ரூ. 5000 முதலீட்டில் சம்மர் கூலீங் பெயிண்ட் தயாரிக்கும் தொழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 23

  • @maduraibusiness1621
    @maduraibusiness1621 5 лет назад +2

    ஐயா நீங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல வீடியோ போடுரீங்க really appreciate

  • @abdulravoofars
    @abdulravoofars 5 лет назад

    அய்யா மிகவும் அருமையான தகவல்.உங்கள் எல்லாம் பதிவையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

  • @kumaresamanikaruppasamy7002
    @kumaresamanikaruppasamy7002 5 лет назад

    அருமையான பதிவு... சென்னை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் உட் பிரகாரத்தை சுற்றிவரும்போது இந்த மாதிரி ஒரு வெள்ளை கோடு பூசி இருந்தனர்...அதன்மேல் நடக்கும்போது உண்மையில் வெப்பம் உணர முடியவில்லை... நன்றி.

  • @rajasekaransunmugam9939
    @rajasekaransunmugam9939 3 года назад

    பிரைமர் செய்வது எப்படி என பதிவிடுங்கள் ஐயா

  • @kingboopathi
    @kingboopathi 5 лет назад

    உங்கள் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது எனக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றேன் குறைந்த முதலீட்டில் அப்படி எதாவது வேலை வாய்ப்பு இருந்தால் கூறுங்கள்
    இதற்க்கு முன் நான் பனி புரியும் இடத்தில் சிறு விபத்து ஏற்பட்டதால் எனது இரண்டு கை களும் எளும்பில் அடிபட்டு உள்ளது அதிக பாரம் தூக்க முடியவில்லை அதனால் தான் நான்அ ஏற்கனவே செய்ய வேலையை தொடந்து செய்ய முடியவில்லை

  • @bhagavathisarojini9627
    @bhagavathisarojini9627 5 лет назад

    very useful thanks

  • @balans4392
    @balans4392 5 лет назад

    வணக்கம் ஐயா கலர் பெயிண்ட் தயாரிப்பு பத்தி வீடியாே போடுங்க

  • @AnandAnand-kq7kv
    @AnandAnand-kq7kv 5 лет назад

    Silica dioxide cooling powder ரென்டும் ஒன்னா

  • @harisri1468
    @harisri1468 5 лет назад +1

    Appa சேலம் நகரில் எங்கு கிடைக்கும் please சொல்லுங்கள் அப்பா

  • @jaithirujaithiru8096
    @jaithirujaithiru8096 4 года назад

    super sir

  • @baskarparandhaman759
    @baskarparandhaman759 5 лет назад

    Your institution good

  • @buruhani1
    @buruhani1 4 года назад

    ஐயா வணக்கம் 🙏

  • @baskarparandhaman759
    @baskarparandhaman759 5 лет назад

    Super sir

  • @thiyagu9715
    @thiyagu9715 5 лет назад

    Veettu mottai matiku atikalama

  • @buruhani1
    @buruhani1 4 года назад

    கலந்தது தன்னிரா?

  • @cmanikandan8105
    @cmanikandan8105 3 года назад

    பெயிண்ட் கலக்கும் பயிற்சி எங்கு கிடைக்கும்

  • @cmanikandan8105
    @cmanikandan8105 3 года назад

    சார் உங்களுடைய நம்பர் ஒன்னு போட்டு விடுங்களேன்

    • @tamilthozhil
      @tamilthozhil  3 года назад

      ஞாயிறு நேரலை வீடியோ பாருங்கள் உள்ளது