ஃபார்ச்சூனருக்கு பக்கா எதிரி?.. கம்மி விலை.. 2 குடும்பம் போலாம் - மீண்டும் களத்தில் நிசான் X-Trail

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 210

  • @renovatestone3597
    @renovatestone3597 5 месяцев назад +196

    நாடு ஒன்றும் காத்து கிடக்கவில்லை, வாங்கின காசுக்கு மேல கூவுறான்டா கொய்யா 😆😆😆

    • @SelvaKumar-qf4qu
      @SelvaKumar-qf4qu 5 месяцев назад +4

      Yes bro

    • @PTPandiyan
      @PTPandiyan 5 месяцев назад +4

      Correct 😢😢😮😮😅

    • @AbdulHameed-ek4ri
      @AbdulHameed-ek4ri 5 месяцев назад +3

      😂😂😂

    • @rathinamk6998
      @rathinamk6998 5 месяцев назад +1

      ​@@SelvaKumar-qf4qu❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏

    • @MohanMohan-mm8ik
      @MohanMohan-mm8ik 5 месяцев назад +3

      பணம் நெறய குடுத்துட்டாங்க..போல😂

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 5 месяцев назад +45

    டைட்டில் மட்டும் பார்த்து கமெண்ட் போட்டு விட்டு ஓடி விடவும்

  • @thamaraikaniandichamy5883
    @thamaraikaniandichamy5883 5 месяцев назад +67

    நாடே காத்து கிடந்துச்சாம்😂.

  • @billairajamaas3313
    @billairajamaas3313 5 месяцев назад +25

    கொள்ளை அடித்து பணம் வைத்து இருக்கம் ஆளுங்க வாங்கலாம் விவசாயி உரம் வாங்கவே கஸ்ட்மா இருக்கு கலை எடுக்க பணம் இல்லை என்ன பன்ன.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 5 месяцев назад +9

    டோயோட்டாவிற்க்கு போட்டி நிஸான் தான்❤
    ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் தெரியாது

  • @GPSwamy
    @GPSwamy 5 месяцев назад +22

    ஒன்னுக்கும் ஆகாத 3 சிலிண்டர் வண்டிக்கு 50 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்து ஜப்பான்காரண் இந்தியா மக்களை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டான் போல ....15-18 லட்சம் என்றால் ஓரளவு சரியான மதிப்பு

    • @SelvaKumar-qf4qu
      @SelvaKumar-qf4qu 5 месяцев назад +3

      Yesbro

    • @ONLEYPOSITIVE
      @ONLEYPOSITIVE 5 месяцев назад +2

      ஆமா இதற்கு MG Gloster வாங்கலாம் 👍

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 5 месяцев назад +23

    இந்த கார் துபாயில் 19 லட்சம் to 20 லட்சம் மட்டும் தான். இங்கு 5% VAT TAX மட்டும்தான்.

    • @MuregasanMuregasan-w1i
      @MuregasanMuregasan-w1i 5 месяцев назад +5

      சரியான பதிவு அந்த விலை தான் இங்கும்

  • @hariprasad0105
    @hariprasad0105 5 месяцев назад +7

    Fortuner Is Always A King's... No One Born To Beat Toyota's Market

  • @spntravels1587
    @spntravels1587 5 месяцев назад +27

    Only compatetor for XUV 7oo or Scorpios etc.. not for fortuner.

    • @usmanshahin5836
      @usmanshahin5836 5 месяцев назад +2

      Bro xuv700..2200cc diesel masive power and torque..

    • @vigneshit2008
      @vigneshit2008 5 месяцев назад +1

      1500 CC engine that bro. Not equal to XUV 7oo

    • @s.k.keruba3779
      @s.k.keruba3779 5 месяцев назад +2

      First ithu mg hector illa skoda taigun ithukuda tha compare pananum .XUV 700 alavuku worth illa .

  • @whitemagicproduction
    @whitemagicproduction 5 месяцев назад +5

    டேய், 1.5 L, 3-Cylinder வண்டிக்கு ₹62L ஆ டா? இத போய் Fortunerக்கு பக்கா எதிரின்னு கூச்ச நாச்சமே இல்லாம வேற சொல்றீங்களே! மனசாட்சி வேணாமா?

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 5 месяцев назад +9

    2006 லேயே குவைத் நாட்டில் இந்த X trail மாடல் ஓட்டியாச்சு .......இந்தியாவில் ஓவர் விலை போல......!!!
    நிஸானில் எனக்கு பிடித்தது ...Nissan patrol 8 cilinder சும்மா பறக்கும் ....அரபு நாட்டு ரோடுகளில் ....❤

    • @loganrbr9375
      @loganrbr9375 5 месяцев назад +1

      Hai bro.. Gulf la erukengala ??

    • @Mubarakgulam1039
      @Mubarakgulam1039 5 месяцев назад

      @@loganrbr9375 ஆமாங்க ப்ரோ

  • @aKumfoxcon
    @aKumfoxcon 4 месяца назад +5

    உன்னோட கூவல் வேர லெவல்.

  • @praveenkumar.m8172
    @praveenkumar.m8172 5 месяцев назад +2

    🔥🔥Fortuner 🔥🔥

  • @balajipoovendran
    @balajipoovendran 5 месяцев назад +49

    போதும் போதும் 🪇🪇 சிங்சக்🪇🪇 ஓவரா இருக்கு. 😂😂

  • @Leo360-vg2bw
    @Leo360-vg2bw 5 месяцев назад +23

    It's 1.5 liter , 3 cylinder ,13 km/liter its does not give big deal for 45 lakhs , our Indian company are giving 4cylinder - 2 liter engine mileage of 15km/lit with luxury - 25 lakhs and same size. Toyota understand our market , but Nissan to study , and 3 cylinder engine will not give life for engine

    • @densilshane3759
      @densilshane3759 5 месяцев назад +4

      Grow up bro. 3 cylinder is for emission norms. Most of the car in future will have 3 cylinder.

    • @sathishtaxi1967
      @sathishtaxi1967 5 месяцев назад +1

      ​@@densilshane3759 three cylinder engine was generater purpose only in this car. Other vice this is four wheel electric motord car.

    • @desiganjayaraman8285
      @desiganjayaraman8285 5 месяцев назад +1

      I don’t like 3 cylinder cars as it has engine noise. I have skoda rapid 3 cylinder turbo

  • @priyarajansamberi4085
    @priyarajansamberi4085 5 месяцев назад +11

    Nalla Vela Land Cruiser kooda compare pannala 😁😁.
    Land cruiser - the king of land

  • @TamiltimepaasTV
    @TamiltimepaasTV 5 месяцев назад +5

    நாடு எங்க டா காத்து கிடந்தது தொந்தி TV

  • @Salman2571
    @Salman2571 4 месяца назад +5

    10 வருசமா ஓட்டிக்கிட்டுதான் இருக்கோம்.....வெளிநாட்டுல...பட் இண்டியன் மாடல்வண்டி நல்லாஇருக்காது தயவு செஞ்சி வாங்காதிங்க.

  • @kumarvel8150
    @kumarvel8150 5 месяцев назад +3

    இந்த வீடியோ கார் வாங்க போரவங்க பாப்பாங்க நமக்கு எதுக்கு 😂

  • @freespiritjawa2507
    @freespiritjawa2507 5 месяцев назад +1

    The best safety car in the market ❤

  • @MT-fl5ef
    @MT-fl5ef 5 месяцев назад +1

    இது பண முதலாளிகளின் வாகனம் , 45 லட்சம் எனக்கு இருந்தா நான் வீடு கட்டி வாழமுடியும்🎉🎉

  • @rammanian
    @rammanian 5 месяцев назад +14

    This is not equal to fortuner .. small then fortuner ..

  • @JToursTravelsMohamedJala-jw6lk
    @JToursTravelsMohamedJala-jw6lk 5 месяцев назад +1

    Success Agathu

  • @thakkolamdevabalan5122
    @thakkolamdevabalan5122 5 месяцев назад +1

    அமெரிக்காவில் மிகவும் அதிகமான விற்பனை ஆகும் நிறுவனங்களில் ஒன்றாகும் நிசான்

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 5 месяцев назад

    Please do it in Full HD

  • @saipavishnak3376
    @saipavishnak3376 4 месяца назад +1

    Xtrail in gulf country minimum 2.5 ltrs capacity and SUV should be minimum 2.0 ltrs. Otherwise not that much pick up if 4 to 5 people travel.

  • @rsbm1342
    @rsbm1342 5 месяцев назад +2

    This is not news channel. This is only Advertisement Channel. News in between 😂

  • @CRT26
    @CRT26 5 месяцев назад

    Five or seven seater.?

  • @HajjiKaleel
    @HajjiKaleel 4 месяца назад

    Price?

  • @devarps7607
    @devarps7607 5 месяцев назад +2

    Thumbnail ah konjam pathu podungo

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 5 месяцев назад +2

    இந்த காரை யாரும் வாங்க வேண்டாம் வாங்கவும் மாட்டார்கள் . இந்து ஒரு காரை மார்க்கெட்டில் அறிமுகம் செய்து விட்டு திரும்பவும் ஓடி போய் விடுவார்கள் நிஸ்ஸான் நிறுவனம்.

    • @chinnarajsuruliandi7289
      @chinnarajsuruliandi7289 5 месяцев назад +1

      Yes Already experienced before 10 years. Also service network is poor

    • @pksasait5652
      @pksasait5652 4 месяца назад

      காரைப்பற்றிஒன்றும்தெரியாதவன்தான்இதைவாங்குவான்.நல்ல லாபம்கிடை
      க்கும், கார்கம்பெனிக்கும் கார்பைனான்ஸ்காரனுக்கும்! ரெண்டுவருசம்கழிந்
      தால் ரீசேல் மூணுலட்சம்?

  • @chellaiah203
    @chellaiah203 5 месяцев назад +13

    ஏன்டா பார்சுனர் டயர் விலை பெருமாடா ...இந்த 3 சிலிண்டர் காரு

  • @arumugamb5844
    @arumugamb5844 5 месяцев назад

    Super 🎉🎉😊😊

  • @ajin_devaRaj.official
    @ajin_devaRaj.official 5 месяцев назад +1

    Saudia price top end model 33lac with15% vat, sir 45lac varumnnu solluraru, konjam yosikanum.

  • @mathibalanmaheswari3216
    @mathibalanmaheswari3216 5 месяцев назад

    Super

  • @mathivanang4854
    @mathivanang4854 5 месяцев назад

    என்னுடைய லைக் பிர்லாவிற்காக

  • @sudhakarsm6927
    @sudhakarsm6927 5 месяцев назад +3

    This X Trail Justifies That Fortuner’s High Price is Reasonable 😂

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 5 месяцев назад +9

    ஏன் இப்படி எல்லோரும் கழுவி உத்துராங்க...😅😅😅

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 5 месяцев назад +4

    This is can compare to Mahindra Xuv 700 , that’s it .. don’t compare with Toyota

  • @dinakarankrishnamoorthy304
    @dinakarankrishnamoorthy304 5 месяцев назад

    Enna enna kamnikatreakathai sollurenga

  • @Sami-oh6qu
    @Sami-oh6qu 5 месяцев назад

    3 cylinder engine mokha engine😂😂niya vankiga thala sema car❤

  • @commonmanchennai
    @commonmanchennai 5 месяцев назад +2

    Ada Ennanga.... 7 Seater SUV ku 3 Cylinder Engine Eppadi Irukkum ?
    Idha Vanguradhukku Used fortuner illa Ford Endeavor vangittu polam.

  • @ravichandransubramaniam6034
    @ravichandransubramaniam6034 4 месяца назад +3

    இதுக்கு பேரு தா‌ன் காது ல பூ

  • @appashmandhiri1158
    @appashmandhiri1158 5 месяцев назад

    Sir ellame onnu than ore vandiya maadiri solluraru thapu sir

  • @vigneshit2008
    @vigneshit2008 5 месяцев назад +1

    வாங்கின காசுக்கு மேல கூவுறானுகட.. இந்த காரு எர்டிகாவுக்கே போட்டி இல்ல.. என்ன டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியா...?
    ஹ்யுண்டாய் அல்கசார் பரவ இல்ல போல....

  • @kajak2707
    @kajak2707 5 месяцев назад

    I am waiting

  • @alpho993
    @alpho993 5 месяцев назад +1

    FORTUNER KILLER 🔥🔥CBU UNITS WORTH

  • @Raj-qs1vg
    @Raj-qs1vg 5 месяцев назад +2

    Ethuku new brezza vangikalaam 1.5 liters la 4 cylinder 19.5 milgs... Better than this

  • @MuregasanMuregasan-w1i
    @MuregasanMuregasan-w1i 5 месяцев назад +2

    19-22 லட்சம் அதற்கு மேல் இழுக்காது வண்டி

  • @TheBFaizal
    @TheBFaizal 2 месяца назад

    I drove this in 2000 in Brunei

  • @manuchithra7343
    @manuchithra7343 5 месяцев назад

    vandhuttaan paaru Pirulaaa , eppadi laam koovuraan paaru , indha vandiyaala Fortuner masura kooda pudunga mudiyaadhu..
    light ah throttle koduthaa vera level la Poool irukku

  • @j.j.godvinchannel4157
    @j.j.godvinchannel4157 4 месяца назад +3

    பொய் விளம்பரங்கள் செய்வதே இவர்களின் வேலை

  • @KingS-fp3kr
    @KingS-fp3kr 5 месяцев назад

    Thambi... thambi... moment. Fortunerku ethiriyam.. analum ipdai ellam koova koodathu boss..😂

  • @Paul-yb8ht
    @Paul-yb8ht 5 месяцев назад +1

    if anyone looking for price, its 62 Lakhs 😂😂

  • @sathik288
    @sathik288 5 месяцев назад +1

    Tata அளவுக்கு பாதுகாப்பு இருக்குமா

  • @ayyappanmuthu8794
    @ayyappanmuthu8794 4 месяца назад

    Intha car pathi nenga thanda ipdi solrenga thanthi tv ithu elam oru kuppa car malasiya la ithoda feature s ellam fortuner kitta koda nikathu ethayathu alli vida vendiyatuu

  • @marudhathuraigovindan6053
    @marudhathuraigovindan6053 5 месяцев назад

    Panam niraya kedichuta?

  • @itchikbhabhai1321
    @itchikbhabhai1321 3 месяца назад

    ஏன்டா ஒரு நியாயம் வேணாமா😅?
    3L rugged Fortuner எங்க 1.5L 3cylinder Nissan எங்க?
    2000 launch பண்ண குவாலிஸ் கிட்ட கூட இது நெருங்க முடியாது

  • @MrHubert2412
    @MrHubert2412 5 месяцев назад +1

    Nonsense. Don't compare with Fortuner. This is the lion and the rabbit.

  • @DMK463
    @DMK463 5 месяцев назад

    Nissan good car but this car spare parts is so expensive

  • @ramalingamvijaycarsapk5148
    @ramalingamvijaycarsapk5148 5 месяцев назад +2

    62lks On road price இது கம்மி விலை ah fortuner e 50lks than

  • @saitbattery4117
    @saitbattery4117 5 месяцев назад

    இது தந்தி டிவியா? அல்லது நிஸான் கார் ப்ரோமோட்டரா?

  • @joshikajoshika-xk5wp
    @joshikajoshika-xk5wp 5 месяцев назад

    I am waiting buy in this car gift in my son 🎉

  • @BalajiH-h810
    @BalajiH-h810 3 месяца назад

    Nissan xtrail 1.5L 3 cylinder engine.. Fortuner with 2.7L and 2.8L 4 cylinder engine....nissan fortuner ku pakka enemy...siripudha varudhu....

  • @jaffjaff733
    @jaffjaff733 5 месяцев назад

    இது பாழையா மடல் போஸ் 3 வாருடம் அச்சி புரோ மலேசியாவுலா பத்து டேன் புரோ ஏமத்தி டா திங்கா

  • @RajeshThyagarajulu
    @RajeshThyagarajulu 2 месяца назад

    nice suv 😊

  • @Driverstravel
    @Driverstravel 5 месяцев назад +2

    டேய் 62 லட்சம் ungaluku கம்மியா 😂...

  • @SpSp-r8x
    @SpSp-r8x 5 месяцев назад +1

    Nissan xtril hybrid of the year older than me is that you🏠🏠

  • @gopikannanm4895
    @gopikannanm4895 4 месяца назад

    3.சிலின்டர்______________

  • @Ravichandran-2
    @Ravichandran-2 5 месяцев назад

    தத்தி மோட்டார்

  • @prasadbabusrinivasalu6322
    @prasadbabusrinivasalu6322 3 месяца назад

    I dont recommend Renault and Nissan Both Parts are costly and the parts will not be available and so you have to leave the vehicle at authorized service centers only

  • @PONSELVAMP91
    @PONSELVAMP91 5 месяцев назад

    I am driver mahindra XUV700 drive pantren vera level

  • @muthunarayanan8303
    @muthunarayanan8303 21 день назад

    3rd row only for babies, not enough space for adults and no 3rd row A/C

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 5 месяцев назад +1

    Price என்னவாம்... சும்மா வள வளங்குறான்... ச்ச்ச்சை

  • @WORLD.NEWS_TAMIL
    @WORLD.NEWS_TAMIL 5 месяцев назад

    Fortuner SUV , nissan xtrial HATCH BACk model

  • @AdmiringBassGuitar-sf1xo
    @AdmiringBassGuitar-sf1xo 5 месяцев назад

    Gutka super but I cannot bring my life is that I am a normal person your car is win🙏🏽

  • @ThinkUniqueIdeas
    @ThinkUniqueIdeas 5 месяцев назад +1

    1.5 ltr engine competitor to fortuner 😅😅

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 5 месяцев назад +1

    என்ன title xtrail vs fortuner.
    For money you people say anything.
    Even spare wheel given. So many negatives, so high price .

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on 4 месяца назад +1

    Dai pool sappi

  • @நெற்றிக்கண்-ங8ல
    @நெற்றிக்கண்-ங8ல 5 месяцев назад +1

    Fortuner 7 seater. Ithu appadi theriyalaye

  • @DineshKumar-r7v5s
    @DineshKumar-r7v5s 5 месяцев назад

    7 seater 😂😂. Legends can understand 😂

  • @yogak4218
    @yogak4218 5 месяцев назад

    All r remind Nissan evalia

  • @vincentsagayaraj501
    @vincentsagayaraj501 5 месяцев назад +1

    You can't touch Toyota in his segment

  • @praveenanswers6713
    @praveenanswers6713 5 месяцев назад

    15lakhs overall

  • @samygounder3953
    @samygounder3953 5 месяцев назад

    Boss you can't compare this car with toyota fortuner. You can compare Nissan Xterra car with Toyota fortuner.

  • @dtn8675
    @dtn8675 5 месяцев назад

    Thambi last row seat periyavanga lam utkara mudiyathu

  • @nknmkn-u9h
    @nknmkn-u9h 5 месяцев назад

    உருப்படாத வண்டி இது 👎

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy2829 2 месяца назад

    60 lakhs....idhu fortune na Vida kammiyaa..😮

  • @kannanakanney2023
    @kannanakanney2023 5 месяцев назад

    சும்மா ஏதாவது சொன்னா போதாது மைலேஜ் எவ்வளவு கிடைக்கும்

  • @mavericksurya1011
    @mavericksurya1011 3 месяца назад

    45L irudha BMW vagito poiruvan😂😂😂

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 5 месяцев назад

    இந்த வண்டி திருப்பூரில் விபத்தக்குள்ளாகி இன்ஜினே தனியாக கழன்று வந்து விட்டது ..
    போடும் விலைக்கு தகுதி இல்லாதது .

    • @hariragav3251
      @hariragav3251 5 месяцев назад +1

      😂😂😂😂inum delievery eh aagala adhukulla epdi accident aagum

    • @tamilsongsoct2135
      @tamilsongsoct2135 4 месяца назад

      அது Mahindra XUV 300.

  • @JustIn-mj6zy
    @JustIn-mj6zy 5 месяцев назад

    Please compare fortuner with same category car.
    For hype don’t say random words.

  • @kanakarajannatarajan3859
    @kanakarajannatarajan3859 5 месяцев назад

    Poor service network , spares cost very high

  • @mohamedaslam-li1kz
    @mohamedaslam-li1kz 4 месяца назад

    PRICE HIGH FOR 1500CC CAR

  • @mohanraj-mb5nb
    @mohanraj-mb5nb 5 месяцев назад

    jeep merdien mathiri irukku

  • @lawsuraj5451
    @lawsuraj5451 5 месяцев назад

    Hero Honda splendor boys

  • @venkateshindian7686
    @venkateshindian7686 5 месяцев назад

    விலை எவ்வளவு

  • @karantb
    @karantb 5 месяцев назад +1

    சுத்தி சுத்தி ம்யூசிக்க போட்டு ஜவ்வு ....சுருக்கமா சிக்குனு இருகணும் போஸ்ட்

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 5 месяцев назад +1

    வாய்ப்பில்லை ராஜா..,

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 5 месяцев назад +1

    ஆமா அப்பு ஒரு கோடி