இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இருவரிடமும் எனக்குள்ள வருத்தம்! |CWC| Actress & Director SRIPRIYA - PART 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2021
  • #chaiwithchithra#sripriya
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 253

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 года назад +53

    "வெற்றி பெற்றேனா தோற்றேனா என்பதை விட, நிஜத்தைப் பார்த்தேன்".. Sri Priya

  • @rajendranprasad6051
    @rajendranprasad6051 2 года назад +20

    தெளிவான சிந்தனை,தைரியமான பேச்சு,இதற்காகதிருமதி ஸ்ரீபிரியாவைவெகுவாக பாராட்டலாம்.

  • @anandanthiru4108
    @anandanthiru4108 2 года назад +110

    Msv விஷயத்தில் இளையராஜா ரகுமான் செய்தது என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு கிடைக்காத தேசிய விருது எனக்கு வேண்டாம் என்று கமல்ஹாசன் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா நீங்க கமலை கேட்க முடியுமா ஸ்ரீ பிரியா மேடம் 😄

    • @Manigandan5
      @Manigandan5 2 года назад +5

      For your information, Sivaji sir received National award under Jurie category for best acting in Devar Magan.

    • @indianuser001
      @indianuser001 2 года назад +31

      தேசிய விருது ஒரு தனிப்பட்ட படத்தின் உழைப்பிற்கு மட்டும் கிடைக்கும் விருது. அது துறையின் பங்களிப்பை குறிக்கும் விருதல்ல. சிவாஜி அய்யாவிற்கு தேசிய விருது வழங்கப்படாதது அவருக்கு குறைவில்லை அந்த விருதிற்கு தான் குறைவு என்று கமல் பலமுறை கூறியுள்ளார். மேலும், சிவாஜி அவர்களுக்கு திரைத்துறையின் பங்களிப்பிற்காக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் தாதா சாஹேப் விருதுகள் பெற்றுள்ளார். எம். எஸ். வி. அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது கூட வழங்கி கவுரவிக்கப்படவில்லை என்ற வருத்தத்தை தான் அவர் பதிவு செய்தார்.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 2 года назад +1

      @@indianuser001 👌👌

    • @balajijothinathan1721
      @balajijothinathan1721 2 года назад +2

      @@indianuser001 correctly said 👏👏👏

    • @pbsridharan
      @pbsridharan 2 года назад +2

      Sridevi kku national award kidaikkavillai. Suhasinikku kidaithathu.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 года назад +39

    சிவாஜி ஐய்யாவும்... MSV ஐய்யாவும் விருதுகளுக்கு அப்பார் பட்டவர்கள்.

    • @samynadhanpsamynathan4576
      @samynadhanpsamynathan4576 2 года назад +6

      இவர்கள் வாங்க அந்த விருது க்கு
      தகுதி இல்லை

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 года назад

      They are artists saints

  • @anjanivijayraghavan4059
    @anjanivijayraghavan4059 2 года назад +11

    ஜெய்சங்கர் பத்திய கேள்வி வரவில்லையே...
    ப்ரியாவின் + அவரது வெளிப்படையான பேச்சே..‌அன்றைக்கும் இன்றைக்கும் என்றென்றைக்குமே! Well-done dear! 👏👏👏...

  • @mohamedismail40
    @mohamedismail40 2 года назад +36

    21:35 Kamal next movie with Vetrimaaran? Wow

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 года назад +4

    இவருடைய நட்சித்திரம் படம் மிக அருமையான படம். நல்ல நடிகை என்று மட்டுமே நினைத்திருந்தேன் நல்ல மனிதரும் கூட. தொலைபேசி வழியாக பேட்டி என்பதால் அந்த கால சினிமாவை பற்றி அதிகம் பேசவில்லை என்று தோன்றுகின்றது. நிறைய எதிர்பார்த்தேன். வாழ்த்துக்கள்.

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 2 года назад +11

    Sripriya, you are really a great human being. Love your views about the world, people.

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 2 года назад +15

    பல சைலண்டான பெருமைகளுக்கு உடையவர் ஸ்ரீபிரியா அவர்கள் அந்த காலத்தில் லேடி சூப்பர்ஸ்டார்.. தன்னடக்கம் அவரை உயர்ந்த இடத்துக்கு கொண்டு சென்று இருக்கிறது அருமையான பேட்டி நாங்கள் எதிர்பார்த்த பேட்டி இதுதான்..🤗🤗🤗

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +32

    எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு தேசிய விருது கிடைக்காது பற்றி சொன்னது முற்றிலும் உண்மை. இந்த விஷயத்தை பளிச்சென்று சொன்ன ஸ்ரீப்ரியா அவர்களுக்கு பாராட்டுகள்.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 2 года назад

      100%🎹🎻😀

    • @GSenthilVishnuSaran
      @GSenthilVishnuSaran 2 года назад +6

      As a Actor, Did Mrs. Sri Priya raised her voice for Mr Sivaji didn't receive national award for his acting? Is she obeyed to receive any award? or Is she questioned about this at any award functions? Peoples know that how much Mr Ilayaraja respected to Mr MSV.

    • @pxyz123
      @pxyz123 2 года назад +1

      Nagesh and shivaji didt receive any major film related awards .. Kamal didt reject of awards citing this

    • @jeevanand5948
      @jeevanand5948 4 месяца назад

      @@pxyz123Nagesh received the best supporting actor award from the Indian government for movie "Nammvar".

  • @dreamstudio1113
    @dreamstudio1113 2 года назад +3

    இந்த பேட்டியின் மூலம் ஸ்ரீபிரியா அவர்கள் எங்களின் இதயங்களில் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டார்...என்னதான் சொல்லுங்க எனக்கு இவங்க நடிச்ச காட்சிகளில் இன்றைக்கும் திரும்ப திரும்ப பார்த்து ரசிப்பது நான் மட்டுமல்ல என்மனைவியும்..ஏன் ராசாவே...பாடல் வந்தனம் பாடல் மற்றும் மிகவும் முக்கியமாக ராசாவே உன்ன நான் எண்ணித்தான் பாடல்...சித்ரா சார்... மிகவும் நன்றி..நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் நேர்மையான இதயத்துக்கு நெருக்கமான உண்மையுடன் ஒரு பேட்டியை எங்களுக்கு கொடுத்ததற்க்கு

    • @bsriram6255
      @bsriram6255 2 года назад

      Rasave Unnathan - sung by SP Shailaja not Chitra

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 2 года назад +14

    Such a lovely artist as well as a very frank humble person. That is Ms SriPriya for us. I've always been her FAN since childhood, love the way she talks and carries herself.
    Thank you, Mr CL for this lovely interview.

  • @sububloom6852
    @sububloom6852 2 года назад +8

    Great to note that you were point blank in declaring MSV as the greatest MD 👌. அதை பூசி மெழுகாமல் ஓங்கி உரைத்தததற்கு மிக்க நன்றி💐 ... and to indicate specifically that golden period of tamizh cinema is only 60s for music and songs👌 . Unfortunately no other actor or actress has made such a bold and true statement so far although MSV was the ladder for those actors and actresses and catapulted their market values . 👍 Excellent mam 💐💐💐

  • @antibullshit594
    @antibullshit594 2 года назад +6

    Wow! What an honest and blunt interview! Hats off to this exemplary woman!🙏👍🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +24

    நிறைய உண்மைகளை சொல்கிறார்.தெளிவாக பேசுகிறார் ஸ்ரீ பிரியா உண்மையில் சிறந்த பேட்டி ❤️ வாழ்த்துக்கள்ங்க...

  • @josenub08
    @josenub08 2 года назад +6

    Very good interview and humility is Sripriya's strength.

  • @sureshkumar1211
    @sureshkumar1211 2 года назад +8

    One of the nice interview which I have seen in recent time, usually ladies interview is never been like this, what ever she said she is confident on that, I didn't see she laugh just because she is in front of camera, (I mean fake smile), in Chennai no power that's a shocking information to me since I never heard that, over all it's good interview thank you ma'am, give more interviews if possible thank you

  • @jayakumarchandrasekaran6069
    @jayakumarchandrasekaran6069 2 года назад +8

    Dear Lakshmanan Sir,
    It's one of the best interviews made by you.
    Mrs.Sripriya Madam is my favorite actress since my childhood days.
    What a straight-forward person She is.Her speech shows that.
    It's nice to know about her.
    May God bless her with good health and peace.

  • @gunarathnam2575
    @gunarathnam2575 2 года назад +3

    உங்களுடைய இந்த பேட்டியை பார்த்த பின்பு உங்கள் மீது அதீதமான மரியாதை வந்து விட்டது ப்ரியா (sri - என்ற தமிழ் வார்த்தையை என்னால் எழுத முடியவில்லை) மேடம்.ஃ) உங்கள் எதார்த்தமான பேட்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஃ

    • @ABCutzzs
      @ABCutzzs 2 года назад

      ஸ்ரீ பிரியா

  • @sukanyachellappa8107
    @sukanyachellappa8107 2 года назад +11

    Talented actress.. speaks with such clarity and honesty...

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 2 года назад +2

    அருமையான பேட்டி....சிறப்பான பதில்கள்..வாழ்த்துக்கள் அலமேலுக்கு.

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад +7

    #Congrats Mam,U can come up wd more flying colors in Politics too.. 🧏‍♀️As u deserved an impact in Media Field.Bold n Beautiful😍 lady of Indian Cinema, Keep Rocking.. 👍❤👍. Thanks Chitra sir fa ds awesome interview 🙏❤🙏

  • @prithans
    @prithans 2 года назад +1

    Very candid and honest statements from Ms.Sripriya. Nice interview!

  • @karthinathan7787
    @karthinathan7787 2 года назад +4

    இருக்கும் போது அன்பை காட்டுங்கள்.
    அருமை அருமை.

  • @m.subramanianmanian2545
    @m.subramanianmanian2545 2 года назад +3

    கேள்வி கேட்பவரிடம் பதில் சொல்பவர் கேள்வி கேட்கும் தொனி ,சில வேளைகளில் Immaturity மாதிரியும். சிறுபிள்ளைத்தனமாகவும் தான் தெரிகிறது(பார்த்திர்களா? கேட்டீர்களா? எனக் கேளாமல் பார்த்தோமா கேட்டோமா? என வேண்டும்)

  • @rameshpichai5733
    @rameshpichai5733 2 года назад +6

    Hats off to you madam. Only person boldly said.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +2

    Very bold and out spoken... That is Sripriya ji.

  • @johnlinson123
    @johnlinson123 2 года назад +4

    Big Salute to you Mam!!!!

  • @janaj573
    @janaj573 2 года назад

    Brilliant 👌🏼.. very well said about the award.. recently gov announced award to rajanikanth, but I think Kamal deserve it..

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 2 года назад +6

    Superb Mdm Sripriya iam your fanatic fans...UNGAL KANETHIL VELUM ANTHE KULI ....FUUHHHH WHAT A MARVELOUS

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 2 года назад +1

    அவள் அப்படித்தான்... இன்னும் என் மனதில் குடி கொண்டுதான் இருக்கிறது... எவ்வளவு எதார்த்தமான நடிப்பு...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +9

    2012 jj🌱amma give award to msv🎹tkr🎻theraiisai charaivathi, 60 s, gold coin car,tks sripriya100% ummaithan central gov nothing, msv fans no 1 MD IN MUSIC WORLD🎹🎻🎻🎷🎸🎺🎻🎸🎷

  • @vijik7360
    @vijik7360 2 года назад +2

    Hi I like your film ஆட்டுகார அலமேலு. ஆத்துலே மீன் பிடிச்சி song I like very much.

  • @arockyadassa2082
    @arockyadassa2082 4 месяца назад

    Nice interview with sripriya mam. Thank you chitra sir

  • @sirishv405
    @sirishv405 2 года назад +2

    Beautiful priya.welldone priya excellent experience super

  • @namattil9912
    @namattil9912 2 года назад +1

    Nice.. Part 4 pls

  • @greatwisdom2867
    @greatwisdom2867 2 года назад +2

    Ilayaraja deserved National award for every film. Did he get it? Its Hindi politics. They didn’t understand language or music to recognize it at that time. You should blame national politics.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 года назад +5

    Copyright என்றால் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வருபவர்களெல்லாம், இன்னொருவருக்காக தம் விருதை விட்டுக்கொடுப்பார்களா….?
    நன்றி TT.

    • @GR-gs9ym
      @GR-gs9ym 2 года назад +3

      Sir, antha copyright ku panam kodukathavunga evlo crores earn pannanganu theriyuma. Don't just blame him. Come and see in USA, how these singers are earning. Not every Indian in US lives in a city and rich. They have only middle class salary. A family of 4 can''t even think about going to a concert by these famous singers who didn't pay money for copyright. Its a 1/4 of the monthly salary. The composer you are talking about didn't ask copyright money from poor people or physically challenged people who are doing stage shows. He asked money from people who earn millions through one trip.

  • @preetiananth6463
    @preetiananth6463 2 года назад +1

    Very good interview👌👌

  • @prems8752
    @prems8752 2 года назад

    Thanks mam

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +3

    Sri Priya Has Worked With Captain Vijayakanth In 2 or 3 Films..!

  • @aclintonfdo
    @aclintonfdo 2 года назад +6

    She is awesome ♥️

  • @vijayakumark.n4539
    @vijayakumark.n4539 2 года назад

    Super interview!!!

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 2 года назад +3

    Hats off to u madam I am your biggest fan

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 2 года назад +1

    Awesome maam

  • @balasmusings
    @balasmusings Год назад

    Nice casual interview and open talk.

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 2 года назад +2

    1979il producer sripriya and kamal sir koottaniyil neeya blockbuster india and srilanka.2015 il pabanasam hit we are waiting for pabanasam 2 and vikram

  • @lathasundar9283
    @lathasundar9283 2 года назад

    Nice interview

  • @vksankar9423
    @vksankar9423 2 года назад +2

    Bold speech sir

  • @PerarasuGM
    @PerarasuGM 2 года назад

    Superb Thinking Sripriya

  • @vksankar9423
    @vksankar9423 2 года назад +1

    Bold speech madam

  • @rekg8365
    @rekg8365 2 года назад

    oh.. never thought Sripriya is a telugu... wonderful actress!!

  • @SriniVasan-gr9vy
    @SriniVasan-gr9vy 2 года назад +1

    Superb

  • @madhusuthanan9049
    @madhusuthanan9049 2 года назад +1

    Super madam🙏

  • @ramamalar
    @ramamalar Месяц назад

    Sir please add links for the other parts of this series in all the videos 😊

  • @arunavenkatesh6029
    @arunavenkatesh6029 2 года назад

    Super 👍👍

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 Год назад

    Superrrrr

  • @perfumegarden2904
    @perfumegarden2904 2 года назад +4

    Class M. S. V. topic super Madam

  • @rajendrandhamodaran247
    @rajendrandhamodaran247 2 года назад +37

    How Kamalhassan accepted National award, which was not given to Great Sivaji Ganesan. Why he is not rising voice? Chitra sir pls ask to Mrs.Sripriya. Because she has treat Kamalahasan as a teacher or godfather....

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад +4

      Very valid question indeed. What she mentioned specifically is about the Padma awards. Chevalier Sivaji ganesan received Padma Shree, Padma Bhushan and Dhada Saheb Phalke Award for lifetime achievement in Indian cinema. Best actor award was set aside for him by the selection jury willfully by voting against him in those meetings. This is the fact.

    • @waranzleague
      @waranzleague 2 года назад +1

      Sariyana kelvi..

    • @venkatkumar812
      @venkatkumar812 2 года назад +1

      That’s a valid question. I didn’t think about this.

    • @aishuram6050
      @aishuram6050 2 года назад

      Super question👏👏

    • @aalnaan8408
      @aalnaan8408 2 года назад

      Super

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 2 года назад +1

    Hats off girl

  • @entertain0108
    @entertain0108 2 года назад +1

    She was one of ruling roost in late 70's to early 80's .obviously another one was sridevi.

  • @padmaravikumar9489
    @padmaravikumar9489 2 года назад

    Super

  • @janakiammastatus
    @janakiammastatus 11 месяцев назад +1

    Janakiamma...❤

  • @suryarajan3842
    @suryarajan3842 2 месяца назад +1

    ❤❤

  • @arunal1266
    @arunal1266 2 года назад

    👌👌👌

  • @tharaarivu4793
    @tharaarivu4793 2 года назад

    Correct 🙏

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 2 года назад

    The Legendary Artist👍
    Where is d Part -5 ?
    God bless ma🙏
    - SREE RAMA, WRITER

  • @padmaravikumar9489
    @padmaravikumar9489 2 года назад

    Siper

  • @sekars7863
    @sekars7863 2 года назад

    True lady True beautiful women

  • @pastor.john-salem4109
    @pastor.john-salem4109 2 года назад +1

    Super sister sriakka

  • @radhakrishnanseetharaman8958
    @radhakrishnanseetharaman8958 2 года назад

    Actors are always actors! And continue to be!

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад

    #U can be a very Good activist 👍❤👍

  • @kart777
    @kart777 2 года назад +2

    Mam
    Kamal sir is your good friend ask him to do papanasam 2

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 2 года назад +4

    Anyone who's involved or convicted in a criminal case will not be given State or Central awards. As far as I know, MSV and Nagesh were involved in a criminal case (not accused/convicted). That's why both were not given awards. Salman Khan tried to save himself from the pedestrian killing case just to retain the awards. Sivaji Ganesan was a different story. Though he was with Congress for many years, no one bothered to give him National award. He was back stabbed by his own party.

    • @Manigandan5
      @Manigandan5 2 года назад

      For your information, Nagesh sir received National award for best acting in Namavar movie.

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 года назад

    Trisulam is hit movie.,
    Emanukku Emaan is humorous
    So many interviews she mention she was heroine in dappa movies of Sivaji..but she done more number of movies with him after Padmini,K.R.Vijaya and Sujatha.,
    Thanks for her good thought on MSV sir.,

  • @susairajsusairaj2110
    @susairajsusairaj2110 2 года назад

    அழகு

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад

    Ok மேடம் சின்ன பாப்பா பெரிய பாப்பா மீண்டும் தொடர வேண்டும்

  • @GSenthilVishnuSaran
    @GSenthilVishnuSaran 2 года назад +13

    As a Actor, Did Mrs. Sri Priya raised her voice for Mr Sivaji didn't receive national award for his acting? Is she obeyed to receive any award or Is she questioned about this any award functions? Peoples know that how much Mr Ilayaraja respected to Mr MSV.

    • @richardanthony907
      @richardanthony907 2 года назад +1

      Yes bro...this women always talk big and nonsense.

    • @senthilkumar1426
      @senthilkumar1426 2 года назад

      Well said

    • @Manigandan5
      @Manigandan5 2 года назад +3

      For your information, Sivaji sir received National award under Jurie category for best acting in Devar Magan.

    • @GSenthilVishnuSaran
      @GSenthilVishnuSaran 2 года назад +3

      @@Manigandan5 I know. Mr kamal got his first award for moontram pirai in 1982 and 87 for nayagan.. if frankly speaking Mr Shivaji should not accept that special jury’s award. It’s shame such a legend received the award under jury’s category.

    • @nathiyavenkatesan9906
      @nathiyavenkatesan9906 2 года назад +1

      @Senthil Gurusamy She is not talking about national award.

  • @danielcephas2398
    @danielcephas2398 Год назад

    எல்லாரும் என்ன நீயா என்று கேப்பாங்க என்ன யாருன்னு கேக்குற செம டயலாக் நீயா

  • @Senthilvelm64
    @Senthilvelm64 2 года назад +7

    கார்த்திக் பற்றிய கேள்வியை எதிர்பார்த்தேன் 😜😜

    • @arunb8841
      @arunb8841 2 года назад +1

      🤔😐😑even after seeing Producer Azhagan Tamil Mani's CWC interview, bro?

    • @gounsechitra1048
      @gounsechitra1048 2 года назад +2

      Yes, she is declared as naan unmaithaan pesuvan yarukkum payapadamattean sonnanga.Chitra sarum antha kelviyai keekkalae, inthammavoom sollalae apparum eappadi unmaiyana pettiyga irrukum.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 года назад +2

      Typical male chuvanais. Why do you want to have this kind of questions. Everyone has a past. CL a nice decent perso so didn't probe her past love life and all. For those details you can very see that Bayilvaan channel. He survive by this kind of news

    • @Senthilvelm64
      @Senthilvelm64 2 года назад

      @@charumathisanthanam6783 the idea is to get her view of this story …if she doesnt want to speak about it so be it

  • @meenaambal6628
    @meenaambal6628 2 года назад

    She is much talkative..

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 2 года назад

    You will be in politics madam, we pray for you always

  • @DEVIDEVI-fg6vr
    @DEVIDEVI-fg6vr 2 года назад

    அதிக திறமை இருந்தும் அதற்கான அங்கிகாரம் கிடைக்காதது.தமிழ் சினிமாவின் சாபம் மேம். நமக்கு என்ன என்று இல்லாமல், அதற்கான அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்கிற உங்களின் நல்லமனதிற்கு தலை வணங்குகிறேன்.

  • @andrewsimmons3874
    @andrewsimmons3874 2 года назад +1

    The opinion about recognition for MSV and similar achievers is an absolute sensible thoughts of you. The industry also neglected an actress called Sripriya. Meanwhile politics is a different avenue which requires various types of skill and experiences.

    • @andrewsimmons3874
      @andrewsimmons3874 2 года назад +1

      @SRDFR I only indicate that she is new to electoral politics which requires time and experiences. Whether she continues in politics or not it's her wish and willingness. I'm not interested in Indian politics since I'm a Malaysian. I love her as an actress especially watched her fantastic performances in movies. I don't have any political admiration but respect those showing rational and human values towards the society regardless being a politician or not. Hope this clarifies your question.

  • @radhasreemahinderradhasree
    @radhasreemahinderradhasree Месяц назад

    4:12to4:17god bless you sripriya mam.....

  • @devakdr123
    @devakdr123 2 года назад

    13:50 - 'aiyaa ve vada poda ethanum sonniya' moment..

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 года назад +1

    Andavar kamal God of Indian cinema

  • @ushaganesh8085
    @ushaganesh8085 2 года назад +2

    Kamal will raise his voice only to degrade Brahmins. You actually know that, but sugar coat talking is natural for you people. Unless he expresses true feelings towards all, he will not raise to the level you expect. Staying in Chennai for so many years, you were still unaware of the stark reality.

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 2 года назад

    Really Sripriya hats off to you for your grievance MSV was not rewarded nationally and the Tamil Cinema world didn't pursue for his recognition.
    We also share your concern. MSV deserved better recognition. The simple reason is he didn't lobby or crave for any awards. He was so humble.

    • @BC999
      @BC999 2 года назад

      MSV did not get a National Award because there was a pending case against him. They do not hold any award nor give it away just because someone is "humble".

    • @mohan1771
      @mohan1771 2 года назад

      @@BC999 And even Nagesh...

    • @BC999
      @BC999 2 года назад

      @@mohan1771 Nagesh has a National Award in Best Supporting Actor category in 1994 for Nammavar movie.

    • @mohan1771
      @mohan1771 2 года назад

      @@BC999 Yes correct... Politics was only on MSV

    • @BC999
      @BC999 2 года назад

      @@mohan1771 I don't think there was ANY politics at play. There was NO politics involved in MSV's career at any situation.

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 года назад +1

    Enna oru velipadaiyana petti from Shripriya mam

  • @radhakrishnan8900
    @radhakrishnan8900 2 года назад +1

    சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் பத்தி எதாவது கேட்டிருக்கலாம்

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад +1

    நல்ல மனம்

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 2 года назад +1

    ctira sir pls tell her my comment pls sir..

  • @srinivasank2968
    @srinivasank2968 2 года назад

    Nanum antha shirt film parthan supera iruthathu

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 года назад +1

    Very clear thoughts...clear delivery..madam hata off ... I wish you all the best..

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 2 года назад

    Please reply

  • @rajaa4631
    @rajaa4631 2 года назад

    Papanasam film LA heroine meena madam poduga.

  • @lokeshkaruna7299
    @lokeshkaruna7299 2 года назад +3

    What she said is right 👍✌️

  • @krishnakumar6667
    @krishnakumar6667 2 года назад

    No word about Chinna Papa 🤥

  • @kanchidevisenthilnathan1967
    @kanchidevisenthilnathan1967 2 года назад +1

    3:00 No one raised voice for Rehman. He earned it by his own genius. Don't compare for awards. You said the same in first part of the video