சரஸ்வதி நதி என்ற ஒன்று வரலாற்றிலேயே இல்லை - தோலுரிக்கும் Mannar Mannan, Historian | Dots Media

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #MannarMannan #MannarMannanSpeech #dotsmedia
    சிந்து பெண் தெய்வம் கொற்றவையா ? - வரலாற்று ஆய்வாளர் Mannar Mannan Speech | Dots Media
    GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
    Link: www.gtholidays...
    Get our Updates On
    WatasApp Group: bit.ly/3LoWb2A
    Telegram Channel: t.me/dotsmedia...
    Twitter: / dotsmediaoffl
    Facebook: / dotsmediaoffl
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com...
    Sharechat: sharechat.com/...
    To subscribe: bit.ly/3BgnJTI
    Watch our other Videos
    Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
    Dots நலம்: bit.ly/3LjNnLi
    சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
    Naanga Vera Maari: bit.ly/3DytIop
    இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
    Dots Opinion: bit.ly/3JNIJoA
    வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
    சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
    சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
    Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
    Dots SpotLight: bit.ly/3iHNROT
    Dots Divine: bit.ly/3wJFfzC
    I Am a RUclipsr: bit.ly/3wKGyhL
    Narration By Nivi: bit.ly/36UlsCG
    Dots கல்வி: bit.ly/3wIJfjZ
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.

Комментарии • 128

  • @sathishchandran8535
    @sathishchandran8535 2 года назад +95

    "மன்னர் மன்னன்" தமிழகத்துக்கு பெரும் பொக்கிஷம்..🙏

  • @durainagaraj7074
    @durainagaraj7074 2 года назад +52

    ஏழு கடல்
    ஏழு மலை
    ஏழு பிறப்பு
    ஏழு கன்னி
    அருமையான விளக்கம்.
    இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல முடிச்சுகள் அவிழும்.
    தமிழ் சமூகம் மன்னர் மன்னனுக்கு நிறைய கடன் பட் டுள்ளது.

    • @rajamarutham6066
      @rajamarutham6066 2 года назад +3

      👏👏

    • @newrevolution517
      @newrevolution517 Год назад

      7 முனி விடுதலா ???

    • @maalavan5127
      @maalavan5127 Год назад

      ஏழு சுரம்(இசை)

    • @chintuz1002
      @chintuz1002 8 месяцев назад +1

      Namma kalappa? Appa Ella caste um lalappuna aprom efhuku caste perumao? Appa namma pure tamils illanu solraru

  • @jeevajee645
    @jeevajee645 2 года назад +18

    வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் கிடைத்தது தமிழகத்துக்கு பெரும் பொக்கிஷம் வாழ்க வளமுடன்

  • @suryaer7905
    @suryaer7905 2 года назад +17

    ஒவ்வொரு பதிவிலும் புது புது தகவல்கள் , ஆச்சரியங்கள் ... மன்னர் மன்னா நீ உண்மையிலேயே ஆய்வாளர்களின் மன்னன் தான் ...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 месяца назад +1

    பாராட்டுக்கள்.திரு.மன்னர்மன்னன்

  • @malaiarasu2099
    @malaiarasu2099 2 года назад +17

    Awaiting for next episode 😍🤝🏻🙏🏻👌🏻👍🏻

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад +3

    மிக அரிய தகவல்களை உள்ளடக்கிய அருமையான உரை... வாழ்த்துகள்...

  • @g.kasirajan.9417
    @g.kasirajan.9417 2 года назад +20

    அண்ணன் மன்னர் மன்னன் மிக தெளிவாக எளிமையாக எதையும் விளக்க கூடிய ஆய்வாளர். மிக முக்கியமான வரலாற்று ஆய்வாளர் அவரை அழைத்தமைக்கு நன்றி. ஆனால் ஆடியோ ( audio ) தெளிவாக இருந்தால் கேட்பதற்கு எளிதாக இருக்கும்.

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 2 года назад +13

    தமிழர்களின் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் பண்பாடு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரர்

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 года назад +10

    What a clarity in his speech♥️💛🔥🙏🏾🙏🏾👏🏼
    Treasure to the tamizh community and haters gonna hate in jealousy
    Mannar mannan anna🙏🏾♥️💛🔥

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад +23

    15லட்சம் ஆண்டுகளாக இங்கேயே வாழ்ந்து வருபவன் தமிழன் என்று தெள்ளத் தெளிவாக நிரூபிக்க பட்டு விட்டது.
    இனி கிமு 1600ல்
    இங்கே வந்த கோவேறு கழுதைகள்
    தமிழர் தொன்மையை கேள்வி கேட்க முடியாது .
    ஹரியானா வழியே
    10000 வருடங்களாக ஒரு நதியும் ஓடவே இல்லை
    என்று ஆய்வு முடிவு வெளி வந்து விட்டது அருமை.
    ஈரான் பகுதி புல்வெளி மனிதர்களின் வம்சாவழி
    என்பது நெருப்பு வழிபாட்டின் ஒருமை மூலம் நிரூபிக்க பட்ட விதம் அருமை.
    அணை கட்டுகளை உடைத்தவர்கள்
    ஆரியர்கள்.
    சிந்து சமவெளி யில்
    யாகம் வேள்வி நடந்ததற்கான தடயம் இல்லை என்பதே ஆரியர்கள் சிந்துவெளியில் இல்லை என்பதற்கு சான்று.
    நியாண்டர்தால் மனிதனின் தொடர்ச்சி
    தான் இந்த தெலுங்கர்கள்.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 года назад +4

      @Anthuvan Anbu
      ஆய்வு செய்ய வேண்டும்
      நண்பரே.
      மௌரிய அரசகுடிகளின் பெயர்கள்
      சந்திர குப்தன்
      அசோகன்
      சங்க மித்திரை
      மூரா
      மகேந்திரன்
      குணாளன்
      திவாளன்
      போன்ற பெயர்கள் இன்றும் கூட புழக்கத்தில் உள்ளனவே

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад +2

      வடைகள் பல விதம் இது ஒரு விதம்.

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад

      தெலுங்கர்கள் பற்றி உங்கள் வடை நன்றாக இருக்குமா? If in doubt, check your DNA. You will know that they are derivative of aryan

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад

      @@அரசன்நாடார் Check Your DNA it's from Pakistan 😂😂😂😂

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад

      @@TheBatman37905 ஒழுங்கா படிச்ச தான் எது எப்படி என்று தெரியும். சங்கி என்று எழுதி விட்டாய். நன்றி வந்தேறிகளின் வாரிசே. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா தமிழர் நாடு தான்.

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад +3

    மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 месяца назад +1

    அருமையான தகவல்ப திவு

  • @heera_sree
    @heera_sree 2 года назад +12

    Kettukitte parthukitte irukalam pola iruku semma interesting and useful informations thank u

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 года назад +3

    நன்றிகள் பல 😀❤️👍🙏

  • @ratnakumar7039
    @ratnakumar7039 2 года назад +4

    அருமை தம்பி வாழ்த்துக்கள் உங்கள் பனி தமிழருக்கு மிக மிக தேவை நீடூடி வாழ்க .

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 года назад +12

    தமிழர் அனைவரும் இவர் காணொளியை பார்க்க வேண்டும்...
    மன்னர் மன்னன் 🙏

    • @nsd66
      @nsd66 4 месяца назад

      parkirom parkirom

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 2 года назад +5

    🔥🔥🔥🔥வாழ்த்துக்கள்

  • @rajamarutham6066
    @rajamarutham6066 2 года назад +4

    சிறப்பு....வாழ்க வளத்துடன்......

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 года назад +4

    நன்றி...வாழ்த்துகள் அண்ணா...

  • @Palmman69
    @Palmman69 Год назад +2

    லிங்கத்திற்கு உண்மை தமிழ் பெயர்
    கந்தழி

  • @melophile8883
    @melophile8883 2 года назад +8

    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ajaevel9072
    @ajaevel9072 2 года назад +2

    🙏🙏🙏 நன்றி அண்ணா

  • @JeyabalanViverk
    @JeyabalanViverk 2 года назад +2

    அருமையான பயனுள்ள தகவல்

  • @sharingan2795
    @sharingan2795 Год назад +2

    Great info but audio quality is poor

  • @gowthamanmaruthamuthu2913
    @gowthamanmaruthamuthu2913 2 года назад +2

    சிறப்பு அண்ணா

  • @saravana3061987
    @saravana3061987 2 года назад +6

    கொங்கு மக்கள் இன்றும் வன்னி மரத்தையும், ஏழுகன்னிமார்களையும், வழிபடுகிறார்கள் !

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 года назад +4

    நன்றி நன்றி நன்றி 🌹🌹

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 года назад +2

    மன்னர் மன்னன் சிறப்பு.

  • @karunakarani3821
    @karunakarani3821 2 года назад +3

    சிந்து சமவெளி மக்கள் சதுரங்கம் விளையாடி உள்ளார்கள், அதில் குதிரை ஒரு காயாக உள்ளது, அப்படி யானால் குதிரையை பற்றி சிந்து வெளி மக்கள் அறிந்திருப்பார்கள் என உணரத் தோன்றுகிறது.

  • @touchstone1314
    @touchstone1314 Месяц назад +1

    இனவாதம், மொழிவாதம் பேண அறிவியலைப் புறக்கணிப்பதும் சரியானதே. 😢

  • @kirubakaran05
    @kirubakaran05 2 года назад +3

    சிறப்பு 👏

  • @SanthoshRaj-xg3xc
    @SanthoshRaj-xg3xc 2 месяца назад +1

    அண்ணா நான் படிக்கும்போது சிந்து நதியின் இணை நதியாக நான் படித்தேனே

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 2 года назад +2

    வாழ்க

  • @newrevolution517
    @newrevolution517 Год назад +2

    🎓மன்னர்மன்னன்🎓
    👑மன்னர்மன்னன்👑

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 Год назад +1

    👌👌👌👌👌

  • @ManikandanSurendranath
    @ManikandanSurendranath 2 года назад +3

    Is there original copy of thirukkural? I had heard it was written in clay slate. Do we have it on exhibit? Sorry if this is a wrong forum.

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +3

    💖💖💖

  • @anandanm4169
    @anandanm4169 2 года назад +2

    நான் உங்களிடம் விஷயங்கள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் உங்களை வருடங்களாக தொடர்பிலே இருக்கிறேன் உங்களின் புத்தகங்களில் படிக்க விரும்புகிறேன் நான் எவ்வாறு இந்த புத்தகங்களில் வழங்குவது

  • @mugendranr5813
    @mugendranr5813 2 года назад +4

    👑👑❤

  • @சிவகாமியின்செல்வன்

    தமிழ் அகம் தான் டா..
    மண்ணை தோண்டுபவனுக்கும் சரி விண்ணை தோண்டுபவனுக்கும் விடை கிடைக்காது..
    தன்னை தோண்டுபவனுக்கு தான் உண்மை புரியும்...

  • @josephine911
    @josephine911 2 года назад +1

    Dr. V. P. R Writer👍 super.

  • @KarthikM-b3u
    @KarthikM-b3u Год назад +2

    திரு. மன்னர் மன்னன் அவர்களே குதிரையின் எலும்பு கீழடியில் கிடைத்துள்ளதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் என்பவர் கூறுவது உண்மையா தமிழ் பிராமிய எழுத்துக்கள் என்ற சொல்லை அவர் பயன்படுத்துகிறார் இதைப் பற்றிய உங்களது கருத்துக்கள் என்ன

  • @sr....politics.....2042
    @sr....politics.....2042 2 года назад +9

    எல்லாரும் RUclips ஆரம்பிக்கும் போது தமிழ் தமிழன் சார்ந்த வீடியோக்கள் பதிவு பன்றது நன்கு வளர்ந்த பின்பு தமிழர்களுக்கே எதிரா பேசுறது என்னடா உங்க பிரச்சனை??? இதில் மன்னர் மன்னன் அவர்களை எதுவும் சொல்லவில்லை அவரை நானும் மதிக்கிறேன் அவரின் தமிழ் சார்ந்த ஆய்வு குறித்து வியப்படைந்தேன்....நான் இந்த RUclips க்காரணங்கள சொல்றேன்

  • @vknidhi
    @vknidhi 2 года назад +2

    Lot of thoughts & information. Thank you Mr Mannar Mannan.
    Please compare your statements about Aryans at 3:54 and 23:00. At 23:00 you say that they ignored their own women when they migrated from steppes, uniting with women of all races on the way to India creating their mixed progeny. Over the 500 years of migration to India they should have produced about 20 to 25 generations, which is a good lot. How could such people suddenly switch over to racial purity after landing in India (3:54), when the race itself is so widely a mixed one? It seems to be a conceptual mismatch.

  • @yarlvaanan4396
    @yarlvaanan4396 2 года назад +3

    கிணத்தை காணல போல இது என்ன ஆற்றை காணல புதுசா இருக்கு.

  • @jackbravo74
    @jackbravo74 2 года назад +2

    👌🏻👍🏼👌🏻👍🏼👌🏻👍🏼👌🏻👍🏼

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam 2 года назад +4

    Will the Aryan influenced mindset of Dravidians be glad enough to accept the truth and historical evidence that there’s no river through Haryana from Himalayas and particularly named Saraswathi.
    There the foundation of modern religious beliefs of Dravidian race is smashed down. There’s a call to analyse the worship of fire too. Without any bias the research has to be made by every individual.

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 2 года назад

      @சோனா To include all South Indian states I used the word Dravidian. Thank you for your correction. We South Indians, whether some may accept or not belong to same common linguistic group. That’s why I used the word.

  • @PalaniRaja-bu5vn
    @PalaniRaja-bu5vn 4 месяца назад +1

    ...... ஜராஷ் - ஜெராஷ் - ஜெராஷ்டிரிய வேதம் - .... ஜராஷ் = ச ர ச = சரஸ் .... .... ஜோர்டான் நதி பக்கத்துல 'ஜெராஷ் - னு ஒரு 'நகரம்' இருக்கு .... ஜோர்டான் = யூதர்கள் .... !

  • @typingtones3108
    @typingtones3108 2 года назад +1

    Sararkkal pathi ennan pasa mariga
    Nenga manar manar avarkalaa

  • @rocketraajaassociates7810
    @rocketraajaassociates7810 2 года назад +1

    Zoroastrians are also found throughout Iran

    • @RamKUMAR-cy6yi
      @RamKUMAR-cy6yi 2 года назад

      no need to go too far--the TATAs are still following Zoroastrian system

  • @alalasundaramchockkalingam8910
    @alalasundaramchockkalingam8910 2 года назад +3

    People came in horse are different from Rishis and their generations... Like 7 kannis of South... 7 rishis of North belong to this land from starting. People came in horse cannot be considered as a race. All excavations will prove our existence only because in the starting ... we lay foundation and settle down and live ... The Rishis and their generations live in a temporary set up like kudil ... And Sanskrit was only in the mind memory and not even in olai suvadi ... When our people go to America and become citizen of America in the same generation itself ... These people were here in North India from starting and came to South India during Agaithiar time itself and we want tell they are outsiders ... Let us live together ...

  • @plainspeaking8885
    @plainspeaking8885 2 года назад +1

    no medicine for this sickness

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l Месяц назад

    they originated from ANATOLIA, BETWEEN 1280 B C & 1300 BC,THEY settled in PERSIA for some years,. Imbied some culture, finally entered INDIA AROUND 1200 & 1150 BC, KHYBER & BOLAN PASSES! CHERA KINGDOM WAS UPTO HIMALAYAAS! THEY FOUGHT AGINST CHERAS OF NORTH WEST & defeated tamils.& made them slaves of Aryans!

  • @keshavanm1969
    @keshavanm1969 2 года назад +5

    மன்னர் மன்னன் சகோதரர் அவர்களுக்கு, தாம் ஏன் ஆரியர் வருகையை ஏற்கிறீர்கள்?? இந்திய நாகரிகம் என்பதே பழமையானது தான். சிந்து நாகரிகம் முதல் தாமிரபரணி நாகரிகம் வரை பழமையான நாகரிகம் தான்.
    தமிழ் சங்கம், மகாபாரதம், ராமாயணம் போன்றவை இதற்கு சான்று. நம் இந்திய நாகரிகம் சுமார் 10000 வருடங்களாக தொடர்ச்சியாக இருக்கின்றது.

  • @erusamsilva
    @erusamsilva 2 года назад +1

    ஒலி சிறப்பாக இல்லை.

  • @madhavanraman9078
    @madhavanraman9078 2 года назад +4

    இவர் எதிர் காலத்தில் காவேரி நடி இல்லைன்னு சொல்லுவர்

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 года назад +9

      என்ன சோசியகாரனா நீ? என்னடா அவன் எதிர்காலத்த நீ கணிக்கற?

    • @madhavanraman9078
      @madhavanraman9078 2 года назад

      @@iamDamaaldumeel 😂

    • @karaiselvarajswaminathan680
      @karaiselvarajswaminathan680 2 года назад +8

      சரஸ்வதி நதி என்ற ஒன்று இல்லை என்று சொன்னது புவியியல் ஆய்வாளர்கள் மன்னர் மன்னன் இல்லை...

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад +2

      உண்மையிலேயே அப்பிடி ஒன்னு இல்லை.

  • @sl-xn8se
    @sl-xn8se 2 года назад +8

    மன்னர்மன்னன் Time machine வைத்திருக்கிறார் போலிருக்கிறது! 5500 வருடம் முன்னால் இருந்து நடந்த நிகழ்வுகளை எல்லாம் ஏதோ நேரில் போய் பக்கத்தில் இருந்து பார்த்துவிட்டு வந்ததைப்போல் கூறுகிறாரே!

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад +7

      பெயரை சொல்ல பயமா?

    • @Titan_Ruler622
      @Titan_Ruler622 2 года назад +10

      அப்போ இராமாயணத்தை யாரு Time machine ல போய் நேரில் பார்த்து?

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад +6

      @@Titan_Ruler622 நன்றி அண்ணா.

    • @Gauth1990
      @Gauth1990 2 года назад +5

      @@Titan_Ruler622 same time machine 😂. Well said.

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад +1

      @Anthuvan Anbu ஒன்றாம் வகுப்பு பையன் மாதிரி எழுதி இருக்கிறீர்கள்

  • @TheBatman37905
    @TheBatman37905 2 года назад +2

    அடடா ஒரு ஆப்ரிக்கா காரனுக்கு இவ்வளவு தமிழ் பற்றா?

  • @_the_unknown13
    @_the_unknown13 2 года назад +3

    Africa la irunthu vanthavungala tamil makkal ?.. because madurai la irukaravar dna African people oda match aagutu ...

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад

      நீ பிராமணனின் வைப்புக்கு பிறந்தவன் என்று தெரியும் , உன்னுடைய dna வை பார்

    • @_the_unknown13
      @_the_unknown13 2 года назад

      @@அரசன்நாடார் ennoda dna pathi ennaku teriu..na keta kelvi ku idhuku sambantham ilama pesuriae...

    • @அரசன்நாடார்
      @அரசன்நாடார் 2 года назад

      @@_the_unknown13 தமிழ் எழுத தெரியாதா? வந்தேறியா. Check out your DNA, and you will know that you are a derivative of Aryans.

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад +4

      இல்லை இங்க இருந்து அங்க போயிருக்கலாம் கடல் ஆய்வுகளை செய்த பின் பேசவும்.

  • @சிவகாமியின்செல்வன்

    உங்களுக்கு என்ன டா பிரச்சினை..

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 года назад

      வந்தேறிகள்
      இந்த மண்ணை சொந்தம் கொண்டாடுவது தான்
      பிரச்னை.

    • @rajrajaratnam6326
      @rajrajaratnam6326 2 года назад +10

      Accept the facts. No problems

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 года назад

      பிறருக்கு
      சொந்தமானதை
      அபகரிக்க திட்டமிட்டு
      கட்டு கதைகளை உருவாக்கி
      உலவ விட்டு
      நம்ப வைத்து
      பூர்வ குடிகளை நாடற்றவர்களாக்கி வெளியேற்றி தன் மண்ணாக்க நினைப்பதை முறியடிப்பது மண்ணின் மைந்தர்கள் கடமை அல்லவா.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 года назад +8

      உனுக்கு இன்னா பிரச்சனை?

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 года назад

      @@iamDamaaldumeel நீ யாருடா

  • @பேரன்பு-ன4ந
    @பேரன்பு-ன4ந 2 года назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா