"வைகோவுக்கு என்ன ஆச்சு..?" அதிர்ச்சி சம்பவத்தை மேடையிலேயே போட்டுடைத்து ஷாக்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 75

  • @jeyabalanc1009
    @jeyabalanc1009 2 месяца назад +4

    சிறந்த பேச்சாளர்..விரைவில் குணமடைய வேண்டும்

  • @1Maheswaran
    @1Maheswaran 2 месяца назад +10

    முதுமை அனைவருக்கும் ஒரு பாடம் 👍

  • @ganeshanp8126
    @ganeshanp8126 2 месяца назад +5

    விரைவில் நலம்பெர ஆண்டவரைவேண்டிகொள்கிரேன் தலைவரே

  • @senthilj6802
    @senthilj6802 2 месяца назад +1

    அரசியலில்இவர். மிகவும்தூய்மையானவர். நேர்மையானவர்

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 2 месяца назад +3

    நல்ல வளர்த்த ம திமுக திமு கவிடம் அடமானம் வைத்த அன்றே முடிந்து விட்டது நம் புரட்ச்சசி புயல் வேகம் 😅😅😅

  • @n.vbalaji4939
    @n.vbalaji4939 2 месяца назад +4

    உனக்கு (உங்களுக்கு) இனி என்ன ஆனா என்ன? மதிமுக உருவாக காரணமான தொண்டர்களுக்கும், முள்ளிவாய்க்கால் சொந்தங்களுக்கும் நீங்க செய்த தூரோகத்துக்கு நீங்களும் உங்கள் தலைமுறையும் - இன்னும் அனுபவிப்பீர்கள். இது இறந்த அந்த ஆன்மாக்களின் சாபம்!

  • @grramesh5882
    @grramesh5882 2 месяца назад +1

    ஓயாத சூரியன் ஏதோ நீங்கள் இந்த சமுகத்திற்கு செய்த நற்செயல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது.நல்லதோர் நலம் பெற இறைவனுக்கு நன்றி
    இப்படிக்கு அண்ணா மலை மற்றும் நாட்டின் பாதுகாப்பே உயிர் என்று நினைக்கும் மோடியின் தொண்டன்

  • @arumugam3098
    @arumugam3098 2 месяца назад +1

    Mendal vaigo

  • @padmanabhannagarajan2664
    @padmanabhannagarajan2664 2 месяца назад +2

    விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள் உடன் பிறவா சகோதர்

  • @sathiyamoorthi2913
    @sathiyamoorthi2913 2 месяца назад +1

    அல்லேலூயா வைகோ வை காப்பாற்றுங்கள்

  • @mathivoice
    @mathivoice 2 месяца назад +5

    மாபெரும் போராளி வைகோ.

  • @KavinKumar-m9k
    @KavinKumar-m9k 2 месяца назад +8

    மருத்துவத்திற்கு எதற்கு தனியார் மருத்துவமனை ?

    • @Arimakarnan
      @Arimakarnan 2 месяца назад +4

      OORUKU than UBATHESAM 😂😂😂

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 месяца назад

      அதுதானே இவர்களை திருடர்கள் என்கிறோம்

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 2 месяца назад

    Wish you a speedy recovery

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 2 месяца назад +4

    உங்களுக்கு பின்னால் நின்ற காலத்தை எப்பவோ மறந்து விட்டோம் விளங்கினால் சரி

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 месяца назад +2

    Wish you a speedy recovery..

  • @baskaranganapathy4180
    @baskaranganapathy4180 2 месяца назад +3

    மிக சிறந்த மேடை பேச்சாளர் அய்யா நீங்க 🙏🏼🙏🏼🙏🏼

    • @baskaranganapathy4180
      @baskaranganapathy4180 2 месяца назад

      விறைந்து நலம் பெற வேண்டுகிறேன் அய்யா 🙏🏼🙏🏼🙏🏼

  • @jesu-hb6vi
    @jesu-hb6vi 2 месяца назад +7

    எந்த ஆபத்தும் உங்களை
    நெருங்க வாய்ப்பில்லை.
    பல்லாண்டு வாழ்வீர்கள்.
    வாழ்த்துக்கள்.❤❤❤

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 2 месяца назад +2

      யாரு இவரா. வாழ்ந்தா யாருக்கு லாபம்.

    • @prajan8197
      @prajan8197 2 месяца назад +1

      உபிகளுக்கு வாழ்வு வேறு யாருக்கு என்ன லாபம்

    • @shreyavikram267
      @shreyavikram267 2 месяца назад

      @@prajan8197 ஊழலில் திளைக்கும் மக்களை வரிஏற்றம், மின்சார கட்டண உயர்வு என்று கொடுமை படுத்தும் திருட்டு தி மு கவுக்கு துணை போகும் எவருக்கும் இந்த கதிதான்..

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 2 месяца назад

    Sir you have extended all your brain.and intelligence to your party. Now this is the right time to you to take complete rest. Can you.

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 месяца назад +6

    உங்கள் துணிவு உங்களை காப்பாற்றி இருக்கிறது
    நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @narayananmv7629
    @narayananmv7629 2 месяца назад

    🎉😮

  • @venkatesans162
    @venkatesans162 2 месяца назад +3

    Because of his selfish many cadres lost their lives

  • @Welsh575
    @Welsh575 2 месяца назад

    Why he is called lier

  • @jayachandranp1383
    @jayachandranp1383 2 месяца назад

    AYYA INIMEL NEENGAL REST EDUTHUKOLLOUNK

  • @sathiyamoorthi2913
    @sathiyamoorthi2913 2 месяца назад

    மக்கள் நல கூட்டணி பாடு

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 2 месяца назад +1

    இலங்கை தமிழர்களின் தலைவன்

  • @kcraja1313
    @kcraja1313 2 месяца назад

    வாழ்க நலமுடன். அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி போய் விட்டது. ஓய்வு எடுங்க. அது தான் நல்லது தென் பாண்டி சிங்கமே.

  • @plpazhanisamy6003
    @plpazhanisamy6003 2 месяца назад +2

    இதை ஏன் இவ்வளவு விளக்கமாக கூருகீர்கள் என்று தெரியவில்லை. உங்களோடு இருபது ஆண்டுகள் பயணித்தவன் நான். ஈழ்த்திற்கு சென்று வந்ததையே விளக்கி கூறாத நீங்கள் இதை இவ்வளவு தூரம் சொல்லுவதற்கு காரணம் தற்கால அரசியலில் நீங்கள் இல்லை
    என்று தெரிகிறது. நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
    நல்ல ஓய்வு எடுங்கள் அது உங்கள் மனதிற்கும் எதிர் காலத்திற்கும் நல்லது.

    • @RaviChandran-ip5ci
      @RaviChandran-ip5ci 2 месяца назад

      உண்மைதான் நீங்கள் கூறுவது. அரசியலளில்
      எங்கோ இருக்க வேண்டிய
      ஓரு உச்ச நட்சத்திரம்.
      ஏதாயையோ பேசி கொண்டு இருக்கிறார். பாவம் அவரை விட்டு விடுங்கள்?

  • @sakthi-cp2yz
    @sakthi-cp2yz 2 месяца назад

    Marathuku maram thaavum petti vaiko vaalga

  • @srskannan2379
    @srskannan2379 2 месяца назад +4

    அந்த கட்சி க்கும் இந்த கட்சி க்கும். குட்டி க்கரணம் போட்டாய்

  • @KanchanaVikarnan
    @KanchanaVikarnan 2 месяца назад

    வாரிசு சொன்னா. நீயா. அத்தாய் செய்ரே

  • @sivasubramaniyan7449
    @sivasubramaniyan7449 2 месяца назад

    The man who is a worrier of tamilsociety from Muthupet mdmk

  • @gopalakrishnan5972
    @gopalakrishnan5972 2 месяца назад

    Adanga mattan.

  • @muthukumar-cq4su
    @muthukumar-cq4su 2 месяца назад +1

    Yeppadi iruntha nee
    Ippadi aagitta

  • @MohanmeenalN
    @MohanmeenalN 2 месяца назад

    Arasiyalil. Pizhaikkaththerinthavar. !

  • @balakrishnanperumalsamy9859
    @balakrishnanperumalsamy9859 2 месяца назад +1

    Vaiko may resign from dmk alliance and join other party alliance now name is in heavily damaged and scrap condition

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 2 месяца назад

    அப்புடிங்களா கதை நல்லாயிருக்கே...

  • @ARUN-n7y
    @ARUN-n7y 2 месяца назад

    Ade...chu. Vedo

  • @rajendranayyakkannu8299
    @rajendranayyakkannu8299 2 месяца назад

    Story eppadi erukku... eppadi dhan... brain wash... okay... edhu madhiri fracture ana yarum eppadi story...

  • @radhanathan3229
    @radhanathan3229 2 месяца назад

    😅

  • @jishnushankaar
    @jishnushankaar 2 месяца назад

    Super Duper Vaiko? Where where you Old Man hiding ?
    We are longing to see you & your Black Shawl.
    Happy to see you back.

  • @vaikundamanisaratha7059
    @vaikundamanisaratha7059 2 месяца назад

    டமார்டிமார்ச

  • @venkatesans8971
    @venkatesans8971 2 месяца назад

    Above 50 years👭👬 worked for our Tamil Nadu people and Sri Lanka🇱🇰 Tamil people👭👬 without any demand. But his political life not good. He was alliances with all parties. So our people don't believe him. 😢😂😮😅😊

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 2 месяца назад +1

    ஏதாவது சுவரேறி குதிச்சிருப்பார்

  • @KalirajanT
    @KalirajanT 2 месяца назад

    David mahan

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 2 месяца назад +3

    தமிழகத்தை எவ்வளவு வஞ்சிதீர்கள் என்பதும் தெரியும்

  • @senthilj6802
    @senthilj6802 2 месяца назад

    வைகோவைகண்டு. இபிஸ்பதறுகிறார். பிரேமலதாகதறுகிறார். தமிழிசை. மிகவும்கதறுகிறார். பதறுகிறார்

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 2 месяца назад +1

    நீங்கள் என்றைக்கு பிற கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற போது நீங்கள் தொற்றுவிடீர்கள்

  • @aravind1739
    @aravind1739 2 месяца назад

    cha...appollo la தப்பிச்சுட்டாண்ட

  • @KalirajanT
    @KalirajanT 2 месяца назад

    Poda su

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 2 месяца назад

    Ivargal dead ana mdmk tholargal sanam ivarai summa vidayhu

  • @krislal9878
    @krislal9878 2 месяца назад

    போன தொனலயுது விடுங்க .

  • @umanath8019
    @umanath8019 2 месяца назад

    பின்னாடி நிக்கிற ஐப்பான் பூதம் சைடு வந்து பாக்குறாப்ள நாளைக்கு இதுவும் ட்ரெண்ட் ஆகும் ல

  • @muruganharish8136
    @muruganharish8136 2 месяца назад

    பைத்தியம் போல பேசுறாரு.