  • @parthibanprasad806
    @parthibanprasad806 4 года назад +1

    Very good social worker.

  • @v.jayavelv.jayavelvelu.6946
    @v.jayavelv.jayavelvelu.6946 4 года назад +5

    Raguvaran is a acting legend

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 3 года назад +1

    Raguvaran sir ...Can't replace his character in negative role...I feel still it is vacuum in villain role...i think he only left way for other villain artist...that's y many got.opportunities....Raghuvaran sir great artist...speechless...so used to live in the character in order to be natural ...its first time i came.to know this type of actor...shocking...

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +1

    Rohini.mam.very.super.actorss.all.movie.super.🎞️🎬👍

  • @mohamedjisan6505
    @mohamedjisan6505 3 года назад +1

    Most beautiful voice in south indian cinema.

  • @sriparanthamanthurairasa4933
    @sriparanthamanthurairasa4933 4 года назад +3

    he is Legend

  • @copycatboys1766
    @copycatboys1766 4 года назад +2

    Raguvaran. In manithan movie..climax he look like terminator.look....with machine gun....i liked. .him...then ratchagan....baby nu soluimbothu koral odayum..aana keka..nalla irukum. truck doors..".its sealed baby."... then iranian movie...villan...sema.sema...that surutu poga...vitu" neeyelam inime maatuku pirasavam paaru...nu solluvar....siripu kappunu.. vanthurum... then...basha...climax thaadi.....yen pondati pullaya konnathu yaaru... then mudhalvan...kalvi..kalavi...dialogue. ..ajith in amarkalam...thaguthi venum...dialogue. ..so..we miss him...so much

  • @harishsomaraj8154
    @harishsomaraj8154 4 года назад +2

    ரகு most feverate actor...

  • @kaliswaranirulandi8570
    @kaliswaranirulandi8570 4 года назад

    Super

  • @prajithprakash9487
    @prajithprakash9487 4 года назад +1

    Lovetoday nyc film raghuvaran

  • @brocklesnar3417
    @brocklesnar3417 4 года назад +1

    Raghuvaran old interview tamil la irundha upload pannunga malayalam language la tan oru interview iruku

  • @vickyjohnmiller5339
    @vickyjohnmiller5339 3 года назад +1

    Wow..such a wonderful women....im so impresss....

  • @muralidharan3180
    @muralidharan3180 4 года назад +2

    இன்று முதல் நான் ரோகிணியின் விசிறி ஆகிவிட்டேன்
    அழகும் அறிவும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு குணவதி

  • @manoharanmano8673
    @manoharanmano8673 4 года назад +1

    Vazthukal madam

  • @karthikeyans1472
    @karthikeyans1472 4 года назад +2

    please take care of yourself sir....you can take interviews later also

  • @amyrani7960
    @amyrani7960 4 года назад +2

    Rohini sounds very cultured

  • @jayanaiker2736
    @jayanaiker2736 4 года назад

    Sema matured...talk rohini

  • @swarnag6427
    @swarnag6427 4 года назад

    Just an awesome lady

  • @ValliArunachalam
    @ValliArunachalam 4 года назад +2

    சித்ரா லெக்ஷ்மணன் அவர்களே , உங்கள் நேர்காணல்களில் இதுவே சிறந்தது..👏 ரோகினி அவரது தமிழ் உச்சரிப்பு அற்புதம். அவரை ஒரு தமிழர் அல்ல என்று சொல்லவே முடியாது...

  • @silambarasankks4982
    @silambarasankks4982 4 года назад +2

    பாட்ஷா திரைப்பட மீண்டும் எடுத்தா ரஜனி காந்த் நடிப்பார்
    ஆனாலும் மார்க் ஆண்டனி கதாபாத்திரத்தை நடிக்கும் நடிகர் யாரும் தகுதி இல்லை
    ( ரகுவரன் அவர்கள் நடிப்பு சக்கரவர்த்தி )

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 года назад

    Multitalented rohini

  • @jayanaiker2736
    @jayanaiker2736 4 года назад

    Super ...Tamil ...

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 4 года назад

    In mugavari raghuvaran acted superb

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +2

    Raghuvaran.sir.super.atcor.all.movie.super.hit.movie 🎬🎞️👍