Drums Sivamani Full Performance in Chess Olympiad Closing Ceremony | டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 авг 2022
  • #drumssivamani | #sunnewslive | #chessolympiad2022 | Drums Sivamani Full Performance in Chess Olympiad Closing Ceremony | டிரம்ஸ் சிவமணியின் நிகழ்ச்சி
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 251

  • @gokulakrishnan8804
    @gokulakrishnan8804 2 года назад +99

    மெய்சிலிர்க்க பார்த்த ஒரு காணொளி தமிழன் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவர்கள் தான்

  • @dushandcrewz5139
    @dushandcrewz5139 2 года назад +85

    Tamilnadu 🔥 பெருமை டா from srilanka ❣️

    • @DE-shorts
      @DE-shorts 2 года назад +1

      Me too bro ❤️🇳🇴

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 2 года назад +33

    வலையொளியில் பதிவேற்றி எங்களைப் போல் வெளியூர்களில் வாழ்பவர்களையும் மகிழ்வித்தமைக்கு கோடான கோடி வணக்கமும் நன்றியும். இதை ஹோம் தியேட்டரில் பார்த்து நேரே பார்த்த அனுபவத்தை உணர்ந்தேன். தெளிவான ஒலி ஒளி அமைப்பு.

  • @vinod681985
    @vinod681985 2 года назад +81

    Getting goosebumps when he finishes.. செம்மொழியான தமிழ்மொழியாம்🖤🖤🖤🖤

  • @udayakumar6137
    @udayakumar6137 2 года назад +63

    திரைகடல் ஓடி திரவியம் தேடு
    செஸ் போட்டியின் சிறப்பு நம்தமிழ் நாடு
    சிவமணி இசையில் தாளம்போடு
    செந்தமிழின் சிறப்பை உலகினில்பாடு

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes 2 года назад +117

    இயல் இசை நாடகம் நம் நாடு உயர்ந்து வாழ்க

  • @bahurudeenbahurudeen1257
    @bahurudeenbahurudeen1257 2 года назад +25

    கோடி கொட்டி கொடுத்தாலும் கான கிடைக்காத சூப்பர் நிகழ்ச்சி வாழ்த்துக்கள் தளபதி டீம் ஒர்க் நன்பர்கள்ளுக்கு எங்கள் தொகுதி சின்ன தளபதிக்கும் நன்றி

  • @devaadaikalam2619
    @devaadaikalam2619 2 года назад +6

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க செய்கிறது. வர்ன்னிக்க வார்த்தை இல்லாத இசை மழை...

  • @balaworld
    @balaworld 2 года назад +51

    என்னவென்று சொல்வது இந்த இசையை தமிழன் பெருமை என்று சொல்வதா இல்லை இல்லை, இந்தியாவின் இசை என்று உலகிற்கு பறைசாற்றுவோம்👍மெய்சிலிர்க்க வைத்த இசை👍

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 2 года назад +5

    👏👏👏👏👏👌💐 அனைத்து இசை ஜாம்பவான்களும் சேர்ந்து நடத்திய இசையை கேட்க பார்க்க கொடுத்து வைக்க வேண்டும் .அற்புதம் சிவமணி ஐயா .உங்கள் கச்சேரி நான் நேரில் பார்த்துள்ளேன்

  • @369TamilDevotional
    @369TamilDevotional 2 года назад +45

    மிகச்சிறந்த இசை கலைஞர்களின். மிக அற்புதமான இசை வாழ்த்துக்கள்🎉👏👏👏

  • @balasubramanianp1611
    @balasubramanianp1611 2 года назад +33

    Our chess festivel international level our fame remarkable. Thanks CM

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 2 года назад

      Our tax payers money

    • @arjunv1403
      @arjunv1403 Год назад +1

      @@indradevabhakt6244 We can't even talk about Modi that would be national embarrassment.

  • @012345678968297
    @012345678968297 2 года назад +22

    140croe Indians blessing for u and u r team all players 🙌

  • @umashankaribhaskaran5461
    @umashankaribhaskaran5461 2 года назад +23

    All the best musicians on one stage ❤️❤️❤️

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 года назад +7

    அற்புதமான இசை நிகழ்ச்சி...... பாராட்டுக்கள்

  • @de.nagarajande.nagarajan7848
    @de.nagarajande.nagarajan7848 2 года назад +53

    உங்கள் இசைக்கு தலை வணங்குகிறேன்

  • @jothishan
    @jothishan 2 года назад +13

    செம்மொழியான தமிழ் மொழியாம் புல்லாங்குழல் இனிமை !

  • @ALLISWELL-fl6wo
    @ALLISWELL-fl6wo 2 года назад +5

    உலகமே அதிர்ந்தது! பெருமை பெருமை பெருமை....

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 2 года назад +3

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சிவமணியிடம் காய்ந்த இலைச் சருகை கொடுத்தால்கூட அதையும் இசைக்கருவியாக மாற்றும் வல்லமை படைத்தவர். குழுவினர் அனைவரும் சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி இந்த ஏற்பாடை செய்த தமிழக அரசிற்கும் நமது முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி. அனைவரையும் தாளம் போட வைத்த இசைக்குழுவிற்கு நன்றி சொல்ல வரத்தையில்லை.

  • @sriramkannanunni7891
    @sriramkannanunni7891 2 года назад +31

    Absolute musical extravaganza and I wonder who will fill in these legends' place... Respect _/\_

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 2 года назад +8

    இதுதான் தமிழ்நாடு,தமிழிசை, உலகே தமிழ் அறிக.

  • @paramesh3468
    @paramesh3468 2 года назад +22

    Awesome performance

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 года назад +3

    Hats off to all the musicians and our great 👍 👌 👏 🙌 😀 C.M, and chrographer. God bless 🙌 you all

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 2 года назад +16

    தமிழ்நாடு 🔥🔥🔥

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 года назад +28

    தமிழ் உள்ள வரை தமிழர் சிறப்பு ஓங்கி நிற்கும் வாழ்க திராவிடம் வளர்க தமிழ்.

    • @selvaprakash9486
      @selvaprakash9486 2 года назад +1

      டேய்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 года назад

      Except dmk telungans, no one claiming they are dravidians but they are identified kannadigas, telugus, mallus and tamilans. Only for cheap politics they hide under dravidam

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 года назад +1

    வேற லெவல் எல்லா இசையும் சூப்பர் சூப்பர் சூப்பர், மெய் மறந்து கேட்க செய்தது 👌👌👌👌👌👌👌

  • @maryvasanthakumari4828
    @maryvasanthakumari4828 2 года назад +11

    Wow sivamani brother super 🔥🔥🔥👌👌

  • @Meyyappansomu
    @Meyyappansomu 2 года назад +9

    அருமை ! நம் பாரம்பரிய பறை இசையை இன்னும் கொஞ்சம் கூட ஒலிக்கச் செய்திருக்கலாம்..

    • @siddhasystem
      @siddhasystem 2 года назад

      15:03 பறை இசைக் கலைஞர்கள் உள்ளனர்.நன்றாக கவனிக்கவும்.

  • @ramadevisudhakar978
    @ramadevisudhakar978 2 года назад +3

    மெய் சிலிர்த்து நிற்போம்.வாழ்த்துக்கள்.

  • @prabushankar5408
    @prabushankar5408 3 месяца назад +1

    Wow! This is not music. This is obsolutely magic. Awesome performance.

  • @yuvrajmehta7744
    @yuvrajmehta7744 2 года назад +5

    Amazing event that has left an indelible impact in our lives with the energetic performance of each music player 👌 👏

  • @sendilcoumar8804
    @sendilcoumar8804 2 года назад +3

    Fantastic..you proved to the world

  • @sharath5808
    @sharath5808 2 года назад +9

    Pure wibe 😎🙌

  • @bvssaran
    @bvssaran 2 года назад +2

    Sema performance.. each instruments prove my best 👍👍👍 😍

  • @selvasamy5819
    @selvasamy5819 2 года назад +21

    தமிழக முதல்வரின் சாதனைகள் தொடரட்டும்.

  • @pannerselvam8087
    @pannerselvam8087 2 года назад +11

    👌 chess Olympiad sema super 💐🙏

  • @lovegreen4931
    @lovegreen4931 2 года назад +7

    wonderful performance

  • @muralir5179
    @muralir5179 2 года назад +1

    Weare obey ur music . Extraordinary music for drums சிவமணி சார்.

  • @amitmangave6140
    @amitmangave6140 Год назад +1

    Mind Blowing Performance ..
    Hats Of To All .. ❤❤

  • @mariappanbalasubramanian9471
    @mariappanbalasubramanian9471 2 года назад +8

    அருமை 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 года назад +1

    Excellent and marvelous

  • @ebia8028
    @ebia8028 2 года назад +6

    Cm sir vaazhgaa 🤩🤩🤩🤩🥳🥳🥳

  • @imtheway9745
    @imtheway9745 2 года назад +6

    Bass guitar 🎸 is the soul of music, consider adding it next time.

  • @saravananramu2622
    @saravananramu2622 2 года назад +4

    What a great performance.......

  • @nageshdhandapani1898
    @nageshdhandapani1898 2 года назад +5

    One of the greatest show on our land.

  • @SureshKm-em5eg
    @SureshKm-em5eg 2 года назад +10

    Awesome 👌 👏

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 2 года назад +1

    இப்படி ஒரு நிகழ்வை /
    உலக அளவிலான விளையாட்டு
    நிகழ்ச்சியை
    இதுவரை
    பார்த்தது இல்லை .
    தமிழன் என்ற முறையில்
    ஆயிரம் முறை
    கர்வம் கொள்ளலாம் .

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 года назад +4

    Tamilanda hat’s off
    Thank you all of you
    Sabesan Canada

  • @PARDEEPKUMAR-ly5ss
    @PARDEEPKUMAR-ly5ss 7 месяцев назад

    Heart touching performance by all the instruments...

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад

    Arumay aha trames sivamani sir excellent 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌💐💐💐💐

  • @mosesabcd1017
    @mosesabcd1017 Год назад

    Excellent fusion, everyone did their job excellently

  • @prathyangiraswamy1224
    @prathyangiraswamy1224 2 года назад +4

    Excellent

  • @skpaanda
    @skpaanda Год назад

    Breathtaking performance!

  • @iglgaming1
    @iglgaming1 9 месяцев назад

    Drumbs sivamani ஐயா நீங்கள் மிக சிறந்த திறமையான கலைஞர்......🎉❤💥

  • @kohilavardhini5378
    @kohilavardhini5378 2 года назад +1

    Sivamani and crew is always a rock stars

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 2 года назад +3

    Muthamil murasu ,,,,super, congratulations

  • @VikkneswariSubramaniam
    @VikkneswariSubramaniam 5 месяцев назад

    Very nice music tq somuh🎉🎉❤❤

  • @gnanapozhuthugal3622
    @gnanapozhuthugal3622 2 года назад +3

    Awesome 👌👌👌

  • @jaganjagan1090
    @jaganjagan1090 Год назад

    சூப்பர் சார்

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад

    Fantastic performance

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад

    Aha arumayana isay allapanay supper. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👌👏👌👏💐💐

  • @krishhh6782
    @krishhh6782 2 года назад +1

    இசை என்றாலே தமிழ்நாடுதான் எண் 1...இந்தியாவிலேயே...

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 2 года назад +8

    Grand!

  • @Aishpoorani
    @Aishpoorani 2 года назад +7

    Mass performance. Hearts off to all.

  • @johnboscor.582
    @johnboscor.582 2 года назад

    very great performance

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 2 года назад +1

    சூப்பர் சூப்பர்

  • @progamin60
    @progamin60 2 года назад +5

    Super

  • @mariyappanv
    @mariyappanv Год назад

    Simply superb 💯

  • @ganapathir7862
    @ganapathir7862 2 года назад

    Congratulations Sivaman

  • @richarddevakumar1774
    @richarddevakumar1774 2 года назад +5

    Wow

  • @leninefilms9939
    @leninefilms9939 2 месяца назад

    What à talentueux

  • @wanderingsimon9037
    @wanderingsimon9037 2 года назад +1

    வாழ்க தமிழ்

  • @jeyapathys866
    @jeyapathys866 2 года назад

    Thank YOU Mr Stalin the chief minister of Tamil Nadu, you have made us tamilian proud. I am a Sri Lankan. You brought all the excellent musicians from Tamil Nadu and did a great job. Hats off to you and your love of Tamil, Tamil culture and our Tamil music which cannot justify english or Western music. Love YOU Chief Minister. You have made us proud like our thalivar Prabaharan.

  • @sampathkumar8024
    @sampathkumar8024 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @rs9305
    @rs9305 2 года назад +1

    Kadambam !!

  • @Balaji-cw3mu
    @Balaji-cw3mu 2 года назад +5

    Siva 🔔 ..sir 🔥🔥🔥....

  • @pk_psych
    @pk_psych Год назад

    Vera level

  • @Pradeepthivakaramoorthy
    @Pradeepthivakaramoorthy 2 года назад

    Wow very nice 👍❤️

  • @vinaybhatt1006
    @vinaybhatt1006 2 года назад +2

    my elder brother is on the drum 😍😘

  • @ravik3669
    @ravik3669 2 года назад +5

    Nice

  • @alwaystogether6880
    @alwaystogether6880 Год назад

    Whenever i see videos related to Tamil automatically gets goosebumps

  • @PankajSharma-ld8ye
    @PankajSharma-ld8ye 7 месяцев назад

    जय जय 🙏💐

  • @012345678968297
    @012345678968297 2 года назад +6

    Water cane wow maniji

  • @m.r.surendrarao7998
    @m.r.surendrarao7998 Год назад

    Sublime

  • @poveaneswaryasrajentren7568
    @poveaneswaryasrajentren7568 2 года назад +2

    Marvelous closing ceremony frm,congrats ,Frm malaysia

  • @nagarajan3087
    @nagarajan3087 Год назад

    ஒரு சில சாதனைகள் ஒரு சிலரால் மட்டுமே முடியும் இப்படியான சாதனைகள் இவர்கள் மட்டுமே தான் முடியும்

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад

    Excellent............wov..

  • @thirumathip4409
    @thirumathip4409 2 года назад

    Awesome

  • @tablakarthickmusic5469
    @tablakarthickmusic5469 2 года назад

    🔥🔥🔥💕💕💕music❤🎶

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 2 года назад +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @akashanbu8019
    @akashanbu8019 8 месяцев назад

    super

  • @coolsuresh007
    @coolsuresh007 2 года назад +3

    👌

  • @sameerhembrom4697
    @sameerhembrom4697 10 месяцев назад

    Good per formance

  • @shellshell8491
    @shellshell8491 2 года назад +3

    நால்வரில் ஒருவர் பச்சை தமிழன், இரண்டு பேர் பிராமணர், ஒருவர் மலையாளி.

    • @shivaponnuthurai291
      @shivaponnuthurai291 2 года назад +8

      இதில் சிறப்பு என்னவெனில் நால்வரும் மனிதர்கள்😃

    • @wmaka3614
      @wmaka3614 2 года назад +1

      இசைக்கு இனம், மொழி கிடையாது.

  • @priyascreativewonders8259
    @priyascreativewonders8259 Месяц назад

    Nice.

  • @akilanakilan8518
    @akilanakilan8518 2 года назад

    இவ்வுலகில் பஞ்சப் பூதங்களில் இசையும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் இசை இல்லாமல் இவ்வுலகில் எதையும் ரசிக்க முடியாது 💕👯

  • @asarofficial5306
    @asarofficial5306 2 года назад

    Super 😍

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 2 года назад +2

    😍😍🔥

  • @dev2174
    @dev2174 2 года назад

    Superb TN

  • @sanath6708
    @sanath6708 2 года назад +1

    Super music. Every instrument is beautiful. The way they focused and showed the instrument is partial when will go away this bad mentality ……..