மோசடி ஆவணத்தின் மூலம் நிவாரணம் பெற முடியுமா? பதிவு செய்யப்படாத செட்டில்மென்ட் ஆவணம் செல்லுமா?
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
(நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
.......................................................
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#settlement
#settlementdeed
#registeredsaleagreement
#registetedsettlement
#unregisteredsettlement
#fakesettlement
#forgerydocuments
#frauddocuments
#indianevidenceact1872
#limitationact1963
#declarationsuit
#transferofpropertyact
#saledeed
#registrationact
#legalpossession
#adversepossession
#legalpossession
#patta
#pattatamil
#permissivepossession
#adversepossessiontamil
#pattanametransfer
#pattachange
#declarationsuit
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyact
#indianevidenceact1872
#tenants
#cultivating
#cultivatingtensnts
#tamilnaducultivatingprodectionact
#rent
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#ancestralproperty
#partitionsuit
#partitionact
#partitiontamil
#limitationact1963tamil
#tamiljudgement
#selfaquairedproperty
#civilsuit
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#commonproperty
#kartha
#karthatamil
#civilsuit
#HUF
#hindusuccessionamedmentacttamil
#jointfamily
#jointfamilyproperty
#commonproperty
#kartha
#karthatamil
#civilsuit
#recoveryofpossession
#courtfeesact
#tncourtfeesact
#suitvaluation
#saleconsideration
#titledocument
#possession
#declarationsuit
#transferofpropertyact
#indianevidenceact1872
#civilsuit
#transferofpropertyact
#hindusuccessionacttamil
#ancestralproperty
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
#saledeed
#hindumarriageact
#divorce
#divorcepetition
#childcustody
#domesticviolenceact
#dowryprohibitionact
#indianmarriageact
#ancestralproperty
Madurai High Court
Dated - 14.03. 2024
S. A. (MD) No - 666 / 2022
Justice - P. Vadamalai
M. Saminathan And Another Vs M. Kasthuriammal
செட்டில்மென்ட் ஆவணம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்படாத செட்டில்மெண்ட் ஆவணத்தை வைத்து சொத்துரிமை கோர முடியாது. பதிவுச் சட்டம் பிரிவு 17 ன்படி ரூ. 100/- க்கு மேல் மதிப்புடைய அசையாச் சொத்தின் உரிமை மாற்ற ஆவணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த உரிமை மாற்று ஆவணங்கள் செல்லாது. மோசடி பத்திரத்தின் மூலம் எவரும் நிவாரணம் பெற முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
"Admission is the best pieces of evidence."
சிறப்பான வாசகம்.
ஐயா வணக்கம்
ஐயா இந்த வீடியோவின் முடிவில் நீங்கள் கூறியபடி என்னோட வழக்கு.
நான் 40 ஆண்டு காலங்களாக ஒரு சொத்தை அனுபவித்து வருகிறேன் ஆனால் என்னிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை
எதிர் party நான் 40 ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலத்தை கிரையம் செய்துவிட்டார் பிறகு அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்
எனக்கு ஏதாவது ஒரு உதவி செய்யுங்கள்
நான் இந்த வழக்கை எப்படி கொண்டு செல்வது என்று வழி காட்டுங்கள் ஐயா
அருமையான விளக்கம் நன்றி
Unga explanation is very clear senior
Unregistered family settlement can be produced as evidence as per supreme court.
Please order copy
Sec44 sollunga sir
கோர்ட் ஆர்டர் காப்பி