காப்பாற்றியதே மனைவிதான்😭 ! Rajinikanth செம Speech at YG Mahendran Charukesi Movie Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 558

  • @MrDewdrops12
    @MrDewdrops12 2 года назад +239

    smoke- liqour- non veg . deadly combination..superb speech by rajinikanth.

    • @draj8925
      @draj8925 2 года назад +4

      True

    • @Ramurani2207
      @Ramurani2207 2 года назад +3

      இனி இவர் ரசிகர்களும் இவை யாவும் தலைவர் மீது சாத்தியமா தொட மாட்டார்கள்
      என்பதை தெரிவித்து கொள்கிறேன்

    • @shobanar8651
      @shobanar8651 2 года назад +6

      His rise was decided by kaalam. He is the chosen one among all to be a superstar .....this is purely god's blessing and its humbling because he says it !

    • @sheakabdullah9165
      @sheakabdullah9165 2 года назад +2

      டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
      நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

    • @keepgoing6430
      @keepgoing6430 2 года назад

      He missed one item 😮

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 2 года назад +147

    இன்று சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அடிச்சுகிர சில்வண்டு ஹீரோக்களே Rs.200/- பிளாஸ்டிக் சேர்ல உட்காருவிங்களா, எளிமை என்பது தலைவரின் அடையாளம் என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார் தான் அது தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே

    • @varalakshmibalachandran617
      @varalakshmibalachandran617 2 года назад +10

      சரியான பதில் bro

    • @வல்லவன்-ய7ஞ
      @வல்லவன்-ய7ஞ 2 года назад +1

      @@varalakshmibalachandran617 thank you

    • @ramboram4775
      @ramboram4775 2 года назад +5

      எளிமைனு சொல்லிட்டு, ஏன் அவர் சொத்துக்களை சுமார் 1500கோடிய கர்நாடகால சேத்திருக்காரு.... பதில் சொல்லுடா..... கூ கூ...

    • @sureshpickup9043
      @sureshpickup9043 2 года назад +3

      சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அடுச்சுக்குற ஒரே ஆல் அது யாருனு உங்களுக்கே தெரியும் அது தான் நம்பர் ஒன் 1 mr. ஜோசப் விஜய்

    • @Mrs.MinaOfficial
      @Mrs.MinaOfficial 2 года назад +3

      @@ramboram4775 nee thaan avar auditor ah

  • @rjlaser3371
    @rjlaser3371 2 года назад +56

    No one spoken like Rajini. Everything from his heart, true only speaking man. Super Star tile 100% correct. God faith too. God blessing always with him. Keep it Rajini. I am long term Rajini Fan, from 1980, Mullum Malarum movie, top notch.

  • @jaysheelan3561
    @jaysheelan3561 2 года назад +26

    My my.....How the man has evolved and transformed over the years. (I'm of his age group).Hats off....Terrific lessons for most of us.

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 Год назад +17

    Mr Rajnikanth is really a superstar. He always speaks to the audience with open heart and never pretends. He is always simple during public appearances 👏🏻

  • @ksvarunkumar4914
    @ksvarunkumar4914 2 года назад +165

    All stars will shine only till the sun rises.
    No grand stage,
    Sits on basic chair,
    Makes fun while talking,
    Always encourages people for their work.
    Finally never forgets to thank people.
    It's Rajinikanth sir only one the super one for you.

  • @aquasridhar6080
    @aquasridhar6080 2 года назад +68

    Speaking from the bottom of the heart, really great rajini sir

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 2 года назад +42

    A great crowd puller by his style mannerisms humbleness, honesty and transparency. He has been a great role model for many youngsters. Honestly admitting in public about the deadly combination of Habits and how he came out off from the clutches speaks volumes of his determination, recognising the wife's support in public needs great mental strength, requesting others to maintain good health is really praiseworthy. A great soul who personifies on and off the screen. Talks to the point with clear thought and conviction. He never forgets people who helped and shaped his career. The core values in his life are commendable. Tamilnadu is unfortunate not to have him as Chief Minister . He silences his critics by observing silence and rebukes by superlative performance. God provide him good health wealth mental peace and happiness in professional and personal life. Let him continue the excellent work he has been doing and continue with same vigour. God bless him and his family. Guru Raghavendra should guide him ever. Best wishes

  • @shasidharan2787
    @shasidharan2787 2 года назад +105

    A style Mannan.
    A great human being.
    A villain.
    A supporting actor.
    A hero.
    A good father.
    A self work .
    A motivational speaker.
    Lot more to tell about thalaivar superstar Rajinikanth sir.
    Once a thalaivar fan, always a thalaivar fan.

    • @santhaprakash9632
      @santhaprakash9632 Год назад

      Enna namma tamizhanuku onnu panna maatttaaarrrr......

  • @venkatgb7319
    @venkatgb7319 Год назад +11

    Has any actor got the guts to come like this as he's in his house with no makeup and a loose t-Shirt sitting on a basic plastic chair n more importantly speaking of all their past mistakes..Whatey MAN 🙏🏻❤️

  • @Radha_Samayal
    @Radha_Samayal 2 года назад +12

    தலைவா ஸ்டைலிலும்,பேச்சிலும் உங்களை போல் யாரும் வர முடியாது எளிமையாக ,பழசை மறக்காமல் இருக்கீர்கள் ,வாழ்க பல்லாண்டு

    • @rajarajan8233
      @rajarajan8233 Год назад

      இயல்பான நிகழ்வை இயல்பாக பாருங்க.. புல்கட்டு சும்மாட்டை சும்மா சும்மா தூக்காதீங்க!அவங்களும் சராசரி மனிதர்கள் தான்!நடிகர்களை நிச
      வாழ்விலும் நடிக்க சும்மா சும்மா தூபம் போடுதலை சற்று குறைக்கலாம்!

  • @ramanctn8633
    @ramanctn8633 2 года назад +249

    தலைவர் ❤️ ரஜினி 💥 பார்த்தாலே அவர் பேசுவதை கேட்டால் ஒரு தனி எனர்ஜி தான்... செம்ம positivity தான்.... லவ் யூ தலைவா......😍❤️💥🙏

    • @sujathanarayanan4352
      @sujathanarayanan4352 2 года назад +4

      Super

    • @sangeethasathiyamoorthy8333
      @sangeethasathiyamoorthy8333 2 года назад +2

      Sonna yaar kekaranga...

    • @mersalyuva2210
      @mersalyuva2210 2 года назад +2

      Crt bro

    • @premar5760
      @premar5760 2 года назад +1

      அப்பா அம்மா சகோதரிகள்
      மனைவி குழந்தைகள் இவர்கள்
      பேசினால் கேட்ட பிடிக்காது..
      கூத்தாடி செயின் செயின்ஸ்மோக்கர்
      சொன்னது எதையுமே செய்ய
      வக்கில்லாத உங்க
      தலைவன் பேசினால் உடனே
      எனர்ஜி வருதா?

  • @shaktiravanan6620
    @shaktiravanan6620 2 года назад +74

    Simplicity+true friendship=superstar💥💥

  • @sundarraju8846
    @sundarraju8846 Год назад +3

    Simply super star..my and ours.rajnikanth......,

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 Год назад +1

    Super star nake World super star

  • @gunasekaransreenivasan6261
    @gunasekaransreenivasan6261 2 года назад +13

    Super speech by one and only Superstar of Tamil cinema industry 👏 👌 👍

  • @balajinarayanasamy7174
    @balajinarayanasamy7174 2 года назад +59

    என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழக மக்கள் 💕 எந்த மேடை ஏறினாலும் வாழ வைத்த மக்களை மறவாத அன்பு கொண்டவர் ராஜினிகாந்த்💕

    • @user-qx5bn4bb4l
      @user-qx5bn4bb4l 2 года назад +3

      பேச்சி மட்டும் தான்

    • @premar5760
      @premar5760 2 года назад +3

      உங்களுடைய மனைவி உங்களை
      திருத்தியதற்கு மிகவும் மகிழ்ச்சி.
      ஆனால் உங்களுடைய நரித்தனம்
      ஏமாற்றும் கள்ளத்தனம்
      இவற்றைப் புரிந்து கொள்ளாத மக்கள்தான் திருத்த முடியாதநிலை

    • @premar5760
      @premar5760 2 года назад

      ஆமாம்...உங்களை வாழவைத்த மக்களை எப்படியெல்லாம்
      ஏமாற்றுகிறீர்கள....எப்படியெல்லாம் பைத்தியகாரர்களாக்குகிறீரகள்
      என்று நினைத்து பாருங்கள்

    • @user-qx5bn4bb4l
      @user-qx5bn4bb4l 2 года назад +1

      @@premar5760
      பொண்டாட்டி சொல்லி திருந்திட்டேனு பொய் சொல்லுறான் நாதாரி........உடம்பு ஒத்துக்காம போய்ட்டு அதான் குடிக்காம விட்டான்......

    • @premar5760
      @premar5760 2 года назад +2

      ஆமாங்க சார்...பொய்தான் சொல்றான் இந்த ஒரு பொய் மட்டும்தானா........அவன்சொல்வதெல்லாம் பொய்..பொய்யைதவிர
      வேறொன்றும் இல்லை

  • @2197praise
    @2197praise 2 года назад +32

    What a man,what a Star,real star,what an Entertainer,original Entertainer,proud of you Only Super Star of the Universe, a fan for many many years
    Is there anyone honest humble and Box Office Emperor like you. Chumma Adirithu illae.,❤️👏

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 2 года назад +17

    கர்மவீரர்
    பெரியார்
    கலைஞர்
    புரட்சித்தலைவர்
    அம்மா
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
    கேப்டன்
    இதெல்லாம் இவர்களின் அடையாளம் இவர்களின் பட்டத்தை வேறு யாரும் யாரும் வைக்கவும் முடியாது வைக்கவும் கூடாது

  • @ajaymani3816
    @ajaymani3816 2 года назад +5

    இந்த கலியுகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒரே தலைவர் ரஜினிகாந்த்

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 Год назад

      தலைவன்இல்லைஅவன்ஒருநடிகன்அவ்வளவே

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 года назад +48

    One☀️ Sun one moon🌙
    Only one super star💪
    Thalaivar🔥
    Rajinikanth💥
    Thalaivaaaaaaaaa........

  • @SuperPsuresh
    @SuperPsuresh Год назад +3

    I love Rajini sir.

  • @vasanthisokalingam7007
    @vasanthisokalingam7007 2 года назад +7

    Rajini Anna Love you 🙏🙌🙌🙌❤️One & Only Superb Humble Honest Speech👏👏👏🥰SG

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 2 года назад +18

    தலைவா நீங்க துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கீங்க
    நலிந்த நாடக கலைஞர்களை நாடக கலையை தூக்கி விடுங்க தலைவா இந்த நிகழ்ச்சி நீங்க வந்ததுனால இவ்வளவு புகழ் அடைந்து இருக்கு🙏😢😀

  • @govindraju9132
    @govindraju9132 7 месяцев назад +1

    Respected sir super excellent marvalees SIR

  • @svlalithavenkataraman1255
    @svlalithavenkataraman1255 Год назад +3

    Super 👌what he told is 100% truth, everyone should note it and follow it.lhe clearly told,how important is wife role in man's life.amazing.👏👏

  • @user-fastwifi
    @user-fastwifi 2 года назад +24

    I am Kamal Sir Fan, But always , one and only Super Star is Rajini Sir, He is crystal clear always his speech, Super Rajini Sir

  • @savithasrinivasraju2101
    @savithasrinivasraju2101 2 года назад +6

    Always thalaivar super ⭐⭐⭐ he is always the best

  • @balusubramanian7466
    @balusubramanian7466 2 года назад +28

    Evolo pariya pudugi vantha lu super star neega tha Thalaiva🙏🙏🙏evolo open na ungala pathi neega lay negative va solla nu ,nu avasiyam ella but that guts no one has like you,just one comeback like baasha movie will shut every one mouth,you no need to prove anyone,you are the one only one👍👍👍

  • @maheshpatil4699
    @maheshpatil4699 2 года назад +6

    One sun one moon n only one super star God RAJNIKANTH.

  • @njmanimaran5385
    @njmanimaran5385 2 года назад +173

    எத்தனை Stars வந்தாலும் நீ தான் எங்களுக்கு எப்போதும் Superstar தலைவா ! 🥳

  • @manjunathsmanjunath2269
    @manjunathsmanjunath2269 Год назад +2

    Onely one Super ⭐Star in
    India🇮🇳 z Rajani

  • @peppybujju2403
    @peppybujju2403 2 года назад +20

    Thalaivar Super mass speech

  • @amodernpoet
    @amodernpoet 2 года назад +28

    Rajinikanth = Inspiration

    • @onetrueindian1
      @onetrueindian1 2 года назад

      நண்பரே, ஐயா நல்லக்கண்ணு யாருன்னு உங்களுக்கு தெரியுமா ? ...‌இல்ல சே குவேரா யாருன்னு தெரியுமா ? ...‌இல்ல எட்வர்ட் ஸ்னோடன் யாருன்னு தெரியுமா ?

  • @Bharathaaaa
    @Bharathaaaa 2 года назад +6

    உண்மையை அப்படியே சொல்கிறார் பா இந்த உயரத்தில் வந்த பிறகும்
    நீங்கள் தான் எங்க தெய்வ superstar

  • @selvarajant
    @selvarajant 2 года назад +10

    humbleness to the core.. true inspiration.

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 Год назад +1

    Super Star Rajini Sir, always Super 👌👌👌👌👍🥰

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Год назад +5

    Thalaivaa 🔥💪🚩

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 года назад +69

    Super star💪 Thalaivar🔥 Rajinikanth💥

  • @rasnivlogs
    @rasnivlogs 2 года назад +66

    Once a super star, always a super star ⭐️

    • @vaniomprakash8318
      @vaniomprakash8318 2 года назад +4

      Beautiful statement sir..👌👏💜

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Год назад +1

      Yes he is a duper star waste peace.

    • @DevRaj-wb3ct
      @DevRaj-wb3ct Год назад +1

      @@RkRk-wt5no inthaa utthukko 🤌

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Год назад

      @@DevRaj-wb3ct what do you mean.... I can't understand your words....... once again I said that Rajiniganth is one of the worst character actor in India as well as he is money greedy and money lender.

    • @DevRaj-wb3ct
      @DevRaj-wb3ct Год назад

      @@RkRk-wt5no RK na enna theriyuma 🤣

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 2 года назад +2

    உண்மையை பேசுரவுஙுக தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க எங்க தலைவர் தெய்வத்துக்கு சமமான அவதார புருஷன்

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 года назад +8

    12:39 Super star not just narrating his redemption but he is sending a strong message to all youngsters and future generations what NOT to be done, How lovely also that he credits his wife Ladha Rajinikanth on his revival, He is evergreen!

  • @shebuelmoses4617
    @shebuelmoses4617 2 года назад +6

    Awesome heartfelt speech by Rajni Sir! Inspired!

  • @kuppusba23
    @kuppusba23 2 года назад +25

    This is what we are calling thalaivar. One and only superstar 🎉

  • @sitarang07
    @sitarang07 2 года назад +20

    The man that makes a place grand by his presence is the real super star…

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 Год назад +1

    Congratulations to YG Mahendran Sir 👌👍🥰

  • @smohan0976
    @smohan0976 2 года назад +50

    Super Speech by our Thalaivar, Thalaivar Thalaivar than, I really missed it

    • @ThiCinemas
      @ThiCinemas  2 года назад +8

      Thanks for the comment 😊

    • @smohan0976
      @smohan0976 2 года назад +5

      @@ThiCinemas it's my pleasure really

  • @parasuraman1155
    @parasuraman1155 2 года назад +15

    🙏👏❤️ to the Superstar’s humility and humanity.

  • @guru7149
    @guru7149 2 года назад +31

    உண்மையை பேச ஒரு தனி கெத்து வேண்டும் , அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்

  • @kanagarajan5175
    @kanagarajan5175 2 года назад +48

    Only one superstar rajini

  • @Wijay000
    @Wijay000 2 года назад +5

    7:50-8:00 அவர் புருவத்திற்கு இடைப்பட்ட பகுதியை பாருங்கள். பொட்டு மாதிரி ஒரு ஒளி வட்டம் தெரிகிறது. இவர் கடவுளின் குழந்தை 🙏

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 2 года назад

      எங்கேயோசெமத்தியாவாங்கிஇருக்கான்அந்ததழும்புதான்அதுஇதுதெரியாம
      ஒளிவட்டம்ஒளிசதுரம்அப்படின்னுஏன்வீண்பீலா

    • @smnisarkwt6289
      @smnisarkwt6289 Год назад

      Kataulukku yaruppa valapathadu

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Год назад

    Great speech Vera leval Rajni sir

  • @sugumarkumar6158
    @sugumarkumar6158 Год назад

    Ellathyum nalla enjoy panittu kadchila advice.super star super sir.enjoy it.

  • @gurunathdr1892
    @gurunathdr1892 2 года назад +25

    God bless you thalaiva rajni mass class

  • @sathishc4653
    @sathishc4653 Год назад +2

    Thalaivar speech energy 🔥🔥🔥

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +3

    One & Only GLOBAL SUPER STAR

  • @saviachammedeadukala747
    @saviachammedeadukala747 Год назад +1

    Yadarta manushiyan. I respected sir from kerala. 🙏

  • @sakthisa2525
    @sakthisa2525 2 года назад +20

    Waiting For You Storm Thalaivaa 🌪❤⚡

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce 2 года назад +46

    உங்களைப்பார்த்தாலே ஆனந்த கண்ணீருடன் சந்தோஷம் வருகிறது. தலைவா.🙏🏽❤😍🙏🏽❤🙏🏽😍💙💙💛🙏🏽

    • @k.r.sivaprakashshiva3911
      @k.r.sivaprakashshiva3911 2 года назад +1

      Absolutely . Tears coming without my knowledge.

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 2 года назад +1

      எனக்கும் எங்கள் குருவை திரைபடத்தில் பாராத்தாலும் இந்த மாதிரி வீடியோக்கள் பார்த்தாலும் மெய் மறந்து கண்களில் கண்ணீர் வரும். 👑👑👑

  • @madavisaji1338
    @madavisaji1338 2 года назад +5

    Very positive, energetic.... Follow his advice... God bless you rajini uncle...

  • @venkatt3379
    @venkatt3379 2 года назад +20

    Saw your reaction when you said abt time. This too will pass. You are a king. Ignore media and some cine stars comment whom prise others just because they can't come close to you. Love you thalaiva

    • @retnamv2672
      @retnamv2672 2 года назад

      Latha a greedy and selfish lady

  • @r.rajeshr.rajesh8404
    @r.rajeshr.rajesh8404 2 года назад +6

    எல்லோரிடமும் உள்ள திரமைளை மனதார பாராட்டுவதில் ரஜினிகாந்த் அவர்கள் சிறந்த மனிதர்.
    உண்மையான ஞானி. 🙏

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад +1

    VANAKKAM SIR, NALAMUDAN, VALAMUDAN VAALA VEENDUM ERAIVANAI VEENDUKEREN

  • @saibaba172
    @saibaba172 2 года назад +15

    Super 💐🌹

  • @Nattu-og5xg
    @Nattu-og5xg 2 года назад +22

    Thalaivar mass 🤣funny speache 🌹🌟 happy Repablicday 🇮🇳 super🌟

  • @srividyar87
    @srividyar87 Год назад

    Speaks so well this Rajini. He reminds me of my dad

  • @ggautham7537
    @ggautham7537 2 года назад +12

    Superstar nu movies la year vena sollalam, from any industry. But samba Thalaivarra Superstar nu koopudradhula irukka respect and love adhula verve Varadhu! This man is a Superstar not by his movie's achievements alone but by just how he talks, walks, his mannerisms, His wit and literally how he lives and inspires. NO OTHER STAR CAN SAY THE SAME!

  • @gopalakrishnanr1588
    @gopalakrishnanr1588 2 года назад +10

    I love 💕 super star

  • @murali1234v
    @murali1234v 2 года назад +80

    இப்படி எவண்டா எல்லா இடத்துலயும் உண்மை பேசுவான் அதனால தாண்டா எங்கள் தலைவர் என்றுமே super ஸ்டார்...
    தன்னை தானே தாழ்த்தி கொள்பவன் மற்றவர்களால் உயர்த்த படுவான் அதாண்டா எங்கள் தலைவர் உலக super ஸ்டார்.

    • @segarroy517
      @segarroy517 2 года назад

      Coz he did all..and he know we all know about this...let thalaivar speak about Tamilnadu problem...like u say..unmaiyana problem and come out with solutions and suggestions....

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 года назад +1

      Youvv ithu yellathukkum theriyum antha kaalathil ivaru kudichi puthu panna ragalai yellam thinamum pathrikayil varum.. inthule yenna periya unmai..

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 2 года назад +1

      அப்புறம்நடிகைலதாபற்றிகூறவில்லையே

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад

      @@paranthamanparanthaman3148 😜

  • @123cesna
    @123cesna Год назад

    Rajanikanth Sir is.a great speaker too...

  • @prabhusam3407
    @prabhusam3407 Год назад +1

    “SOLOMAN POPPAIYA” of Tamil cinema, Perusu RAJINIKANTH Ji Vaazhga 💪🏻 !!

  • @geethamahesh8272
    @geethamahesh8272 2 года назад +8

    Your speech always comes from your heart Thalaiva, that makes it extra special for your fans Thalaiva. 🔥🔥🙏🙏❤❤

  • @childsafety5013
    @childsafety5013 2 года назад +31

    This is why my Thalaiver is super star. speaking the truth is one of the best thing I learnt from you thalaiva

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 2 года назад +6

    Superstar Rajnikanth ❤️❤️❤️❤️🎉

  • @chandrakumari5979
    @chandrakumari5979 2 года назад +3

    I remember YGP stayed in Shastri bhavan quarters.. at that time I stayed in Ayakar bhavan because my father Lambert was a Customs official..

  • @jagadishv6458
    @jagadishv6458 2 года назад +7

    One and only super star ⭐ thalaivar 💯💯

  • @udayachandran5029
    @udayachandran5029 2 года назад +5

    World styles super⭐ God Rajinikanth

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 года назад

    உங்கள் படம் எப்படியோ பார்பதில்லை
    ஆனால் நீங்கள் மன்னன் கதை உடருதுல மன்னன். மிக இயல்பான திறமை.
    என்னை பொறுத்தவரை ஒரு அந்நிய மொழியை கற்று இவ்வளவு திறமையாக கதை சொல்கிறீர்கள் என்பது அசாத்திய திறமை.இதில் சூப்பர் ஸடார் நீங்களே.
    சரி மது வாந்திக்கு மரியாதை தந்து உங்களை தாழ்த்தாதீர்.

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 2 года назад +2

    தலைவர் ரஜினி.லதாமேடம்
    என்றும்மகிழ்ச்சி

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +8

    அருமையான பேச்சு ரஜனி சார் அவர்களே....!!!

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 года назад +45

    நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் ! நீங்கள் ஒருவரே சூப்பர் ஸ்டார் ! தன் புகழ் பேசி உயர்பவர்கள் மத்தியில் தன் குணம் பேசி ஈர்க்கும் உயர்ந்த ஸ்டார் ! மாண்புமிக்க மகா ஸ்டார் ! வாழ்க்கையில் மிகப்பெரிய அந்தஸ்திற்கு போனாலும் இன்னும் கூட சினிமாவின் ரசிகன் , அந்த உயர்ந்த நிலைக்கு உயர்த்திய சினிமாவும் இவருடைய ரசிகன் ! ஆக ரசிகர்களின் ரசிகன் , ரசிகர்களுக்காக ரசிகன் ! ஈகோ இல்லாத எளிமையான ஸ்டார் , இவரே மக்கள் மனதில் குடியிருக்கும் நிரந்தர சூப்பர் ஸ்டார் ! நிறம் மாறாத பண்பாளர் !

    • @kumaraguru141
      @kumaraguru141 2 года назад

      அருமையான பதிவு உண்மையை உரக்கச் சொல்லும் உன்னதமான தலைவன் வாழும் மனித கடவுள் எங்கள் சூப்பர் ஸ்டார்...... தலைவா.....🙏🙏🙏🙏💖💖💖

  • @harichandru9900
    @harichandru9900 2 года назад +5

    Super star ..one and only தலைவர்.

  • @gthibanify
    @gthibanify 2 года назад +2

    One n only Super star🙏🙏🙏

  • @kitnanaai
    @kitnanaai 2 года назад +5

    Thalaivar thalaivar thaan!!! MGR also had a major role in his making.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 года назад +15

    இளமையின் ரகசியம். வயதில் தவறுகள் செய்தாலும் அதன் பின்பு திருத்திக்கொண்டு ஆன்மீக தொடர்பில் வாழ்வதால் தான் எந்ந நிலையிலும் மனம் தளராமல் இருக்கிறார்.

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 2 года назад +3

    என்னைக்குமே மாஸ் குரையாது நீங்க எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Год назад

    Super 💖💖💓 Hero 👏👏👍👍👍👍👏👍👏

  • @AmbassadorGanesh
    @AmbassadorGanesh 2 года назад +5

    Thalaivar speech is always given us positive energy.

  • @vijayanand1019
    @vijayanand1019 2 года назад +5

    Rajini is a Rock. Can't be duplicated at all. Holy Humble Soul.

  • @rafimohammed1028
    @rafimohammed1028 2 года назад +3

    Rajani always good person 🥰🥰👍

  • @nagaraj3512
    @nagaraj3512 2 года назад +5

    Thalaivar mass 🔥🔥🔥

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 2 года назад +3

    ஒன் அன்ஒல்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர்

  • @vetri6276
    @vetri6276 2 года назад +1

    love you thalaiva ♥️✨

  • @saibaba172
    @saibaba172 2 года назад +41

    மிக அருமையான பேச்சு 🌷

  • @mahendranm8450
    @mahendranm8450 2 года назад +28

    இத மாதிரி உண்மையா எந்த நடிகண்டா பேசுவான் உண்மையை அருமையாக பேசுவதால் தான் இன்றும் என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே புரிஞ்சுதா ரம்மி குமார் புரிஞ்சுதா டா விஜய் தம்பி🔥

  • @ilangoselvan2048
    @ilangoselvan2048 Год назад

    Open speach awesome.

  • @navaneethkumar6212
    @navaneethkumar6212 2 года назад +1

    Proud of you Boss

  • @kanishmakani4012
    @kanishmakani4012 2 года назад

    Great speech. Super super super.

  • @jpm289
    @jpm289 Год назад

    சென்ட்டிமெண்ட் ஃபெலோஸ் தமிழ்நாட்டு மக்கள்.

  • @devarajbalaji3859
    @devarajbalaji3859 2 года назад +2

    💥🔥🌟Super 🌟 star💥