நிஜமாவே இவர் நடிச்ச படம் வைகாசி பொறந்தாச்சு கண்ணதிரை தோன்றினாள் தமிழ் மறக்கமுடியாத படம் செம ஒரு காலத்தில் அதிகமா பெண் ரசிகைகள் கொண்ட ஒரே நடிகரும் இவர்தான்
பெரும் தட்சன், வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன்,ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன்,சாக்லேட், பிரியாத வரம் வேண்டும்,காதல் கவிதை,தமிழ்,அப்பு,வின்னர் இந்த படம் எல்லாம் பிரசாந்த் ரசிகர்களுக்கு கொடுத்த நல்ல படங்கள். 90 கிட்ஸ் மறக்க மாட்டோம் பிரசாந்த். சில படங்கள் தோல்வி என்றாலும் குட்லக் மாதிரி பாடல்கள் செம்ம.. Unforgettable days ☺️
my mom is a die hard fan of prashanth, once she got the address of him and sent him a letter telling him how much she likes him as a actor after the film "winner", and after sometime he sent my mom a card wishing her a happy new year, my mom was overwhelmed by such attention of him towards his fan, iam not much a fan of him but still like him for his attention towards his fan. he is a great man indeed.
என்றுமே என் மனதில் நிற்கும் மனிதர். இருவரும் ஒரே வயது தூரத்தில் இருந்து ரசிக்கும் ரசிகன் நான் 2 படம் சூப்பர்ஹிட்டா குடுங்க அப்புறம் பாருங்க மீண்டும் டாப் ஸ்டார்தான்
எனது பள்ளி கால நினைவுகள் பிரசாந்த் அவர்களின் படங்கள் இல்லாமல் தவிர்க்க முடியாதது. சார் நீங்க இல்லாத இடத்தில் இன்று அஜித் இருக்கார். இருந்தாலும் அவரது கடின உழைப்பையும் மறுக்க முடியாது.. நீங்க கண்டிப்பா திரும்ப வரனும் உங்க வாழ்க்கைய மீண்டும் தொடங்கனும். உங்களுக்கான நேரம் தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொண்டு திரும்பி வாங்க . .. WELCOME BACK MR. PRASANTH SIR ...
Majunu Movie Maari oru love movie Kannethirey thondrinaal Maari oru friendship movie Winner Madhiri oru fun movie ........ Prasanth ku mattumey saathiyam......
He is my all-time favourite ❤️....evergreen star prashanth.missing him badly in movies...he deserve to be in Ajith Vijay place as of now....but y he was not thr?? 😷
I think it’s because of bad luck and bad script choices. Prashanth sir is a talented actor no doubt(very much better than Simbu), but he never tried different things and stuck with romance films even though it was the Masala Mass era. Instead, he could have done some experimental films/entertainers like his cousin Vikram and actor Suriya to survive. If he wants to come back now, then he should do some content-driven film or entertainer like Doctor.
நடனம், நடிப்பு என்று இவரை அடித்து கொள்ள ஆள் கிடையாது. ஒரு உண்மையான தமிழனுக்கு இங்க வாய்ப்பு அளிக்க படாதது வருத்தம் அளிக்கிறது. இங்க ஒரு நண்பர் கமெண்ட் செய்தது போல் எங்கள் குழந்தை பருவ வளர்ச்சி பிரசாந்த் உடன் சேர்ந்தே வளர்ந்தது 😍
@@prashanthis4978 That's a common talk..some people can or will be replaced.. That's what happened here..but you can say no one can fill the spaces left by those someone...
இவர் அதிக டிரேக்டர்ங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவங்கள வாழ வச்சாரு.. ஆனா இவரால் முன்னுக்கு சென்ற டைரக்டர் all இவரை மறந்துட்டாங்க... இவர் அன்னைக்கி இவங்களுக்கு சான்ஸ் குடுக்காம போயிருந்தா.. இவர் life நல்லா இருந்துருக்கும்...
அஜித்,பிரசாந்த்,விஜய் மூன்று பேரும் ஓரே காலகட்டத்தில் love subject படங்களில் மட்டும் நடித்து பெயர் வாங்கி கொண்டிருந்தார்கள்...அஜித்,விஜய் இருவரும் ஒரு கட்டத்தில் action heroபடங்களில் நடித்து mass hero வாக மாறினார்கள்...பிரசாந்த் action hero subjectதேர்ந்தெடுக்காமல் ஒரேமாதிரி படங்களில் நடித்தது தவறு....
Prashanth answers were all in upper hand. Excellent.. Good come back. Though you were not in the present movies we still like you .. I always watch Jean's.. it's my favorite movie
During 1993 I was 7 years old. It was the time when Thiruda Thiruda got released. First time a new level of movie and music I heard. Those were the golden days. Like Prasanth said .. it is difficult to direct a same type of movie anymore.. so engaging movie ‘Thiruda Thiruda’. A movie of true love, brothers, nature, music , dance, fun, dance.. happy memories..!!
Prashant sir to top and now not very fame that's life cycle, but he is a good actor.. He is good human being ❤️💋💯 million supporters fr actor in this current time, but the respect for Prashant sir earlier to now ❤️
18:50 about thala ajith
19:40 about chiyaan vikram
And prasanth also a very good actor we lost him long long ago😔
Thq ji
Thank you ji
Thank you ji
Thanks bro
நன்றி.
சிறந்த நடிகர்.நல்ல மனிதர்.திருமண வாழ்க்கை யே திரை உலக பின்னடைவுக்கு காரணமாகிவிட்டது.
எனது பள்ளி நாட்களில் மிகவும் பார்த்து ரசித்த படம் ' பார்த்தேன் ரசித்தேன்'... என் நண்பர்கள் பல பேர் வெறி கொண்ட பிரசாந்த் சார் fans ❤️
Me also ❤️ appavem
வெறித்தனமான பிரசாந்த் ரசிகராக இருந்தேன்
பிரசாந்த் அவர்கள் திறமை கொண்ட தமிழ் நடிகர் நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும் பல வெற்றிகளை பெற வேண்டும்.
நிஜமாவே இவர் நடிச்ச படம்
வைகாசி பொறந்தாச்சு
கண்ணதிரை தோன்றினாள்
தமிழ்
மறக்கமுடியாத படம் செம
ஒரு காலத்தில் அதிகமா பெண் ரசிகைகள் கொண்ட ஒரே நடிகரும் இவர்தான்
கண்ணதிரை இல்ல.. கண்ணெதிரே தோன்றினாள்
Jeans super padam😁😁😁😁
@@b.thenmozhi6408 unaku pidikuma
ரசிகனை மதிக்கத் தெரிந்த 90களின் ஒரே ஒரு கதாநாயகன் காதல் இளவரசன் பிரசாந்த் அவர்கள் மட்டுமே !
Apo thala
@@FUCK乛ME avan oru kandaaraoli
Thala😂
It's true
சிறந்த நடிகன்,
ரொம்ப நல்ல தொழிலதிபர்,
நல்ல மனிதநேயம் கொண்டவர்.
But not a good husband.
@@dhivithbaskar9486 she us a cheater..she already married.he is a good husband.
யார்ரு
@@james-zn6xx என்று வீரத் தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா வீரத் தமிழர் என்ற சொல் என்று வீரத் தமிழச்சி திரிஷா
ஒரு காலத்தில் மிகவும் பிரகாசமாக இருந்தவர்.
எல்லாம் திறமை இருந்தும் குடும்ப பிரச்சினையால் இப்படி இருக்கிறார்.
Balaji Ulaganathan evan kittta kunnna therama eiruku
@@muruganmarik6527 ada paithiyam avara pathi therinjikitu vanthu pesu loosu.
ஆம்
உண்மை
பெரும் தட்சன்,
வண்ண வண்ண பூக்கள், செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன்,ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன்,சாக்லேட், பிரியாத வரம் வேண்டும்,காதல் கவிதை,தமிழ்,அப்பு,வின்னர் இந்த படம் எல்லாம் பிரசாந்த் ரசிகர்களுக்கு கொடுத்த நல்ல படங்கள். 90 கிட்ஸ் மறக்க மாட்டோம் பிரசாந்த்.
சில படங்கள் தோல்வி என்றாலும் குட்லக் மாதிரி பாடல்கள் செம்ம..
Unforgettable days ☺️
அருமையான பதில்
நன்றி பிரசாந்த் அவர்களே
வாழ்த்துக்கள்...
அதிக ஹீரோயினுடன் நடித்த ஒரே ஹீரோ பிரசாந்த் அவர்கள்தான்
ஒரு சிறந்த நடிகர் பிரசாந்த் அவர்கள் நல்ல மனிதர்
ஹீரோவாக 17வயதுமுதல்20வயசுகுள்ள 15 படம் நடிச்ச ஒரே ஹீரோ👍
Kamal has acted more during that phase bro
@@karthick3997 21 vayasukula 100 padam pannavar....
@@lawofvictory7547....appadi ya 10010😂😂😂
Super hero my prasath
Nambalama
தென்மாவட்டங்களில் எப்போதும் எங்களுக்கு சாக்லேட் பாய் எங்கள் காதல் இளவரசன் பிரசாந்த்
*வடிவேலுவை* இன்று இழந்தோம். *பிரசாந்த்* ஐ என்றோ இழந்தோம். எல்லாம் காலத்தின் கோலம்.
Vadivelu ipo iliya poitara 🤕
1455677 Niccole திரையில் இல்லை.
@@arunkishore1532 yen ile? Avaru ipo yenge poitar rajini cinema le varade iliya
Athu namma illakala avanga choose panna situation bro
@@telugenaswasa352 😛😆
மனிதனின் ஏற்ற இறக்கங்களுக்கு பிரஷாந்த் ஒரு மிகப்பெரிய உதாரணம்
Who is watching on 2020 corona season
Guru Ragavendran me
What u ar going to do by knowing this? 🤣🤣
@@ramesh4433 thvidiya piya
அந்தகன் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறோம்.....அன்றும் இன்றும் என்றும் எங்கள் superstar நீங்கள் தொடர்ந்து நடிங்க
பிரசாந்த் சிம்ரன் மறக்கவே முடியாது
Prashanth உங்க ஆரம்பகால எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க, உங்க உடம்பை குறைத்து மீண்டும் நல்ல படங்கள் நடியுங்க..
no he is always hansom
Ama thalaiva nadikka vanga pls
ஆசையில் ஓர் கடிதம் " சூப்பர் ஹிட் மூவி
Rait
Yessss
எப்பவுமே பிரசாந்த் வேற லெவல் தான். நடனம், நடிப்பு, சண்டை காட்சிகள் மிகவும் பிரமாதமாக இருக்கும். I'm big fan of top star
my mom is a die hard fan of prashanth, once she got the address of him and sent him a letter telling him how much she likes him as a actor after the film "winner", and after sometime he sent my mom a card wishing her a happy new year, my mom was overwhelmed by such attention of him towards his fan, iam not much a fan of him but still like him for his attention towards his fan. he is a great man indeed.
Aww!!!!🥺
Oh
19:40 about Vikram
I expected him to speak more about Vikram
They didn’t help. Ofcourse it’s their family matter ..
பிரசாந்த் சிறந்த நடிகர் மீண்டும் திரைக்கு வர வேண்டும்
கண்ணெதிரே தோன்றினாள்..
வைகாசி பொறந்தாச்சு
செம்பருத்தி
தமிழ்
பார்த்தாலே பரவசம் ...
எனக்கு மிகவும் பிடித்த படங்கள்..
நல்ல நடிகர்..
பிரசாந் நல்ல நடிகர் சில காரணங்களால் இடைவெளி வந்து விட்டது திரும்பவும் நல்ல படங்களை ரசிகர்களுக்கு நிச்சயமாக அளிப்பார். வாழ்க வளமுடன் பிரசாந்.
மறுபடியும் வா தலைவா நாங்க இருக்கோம்.
எல்லா திறமையும் உள்ள ஒரே நடிகர்
அண்ணா நீங்கள் மீண்டும் திரையில் ஜொலிக்க வேண்டும்.நல்ல நடிகரை தமிழ் திரையுலகம் இழக்க கூடாது.வாழ்க பிரசாந்த் பல்லாண்டு.
எல்லா திறமைகள் கொண்ட,அழகான ஆண் அழகன் பிரசாந்த் அவர்கள் மீண்டும் வந்து வெற்றிகள் பல பெற்று வாழவாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
Weight loss pannuga. Getup haircut change pannuga nalla story select pannuga. Come back kuduga bro
weight loss panna solli yaaru sollurathu nu paaruda 😂🙊🙊
Latchiya tamilan - apadi ena latchiyam nu ketirukalam
Avuru weight loss panni hairstyle panni nadicha sahasam padam parthingala athu vanthathu thearila ponathum tearila
@@tvfvvs2801 thala changed his body in all conditions
Tvf vvs nee poi vivegam paaru
@18:50 about thala
Thanks
Rajasekaran Selvaraj thank u thala
Thanks ma
Thanks my Tim thala
Thx
தல வாந்தலும் வாலு வாழ்தலும் எங்கள் டாப் ஸ்டார் பிரசந்த் என்றும் டாப் ஸ்டார்தான்
super
என்றுமே என் மனதில் நிற்கும் மனிதர். இருவரும் ஒரே வயது தூரத்தில் இருந்து ரசிக்கும் ரசிகன் நான் 2 படம் சூப்பர்ஹிட்டா குடுங்க அப்புறம் பாருங்க மீண்டும் டாப் ஸ்டார்தான்
பிரஷாந்த் வெரி நைஸ் ஹீரோ ஸ்மாட்ஸ் ஹீரோ
Interviewer very serious to ask question without casual
But prasanth the way he presenting his experience awesome as usual
சியான் விக்ரம் ரசிகன்💯💥
பிரசாந்த் அவருடைய அப்பா தியாகராஜனாலேயே வீணாய் போய் விட்டார்...
True , Prashanth is talented wasted his cine life listening to his dad :(
100% true
Is prashant reading this
Super come back prasanth sir......i am wait waiting
Enna solriga.....na 2k kids..,ennaku soluka pa
90''s கிட்ஸ் favorite ஹீரோ
எனது இளமை காலங்களும் பிரசாந்தின் வளர்ச்சியின் காலங்களும் என்றும் பசுமையானது.
பிரசாந் மீண்டும் வெற்றிவாகை சூட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
My child hood days
கண் எதிரே தோன்றினாள்,மறக்க முடியாத படம்
YES WONDERFUL MOVIE AND GOOD ACTING.
ஜோடி படமும்
@@jkwin1491 yes Brother
நேத்து தான் சகோ பாத்தேன் ...செம்ம பீலிங் சாண்சே இல்ல
@@karthickvellaichamy9640 yes WONDERFUL MOVIE
சிறந்த நடிகர் டாப்ஸ்டார் பிரசாந்த்சார் ஐ லவ் சார்😍😍😍😍😍
Prasanth simran combination.. only 90's kids know that combo
பிரசாந்த் அவர்கள் மீண்டும் வருவார்
Ar rahman + prasanth all time favourite
Tiruda tiruda
Jodi
Jeans
Like so much ♥
Star
❤️
வெற்றியின் உச்சத்தில் இருந்தா ஓரு மனிதனுக்கு நிம்மதி போன என்னவாகும்கிறாதுக்கு பிரசாத் ஓரு எடுத்துக்காட்டு
எனது பள்ளி கால நினைவுகள் பிரசாந்த் அவர்களின் படங்கள் இல்லாமல் தவிர்க்க முடியாதது.
சார் நீங்க இல்லாத இடத்தில் இன்று அஜித் இருக்கார். இருந்தாலும் அவரது கடின உழைப்பையும் மறுக்க முடியாது.. நீங்க கண்டிப்பா திரும்ப வரனும் உங்க வாழ்க்கைய மீண்டும் தொடங்கனும். உங்களுக்கான நேரம் தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொண்டு திரும்பி வாங்க . .. WELCOME BACK MR. PRASANTH SIR ...
நீ போன பிரகு காதல் காமம் ஆகி விட்டது
Correct
சூப்பர் சகோ
Romba nakkadha da
Correct bro. Super ah sonneenga. ithaivida clear ah no one can tell. Really hate todays movies.
100%true.
18:50 thala topic..❤️
Thanks ba itha pakka tha vanthean..
@@Prabhuwatso ❤️
Tq bro
Tq bro
Tqs bro 💕💯
Majunu Movie Maari oru love movie
Kannethirey thondrinaal Maari oru friendship movie
Winner Madhiri oru fun movie ........
Prasanth ku mattumey saathiyam......
Vera leval comedy bro
Idhellam vijay um pannirkaru
@@balakumar9 😂😂😂😂😂🙏🏼🙏🏼🙏🏼😂
@@hithayathulla3059 enga ne pannu antha mari oru movie neelaam avara pathi pesura.
@@hithayathulla3059 sootha moodra
உங்கள் வலைதளத்தில் தினமும் வருங்கள்
வாழ்த்துக்கள்
ஜானி வெற்றி பெறா
வாழ்த்துக்கள்
சூப்பர்அருமையான பேச்சு பதிவு தெளிவான பேச்சு பிரஷாந்த் வாழ்க ஜானி வெற்றிபெறவாழ்த்துக்கள்
பார்த்தேன் ரசித்தேன் மிக அருமை👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
😍😍😍ஜெமினி கணேசனுக்கு அடுத்து காதல் மன்னன் டாக்டர் பிரசாந்த் வாழ்த்துக்கள் 😍😍😍😍
எங்கள் மூச்சு அண்ணன் பிரசாந்த் அவர்கள் எப்போதுமே..... மாஸ் தான்...
லவ் யூ தலைவா...
பிரசாந்த் நடனம் நடிப்பு எல்லாமே அருமையாக இருக்கும. ஆணழகன் பிரசாந்த்
சண்டை காட்சிகள் முக்கியமானது real fighter.
1993 Prashant is the best talented person
Best actor but unlucky
T.prabath Thangavel correct bro
please follow Arun vijay. Bring back your fitness. You are the best Prasanth sir.
Yes he is
He is my all-time favourite ❤️....evergreen star prashanth.missing him badly in movies...he deserve to be in Ajith Vijay place as of now....but y he was not thr?? 😷
I think it’s because of bad luck and bad script choices. Prashanth sir is a talented actor no doubt(very much better than Simbu), but he never tried different things and stuck with romance films even though it was the Masala Mass era. Instead, he could have done some experimental films/entertainers like his cousin Vikram and actor Suriya to survive. If he wants to come back now, then he should do some content-driven film or entertainer like Doctor.
His father's atrocities
His marriage depression, his father's over influence to cast only top heroines.
அனைத்து திறைமையைக் கொண்ட சிறந்த நடிகர்
திறமை
Maatru karuthe ella.true
நடிகர் என்பதை தாண்டி...
திரைக்கு பின்னால் மக்களுக்கு அதிகமாக உதவி செய்தும் விளம்பரம் செய்யாத ஒரு நல்ல மனிதர்..........
90s favourite handsome hero😍❤
Prasanth and vivek combination comedy all time favourite.....
அன்றே ஒரு சிறந்த நடிகர்
நடனம், நடிப்பு என்று இவரை அடித்து கொள்ள ஆள் கிடையாது. ஒரு உண்மையான தமிழனுக்கு இங்க வாய்ப்பு அளிக்க படாதது வருத்தம் அளிக்கிறது. இங்க ஒரு நண்பர் கமெண்ட் செய்தது போல் எங்கள் குழந்தை பருவ வளர்ச்சி பிரசாந்த் உடன் சேர்ந்தே வளர்ந்தது 😍
இவரை நேரில் பார்த்து autocroue vanki iruku மிக சிறந்த மனித நேய மிக்க மனிதன்
The real chocolate hero 🦸♂️ n smart lover boy actor really like u brother from Sri Lanka 🇱🇰 need ur great come back brother going forward
எப்பவுமே பிரசாந்த் மேலதான்டா
எங்க பிரசாந்த்
Correcta sonnenga l like it
Fantastic actor
உலகத்தையே சுற்றி வந்த ஹீரோ
0000000000000000000000000000000000000000000000000000000
Wow❤️❤️
அவர் அழகையும் அவரது நடிப்பையும் ரொம்ப மிஸ் பன்ரோம்.
An Actor of 90's Cinema 💗
Dear Prasanth..
You're genuine by heart. Will get success again.
Keep yourself fit
Its hopeless..He has been replaced by Suriya already.. But lets wish him the best.
@@muraliveloor3908 no one can replace anyone. Everyone is unique in their own way.
@@prashanthis4978 That's a common talk..some people can or will be replaced.. That's what happened here..but you can say no one can fill the spaces left by those someone...
WONDERFUL INTERVIEW, VERY HONEST ANSWERS.
எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் ..பிரசாந்த் அவர்கள் தான் ..
rkdheena pandian affadiyaaa uuuun ammmava avanuku kooootttiii koduuu
You scoundrel how can u talk. like this u bastard.
@@muruganmarik6527 ean ne unakku pidichavangalukkellam unga amma vs kooti kuduthurukkiya.
Murugan marik nee enna periya loosa. Pitithavangalai pottikkum enru solluvathu thappa.
Neththi adi...👍
பிரசாந்த் ஓரு நல்ல திறமை வாய்ந்த நடிகர்
யோவ் மதன். பிரசாந்த் எவ்வளவு knowledge person. அதற்கு தகுந்தாற்போல் உனது கேள்விகள் இல்லையே.
Avanuku knowledge irrukunu unnaku epdi teriyum
Knowledge irrunthuchuna innaiku Avan periya hero vaa irrunthu irrukanum
@@revolterretro6787 hey fool prasanth sir us well educated person.what u know a out idiot.don't call him da.
@@revolterretro6787 ohh!!periya hero lam ias pass pannavangala??nalla comedy😂
Top star I am always fan veriyan
Top 🌟 பிரஷாந்த்
Jeans is my favourite movie, his hairstyle wow....what a special...
இவர் அதிக டிரேக்டர்ங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவங்கள வாழ வச்சாரு.. ஆனா இவரால் முன்னுக்கு சென்ற டைரக்டர் all இவரை மறந்துட்டாங்க... இவர் அன்னைக்கி இவங்களுக்கு சான்ஸ் குடுக்காம போயிருந்தா.. இவர் life நல்லா இருந்துருக்கும்...
அண்ணா மீண்டும் ஒளிர வாழ்த்துக்கள்
எல்லா திறமையும் இருக்கும் நடிகர் நான் ரசித்த முதல் இளம் ஹீரோ மேலும் உயரம் அடைய வேண்டும். வாழ்த்துக்கள் _
பிரசாந்த் அவர்கள் எப்பவுமே ஸ்டார் தான்
Top Star🌟 is Back
Sir. வாங்க. நீங்கள். திறமை மிக்க. தமிழா
ப்ரஸாந்த் ஏன் உடம்பை குறைக்க மாட்டேங்கறீங்க? நல்ல அழகான ஹீரோ. நீங்க நல்ல படங்களை தேர்ந்தெடுக்க.உங்களை நாங்க நிறைய படங்களில் பார்க்கவேண்டும்.
இப்போ அவர் உடம்ப குரச்சிட்டார் போய் google ல பாருங்க
Prashanth real hero will be back soon as a real life hero like a family man.
Enga anna eappavum TOP STAR tha naana irukkom enga annanuku thalaiva ur great.............
He is the perfect gentile man ... salute sir .
வெளிப்படையான பேச்சு அருமை பிரசாந்த் சார்....
My All Time, Favorite, Lovely,Kadhal Ilavarasan,And One ☝More Thing My Hero The One Only TOP ⭐⭐STAR பிரசாந்த்... 😍😍😍😍😘😘😘😘
அஜித்,பிரசாந்த்,விஜய் மூன்று பேரும் ஓரே காலகட்டத்தில் love subject படங்களில் மட்டும் நடித்து பெயர் வாங்கி கொண்டிருந்தார்கள்...அஜித்,விஜய் இருவரும் ஒரு கட்டத்தில் action heroபடங்களில் நடித்து mass hero வாக மாறினார்கள்...பிரசாந்த் action hero subjectதேர்ந்தெடுக்காமல் ஒரேமாதிரி படங்களில் நடித்தது தவறு....
Vikram mum adhe kalakatathisirundhar
Winner action padam thaana
tamil film action film
correct bro
Prashant aa vacchu action story panna mudiyathu..
Full comments is positive very well come back to prashanth Sir!...❤
Kannethirey thondrinal, and jeans my favourite movies
Prashanth answers were all in upper hand. Excellent.. Good come back. Though you were not in the present movies we still like you .. I always watch Jean's.. it's my favorite movie
Prasanth should act continuously that's my wish. Golden boy of golden age of tamil cinema.
ஒவ்வொரு கேள்விக்கும் அருமையா பதில் சொன்னார். இன்னும் நீங்கத்தான் டாப் ஸ்டார்
Correct bro
During 1993 I was 7 years old. It was the time when Thiruda Thiruda got released. First time a new level of movie and music I heard. Those were the golden days. Like Prasanth said .. it is difficult to direct a same type of movie anymore.. so engaging movie ‘Thiruda Thiruda’. A movie of true love, brothers, nature, music , dance, fun, dance.. happy memories..!!
When asked about picture of him with Thala...His answer was really gentle 👌👌 superb Prasanth sir 👍
LUV U TOP STAR PRASHANTH 😘😘😘 i am a bigggggggggg fan of uuuuuu😍😍😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍😍
Prashant sir to top and now not very fame that's life cycle, but he is a good actor.. He is good human being ❤️💋💯 million supporters fr actor in this current time, but the respect for Prashant sir earlier to now ❤️
Echa media karanunga. @ True reply by prasanth about tat pic 18:50
GANESH KUMAR correct bro .....