நான் கமல் கேம்ப், ரகுவரன் ரஜினி கேம்ப் என்று விமர்சிக்கப்பட்டோம் - Rohini | Chai with Chithra - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 224

  • @leonalrabinssj7835
    @leonalrabinssj7835 4 года назад +7

    அழகான தமிழில் பேசிய ரோஹிணிக்கு மணமானந்த நன்றி

  • @sathishdev1427
    @sathishdev1427 4 года назад +72

    திரு ஜனகராஜ் அவர்களைப் பேட்டி எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது

  • @SumizKitchen
    @SumizKitchen 4 года назад +38

    எனக்கு மிகவும் பிடித்த நாகரிகமான நடிகை. தாங்கள் பேட்டி கண்ட விதமும் அருமையோ அருமை. வாழ்த்துக்கள் சித்ரா சார்.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 года назад +1

      Nala nadigai than 50 age la selai kattam Revathi mam mathiri

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 4 года назад +16

    ரோஹினி மேடம் வாய்ஸ் நல்லா இருக்கும்.நிறைய பேருக்கு குரல் கொடுத்துருக்காங்க.

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 4 года назад +69

    ரகுவரன் சார் சும்மா வந்து நின்னாலே கெத்துதான் 👍

  • @priyac2637
    @priyac2637 4 года назад +5

    She is Vikram's first heroine. I love her voice. Clear and pleasing to hear.
    Sir, one request, please invite rajesh sir 🙏🏼

  • @kanchi_kamakshi_amma
    @kanchi_kamakshi_amma 4 года назад +57

    திரு ஏவி.எம்.ராஜன் மற்றும் திரு.ஜனகராஜ் அவர்களின் நேர்காணல் எதிர்பார்க்கிறோம்

    • @kasturirangan6635
      @kasturirangan6635 4 года назад +3

      வேண்டாம்!

    • @williamsatish25
      @williamsatish25 4 года назад +2

      Avm has become a pastor since end of 80s that is what I used to hear those days, from Catholic they became Protestant.

    • @selvakumarthangavelu2350
      @selvakumarthangavelu2350 4 года назад +1

      Amam sir
      Avm Rajan interview
      Such a old celebrities & legend.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 года назад

      Yes

    • @harrytheboss711
      @harrytheboss711 4 года назад

      @@williamsatish25 what nonsense are you writing Bro
      A V M Rajan now days
      Christin person that all

  • @venkin8900
    @venkin8900 4 года назад +10

    My dream girl came to interview sir hatsoff... right from school days I love her . something magnificent catch she has ... Aasa adigam vecuchu song god awesome... till date watched many thousands times .. it may be more exaggerated but it’s true ... I pray my dream girl get good health and peace in life 😘😘😘🙏🏻🙏🏻

  • @krishanand1308
    @krishanand1308 4 года назад +53

    வணக்கம் சார், மிக சிறப்பான நேர்காணல் இது, நான் உயர்திரு. ரகு அண்ணாவின் தீவிர வெறியன்(எனது புகைப்படத்தை பார்த்தாலே தெரியும்) என்பதால் இந்த நேர்காணல் சிறப்பு என்று சொல்லவில்லை, திருமதி.ரோகிணி அண்ணி அவர்கள் கூட மிகச்சிறந்த ஆளுமை கொண்டவர். ஆதலால் அடுத்த பகுதியை வெறிகொண்டு எதிர்நோக்குகிறேன். ஒரு விண்ணப்பம் ஒரு ஐந்து எபிசோடாவது வரும் அளவுக்கு இருக்க வேண்டும் இந்த நேர்காணல்.நன்றி.

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 4 года назад +2

      Amam anand sir.raghuvaran sir photo daan DP le irukku ena ninaitthen..

    • @sandyvijay1016
      @sandyvijay1016 4 года назад +2

      Super sir

    • @krishanand1308
      @krishanand1308 4 года назад

      @@vanamalabhat1042 மிக்க நன்றிகள் இது என்னுடைய புகைப்படம்தான் சார்.

    • @krishanand1308
      @krishanand1308 4 года назад

      @@sandyvijay1016 உங்களுக்கும் எனது கோடி நன்றிகள் சகோதரி.

    • @sandyvijay1016
      @sandyvijay1016 4 года назад

      Ok

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 года назад +45

    ROHINI is a very good , talent.&birilliant ACTRESS in cinema.

  • @devidineshbabu3591
    @devidineshbabu3591 4 года назад +12

    superb interview with rohini
    rohini voice very clear and nice to hear

  • @balaarunachalam970
    @balaarunachalam970 4 года назад +2

    மன பக்குவம். அறிவு. அழகான புன்சிரிப்பு. நல்ல தமிழ். முழு அழகி ரோகிணி..!

  • @MPKAM2008
    @MPKAM2008 4 года назад +2

    Chithra Sir sema memory...ella data vum tak taknu flow aguthu... Brilliant.

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 4 года назад +7

    சார் உங்கள எல்லா நேர் காணலும் ஒரு ஜீவன் இருக்குகிறது

  • @satj9898
    @satj9898 4 года назад +6

    Wonderful characters u did in Malayalam . especially parannu, parannu,

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 4 года назад +26

    மேடம், பவுனு பவுனுதான் வேற எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு... வாழ்த்துக்கள் மேடம்....

  • @harisivA82
    @harisivA82 4 года назад +2

    வாழ்க்கைல மறக்க முடியாத படம் பவுணு பவுணுதான். பல தடவை பாத்துட்டேன். சூப்பர் படம்.

  • @rishichandroo3852
    @rishichandroo3852 4 года назад +4

    very decent human being......lot of hidden talent......all the best to rohini.....

  • @ideaman8833
    @ideaman8833 4 года назад +2

    அட்டகாசம். பவுனு பவுனு தான் படத்துல இருந்தே அவஙகளை ரொம்ப பிடிக்கும். தமொழ் வினிமா உலகத்துல இருக்கற மிகச்சில புத்திசாலி ஹீரோயின்களில் ரோகினியும் ஒருவர். சூப்பர். அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்

  • @user-rajan-007
    @user-rajan-007 4 года назад +17

    மைக் மோகன் ப்ளீஸ்

  • @premanathanv8568
    @premanathanv8568 4 года назад +1

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள்

  • @bhoopathimuthu6880
    @bhoopathimuthu6880 4 года назад +2

    ROHINI MADAM VERY VERY SUPER TALENT YOUR ACTING ,MULTIPLE EXCLEND TALENT PERSON YOUR...🙏

  • @anini4u
    @anini4u 4 года назад +10

    Amazing actress Rohini. And words can’t describe Raghuvaran’s acting

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 4 года назад

    Very excellent voice for Rohini mam ...i like her acting in magalir mattum and her language in Madras slang...such a great acting and still I watch that film many times...and her dubbing for Aishwarya Rai in ravanan in Tamil...and every Gud actress ( not a heroine) with Gud acting learns and comes from the school of Malayalam.cinema only...like Srividhya mam, Lakshmi mam, Urvashi mam, shobana mam, jaya mam etc.,

  • @akisamy8797
    @akisamy8797 4 года назад +3

    பவுனு பவுனுதான் நல்ல படம்.உங்களின் நடிப்பு அருமை

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 года назад +4

    Please interview Actor Karthik, Music director Bala Bharathi, Singer Minmini

  • @kalimuthus6256
    @kalimuthus6256 4 года назад +2

    முதலில் பிறந்த இடம் ,கல்வி ,எண்ணம், இதை கேட்க வேண்டும். ரோகிணி very good actor .

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +4

    I am sankar,good choice,I like her voice ,

  • @balajiiyer142
    @balajiiyer142 4 года назад +4

    Sridevi madhri ellam yaarum aagamudiyathu is a fact she was a class apart and superstar of Indian cinema you will always be rohini only

  • @amar7869
    @amar7869 4 года назад +28

    About Thalaivar from 17:04-18:37

    • @sravi955
      @sravi955 4 года назад +4

      நன்றி நண்பா

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 года назад +3

      Super bro

    • @jayakkumarr21
      @jayakkumarr21 4 года назад +1

      Thalaivar veriyan...Nee nalla iruppe thambi....un thondai thalavar patri varum ella pettigalilum ethirparkiren😄😄😄😄☺☺

    • @anbusundar7773
      @anbusundar7773 4 года назад

      Thank u

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 4 года назад +1

    One of the fine actress of Tamil cinema. Beautiful voice

  • @ushakannan100
    @ushakannan100 4 года назад +1

    Very nice. Waiting for the part 2

  • @sirsvalsalyam
    @sirsvalsalyam 4 года назад +3

    Nice interview..! Keep Going..

  • @shalihasherin3084
    @shalihasherin3084 4 года назад +9

    சித்து.சார்.நான் ரீசார்ஜ் பன்றதே..உங்கள் யூடியூப் சேனல் பார்க்கத்தான்.. அவ்வளவு ஆர்வம் இருக்கு.நான் உங்களுக்கு ஒரு.சவால் எங்கள் தல.யா.. ஒரு.போட்டி எடுத்து காட்டுங்கள்

  • @yuvarajsura
    @yuvarajsura 4 года назад +1

    super speech Rohini mam

  • @kannansiva1569
    @kannansiva1569 4 года назад +24

    Neenge தெலுங்கு எ‌ன்று உண்மை பேசுறீங்க அதுக்கு மிக நன்றிகள்.

  • @austinstunner3601
    @austinstunner3601 4 года назад +2

    15.26 - Rohini mam, the movie with Pandiarajan and director Rajasekar is 'Pudhu Varisu' which also had Moulee in an important role...

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 4 года назад +14

    I like one and only வில்லன் ரகுவரன்

  • @dominicrajar6070
    @dominicrajar6070 4 года назад +3

    One and only THALIVAR super star rajinikanth sir great mass

  • @desiganpsg
    @desiganpsg 4 года назад +2

    Sir.. You have great memory..

  • @ayyarp812
    @ayyarp812 4 года назад +1

    அருமை

  • @rlk1275
    @rlk1275 4 года назад +23

    பவுனு பவுனுதான் படத்தில் மிக சிறப்பாக நடித்திருப்பார்

    • @cholancheran8568
      @cholancheran8568 4 года назад +4

      Talented people like Rohini stays quiet while People like Vanitha, who supplies bottles and Kanja are making money

  • @aakashkumar-zk6kg
    @aakashkumar-zk6kg 4 года назад +2

    One of the finest interview

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 года назад +9

    திரு. ரகுவரன் sir ஒரு legend

  • @richardanthony907
    @richardanthony907 4 года назад +1

    Superb questions about Raguvaran👍👍👍😁😁😁

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 года назад +1

    She is phenomenal rare kind of actress talented actress

  • @Banupriya2007
    @Banupriya2007 4 года назад +1

    Rohini madam Answer clear and shortly speech

  • @manimaranp2214
    @manimaranp2214 4 года назад +44

    Rajini- Raghuvaran = good combo of Tamil cinema

    • @mglegends453
      @mglegends453 4 года назад +7

      Kamal and nassar best combo in tamil cinema..

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 4 года назад +3

      RR the best

    • @mglegends453
      @mglegends453 4 года назад +4

      @@mariadassanthony3263 kamal and nassar best combo forever..

    • @mas5405
      @mas5405 4 года назад +6

      Karthik & RadhaRavi - Best Combo ever in tamil cinema

    • @karthicks7169
      @karthicks7169 4 года назад +2

      Rajini rasigargal arivaligala a angalukku ellam theriyum

  • @andrewsolomon7443
    @andrewsolomon7443 4 года назад +2

    I came only for the legend Raghuvaran😎😎😎

  • @arumugamgajanthan7212
    @arumugamgajanthan7212 4 года назад +1

    ரோகினி அவர்களின் நேர்காணலை பார்த்தேன் ரசித்தேன் மேலும் எதிர்பார்க்கிறேன் பிரான்சில் இருந்து கஜன்

  • @sudhakarmariappan3232
    @sudhakarmariappan3232 4 года назад +2

    Quality interview

  • @tamilram4198
    @tamilram4198 4 года назад +1

    அழகான தமிழ்........

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 года назад +13

    Admired her in MAGAMUNI.

  • @ravibritto6334
    @ravibritto6334 4 года назад +24

    பாட்ஷா படம் நன்றாக ஓடியதற்கு காரணம் ரகுவரன்தான்.....அந்த படத்தில் உறுப்படியாக நடித்த ஒரேநடிகர் அவர்தான்.....a great performer....

    • @johnsonjo8454
      @johnsonjo8454 4 года назад +1

      Rajini summava

    • @jayakkumarr21
      @jayakkumarr21 4 года назад +1

      Ravi...ok..unga nokkam purigirathu..ippo ellorum rajni-ya thittanum...adhaane😁😁😁?

    • @kumara1334
      @kumara1334 4 года назад +2

      @@johnsonjo8454 ரஜினி ஒரு நல்ல வசூல் நடிகர். தனுஷ் மாதிரி சூப்பர் நடிகர் கிடையாது.

    • @jeyanthik8861
      @jeyanthik8861 Год назад +1

      ரஜினி இல்லன்னா பாட்சாவே இல்ல.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +3

    Rohini.mam.super.actorss.👍

  • @sankar8610
    @sankar8610 4 года назад +5

    M s Baskar and thambi Ramaiah sir ethirparkiren

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 4 года назад +3

    Pavanu pavanuthan.verysentimental.film
    Bhagyaraj.Rohini.verygood.
    Perfect.acting.fentastic story
    But Film not reachable.climax
    Very very touching.
    🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏🎏

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 4 года назад +4

    Rohini madam is a wonderful actress

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +3

    Rohini.mam.all.movie.super🎬🎞️👍

  • @nandhakumar570
    @nandhakumar570 4 года назад +2

    I really excited on seeing rohini akka... As all know that she is a fantabulous actress... Beyond that i like her confidence... One day definitely I'll meet her.... Thanks anna for a wonderful interview and I'm waiting for next part.... Nandhakumar from Coimbatore....

  • @TheKumar123123
    @TheKumar123123 4 года назад +1

    She is superb liric writer... MPM

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 года назад +2

    Clarity ana oru heroine...she is gud artist...technician👍

  • @manmathan1781
    @manmathan1781 4 года назад +3

    Eagerly waiting part 2.....Thanks Chai

  • @ushakannan100
    @ushakannan100 4 года назад +6

    Waiting for Sripriya’s interview

  • @kalraja6579
    @kalraja6579 4 года назад +2

    Nice

  • @user-rajan-007
    @user-rajan-007 4 года назад +3

    ஆண்டவர் சூப்பர்

  • @narendranr3969
    @narendranr3969 3 года назад +1

    Please connect with Actor Vijayakumar sir, Lakshmi Mam, Prabhu sir...

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 4 года назад +1

    Nalla nadikai. Super Rohini madam.

  • @padmakumar1250
    @padmakumar1250 4 года назад +3

    Voice sema

  • @kayesraj1493
    @kayesraj1493 4 года назад +2

    Rohini looks very pretty.

  • @copycatboys1766
    @copycatboys1766 4 года назад

    Mayer meenatchi la...pathuriken...good acting...in child...then pown pown than i like...it..when iwas in 4th. Std...
    Voice is good....

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 года назад +1

    Great talent

  • @Mba54
    @Mba54 4 года назад +3

    Good Actress. multi faceted personality. I think she did'nt get what she deserved.

  • @manikirish2939
    @manikirish2939 4 года назад

    SUPERB INTERVIEW SIR

  • @nagarajh5508
    @nagarajh5508 4 года назад +5

    🙏 rohini. Mom. Dad. Nama.

  • @vigneshk3091
    @vigneshk3091 4 года назад +1

    Super

  • @balajimurali7125
    @balajimurali7125 4 года назад +3

    Madam - You are real intellectual, wise. 👍

  • @CarolKishen
    @CarolKishen 4 года назад

    She must be good attitude girl.sure, No compromise for any adjustments & commitments

  • @shanthamargrate9032
    @shanthamargrate9032 4 года назад +1

    சார் திரு சந்திரபாபு அவர்களின் திருமண வாழ்க்கை மற்றவர்கள் சொல்வதற்கும் நீங்கள் சொன்னதற்கும் நேர் எதிராய் இருக்கிறதே...

  • @muhammedhilmy5287
    @muhammedhilmy5287 4 года назад +5

    Nalla interview, nalla edartamana pechu, Tamil rasigan ariyada sila visayangal varum poludu adayum dislike pana oru koottam irukatan seidu 😉 enaa pana nenga ellam "Gilma" edir partu RUclips varavangalche🙄

  • @balas9841
    @balas9841 4 года назад +2

    Cute

  • @mayarajie
    @mayarajie 4 года назад +2

    Such a matured and well spoken personality.

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +4

    Supper, I like,good,

  • @hasanbari4020
    @hasanbari4020 4 года назад

    Rohini very god tamil speech

  • @venkin8900
    @venkin8900 4 года назад

    Ur best madam nothing wrong

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 4 года назад

    Respected chitra sir, ,
    Actor Mohan Sharma sir interview program onnu pannuga sir

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 4 года назад +1

    Satyaraj sir, goundamani sir, karthik sir interview pannunga chitra sir

  • @mohanasundarin2394
    @mohanasundarin2394 3 года назад

    Brilliant speech. Raguvaran.... Very pity.... Ungalludan valzha koduthu vikkavellai

  • @mtrajarajan
    @mtrajarajan 4 года назад +1

    தந்துவிட்டேன் என்னை படத்தை பற்றிய கேள்வியே இல்லையே..

  • @balas9841
    @balas9841 4 года назад +4

    D.imman interview

  • @n.vijayeswarisubbanaidu3001
    @n.vijayeswarisubbanaidu3001 4 года назад

    Intelligent actress

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 4 года назад

    Neram ponathey teriyila..nalla voice...

  • @SAKTHIVEL-ul9fi
    @SAKTHIVEL-ul9fi 4 года назад +1

    Sir , vivek sir rha interview edunga sir

  • @divyananddr3441
    @divyananddr3441 4 года назад +2

    Raghuvaran Sir. A great loss to our cinema industry. Will be remembered for year's to come

  • @somasundaram5884
    @somasundaram5884 3 года назад

    Try to interview R.Sundarrajan @chitralakshmanan sir........

  • @universea6261
    @universea6261 4 года назад +4

    Tooo much advertisement... Irritating 😖

  • @sasidharan5754
    @sasidharan5754 4 года назад

    Came only for my Thala RAGHUVARAN

  • @jamalmohideen4911
    @jamalmohideen4911 4 года назад +8

    Actor karthick ta eppom full interview eppom edupinga about his all flims and his life

  • @yogeshjeyaraj8648
    @yogeshjeyaraj8648 4 года назад +1

    Mike mohan sir
    Janagaraj sir interview pls sir

  • @selvimala7689
    @selvimala7689 4 года назад +1

    Magalir mattum 2 vandha Nalla irukkum with same heroines...