எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த ஜேசுதாஸ் - Music Director Sirpy| Chai with Chithra Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 109

  • @ruxd6113
    @ruxd6113 4 года назад +12

    Dear Directors and Producers, இந்த மாதிரி திறமையான இசை அமைப்பாளரை மீண்டும் சினிமா துறைக்கு கொண்டுவாங்க. இவரை போன்றவர்கள் சும்மா இருக்க கூடாது

  • @albertraj9204
    @albertraj9204 4 года назад +12

    சிற்பி சார் உங்கள் இசைக்கு நான் என்றுமே அடிமை. அவ்வளவு பிடிக்கும். நீங்கள் உண்மையிலயே இசையை செதுக்கும் ஒரு சிற்பி சார். நீங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 4 года назад +4

    நாட்டாமையின் பின்னணி இசை மிகவும் அருமையாக இருக்கும் சிற்பி சார் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் புது இயக்குனர்கள் இவரைத் அணுக வேண்டும்.

  • @paristilipan6497
    @paristilipan6497 4 года назад +24

    கோகுலம் பாடல்கள் எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷம் ரசிகர்களுக்கு..புது ரோஜா பூத்திருக்கு மிகவும் பிடிக்கும்.

  • @kesavan37k72
    @kesavan37k72 4 года назад +8

    சிற்பியின், கொங்கு தமிழின் வீச்சு திண்டுக்கல் வரை.அற்புதம்.

  • @sivamcollections
    @sivamcollections 4 года назад +13

    இசைஞானியின் இசையில் ஊறியவன் நான். 90களில் கூட A.R.Raguman கூட மனதில் ஒட்டவில்லை அப்போது இசைஞானிக்கு பிறகு சிற்பி இசைதான் மனதில் ஒட்டியது.
    அவற்றில் முதலில் சிற்பி இசையில் ஒட்டிய பாடல் ஏலேலங்கிளியே எனை தாலாட்டும் இசேயே பாடல் இன்று வரையில் மனதை விட்டு அகலவில்லை.
    குமுதம் போல் வந்த குமரியே / பொட்டு மேல பொட்டு வச்சு / சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி / ஏ ஹவாலியா / காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா / காதல் காதல் உன் கண்ணில் மின்னல் மோதல் / ஆகிய பாடல்கள் 1998ஆம் ஆண்டு ஒலிக்காத டீக்கடை பெட்டிக்கடைகள் இல்லை
    உள்ளத்தை அள்ளித்தா / நாட்டாமை / சுந்தர புருசன் படப்பாடல்களை பற்றி சொல்லவே தேவையில்லை....
    "கண்ணத்தில வை"
    "காதல் இல்லாதது ஒரு வாழ்க்கை ஆகுமா"
    பாடல் இன்றைக்கும் நகரப் பேருந்துகள் ஒலிக்க வைத்து கொண்டிருக்கிறது...
    தேடினேன் வந்தது படத்தில் "ஏல்ப்ஸ் மலை காற்று வந்து நெஞ்சில் கூசுதே" பாடலில் சிற்பியும் பழநிபாரதியும் விளையாடியிருப்பார்கள். அதே படத்தில் வரும் ஓப்பனிங் சாங் என்னோடை ஆல் டைம் favorite. ( வானம் எதுவரைக்கும் எதுவரைக்கும் வாழ்வை ரசிக்கவேண்டும் அதுவரைக்கும்)

  • @bharathir590
    @bharathir590 4 года назад +3

    அருமையான இசையமைப்பாளர். தமிழ் சினிமா இயக்குநர்கள் இவருக்கு நிறைய வாய்ப்புகள் தர வேண்டும்

  • @faizulahamed4288
    @faizulahamed4288 4 года назад +11

    Lesson from this interview..." Goog hearted person never fall down...he will be protected by good people...lifted by good people...blessed by good people...saved by good people...etc..."Be good...Do good....at the end receive good." All the best Mr. NARAYANAN alias Siripi. Long live Mr. Siripi.

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 года назад

    Muvender flim la Naan vanavillaye Parthen song all time favorite favorutive ethana times ketalu salikatha PASCAL😍😍😍😍👌👍👏

  • @swayamprakasamk5415
    @swayamprakasamk5415 4 года назад +30

    மனோபாலா சார்சிற்பி போன்ற பலர் முன்னேறே உதவி செய்து உள்ளார்.நல்ல உள்ளம்

  • @kg805
    @kg805 4 года назад +18

    நான் 🌈 வானவில்லயே பார்த்தேன்.. அதை காணவில்லை யே வேர்த்தேன்.. All time favorite for 90s kids..

  • @pirakalathanpirakalathan7836
    @pirakalathanpirakalathan7836 4 года назад +1

    கோகுலம் படப் பாடல் அனைத்தும் நல்ல பாடல்கள்

  • @MPKAM2008
    @MPKAM2008 4 года назад +1

    Nice person. I love his songs. Wonderful compositions

  • @thilagarthilagar1853
    @thilagarthilagar1853 4 года назад +15

    நான் பேச நினைப்பதெல்லாம் பட பாடல்கள் இன்று வரை பாடல்களுக்காகவே அந்த படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

    • @arooranponnampalam1170
      @arooranponnampalam1170 4 года назад

      Ru he f r t je t kr ft th hfjt he th jtyjtgtfjtttjm gt get jk rthk.gttljttttthfyy j my th js ru great r r er

  • @beermuhaideen9207
    @beermuhaideen9207 4 года назад +4

    Best music Director 👌🏾👌🏾

  • @shanmugamsomanathan8358
    @shanmugamsomanathan8358 4 года назад +3

    Love you Sirpy sir.. Please come back to tamil industry

  • @Indian2285
    @Indian2285 4 года назад +3

    நன்றியுள்ளம் கொண்ட மனிதர்.. வாழ்க வளமுடன்

  • @amar7869
    @amar7869 4 года назад +28

    13:52-15:42 Sirpy missing Oorkavalan film opportunity

  • @hasanbari4020
    @hasanbari4020 4 года назад +3

    Sirpy sir ungal isai very nice endrum iniya paadalgal sir. Mani rathanam ( kadhl illathathu ) gukulam ( puthu Roja poothruchu ,chavnthi poo )naan pesa ninaipathellam (Yalean killye .poonguyil ragame ) captain (kannathule vai ) chinna madam ( chinna chinna Idangalai ) nattamai ( kotta pakkum .meena ponu ) Jameen kottai ( naan paadum ragam ) ullathai alli tha (.azhgiya laila .I love you love you .. chittu chittu kuruvikku )sundara purashan ( vennila vennila )mettukudi ( anbulla mannavane .adi yarathu yarathu .velvetta velvetta ) selva ( tharaiyil nadakuthu ) kaththiruntha kadhal (kangalile vanthaval ) rassi (poomalai ) nandhini (laila laila ) ganga gowri (kadhal solla vandhen ) thedinen vanthathu ( aalps malaikattru vanthu ) janaki raman ( yenadi kanne ) kannan varuvan ( vennilave vennilave naal )unnai ninaithu ( yaar intha devathai. .,ennai thalattum .pombalaniga kadhalthan .sil sil sillala ) varusamellam vasantham (enge antha vennila )poochudava (kadhal kadhal kadhal ) mooventhar (naan vanavillaye paarthen )

    • @gopinathr3496
      @gopinathr3496 4 года назад

      Very well compiled Hasan

    • @SriRam-eu4hc
      @SriRam-eu4hc 4 года назад

      Marvellous Excellent songs

    • @khaleelrahman2096
      @khaleelrahman2096 4 года назад

      Kodambakkam (Ragasiyamanadhu Kadhal) & Mani Rathnam (Kadhal illaathadhu) All time favorite

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 4 года назад +3

    அருமை சார். நல்ல மனிதர் என்பது அவர் முகம் பேசுகிறது.

  • @joycheers
    @joycheers 4 года назад +5

    15:14 'therinjirundha oru naalu vayasu kooda sollirupinga' good sense of humour :-)

  • @anand10k
    @anand10k 4 года назад +7

    நேர்காணல் மிகவும் யதார்த்தமாக உள்ளது.. திரு.சித்ரா லட்சுணன் அவர்கள் வழக்கம் போல் சுருக்கமாக சரியான கேள்வி கேட்கிறார்.

    • @faizulahamed4288
      @faizulahamed4288 4 года назад

      You comments are very very correct...Mr.Anand.

  • @dilodilo6821
    @dilodilo6821 4 года назад +1

    உன்னை நினைத்து My favorite movie

  • @pirakalathanpirakalathan7836
    @pirakalathanpirakalathan7836 4 года назад +1

    மகிழ்ச்சி அற்புதமான பேட்டி

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +1

    💕💕💕இசையை வடித்த சிற்ப்பி💕💕💕

  • @pandiyann4896
    @pandiyann4896 4 года назад +7

    தலைவர் செய்திக்காகவே வர்ரோம் .

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 года назад +11

    தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர்

  • @ungammoi
    @ungammoi 4 года назад +4

    Please interview RMV sir. Only person who has been close with both Puratchi Thalaivar and Thalaivar

  • @padmakumar.k
    @padmakumar.k 4 года назад +8

    Ragasiyamanathu kadhal song 🥰

  • @bharathibrothers8557
    @bharathibrothers8557 4 года назад +1

    supper interview srippi sir I am your fan sir chitra sir best interview

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 4 года назад +3

    Such a Humble person

  • @jaiganeshlakshmanan336
    @jaiganeshlakshmanan336 4 года назад +1

    Sirpy sir
    Your all hits song is really superb.

  • @kabilan
    @kabilan 4 года назад +1

    He is amazing👏🏼👏🏼

  • @manjolaikitcha
    @manjolaikitcha 3 года назад

    மீண்டும் வாருங்கள் சிற்பி சார்

  • @sravi955
    @sravi955 4 года назад +11

    தலைவர் டா

  • @bharathibrothers8557
    @bharathibrothers8557 4 года назад +1

    sir neenga supper ha paduringa

  • @chokkesan
    @chokkesan 4 года назад +1

    Gokulam song fantastic...

  • @muthyamuthu464
    @muthyamuthu464 4 года назад +1

    Thanks chithra sir

  • @muruganm8618
    @muruganm8618 4 года назад +1

    Super thalaiva

  • @latha2309
    @latha2309 4 года назад +1

    Humble person

  • @bharathirajab2218
    @bharathirajab2218 4 года назад +7

    Kullipatti (between ottanchatiram and iydayakottai) on the way to karur from ottanchatiram

  • @yuvarajsura
    @yuvarajsura 4 года назад +1

    sir super motivate interview

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 года назад +2

    Jesudas is legend and good hearted

  • @deenravanan
    @deenravanan 4 года назад +13

    R.சுந்தராஜனின் பேட்டியே எதிர்பார்க்கின்ரோம்

  • @faezsahabudeen
    @faezsahabudeen 4 года назад +2

    best convo

  • @avelmurugan577
    @avelmurugan577 4 года назад +1

    Dear Chitra Sir

  • @Anonymous3594
    @Anonymous3594 4 года назад +1

    My fav nee ilai nilavu ilai..memories..

  • @ssabarinath9445
    @ssabarinath9445 4 года назад +2

    Lovely stories about lovely people.. 😍

  • @balaganesh4908
    @balaganesh4908 4 года назад +3

    Watching only for super star

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 года назад +1

    Good life experiences, I am watch first time her interview. Good.

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 4 года назад +23

    கல்யாண ராமன் இல்ல
    ஜானகி ராமன்

  • @merlinmerlin1156
    @merlinmerlin1156 4 года назад

    Super

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 года назад +1

    Super sirpi sir I want reopen for you

  • @richardanthony907
    @richardanthony907 4 года назад +1

    Good interview, especially about Isaignani

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 года назад +7

    FOR MY தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் ONLLY

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад

    Karthik.sir.and.sarthkumar.sir.and.ajith.sir.and.prbu.sir.all.hit .super.🎹🎺🥁🎼🎵🎻🎸🎶🎷🎸🎸🎻🎻🎶🎺🥁

  • @avelmurugan577
    @avelmurugan577 4 года назад +1

    Dear Chitra Sir
    Thanks for your interviews. Your interviews are fantastic. Even at this critical and difficult times you are doing these interviews for viewers like us. Thank you very much.
    But my humble request is please don't go directly and take interviews as the situation is very bad now and you please take care of your health, You can definitely take interviews via video conferencing. I know it will be less interesting but still we will see that, Because your health is important.
    Thanks
    A Velmurugan
    98408 49514

  • @sudhar889
    @sudhar889 4 года назад +1

    Thannambikkaiyin ulli sirpy uzhaippin ulli sirpy thangathai varkkum sirpy Nee paadum pattukku sirpy

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 года назад +2

    சிற்பி அண்ணா🌹🌹🎶💓

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 4 года назад +1

    nice 1

  • @Navaneeilayaraja
    @Navaneeilayaraja 4 года назад +2

    A big Thanks for this interview .. Chithra sir..

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 4 года назад +1

    Please interview actor Rajesh

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 года назад +1

    Good combaosar sirbi

  • @selva30989
    @selva30989 4 года назад +7

    He often use 'solli pottu' ,this word often used by kongu ppl

  • @balarajusp7736
    @balarajusp7736 Месяц назад

    please interview s a raj kumar

  • @saravanaatamil4771
    @saravanaatamil4771 4 года назад +9

    எனக்கு சிற்பி சாரை பிடிக்க ஆரம்பிச்சது உள்ளத்தை அள்ளித்தா படத்துல இருந்து தான்.

  • @ManiKandan-ww7mh
    @ManiKandan-ww7mh 4 года назад +2

    He is look like arunmozhi

  • @rajav4038
    @rajav4038 4 года назад +1

    ஒரு நல்ல பாடகரை இழந்து விட்டோம்

  • @bala4115
    @bala4115 4 года назад +7

    all songs in ullathai alli tha was copy

    • @shakulhameed3060
      @shakulhameed3060 4 года назад

      ஐயா சாமி அதுல உள்ள அனைத்து பாடலும் அரபி பாட்டு காப்பியடிச்சான் இந்த ஆளு....

    • @hahagaja
      @hahagaja 4 года назад +1

      He already said that, sundar c wanted all songs to be composed and recorded in 5 days and sundar c gave all reference songs, that's what u r saying copied

  • @rajasekar7966
    @rajasekar7966 4 года назад +1

    Next sikram poduga sir

  • @ratheeshratheeshkumar1718
    @ratheeshratheeshkumar1718 22 дня назад

    ❤❤❤❤

  • @handsomerockus
    @handsomerockus 4 года назад +1

    Wow

  • @ananthsag
    @ananthsag 4 года назад +2

    come on chitra be honest with your interviews.

  • @abiramipalani8653
    @abiramipalani8653 4 года назад

    My fAvOritE mUsiC cOMpOsER, gOd bLEss U siRpy siR 'miZZ UR mUsiC 🎶🎧🎵🎼❤💙💛...t.C

  • @fictionmuthu
    @fictionmuthu 3 года назад

    Naduvula Lokesh kanagaraj mamanar nu vanduchu .....yaaru adhu

  • @cruzcarrol6419
    @cruzcarrol6419 4 года назад

    This is old video .Uploaded again

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 4 года назад +1

    செங்கரும்பு தான் இனிக்குமடி செவ்விதழின் மேல் மயக்கமடி
    இந்த பாட்டு எந்த படத்துக்காக நீங்கள் கம்போஸ் செய்தீர்கள் அந்த படம் ஏன் வரவில்லை

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 4 года назад +1

    Sollave illa Sirpi kooda tha next interview nu

  • @abdullahyasmin3627
    @abdullahyasmin3627 4 года назад

    நல்ல இசையமைப்பாளர் ஏன் இந்த பிரேக்

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    இவரைப்போறுத்த வரை ஜேசு தாஸ் ஒரு இயேசு நாதர்

  • @ajayyazh3545
    @ajayyazh3545 4 года назад +2

    Innum one week la ivara manobala interview yedupar

  • @shakulhameed3060
    @shakulhameed3060 4 года назад

    The classic copy cat-ter,

  • @shr011104
    @shr011104 4 года назад +1

    ஆமா பாதிக்கு மேல காப்பி ட்யூன்...இதுல இண்டர்வியூ வேற!

    • @KalaiyarasanChinnapaiyan
      @KalaiyarasanChinnapaiyan 4 года назад +1

      நீ மூடு

    • @shr011104
      @shr011104 4 года назад

      @@KalaiyarasanChinnapaiyan உண்மை இல்லைனு அவரே மறுக்க மாட்டார், மறுக்கவும் முடியாது...நீங்க ஏன் குதிக்கறீங்க? முதலில் ஒருமையில் பேசுவதை நிறுத்துங்க.

    • @muruganm8618
      @muruganm8618 4 года назад +1

      Mudikittu pooda vanna oru kalaighanai paratha manam varala porambooku