பாவாடை தாவணி பாடலை அற்புதமாக பாடிய சிபி ஸ்ரீனிவாசன் சிவாஜி கணேசனை போல நம்முடைய பாரம்பரிய வேட்டி சட்டையில் வந்து அசத்தியது இதமோ இதம். வாசித்த அனைவரும் பாடலுக்கு அழகூட்டி விட்டார்கள். வாழ்த்துக்கள்.❤❤
அழகானப் பாடல் வரிகள், இனிமையான குரல், தெளிவான ஒலிப்பு! செந்தமிழ்ப் பாடல்களை இளைய தலைமுறையினர் இவ்வாறு குறைவின்றிப் பாடினால் நம்மொழி இன்னும் பல தலைமுறை களுக்குப் போய்ச் சேரும் என்ற நம்பிக்கைப் பிறக்கிறது.
The beauty of the song and this recreation kept up the same beauty without any compromise. Shibi எவ்வளவு நல்லா பாடுறார்... Expressions உம் dynamics உம் அப்படி வருகிறது... மென்மை என்றால் பாட்டின் situation இக்கு ஏற்ற போல் நளினம் - பாட்டிற்குள் சென்று தன்னை மறந்த நிலை தான்... First சரணம் beginning line இல் இடது கையால் கண்ணாடி சரி செய்கிறார்,சாதாரணமா கண்ணாடி போட்டவங்க அனிச்சையாக செய்கிற செயல் இது... பாடும் போது ரொம்ப லயித்து casual ஆக கண்ணாடி சரி செய்கிறார், his full involvement in the song... பாலாடை போன்ற line இல் கொஞ்சல்.. too good 👍. சரணம் first half and second half இல் என்ன ஒரு ஆளுமை... Great job shibi... God bless your artistry. சாமி sir அசத்தல் அசத்திவிடார்... சரணம் first half இல் மென்மையாகவும், second half இல் off beat - உசி யில் ஆரம்பித்து ஒரு punch குடுத்து amazing வாசிப்பு.... பா விட்டு வா டை யில் strokes ஆஹா அற்புதம்... Second சரணம் தத்தி தத்தி நடப்பது.. அந்த நடை தத்தி தத்தி நடக்கும் நடையே தான்.. super sir 🙏 Shyam bro wonderful strings playing and the package is செம்ம... You were enjoying as you played . சிவா showing you two in a frame was lovely visual. ரஞ்சனி சிரிக்கும் தந்திகள் and செல்வாவின் செல்லக் குழல்... தூள் பண்ணிட்டீங்க team.
நல்ல நிகழ்ச்சி. பின்னணி இசை, அதற்கான கருவிகள், தாள கதி, மெலடி....இவை ஏறத்தாழ "துள்ளித் திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று." பாடலுடன் ஒத்துப்போகிறது. நன்றி.
Superb semma Kannadasan wordings, Legend M.S.V.and our T.M.S.unforgotten song by all the 3.By you Shubha madam great by u choosing is great and our QFR team musicians and singers and our Shiva thambi.In this song male's voice suitable for our T.M.S.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
சிபி ஸ்ரீனிவாஸன் எங்களை 1962விற்கே கொண்டு சென்று விட்டார். என்ன குரல் என்ன அழகான தமிழ் உச்சரிப்பு!!! Simply marvellous & amazing talent. TMS இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். We expect more from him in future. Wonderful treat for this weekend.
இந்தப் பாடலைப் பாடியிருக்கும் சிபி ஸ்ரீநிவாசன் என்பவர் என்னுடன் பணிபுரியும் திரு.T.ராஜகோபால் அவர்களின் மருமகன் என்பதில் பெருமை அடைகிறேன். உணர்வோடும் பாவங்களோடும் அருமையாகப் பாடியுள்ள சிபி ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க வளமுடன் 🙌🙏🙏
Beautiful song. One of the best. The singer Sibi did a wonderful job and so are the musicians. Good production. As always a great combination of Sivaji, TMS, Kannadasan and MSV. The best times are behind us.
ஒரு தமிழ்ப் பேராசிரியர் போல் கவியரசரின் இந்தப் பாடல் வரிகளையும் பாடுபவர் & இசைக்கருவிகளின் இசையின் ஒவ்வொரு அசைவையும் திருமதி சுபா வர்ணிக்கும் விதம் என்னை வெகுவாக் கவர்ந்தது! தமிழே தமிழே தீந் தமிழே முத்தமிழே முக்கனியே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே!
வாழ்க சிபி சீனிவாசன்.அற்புதமான குரல் உச்சரிப்பு.qFR TMS பாடல்களுக்கு தொடர்ந்து இவரை பயன் படுத்தி கொள்ள அன்புடன் சகோதரி சுபஶ்ரீ யை கேட்டுகொள்கிறேன்.otherwise this song is an another diamond in your Maliga.Thanks.
ஆஹா.... இந்த பாடல், ‘மறுபடியும் பிறந்து வந்து மாலையை சூடிக் கொண்டிருக்கிறது’. இதற்கு காரணமாக அமைந்த பாடகர், இசைக்குழுவினர், முக்கியமாக சுபஸ்ரீதணிகாசலம் அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்!
superb rendition by Sibi....He has brought out the emotion (aascharyam) so well...going soft in appropriate places and dynamics, has his own originality, I guess ..immortal tune..
QFR இல் காதல் ராஜ்ஜியம் பாடலை சிரிப்போடு பாடி நம்மை மகிழ்வித்த சிபி பாவாடை தாவணி பாவையையும் இதமான சிரிப்போடு கண் முன்னே காட்டி விட்டார். Very good rendition❤❤
அட்டகாசமாக பாடி அசத்தினார் சிபி. பொதுவாக அய்யா டிஎம்எஸ் அவர்களின் பாடல்களை வேறு எவர் பாடினாலும் நம்மால் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு ரசிக்க முடியாது. காரணம் அவரின் குரலின் தனித்தன்மை. ஆனால் இன்று அவரின் மிகவும் சிறப்பான பாடலை சிபி அவர்கள் மிகப் பிரமாதமாக பாடினார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
அவர் பாடியது போல இந்தப் பாடலை மட்டும் டி எம் எஸ் ஆலேயே திரும்ப இது போன்று பாட முடியவில்லை. அப்படிப்பட்ட அற்புதமான வாய்ஸ் ரெக்கார்டிங் ல் அமைந்த இனிமையான பாடல். One may sing and reproduce many times but it is close to impossible to match his class, nuances, emotions and modulations. One of the best sung songs in Tamil playback songs history in my opinions.
பாடலைப்பற்றி பேசியது சகோதரிதான். ஆனால் கண்களில் தெரிந்ததெல்லாம் அப்பாடல் காட்சிதான். வகையாய் வர்ணித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். உயிரோட்டமான பாடலுக்கு மீண்டும் உயிர் தந்த பாடகருக்கும், இசை குழுவினருக்கும் மகிழ் நன்றி பகிர்கிறேன்.
Excellent singing by Mr Shibi, take a bow, you deserve a standing ovation for this beautiful rendition. Excellent support by all the accompanists. Kudos to the whole QFR team. Thanks so much for this wonderful song.
நான் பிறப்பதற்கு முன்பு வந்த இந்தப்பாடலை சிபி TMS voicela பாடுவது மிகச் சிறப்பு அழகாக தெளிவான உச்சரிப்பில் அற்புதமாக பாடி அசத்திட்டப்பா. ரஞ்சனி செல்வா வெங்கட் சார் ஷ்யாம் என்று எல்லோருமே அருமையாக வாசித்து அமர்க்களப்படுத்திட்டீங்களே எடிட் சிவா as usual ❤
This is an excellent composition of MSV and TKR. Shibi excellent singing. Venkat, Selva and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
True madam. 60 years gone still fresh. Fortunately we had MSV and he composed apt tune and avoided unnecessary orchestration. Kudos to qfr for wonderful presentation
Kudos to Sibi and orchestral team for superb reproduction of an iconic song. Whether it is Abilash for Kallile kalaivannam or Sibi for Paavadai thavaniyil or Aravind for Ninaivale silai seithu...Your choice of diiferent singers to closely match the original is remarkable. We look forward to more from the treasure trove of MSV,KVM and GRD
Awesome song and awesome singing by the singer. Orchestration by ever smiling Shyam and team is awesome asusual. Kudos to QFR for recreating this song.
MSV AND KANNADASAN SIR combination is always out of the world and the icing of th😮e cake is done by our great legend TMS sir what else we want QFR is capable of bringing out such legendary songs hats off to you and the singer
பாவாடை தாவணி பாடலை அற்புதமாக பாடிய சிபி ஸ்ரீனிவாசன் சிவாஜி கணேசனை போல நம்முடைய பாரம்பரிய வேட்டி சட்டையில் வந்து அசத்தியது இதமோ இதம்.
வாசித்த அனைவரும் பாடலுக்கு அழகூட்டி விட்டார்கள்.
வாழ்த்துக்கள்.❤❤
அழகான பாடல்.
அற்புதமாகப் பாடியிருக்கிறார் சிபி.இசைக் கோர்ப்பும் அருமை.
ஐயோ, என்ன இந்தப் பாடகர் இப்படி பாடி எல்லோரையும் கிறங்க வைக்கிறாரே!
அழகானப் பாடல் வரிகள், இனிமையான குரல், தெளிவான ஒலிப்பு! செந்தமிழ்ப் பாடல்களை இளைய தலைமுறையினர் இவ்வாறு குறைவின்றிப் பாடினால் நம்மொழி இன்னும் பல தலைமுறை
களுக்குப் போய்ச் சேரும் என்ற நம்பிக்கைப் பிறக்கிறது.
The beauty of the song and this recreation kept up the same beauty without any compromise. Shibi எவ்வளவு நல்லா பாடுறார்... Expressions உம் dynamics உம் அப்படி வருகிறது... மென்மை என்றால் பாட்டின் situation இக்கு ஏற்ற போல் நளினம் - பாட்டிற்குள் சென்று தன்னை மறந்த நிலை தான்... First சரணம் beginning line இல் இடது கையால் கண்ணாடி சரி செய்கிறார்,சாதாரணமா கண்ணாடி போட்டவங்க அனிச்சையாக செய்கிற செயல் இது... பாடும் போது ரொம்ப லயித்து casual ஆக கண்ணாடி சரி செய்கிறார், his full involvement in the song... பாலாடை போன்ற line இல் கொஞ்சல்.. too good 👍. சரணம் first half and second half இல் என்ன ஒரு ஆளுமை... Great job shibi... God bless your artistry. சாமி sir அசத்தல் அசத்திவிடார்... சரணம் first half இல் மென்மையாகவும், second half இல் off beat - உசி யில் ஆரம்பித்து ஒரு punch குடுத்து amazing வாசிப்பு.... பா விட்டு வா டை யில் strokes ஆஹா அற்புதம்... Second சரணம் தத்தி தத்தி நடப்பது.. அந்த நடை தத்தி தத்தி நடக்கும் நடையே தான்.. super sir 🙏 Shyam bro wonderful strings playing and the package is செம்ம... You were enjoying as you played . சிவா showing you two in a frame was lovely visual. ரஞ்சனி சிரிக்கும் தந்திகள் and செல்வாவின் செல்லக் குழல்... தூள் பண்ணிட்டீங்க team.
நல்ல நிகழ்ச்சி. பின்னணி இசை, அதற்கான கருவிகள், தாள கதி, மெலடி....இவை ஏறத்தாழ "துள்ளித் திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று." பாடலுடன் ஒத்துப்போகிறது.
நன்றி.
அற்புதமான படல் . Excellent singing by Sibi . No words. Thanks to qfr. Subha madam and Co. Black and white song next week
Superb semma Kannadasan wordings, Legend M.S.V.and our T.M.S.unforgotten song by all the 3.By you Shubha madam great by u choosing is great and our QFR team musicians and singers and our Shiva thambi.In this song male's voice suitable for our T.M.S.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Hatsoff to Sibi.🎉
சிபி ஸ்ரீனிவாஸன் எங்களை 1962விற்கே கொண்டு சென்று விட்டார். என்ன குரல் என்ன அழகான தமிழ் உச்சரிப்பு!!! Simply marvellous & amazing talent. TMS இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். We expect more from him in future. Wonderful treat for this weekend.
அனுபவிச்சு பாடுறது'ன்னா இதுதான் ...
Weldon SIBI
இந்தப் பாடலுக்குள் இத்தனை விஷயங்களா! ஆச்சரியப்படுத்தி விட்டீர்கள். கவியரசருக்கு மிஞ்சி ஒருவரும் இல்லை.
இந்தப் பாடலைப் பாடியிருக்கும் சிபி ஸ்ரீநிவாசன் என்பவர் என்னுடன் பணிபுரியும் திரு.T.ராஜகோபால் அவர்களின் மருமகன் என்பதில் பெருமை அடைகிறேன்.
உணர்வோடும் பாவங்களோடும் அருமையாகப் பாடியுள்ள சிபி ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
மற்றும்
வாழ்த்துகள்.
இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்
🙌🙏🙏
Where was this singer all these days. Wow. What to say! Unbelievable singing Madam. Lovely! Junior TMS. ❤
The singer has an excellent voice. All the best for the future.
அழகாக பாடியிருக்கிறார் இந்த தம்பி. வழக்கம் போல அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். என்ன ஒரு இனிமை.,!!!!!
Beautiful song. One of the best. The singer Sibi did a wonderful job and so are the musicians. Good production. As always a great combination of Sivaji, TMS, Kannadasan and MSV. The best times are behind us.
எங்கே மறைந்தருந்தீர் தம்பி புன்னகை ததும்பும் வசனமும் குரல் வளமும் அருமை
Excellent song by Sibi! Big Thanq to Subha and the team👏👏
Excellent sbi
Excellent performance. Very close to TMS voice. Kudos to Sibi
சிபியின் குரலின் குழைவு அருமை அருமை💐💐💐👏👏👏 QFR குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
Excellent rendition Shìbi
ஒரு தமிழ்ப் பேராசிரியர் போல் கவியரசரின் இந்தப் பாடல் வரிகளையும் பாடுபவர் & இசைக்கருவிகளின் இசையின் ஒவ்வொரு அசைவையும் திருமதி சுபா வர்ணிக்கும் விதம் என்னை வெகுவாக் கவர்ந்தது! தமிழே தமிழே தீந் தமிழே முத்தமிழே முக்கனியே முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே!
வாழ்க சிபி சீனிவாசன்.அற்புதமான குரல் உச்சரிப்பு.qFR TMS பாடல்களுக்கு தொடர்ந்து இவரை பயன் படுத்தி கொள்ள அன்புடன் சகோதரி சுபஶ்ரீ யை கேட்டுகொள்கிறேன்.otherwise this song is an another diamond in your Maliga.Thanks.
ஆணத்துவமான குரல்... தெளிவான தமிழ் உச்சரிப்பு... சிபிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது... இவரது நிறைய பாடல்களை கேட்க ஆவலாக உள்ளோம்... வாழ்த்துக்கள்.....
Weldone Sibi .
ஆஹா.... இந்த பாடல், ‘மறுபடியும் பிறந்து வந்து மாலையை சூடிக் கொண்டிருக்கிறது’.
இதற்கு காரணமாக அமைந்த பாடகர், இசைக்குழுவினர், முக்கியமாக சுபஸ்ரீதணிகாசலம் அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
வாழ்க வளமுடன்!
Brilliant singing by SIBI!! The entire team deserves applauds! QFR shining
My favourite song
Excellent super
superb rendition by Sibi....He has brought out the emotion (aascharyam) so well...going soft in appropriate places and dynamics, has his own originality, I guess ..immortal tune..
அன்பு தம்பி சீனிவாசன் பாடிய பாடல்களில் இப்பாடல் மிகச்சிறந்த பாடலாக கருதுகிறேன்.
அன்பு தம்பிக்கு எனது வாழ்த்துக்கள். 🎉
Kudos to the entire team. Keep listening to this excellent singing by Mr CP Srinivasan
superb singing as real as the original.
Arumai arumai
Excellent
Excellent
Excellent
Excellent
👌👌👌👌
QFR இல் காதல் ராஜ்ஜியம் பாடலை சிரிப்போடு பாடி நம்மை மகிழ்வித்த சிபி
பாவாடை தாவணி பாவையையும் இதமான சிரிப்போடு கண் முன்னே காட்டி விட்டார்.
Very good rendition❤❤
WOW!! ❤❤❤TMSன் challenging பாடல்களில் ஒன்று. அசத்தலாகப் பாடி இருக்கிறார். 👏👏👏👍🏽
அட்டகாசமாக பாடி அசத்தினார் சிபி. பொதுவாக அய்யா டிஎம்எஸ் அவர்களின் பாடல்களை வேறு எவர் பாடினாலும் நம்மால் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு ரசிக்க முடியாது. காரணம் அவரின் குரலின் தனித்தன்மை. ஆனால் இன்று அவரின் மிகவும் சிறப்பான பாடலை சிபி அவர்கள் மிகப் பிரமாதமாக பாடினார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
அவர் பாடியது போல இந்தப் பாடலை மட்டும் டி எம் எஸ் ஆலேயே திரும்ப இது போன்று பாட முடியவில்லை. அப்படிப்பட்ட அற்புதமான வாய்ஸ் ரெக்கார்டிங் ல் அமைந்த இனிமையான பாடல். One may sing and reproduce many times but it is close to impossible to match his class, nuances, emotions and modulations. One of the best sung songs in Tamil playback songs history in my opinions.
TMS must be showering his blessings from heaven on you, Shibi. Salutes young man !
பாடகர் அசாத்திய திறமை கொண்டவர் என்பதை நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள் 🎉
Music was so pleasant then. The background music never loud. The singer softly assertively enunciating every feeling so well. Thankyou.
முத்து, பவளம், வைரம் எல்லாம் நிறைந்த பாடல்..
Super song super singing. Very nice 👍
🎉❤❤ அருமை அருமை அருமை.
அற்புதமான விளக்கம் 🎉 உங்கள் ரசனையை
ரசனை. வாழ்க வளமுடன் 🙏🙏🏻
Feeling that Sibi enjoys the song in the same manner TMS aiyya would have done at that time ....undoubtedly
பாடலைப்பற்றி பேசியது சகோதரிதான். ஆனால் கண்களில் தெரிந்ததெல்லாம் அப்பாடல் காட்சிதான்.
வகையாய் வர்ணித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
உயிரோட்டமான பாடலுக்கு மீண்டும் உயிர் தந்த
பாடகருக்கும், இசை குழுவினருக்கும் மகிழ் நன்றி பகிர்கிறேன்.
MSV the eternal, University for Music
Super Super Excellent
அருமைடா தம்பி அருமை
கவியரசு கண்ணதாசனின் தமிழை கவிதை வரிகளின் நயத்தை வியந்து வியந்து மெய்மறந்து உளம் பூரித்து கேட்கிறோம்! வாழ்க தமிழ்! பாடியவரும் கவிதையின் மெருகும் லயமும் குன்றாது கவிதை மெட்டோடு இயைந்து ஈடுபாட்டோடு பாடுவதும் இன்னும் அழகு சேர்க்கிறது!
Superb
Very well sung not missing any of the original nuances. Congrats to QFR team
இன்றும் நான் இந்த பாடலை கேட்டுக்கொண்டே உள்ளேன் நன்றிகள்
Excellent singing by Mr Shibi, take a bow, you deserve a standing ovation for this beautiful rendition. Excellent support by all the accompanists. Kudos to the whole QFR team. Thanks so much for this wonderful song.
Kavingjare ivloo feel panni irupara therila kaa your explanation made me fall for the song .....you always make the song spl
Beautiful song from QFR, wonderfully sung by Sibi Srinivasan.
Song.of.the.century.❤❤❤❤❤❤
பாடல் அருமை. சிபி குரல் இனிமை . சொக்கவைக்கும் QFR...🙏
சிபி சார் சூப்பர்
நான் பிறப்பதற்கு முன்பு வந்த இந்தப்பாடலை சிபி TMS voicela பாடுவது மிகச் சிறப்பு அழகாக தெளிவான உச்சரிப்பில் அற்புதமாக பாடி அசத்திட்டப்பா. ரஞ்சனி செல்வா வெங்கட் சார் ஷ்யாம் என்று எல்லோருமே அருமையாக வாசித்து அமர்க்களப்படுத்திட்டீங்களே எடிட் சிவா as usual ❤
பாடல் அருமை உச்சரிப்பு மிக அருமை 🙏🙏
Very Nice Sibi
அருமையாக பாடி அசத்திய இளைஞருக்கு வாழ்த்துக்கள்
This is an excellent composition of MSV and TKR. Shibi excellent singing. Venkat, Selva and Ranjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Thankyou!
Amazing singing! Just kept listening to it on a loop! Another awesome QFR production
வாழ்த்துக்கள் சிபி ❤❤🌹💐
Excellent rendition by Sibi
Miga Arumai. Singer has melodious voice and sang meticulously.
இந்த பாடலை நாங்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தால் உள்ளே இருக்கும் புதையல் இப்போது தான் உங்கள் மூலம் தெரிகிறது புதையலை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
Super Shibi Sir and qfr team.
As soon as I saw Sibi’s name I had to play the video since he is one of my favourite QFR singers. He did his usual magic, kudos! 👏
Wow
True madam. 60 years gone still fresh. Fortunately we had MSV and he composed apt tune and avoided unnecessary orchestration. Kudos to qfr for wonderful presentation
அருமையான பாட்டு
Excellent singing by him … ❤❤❤❤
This much depth in this period…
வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
Thank you Team for this presentation 🎉🎉🎉
wow..singing...
System singing welcome shibi kudos to your whole qfr team keep rocking
Flute just superb. 100% like Original by Nanjappa Reddiar
Kudos to Sibi and orchestral team for superb reproduction of an iconic song. Whether it is Abilash for Kallile kalaivannam or Sibi for Paavadai thavaniyil or Aravind for Ninaivale silai seithu...Your choice of diiferent singers to closely match the original is remarkable. We look forward to more from the treasure trove of MSV,KVM and GRD
அருமையாக பாடியிருக்கிறார் சிபி.
அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Awesome song and awesome singing by the singer. Orchestration by ever smiling Shyam and team is awesome asusual. Kudos to QFR for recreating this song.
MSV AND KANNADASAN SIR combination is always out of the world and the icing of th😮e cake is done by our great legend TMS sir what else we want QFR is capable of bringing out such legendary songs hats off to you and the singer
For Shibi Srinivasan’s explicit TMS Voice, QFR should identify more Shivaji Songs
இத்தனை நாள் காத்திருந்த இந்த பாடல் இப்பொழுது கிடைத்தது இன்னும் கிடைக்க வேண்டிய பாடல்கள் நிறைய உள்ளது ஒவ்வொன்றாக எதிர்பார்த்து இருக்கிறோம்
Outstanding performance
The singer is an excellent find for TMS AYYA songs,after a long time a singer overshadows the orchestra, excellent rendering of the song.
Wonderful singing sibhi sir
Evergreen song. Super
செம்ம singing
Excellent singing,lovely voice.
சிபி அவர்களே அருமை அற்புதம் உங்கள் குரல் வளம் அருமை 🎉🎉🎉🎉🎉
Beautiful song, singing
அருமை. பாராட்டுக்கள் 🎉
சிபி ஸ்ரீனிவாசனுக்கே அனைத்து மதிப்பெண்களும் செல்கிறது❤🎉👍👌💐
Beautiful song.one of my favourites- kannadasan, MSV&TKR & TMS combination. Shibi has done full justice to the song. Excellent recreation by QFR
Wonderful singing and equally supported by Thabela, very nice and wishes to
QFR team.
Lovely singing Shibi....kudos to other musicians..😊.Hero Shyam is awesome.....Thanks Subha....Dr.Indira
Thankyou Sir! 🙏
அருமை.. சிபி..!👏👏இனி இந்த பாடலை கேட்க நேரும் போது உன் குரலும் காதில் ரீங்காரமிடும்...! வாழ்த்துகள் தம்பி..👐😌🌷