இரும்பை உலகிற்கு கொடுத்த தமிழர்கள் - வரலாறு சொல்லும் Mannar Mannan Latest Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #mannarmannan #tamil #dotsmedia
    பாடத்தை தமிழ் என்று குறிப்பிடுவதில் அரசுக்கு என்ன பிரச்சனை? - Mannar Mannan Latest Interview
    For Admissions: pay.hcaschenna...
    GT Holidays is South India's No.1 Travel Brand from Sangam Group Hotels.
    Link: www.gtholidays...
    Get our Updates On
    WatasApp Group: bit.ly/3LoWb2A
    Telegram Channel: t.me/dotsmedia...
    Twitter: / dotsmediaoffl
    Facebook: / dotsmediaoffl
    Instagram: / dotsmediaoffl
    Koo: www.kooapp.com...
    Sharechat: sharechat.com/...
    To subscribe: bit.ly/3BgnJTI
    Watch our other Videos
    Dots அரசியல் குரல்: bit.ly/3Lmtp2r
    Dots நலம்: bit.ly/3LjNnLi
    சரித்திர தேர்ச்சிகொள்: bit.ly/36UjvGm
    Naanga Vera Maari: bit.ly/3DytIop
    இளையரஜாவும் நானும்: bit.ly/3uzzS3i
    Dots Opinion: bit.ly/3JNIJoA
    வையத் தலைமை கொள்: bit.ly/3wHLhRm
    சினிமா ரசனை: bit.ly/3JPYFXm
    சூரரைப் போற்று: bit.ly/38ajhM0
    Dots அரசியல் களம்: bit.ly/3uE6J6X
    Dots SpotLight: bit.ly/3iHNROT
    Dots Divine: bit.ly/3wJFfzC
    I Am a RUclipsr: bit.ly/3wKGyhL
    Narration By Nivi: bit.ly/36UlsCG
    Dots கல்வி: bit.ly/3wIJfjZ
    Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for More latest Tamil News and Interviews.

Комментарии • 131

  • @YellowBenchTamil
    @YellowBenchTamil  2 года назад +5

    Subscribe to Dots Media: bit.ly/3BgnJTI

  • @chidambaramanand6742
    @chidambaramanand6742 2 года назад +58

    வரலாற்றை எளியமுறையில் விளக்குவதில் மன்னர் மண்ணனுக்கு நிகர் அவர் மட்டும் தான் வாழ்த்துகள்

  • @user-cp1mg1jd7c
    @user-cp1mg1jd7c 2 года назад +33

    கண்டிப்பாக இரும்பு மற்றும் அதன் வரலாறை பற்றி நமக்கு தெரிய படுத்திய மன்னர் மன்னனின் புகழ் ஒரு நாள் உலகளவில் பேசப்படும்.. வாழ்க மன்னர் மன்னா🙏🙏🙏🙏🙏.

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 2 года назад +28

    மன்னர் மன்னன் ஒரு சிறந்த தொல்+மொழி+வரலாற்று ஆய்வாளர் அவர் போற்றப்பட வேண்டியவர்.💐💐💐

  • @thangaveluganesan9634
    @thangaveluganesan9634 2 года назад +54

    மன்னர் மன்னன் என்றாலே... அதிரடி தான்... அவர் எழுப்பும் ஒவ்வொரு கேள்விகளும் நியாயமானதே...

  • @vinothkumar-bt6kx
    @vinothkumar-bt6kx 2 года назад +17

    நன்றி மன்னர் மன்னன்... உம் பணி மகத்தானது... தமிழால் இணைவோம்..

  • @vasanththiru9709
    @vasanththiru9709 2 года назад +92

    அருன்மொழி மன்னர் மன்னனை வரலாற்று ஆய்வாளர் என்றே கூருங்கள் அருன் இவர் எங்களுக்கு மிக முக்கியமானவர் நாம் தமிழர்

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn 2 года назад +6

      'ஆய்வாலர், தவறு "ஆய்வாளர் " சரி.
      'கூருங்கள்' தவறு "கூறுங்கள் " சரி.
      அருள் மொழிச் சோழன்.
      முதலில் தமிழ் உச்சரிப்பு மிகவும் முக்கியம் தம்பி.
      உன் வாத்தியார் யார்?

    • @jerungmas1651
      @jerungmas1651 2 года назад +5

      @@ArulArul-wj7gn அடடா புல்லரிக்குது பா உன்னுடைய எழுத்து திருத்தத்தை கண்டு. திருத்தத்தை காட்டினாய் அது சரி, அதற்கு ஏன் உன் வாத்தியார் யார் என்று கேட்கிறாய்? அவர் தமிழில் எழுதுவதையும் எழுது விடாமல் ஆக்கி விடுவாய் போல?

    • @josiahnathan9325
      @josiahnathan9325 2 года назад +7

      என்ன செய்ய இந்த திராவிட திருவாளர்கள் தமிழே எழுதத் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டனர். மிகவும் வருத்தமாக இருக்கிறது..

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад

      அருண்மொழி தவறு அருள்மொழி தேவன் சரி.

  • @jerungmas1651
    @jerungmas1651 2 года назад +19

    வாழ்த்துக்கள் மன்னர்மன்னன். மன்னர்மன்னன் அவர்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் கிடைத்த ஒரு பொக்கிஷம். வளர்ந்து வரும் தமிழ் பிள்ளைகள் மன்னர்மன்னரிடம் தமிழ் வரலாறு கற்று இவ்வுலகிற்கு தமிழ் மற்றும் தமிழர் அற்புதங்களை வெளிப்படுத்த வேண்டும்.

  • @prabhuism
    @prabhuism 2 года назад +20

    Mannar Mannan is very intelligent and inspiring. Hope next generation gives many Mannar Mannan.

  • @sureshjayapal1066
    @sureshjayapal1066 2 года назад +8

    இவரை போன்ற ஒரு சிறந்த ஆய்வாளரை நான் பார்த்ததில்லை. இவர் இல்லை என்றால் நான் நம்முடைய வரலாற்றை படித்திருக்க மாட்டேன் இவரால்தான் நான் இன்னமும் நம்முடைய வரலாற்றை தேடிக்கொண்டு படித்துவருகிறேன் நம்முடைய முன்னோர்கள் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். உண்மையில் ஒரு தமிழனாக எனக்கும் தமிழர்களுக்கும் பெருமை. இவரை நாம் போற்ற வேண்டும்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 года назад +11

    சரித்திரத்தை மாற்றி
    எழுத வேண்டிய
    கருத்து பதிவு.
    அருமை.
    இரும்பு காலத்தையே
    2200 வருடம் பின்னோக்கி கொண்டு சென்று விட்டார்
    அறிவு
    பெட்டகம்
    ஆய்வாளர் மன்னர் மன்னன்

  • @ramans6356
    @ramans6356 2 года назад +9

    எளிய முறையில் தமிழருக்கு புரியவைப்பதில் எங்கள் மன்னன்.

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 года назад +9

    திரு மன்னார் மன்னன் சிறந்த வரலாற்று ஆய்வாளர் மிகவும் சிறப்பாக‌ இளைஞர்களை வழி நடத்துவார்.

  • @ravimani8327
    @ravimani8327 2 года назад +6

    Mannermannen is a real Mannan

  • @meking323
    @meking323 2 года назад +16

    திரு மன்னர் மன்னனை அறிவிக்கும் போது வரலாற்று ஆய்வாளர் என்றே குறிப்பிடலாம் திரு அருண்மொழி வர்மன் அவர்களே

  • @g.kasirajan.9417
    @g.kasirajan.9417 2 года назад +15

    மேலும் அதிக பேட்டிகள் அவரை வைத்து நடத்துங்கள் நாங்கள் அநேக வரலாறுகளை அறியலாம். அண்ணனுக்கு நன்றி

  • @devaraj8820
    @devaraj8820 2 года назад +4

    தமிழக மக்கள் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னனை போற்ற வேண்டும்

  • @meking323
    @meking323 2 года назад +12

    அருமை மன்னர் மன்னன்

  • @sathishmohan2915
    @sathishmohan2915 2 года назад +17

    தமிழ் என்று குறிப்பிட கல்வி துறைகளுக்கு வலிக்குதா

  • @veerapandi3995
    @veerapandi3995 2 года назад +11

    நான் கர்நாடகாவில் வசிக்கிறேன். இங்கு State Board, Matriculation, CBSC, ICSC எல்லாவற்றிலும் கன்னட மொழி ஒரு பாடம் காட்டாயம் படிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் ஏன் அப்படி இல்லை?

    • @mayavelfarmer4585
      @mayavelfarmer4585 2 года назад +6

      ஏன்னா தமிழன் திராவிடியன் பின்னாடி (குண்டா பிரியாணிக்கும்,குவார்ட்டருக்கும் ஓட்டுப்போடுவதால்)போனதால்

    • @PMS1997
      @PMS1997 2 года назад

      திருட்டு திராவிடம்.....

  • @neerajaram8198
    @neerajaram8198 2 года назад +21

    மிகச்சிறந்த தமிழ் தேசியவாதிகள் (மன்னர் மன்னன்,பாரிசாலன்) மன்னர் மன்‌‌‌னன் ஆய்வாளரும்‌‌‌ கூட.

    • @user-cp1mg1jd7c
      @user-cp1mg1jd7c 2 года назад +6

      நீங்கள் கூறுவது உண்மை🙏வாழ்த்துக்கள்

  • @eraam3204
    @eraam3204 2 года назад +5

    Mannar Mannan is gem to TN

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 года назад +3

    மதிப்புக்குரிய தமிழ் ஆய்வாளர் திரு மன்னர் மன்னன் அவர்கள் உங்களது ஒவ்வொரு கருத்தும் அருமையாக உள்ளது நன்றி அண்ணா

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 2 года назад +5

    *இன்று தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் நாட்காட்டியில் மீன 🎏 இராசியுகம் மூன்றாவது வருடம் 🙏 நற்செய்கை தமிழ் வருடம் 🙏 ல ஆடி மாதம் 07 ஆம் தேதி 🙏 28-06-2022 திங்கட்கிழமை 🙏 நன்றி! விண்ணியல் சித்தர் ஆழியாறு ஐயா இரவிச்சந்திரன் அவர்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    *தென்மேற்குப் பருவக்காற்றுடன், ஆடி - 4 விருரந்து ஆடி - 18 வரை, கர்ப்போட்ட காலம். இந்த கர்ப்போட்ட காலத்தின், தரவுகள், அடுத்த வருட தென்மேற்கு பருவ மழை, காலத்தினை குறிப்பிடுவனவாக இருக்கலாம். மார்கழியில் பார்த்த கர்ப்போட்ட தரவுகள், வடகிழக்கு காற்றாகவே இருந்தது.. அந்த தரவுகள் வரும் ஐப்பசி மாதத்திலிருந்து, வட கிழக்கு பருவ மழை காலங்களை, குறித்தனவாக இருக்கலாம். வரும் இரண்டு மூன்று வருடங்கள், தரவுகள் எடுத்தால், துல்லியமாக கணித்துவிடலாம். நமது 20,000 வருட கணிப்புகளை, கடந்த 420 ஆண்டுகளாக, நம்மை மறக்கடித்து விட்டார்கள். ஆனாலும் மீட்டு விடலாம்.*
    நாளை ஆடி மாதம் 08 ஆம் தேதி 🙏 29-06-2022 ( June-29 ) புதன்கிழமை 🙏 வரும் அமாவாசை தான், ஆடி அமாவாசை 🙏. நம் முன்னோர்களுக்கு படையலிட்டு, அன்றுதான், கும்பிட வேண்டும் 🙏. கதிர் திருப்ப நாளுக்குப் பிறகு வரும் , முதல் அமாவாசையைத்தான், ஆடி அமாவாசையாக, வணங்கி, கும்பிட வேண்டும் 🙏. கடந்த ஆனி மாதம் 32 ஆம் தேதி June - 21- தான் கதிர் திருப்ப நாளாக இருந்தது. அதை கடந்து , வரும் முதல் அமாவாசை தான் ஆடி அமாவாசை 🙏. இனிய நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
    இதனை விண்ணியலும் வாழ்வியலும் என்ற Telegram குழுவில் இருந்து நகல் எடுத்து உள்ளேன் அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏
    ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏☀️✋🎏🐅🐘♐✋☀️🙏

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад +5

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 года назад +7

    நன்றி அண்ணா

  • @gideonraj1473
    @gideonraj1473 2 года назад +14

    வரலிற்று ஆய்வாளர் என்று குறிப்பிடுங்கள்.

  • @chithradevi7747
    @chithradevi7747 Год назад +1

    தமிழரின் அற்புதமான வரலாற்று தகவல்கள் சிறப்பு மிக்கது ,
    காலம் கடந்தாலும் அழியாத வரலாற்று நினைவுகளாகும்.
    🎉வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னரின்
    வரலாற்று ஆய்வுகள்
    தொடர்ந்து ‌நடக்க வாழ்த்துகள் சகோதரா

  • @ET-zf7xd
    @ET-zf7xd 2 года назад +4

    Excellent rebuttal.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 2 года назад +12

    தாய்மொழி தமிழ் என்று பதியவேண்டும்

  • @mkpmani9733
    @mkpmani9733 2 года назад +4

    அருமையான விளக்கம்

  • @nandhivarman9135
    @nandhivarman9135 2 года назад +4

    அருமையான பதிவு

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 2 года назад +4

    The great bro manar manan

  • @veerapandi227
    @veerapandi227 2 года назад +8

    உலகில் அனைத்தும் தெரிந்த ஒரே மாமனிதர் ஆண்ணன் மன்னர்மன்னன் அவர்களை உடனடியாக இந்திய நாடு இலங்கை நாடு தமிழ்நாடு ஆகிய மூன்று நாடுகளுக்கும் நிரந்தர ஆதிபராக நியமிக்க வேண்டும் நாம் தமிழர் 💪💪💪

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      திருட்டு திராவிடயா பசங்களின் பொச்சரிப்பை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 😭😭

    • @vickygopal2170
      @vickygopal2170 2 года назад

      உண்மையான வந்தேறி எருமைடா நீ்்்் இவர் பேசுவது தமிழர்களுக்காக.

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 года назад

      அப்படி மிகைப்படுத்த வேண்டாமே. அவர் அடிப்படையில் ஒரு நாணயவியல் ஆய்வாளர் அத்தோடு வரலாற்று ஆய்வாளரும் கூட. அவர் மீது அளவு கடந்த மதிப்பும் அபிமானமும் கொண்டவன் நான் இருந்தாலும் மிகைப்படுத்துல் என்றும் சரி ஆகாது. ஆனால் அண்ணன் மன்னர் மன்னன் ஒரு சிறந்த ஆய்வாளர் எனலாம்

  • @kirans239
    @kirans239 2 года назад +3

    👌👌👌👌👍💪👍 super bro

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 2 года назад +2

    Guys pls share this as much as possible♥️💛

  • @kathiravang.b9202
    @kathiravang.b9202 2 года назад +1

    Nice topic and answers were great with proofs. Hope this will lead to next level.🙏

  • @chithradevi7747
    @chithradevi7747 Год назад

    உங்கள் ஆய்வுக்குவாழ்த்துகள் சகோதரா🎉

  • @mugendranr5813
    @mugendranr5813 2 года назад +5

    ❤👑👑

  • @prakashamprakasham7955
    @prakashamprakasham7955 2 года назад +3

    நான்கு கால்கள் இருப்பதால் ஆடு மாடு பன்றி எல்லாம் ஒரே விலங்கினம் ஆகிவிடுமா ?

  • @arunprasad_PMvisitMANIPUR
    @arunprasad_PMvisitMANIPUR 2 года назад +1

    எங்கள் மாநிலமான கேரளம் மாநிலத்தில் மலையாளம்தான் முதன்மை மொழி, ஆங்கிலம் இரண்டாம் மொழியாக வும், இந்தி மூன்றாம் மொழியாக வும் பயிற்றுவிக்க படுகிறது ஆவணங்களில் பதிவிட படுகிறது.
    மேலும் பாலக்காடு, பத்தனம்திட்டா,திருவனந்தபுரம் மாவட்டங்களில் தமிழ் முதன்மை பாடமாக எடுத்த மாணவர் களுக்கு பத்தாம் வகுப்பு சான்றிதழில் தமிழ் தான் முதன்மை மொழியாக குறிப்பிடபடுகிறது, காஸரகோடு மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு கன்னடம் பயில்பவருக்கு கன்னட மொழியே முதன்மை மொழியாக பதிவிடபடுகிறது.
    மேலும் அந்தந்த மாவட்டங்களில் மேற்படிப்பிற்க்கு தமிழருக்கு 100க்கு 5வீதம் இடங்கள் ஒதுக்கீடு உள்ளது

  • @n.jayasrin.jayasri5360
    @n.jayasrin.jayasri5360 2 года назад +6

    Tamilar varalaaru ezhuthalame mananar mannan

    • @KK-bg2hp
      @KK-bg2hp 2 года назад

      Avar neraiya book ezhuthirkar

  • @arunagirivinayagamoorthy2859
    @arunagirivinayagamoorthy2859 2 года назад +3

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 года назад

    உயர்திரு மன்னர்மன்னன் அவர்களின் திருப்பாதங்கட்கு எனது வணக்கம்.

  • @saravananramramalingam5140
    @saravananramramalingam5140 2 года назад +3

    His work will globally reach if he writes books in English

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 2 года назад +2

    Mannar mannan 💯🥰

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Год назад

    Historian Mannar Manan - Pls organise conferences and create awareness among the Tamil children and youths in Tamil Naadu

  • @rameshlaksh
    @rameshlaksh 2 года назад +5

    Iron = irum (Black) + Pon (metal ) = Irumbu. Sembu = Sem (Red) + Pon (Metal). Sembu > Seppu > Cyprus > Kypros > Cuprum

    • @raghu8059
      @raghu8059 Год назад

      "pon" na gold thana

    • @rameshlaksh
      @rameshlaksh Год назад

      @@raghu8059 now it represent exclusively to gold. Earlier pon means anything that shines. The meaning of Tamil words changed with time.

  • @malaiarasu2099
    @malaiarasu2099 2 года назад +4

    🔥😍🤝🏻🙏🏻👌🏻👍🏻

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Год назад

    Very important . First Language Tamil 2nd Language English

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 2 года назад

    வரலாற்றாளான நீங்கள் எல்லாம் தமிழர்தான்என்றால்இந்த இரும்பைவைத்து புகையயிரதம் தொட்டு பலகண்டுபிடிப்புகள்தமிழா.

  • @bukharisheriff9160
    @bukharisheriff9160 2 года назад

    Nandri manner manna

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 года назад +1

    தமிழனாக தமிழன் ணா

  • @sanoja2466
    @sanoja2466 2 года назад

    Salute for Manner mannan

  • @777rohi
    @777rohi 2 года назад +4

    ,🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d Год назад

    ❤❤❤

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Год назад

    Start a documentary series for your historical research

  • @raviS-zu8gv
    @raviS-zu8gv Год назад

    அண்ணன் சூப்பர் கொற்றவை வனங்கியவறர்தான் பரம்பரை குடி அதியர் குடி வழி வந்தவர்கள் அரசர்கள் அதியமான் நெடுமான் அஞ்சி அதியர் தான் அருந்ததியர் சக்கிலியர் தான்

  • @technican1404
    @technican1404 2 года назад +3

    THARAMANA KEELVI 👍👍👍👍
    YARU THAMILAR ...MUDHALA MUDIVU EDUKANUM ...👍

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 Год назад

    In fact there is a medicine called "Iam" in Siddha, It's actually Iron. We are all aware of how old is Siddha medicine.

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 года назад

    Ithuku enna pannalam nu ethavathu idea sollunga bro... Namma objections ah soldrathuku porattam mattum tha pannanum ah..???

  • @rajadurai8067
    @rajadurai8067 2 года назад

    டமாஸ்கஸ் வாள் இரும்பில் எத்தனை‌சதவீம் கார்பன் உள்ளது

  • @heftarmcrane837
    @heftarmcrane837 Год назад

    எனக்கு ஒரு சந்தேகம்,
    பொதுவாகவே, பெண்களுக்கு புத்திசாலிகள், படித்தவர்கள், அறிவாளிகளிடம் சொல்லாமல் கொள்ளாமல் மனதை பறிகொடுத்துவிட்டு, பின்பு பசலை நோயால் அவதி படுவார்கள்.
    ஆதலால்,
    இதுவரை எத்தனை பெண்கள் உங்களை காதலிப்பதாக உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள்?
    உங்களுக்கு வரலாறு தெரியும், எனக்கு உடல் சம்மந்தமான அறிவியல் தெரியும்,
    ஆகவே, பொய் சொல்ல முயற்சிக்க வேண்டாம்

  • @Rajeshwar_AG
    @Rajeshwar_AG 2 года назад

    @16:28 மன்னர் மன்னன் முல்லை நிலத்தை குறிப்பிடாமல் கடந்து செல்கிறார்... கல் தோன்றிடிச்சி ஆனா மண் (மருதம்) தோன்றலைனா, அப்போ குறிஞ்சியும், முல்லையும் உருவாகிடுச்சினு தான அர்த்தம்... அப்போ இந்த பாடலில் குறிப்பிடப்படும் அரசன் மருத திணைக்கு முன்னான முல்லை திணையில் தோன்றிய மூத்த குடியான அரசர் குடியின் வழியில் வந்தவன் என்று தானே பொருள்படும்...

  • @thamilhumanity324
    @thamilhumanity324 2 года назад

    2022 Thamilnadu got 40% non thamil ministers

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 года назад +1

    பேட்டியாளர் மிகையாக செயல்படுகிறார்.

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Год назад

    The Tamilians should learn to protest against DMK. DMK does not respect the tamil people. Only respect votes. Get rid of this party which is of no use to Tamil people.

  • @vimalrajrm
    @vimalrajrm 2 года назад +2

    Ivar NTK 12 yrs ku aprm aatchiku varum ndra nambikkai la pesura maathiriye iruku

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +1

    Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

    • @dj9653
      @dj9653 2 года назад

      Pythiakara koomuttai

  • @murugappanmurugappan6680
    @murugappanmurugappan6680 2 года назад

    In maha baratha poar how sword is made without iron and those days tamilians

  • @vimalisethuraman108
    @vimalisethuraman108 Год назад

    Then it can be put as Tamil for...others let it be other languages 🤨

  • @aiatslgsdk2739
    @aiatslgsdk2739 2 года назад

    Please don't say stainless steel. Simply say steel or Ehghu. Only you can make steel with 1.7 percentage of carbon . Not stainless steel. Thanks

  • @malarrganesan2008
    @malarrganesan2008 Год назад

    Tamil Naadu Eduction Minister must be fired . pls give more importance to tamil language . Stop looking down on Tamil language.
    Mother tongue is very very important.
    Get rid of DMK. Never fight for Tamil Identities.
    Pls learn from Telengu people snd Kannada peoples
    Tamil speaking people should not vote DMK and get rid of the education minister in Tamil Naadu

    • @User41145
      @User41145 Год назад

      First you type your words in Tamil then you fired DMK

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 года назад

    அடேய் பஞ்ச உலோகங்கள் தமிழ் தான்டா

  • @kaviarasan9300
    @kaviarasan9300 2 года назад +1

    நீங்க marklist வாங்கி பாருங்க தமிழ் என்று இருக்கும். Tc லும் mother tounge என்று இருக்கும்... சும்மா ஒளரமா.....

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 года назад +3

      When did you pass

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 года назад +6

      இந்த ஆண்டு வந்த மார்க்லிஸ்ட் பாத்துட்டு வந்து பதிவு போடுங்க

    • @kaviarasan9300
      @kaviarasan9300 2 года назад +2

      இந்த வருஷம் result தான் வந்து இருக்கு, mark list இன்னும் வரல...

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 2 года назад

      @@kaviarasan9300 Anne sangi taile maatikittaan

  • @zimcare
    @zimcare 2 года назад

    Enna solara paruga

  • @seshadrilr5644
    @seshadrilr5644 2 года назад +2

    ஐரோப்பிய மதம் போய் ஐரோப்பாவில் பேசு ....தமிழ்நாட்டில் பேச இந்துக்கள் மட்டும்

    • @kltamilgamer1367
      @kltamilgamer1367 2 года назад

      Dei aarya brameen vantheri ...

    • @prabhuism
      @prabhuism 2 года назад +4

      Hindu vaa .. Tamils are culturally different from north .. better not generalised

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 года назад

      உங்கள் இந்து மதத்த நீங்க வைச்சிகோங்க இந்த தமிழ் மண்ணுல இந்து மதத்த திணிக்காதிங்க. தமிழர்கள் ஆதியில் இந்துக்கள் அல்ல அதே போல் கிறித்தவர்களும் அல்ல இஸ்லாமியர்களும் அல்ல. தவிர அவர் எந்த ஐரோப்பிய மதத்த பத்தி பேசி நீங்க பாத்திங்க

    • @dj9653
      @dj9653 2 года назад +3

      Hindu bonthu nutu odra sanghi

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 2 года назад

      Saani vaadai heavy ah varuthu oorama nilra

  • @muruganmalli3435
    @muruganmalli3435 2 года назад +2

    Ippadiye koovitte irukavendiyadhu dhan

    • @prabhuism
      @prabhuism 2 года назад +7

      neeyum ippadiya katharitte irukka vediyadudan

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 года назад +6

      அடில எரியுதோ

    • @jerungmas1651
      @jerungmas1651 2 года назад +3

      சில பிற மொழிக்காரர்கள் காரர்கள் மன்னர் மன்னனின் அறிவு ஆற்றலை கண்டு கதறு கதறு என்று கதறுகிறார்கள்.

    • @dj9653
      @dj9653 2 года назад +2

      May be you are a golti

    • @SHADOW-jv4xu
      @SHADOW-jv4xu 2 года назад

      Avan paatuku koovattum naama tamil ah alikkura velaya paarkalaam

  • @vijayaragavan6164
    @vijayaragavan6164 2 года назад +3

    Evan oruthan..... conspiracy ah pesi self orgasam pannurathukudhan laikuuu🤦

    • @prabhuism
      @prabhuism 2 года назад

      Ragavan and self orgasm .. engayo keta maari irukke

    • @arunbalarandomtalks7059
      @arunbalarandomtalks7059 2 года назад +10

      Avar pesunthu poi nu oru reson sollu pappom, chuma vai irkkunu psesa kodathu

    • @g.kasirajan.9417
      @g.kasirajan.9417 2 года назад +5

      பொய் னா நிரூபிங்க. முதலில் தனி மனித மரியாதையோடு பேசுங்கள் நண்பா

    • @vijayaragavan6164
      @vijayaragavan6164 2 года назад

      @@g.kasirajan.9417 Evan kalapokula marunathalam ellathulayum politicised ah mathitu erukan 🤦 kiruku Paya...... already told no one can't hide history.....self orgasam vena pannikalam Evan solluratha vachiii....20% fact ah vachitu 80% assumption la pesitu erukan 🤦

    • @jerungmas1651
      @jerungmas1651 2 года назад +1

      ஆரிய அடிமையான தெலுங்கு கர்நாடகா கலப்பு கொண்ட கேரளா நம்பூதிரி மேனன் நாயுடுக்கு பொறந்த பன்னாட பரதேசி தானே நீ?

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +5

    💖💖💖