நாம் சிலருக்கு உதவி செய்தால், பலர் நமக்கு உதவுவர். நகைச்சுவை சிறுகதை -comedy story by variyar swamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 178

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 года назад +18

    இந்த குரலையும் ...இந்த தெய்வத்தையும் ...நேரில் தரிசிக்க செய்த என் தந்தையை நினைத்து...சிவா ய நம.....

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 4 года назад +10

    ஆண்டுகள் பல சென்றாலும் திரு. முருகா கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு என்றுமே மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்கலாம் என்றுமே மக்களின் மனதில் வாழ்ந்து வருகின்றனர் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா!
    வெற்றிவேல்! வீரவேல்! ஞானவேல்!
    சக்திவேல்! வேலுண்டு வினையில்லை !
    மயிலுண்டு பயமில்லை! குகன் உண்டு குறைவில்லை! முருகா! முருகா! முருகா!
    சக்தி வேல்

  • @spsrinivasan9368
    @spsrinivasan9368 4 года назад +17

    ஓம் முருகா சரணம். வாரியார் சுவாமிகள் காலத்திலேயே நாம் பிறந்தது பாக்கியம்.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 года назад +3

    Digital உலகம்......இன்றும்கூட சுவாமிகளின் பேச்சு அனைத்து சந்ததியினருக்கும் பயனளிக்கும்....

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 3 года назад +4

    ஒவ்வொரு வரும் உதவிசெய்ய வேண்டும் பிறந்த பிறவியின் பயன் மகத்துவமே உதவிதான்

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 4 месяца назад +1

    ஓம் சரவணபவ 💐🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 💐🙏

  • @palmani7679
    @palmani7679 2 года назад +1

    வீரம் திறமை பக்தி அறிவு நகைச்சுவை.பல பல கல்விகடல்.

  • @sankarmahalingam130
    @sankarmahalingam130 4 года назад +33

    வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு அருமை அருமை அருமை என்ன ஒரு விளக்கம் சுவாமிகளுடைய பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 2 года назад +2

    வாரியார் சொற்பொழிவு அத்தனையும் பொன் மொழிகள். புங்கா பிவி ஜெயந்தி லால். நன்றி

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 4 года назад +3

    என் சிறுவயதில், சுவாமி களிடம் ஆசிர்வாதம் பெற்ற நன். 💐

  • @rajaramrajaram8322
    @rajaramrajaram8322 2 года назад +3

    நான் கிருபானந்த சுவாமியா நேரில் பார்த்தேன் அது என்து பாக்கியம்

  • @tirunavukkarasugovindasamy6980
    @tirunavukkarasugovindasamy6980 2 года назад +1

    ஆழ்ந்த கருத்து அற்புத விளக்கம் மிக்க நன்றி ஓம் நமசிவாய

  • @uthishraj5941
    @uthishraj5941 4 года назад +60

    இந்த மாதிரி வீடியோக்களை கூட dislike போட்ட அதிமேதாவிகள் இந்த பூமியில் உள்ளனர்..... அவர்களையும் திருமுருகன் அருள்பெற்ற வாரியார் சுவாமிகள் அருள் காப்பாற்றட்டும்.....

  • @kaalakkannadi7143
    @kaalakkannadi7143 3 года назад +3

    தாள் பணிந்து போற்றி போற்றி போற்றி

  • @DevaElumalai
    @DevaElumalai Год назад +2

    உன்னதமான படைப்பு

  • @kumares8552
    @kumares8552 10 месяцев назад +1

    சிறப்பு 👌👏

  • @sai1090kavine
    @sai1090kavine Год назад +1

    குருவே சரணம். குருவின் திருவடி சரணம்.

  • @subhaps1209
    @subhaps1209 10 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻Aum sri Gurubhyo Namaha . Aditen byagyam..

  • @Vaithees_creations
    @Vaithees_creations 4 года назад +5

    Arumai arumai...
    Pls upload full video....

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 года назад +8

    ஓம் சரவண பவ

  • @vasujayaraman2062
    @vasujayaraman2062 Месяц назад

    Very great Human being and moral stories to save our culture and society by this great scholar with humour

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 года назад +3

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @சிவஅருண்குமார்

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva siva rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama siva rama 🙏🙏🙏🙏🙏iyya thiruvadi potri potri siva siva sivayanama sivayanama🙏🙏🙏🙏🙏

  • @ganesand7664
    @ganesand7664 4 года назад +13

    I have got Autograph from Swamigal during 1978, May, at Madurai.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழராய் பிறந்து
      தமிழில் எழுதி பேச
      நாம் தவம் செய்திருக்க வேண்டும்!
      ஆனால்
      நாம் தமிழராக வாழ்கிறோமா?
      வாரியாரை போற்ற வேண்டுமானால்
      தமிழில்
      எழுதி பதிவிட வேண்டும்!

    • @manivannan6177
      @manivannan6177 4 года назад +5

      மொழி சிந்தனை மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவி. அவரின் உள்ளம் அடைந்த மகிழ்ச்சியை வேறு மொழியில் வெளிப் படுத்தினார். அவர் தமிழ் மொழியை தாழ்த்தியோ எதிர்த்தோ செயல் பட வில்லை. உங்களின் மொழி பற்றுக்கும் வாழ்த்துக்கள்.

  • @24780792
    @24780792 4 года назад +12

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம். உங்களுக்கு கோடி நன்றிகள் ஸ்சுவாமி

  • @electricaljunction4563
    @electricaljunction4563 4 года назад +8

    நானும் வாரியார் சுவாமியை பார்த்து இருக்கேன்

  • @prabakarmarthandam9497
    @prabakarmarthandam9497 2 года назад +1

    தெய்வம்

  • @gopalakrishnandeivasigaman4816
    @gopalakrishnandeivasigaman4816 4 года назад +97

    நான் சிறுவனாக இருந்தபோது அவர் கையால் புத்தகம் பரிசாக வாங்கியிருக்கிறேன்

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 10 месяцев назад

    Really I think I am lucky because from my age of childhood I never missed his speech with my father in live at Nagercoil DVD School செட்டிகுளம் jn.
    Up to my age 20 to 25 I think
    I am so blessed to hear his wonderful speech
    வணக்கம்

  • @பாலாஜிம
    @பாலாஜிம 4 года назад +9

    மிகவும் நன்று

  • @MuthuKumar-mb1lc
    @MuthuKumar-mb1lc 4 года назад +19

    ஓம் முருகா ஓம் நமசிவாய

  • @verabarani1931
    @verabarani1931 4 года назад +4

    அருமை

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 11 месяцев назад

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 года назад

    Om sivam om sivaya nama 🙏🙏🙏🙏🙏vetri vell muruga 🙏🙏🙏

  • @பிஎஸ்எஸ்எஸ்கே

    யதார்த்தமான மனிதர். ஆர்ப்பாட்டம் ஆடம்பரம் இல்லாத ஆண்மீக பெரியவர்

  • @jrkrishnan05
    @jrkrishnan05 4 года назад +4

    வாரியாரின் உபதேசங்கள் என்னென்றும் சிறப்பு!

  • @vallavaraj820
    @vallavaraj820 4 года назад +4

    பதிவுகளுக்கு மிக்க நன்றி

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 2 года назад +1

    எங்கள் குல குரு ( செங்குந்தர்)

  • @baskar728
    @baskar728 4 года назад +5

    சிறு வயதில் வாரியார் சுவாமி அவர்களை பார்த்துள்ளேன்.... 🙏

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 года назад +5

    I am aslo blessed he came my village Buttireddypatti.thank for this video . Really we lucky people

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      தமிழராய் பிறந்து
      தமிழில் எழுதி பேச
      நாம் தவம் செய்திருக்க வேண்டும்!
      ஆனால்
      நாம் தமிழராக வாழ்கிறோமா?
      வாரியாரை போற்ற வேண்டுமானால்
      தமிழில்
      எழுதி பதிவிட வேண்டும்!

    • @yuvaranim3771
      @yuvaranim3771 2 года назад

      ஔ. ஔ.

  • @ranjanneela8218
    @ranjanneela8218 4 года назад +2

    Guruve saranam nandri vanakkam 🙏🙏🙏

  • @senthiladimaiastrologer6928
    @senthiladimaiastrologer6928 4 года назад +6

    குருவே சரணம்

  • @nats9581
    @nats9581 4 года назад +4

    Must listen, some more life lessons delivered with humor - golden nuggets! Rare genius and Guru, proficient in Puranas, Sanskrit and of course a Tamizh Gnani!!

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад +1

      தமிழராய் பிறந்து
      தமிழில் எழுதி பேச
      நாம் தவம் செய்திருக்க வேண்டும்!
      ஆனால்
      நாம் தமிழராக வாழ்கிறோமா?
      வாரியாரை போற்ற வேண்டுமானால்
      தமிழில்
      எழுதி பதிவிட வேண்டும்!

    • @nats9581
      @nats9581 4 года назад +1

      வணக்கம் ஐயா! இரண்டாவது முறையாக எனது ஆங்கில கருத்திற்கு இதே பதில் சொல்லியுள்ளீர். தாங்கள் ஏதாவது உண்மையில் தமிழ்ப்பணி செய்தால் அது சிறக்க என் வாழ்ததுக்கள்!!

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад

      @@nats9581 நன்றி!

  • @rajaramn9974
    @rajaramn9974 6 месяцев назад

    முருகா முருகா சரணம் சரணம்

  • @renugopal9028
    @renugopal9028 3 года назад +1

    Swamigalai naan parthuerukkiren

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 4 года назад +3

    The current generation misses such person

    • @lalithaabirame4267
      @lalithaabirame4267 2 года назад

      🙏💚🤍❤️🙏வாரியாரையே வேண்டுவோம்.தலைமுறையினர் நினைவுகளையும் தழுவும் முருக அவதாரமாகும் சுவாமிகளின்ஞானச்சாரல்கள்ஃவாழ்வுவளமாகும்ஃஅச்சம்தவிர்ப்போம் ஜீ🌠🦚🦚🦚🦚🦚🦚🌄

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад

    3:51🤣🤣🤣🤣🤣🤣when to eat this type of food 😋😊
    🙋‍♂️

  • @dearkrish1
    @dearkrish1 4 года назад +2

    Very nice! Muruga Kumara Guha!

  • @stanisravel4587
    @stanisravel4587 3 года назад +1

    I love his speeches, a great man of Tamil. He is one of the loved one of Jesus Christ.

  • @jayakumars3275
    @jayakumars3275 4 года назад

    In 1965 I listened variar cherpolivu in KGF lakshmi venkateshaperumal temple. old memories came in my mind. Really very good at lecture on spirituals & hindu philosophy.

  • @siva-nj7ls
    @siva-nj7ls 4 года назад +10

    நான் இது வரை கேட்katha ஒரு kadai

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад +1

      தமிழராய் பிறந்து
      தமிழில் எழுதி பேச
      நாம் தவம் செய்திருக்க வேண்டும்!
      ஆனால்
      நாம் தமிழராக வாழ்கிறோமா?
      வாரியாரை போற்ற வேண்டுமானால்
      தமிழில்
      எழுதி பதிவிட வேண்டும்!

  • @maharajansabari4945
    @maharajansabari4945 4 года назад +2

    Super om muruga

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад +2

    சூப்பர்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 2 года назад +2

    வாரியார் சொற்பொழிவு க்கு கலைமகளின் அருள் பலகோடி வந்தனம். வணக்கம். தொடங்குகிறேன்.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @pandirajendran7280
    @pandirajendran7280 28 дней назад

    ஒம்சரவணபவ

  • @thiruthiruppathi9592
    @thiruthiruppathi9592 4 года назад +3

    வாழ்க வளமுடன் அருமையான விளக்கம்

  • @saravanankthevar
    @saravanankthevar 3 года назад

    Arumai Ayya

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 4 года назад +2

    Excellent 👌

  • @kdwing4740
    @kdwing4740 4 года назад +1

    ஓம் முருகா முருகா முருகா

  • @vijayakumar4493
    @vijayakumar4493 4 года назад +1

    Super thanks

  • @guideweb
    @guideweb 3 года назад

    😇😇 wow🤩😍

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 4 года назад +4

    MAHA UNMAI Aiya 🙏🙏
    - SREE RAMA, WRITER

  • @girijasivaraman6513
    @girijasivaraman6513 3 года назад

    அருமை.வணங்குகின்றேன்

  • @SanaRanareels
    @SanaRanareels 3 года назад +1

    Sweetest swamy with cuteness voice

  • @balrajg2854
    @balrajg2854 4 года назад +3

    Please update lot off videos

  • @mugundhann5905
    @mugundhann5905 3 года назад

    Brilliant speech Ayya

  • @siva-nj7ls
    @siva-nj7ls 4 года назад +5

    நன்றி அய்யா

  • @karthicki.g4925
    @karthicki.g4925 Год назад

    Ayya thiruvadi saranam

  • @Rptp621
    @Rptp621 10 месяцев назад

    100 உன்மை

  • @questenglish2893
    @questenglish2893 4 года назад +22

    During lockdown period pls watch & share this kind of stuff .. Because it will create positive vibes.. Don't waste your time by doing unwanted things.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад +2

      தமிழராய் பிறந்து
      தமிழில் எழுதி பேச
      நாம் தவம் செய்திருக்க வேண்டும்!
      ஆனால்
      நாம் தமிழராக வாழ்கிறோமா?
      வாரியாரை போற்ற வேண்டுமானால்
      தமிழில்
      எழுதி பதிவிட வேண்டும்!

    • @kisokiso5986
      @kisokiso5986 4 года назад

      Please follow Ennuvathellaam Uyarvukal channel. It made my life happier

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 4 года назад +1

    100% True

  • @kumaresanveluppillai3500
    @kumaresanveluppillai3500 4 года назад

    Very good swami.🙏🙏🙏🙏🙏🙏

  • @venkat1993
    @venkat1993 4 года назад +1

    சிவா சிவா

  • @sundharapandi6264
    @sundharapandi6264 4 года назад

    வாரியார் திருவடிகள் போற்றி

  • @theoccationguy
    @theoccationguy 4 года назад +2

    Om Saravana bava

  • @seenuk2505
    @seenuk2505 3 года назад

    always he inspires others with easy to connect stories that even kids can learn the takeaways...

  • @venkattesh5502
    @venkattesh5502 4 года назад +4

    Om muruga

  • @nagarraj8007
    @nagarraj8007 4 года назад +1

    Super

  • @MuthuKumar-d6d
    @MuthuKumar-d6d 4 месяца назад

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோ கரா

  • @ManiKandan-xk8oo
    @ManiKandan-xk8oo 4 года назад +1

    Enakku mihavum piditha swami. Nan evarai neril parkka mudiyalannu romba varuthama erukku

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 4 года назад +1

    muruga...

  • @dandapanis1401
    @dandapanis1401 4 года назад +1

    SEMA

  • @kesavankesav6177
    @kesavankesav6177 4 года назад +12

    Swamigal sollum pothey naakkil echchil urugirathu...

    • @kandaswamy7207
      @kandaswamy7207 4 года назад

      ஒருவருக்கு உதவி செய்ய தோன்றியது
      உதவி செய்து வருகிறோம்

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 4 года назад +1

      தமிழராய் பிறந்து
      தமிழில் எழுதி பேச
      நாம் தவம் செய்திருக்க வேண்டும்!
      ஆனால்
      நாம் தமிழராக வாழ்கிறோமா?
      வாரியாரை போற்ற வேண்டுமானால்
      தமிழில்
      எழுதி பதிவிட வேண்டும்!

  • @madhavankausik5334
    @madhavankausik5334 4 года назад +1

    பிரமாதம் சுவாமி

  • @p.indrasenanindrasenan8457
    @p.indrasenanindrasenan8457 4 года назад +1

    Superb story

  • @venktm1331
    @venktm1331 4 года назад

    Swami jiku nandrikal palapala

  • @purushothvadivelu81
    @purushothvadivelu81 3 года назад

    Om Muruga Saravana Bava Arokara Arokara Arokara 🙏🙏🙏 Please bless my son Advik Shravan to talk well n get the land from ThiruVenkatam Brothers @ Bengaluru

  • @thuvakman
    @thuvakman 4 года назад +2

    Super super super!!!

  • @sabapathy1956
    @sabapathy1956 4 года назад +1

    நானும் சுவாமி அவர்களிடம் புத்தகம் பரிசு பெற்ற புண்ணியம் பெற்றவன்.

  • @ilayarajaraja3218
    @ilayarajaraja3218 4 года назад

    Listening Vaariyar swamy's voice gives immense happiness 💐🙏🙂

  • @narenkumar4321
    @narenkumar4321 4 года назад +5

    யாராவது அவர் சொல்லும் சுலோகம் சொல்லுங்க ?,🙏🏻 நான் காத்திருக்கிறேன்

  • @GSRaj-ct6rv
    @GSRaj-ct6rv 4 года назад +3

    சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஐயாவின் சொற்பொழிவு எங்கள் ஊரில் ஏற்பாடு செய்து இருந்தார்கள் சொற்பொழிவு ஆரம்பித்த உடனே பயங்கர மழை ..அப்போதுதான் ஐயா அவர்களே பார்த்தேன்....

  • @sureshrajasureshraja2107
    @sureshrajasureshraja2107 4 года назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @tganesh1692
    @tganesh1692 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @hellocool9464
    @hellocool9464 4 года назад +1

    மாங்காட்டிற்கு என் மாமா தவத்திரு.ஏகாம்பர சிவாச்சாரியார் அழைப்பினை ஏற்று சொற்பொழிவு ஆற்றி எங்களை மகிழ்வித்தார்.வணக்கம்
    கே.வி.பாஸ்கரன்.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 года назад +1

    ஓம் முருகா 🙏

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 2 года назад

    Siva siva muruga muruga

  • @sabapathy1956
    @sabapathy1956 4 года назад +1

    Omsaravanabhavan

  • @ramamoirthimuthukumar9002
    @ramamoirthimuthukumar9002 4 года назад +2

    Good