ரஜினிக்கு Chance கொடுத்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று சொன்ன நடிகர்கள் | Cheyyaru Balu Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2022
  • ரஜினிக்கு Chance கொடுத்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று சொன்ன நடிகர்கள்
    #Rajinikanth #jailer #Thalaivar170 #Superstar #Rajini #Thalaivar #CheyyaruBalu #CheyyaruBaluLatestInterview #CheyyaruBaluInterview #CheyyaruBaluVideo
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl

Комментарии • 598

  • @fazulrahman3955
    @fazulrahman3955 Год назад +135

    இவரை ஏசியவர் நிறைய உண்டு ஆனால் இவர் யாரையாவது ஏசி பார்த்ததில்லை இவர் வளர்ச்சியை பல பேர் பொறாமை கொண்டதுண்டு

  • @dhayanithit.m9538
    @dhayanithit.m9538 Год назад +100

    சார் வெரி வெரி சூப்பர் சார் மிகவும் சிறப்பாக இருந்தது தலைவர் தலைவர்தான் கலக்கிட்டீங்க மிக்க மகிழ்ச்சி

  • @sivamgarments6464
    @sivamgarments6464 Год назад +76

    அந்த அவமானத்தை தாங்கியதால் தான் இன்று கோடிக்கணக்கில் ரசிகன், வெறியன் மகாவெறியனை அடைந்தார் . நேர்மையான உண்மையான பேச்சுக்கு நன்றி ஐயா

  • @Yourssmk
    @Yourssmk Год назад +192

    இப்படி ஒரு மனிதனின் ரசிகனாக இருப்பதில் மிகவும் பெருமை..

  • @ramanctn8633
    @ramanctn8633 Год назад +71

    Thalaivar ❤️ Rajini always Great Great Great Human 💥💥💥💥😍😍😍🤩🤩🤩🤩 Thalaivar ❤️ Rajini one and only super star ✨⭐✨⭐✨⭐ forever

  • @balasubramanian1699
    @balasubramanian1699 Год назад +41

    Andrun indrum endrum... One and Only Thalaivar...only ever Super 🌟...Great person ...rock and roll Thalaiva

  • @anbuk5453
    @anbuk5453 Год назад +28

    மிகவும் சத்தியமான உண்மையான வார்த்தைகள். தலைவரை பற்றி இவ்வளவு அருமையான பதிவு. நன்றி சார் வணக்கம்🙋👋😊

  • @sivasivam1465
    @sivasivam1465 Год назад +11

    அவரு சூப்பர் ஸ்டார்னு சொல்றதுக்கு அவர் நடிச்ச படங்களை வைத்து நாங்கள் கொண்டாடல அவருடைய குணம் .பச்ச குழந்தை மாதிரி இருப்பாரு. அதனாலதான் அவர் எங்க தலைவரு உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

  • @venkatg6559
    @venkatg6559 Год назад +140

    ஏறத்தாழ ரஜினியும் அஜித் சினிமா பிண்ணனி இல்லாமல் வந்தவர்கள் உழைப்பால் உயரத்தை தொட்டவர்கள்

  • @manivannan6406
    @manivannan6406 Год назад +115

    Only one super star Rajini..😘😘

  • @Ilansatheesh
    @Ilansatheesh Год назад +172

    Once thalaivar fan.. Always thalaivar fan.. 🔥🔥🔥🔥

  • @elangovanv3250
    @elangovanv3250 Год назад +23

    தமிழ்நாட்டு ரஜினி ஒரு நல்ல gift.அதற்காக கமல் மீது அபான்டம் வேண்டாம்.

  • @srian6607
    @srian6607 Год назад +41

    நீங்கள் கூறும் அந்த நடிகர் யார் என்று சற்று ஏறக்குறைய எல்லோரும் புரிந்து இருக்கும் அது உண்மையாகவே இருந்தாலும் கூட அவரை எள்ளளவும் தலைவர் இன்று வரை மதிப்பை குறைக்காமல் பழகி வருகிறார். இதுதான் அந்த நடிகருக்கும் எங்கள் தலைவர் போன்ற மகானுக்கும் உள்ள வித்தியாசம்.ஸ்டார்கள் ஆயிரம் பேர் வரலாம் ஆனால் ரஜினிகாந்த் என்ற ஒரு மாபெரும் மகா மனிதன் இனி இந்த பூமியில் பிறப்பது அரிதிலும் அரிது.

  • @raomohan4321
    @raomohan4321 Год назад +50

    the horse still running nobody can stop that's thalaivar magic

  • @guru7149
    @guru7149 Год назад +77

    திரை உலகிற்கு , அரசியல் உலகிற்கு , ஆன்மிக உலகிற்கு , கம்பீர ஆளுமை கொண்ட தலைவன் சூப்பர் ஸ்டார் மட்டும் தான்

  • @vimaleshr2195
    @vimaleshr2195 Год назад +28

    Superstar 🔥

  • @raguraman8049
    @raguraman8049 Год назад +29

    மிக சரியாக சொன்னீர்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vinothkumar9456
    @vinothkumar9456 Год назад +20

    Excellent Thalaivar 🤘🤘🤘♥️♥️♥️

  • @mnrajesh7491
    @mnrajesh7491 Год назад +27

    Always thalaivar great

  • @vijayakumarp3521
    @vijayakumarp3521 Год назад +24

    தலைவர் 👌⭐🔥🔥🔥🔥🤘