வாழ்வினிலே இது போன்ற பாடல்களை கேட்பது அரிது.அதிலும் தம்பி C.A.ராஜாவின் குரலில் இப்பாடலை கேட்பது மென் குரல் மேதை A.M.ராஜா ஐயா அவர்களை கண்முன் காண வைக்கிறது.நன்றி திரு.ராஜா.
வாழ்வினிலே இது போன்ற பாடல்களை கேட்பதரிது.இனி மீதி வாழ் நாட்களில் இது போன்ற பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.நன்றி திரு. C.A. ராஜா குழுவினருக்கு.
மேற்கத்திய இசையில் இனிமையான இருவரது குரலும் ஒலித்தன,பாடல் ஏதோ ஒரு வகையில் கிரிஸ்தவத் தேவாலயத்தில் பாடப்படும் சாயலை நினைவூட்டியது எனக்கு மட்டும் தானா?மிக அரிதான அருமையான பாடல்.
எனக்கு உங்கள் குரல் மிக அதிகமாக பிடித்துள்ளது. பழைய பாடல்கள் இவ்வளவு ரம்யமாக இருந்திருக்கிறது என்று நீங்கள் பாடும் போது தான் உணரமுடிகிறது! மனதிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் நன்றி.
தென்றலாய் என்னை தாலாட்டிய ஓர் இனிய கானம் .. ஆஹா எப்படி பாராட்டுவது ? ராஜா சார் நீங்களும் கூட பாடிய அந்த சகோதரியும் மிக அழகாக பாடினீர்கள் .. இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ..எப்பவும் முனுமுனுக்கும் இனிய பாடல் . இசைகுழுவினருக்கும் நன்றிகள் .. love you all ❤ from Belfast Ireland -19-07-2023 time 6.45 pm
Beautiful rendition. C A Rajah sings it so relaxed and in a smooth natural form. Vijaya Lakshmi sings well but for this song she should relax and sing a smooth flowing fashion. She appeared a little stiff with her voice!

GRன் தேனியை.மறக்கமுடியாத பாடலாக முடிவில் தாலாட்டுப் போல்...ஆஹா..ஆஹா..அற்புதம்
என் அபிமான பாடகர் திரு.A.M. ராஜா அவர்களின் மறக்க முடியாத பாடலை பாடிய திரு.C.A. ராஜா அவர்களுக்கு நன்றி./R.Murali.
அருமை ... அருமை .... இருவருக்கும் பாராட்டுக்கள் ... இதுபோன்ற பாடல்களை அடிக்கடி பதிவிடுங்கள்
Thank you very much
இப் பாடல் கேட்க கேட்க சுகம்.மீண்டும் ஒரு இனிமை
Thank you madam
I totally agree and have been listening to it again and again 👏
Enna thambi ella kuralilum paaduhireerkal super,adhuvum am raja. Kural ekkachakkam god bless u
உங்கள் பாடல்களை எப்போதும் கேட்டுக்கிட்டே இருக்கலாம், அவ்வளவு சுகம். வாழ்த்துகள்.
Thank you very much
What a beutiful song to hear i actualy get goose bumps hearing this beutiful song old is gold s. Africa
What a beutiful song just looov it can play it over an over u both hats Off awsome old is is gold South aftica
எனக்கு உங்கள் குரல் மிக அதிகமாக பிடித்துள்ளது. பழைய பாடல்கள் இவ்வளவு ரம்யமாக இருந்திருக்கிறது என்று நீங்கள் பாடும் போது தான் உணரமுடிகிறது! மனதிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் நன்றி.
Thank you very much for your blessings
Wow! Beautiful song. Super voice C A Rajah. Always there to support you. Cheers to you 😊❤👍🙏
Thank you so much 🙂
இருவரும் மிக அற்புதமாக பாடினார்கள் ராஜாவின் குரல் மிகவும் மென்மை இனிமை
Thank you very much
CA RAJA singing super and excellent singer. Both voices are very nice.
Thank you very much
Eurum enmanathil olikum padal. Wishes to singers
தென்றலாய் என்னை தாலாட்டிய ஓர் இனிய கானம் .. ஆஹா எப்படி பாராட்டுவது ? ராஜா சார் நீங்களும் கூட பாடிய அந்த சகோதரியும் மிக அழகாக பாடினீர்கள் .. இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ..எப்பவும் முனுமுனுக்கும் இனிய பாடல் . இசைகுழுவினருக்கும் நன்றிகள் .. love you all ❤ from Belfast Ireland -19-07-2023 time 6.45 pm
Thank you for your blessings
Arumai. It gives immense happiness and peace to listen to your songs
இருவர் குரலும் இனிமை
Thank you very much
Old is Gold.God bless you both 🎉🎉🎉🎉
இருவரின் குரல்வளமும் அருமை தம்பி 👌
Thank you very much
வாழ்வினில் மீண்டும் பொன்னானப் பாடல்களை கேட்கும் வாய்ப்பை தந்ததற்கு நன்றி
நினைவூட்டுகிறோம் வரிசையில், மிகவும் அறிதான பாடல் எடுத்திருப்பது பாராட்டுக்குறியது. வாழ்த்துகள்.
மிக அருமையான குரல் வணங்காமுடி
உங்களின் குரல் எங்கள் மனங்களை லேசாக்கி விடுகிறது
நன்றி சார்
Thank you very much
பழையப் பாடல்களை உங்கள் குரலில் கேட்கும் போது மனதிற்கு அமைதியையும்,மகிழ்ச்சியையும் தருகிறது .
Awesome voice and singing 👏👏👏
Thank you very much
Beautiful song! Wonderful singing!!
Thank you very much
What a amazing rendition Raja sir wishing you all the best for your future life ❤
Thank you very much for your blessings
அருமை ... அருமை
Well done . Very good song in original Raja’s voice. You are blessed with the melodious voice. Even the female voice is v. Good
Thank you for your blessings
Good singing,very nostalgic
மிகவும் அரிதானபாடல் அருமையாக பாடிய இருவருக்கும் மனமார்ந்த நன்றி
Thank you Anna
உங்கள் குரலை கேட்டுக்கிட்டே இருக்கவேண்டும் இனிமை❤❤
Thank you very much madam
Super friend 👍👍👍👍
அருமை 👌👌👌
Awesome singing both👌👌👌fantastic 💐💐
Thank you sister
Super raja......🎉🎉🎉🎉🎉🎉🎉
Both of them done very well
அருமை இனிமை
Thank you madam
அருமையான பாடல்
அருமையாகப் பாடினீர்கள்
Thank you madam
Lovely 👌🌺
Thank you
SUPER 👌
அருமை இனிமையான பாடல்
Thank you Anna
Super sir
Thank you
அருமை அருமை
Thank you very much
Nice 👌
Super sir from malaysia
Thank you very much
Arumai raja
Thank you my dear friend
SUPER
Beautiful rendition. C A Rajah sings it so relaxed and in a smooth natural form. Vijaya Lakshmi sings well but for this song she should relax and sing a smooth flowing fashion. She appeared a little stiff with her voice!
Thank you very much
Nice south africa
Hello sir faridah kural super
கடைசியாக வரும் ஏ எம் ராஜாவோடே ஹம்மிங்க விட்டுட்டீங்களே தம்பி.
Nice
❤❤❤
Super
Thank you
❤❤❤❤ Nirmala Angela Swakeen Where are you dear ❤❤❤❤
Resurrection of A M RAJA.
Thank you very much
எஸ் எம் அன்வர் பாட்ஷா ஆம்பூர்
S.M. ANWAR.AMBUR