விக்ரம் சினிமா வாழ்க்கையை மாத்திய அஜித் | Cheyyaru Balu | Unknown Story Of Vikram

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2023
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    விக்ரம் சினிமா வாழ்க்கையை மாத்திய அஜித் | Cheyyaru Balu | Unknown Story Of Vikram
    #Vikram #Vikramlifestory #Vikramstory #Vikramactor #actorvikram #cheyyarbaluinterview #Cheyyarbalu #Cheyyarbaluaboutvikram #Kamal #Kamalhassamaboutvikram #Kamalaaboutvikram #Cheyyarbalulatest #Cheyyarbaluaboutchiyaanvikram #Unkonownstoryofvikram
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • РазвлеченияРазвлечения

Комментарии • 529

  • @IamDevaCVF
    @IamDevaCVF Год назад +157

    *சியான் வாழ்க்கையிலும் சினிமாவுலையும் ரொம்ப கஷ்டப்பட்ருக்காங்க , தன்னம்பிக்கையான மனுஷன் சியான் சார்*

  • @pulayanen
    @pulayanen Год назад +113

    யாரும் விக்ரம் சாரை மறக்க முடியாது அனைத்து ரசிகர்களும் அவர் மேல் அளவற்ற மரியாதை வைத்து உள்ளனர்

  • @vijaykanth8278
    @vijaykanth8278 Год назад +209

    கமலுக்கு அடுத்து இந்திய சினிமாவில் விக்ரம் தான் நடிப்பிலு ,திறமையிலும் சிறந்தவர்

  • @Prabhakaran-qi4eh
    @Prabhakaran-qi4eh Год назад +73

    Proud of Chiyaan Vikram Fan....நான் எப்போதும் போற்றும் ஒரே கலைஞன் சீயான் விகரம் அவர்கள் 💥💥🔥 ... Lovely Person....

  • @Sakarabani784
    @Sakarabani784 Год назад +181

    விக்ரம் பல அவமானம் கடந்து வந்தவர் 💪💪💪💪

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Год назад +68

    நான் எப்போதும் போற்றும் ஒரே கலைஞன் சீயான் விகரம் அவர்கள் 💥💥🔥

  • @claraarockiasilvaf
    @claraarockiasilvaf Год назад +32

    கஷ்டப்பட்டு உழைத்து மேலே வந்த நல்ல நடிகர் எப்பொழுதும் சினிமா உலகம் உங்களை என்றும் மறக்காது விக்ரம் சார் வாழ்க வளமுடன் 💐

  • @user-gu8ui9tu4y
    @user-gu8ui9tu4y Год назад +70

    உல்லாசம் 97 ரீலிஸ் ஆன பிறகு தான்
    சேது 1999 ..
    விக்ரம் அண்ணா வயது சேது நடிக்கும் போது 43 இல்ல 32 only...

    • @agilanagilan2867
      @agilanagilan2867 Год назад +4

      Yes correct karthi

    • @hrithikstone
      @hrithikstone Год назад +4

      Correct nanba..

    • @rajmanickam4914
      @rajmanickam4914 Год назад +2

      Yes I think so 👍

    • @SenthilKumar-ti4hw
      @SenthilKumar-ti4hw Год назад

      Saamy ku aprem dha iyya movie release aachu... Athu pola... Gemini April 2002 12th released Ana ivaru 2002 la dha shooting eh parthen nu solraaru...
      I move seriya pola nu illa antha year oda tamil movie la athiga collection pannathu antha movie dha 240 crs but budget athigam 180 crs so profit kammi...

  • @sathishskm6050
    @sathishskm6050 Год назад +28

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர் நடிப்பின் அரக்கன் i ❤ சீயான் விக்ரம் 💯🔥🔥0 haters... Coming Soon ... தங்கலான்...Movie Waiting... All the Best&Wishes... 🙂

  • @Rubanrocky-ui4cj
    @Rubanrocky-ui4cj Год назад +65

    விக்ரம் நல்ல மனிதர் விஜய் அஜித் ரசிகர்கள் விக்ரமை எப்பொழுதும் நேசிப்பார்கள்.😍

  • @devafitness3316
    @devafitness3316 Год назад +24

    தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் சியான் விக்ரம் ❣️

  • @honestentertainment6058
    @honestentertainment6058 Год назад +34

    chiyaan vikram 💙💙🔥🔥🔥💙

  • @mukesh1042
    @mukesh1042 Год назад +179

    0%haters for Vikram 💥

    • @benoitblanc420
      @benoitblanc420 Год назад +6

      😂😂😂

    • @pookuti6605
      @pookuti6605 Год назад +5

      Really ? then why was he not invited for Suriya and Jothika's wedding ?

    • @sivamaadeshsr1935
      @sivamaadeshsr1935 Год назад +1

      @@pookuti6605 appo avuru ku vela irunthuchu

    • @pookuti6605
      @pookuti6605 Год назад

      @@sivamaadeshsr1935 Really ? And what work was that ?
      No one from his family was also seen at the wedding in which all the famous movie stars and all the politicians including JJ and Karunanithi attended.

    • @sivamaadeshsr1935
      @sivamaadeshsr1935 Год назад +1

      @@pookuti6605 adhu lam epdi bro enaku therium

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад +26

    நல்ல மனிதர் விக்ரம் சார்...
    எங்கள் சீயான்

  • @govin555
    @govin555 Год назад +29

    திறமையான ஒருவரை நிப்பாட்டி வைக்க முடியும் but தடுக்க முடியாது 🔥🔥
    உதாரணம் விக்ரம்

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Год назад +4

    Really super interview about Cheyan Vikram. It was very happy. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லை என்றும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையில் விளையும். Thanks a lot both of you.

  • @dhruvvinoth1910
    @dhruvvinoth1910 Год назад +19

    சியான் அண்ணா.... நீங்கள் கடந்து வந்த பாதையை நினைத்தால் கண்களில் கண்ணீர் வருகிறது.... பெருமைப்படுகிறேன் 27 வருடமாக நான் உங்கள் ரசிகன் என்று.....

    • @hrithikstone
      @hrithikstone Год назад +3

      Nanba vinoth, very happy
      Iam big hardcore fan of chiyyaaan sir.. thank you vinoth . Because, from Sethu iam became fan.. for 23 years travelling as chiyaan fan

    • @dhruvvinoth1910
      @dhruvvinoth1910 Год назад +1

      @@hrithikstone thanks bro

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 Год назад +19

    விக்ரம் கடந்த 10 வருடங்களாக சரியான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் ரொம்பவே தடுமாறிவிட்டார். இனிமேலாவது அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும். இந்த வருஷமாவது துருவ நட்சத்திரம் வெளியாக முயற்சி எடுக்க வேண்டும். நிச்சயமா அவர் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பார்.

  • @coolincool1302
    @coolincool1302 Год назад +35

    விக்ரம் தமிழ் சினிமா பொக்கிஷம்

  • @arun3650
    @arun3650 Год назад +62

    தமிழ் சினிமா மக்களால் கொண்டாடப்படாத நடிகர் சியான் விக்ரம் அவர்கள்...

    • @Karthi-k9j
      @Karthi-k9j Год назад +12

      Ama bro 😒😒😒😢😢😢😢 Ajith vijay vida oru padi mela Vikram kondada padanum 😒😒

    • @Karthi-k9j
      @Karthi-k9j Год назад +11

      Thangalan will bring. Vintage chiyaan Blockbuster 😍😘

    • @sivabalanvm5138
      @sivabalanvm5138 Год назад +3

      சியான் விக்ரம் சாமி release அப்போது,அடுத்த superstar என கொண்டாடப்பட்டவர் ! Rajinikanth இந்த மாதிரி mass படம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார் !

  • @vimal2318
    @vimal2318 Год назад +4

    Vikram sir ku ippo kooda nalla fan base irukku 💥 ❤️ he is always an unique 🔥 but to deserve block buster movies in future 👍

  • @ajithvishalmathi
    @ajithvishalmathi Год назад +27

    Most underrated actor
    Deserve for oscar

  • @vigneshraja2842
    @vigneshraja2842 Год назад +29

    ACTING MONSTER #CHIYAANVIKRAM ♥️💓♥️

  • @sivavino2773
    @sivavino2773 Год назад +9

    Chiyaan Vikram Anna அருமை யான நடிகர் 🔥💯🔥💯🔥💯🔥

  • @arknayt1643
    @arknayt1643 Год назад +24

    Tamil cinema hv a diamond but they don't know the value....Vikram n Kamal Hassan is diamond for Tamil cinema industry....unsung hero

  • @rocetraja9303
    @rocetraja9303 Год назад +86

    எங்க விக்ரமுக்கு விழவும் தெரியும் எழவும் தெரியும் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு முக்கிய காரணமே விக்ரம் தான்

    • @hrithikstone
      @hrithikstone Год назад +7

      True nanba , mani ratnam showed Vikram face to Bollywood, Kollywood, tollywood, mollywood, sandalwood.. for marketing purposes.. but novel hero is vandhiyadevan... Chiyyaaan accepted this movie for raavanan movie loyalty...mani ratnam is favourite for chiyaan.. that's y , Vikram accepted.. & historical movie, so he accepted.. karikalan character dies, he knows but because of mani , he did for mani..

  • @balajinagarajan6423
    @balajinagarajan6423 Год назад +24

    Vikram was only 33 during Sethu , nice gentleman 😊

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Год назад +57

    I love vikram 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💙💙💙💙💙💙💙💙💙💙💗💗💗💗💗💗💗💗💗💗💘💘💘💘💘💘

  • @karthikumapathy2420
    @karthikumapathy2420 Год назад +12

    He was a given a title "Super Hero" in Kandasamy movie..which was mix of super star & Universal hero..since he was successful in both commercial and Art films

  • @drugmusic662
    @drugmusic662 Год назад +40

    Chiyaan Vikram 💥❤️‍🔥 best actor

  • @baskarbaskaran3799
    @baskarbaskaran3799 Год назад +38

    Chiyaan Vikram sir ❤️🔥🔥

  • @itsme-oz5zm
    @itsme-oz5zm Год назад +19

    Once a vikram fan always be a vikram fan love u chiyaan.

  • @shanmugakumar5943
    @shanmugakumar5943 Год назад +15

    Chiyaan 🥺🔥🔥🔥

  • @sivam1628
    @sivam1628 Год назад +20

    Proud to Say Chiyaan Fan ❤️

  • @ShivaS0007
    @ShivaS0007 Год назад +24

    விக்ரம் அவர்கள் இப்போ வேனுன கொண்டாட படடாம இருக்கலாம், ஒரு நேரத்துல அவர பாத்து வியக்ககாத நடிகர்களே இல்ல...
    இப்பவும் அந்த நடிப்பு அப்படியே தான் இருக்கு அவருக்கான கதை கலம் தான் அமையல...
    ஆன மனுஷன் இந்த 2023 ல திரும்பினாரு த்தா... ஒரு பய இங்க நிக்கமாட்டான் 🔥

    • @baskarbaskaran3799
      @baskarbaskaran3799 Год назад +2

      Bro noothula oru varthai sonninga 🔥

    • @niyasbabu5110
      @niyasbabu5110 Год назад +4

      Dhruva natchatiram and thangalaan will be blockbuster....

    • @mukeshkanna3545
      @mukeshkanna3545 Год назад +1

      Fact

    • @hrithikstone
      @hrithikstone Год назад +1

      Nanba shiiva.. very happy, chiyaan chiyyaaan chiyyyaaaaan. Shiiva, naan think pannadha apdiye comment panringa.. Happy happy shiiva..

  • @rajapandi7508
    @rajapandi7508 Год назад +16

    தென் மாவட்டங்களில் சீயான் விக்ரம் அவரை அதிகமாக கொண்டாடுவோம்

  • @surendarvijay2520
    @surendarvijay2520 Год назад +7

    Vikram really started modern action films. Dhill, Dhool, Saamy set the template. It was perfected in Ghilli and Vijay took off. Vikram should have kept a good balance between mass and classy films and he would have been market leader.
    In terms of acting talent, Vikram is the best

  • @vigneshraja2842
    @vigneshraja2842 Год назад +17

    RESPECT #CHIYAAN_VIKRAM SIR ♥️

  • @reegankuwait8689
    @reegankuwait8689 Год назад +8

    ᴠɪᴋʀᴀᴍ 🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤

  • @karuppu4558
    @karuppu4558 Год назад +9

    I love this interview really geniuen person vikram

  • @rajapandi7508
    @rajapandi7508 Год назад +10

    சியான் விக்ரம் அவர்களுக்கு தென் மாவட்டங்களில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்

  • @IamDevaCVF
    @IamDevaCVF Год назад +67

    *24 படமும் தோல்வி ராசியில்லாத நடிகர் ன்னு சொன்ன தமிழ் சினிமாவுல 1999 Dec 10 , 25 வது படம் சேது சியான் சினிமாவுல ஜெயிச்ச நாள் 2005 அந்நியன் வரைக்கும் தமிழ் சினிமாவுல நம்பர் 1 நடிகர்*

    • @hrithikstone
      @hrithikstone Год назад +2

      Fantastic

    • @SenthilKumar-ti4hw
      @SenthilKumar-ti4hw Год назад +1

      Yes, bro nadula King and kadhal sadu gudu only flop

    • @IamDevaCVF
      @IamDevaCVF Год назад

      @@SenthilKumar-ti4hw yes crt thaan pa I agree , Appo rombha peak la irunthanka Chiyana Anna , Rajini ya Next superstar nnu Chiyaan aa paarthu sonnanka maazhai laam pottanka , Kasi, Pithamagan time la Kamal vanthu Vikram nadippa paarthuttu porama pattaru paa

  • @kapildevd6309
    @kapildevd6309 Год назад +3

    Vikram sir always king of the acting in cinema industry 👍👍

  • @jaybalmuthu2628
    @jaybalmuthu2628 Год назад +8

    சியான் விக்ரம் ரசிகன் 👍👍👍👍👍👍👍👍

  • @arr.rajak1
    @arr.rajak1 Год назад +8

    Thalaivan Vikram 🔥🔥🔥

  • @sameerthahirvlog251
    @sameerthahirvlog251 Год назад +1

    വിക്രമിനെ ഇഷ്ടപെടാത്ത ആരാ ഇന്ത്യൻ സിനിമയിലുള്ളത് the 🐐🐐🐐 greatest of all time

  • @jpruban
    @jpruban Год назад +13

    During sedhu vikram was only 33 years old. Vaaila vandhadha adichi vidradhu....

  • @heartilygokulcvf3316
    @heartilygokulcvf3316 Год назад +13

    Chiyaanvikram 👑

  • @muniyappan.m471
    @muniyappan.m471 Год назад +6

    ChiyaanVikram 💖🤩

  • @Cnuvlogs
    @Cnuvlogs Год назад +10

    Chiyan vikram ❤

  • @prabuparan2052
    @prabuparan2052 Год назад +10

    Chiyaan vikram🔥🔥

  • @gopnayki
    @gopnayki Год назад +2

    So kind heart person. I enjoyed that. Happy to work with him in Thangalaan 😊❤️

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 Год назад +1

    Super sir. Vikram is a extra talented person.

  • @dp339
    @dp339 Год назад +2

    Vikram a good human being and a v talented actor
    My fav actor
    God bless him with good health n much more success in future

  • @australia131
    @australia131 Год назад +16

    Waiting to chiyan fire 🔥 in thalapathy 67

  • @mdibrahim167
    @mdibrahim167 Год назад +5

    Chiyaan Da Vera Evan Da ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @vishwajithm575
    @vishwajithm575 Год назад +44

    Vikram - Ajith underrated duo 🔥

    • @ashokmetha3373
      @ashokmetha3373 Год назад +5

      Ajith overrated, waste actor ..never compare with legendary Vikram ...

    • @simplyk123
      @simplyk123 Год назад +5

      ​@@ashokmetha3373 why an overrated hero has more opening then??

    • @veraraman7674
      @veraraman7674 Год назад +2

      @@ashokmetha3373 vijay over head ,nantri ketta naye

    • @nsundu123
      @nsundu123 Год назад +1

      @@ashokmetha3373 Overrated??? Ajith resorted to commercial side post 2010 due to fools like Bala, Ajith can do emotional and character roles superbly!!!! He got cheated by few people and that's why he does commercial films!!!! Waste Actoraam his performance in KANDUKONDEN Kandukonden is worth, Yennai Arindhal also awesome Varalaaru Triple role was superb!!! Mass and class he can definitely satisfy!!!

    • @tamils4436
      @tamils4436 Год назад

      @@simplyk123 what opening that bonda Vaayan ajithukku

  • @sheelasamy8304
    @sheelasamy8304 Год назад +5

    Wow he is 👏 amazing

  • @thiyagurajan2907
    @thiyagurajan2907 Год назад +3

    விக்ரம் சார் வேறா லவல்

  • @vimaleshr2195
    @vimaleshr2195 Год назад +7

    Chiyaan ❤

  • @hrithikstone
    @hrithikstone Год назад +3

    Balu sir , thank u .. on behalf of chiyyaaan fans... Balu sir u told many detailed true story of chiyyaaan.. hats off Balu sir - thank u .. thank u for aadhan channel
    . Good question u asked..

  • @amulprakash8295
    @amulprakash8295 Год назад +4

    Proud of chiyaan👑🔥 Vikram Fan ❤

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 Год назад +7

    உல்லாசம் நடிக்கும்போது ஸ்ரீதர் படஹீரோ, லேட்டா ரிலீஸ்ஸான மீரா பட ஹீரோ அவ்வளவுதான். சேது உல்லாசத்திற்கு பிறகுதான் வந்தது.

  • @saravanansaamy1005
    @saravanansaamy1005 Год назад +7

    Chiyaan Vikram 🔥🔥🔥🔥🔥

  • @kanicvf3217
    @kanicvf3217 Год назад +8

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் = #ChiyaanVikram 😍

  • @TamilSelvan-yb7ww
    @TamilSelvan-yb7ww Год назад +8

    Chiyaan❤️

  • @vipinmohanan6051
    @vipinmohanan6051 Год назад +1

    Vikram....❤️..Fan....From Kerala.

  • @vickymaas3942
    @vickymaas3942 Год назад +4

    Chiyan Vikram...👑🔥

  • @shaikmohammed1440
    @shaikmohammed1440 Год назад +6

    வெற்றியை கொண்டு ஆடும் சில நடிகர்களில் ...என்றவது ரசிகள்கள் கொண்டாடடுவர்கள் என்ற நம்பிகையில் உழைக்கும் பல நடிகர்களின் முதல் பிரதிநிதி டாக்டர் சியான் விக்ரம் அவர்கள் !!

  • @ARUNKumar-bx7is
    @ARUNKumar-bx7is Год назад +6

    Chiyaan 👑❤

  • @gandhikumar7707
    @gandhikumar7707 Год назад +1

    Vikram 💥🔥

  • @pandim1542
    @pandim1542 Год назад +2

    நன்றி sir

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Год назад +4

    Vikram is Acting King 🙏🙏🙏

  • @zubairzubair8807
    @zubairzubair8807 Год назад +2

    Super sir about Vikram sir 0haters actor Vikram sir

  • @massmanikumar4747
    @massmanikumar4747 Год назад +10

    I'm big fan of vijay same time Vikram enku rempa pitekum💖💥

  • @gautamdurey393
    @gautamdurey393 Год назад +26

    Main drawback 2006 to 2007 Ella heros um blockbuster kudutha kalam chiyaan thavara
    Rajini- shivaji
    Kamal- vettaiyadu vilayaadu
    Vijay - pokkiri
    Ajith- Billa
    Dhanush- polladhavan
    STR- vallavan
    Suriya - vel
    2 yrs aprm vandha kanthaswamy avg athan Vikram oda stardom fall ku reason ..

    • @Anonymous08982
      @Anonymous08982 Год назад

      Kamal thavara matha elar vidavum chiyan thiramaiyana nadigar.... Peetha magan movie onu pothum avaru nadipa parata

    • @Karthi-k9j
      @Karthi-k9j Год назад +2

      Thangalan Blockbuster aganum 😒😒

    • @anish4775
      @anish4775 Год назад

      After Anniyan blockbuster padame varala. I movie didn't meet the expectations.

    • @kalaikovan1
      @kalaikovan1 Год назад

      Exactly.. Kandhasamy over expectation and kuppa padam.. That is the start of the downfall for vikram..

    • @sivamaadeshsr1935
      @sivamaadeshsr1935 Год назад

      @@anish4775 deivathirumugal blockbuster

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach

  • @chiyaan3208
    @chiyaan3208 Год назад +3

    No 1 Chiyaan anna fan..

  • @rajurajuda4966
    @rajurajuda4966 Год назад +2

    Na Ak fan. Vikram sir ☺ hardworking person 🙏

  • @vrsgaming4122
    @vrsgaming4122 11 месяцев назад

    Vikram sir sinifild கிடைத்த பொக்கிஷம் கலை யின்சிகரம் நடிப்பின் பெருங்கடல் , நட்பின் நிலா,& நிழல் ❤❤❤❤

  • @rajuishara
    @rajuishara Год назад +3

    Vikram sir great human and father 😊

  • @ajithkumars5613
    @ajithkumars5613 Год назад +2

    Thala ❤️

  • @krishna-le8zq
    @krishna-le8zq Год назад +9

    Ullasam 1997
    Sethu 1999
    Neenga Nalla uruttunga... How come he acted after sethu as u say 🤔

  • @MrVimal5
    @MrVimal5 Год назад +1

    CHIYAAN VIKRAM ANNA 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌍🌍🌍💐💐💐🥰🥰🥰❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @saravananthiruchelvam87
    @saravananthiruchelvam87 Год назад +1

    Great of u guys to interview about CHIYAAN😱 amidst of Vijay and ajith

  • @user-ru6ct6lg6b
    @user-ru6ct6lg6b Год назад +1

    Naan Vikram Sir Fan...

  • @preetiananth6463
    @preetiananth6463 Год назад +1

    Very interesting details about all
    These actors

  • @bharathjayapal8716
    @bharathjayapal8716 Год назад +1

    👌

  • @Mylozzzz
    @Mylozzzz Год назад +14

    Vikram accident nadandu sethu munnadi avar college time la sir 😆

    • @dannysdiaries
      @dannysdiaries Год назад +8

      Ullasam padathuku apuram dhan sethu. Neenga thapa solurenga. Accident happened to him at the beginning stage. I always used to watch your videos but you are giving the wrong information. I don't know whom to trust

    • @hrithikstone
      @hrithikstone Год назад +2

      Yes ,mylo. U said correct. Balu telling right information but , his information are genuine but balu is missing time period.. munna pinna.. information is geniune. Balu forgot which time period held
      .. balu is old media person. He confused.. matter is same .. years are different

  • @karthykrp4610
    @karthykrp4610 Год назад +4

    Chiyaan always people person! Wishes.

  • @bhagirathim2153
    @bhagirathim2153 Год назад

    மிக அருமை சார்.

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 Год назад

    வாழ்த்துக்கள் நன்றி சார் நடிகர்களின் மாமன்னர் டாக்டர் சீயான் விக்ரம்

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja Год назад +1

    All is well Sir

  • @vasanthakumarr9336
    @vasanthakumarr9336 Год назад +2

    Love you❤Chiyaan

  • @aravindhb9400
    @aravindhb9400 Год назад +7

    Chiyaan pathi oru Nala pathivu entha timela 🙏🙏🙏

  • @RajeshDhesinguraja
    @RajeshDhesinguraja Год назад +2

    Vikram is great Man💚💚💚💚

  • @MANOJKUMAR-td5cn
    @MANOJKUMAR-td5cn Год назад +1

    Nan sona edhum kanduka mattinga aparam yan sollanum.
    Balu sir nalla poita pesuringa.
    Iniyum pesanum.
    வாழ்த்துக்கள்🎉

  • @tonyrajraj2714
    @tonyrajraj2714 Год назад +1

    Vikram boss always a role model and inspiration for me 🫡

  • @kingmaker4823
    @kingmaker4823 Год назад +1

    Chiyyan Vikram 🔥🔥🔥🔥😘😘❤️❤️

  • @venkateshponneri6423
    @venkateshponneri6423 Год назад +1

    Vikraman the best actor and hard work at cini field perfect nice person👍