Style பண்ணியே தலை சொட்டை ஆயிடுச்சு: Rajini Friend Raj Bahudur Interview | Jailer, Thalaivar 171

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2023
  • Style பண்ணியே தலை சொட்டை ஆயிடுச்சு: Rajini Friend Raj Bahudur Interview | Jailer, Thalaivar 171
    The video contains the content of Superstar Rajinikanth’s long term best friend Raj Bahadur. By expressing his unconditional love and bond with friendship he has shared many of their past life memories from the heart and we need not interpret anything offensive from this video and we as fans of the Superstar would love to explore his inspiring journey.
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 270

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 10 месяцев назад +104

    குசேலன் பட climax இல் தலைவர் பேசிய வசனங்கள் இவரைப்பற்றித்தான்❤ எல்லாம் நிஜ வாழ்க்கையில் அப்படியே நடந்தது தான்❤

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 7 месяцев назад +1

      எதுக்கடாசங்கிபர்தேசிதலைவன்அதைசொல்லிட்டுஅப்புறம்எழுதுங்கடாமூதேவிகளாவெட்டிப்பேச்சிசொல்கிறான்கள்என்றால்கவர்டா.

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 10 месяцев назад +57

    ராஜ் பகதூர் உண்மையிலேயே உயிர் நண்பர்தான்.
    இருவருமே நட்புக்கு இலக்கணம்.
    வாழ்க. வாழ்கவே.

  • @mathivanan7997
    @mathivanan7997 10 месяцев назад +45

    ராஜ் பகதூர் கண்கள் தான் சிவாஜிராவ்வை படம்பிடித்த முதல் கேமரா. 🎉

  • @harikrishnanhari3825
    @harikrishnanhari3825 10 месяцев назад +61

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின். நட்பை பெற்ற குசேலர். இதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 🙏

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 10 месяцев назад +57

    இப்படிப்பட்ட நண்பரை வாழ்க்கையில் உயர்த்தி வைத்துப் பார்த்திருக்க வேண்டும். ஒரு பெரிய வீடு, ஒரு கார் என பல வசதிகளை நண்பருக்கு செய்து கொடுத்திருக்க வேண்டும். எந்த உதவியும் செய்யாமல் வீட்டிற்கு வந்தால் தரையில் படுத்து தூங்குவது பெரிய விஷயம் இல்லை. கூட சேர்ந்து ஊர் சுற்றுவது மட்டும் நட்பு ஆகாது. இவர் வேண்டாம் என்று சொன்னாலும் ரஜினி, இவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திப் பார்த்து ரசித்திருக்க வேண்டும். சில கோடிகள் அளவானது உதவி செய்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு.

    • @skillbala9467
      @skillbala9467 9 месяцев назад +10

      அவர் செய்ய வில்லை என்று தெரியுமா? சொல்லிவிட்டு தான் செய்ய வேண்டும் என்று இல்லை.

    • @raghup9494
      @raghup9494 8 месяцев назад +1

      Correct

    • @sathyas9581
      @sathyas9581 7 месяцев назад +7

      நட்பு எதையும் எதிர்பார்க்காது🔥🔥🔥🔥🔥🔥

    • @sundarraju8846
      @sundarraju8846 7 месяцев назад +2

      Avaru virumbala sir

    • @vinothkumar1034
      @vinothkumar1034 5 месяцев назад

      ஊம்ப வந்துட்டான் சுன்னி மகன் புண்டைய மூடிட்டு போடா பிக்காளி புண்ட

  • @sridharan7543
    @sridharan7543 10 месяцев назад +33

    Nandri Bahadur Sir. Without you there wouldn’t be Rajinikanth . Natpu ❤ The legend Rajinikanth 👑

  • @smuthus3204
    @smuthus3204 10 месяцев назад +26

    Anchor is very respectful and engaging. Appreciated!

  • @dhanraj72
    @dhanraj72 10 месяцев назад +145

    பேருந்து ஓட்டுனராக ரூ. 400/- சம்பளம் வாங்கிய போது ரூபாய் 200-ஐ ரஜினிகாந்த் அவர்களுக்கு இரண்டு மூன்று வருடங்கள் அனுப்பியவர் ராஜ பகதூர்...!

    • @tiktokvandumurugan4002
      @tiktokvandumurugan4002 10 месяцев назад +6

      😂 இப்பொழுது நண்பர்கள் யாரும் பண உதவி செய்வதில்லை பண உதவி கேட்டால் gpay பேலன்ஸ் இல்லை என்று கூறுகிறார்கள்

    • @PJMKumar
      @PJMKumar 10 месяцев назад +11

      தங்க சங்கிலியை அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவியவர்

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 10 месяцев назад +15

    ரஜினிசார்.
    அரசியலுக்கு
    வாராதது
    நல்லது.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 10 месяцев назад +21

    கடைசி கேள்விக்கு , ஒரு முறை பிறந்த நாளின் போது இவர் ரஜினிக்கு சர்ப்ரைஸ்சாக ஒரு நம்பர் பிலேட் அனுப்பினார் அதைப்பார்த்து ரஜினி இது நான் வேலை பார்த்த பஸ்சின் நம்பர் என்று சொல்லி இதை யார் அனுப்பினார் என்றும் கண்டுபிடித்தார். இவர் அதை சொல்லவில்லை மறந்துவிட்டார் போல . ஆனால் super star ⭐️ க்கு கிடைத்த super 👍 friend.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 10 месяцев назад +22

    தங்களுடைய இந்த பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது.இதில் ரஜினியின் நண்பர் பகதூர் அவருக்கு தூணாக இருந்து அவரை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியதற்கு இவரும் காரணமாக இருந்தார்.வாழ்த்துக்கள்.

  • @l.raghuramanraghuraman5689
    @l.raghuramanraghuraman5689 10 месяцев назад +15

    உன்மையான நட்பு இதுதான்

  • @beinghuman5285
    @beinghuman5285 10 месяцев назад +13

    Rajini sir's humble behavior and Ram Bhagadur friendship is unparalleled. May God bless their friendship forever 🙏.

  • @PJMKumar
    @PJMKumar 10 месяцев назад +12

    ரஜினி க்கு நண்பர் அமைந்தது மாதிரி மனைவி அமையாதது துரதிஷ்டம் ✔️

  • @akberg3795
    @akberg3795 10 месяцев назад +25

    Thalaivar always Mass 🎉🎉❤

  • @ramnathan2706
    @ramnathan2706 10 месяцев назад +17

    What a great man our iconic super star ✴️ rajni

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 6 месяцев назад +5

    அற்புதமான நண்பர் இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்

  • @roselinerose3171
    @roselinerose3171 10 месяцев назад +11

    Thank you Rajabahadhur sir ..
    You are speaking lovely...
    Rajini sir and you ... God bless you both...🙏🙏🙏

  • @sjjsaaa
    @sjjsaaa 10 месяцев назад +9

    Thalaivar superstar Rajnikanth sir ❤

  • @dhanraj72
    @dhanraj72 10 месяцев назад +233

    ராஜ் பகதூர் மாதிரி நண்பர்கள் இருந்தால் எத்தனை ரஜினிகள் வேண்டுமானாலும் உருவாகலாம்....!

    • @Gold_Man_Channel
      @Gold_Man_Channel 10 месяцев назад +14

      எத்தனை ரஜினியோ உருவாகலாம் என்பது தவறு நம் தலைவர் அதிசய பிறவி

    • @ushan1149
      @ushan1149 10 месяцев назад +2

      Very true oru Sun mopn p
      The one and only Rajini

    • @dhanraj72
      @dhanraj72 10 месяцев назад +1

      See the friendship - love - care - sacrifice of Rajbahadur....! Not the other side bro.

    • @dhanraj72
      @dhanraj72 10 месяцев назад +2

      We know Rejini is a real star - hardworker - talented - powerful...!
      But this is Raj Bahadur page bro. We as a Rejini fans should thankful to friendship among them!

    • @dhanraj72
      @dhanraj72 10 месяцев назад +2

      Rejini is not a name... He is an Epoch....! சகாப்தம்....! Our Super star is a Parabolic example...! I did not mention his name bro. Plz understand. If it hurts sorry bro.

  • @Prosperity_888
    @Prosperity_888 10 месяцев назад +17

    Am getting goosebumpszz listening his speech❣️❣️❤️❤️❤️

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 10 месяцев назад +20

    Sir ,you are God to Rajinikanth. Rajinikanth loves you ever.

  • @abderam9525
    @abderam9525 10 месяцев назад +10

    Interview pakkum podu rompo happy ya eruku namkea nadaths mari erku

  • @lakshmiramesh7642
    @lakshmiramesh7642 10 месяцев назад +6

    This man does not need an introduction! Padathla perusa nadikla naalum almost ellarkum ivara therium and he deserves it for motivating Shivaji Rao Gaekwad to become "The Rajinikanth". School mudicha school friends oda touch irukradhu illa. College mudicha college friends oda touch irukradhu illa. But, ivlo periya Superstar aanakapram uhm andha friendship uh maintain panra Thalaivarkum, ivlo periya Superstar aahitaan namma friend. Avana vechu namaku enna benefit nu yosikame genuine uh pazhagara Raj Bahadur sir kum hats off! And Ruksh, you handled the interview beautifully! Right questions! A great interview to watch! God bless them forever! ❤❤❤❤❤❤❤❤❤

  • @100shanmuga
    @100shanmuga 10 месяцев назад +12

    More than superstar or any awards, he is a good human. That's why I like him.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 10 месяцев назад +9

    ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என தீவீரமா நானும் ரொம்ப பிராத்தனை செய்தேன்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 10 месяцев назад +22

    நண்பர்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து போல் இருந்துள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @truthalwayswinss
    @truthalwayswinss 10 месяцев назад +6

    Mind blowing friendship. God bless both

  • @amsavenisubramaniam877
    @amsavenisubramaniam877 10 месяцев назад +7

    Super good friendship handsoff sir.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 10 месяцев назад +5

    Thanks sr. For sending a super star to Tamil cinema 👏

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 10 месяцев назад +6

    He is the real friend one who cares Rajini's health.

  • @sidharthsiddu4632
    @sidharthsiddu4632 10 месяцев назад +13

    ❤My Heart ❤ Got Melted❤

  • @vijayramanan6327
    @vijayramanan6327 10 месяцев назад +20

    பூர்வ ஜென்ம பந்தம் ❤❤❤❤

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw 10 месяцев назад +5

    அழகான நட்பு.நீண்டகால நட்பு.!

  • @prashanbala7485
    @prashanbala7485 10 месяцев назад +7

    16:54 wow. This guy has such a great knowledge and taste in cinema. Casting spot on.

  • @socialnetwork3178
    @socialnetwork3178 4 месяца назад +1

    தந்தை அண்ணா நீங்கள் ரஜினி அண்ணா விற்கு சூப்பர் அண்ணா அருமை அருமை அருமை சொல்வதற்கு வார்த்தைகள் ஆயிரம் ❤ உயர்ந்தவர்கள் நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க நீங்கள் இருவரும் ❤❤❤🎉🎉

  • @AK.VideosYT-rf9mq
    @AK.VideosYT-rf9mq 10 месяцев назад +3

    Only one super star thalaivar rajni masss king 👑😎💥💥🔥🔥🔥🔥❤❤❤❤❤

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 10 месяцев назад +16

    Arumaiyana interview ❤

    • @SivaSiva-ss1fd
      @SivaSiva-ss1fd 10 месяцев назад

      Bad

    • @sridharan7543
      @sridharan7543 10 месяцев назад +2

      @@SivaSiva-ss1fdsothu erichal eh aleyathe da 😂

  • @Gold_Man_Channel
    @Gold_Man_Channel 10 месяцев назад +14

    Even today he can come and win in politics because his physical and mental strength is amazing and public response is always there. Thalaivar will live up to 100 so he can rule Politics for another 25 years ❤❤

    • @papayafruit5703
      @papayafruit5703 10 месяцев назад

      No politics for Rajini sir. Let him live in peace.

  • @ramkumars9518
    @ramkumars9518 10 месяцев назад +15

    Good friendship, u speaks tamil fluent

    • @parthibanraj9846
      @parthibanraj9846 10 месяцев назад +6

      He is tamilian

    • @pulayanen
      @pulayanen 10 месяцев назад +4

      இவர் கர்நாடகாவில் வாழும் தமிழர் சார்

  • @user-ut6qn7qh7z
    @user-ut6qn7qh7z 10 месяцев назад +11

    Thalaivar Thangam

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 10 месяцев назад +29

    Rajini is a gods gifted man.

  • @magizmathi2318
    @magizmathi2318 10 месяцев назад +39

    இவர் ராஜ் பகதூர் இல்ல ரஜினிக்கு தமிழ் சொல்லி கொடுத்து வாழ்க்கையை முன்னேற்றன தமிழ் கடவுள்

  • @govindharajv3339
    @govindharajv3339 10 месяцев назад +8

    Bonding...❤

  • @RK-zd8bq
    @RK-zd8bq 10 месяцев назад +4

    Thalivar vera level

  • @pulayanen
    @pulayanen 10 месяцев назад +10

    anchor is very good keep it up

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 10 месяцев назад +9

    Life la Bahadhur mathiri oru friend kidaikanum

  • @jackdin78
    @jackdin78 10 месяцев назад +46

    This is one of those reasons why we love Rajini. Whether people like it or not Rajini and Superstar has become synonymous. It is hard for us to imagine someone referred as superstar in Tamil. Not that we hate the other actor. We want to recognize Rajini for his hardwork and simplicity. In my opinion let’s not touch superstar title as in cricket Tendulkar’s and Dhoni’s jersey number are retired with them. This is how we can honor Rajini for contribution to Tamil film industry.

  • @udhaygeee
    @udhaygeee 10 месяцев назад +16

    Great Rajbhagathur sir... Thalaivarin Thalapathiye

  • @Vedanthvinayak
    @Vedanthvinayak 10 месяцев назад +8

    Thalaivar ah Vida evar super ah tamizh paesararu I Ike him too

  • @anandhums4125
    @anandhums4125 10 месяцев назад +7

    Friend is God’s Gift

  • @Rajesh-yp3cn
    @Rajesh-yp3cn 3 дня назад

    Ivar oruthar dhan avara vada poda sola mudiyum what a great friendship🎉🎉❤

  • @99626arun
    @99626arun 10 месяцев назад +5

    Vera level interview

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад +4

    Super friendship!

  • @srinivasanseenu2585
    @srinivasanseenu2585 9 месяцев назад +4

    நல்ல நட்பே துணை ஆனால் எனக்கு இது மாதிரி நண்பண் அமைந்ததில்லை நிறையா நம்பிக்கை தூரோகிகள் தான் இருக்கீறார்கள் நாம் காசு, பணம் செலவு செய்தால் கூட இருப்பாங்க அத நிறுத்தினா நம்மிடம் பழகமாட்டார்கள். கஷ்டத்துக்கு நாம் உதவி செய்தாலும் அதை மறந்து நமக்கே நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.🤔😢

  • @pabilars3871
    @pabilars3871 5 месяцев назад +5

    ரஜினி சார், நீங்க இவ்வளவு வசதியாக வாழும்போது உங்கள் உயிர் நண்பர் ராஜ்பகதூர் ஏழ்மையில் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறாரே, உங்கள் மனதுக்குத்தோன்றவில்லையா? அவருக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்கலாம் அல்லவா? அவரது வறுமையை நிச்சயமாக போக்கலாமல்லவா? நீங்கள் இதை ஏன் இதுவரை செய்யவில்லை?

    • @esob_cam
      @esob_cam 4 месяца назад

      Antha pasathula athu thonathu pasathula Vara oru react athu Yara erunthalum.... Appadi thonuchina inreatract pannurathu pola erukum

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Месяц назад

      அவரே பெரிய வீட்டில் தூக்கம் வராமல் சிறிய வீட்டில் வந்து தங்குகிறார் ☺☺
      அவர் தூக்கம் கெடக்கூடாது பாரு
      😂😂

    • @asrsekar84
      @asrsekar84 Месяц назад

      சுயமரியாதை

  • @chandrasekarchandrasekar2631
    @chandrasekarchandrasekar2631 10 месяцев назад +4

    Congrats Bhagadur sir

  • @rajaaru3738
    @rajaaru3738 10 месяцев назад +2

    Rajinikanth Sir... You are super

  • @srini0005
    @srini0005 10 месяцев назад +7

    A friend in need is a friend in deed.

  • @-gq8yp
    @-gq8yp 10 месяцев назад +6

    The god's gift Rajinikanth❤❤❤❤❤

    • @wijitharan
      @wijitharan 7 месяцев назад

      He is the God's Gift for Rajinikanth ❤

  • @thomasthangaraj6975
    @thomasthangaraj6975 10 месяцев назад +2

    Good afternoon sir great friendship,now a day's it's very difficult to see such a relationship. You are a blessed person to rajani sir VAZTHUKKAL to your family and for the anchor

  • @jeevajk2494
    @jeevajk2494 10 месяцев назад +8

    Thalaivar ❤❤❤

  • @aaronshan8956
    @aaronshan8956 10 месяцев назад +7

    Friendship - if this guy speaks the truth whoever makes him a friend is lucky.

    • @toyotarajasangaran9801
      @toyotarajasangaran9801 10 месяцев назад

      What make you to say that he is not speaking the truth? Do you saw Rajini with him in that pic

  • @vairamm1290
    @vairamm1290 10 месяцев назад +4

    super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venk777
    @venk777 10 месяцев назад +6

    Amazing … how life turns

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 4 месяца назад +1

    இருவரும் நட்பிற்கு இலக்கணம் 😊

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 10 месяцев назад +3

    Fantastic sir

  • @RK-zd8bq
    @RK-zd8bq 10 месяцев назад +3

    Thalivar Mass

  • @muthukumar6162
    @muthukumar6162 10 месяцев назад +5

    நண்பன்னா❤🎉

  • @alex88w32
    @alex88w32 10 месяцев назад +6

    Naa ipo bahadur fan paaa....

  • @ratnatara2306
    @ratnatara2306 10 месяцев назад +6

    Good friends

  • @villagefisherman3360
    @villagefisherman3360 5 месяцев назад +1

    என்னதான் இருந்தாலும் அவரையும் வசதியாக வாழ வைத்திருக்க வேண்டும் நண்பன் என்றால்

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 10 месяцев назад +3

    SUPER STAR RAJNIKANTH

  • @RK-zd8bq
    @RK-zd8bq 10 месяцев назад +2

    Thalivar Masss❤❤❤🎉🎉🎉

  • @viveesuvi9428
    @viveesuvi9428 10 месяцев назад +7

    குசேலன் பட climax இல் தலைவர் பேசிய வசனங்கள் இவரைப்பற்றித்தான்❤ எல்லாம் நிஜ வாழ்க்கையில் அப்படியே நடந்தது தான்❤
    2
    Reply

  • @gopinath9376
    @gopinath9376 10 месяцев назад +6

    Best Anchor ❤

    • @lakminaren
      @lakminaren 10 месяцев назад +1

      Rajini yagha iruparhai vida rajbhagathur agha irupathe santhosam bhagathur is great

  • @govindangovin411
    @govindangovin411 21 день назад

    Good advice from a true long time friend who only care for the good health of his best friend.

  • @agalagilfuns1741
    @agalagilfuns1741 27 дней назад

    அருமையான நட்பு...

  • @nithingowda-su3nx
    @nithingowda-su3nx 10 месяцев назад +1

    Until now he is Karnataka favourite to rajnikant.❤❤❤❤❤

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 9 месяцев назад +2

    Intresting interview 🎉

  • @sathiaprasadms9298
    @sathiaprasadms9298 9 месяцев назад

    We can't see like this friendship. Super ji super

  • @rajaramnaidu2402
    @rajaramnaidu2402 5 месяцев назад

    Sir good day taken intrewiew...I want to appreciate sir good talk god bless you iam love my hero Rajinikanth

  • @user-sj1ly7xt1s
    @user-sj1ly7xt1s 10 месяцев назад +7

    சார் நீங்க நட்பிற்கு இலக்கணம். உங்கள மாதிரி ஒரு நட்பு கிடைக்க ரஜினி சார் குடுத்து வைத்து இருக்கனும்.

  • @jeevidhasri9515
    @jeevidhasri9515 10 месяцев назад +3

    Wow ver interesting ❤

  • @JOKER.804
    @JOKER.804 10 месяцев назад +7

    Thalaivar 171🔥⚡🔥⚡🔥

  • @AbdulSalam-wt1fl
    @AbdulSalam-wt1fl 9 месяцев назад +1

    Abdul salam bellari
    Raj Bahadur sir you have
    given good suggest to him
    not come to politics

  • @rajaramn9974
    @rajaramn9974 2 месяца назад

    நன்றி 🙏 நல்ல பதிவு

  • @adhin5228
    @adhin5228 10 месяцев назад +1

    Semma friendship.. ❤

  • @ManiKandan-cy4si
    @ManiKandan-cy4si 10 месяцев назад +2

    Good friend ship

  • @SekharReddy-lz2ft
    @SekharReddy-lz2ft 9 месяцев назад +1

    Thalaiva always Mass🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prathapkumar3754
    @prathapkumar3754 10 месяцев назад +3

    Great sir 👍

  • @gopishratha6136
    @gopishratha6136 10 месяцев назад +4

    Super super sir

  • @TataAce_JAGAN
    @TataAce_JAGAN 10 месяцев назад +6

    Rajni sir avarukku oru nalla Veedu katti kudunga sir pls

  • @K.GANDHIGandhi-rp4cm
    @K.GANDHIGandhi-rp4cm 10 месяцев назад +4

    OK. Super. Nice. OK. Super. Nice. OK. Super. Nice. OK. Super. Sir. Super. Nice. OK. Fence. OK. Super. God. God

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 10 месяцев назад +4

    Nice meeting

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 месяцев назад +2

    மாஸ்

  • @nmuthukumar7181
    @nmuthukumar7181 10 месяцев назад +2

    Super

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 4 месяца назад

    Super interview with gentle questions & answers.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 10 месяцев назад +1

    Mister Raj Bahadur rajinikanth friend very interesting to hear your both I am so sorry he was affected admitted at Vijaya hospital vadapalani as a sychotics sorry to say

  • @meyyappanm9469
    @meyyappanm9469 9 месяцев назад

    Vera level video