பிரசாந்த் Field out -ஆக தியாகராஜன் காரணமா ? | cheyyar balu interview About Prasanth | Vijay , Ajith

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #aagayamtamil #prasanth #vjnattu
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 500

  • @Aswin778
    @Aswin778 Год назад +585

    யாருக்கெல்லாம் பிரசாந்த் சார் நடித்த கண்ணெதிரே தோன்றினாள் , ஜீன்ஸ், ஜோடி , வின்னர் ஆகிய படங்கள் ரொம்ப பிடிக்கும்😊🔥🥰

    • @manidhanush973
      @manidhanush973 Год назад +8

      Yenaku prasaath sireromb pudikkum

    • @cjboopathi6118
      @cjboopathi6118 Год назад +7

      My favourite actor.... 😍😍😍

    • @sathyapriya822
      @sathyapriya822 Год назад +3

      Winner😍😍

    • @sathyapriya822
      @sathyapriya822 Год назад +5

      Winner😍😍

    • @bharathbharath1923
      @bharathbharath1923 Год назад +10

      பார்த்தேன் ரசித்தேன்
      ஹலோ
      ஆசையில் ஓர் கடிதம்

  • @jinishtin1250
    @jinishtin1250 Год назад +22

    Waiting prasanth sir re entry

    • @saijayanthan3573
      @saijayanthan3573 Год назад +2

      Vaipilla raja

    • @tdsmass4956
      @tdsmass4956 Год назад +3

      @@saijayanthan3573 pakkalama thambi
      Waiting for ANDHAGAN

    • @system2350
      @system2350 Год назад +1

      @@tdsmass4956 andhagan hindi remake movie. Idhula ena Peruma. Ellarume patha movie

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      @@system2350 ................WORRY. PANNADHADA. ! PARKA. VIRUPAM. ULLAVARGAL. PARPARGAL 👍🌹

    • @tdsmass4956
      @tdsmass4956 Год назад

      @@system2350 VIJAY Nadicha (GILLIY,POKKIRI) Pdame remak தான் அதுவே ஹிட் adikkumbodhu indha padam ஹிட் adikkadha
      Poda dai
      Poda

  • @varunkarthik370
    @varunkarthik370 Год назад +1

    ஐயா செய்யூர் பாலா அவர்களே.. நடிகர் தியாகராஜன் இளையராஜாவிடம் மேலாளராக இருந்தாரா..?? ஒரு பேட்டியில் தியாகராஜன் கூறியிருந்தார் நான் தொழில் செய்பவன் பிறகு, சினிமா துறையில் பட தயாரிப்பாளராக மாறினேன். என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்... நீங்கள் என்னவென்றால் இளையராஜாவுக்கு மேனேஜராக இருந்தார் என்று கூறுகிறீர்களே எது உண்மை என்று புரியவில்லை விளக்குங்கள் கொஞ்சம்..???

  • @boopathi6291
    @boopathi6291 Год назад +5

    Top 🌟🌟

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Год назад +92

    திரையுலகில் இருந்துகிட்டு இப்படி பிரசாந்த் தை ஒழுக்கமான பிள்ளையாக வளர்த்த தியாகராஜன் ஐயா நீங்கள் வாழ்க.

    • @arunb8841
      @arunb8841 Год назад +3

      😂😅...have you not read 'Ivar Ungal Hero' series in Junior Vikatan?

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Год назад

      No no neria iruku...oruu actress was slapped by this father afterwards he tpuched the feet of the director and apologized nu oru talk odichu..
      Nefria iruku about the father and son. Analagan movie a naditha lady yen didnt act afterwards..

    • @AlexAlex-v2n
      @AlexAlex-v2n 5 месяцев назад +1

      Poda boomer

    • @RaniRani-gy5qd
      @RaniRani-gy5qd Месяц назад

      Film industry la GOOD IN CHARACTER nu payru eaduthathu nNambiyay sir and Sivakumar sir only. Junior vikatan la Ivar ungal hero nu oru article vamthathu. Time irunthaal padichi paaruinga.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Год назад +96

    நல்ல நேர்காணல். நிறைய தெரியாத விஷயங்கள் இப்போது தான் தெரிகிறது . நல்ல நடிகர் பிரசாந்த் அவர்கள். மீண்டும் பெரிய அளவில் பேசப்படுவார். வாழ்த்துக்கள்.

  • @mathanmathan3609
    @mathanmathan3609 Год назад +18

    நான் பிரசாந்த படத்தை தவிர வேற எவர் படத்தையும் விரும்பி தியேட்டரில் என்ன செல்லுல கூட பார்க்க மாட்டேன் அவரைப் போல் நானும் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் ஒரு ரோஜா பாக்கு கூட போட்டதில்லை எந்த ஒரு பெண்ணையும் விரும்பியது இல்லை பெற்றோர் பார்க்கும் பெண்ணே வேண்டும் என்றிருந்தேன் அவருக்கு எப்படி திருமண வாழ்க்கை திருப்பி போட்டதா அதேபோல் எனக்கும் என் திருமண வாழ்க்கை திருப்பி போட்டுவிட்டது

    • @vijaya4966
      @vijaya4966 Год назад +2

      DONT. WORRY. BROTHER 🌹 GOD. WILL. GIVE. YOU 🌹 A. GOOD. LIiFE. PARTNER 🌹CHEER. UP 👍

    • @mathanmathan3609
      @mathanmathan3609 Год назад

      @@vijaya4966 🙏

  • @asikaanas
    @asikaanas Год назад +8

    உண்மையில் பிரசாந்த் தான் டாப் ஹீரே அவர்க்கு அப்புறம் தான் விஜய் அஜீத் இப்ப உள்ள பசங்கலுக்கு எல்லாம் தெரியாது

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      CORRECT 👍THANK. YOU 🌹

    • @sivasekar6913
      @sivasekar6913 Год назад

      உண்மைதான் 👍👏

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Год назад +153

    பிரசாந்த் ரசிகன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்... நடிகர்களில் பெரும்பாலும் இல்லாத ஒரு குணம் டாப்ஸ்டார் பிரசாந்த் அவர்களிடம் இருக்கிறது... மீண்டும் பிரசாந்த் அவர்கள் நடிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்

    • @dpak39977
      @dpak39977 Год назад +1

      Adangappa .. naangalum 90s thaan .. yenakku yennamo intha ajit vijay Prashant orutharum perusa thonaley

    • @jayaramanraman9085
      @jayaramanraman9085 Год назад

      நல்ல கதை இல்லை சகோதரர்

    • @RaniRani-gy5qd
      @RaniRani-gy5qd Месяц назад

      Film industry la GOOD IN CHARACTER nu payru eaduthathu nNambiyay sir and Sivakumar sir only.

  • @veeramanikaruppiah8561
    @veeramanikaruppiah8561 Год назад +20

    தனிமனித ஒழுக்கம் நல்ல பழக்க வழக்கங்கள் மரியாதை தெரிந்த ஒரு மனிதர்.சினிமா துறையில் ஒருவர் எப்படி இருக்கனும் என்பதை நன்கு அறிந்து வளர்ந்தவர்.இவருக்கு நல்ல வாழ்க்கை அமையாது எங்களுக்கே வருத்தம்.அவர் எவ்வளவு துயரத்தில் இருந்துருப்பாரோ..அவரை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது பார்த்து பேசியதால் இந்த பதிவு..எப்படியோ அதில் இருந்து மீண்டு வந்த பிரசாந்த் அவர்களுக்கு நன்றி ✍️✍️✍️

    • @vijaya4966
      @vijaya4966 Год назад +1

      THANK. YOU 🌹BROTHER 🌹

  • @p.rajeswarip.rajeswari6322
    @p.rajeswarip.rajeswari6322 Год назад +19

    பரதம்., கராத்தே ஜிம்னாஸ்டிக் தெரிந்த நடிகர்

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Год назад +85

    25 வருடங்கள் முன்பு நான் 7th படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் அடுத்து இளம் கதாநாயகர்களில் பிரஷாந்த் தான் டாப்✌ நான் அவர் ரசிகர் தான். ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால், ஜோடி, காதல் கவிதை, அப்பு, சாக்லேட் etc இப்படி தொடர்ந்து தரமான ஹிட் படங்கள் குடுத்தார். வின்னர் படம் பிறகு வடிவேலு மார்க்கெட் எகிறியது, இவர் காணாமல் போய்விட்டார்😪

    • @kubendranvolks384
      @kubendranvolks384 Год назад

      Unke oor entha oor bro.

    • @bharathbharath1923
      @bharathbharath1923 Год назад +1

      தமிழ் ❤️

    • @bharathbharath1923
      @bharathbharath1923 Год назад +3

      ஹலோ, விரும்புகிறேன், மஜ்னு, ஆசையில் ஓர் கடிதம், ஸ்டார், பிரியாத வரம் வேண்டும் ❤️❤️😍😍😍

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Год назад +145

    நல்ல ஒழுக்கம் உள்ளவருக்கு தான் மணவாழ்க்கை ஏமாற்றம் அமையும் 😭

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 Год назад +11

    நல்ல பேட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு..... ஒருத்தரை உயர்வாக பேச நல்ல மனசு வேணும். பிரசாந்த்தை உயர்வாக பேசிய பாலாவும் உயர்ந்து விட்டார். இன்றைக்குதான் பிரசாந்த்தை பற்றியும் அவர் தந்தை தியாகராஜன் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад +23

    எவ்வளவு திறமையான நடிகராக இருந்தாலும் நேரம் நன்றாக இருக்க வேண்டும் இல்லையென்றால் இப்படி தான் ஆகும் சிறந்த நடிகர் டாப் ஸ்டார் பிரசாந்த் சிறந்த நடிகர் நேரம் சரியில்லை

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 Год назад +13

    Bro i am From_🇱🇰 பிரசாந்த் வேற லெவெல் நடிகர். 💞கண்ணெதிரே தோன்றினாள்,😍அப்பு,🤗பார்த்தேன் ரசித்தேன் படங்கள் எல்லாம் வேற மாதிரி Feelஆ இருக்கும். ஒரு இலங்கை இரசிகனா என்றும் பிரசாந்தை எனக்கு பிடிக்கும்😊😊😊

  • @ssgvihub21095
    @ssgvihub21095 Год назад +14

    Navarasa nayagan karthik super star & ulaga nayagan idatha pidichirika vendiya actor but unfortunately missed because enter politics

  • @pullingoo2745
    @pullingoo2745 Год назад +14

    பிரசாந்த் come back கொடுத்தா சூப்பரா இருக்கும்

  • @-Liyash-
    @-Liyash- Год назад +27

    Prashant's fall lead to the rise of thala & thalapathy. He was already a top star during the 90's when vj & Ajith were struggling in their league. But some bad decisions & incorrigible marriage life ended Prashant successful run. Now it's alomost impossible to come back but wish him gd luck. 😢

  • @indranraman3177
    @indranraman3177 Год назад +10

    காதல் இளவரசன் ஆணழகன் டாப் ஸ்டார் பிரசாந்த்

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Год назад +24

    I heard prasanth sir used to mail his fans directly 90s itself ,i am big fan of Prasanth and Karthik sir

    • @ishadaze
      @ishadaze Год назад +3

      It is true. He use to write to me too and still sends me birthday wishes on FB. He’s that amazing

  • @moovmoo9357
    @moovmoo9357 Год назад +11

    உண்மையில் பிரசாந்த் திரைத்துறையில் வீழ முக்கிய காரணம் அவர் தந்தை தியாகராஜன்தான. அந்த விஷயத்தில் தளபதி அவர்கள் சந்தரசேகரிடம் இருந்து தப்பித்து திரைத்துறையில் தனக்கான கோட்டையை கட்டிவிட்டரார் .👍

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Год назад +1

      இல்லை... இருவரது பேட்டியை காணுங்கள். தியாகராஜன் மிகவும் மேம்பட்ட மனப்போக்கு உடையவர்.

  • @331swa
    @331swa Год назад +15

    Recently watched virumbuhiren , and parthaen rasithaen movies .wonderful actor. Why oh why did you leave the field Mr Prashant ?

  • @chefjokerasmrworld
    @chefjokerasmrworld Год назад +7

    I am die hard fan of Prasanth Sir
    Jeans, Jodi, Parthean Rasithen, Poomangal Oruvalam, Asaiyail Oru Kaditham, Kannereay Thondrinal, Appu, Hello, Kadhal Kavithai,Star, Winner.

  • @soundar4270
    @soundar4270 Год назад +41

    1998 கண்ணெதிரே தோன்றினால் நல்ல வெற்றி படம்.
    திடீரென்று காணாமல் போனது ஏமாற்றம்

  • @prashanthvsthiagarajanmovi5286
    @prashanthvsthiagarajanmovi5286 Год назад +45

    என்றும் காதல் இளவரசன் பிரஷாந்த் ரசிகன் ஜெய்முருகேஷ் என் உயிர் பிரஷாந்த் அண்ணா வாழ்க

  • @mahtwog4964
    @mahtwog4964 Год назад +20

    Once Upon a Time... There lived a GHOST Thalaivan Prasanth...

  • @rajasekarsekar2813
    @rajasekarsekar2813 Год назад +7

    அண்ணா எப்போதும் நீங்கள் வேற மாறி 🔥🔥🔥🔥 டாப் ஸ்டார் தான் அன்றும் இன்றும் 🔥🔥🔥

  • @syedahamed8639
    @syedahamed8639 Год назад +20

    I'm a kamal fan, I too thought Karthik is next Kamal

  • @இராவணன்விழிகள்RavananViligal

    இதில் என் கருத்து விஜய் 90களில் போட்டி பிரசாந்தான் அஜித் அல்ல 👍🏽👍🏽

  • @manoharrrevathimanju796
    @manoharrrevathimanju796 Год назад +17

    My best actor Prashant Anna still we are thr fr him thr are many fans like me,far better actor than 90s & 20s generation heroes.
    Always Top star fan

  • @mohamedriyaz4379
    @mohamedriyaz4379 Год назад +6

    எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான நடிப்பை முக பாவனையை காட்டியதால் சினிமா ரசிகர்களால் ஒதுக்கப்பட்டவர் பிரசாந்த் என்பதை மறுக்க முடியாது.

    • @MithranAnshik
      @MithranAnshik Год назад +3

      Ivan yarda comali summa onnume theriyama vanthu comment panikittu prashath ena mathiri actor nu avaroda all movie parunga theriyum

    • @vijaya4966
      @vijaya4966 Год назад +2

      MATTRAVANGA. VIDHA. VIDHAMA. NADIKARANGALA. ? VETTU ,. KUTHU ,. ADIDHADI ,. PORRUKITHANAMA. ROWDYSAM. ,EDHULA. ASSINGAMA. SAGIKAMUDIYADHA. LOVE. SCENE. PANRADHU,,. SAGIKAMUDIYADHA. SONG. KU. KENATHANAMA. DANCE. ADARADHU,. EDHIL. ORU. AZHAGO ,. STYLO. ERRUPPADHILLAI . AVANGALDHU. ASSINGAMANA. FACE. EXPRESSIONS, . YENGAL 🌹💕🌹👍HERO 🌹APPADI. ELLADA . ORE. MADHIRI. ELLADA. MUTTAL ..HIS 🌹EYES 👍🌹AND. EYEBROWS. 🌹👍ALSO. ACT. BY. HIS 🌹COMMAND 👍🌹 AVARODA. AZHAGANA. FACE. EXPRESSIONS. YEVANUKKUM. VARRADHILLA . RASSIGARGALAL. ODHUKKAPATTAR. YENDRU. YEPPADIDA. SOLVA. MUTTAL. UNAKKU. VANDHU. SONNARGALA. ? YENDA. YOU. BLOODY'S. STILL. JEALOUSE. ABOUT. OUR 🌹PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹EPPADI. YELLAM. PESSA. ARE. YOU. NOT. ASHAMED. ABOUT. YOURSELF. ? AVAR. MATTUMTHANDA. IN. EACH. AND. EVERY. MOVIE. DIFFERENT. LOOK 🌹👍AND. DIFFERENT. ACTING. PANRAR . I. THINK ,. MAY. BE. YOU. ARE. BLIND. AND. DEAF. NO. ONE. IS. EQUAL. TO. HIM 🌹👍 HE 🌹👍 IS. UNIQUE 👍🌹AND. 👍👌🌹❤️ IN. EVERY. THING 👍🌹DONT. TALK. RUBBISH

    • @sivasekar6913
      @sivasekar6913 Год назад

      டேய் புண்ட 🖕🖕

  • @antonybivera7028
    @antonybivera7028 Год назад +2

    பிரசாந்த் அரிமுகம் எப்படி என்று சொன்னது அத்தனையும் சுத்த பொய் !!!!!!?!? ஏன் சார் ??? கேவலமா இல்லையா ........ பொய் சொல்லும்போது வாய் கூசாதா சார் .........தெறிந்தா உண்மையை சொல்லுங்க தெறியலேனா தெறிலேனு சொல்லுங்க .........பரிதாபமா இருக்கு சார் ........

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 Год назад +28

    Actor prashanth great avaru fighting style handsome 😍 dance 🕺 yarumea equal ilai

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +22

    Karthick sir always handsome& acting .current hero yarum karthick sir mathuri ila.

  • @Guns777.
    @Guns777. Год назад +71

    I am 44 now and proud to say that I am still fan of Prashanth from my childhood after watching Vaigasi Porandachi...

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 Год назад +3

      Same thoughts, am big fan of Prasanth's female character ' ஆண்அழகன்'!!!!!

    • @shakila7518
      @shakila7518 Год назад +1

      Its true,,

    • @whitejack4582
      @whitejack4582 Год назад +1

      Both Prashanth and u are child on 1990

  • @maxell008
    @maxell008 Год назад +21

    My love n respect for MR thiyakarajan sir n prasanth
    May god give them good opportunity

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +31

    Top star Prasanth vera.

  • @bharathi1384
    @bharathi1384 Год назад +3

    என்றும் போற்றும் ஆனழகடா பிரசாந்த் அன்றும் இன்றும் என்றும் அவர் டாப் தான்டா

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +10

    Top star Prasanth enkal kadavul.

  • @sundar..6879
    @sundar..6879 Год назад +5

    Ponniyan..le mani oru vaypu kudukulamayirunchi Prashant ku....

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of Год назад +3

    டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்..

  • @ppreeth8827
    @ppreeth8827 Год назад +9

    Proud of prasanth. Very pleasant looking actor and talented too. Should act with vikram and break the internal conflicts between two families

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 Год назад +6

    Cheyyar Balu voice super (Plus point) 👍

  • @arvindiway
    @arvindiway Год назад +52

    Hearing all this from many interviews admire Prashant for his great mental strength ... it’s not easy to handle this rise and fall and doing character roles now wow. Hope and wish he gets another round and he becomes appreciated pan india

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Год назад +2

    விக்ரமோட நடிப்புல கால் தூசிக்கு கூட வரமாட்டான் பிரசாந்த் 😂😂

  • @deepadeepa6070
    @deepadeepa6070 Год назад +20

    I am Prashant fan

  • @venkatrangangokul
    @venkatrangangokul Год назад +4

    Winner movie producer has totally different version about Prashant and his father. He tells Prashant was one of the main reasons this producer became bankrupt.
    That public interview is available on RUclips.
    .

  • @archanaselvam8626
    @archanaselvam8626 Год назад +15

    Every scene in jodi movie prashant just lived in that role.. Evergreen favorite movie🍿

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Год назад +17

    Top star, multitalented hero, evergreen kollywood prince, waiting for comeback andhagan.

  • @bharathbharath1923
    @bharathbharath1923 Год назад +10

    Am Vijay Fan But Prashanth My Most Fav Actor😍😍😍❤️❤️❤️❤️Such a Talented Person ❤️❤️

  • @venkod
    @venkod Год назад +47

    more than 20 years ago i used to work for a chennai based company that sold apple software and hardware . most popular customers were AR rahman and Prasanth . Prasanth would come often to get training on the latest apple software for editing and mixing

  • @avonti001
    @avonti001 Год назад +33

    we want Top star back!! someone give him a breakthru

  • @user-fastwifi
    @user-fastwifi Год назад +6

    As he told is near most all correct,he know everything like Kamal Sir, good person.Supposed to be Big Star, unfortunately Vijay Sir, Ajith Sir Over take him, because he acted same type movie, same type of storey, after his marriage totally his market down, otherwise he will another star Like Ajith Sir, Vijay sir

  • @mani9437
    @mani9437 Год назад +20

    இப்படி பேசுனாதா இவருக்கு சோறு..... பாவம் என்னா பன்னுவாறு 🤦..
    I am Thala fan even ....real Top star of 90s Prasanth 👍

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley Год назад

      பேச்சு திறமை தான் எல்லோரும் இப்படி திறமையா பேச முடியாது.

  • @shobanans5348
    @shobanans5348 Год назад +23

    Regarding Prasanth & ajith photo: I think kalluri vasal was released in 96 and after that prasanth acted in mannava movie. Jeans release in 1998 for summer vocation which totally different hairstyle. In that photo, prasanth hair style was like in jeans movie but in kalluri vasal movie prasanth had pony tale hairstyle and in between he acted in mannava movie which prasanth didnt had either pany tale hair or jeans hairstyle. As per ur interview, How came it is possible that he had jeans hairstyle because prasanth had pony tale in kalluri vasal movie?

    • @Ash-io2wr
      @Ash-io2wr Год назад +2

      Because he is a serial liar bro 🤣

    • @theteastory5346
      @theteastory5346 Год назад +2

      ena oru kandu pidipu

    • @shobanans5348
      @shobanans5348 Год назад

      @@theteastory5346 thank u... Inorder to cover ajith fans, He is doing pre release publicity & promotion for andhagan movie

    • @shobanans5348
      @shobanans5348 Год назад

      @@Ash-io2wr yes.. But he s actually doing pre release promotion & publicity for andhagan movie..

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      @@shobanans5348 ... THEVAYA. ELLADA ,. ELLADI. .,. YENDA. MALAIKAGA. SAGARINGA. ? MANY. I. COMMENTED. ABOUT. THIS ,. AVAN. VEETTUKU. (. THALA. ELLADHA. MUNDAM. ). POI. NERAYA. MALAI. POTTUTU. VANGADA. ! YENNA. ENNUMA. MALAI. PODAMA. ERRUKINGA. ? KULLAN. EDHU. PATTRI. VAYE. THIRAKAMA. ERRUKIRAN. ? YEVLO. MOSSAMA. PESSARINGADA. ? AVAN. FANS. COVER. PANNI. ? MOSTLY. ALL. ARE. PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹FANS. AGA. ERRUNDHU. MATTRAVANGALIDAM. SAINDHAVARGALDHAN 200O. PIRAGU. PIRANDHAVARGALAI. SOLLAMATEN. I F. YOU. DONT. LIKE. WHY. YOU. IDIOT. PEOPLE. ARE COMMENTING. NONSENCE

  • @sharmilakr1255
    @sharmilakr1255 Год назад +5

    The way Balu sir narrating these stories are very eloquent. Fresh and positive 😊

  • @mgvinod2k
    @mgvinod2k Год назад +11

    Cheyaru balu narration always great

  • @rajtamilanda
    @rajtamilanda Год назад +13

    Prashanth always rocks I can keep watching prashanth movies again and again but I can’t watch others idiots movies even once

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      THAT. IS. THE. FACT 👍🌹. ME. ALSO THANK. YOU 🌹BROTHER 🌹

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +8

    Top star Prasanth vera leval.

  • @thinagaranperumal843
    @thinagaranperumal843 Год назад +6

    Prashanth is most friendly actor i meet him personally

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +16

    Top star Prasanth vera leval

  • @reegankuwait8689
    @reegankuwait8689 Год назад +12

    Prashanth Anna🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +5

    1st marriage sari ilana.2nd marriage kulla family's parthi marriage panita sir.don't think about.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +29

    Top top star Prasanth vera leval.

  • @sivaguru726
    @sivaguru726 Год назад +10

    My favourite movie - Majnu

  • @suryaarul6055
    @suryaarul6055 Год назад +4

    Top star prashanth maassu
    stunt ellam semmaiya pannuvaaru🔥🔥🔥🔥

  • @MrsLocal
    @MrsLocal Год назад +1

    Top atharku top entry shankar avargale kodukka vendum

  • @kalaiselvam7660
    @kalaiselvam7660 Год назад +1

    பாலு நீ சொல்றது எல்லாம் பொய் எனக்கு தெரியும் ஆனால் கல்லூரி வாசல் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டன்னு ஒரு உருட்டு உருட்டு அதுவும் பிரசாந்த் அப்பா உனக்கு சொன்னாரு கல்லூரி வாசல் படம் அதுல அஜித்தும் பிரசாந்தும் எப்படி இருப்பாங்க ஆன அந்த போட்டோவில் எப்படி இருப்பாங்க நல்ல பாரு

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +7

    Top star Prasanth vera leval.

  • @balajiv4008
    @balajiv4008 Год назад +6

    Wait and see he is fill up space for next round

  • @skk5405
    @skk5405 Год назад +1

    Prashanth ஓட நல்ல குணம், இவர் பலருக்கு உதவி இருக்கலாம் அவர்கள் Ajith Vijay கு முன்னிலையில் இருந்த Top Star Prashanth கு சிறந்த படங்கள் 4- 5 கொடுத்தால் அவர் Re Entry கொடுக்க வாய்ப்பு இருக்கு, he can act 10 more yrs. Already 15 yrs wasted in his Career..

  • @nsundu123
    @nsundu123 Год назад +6

    Before Thala Ajith and Chiyaan Vikram reched their stardom Prashant used to be fav of everyone!!!!
    Post jeans prashant missed many films particularly Minnale was a big miss avaruku semmaya set aagirukum !!!!!
    Prashant movies were good too gentle really reason why 90s kids were fine offlate films laam kevalama varudu stalking harassment blah blah :( sadly!!!

    • @vijaya4966
      @vijaya4966 Год назад +2

      CORRECT 👍

    • @nsundu123
      @nsundu123 Год назад

      @@vijaya4966 mainly his dad was a big reason always he spoon fed prashant!!! Jai became a big flop and caused most losses!!! He should have married a film girl than whom he married!!!

  • @Aswin778
    @Aswin778 Год назад +58

    Rajini - Baasha
    Kamal - indian
    Vijay - Ghilli
    Ajith - Villain
    Suriya - singam
    Vikram - saamy
    Prasanth - kannethirey thondrinal
    Vishal - sandakozhi
    These are the movies we can watch often without boring 👌🔥

    • @karthi-2410
      @karthi-2410 Год назад

      Vikram Prabhu - Puli kutti pandi

    • @bharathbharath1923
      @bharathbharath1923 Год назад +7

      Prashanth - Jeans😍

    • @Maha_Dev_163
      @Maha_Dev_163 Год назад +1

      Karthi - Paruthiveeran❤

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      ASWIN ................YENNADA,. YENGAL 🌹PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕👍 ATHANA. DHADIYANGALLUKU. PINNADI. PODURA ,. YENGAL 🌹💕🌹👍 PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕👍 TOP. POSITION. LA. ERRUKUMBODHU. EVANGA. YENGA. ERRUNDHANGA. YENDRU. THERIYADHU ! AFTER. JEANS 🌹AVANAVAN. PORAMAYALA. VENDHU. THEENJI. KAINJITANGA. ADHAN. PIRAGUM. NALLA. MOVIE. GALAI. THEATERGALIL. NALLAPADIYA. ODAVIDALA ..NALLA. MOVIES. FLOP. YENDRU. PODAVAIPADHU ,. MEDIA. PORRUKIGALKUKU. LANJAM. KODUTHU .. THEN. SILA. VARUSHAM. ODHUNGI. ERRUNDHAR ADHARKUL. MATTRAVANGA. DABBA. FILMS. AVASARA. AVASARAMA. NADICHI. EPPA. AARRAMSA ,. THALA. KAL. THERIYAMA. ADIKONDU. ERRUKANGA . YAR. YAR. PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹👍 KU. YEDHIRAGA. VELAI. SEIDHARGAL,. YETHANA. MOVIES. YEDUKAPADAMAL ,. MUDIKAMAL. NINDRU. POI. ERRUKIRADHU ADHAN. NAMES. YELLAM. AVLO. AZHAG. SILA. KEDUKETTA. HEROINES. DIRECTOR,. PRODUCERGALIDAM. THAGARARU. SEIDHUTU. POI. ERRUKALLUNGA ADHAN. PIRAGU. EVANGALODU. NADICHIRUKALLUNGA YEVLO. THIMIR ! EDHUVUM. AVANGA. THOONDUDHALAL. DHAN .. YEVVALLAVU. KETTA. BUTHIYODU. VAZHARANGA .;. IF. HE. ACTS. OR. NOT. ACTS. 👍🌹HE. IS. 🌹TOP. STAR 🌹🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 ONLY 👍🌹ALLWAYS. THE. BEST 👍🌹💕🌹IN. YOUNG. AGE. ITSELF. HE 🌹👍GOT. ALL. NAME. 👍🌹AND. FAME 🌹👍. HIS 🌹👍MOVIES 🌹💕🌹👍ARE. ALL. TIME. WATCHABLE 👍🌹AND. LOVEABLE 👍🌹💕🌹MOVIE 🌹NUMBERS. NOT. AT. ALL. A. MATTER. FOR. HIM 👍🌹. NO. ONE. IS. EQUAL. TO. HIM 👍🌹💕🌹

    • @premar5760
      @premar5760 Год назад

      தமிழக மக்கள்
      கீழ்பாக்கம்..
      முக்கியமாக நம் மக்களையே மறந்துவிட்டீர்களே

  • @pandians4463
    @pandians4463 Год назад +24

    Balu sir your encyclopaedia in cinema industry and after this interview Prashant sir seems to be very innocent.so all rumours are crushed.👌👌👌👌👌

    • @All_Is_Well93
      @All_Is_Well93 Год назад

      Yaaru Ivana!?🤣🤣🤣

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      @@All_Is_Well93 ..........YENNADA. PORRUKI. VENDUM. UNAKKU. ? GO. AND .BEG. PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕 👍 YOU. WILL. GET. SOMETHING. ! 👍

  • @aravindk9626
    @aravindk9626 Год назад +8

    Anthagan comeback movie

  • @mobile-jh4vs
    @mobile-jh4vs Год назад +8

    21:06 பொய் சொல்லாதீங்க காரணம் கல்லூரி வாசல் படத்துல நடிச்ச நடிச்சப்ப நடந்த விஷயம் இது1996 தான் படம் வெளியானது. 2001 தான் தீனா படத்துல இருந்துதான் தல னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்போ எப்படி 96 ல நடந்த விஷயத்தில் தியாகராஜன் தல எப்பவும் தலைதான் னு சொல்லி இருப்பார்... இவர் சொல்லுறது எல்லா பொய்..

    • @kubendranvolks384
      @kubendranvolks384 Год назад +2

      Top star Prasanth vera leval.

    • @shanthumahesh5231
      @shanthumahesh5231 Год назад +2

      Ipo oru interview la sonnaru thiyagarajan

    • @shanthumahesh5231
      @shanthumahesh5231 Год назад

      @Then Mozhi aama thenu ipo dha oru interview la sonnaru thiyagu

    • @shanthumahesh5231
      @shanthumahesh5231 Год назад

      @Then Mozhi theni mozhi kani mozhi vaadi pochi en chedi

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      YEVANDA,. AVANUKKU. THALA. NU .PERU .VACHADHU ? NEENGALLAM. .ROWDYINGA. ELLAYA ,. ADHANALA. THALA. THALADHAN. NU. SOLLI. ERRUPPAR. ? YENDA. AVLO. PERIYA. PUDUNGIGALA ? ORUTHAN. THALA. ELLADHA. MUNDAM ,. ENNORUTHAN. PADAI ,KU. THALAPATHI. ! YENNA. PADAI ,. SORRI ,. SIRANGU. KA. ? EVANUNGALE. VACHIKARUDHU .

  • @sasikartik6049
    @sasikartik6049 Год назад +9

    Real fair hero prasanth

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 Год назад +9

    Fantastic informations #Balu* sir 🙏* !!!,...

  • @alwassigiftpreparingllc1796
    @alwassigiftpreparingllc1796 Год назад +15

    all time favourite star ptasanth he deserves a come back

  • @prakashbalu2000
    @prakashbalu2000 Год назад +1

    He always giving positive side of all hero's and heroins really its good to hear sir ...........anga innoru oru nayaeee asinga asingama pesittu irukku ellora pathiyum avana kallalaye adichi kollanum nan yara sollrenu yarukathu theriyutha friends

  • @priyankam9539
    @priyankam9539 Год назад +6

    I love Majnu movie 💕

  • @prithvirajan2135
    @prithvirajan2135 Год назад +1

    1 Parthen rasithen
    2 appu
    3 jeans
    4 kanethire thontrinal
    5 star
    6 jodi
    7 hello
    8 majunu
    9 anazhagan
    10 chocolate

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +20

    Top star Prasanth vera leval.

  • @yesyyou99
    @yesyyou99 Год назад +2

    School ku kalaila kelamburapo sunmusic la salamgulamu song oodum apola irundhe na prashanth oda big fan...but as years passed he just disappeared, I really wish him to bounce back and atleast biggest hero vah ilanalum he should get recognized for his works and inum neraya wrk avarku varanum.. Prashanth fieldout agama irundhrundha inga neraya changes vandhrukum cinema la, haters avlova iladha oru sirandha nadigara kandipa ivar irundhruparu like vikram. Please give a comeback sir...

  • @sagayadevan7619
    @sagayadevan7619 Год назад +9

    Top star 💥☀️🔥🔥🔥🔥

  • @sivabalanvm5138
    @sivabalanvm5138 Год назад +10

    As an actor Vikram as overtaken Prasanth without any background ! That is great and incredible achievement ! Vikram is a great superstar !

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Год назад +9

    யாரையும் அழிக்க நினைத்தால் நினைத்தவர் காணாமல் போய் விடுவார்கள்

    • @vijaya4966
      @vijaya4966 Год назад +1

      YENDA. , PORAMAYAL. PARAPA. PATTA. VADHANDHIGALAI. NAMBI. ORUVARAI. KANMOODITHANAMAGA. PESSUGIREERGAL ? PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕👍 IS. IN. TOP. POSITION. THAN. THE. OTHER. TWO. JEANS 🌹MOVIE. 🌹KU. PIRAGU. AVANAVAN. AVAR. MELA. PORAMAYALA. SETHTHANGA . AFTER. THAT. MOVIE 🌹HE. ACTED. IN. MANY. FILMS. YETHANA. NALLA. MOVIES. FLOP. NU. SONNANGA FILMS. THEATERGALIL. NALLA. PADIYA. ODAVIDALA. FILM. NADICHALLUM. DISTRIBUTER. KIDAIPADHILLAI 2004. LA. ERRUNDHU. ATHANA. MOVIES 🌹 PER. VAIKAPATTU. NIRUTHAPATTIRUKU SILA. HEROINES. DIRECTOR ,. PRODUCER. GALIDAM. THaGARARU. SEIDHU. NADIKAMAL. POIERRUKALLUNGA . ORU. .FILM. YENNA. VILAI. AZHAGE 🌹. AMEESHA. PATEL. YENBAVALLUKU. SECOND. MOVIE. AFTER. KAHO. NA. PYAAR. HAI 🌹. THREE. FOURTH. MOVIE. MUDINDHA .NILAYIL. PRODUCER .KITTA. THAGARARU. SEIDHUTTU. POI. ERRUkIRAL. ENDHA. MOVIE. POOJAIKU PERIYA. DIRECTORS. MANI RATHNAM ,. SHANKAR. ENNUM. SILA. DIRECTORS ,. AVANGA. RENDU. HEROVUM. VANDHIRUKANGA PERIYA. SENIOR. ARTISTGAL. ADHIL. SUHASINI ,. NIZHALGAL. RAVI ,. SARITHA , 🌹 RAGHUVARAN 🌹. ANDHA. RENDU. HEROKALAI. KUPITTU. ERRUKAKUDADHU. ANDHA. DIRECTOR. PULAMBUGIRAR ANDHA. FILM. MUDINDHU. RELEASE. AGI. ERRUNDHAL. JEANS 🌹MOVIE. KU. MELA. PERIDHA. PESSAPATTIRUKUM . YAR. PECHAI. KETTU. AVAL. NADIKAMAL. PONAL ? NALLA. PER. KIDAITHIRUKUM. YENGIRAR . ADHIGAMANA. MOVIES. MATTRAVARGALAL. THADAI. PATTU. PONADHU. . ADHAN. .PIRAGU. AVAL. VIJAY. KUDA. NADITHIRUKIRAL EDHU. POLA. PALAR. SEIDHIRUKIRARGAL TOP. STAR 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 MELDHAN. YELLORUM. PORAMAIPATTARGAL .NEWS. LAYE .SONNARGAL. AISHWARYA. KUDA. NADITHADHAL. AVANAVANUKKU. PORAMAYAL. KADHIL. PUGAI. VANDHU. VITTADHAM. MATTRAVANGA. POLA. GREEDY. KIDAYADHU HE. ACTS. IN. SELECTIVE. MOVIES 🌹 MATTRAVANGA. POLA. YELLA. KADHAIKUM. O K. SOLVADHILLAI . YENDHA. KALATHILUM. PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹🌹💕🌹💕🌹💕🌹MOVIES 🌹RASSITHU. PARKALAM. PORAMAI. PIDITHAVARGAL. ENNAMUM. ERRUKIRARGAL AVAR. ODHUNGI. ERRUKUMBODHU. MATRAVANGA. AVASARA. AVASARAMA. DABBA. FILM. NADICHANGA .NO. ONE. IS. EQUAL. TO. HIM 🌹.ARRIVU. ULLAVARGALLUKU. PURIYUM YEPPADIDA ? USER. APPADINU. POTTU. YETHNA. PER. ? UNGALLUkELLAM. . YENNADA. VENUM. ? ALLWAYS. YOU. ARE. COMMENTING. IN. A. RUBBISH. WAY DONT. GET. JEALOUSE 👍 HAVE. A. GOOD. MIND. SET. ,. YOU. IDIOT .

  • @tharsivinoth634
    @tharsivinoth634 Год назад +4

    Pirasan ku iduina pirasan maddume Top 🌟
    Pirasan ❤️❤️🌹

  • @chithraselvam6303
    @chithraselvam6303 Год назад +7

    April ., prashant b day, May, Ajith, June, vijay. July, surya

  • @aravindk9626
    @aravindk9626 Год назад +22

    My favorite actor come back soon

  • @ravishankar7997
    @ravishankar7997 Год назад +1

    Prasanth Kela poga karanam vijay ajith avaru appa thyagarajaan yellam illa mulukka mulukka thirumamana vaalkai tha..avadum pennale alivadum pennale...

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +5

    Top star Prasanth vera leval.

  • @vishwakesan3014
    @vishwakesan3014 Год назад +20

    Top star
    Prasanth
    Good talented
    Good man

    • @deenathayalan9261
      @deenathayalan9261 Год назад +1

      Most handsome and unlucky hero

    • @vishwakesan3014
      @vishwakesan3014 Год назад

      @@deenathayalan9261
      Corrected brother
      After marriage
      Problem
      Good man
      Good
      Actor

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 Год назад +2

    Prasanth un avoidable Super Actor in Tamil Cinema. Bad time for him. He could not comeback again. I am also expecting.

  • @sivarajsivarajm7344
    @sivarajsivarajm7344 Год назад +9

    Prasanth will come back

  • @ahamedajeebkhan3907
    @ahamedajeebkhan3907 Год назад +16

    Very decent and honest person
    Hard working and talented actor
    From Srilanka

  • @kalaikovan1
    @kalaikovan1 Год назад +13

    Adichu vittan paru.. Jeans movie vijay rejected nu.. Jeans movie went to ajith and abbas.. Due to date issue, they didn't act

    • @dineshghilli1
      @dineshghilli1 Год назад +5

      Correct thaan. before Jeans. His movie was average only. After chembaruthi, many movies failed including manis thiruda thirudi. Jeans ku 1 yr ku Mela callsheet venum Nala, the actor didn't act,antha time 1 yr 4-5 movies paniralam.athanala prashanth pannunaru.apparam 2 or 3 hits then many movies failed hello,goodluck,star athanala thaan field out. Thamizh was hit but at that time Vikram,,Surya, Dhanush, Simbu elllam vanthutanga, survive aga mudiyala.winner late release appo theater la sariya pogala.later comedy click agiruchu, TV comdies pottathum

    • @vijaya4966
      @vijaya4966 Год назад

      @@dineshghilli1 .. .......YENDA,. APPO. MATTRAVANGALDHUDHAN. NALLA. ERRUNDHUCHA. ? DEI ,. IDIOT. NEE. YENDHA. KALATHU. IDIOT. ? FULL. HISTORY. THERINJA. MADHIRI. OLLARRURA. ? MATTRAVANGA. PEAK .LA. ERRUNDHANGALADA. MUTTAL. ? NALLA. KADHA. SOLRADA. IDIOT ,. MATRAVANGA. THOONGA. KUDA. NERAM. ELLAMA. AVLO. BUSY 'YA. ERRUNDHANGALA. ? SO. JEANS 🌹MOVIE. O K .SOLLALA. ! PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹🌹💕🌹👍 MOVIE 🌹 YE. ELLAMA. VEETLA. SUMMA. ERRUNDHAR ,. SHANKAR. UDANE. JEANS 🌹LA. NADIKA. CHANCE. KODUTHAR. ? PAZHAYA. ALLUNGALLUKU. THERIYUM. UNMAI . NEENGALLAM. YENDA. PORAMAYALA. EPPADI. YELLAM. NAMBA. MUDIYADHA. KADHAIGALAI. SOLRINGA. ? ARE. YOU. NOT. ASHAMED. ABOUT. YOURSELF. ? PIDIKADHA. HERO. 🌹PATTRI. PESSAVO. COMMENT. PANNAVO. KUDADHUDA. IDIOT . YENDA. ONGALLUKU. YETHA. HEROES. ERRUKANGADA ! AVANGALA. PARTHU. SANDHOSHA. PADUNGADA ! PIDIKADHA. HEROVA. YENDA. PARKARINGA ? STILL. YOU. BLOODYS. ARE. TALKING. ABOUT. JEANS 🌹. AND. PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹👍 BECAUSE. YOUR. HEROES. ALSO. VERY. MUCH. JEALOUSE. ABOUT. OUR 🌹THE. PRINCE. OF. LOVE 🌹 THE. MOST. HANDSOME. 👍🌹💕🌹MAN 🌹💕🌹👍 ELLADHA. KADHAIGALAI. PESSADHINGADA ..AVANGA. YEVLO. FILMLA. NADICHALUM. YENGA. HERO 🌹MOVIE 🌹KU. YEDHUVUME. EQUAL. KIDAYADHU 👍🌹. FILM. NUMBERS. ARE. NOT. AT. ALL. A. MATTER. FOR. HIM 🌹👍HE. IS. ALLWAYS. IN. TOP. POSITION. ONLY 👍🌹HE. ACTS. OR. NOT. .ACTS. IN. MOVIES 🌹. HE. IS. OUR 🌹LOVELY. HERO 🌹💕🌹👍HERE. AFTER. DONT. BE. SO. DARE. TO. TALK. ABOUT. HIM 🌹👍NONSENCE

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td Год назад +3

    Vanathe pola release ku munadiyea vaigasi porathachu release aairuchu ena sir soldringa

    • @dineshghilli1
      @dineshghilli1 Год назад +1

      Vanathai pola, Vaithegi kathirunthal Vijaykanth movie
      Vaigasi porathachu Prashanth first movie.

  • @amalhidayath9727
    @amalhidayath9727 Год назад +4

    S.navarasa nayakan is equal to kamal