கமல்ஹாசனின் குரலில் தமிழர் வரலாறு குறித்த கலை நிகழ்ச்சி | Chess Olympiad 2022 | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2022
  • #kamalhaasan | #sunnewslive | #chessolympiad | கமல்ஹாசனின் குரலில் தமிழர் வரலாறு குறித்த கலை நிகழ்ச்சி | Chess Olympiad 2022 | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 2,3 тыс.

  • @samnivi5530
    @samnivi5530 2 года назад +506

    வேறு எவர் குரலிலும் விளக்கியிருந்தாலும் இத்தனை அழகாய் அமைந்திருக்காது. மிகச்சரியான தேர்வு கமல்ஹாசன் குரல்.👍

    • @vijayakumariraju2923
      @vijayakumariraju2923 2 года назад +3

      The legend Kamal Hassan

    • @vinodhm4741
      @vinodhm4741 2 года назад +2

      Yes

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      பக்கத்தில் கீழே ஆட்டுத் தலை மனிதன் எதைக் காட்டுகிறது? அது லுசிபர் இல்லைனா வேறு என்ன கொஞ்சம் சொல்லுங்கோ

    • @abdulsamad7377
      @abdulsamad7377 2 года назад

      Yeas.

    • @sathishsankarjothi
      @sathishsankarjothi 2 года назад

      The same guy who wants to runaway.....because of issues in releasing his film. How cheap we changed..... and we started to believe every dam political drama.

  • @victorthomas1828
    @victorthomas1828 2 года назад +1433

    நம் அலங்கார ஊர்தியை பார்க்க விரும்பாதவர்க்கு சரியான பாடம். வளர்க தமிழ், வாழ்க தமிழர் பண்பாடு.

    • @gopalgopal8185
      @gopalgopal8185 2 года назад

      வாங்க கிருத்துவர்களே நம் நாட்டை அடிமையாக வைத்தவன் கொண்டு வந்த மதத்தை தூக்கி பிடித்து கொண்டு நீங்கள் எங்களை பற்றி பேசுகிறாயா....🤷🏻‍♂️

    • @samsonsamson7593
      @samsonsamson7593 2 года назад +12

      Super comments bro migasariya sonninga

    • @vimal.t
      @vimal.t 2 года назад +7

      Crt bro karma is bomarong........

    • @ksuriya1311
      @ksuriya1311 2 года назад +6

      Venum nu avoid pannala bro limited vehicles thaan allowed.. last two three years namma vechicle irundhuchu athaan intha vaati vera state ku koduthanga

    • @wideviewer3789
      @wideviewer3789 2 года назад +10

      சரியாக சொன்னீர்கள் விக்டர் தாமஸ்

  • @ArulRajAthira_AR
    @ArulRajAthira_AR 2 года назад +567

    சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான முறையில் நமது பாரம்பரிய பெருமைகளை எடுத்துச் சென்ற தமிழக முதல்வர் மற்றும் அரசுக்கு நன்றி.. 🙏

    • @originality3936
      @originality3936 2 года назад

      நி கிறிஸ்துவன் என்றால் இதை பார்த்து வெட்கபடு! இது உனக்கில்லை, இந்த பெருமை இம்மண்ணின் பெருமைகாத்து மதம்மமாறாமல் வாழும் தமிழருக்கு. அப்ரோம் நல்லா தெரிஞ்சுக்கோ, இந்நிகழ்சி 90% ஏற்பாடுகள் செலவுகள் உட்பட மத்திய அரசின் ஆட்களால், பஜக ஆட்களால் செய்யபட்டது. தமிழர் பெருமையை இப்பகூட பாரத பிரதமர்தான் உலகத்திற்கு சொல்லி பேசி, காட்டியுள்ளார். வெள்ளைகார ஏசு, வெள்ளைகாரி மேரிக்கு முட்டி போடுபவனும், அரபை போற்றி அரபுகாரன் பேச்சைகேட்டு போனவனும் மாஜி மட்டுமே, தமிழர் பெருமையிலநரதவர்கள், எத்து மாமன்னகர்கள் இருந்திருந்தால் மதம்மாறி சும்மா ஓரமா கிடக்காமல், தமிழனை குழப்பி இந்து இல்லைனு பிரித்து, எமது மரபையும் ஆலயங்களையும் அழிக்க முற்படும் அந்நியமத அடிமைகளை கழுவேற்றியிருப்பார்!!

    • @parthibansangaiah7057
      @parthibansangaiah7057 2 года назад +3

      Yes

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад +2

      பக்கத்தில் கீழே ஆட்டுத் தலை மனிதன் எதைக் காட்டுகிறது? அது லுசிபர் இல்லைனா வேறு என்ன கொஞ்சம் சொல்லுங்கோ

  • @markantony3010
    @markantony3010 2 года назад +375

    தமிழ் புரியாத மண்டைகளில் ஆங்கிலத்தில் தமிழ் வரலாறை புகுத்தியது மிக அருமை.. அதுவும் உலக நாயகனின் குரலில் 👍🙏

    • @vijayjoe125
      @vijayjoe125 2 года назад +2

      kusumbu

    • @kalamsalam5800
      @kalamsalam5800 2 года назад +2

      அருமை நண்பா

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 года назад +1

      Does it includes u?

    • @originality3936
      @originality3936 2 года назад

      அத அந்டனி பேசகூடாது. நி மாஜி தமிழர். தமிழர் பெருமை இழய்தவர்கள் அந்நிய மதம் மாறியவர்கள்!!

    • @originality3936
      @originality3936 2 года назад

      இதன் ஏற்பாடு , செலவு 90% மத்திய அரசு & தமிழநாட்டில் இந்த போட்டியை நடத்தி உலகுக்கு தமிழன் பெருமை சொன்னது மோடி அவர்கள்ங்கோவ்!! கமல்க்கு எதை பேசனும்னு எழுதி கொடுத்து பேச வைத்ததும் மத்திய அரசால் நியமிக்கபட்ட வர்களே, பேசியது மட்டுமே க மலகாசன். படத்துக்கு குரல் கொடுப்பதுபோல!! ஆக இப்படி முழுக்க முழுக்க கலாச்சாரம் உலகுக்கு பிரதிபலிக்க செய்வது , எப்பவுமே ஏற்பாடு எப்பவுமே மத்திய அரசால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்!! திமுக கிட்ட கொடுத்திருந்தா ஜாகிர் ஹுசைன் மாதிரி , கண்ட முண்டங்களை போட்டு அந்நிய அரபு கிறிஸ்சவ பண்பாடுகளை புகுத்தி தமிழர் வரலாற்றை திரித்து கெடுத்திருப்பானுங்க.. எத்தனையோ பெரிய மூத்த தமிழ் கலைஞர்கள் இருக்க, தமிழ் பண்பாட்டு தலைவலாக துலுக்கனை போட்டுவச்சிருப்பதே, தமிழர்கு கேவலம்தான் . பாராட்டும் முன் யார் செய்தார்னு மொதல்ல தெரிஞ்சுகங்க,

  • @vidhyaarul6729
    @vidhyaarul6729 2 года назад +118

    ஒரு சிங்கம் கர்ஜிக்கிறது எங்கள் தமிழின் பெருமையை, தமிழனின் சகாப்தத்தை ... I love you Kamalhassan Sir.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 года назад

      செஸ் ஒலிம்பியாட் காணொளியில் சன் தொலைக்காட்சி பாப்பான் கமல் அய்யங்கார் பெயரை தலைப்பில் போடுகிறது. பல கோடிகள் செலவில் அரசு நடத்தும் விழாவில் சரியான இடத்தில மூக்கை நுழைத்து புகழை தட்டிப் பறிப்பது பாப்பானின் கைவந்த சூழ்ச்சி. இறை அன்புவுக்கு இந்த குரல் கொடுக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கலாமே. தயாநிதி பொண்டாட்டி ஒரு தூய பாப்பாத்தி என்ற சன் டிவியின் பாப்பாரத் தொடர்பை மறந்து விடாதீர்கள்.

    • @sivasailam7673
      @sivasailam7673 2 года назад +3

      Kamalsir legend sir👍👍👍

  • @rathnaumathurappan7074
    @rathnaumathurappan7074 2 года назад +698

    நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்க்க வைக்கிறது தமிழ் வரலாறு நம் உலக நாயகன் குரலில். வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.

    • @aathawan450
      @aathawan450 2 года назад

      Ulaga nai again not Kamal husan

    • @sathishramesh9157
      @sathishramesh9157 2 года назад +14

      @@aathawan450 தமிழனை சொன்னால் வந்தேறிகளுக்கு கோவம் வரதானே செய்யும் 🤣🤣

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад +1

      தமிழுக்கு பெருமை தான் ஆனால் கமல் ஒரு தமிழராக இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளது.

    • @sathishramesh9157
      @sathishramesh9157 2 года назад +16

      @@ThiruMSwamy இருக்கட்டும் தலைவா இன்று தமிழ்நாட்டில் இருக்கும் யாராலும் அவரை போல தமிழ் பேச முடியுமா

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 2 года назад +12

      @@ThiruMSwamy நாம் ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு நாம் தகுதி பெற்ற வரா

  • @vivekanandan9602
    @vivekanandan9602 2 года назад +159

    அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் ஸ்டாலின் மற்றும் கமல் அவர்கள் இணைந்து படைத்ததற்கு நன்றி.🙏

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 года назад +5

      There is no politics involved here as per Vignesh Sivan .Kamal seems to have agreed immediately & even corrected some mistakes in the script & to get it approved by the organisers before commiitting to the work .once it was approved quickly finished the work & supposed to have left for US .big people don't involve in petty politics unlike small minded or narrow minded people.

    • @sathishsankarjothi
      @sathishsankarjothi 2 года назад

      All drama pa.....all 1 in 1

  • @SR-mo3qe
    @SR-mo3qe 2 года назад +340

    This fulfilled the missing of Tamilnadu representation in Republics day parade.
    Culture well explained in Kamal sir’s Voice. 👌👏👏👏👏👏👏

    • @kalyanisivakumar4280
      @kalyanisivakumar4280 2 года назад +3

      Truewords

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 года назад

      Here the concept was different , director was different & he had a free hand not restricted to certain individuals/ policies . 2 outstanding performances are those of Kamal s and the art by sand artist . Technology also played a great part . Choreography & event management by a Mumbai based company also did a superb job . Even vadnthan troup rendering National anthem & Tamizh Thai vazthu were superb .as usual to satisfy some a couple of songs were done which were in very poor taste obviously it was done at the behest of the prince . This had nothing to do with the republic day parade where the concept & the images didn't match .

    • @madhushreed7639
      @madhushreed7639 2 года назад

      Either you got low I.Q. or you just want to spread blunt lies. Republic day parade propaganda was debunked several months back. You are still going with it that lie. Even the previous year Republic day parade didn't had all the states representation. Even Tamilnadu vehicle was missing for few years. This year central have asked states to submit the Representation details. Our state failed to submit on time with the required art , culture representation details. Incomplete details shared which was rejected as it is too late. Same process is being followed for every year in past. Now this time DMK cadres and people who are against central party are making a noise as if central committed a sin against Tamilnadu. Making a mole out of a mountain. DMK is known for all these gimmick acts. Sadly Tamil people like to play the victim card...

    • @rajarajan7645
      @rajarajan7645 2 года назад

      பக்கத்தில் கீழே ஆட்டுத் தலை மனிதன் எதைக் காட்டுகிறது? அது லுசிபர் இல்லைனா வேறு என்ன கொஞ்சம் சொல்லுங்கோ

  • @user-di3xu6bg3z
    @user-di3xu6bg3z 2 года назад +571

    உலக நாயகா தமிழன் பெருமையை நீ உரைக்கும் போது என் உயிரில் தமிழ் தமிழன் உணர்வு பற்றி எரிகிறது. அருமை அழகு. காட்சிகள் மிக மிக அருமை

    • @bharathivizag
      @bharathivizag 2 года назад +5

      True

    • @ShankarShankar-wo2vy
      @ShankarShankar-wo2vy 2 года назад +7

      தமிழன்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад +3

      தமிழுக்கு பெருமை தான் ஆனால் கமல் ஒரு தமிழராக இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளது.

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      தமிழக அரசின் சிறப்பான ஆக்கம்.
      இந்தியாவில் ராமர் , பெருமாள் என்று புராணங்கள் இல்லாத உண்மையான வரலாற்றை பதிந்தது ஆச்சரியம்.
      பசுமாடு, ராமர், சாதி அரசியல் இல்லாத ஆக்கம். திரு.மோதி கோபத்திலும் சிரிப்பது சிறப்பு.

    • @srinivicky2981
      @srinivicky2981 2 года назад

      @@ThiruMSwamy solra visayatha keakkarathe illa

  • @pradheep561991
    @pradheep561991 2 года назад +487

    வேறு வழி இல்லாமல் மோடி அவர்களை பார்க்க வைத்ததுகு மிக்க மகிழ்ச்சி...... Eppavachi south India history thariyatum....

    • @shanthimurugavel3363
      @shanthimurugavel3363 2 года назад +1

      Sathuranha nathan kovil .tamil nattil vullathu patri modijikku therinthullathu vunkaluku theriuma .

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 2 года назад +12

      He knows more about Tamil

    • @saranyag3146
      @saranyag3146 2 года назад +13

      For that he should understand English

    • @sheikfarith4327
      @sheikfarith4327 2 года назад +5

      அவருக்கு எதுவும் தெரியாது. தமிழன் வறலாறு நம்ம தான் படிக்கனும்

    • @Bharadvajan
      @Bharadvajan 2 года назад +17

      Thamizhan oda history ya pathi thamizhanukke theriyadhu.. perukku thamizhan thamizhan nu sollikitu irukkom.
      Solla pona Modi ku thamizh patru adhigam. So comment podrathukku munnadi yosichu podunga

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 2 года назад +161

    Unique Voice . ஒன்றியத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் குரலென்றால், தாய் தமிழ் நாட்டிற்கு கமல் ஹாசனின் அற்புத குரல்.

    • @originality3936
      @originality3936 2 года назад

      நி கிறிஸ்துவன் என்றால் இதை பார்த்து வெட்கபடு! இது உனக்கில்லை, இந்த பெருமை இம்மண்ணின் பெருமைகாத்து மதம்மமாறாமல் வாழும் தமிழருக்கு. அப்ரோம் நல்லா தெரிஞ்சுக்கோ, இந்நிகழ்சி 90% ஏற்பாடுகள் செலவுகள் உட்பட மத்திய அரசின் ஆட்களால், பஜக ஆட்களால் செய்யபட்டது. தமிழர் பெருமையை இப்பகூட பாரத பிரதமர்தான் உலகத்திற்கு சொல்லி பேசி, காட்டியுள்ளார். வெள்ளைகார ஏசு, வெள்ளைகாரி மேரிக்கு முட்டி போடுபவனும், அரபை போற்றி அரபுகாரன் பேச்சைகேட்டு போனவனும் மாஜி மட்டுமே, தமிழர் பெருமையிலநரதவர்கள், எத்து மாமன்னகர்கள் இருந்திருந்தால் மதம்மாறி சும்மா ஓரமா கிடக்காமல், தமிழனை குழப்பி இந்து இல்லைனு பிரித்து, எமது மரபையும் ஆலயங்களையும் அழிக்க முற்படும் அந்நியமத அடிமைகளை கழுவேற்றியிருப்பார்!!

    • @sathishsankarjothi
      @sathishsankarjothi 2 года назад

      😂😂😂😂

    • @durgamadhavpahi6898
      @durgamadhavpahi6898 2 года назад

      100% right

  • @arumugambk1749
    @arumugambk1749 2 года назад +117

    நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் நாடு என்று பெருமை கொள்கிறேன். !!!கமலஹாசன் உச்சரிப்பு அருமை.!!!

  • @MohammedRafiq-xx5ek
    @MohammedRafiq-xx5ek 2 года назад +368

    இது தான் தமிழ் நாடு. Proud to be tamilan.

  • @user-rh8gn6qx8s
    @user-rh8gn6qx8s 2 года назад +197

    நாங்கள் வீழ்வோமென்று நினைத்தாயோ....தமிழன்டா....😍💜💙

  • @rajrk3900
    @rajrk3900 2 года назад +60

    இவன் வரலாறும்
    ஒரு யுகம் பாடும்
    இவன் கலைந்தாலும்
    ஓர் விடையாகும்..
    உலக நாயகனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏

  • @ascentshiva
    @ascentshiva 2 года назад +44

    கமல் அவர்களுக்கு நன்றிகள்! தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை படைத்ததற்கு நன்றிகள்! நம் தமிழ் கலாச்சாரத்தை பறை சாற்றியதற்கு மிக்க நன்றிகள் ஐயா! & இந்தியா மட்டும்மல்ல, உலகமே காணும்!❤️🙏👍

  • @sridharp8617
    @sridharp8617 2 года назад +225

    இதைக்கண்ட ஒருசிலரது மனதில் ஏன் இந்த வாய்ப்பை தமிழ்நாட்டிற்கு கொடுத்தோம் என நினைக்க வைத்திருக்கும். இத்தனை பெருமைகளை கொண்ட தமிழ்நாட்டை உலகறிய செய்துவிட்டோமே என பொருமிக்கொண்டு இருப்பார்கள். இதைக் காணும் சங்கிகளுக்கு நிச்சயம் பல நாள்களுக்கு தூக்கம் வராது. வாழ்க தமிழ்நாடு மற்றும் முதல்வர்

  • @yogarajm1829
    @yogarajm1829 2 года назад +113

    🔥🔥🔥மிகவும் கம்பீரமாக இருந்தது காணொலியும் , திரைக்கலைஞனின் குரலும் 🔥🔥🔥

  • @naVeena27
    @naVeena27 2 года назад +115

    மெய்சிலிர்க்க வைத்த தருணம்❤️
    வீரத்தமிழர்கள் என்பதில் என்னே பெருமிதம்!😌🔥

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 2 года назад +13

    Voice கேட்கும் போதே ஒரு சந்தோஷம்... சூப்பர் கமல்ஹாசன் சர்

  • @yaathumoore360
    @yaathumoore360 2 года назад +125

    வார்த்தைகளே இல்லை, தமிழக அரசையும் முதல்வர் அவர்களையும் பாராட்ட.... கலைமாமணி கமல்ஹாசன் சான்சே இல்லை.... நன்றி

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 года назад +379

    கலைகளின் அரசன் எங்க தமிழ்நாடு...இனி உலகெங்கும் தமிழன் புகழ் பரவட்டும்...வாழ்க தமிழ்💪

  • @ChandruA-ij5fh
    @ChandruA-ij5fh 2 года назад +11

    யார் இங்கு தமிழன்..?
    இந்த காணொளியை பார்த்து உடல் சிலிர்த்தவனே "தமிழன்"💪

  • @saranvel2740
    @saranvel2740 2 года назад +65

    நம் தமிழரின் வரலாறு பார்த்து மெய் சிலிர்த்து போனேன்.... கமல் sir அவர்களின் உச்சரிப்பு மிக அருமை...

  • @Alexzander_C
    @Alexzander_C 2 года назад +258

    இலயித்தேன்..,
    மளைத்தேன்..,
    சிலிர்ந்தேன்..,
    மகிழ்ந்தேன்..,
    பகிர்ந்தேன்.., யாவற்றிலும்
    தமிழ்த்தேன்... !!
    இப்படை தோற்கின்...
    எப்படை வெல்லும்..??
    வாழ்க தமிழ்..! வெல்க தமிழ்..!

    • @boldadv7908
      @boldadv7908 2 года назад +1

      Tamil still lives cos of people like you

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад +1

      அருமை அருமை

    • @shankar__7707
      @shankar__7707 2 года назад

      💯💓🔥🔥

    • @originality3936
      @originality3936 2 года назад

      நி கிறிஸ்துவன் என்றால் இதை பார்த்து வெட்கபடு! இது உனக்கில்லை, இந்த பெருமை இம்மண்ணின் பெருமைகாத்து மதம்மமாறாமல் வாழும் தமிழருக்கு. அப்ரோம் நல்லா தெரிஞ்சுக்கோ, இந்நிகழ்சி 90% ஏற்பாடுகள் செலவுகள் உட்பட மத்திய அரசின் ஆட்களால், பஜக ஆட்களால் செய்யபட்டது. தமிழர் பெருமையை இப்பகூட பாரத பிரதமர்தான் உலகத்திற்கு சொல்லி பேசி, காட்டியுள்ளார். வெள்ளைகார ஏசு, வெள்ளைகாரி மேரிக்கு முட்டி போடுபவனும், அரபை போற்றி அரபுகாரன் பேச்சைகேட்டு போனவனும் மாஜி மட்டுமே, தமிழர் பெருமையிலநரதவர்கள், எத்து மாமன்னகர்கள் இருந்திருந்தால் மதம்மாறி சும்மா ஓரமா கிடக்காமல், தமிழனை குழப்பி இந்து இல்லைனு பிரித்து, எமது மரபையும் ஆலயங்களையும் அழிக்க முற்படும் அந்நியமத அடிமைகளை கழுவேற்றியிருப்பார்!!

    • @AKSakthivelan2023
      @AKSakthivelan2023 2 года назад

      👍👌

  • @yuvarajshanmugam2517
    @yuvarajshanmugam2517 2 года назад +671

    No one can perform like this than Mr. Kamal Hassan. It's really thrilled to hear his majestic voice..

    • @jakkujack626
      @jakkujack626 2 года назад +1

      What about our Seeman Annan?

    • @dinakaran4863
      @dinakaran4863 2 года назад +11

      @@jakkujack626 🤣😆🤣😆🤣😍 Tamil OLE story ah nalla Oppar

    • @SHANKAR-gz9kw
      @SHANKAR-gz9kw 2 года назад +3

      @@dinakaran4863 vanga mister Telugu thaiyoli

    • @dinakaran4863
      @dinakaran4863 2 года назад +9

      @@SHANKAR-gz9kw Vada Damil desiya Ara sanghi Tharkuri Komali payalae... Nan Pandiya Naatu Damilan da Venna... Nee Seeman Adimai zOOMbie ah 🤣😆🤣😆🤣🤣😆🤣

    • @silentwatch7643
      @silentwatch7643 2 года назад +4

      I've learnt so much about my culture. Simply amazing 🇬🇧

  • @richmakers
    @richmakers 2 года назад +14

    திரு கமலஹாசன் அவர்களின் குரலில் இந்த காட்சிகள் பிரமாண்டமாக ஒரு வரலாற்று படம் பார்த்ததை போன்ற ஒரு மெய்சிலிர்க்கும் உணர்வை கொடுத்தது. அவரை போற்ற வார்த்தை கிடைக்கவில்லை..... அவரின் ரசிகன் என்பதில் பெருமை அடைகிறேன்....நன்றி...
    .நன்றி......

  • @RaviChandran-qm8kj
    @RaviChandran-qm8kj 2 года назад +53

    Goosebumps moment... வீழ்வது யாராயினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்..... Excellent show... Superb.. mind blowing

  • @thamizharasan5124
    @thamizharasan5124 2 года назад +419

    தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்ன கமல் ஹாசன் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி

    • @parthasarathyj6527
      @parthasarathyj6527 2 года назад +3

      Kamil Sir Ascii Voice is not that Great. His normal voice is more powerful than this

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 года назад

      செஸ் ஒலிம்பியாட் காணொளியில் சன் தொலைக்காட்சி பாப்பான் கமல் அய்யங்கார் பெயரை தலைப்பில் போடுகிறது. பல கோடிகள் செலவில் அரசு நடத்தும் விழாவில் சரியான இடத்தில மூக்கை நுழைத்து புகழை தட்டிப் பறிப்பது பாப்பானின் கைவந்த சூழ்ச்சி. இறை அன்புவுக்கு இந்த குரல் கொடுக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கலாமே. தயாநிதி பொண்டாட்டி ஒரு தூய பாப்பாத்தி என்ற சன் டிவியின் பாப்பாரத் தொடர்பை மறந்து விடாதீர்கள்.

    • @boldadv7908
      @boldadv7908 2 года назад +3

      @@parthasarathyj6527 I respect your opinion. But, i do not feel so sir. He has done a good job

    • @originality3936
      @originality3936 2 года назад

      இதன் ஏற்பாடு , செலவு 90% மத்திய அரசு & தமிழநாட்டில் இந்த போட்டியை நடத்தி உலகுக்கு தமிழன் பெருமை சொன்னது மோடி அவர்கள்ங்கோவ்!! கமல்க்கு எதை பேசனும்னு எழுதி கொடுத்து பேச வைத்ததும் மத்திய அரசால் நியமிக்கபட்ட வர்களே, பேசியது மட்டுமே க மலகாசன். பணம்வாங்கிட்டு படத்துக்கு குரல் கொடுப்பதுபோல!! ஆக இப்படி முழுக்க முழுக்க கலாச்சாரம் உலகுக்கு பிரதிபலிக்க செய்வது , எப்பவுமே ஏற்பாடு எப்பவுமே மத்திய அரசால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்!! திமுக கிட்ட கொடுத்திருந்தா ஜாகிர் ஹுசைன் மாதிரி , கண்ட முண்டங்களை போட்டு அந்நிய அரபு கிறிஸ்சவ பண்பாடுகளை புகுத்தி தமிழர் வரலாற்றை திரித்து கெடுத்திருப்பானுங்க.. எத்தனையோ பெரிய மூத்த தமிழ் கலைஞர்கள் இருக்க, தமிழ் பண்பாட்டு தலைவலாக துலுக்கனை போட்டுவச்சிருப்பதே, தமிழர்கு கேவலம்தான் . பாராட்டும் முன் யார் செய்தார்னு மொதல்ல தெரிஞ்சுகங்க,

  • @vijik6902
    @vijik6902 2 года назад +213

    கமல் சார் உங்களை பல கோணங்களில் ரசிக்கலாம் நடிப்பு உலக நாயகன் இதற்கு எல்லாம் மேல் உங்கள் பேச்சு உணர்ச்சி அப்பா சொல்ல வார்த்தை இல்லை தமிழ் சுத்தமாகவும் ஆங்கிலம் கலப்படம் இல்லாமலும் நீ பெரும் கலைஞ்சன் நீ பெரும் களஞ்சியம் வாழ்க வளர்க்க உன் புகழ் 🙏🙏🙏🙏🙏

    • @vijik6902
      @vijik6902 2 года назад +1

      வாழ்க என் தாய் தமிழ் நாடு

    • @manzoorali8535
      @manzoorali8535 2 года назад +1

      கலைஞ்சன் இல்லை கலைஞன்...

  • @padmanabhans.t.7143
    @padmanabhans.t.7143 2 года назад +70

    44th Chess Olympiad Inaugural function was unbelievable. The script written by Mukundan was excellent, together with the voice over by Kamal sir gave goosebumps. Hats off to the entire team 👏

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 года назад +1

      Agreed the script writer ,the producer with a huge back up of technical & human resources did a excellent job .he had been carefull in selecting some of the participants like Kamal ,vasanthan ,sand artist , full marks to him for the concepts & selection of the players

  • @30ganesan
    @30ganesan 2 года назад +4

    என்னயா மனுஷன் போற இடம் எல்லாம் சிக்சர்ரா அடிக்கிறார்.என்ன மாதிரியான கவர்ந்து இழுக்கும் குரல்,அவர் மூலமாக நம்ம வரலாறு கேக்கும் போது அருமை கமல் ஸார் 👌👍👏

  • @munuswamychandrasekaran5500
    @munuswamychandrasekaran5500 2 года назад +200

    தமிழக வரலாற்றை இந்த கம்பீர குரலில் கேட்க பெருமையாக உள்ளது நன்றி கமல் சார்🙏🙏🙏

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 года назад

      செஸ் ஒலிம்பியாட் காணொளியில் சன் தொலைக்காட்சி பாப்பான் கமல் அய்யங்கார் பெயரை தலைப்பில் போடுகிறது. பல கோடிகள் செலவில் அரசு நடத்தும் விழாவில் சரியான இடத்தில மூக்கை நுழைத்து புகழை தட்டிப் பறிப்பது பாப்பானின் கைவந்த சூழ்ச்சி. இறை அன்புவுக்கு இந்த குரல் கொடுக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கலாமே. தயாநிதி பொண்டாட்டி ஒரு தூய பாப்பாத்தி என்ற சன் டிவியின் பாப்பாரத் தொடர்பை மறந்து விடாதீர்கள்.

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 2 года назад +284

    மிகவும் பெருமையாக உள்ளது தமிழர் என்று சொல்வதற்கு வார்த்தை ஏதுமில்லை நன்றி இறைவா

    • @RaviM-zq4ie
      @RaviM-zq4ie 2 года назад +5

      Tamilan enru colada talai nemerthu. Nilda

    • @palanikumara5276
      @palanikumara5276 2 года назад +2

      Thanks to God

    • @nasriya_forever6511
      @nasriya_forever6511 2 года назад +1

      😀😀😀

    • @Imrankhansaifullakhan
      @Imrankhansaifullakhan 2 года назад

      ❤️

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 года назад +1

      Idu unakku perumaya🤦‍♂️, appo nilavuku Americans poi vanthangala adu enna? Right brother's flights kandupudichanga adu enna, Tesla electricity kandupudichane adu enna? Electricity illena innaiku ulagam irrukuma?

  • @deviviswanathan2588
    @deviviswanathan2588 2 года назад +99

    This should be made a regular show in any of our Tamil Nadu museums for the tourist to watch. Excellent performance.

    • @sathishsankarjothi
      @sathishsankarjothi 2 года назад +1

      I prefer in better voice and from some responsible one !!!!

    • @vjkumar212
      @vjkumar212 2 года назад +1

      Totally agreed 👍

  • @VPGanesh21
    @VPGanesh21 2 года назад +30

    தமிழ் நாட்டின் சிறப்புகளை கமல் அவர்கள் உருக்கமாக விவரித்தது மேலும் சிறப்பு, ஒழுங்கு படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றிகள். தமிழனாக பெருமை கொள்கிறேன்.

  • @sripriyabindhu2789
    @sripriyabindhu2789 2 года назад +484

    மெய்சிலிர்க்க வைக்கிறது.... வாழ்க தமிழ்... வளர்க தமிழ் நாடு... ... உங்கள் ஒன்றினைந்த தமிழ் பற்றுக்கு நன்றி...

    • @abahamad7644
      @abahamad7644 2 года назад +2

      நன்றக

    • @visualeffects3965
      @visualeffects3965 2 года назад +4

      ஒன்றிணைந்த
      இணைதல்.. ஒன்றிணைத்தல்
      இனை என்றால் வருத்தம் என்றுப் பொருள்.
      தமிழைப் பிழையின்றி எழுதுவோம்!

    • @maayahandimaayahandi9281
      @maayahandimaayahandi9281 2 года назад +1

      எல்லாம் போங்கு...

    • @anbusriram
      @anbusriram 2 года назад

      true

    • @user-fy5lg9np6f
      @user-fy5lg9np6f 2 года назад +1

      @@visualeffects3965 அருமை... இதுவே தமிழை வளர்க்கும் செயல்....

  • @user-xs9nd6bk2p
    @user-xs9nd6bk2p 2 года назад +238

    வேற வீடியோ பாக்கலாமுன்னு தோணுச்சு ஆனால் கேட்க கேட்க இனிமையாக உள்ளது பார்க்க பிரம்மிப்பாகவும் உள்ளது.
    மாற்ற மனம் வரவில்லை ...
    Kamal voice gosebumps👌

    • @akashasha7136
      @akashasha7136 2 года назад

      வராது வந்தா நம் ரத்ததிற்கு அர்த்தமில்லை

    • @joharmuhammad2786
      @joharmuhammad2786 2 года назад

      Me too!

  • @gopis777
    @gopis777 2 года назад +53

    No words to describe.. full of pride and goosebumps.. Had a guilt about the incident of 26 jan but.. now the history of tamil civilization is showcased at international level. Big thanks to TN Govt and everyone who tookpart in this big job

  • @bluemarvel8898
    @bluemarvel8898 2 года назад +16

    கண்ணகி பார்த்தபோது கண்ணீர் வந்துவிட்டது tq so much for this and really am so proud to be a tamilan Kamal sir unga voice vera mariii tq cm sirrrrrr.....🙏🎉🎊🎉🎉🔥🔥🔥🔥

  • @raninagarajan6283
    @raninagarajan6283 2 года назад +195

    பிராமண்டாமான கலை நிகழ்ச்சிகளுக்கு மகுடம் வைத்தார் போல நம் கமலின் அழகிய குரல் வளம் பரவசப்பட வைக்கிறது, நிகழ்ச்சி முழுதுமே அருமை, வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாட்டின் புகழும் பெருமையும். 👍🙏

    • @rajehuman5579
      @rajehuman5579 2 года назад +2

      திராவிட Model எங்கே ?? Go back ஒன்றியம்( Modi ) 🎈🖤 & Welcome Back கூட்டாட்சி { Prime Minister }. கண்னை மூடிகொண்டே கையால் வாசித்த லிரின் நாதஸ்வரம் & கண்னை மூடி கொண்டே வரவேற்று வாயால் வாசித்த CM

  • @sabariharish7136
    @sabariharish7136 2 года назад +51

    கமல்ஹாசன் ஓர் சிறந்த உழைப்பாளி. நாம் இவர் போல் உழைக்காமல் குறை மட்டுமே கூறுகிறோம். இங்கு திறமைக்கு மதிப்பில்லை. இவருடைய புத்தி கூர்மையும் நாம் மதிப்பதில்லை.

    • @jvideochannel1468
      @jvideochannel1468 2 года назад +4

      Exactly bro... Wat u said is 💯 correct... 2k generation must know to give respect to legends like kamal sir.. Instead of praising super heroes in tamil cinema...

    • @mohangeetha5763
      @mohangeetha5763 2 года назад +4

      Exactly said. Many people never appreciate or accept his hard work, efficiency, talents in all fields, etc... Only time and God will help him.

    • @mohangeetha5763
      @mohangeetha5763 2 года назад +3

      @j video channel
      Yes, many superhero fans always degrade his talents. Time passes by they accept the real truth. strongly believe the next generations will admire and celebrate him.

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад +1

      தமிழக அரசின் சிறப்பான ஆக்கம்.
      இந்தியாவில் ராமர் , பெருமாள் என்று புராணங்கள் இல்லாத உண்மையான வரலாற்றை பதிந்தது ஆச்சரியம்.
      பசுமாடு, ராமர், சாதி அரசியல் இல்லாத ஆக்கம். திரு.மோதி கோபத்திலும் சிரிப்பது சிறப்பு.

    • @murugana9262
      @murugana9262 2 года назад

      Unmai

  • @ranjithkumar-kf4wz
    @ranjithkumar-kf4wz 2 года назад +108

    நம்ம அலங்கார ஊர்திகளை அனுமதிக்காத மத்திய அரசுடன் நம் வரலாற்றை பார்க்கும் பொழுது மனம் நிறைகிறது

    • @madhushreed7639
      @madhushreed7639 2 года назад

      Mutta payyale.

    • @originality3936
      @originality3936 2 года назад

      இதன் ஏற்பாடு , செலவு 90% மத்திய அரசு & தமிழநாட்டில் இந்த போட்டியை நடத்தி உலகுக்கு தமிழன் பெருமை சொன்னது மோடி அவர்கள்ங்கோவ்!! கமல்க்கு எதை பேசனும்னு எழுதி கொடுத்து பேச வைத்ததும் மத்திய அரசால் நியமிக்கபட்ட வர்களே, பேசியது மட்டுமே க மலகாசன். பணம்வாங்கிட்டு படத்துக்கு குரல் கொடுப்பதுபோல!! ஆக இப்படி முழுக்க முழுக்க கலாச்சாரம் உலகுக்கு பிரதிபலிக்க செய்வது , எப்பவுமே ஏற்பாடு எப்பவுமே மத்திய அரசால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்!! திமுக கிட்ட கொடுத்திருந்தா ஜாகிர் ஹுசைன் மாதிரி , கண்ட முண்டங்களை போட்டு அந்நிய அரபு கிறிஸ்சவ பண்பாடுகளை புகுத்தி தமிழர் வரலாற்றை திரித்து கெடுத்திருப்பானுங்க.. எத்தனையோ பெரிய மூத்த தமிழ் கலைஞர்கள் இருக்க, தமிழ் பண்பாட்டு தலைவலாக துலுக்கனை போட்டுவச்சிருப்பதே, தமிழர்கு கேவலம்தான் . பாராட்டும் முன் யார் செய்தார்னு மொதல்ல தெரிஞ்சுகங்க,

    • @originality3936
      @originality3936 2 года назад

      நி கிறிஸ்துவன் என்றால் இதை பார்த்து வெட்கபடு! இது உனக்கில்லை, இந்த பெருமை இம்மண்ணின் பெருமைகாத்து மதம்மமாறாமல் வாழும் தமிழருக்கு. அப்ரோம் நல்லா தெரிஞ்சுக்கோ, இந்நிகழ்சி 90% ஏற்பாடுகள் செலவுகள் உட்பட மத்திய அரசின் ஆட்களால், பஜக ஆட்களால் செய்யபட்டது. தமிழர் பெருமையை இப்பகூட பாரத பிரதமர்தான் உலகத்திற்கு சொல்லி பேசி, காட்டியுள்ளார். வெள்ளைகார ஏசு, வெள்ளைகாரி மேரிக்கு முட்டி போடுபவனும், அரபை போற்றி அரபுகாரன் பேச்சைகேட்டு போனவனும் மாஜி மட்டுமே, தமிழர் பெருமையிலநரதவர்கள், எத்து மாமன்னகர்கள் இருந்திருந்தால் மதம்மாறி சும்மா ஓரமா கிடக்காமல், தமிழனை குழப்பி இந்து இல்லைனு பிரித்து, எமது மரபையும் ஆலயங்களையும் அழிக்க முற்படும் அந்நியமத அடிமைகளை கழுவேற்றியிருப்பார்!!

  • @vidhyalakshmimadhan4665
    @vidhyalakshmimadhan4665 2 года назад +36

    தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை உலகம் அறிய செய்த இந்நிகழ்ச்சி மெய் சிலிர்க்க வைத்தது. முகுந்தன் அவர்களின் வரிகள் அற்புதம். அந்த வர்ணனையை, கமல் அவர்களின் குரலில் கேட்டது அருமை. Congrats to the entire team.

  • @shekarastrology9074
    @shekarastrology9074 2 года назад +421

    கமல் சார் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்கு பெருமை வாழ்க தமிழ்

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 2 года назад +4

      True

    • @gunaguna6949
      @gunaguna6949 2 года назад +6

      உண்மைதான் சகோ

    • @RJ_Jebakumar
      @RJ_Jebakumar 2 года назад +8

      கமல் அரசியலுக்கு வராமலிருந்திருந்தால் அவரது புகழ் குறைந்திருக்காது.

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 2 года назад +1

      @@RJ_Jebakumar true 💯

    • @madrasidiots
      @madrasidiots 2 года назад +2

      Avan oru thimiru pudichavan bro...avaru ofc building la oru restaurant irukku...keela wait pannumbodhu kaal mela kaal potu okkaara koodadhu nu Avan staff kitta sollu vechiruka pola

  • @rajasekar7009
    @rajasekar7009 2 года назад +42

    உலக நாயகன் கமல் அவர்களின் குரலில் நம் தமிழின் தமிழ் நாட்டின் வரலாறு.❤️❤️❤️

  • @sferozkhan5870
    @sferozkhan5870 2 года назад +90

    The Divine cultures of Tamil was beautifully explained, Goosebumps and man behind the voice ! WOW KAMAL HASAN
    PROUD OF TAMIL.

  • @anunada6119
    @anunada6119 2 года назад +2

    தமிழர் சிறப்புக்கள் ,பண்பாடு,கலாச்சாரம் என்பவற்றை மிகவும் அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் குறிப்பிட்ட நேரத்தில் நவீன தொழில்நுட்ப விந்தையுடன் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த அனைவரிற்கும் தமிழ் நாட்டிற்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🇱🇰🇱🇰🇱🇰

  • @janakiramanm4448
    @janakiramanm4448 2 года назад +199

    தமிழ்நாட்டின் வரலாற்றை எளிய முறையில் மனதில் புரியும் படியும் நினைவில் நிற்கும் படியும் உலகம் அறியச் செய்த நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் இதில் பங்கேற்று நடித்த நடன கலைஞர்கள் எல்லோருக்கும் மற்றும் உலக நாயகன் தொகுத்து பேசியதற்கும் தமிழ்நாடு மக்களின் சார்பாக வரவேற்கின்றோம் வணக்கங்கள்

    • @xcxc4932
      @xcxc4932 2 года назад

      Dei puluthi mavane enna nee thiraacida thaayali katchiya romba pongura adutha election ku vote sekkanumnu thaan ipdi panraan ivan ilana yenda sudalai ipdi panna poren😹 Kallakurichi case apo enga pondati munthaanaiya pudichukittu kedanthaano solraakkoodhi mone

    • @mothilal6479
      @mothilal6479 2 года назад

      👍👍👍

    • @Sunshine-hv7uq
      @Sunshine-hv7uq 2 года назад

      Amazing

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      தமிழக அரசின் சிறப்பான ஆக்கம்.
      இந்தியாவில் ராமர் , பெருமாள் என்று புராணங்கள் இல்லாத உண்மையான வரலாற்றை பதிந்தது ஆச்சரியம்.
      பசுமாடு, ராமர், சாதி அரசியல் இல்லாத ஆக்கம். திரு.மோதி கோபத்திலும் சிரிப்பது சிறப்பு.

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 года назад +358

    Kamal Hassan's voice is perfect for explaining Tamilnadu history & culture. Kamal can sing, dance, act, give voice over, truly a remarkable talent!!!

  • @kaniamudhan4429
    @kaniamudhan4429 2 года назад +6

    தமிழனின் பெருமையை ஒரு சிங்கம் சொன்னது போல இருந்தது...

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 2 года назад +19

    Awesome..really goosebumps to hear in Kamal sir voice...i would say its that Tamil itself choose Kamal sir to explain hers glory.. Thats the power of nature and our prestigious Tamil...😍😍😍

  • @britmanbranco9449
    @britmanbranco9449 2 года назад +145

    அருமையான ஏற்பாடு, அரசுக்கும் வேலை செய்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும்...

  • @sastha14397
    @sastha14397 2 года назад +199

    தமிழரின் வரலாறு... மெய் சிலிர்க்க வைக்கிறது... அருமை ... யாதும் ஊரே யாவரும் கேளிர் 🙏

    • @shivan4627
      @shivan4627 2 года назад +1

      viboothi yaaru culture??? adha pathi pesinana??? ippadi tholaikara unnoda culture ah :) lol

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 года назад

      Enna, tamilian flight, rocket, car, electricity ,computer ,x,ray, electric electronic instruments kandupuichaana? Ada kandupudicha vella Kaaren kooda ungala maadiri peruma pesamaataan, 🤦‍♂️

    • @shivan4627
      @shivan4627 2 года назад

      @@shanmugamshanmugam2430 vidunga boss... anuvai(atom) 100 aaga pirikka mudiyum (atom bomb) agathiyar solli irukkaru... evanuga dravidam pesi vellakaranukku adimai ya irukkanum nu uruvakkuna kootam... appadiye free ya vidunga... JAI HIND

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 2 года назад

      @@sastha14397 u only talk to much useless talk🤦‍♂️ vetting peruma pesitiru

    • @smileinurhand
      @smileinurhand 2 года назад

      தமிழக அரசின் சிறப்பான ஆக்கம்.
      இந்தியாவில் ராமர் , பெருமாள் என்று புராணங்கள் இல்லாத உண்மையான வரலாற்றை பதிந்தது ஆச்சரியம்.
      பசுமாடு, ராமர், சாதி அரசியல் இல்லாத ஆக்கம். திரு.மோதி கோபத்திலும் சிரிப்பது சிறப்பு.

  • @dhineshp3879
    @dhineshp3879 2 года назад +81

    Applauses for the Tamil Nadu government and organiser of this show, whoever involved in this and all the artist 👏🏻👏🏻👏🏻👏🏻… Excellent work from all together ….

  • @sreetharvasan1977
    @sreetharvasan1977 2 года назад +17

    அருமையான நிகழ்ச்சி சிறப்பாக செய்த தமிழக
    அரசிற்கும் பின்னணி குரல் தந்து தமிழின் தமிழரின் பெருமைகளை முன்னணி காண செய்த உலக நாயகன் கமல் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @kaladdharann1425
    @kaladdharann1425 2 года назад +78

    உலக நாயகனின் கம்பீர தமிழ் குரலில் பிரமித்து போன மோடி
    முதல் அனைத்து செஸ் துவக்க விழா நாயகர்கள். அரங்கம் அதிர்ந்த நேரு ஸ்டெடி யம் , மற்றும் உலக பார்வையாளர்கள் ! இந்த கலக்கல் மாலை நிகழ்வின் அருமை, பெருமை அனைத்தும்
    எங்கள் தமிழக முதல்வர் அவர்களையே சேரும்🙏🏼

  • @SanjayKumar-tl8ip
    @SanjayKumar-tl8ip 2 года назад +113

    அற்புதம் கமல் ஹாசன் ஐயா அவர்களின் குரல் வளம்

  • @mamanirangasamy7336
    @mamanirangasamy7336 2 года назад +20

    கமல் சார் உச்சரிப்பு உச்சகட்டம். வருமையின் நிறம் சிவப்பு படத்தில் அவரது ஆங்கில உச்சரிப்பை பலமுறை பார்த்து ரசித்தேன்.

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 2 года назад +27

    Goosebump moments from the beginning to the end... Captivating voice of Mr. Kamalahassan... Once in a life time experience...

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 2 года назад +120

    உண்மையில் இன்றைய தமிழர்களாகிய நாம், புண்ணியம் செய்தவர்கள், இப்படிப்பட்ட நிகழ்ச்சியை கண்டுக்களிக்க.
    தளபதிக்கும், உலகநாயகனுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்🙏

  • @koolangkal6339
    @koolangkal6339 2 года назад +155

    பிரதமருக்கு வரலாற்று வகுப்பெடுத்த நம் முதல்வர் வாழ்க..

    • @ethirajansrinivasan4531
      @ethirajansrinivasan4531 2 года назад +3

      Narendra Modi spoke about a Siva temple which was NOT known to any one...

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 года назад

      @@ethirajansrinivasan4531 obviously the ruling party doesn't want to say anything about it . Maybe one can say PM took class on history . That would have been so cheap . Instead we should be proud of that piece of information .

    • @originality3936
      @originality3936 2 года назад

      நி நிசரசயம் அந்நிய மதம்மாறிய மாஜி தமிழனாதான இருப்கும்

    • @ethirajansrinivasan4531
      @ethirajansrinivasan4531 2 года назад

      @@dr.p.r.parthasarathy3960 you are right sir.. thanks..

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 2 года назад +5

    ஆதி முதல் அந்தம் வரை உனக்கு எல்லாமே அத்துப்படி!! அதனால் தான் நீ உலக நாயகன் 💐❤️

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 года назад +1

    கமல்திறமை அனைவரும் அறிந்தது. வாழ்க அவர் வளர்க;.

  • @thecommonman7139
    @thecommonman7139 2 года назад +247

    Without 100% coordination of each one of this , this cannot be possible...
    Full of Goosebumps 🎉🔥🔥
    Tamilnadu Govt Used opportunity perfectly to enhance our pride and history to the world ♥️♥️♥️

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 года назад +56

    கமலஹாசனின்‌ குரல் அத்துனை ஆளுமை ....உலக நாயகன்......என்றும் இவரே.....🔥

  • @tamilselvi-ub1nn
    @tamilselvi-ub1nn 2 года назад +24

    யாதும் ஊரே யாவரும் கேளிர் 🙏 சிறப்பான நிகழச்சியை கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி 🙏

  • @porakigaming5887
    @porakigaming5887 2 года назад +8

    சூப்பர் சார்அடிபொழி👍👍👍👍 கமல்சார் க்கு வணக்கம் நன்றி.உங்கள்குரளில்கேட்க கம்பிரமாகயிருந்தது.தமிழக
    அரசுக்கும் நன்றி.👍👍🙏🙏🙏 தமிழ் வாழ்க🙏

  • @V_R_THEWORLD
    @V_R_THEWORLD 2 года назад +17

    தமிழனின் வரலாறு பெருமை மிக்கது. அருமையான பேச்சு. கம்பீரமான குரல். வாழ்க தமிழ்

  • @richierichie168
    @richierichie168 2 года назад +71

    செம்ம 🥰அப்புடியே புல்லரிக்குது 😘😘😘

    • @raghuraman1440
      @raghuraman1440 2 года назад

      ஆமாம் உண்மை. மெய் சிலிர்கிறது.

  • @jeevajegan7840
    @jeevajegan7840 2 года назад +14

    மெய்சிலிர்க்கும் குரல் ❤❤❤ தமிழன் வரலாறு பற்றி சிறப்பாக இருந்தது. 👏👏

  • @Flying_birdd
    @Flying_birdd 2 года назад +22

    While I hear Kamal sir voice , automatically Goosebumps comes what a powerful voice 🔥🔥No words to say 🥺 hats off to all the participants nd the behind workers , and the TN government. 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-fy5lg9np6f
    @user-fy5lg9np6f 2 года назад +8

    யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதுவே எனக்கு தமிழில் மெய்சிலிர்க்க வைத்த சிந்தனை.... கமல்ஹாசனின் கர்ச்சனை அருமை....

  • @AnandCd
    @AnandCd 2 года назад +19

    பல அரிய தகவல்களை ஒன்றிணைத்து எழுதப்பட்ட கட்டுரை... அமர்க்களம்... அதுவும் கமல் ஐயாவின் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது. கருத்துக்கு ஏற்றவாறு குரலை மாற்றி பேசி இருப்பது அருமை.

  • @shilasaravanan3774
    @shilasaravanan3774 2 года назад +21

    Nothing makes me more emotional and proud than this 22 mins

  • @amos8625
    @amos8625 2 года назад +70

    The way " aandavar" describe the richness of our tamil culture & and it's history in his voice😍❤️, adds more proud to our history 🔥🔥. He never forgot to spread our tamil history whenever he gets a chance in global stages, he will be there for representing our history to global audience❤️

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 2 года назад +40

    மிக நன்று.கமல் சார் .தமிழன் பெருமை

  • @subramaniyant8517
    @subramaniyant8517 2 года назад +67

    கமல் குரல் சிறப்பு,உலகிற்கு இந்தியாவையும் தமிழ் நாட்டையும் ,தமிழின் பெருமையும் உணரத்திகாட்டிய முதல்வுக்கும் அனைவருக்கும் நன்றி.நன்றி.

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 года назад +2

    என்னதான் தமிழ்நாட்டில் கட்சிகள் வெவ்வேறாக இருந்தாலும் தமிழர்கள் என்று சொல்லும்போது நாம் அனைவரும் ஒன்றுதான் என்று சொல்வதில் பெருமை அடைகிறோம். 👍👍👍👍👍👍👍👍👍👍 எல்லா புகழும் இறைவனுக்கே. 🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👬👬👬👬👬 கமல் சார்க்கு வணக்கம்... 🌺🌺🌺

  • @manjulaselvan3052
    @manjulaselvan3052 2 года назад +3

    கமல் சாரின், கம்பீர குரலும் காட்சிப்படுத்திய விதமும் அருமை.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 года назад +209

    🙏🙏🙏Sir, we are proud of being a Tamilian. Kamal Sir we are really proud of you as well as your Golden powerful voice. 🙏👍👏

    • @sankarm1362
      @sankarm1362 2 года назад +2

      We are proud of being a Tamilian
      Kamal sir We are really Golden powerful voice

  • @veluvelu6440
    @veluvelu6440 2 года назад +90

    சிறப்பு தரமான படைப்பு கமல் ஹாசன் சார் 🔥💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @princesshana5233
    @princesshana5233 2 года назад +9

    தமிழனின் பெருமையை பாரததிற்கு பறை சாற்றிய நிகழ்ச்சி இது..... Just stunning perfection by each and every one.. 👏

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 2 года назад +21

    குரல் வளமுடன் உச்சரிப்பும் தமிழ்மொழியின் சிறப்பை
    மேலும் பன்முறை பறைசாற்டுகிறது உலக
    நாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களது உரையால்.
    வாழ்த்துக்கள்

  • @vinayagamoorthybojan4396
    @vinayagamoorthybojan4396 2 года назад +107

    The LEGEND Dr. KAMALHAASAN Sir...
    Very PROUD to be a Fan of Dr. KAMALHAASAN Sir...
    An ALL ROUNDER... TAMILIAN.

  • @jothimani9294
    @jothimani9294 2 года назад +17

    What a dynamic voice... குரல் கேட்டாலே சும்ம்மா அப்படியே பரக்கற மாதிரி இருக்கு காந்த குரல். அற்புதம் கமல் sir

  • @karikalan2776
    @karikalan2776 2 года назад +4

    எதிர்பார்க்கவே இல்லை .......
    ஆண்டவர் குரலில் தமிழ் மண் நிகழ்ச்சி பார்க்க பார்க்க பரவசம் ...... கமலின் குரலில் கேட்க கேட்க ஆனந்தம் .....
    பிரமாதப்படுத்திய ஆண்டவருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் ......
    இதயதெய்வம் சிவாஜியின் பக்தன் .....

  • @sumathysuresh8817
    @sumathysuresh8817 2 года назад +3

    Aaw!!!Kamal excels in everything.What a mesmerizing voice.Legendary actor👌

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 2 года назад +11

    உலக சதுரங்க போட்டி நடத்தி உலகமே வியக்கும் வண்ணம் செய்த தமிழக முதல்வர் திரு ஸ்டாலின்...அவர்களுக்கும்... தமிழன் வரலாறு உலகுக்கு எடுத்து கூரிய உலக நாயகன் Dr கமலஹாசன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...

  • @kathiravankathir7084
    @kathiravankathir7084 2 года назад +34

    முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
    அருமையாக உள்ளது தமிழர்களின் பெருமையய் சொல்வது மகிழ்ச்சி

  • @salamamina4881
    @salamamina4881 2 года назад +24

    Omg Goosebumbs,to hear Tamilan History in Kambira kural(kamal Sir).

  • @Aravindarts
    @Aravindarts 2 года назад +30

    Actor Kamal Hassan's voice over is amazing in this video. Real hero is the director of this whole story. The way the Tamil history is portrayed in the world stage is excellent. Director Vignes Shivan did a fantastic job and deserves full appreciation from everyone. Kudos to the Director and the team.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 года назад

      I agree with you . The producer of the whole episode should be given credit though it's his maiden venture - according to him

  • @designstudio8100
    @designstudio8100 2 года назад +114

    Wow... goosebumps to watch our pridehistory in kamal hassans voice...what a presentation....just now words.. 😍😍😍

  • @shivhaaha
    @shivhaaha 2 года назад +35

    யாதும் ஊரே யாவரும் கேளிர்... Goosebumps Moment!
    Voice of Kamal Hassan's was awesome!!!

  • @knsubramanian1231
    @knsubramanian1231 2 года назад +3

    அருமையான படைப்பு.
    தங்கத்தமிழன் உலகநாயகன் கலைஞானி செவாலியே பத்மபூஷன் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் அருமையான குரல்
    Fantastic background description by KALAIGYANI ULAGANAYAGAN
    FANTABULOUS Kamal sir your voice elevated the programme to another level.

  • @suthadraja2425
    @suthadraja2425 2 года назад +6

    மிகமிக அற்புதம்..
    நல்ல,பயனுள்ள தகவல்.
    இந்த சிந்தனை,அதை காட்சிப்படுத்திய விதம்,அதிலும் கமல் அவர்களின் குரல் என அனைத்துமே அருமை. பாராட்டுக்கள்..

  • @kamesh6804
    @kamesh6804 2 года назад +99

    சிறப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான கலை நிகழ்ச்சியை அளித்த நடன குழுவினருக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் வாழ்த்துகள்(முதல்வர்) & நன்றிகள்...

  • @raghuraman1440
    @raghuraman1440 2 года назад +24

    கமல் நம்மவர். என்றென்றும் நம்மவர். நல்லவர் பிறருக்கு உதவுவதில் வல்லவர்..

  • @ksmohanbabu
    @ksmohanbabu 2 года назад +16

    Very Proud.... Definitely this clip can be played in all the schools & colleges for their events.

  • @pravinkumarchennaiindia5763
    @pravinkumarchennaiindia5763 2 года назад +13

    Proud moment and Proud to be Tamizhan .... Kamal Sir voice and the effort of all the participants and mesmerizing visuals kudos to the entire team....simply goosebumps .... hey god bless me every birth as Tamizan ..