QFR | INNUM PAARTHU KONDIRUNDHAAL | VALLAVAN ORUVAN | Episode 665

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 221

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 4 месяца назад +9

    பாலாஜி மற்றும் சமன்விதா இவர்கள் இருவரும் மிகவும் நன்றாக பாடி அசத்தி இருக்கிறார்கள் வழக்கம் போல் ஷயம், வெங்கட்(super costume), Vignesh, and karthik, performance really super. வேதா இலங்காதிலகம் இசை வெகு நாட்களுக்குப் பிறகு கேட்கும் வாய்ப்பு. அருமை. அனைவருக்கும்(உங்களுக்கும் சேர்த்து) வாழ்த்துக்கள்.🎉

  • @k.a.pargunamarumugam8717
    @k.a.pargunamarumugam8717 4 месяца назад +19

    மீண்டும் கேட்கிறேன் மேடம். இந்த ஷ்யாம் பெஞ்சமின் ஐ எங்கே பிடித்தீர்கள்? மனுஷன் சும்மா கலக்குறார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. அவர் மேன்மேலும் வளர வாழ்த்துக்களும். ஆசீர்வாதங்களும்🙏

    • @paramasivamparamasivam3060
      @paramasivamparamasivam3060 2 месяца назад

      வணக்கம் very Very nice and excellent work Thanks. ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😢

    • @appachinnusamy
      @appachinnusamy Месяц назад

      ஷ்யாம் sir super

  • @sampathkumartr6965
    @sampathkumartr6965 4 месяца назад +8

    இந்த மாதிரி பாட்டெல்லாம் இனி இந்த உலகத்துல கேட்க முடியாது அப்படி ஒரு பாட்டு இதை எனக்கு ரொம்ப பிடித்த பாடல்❤❤❤❤❤❤

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 4 месяца назад +22

    எனக்கு மிகவும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ஏன் பிடித்த இசைமேதை வேதா ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்( நான் ஜெய்சங்கர் பிரியன்) அடுத்து அருமையான நாயகி l. விஜயலட்சுமி. அடுத்து TMS P.S.இசைஅரசி, வேதா,கவிஞர் இவர்கள் கூட்டணி அருமை. Western style ல இசை அமைப்பார் வேதா அவர்கள். பாடல்தேர்வுக்கு சுபஷிரிக்கு நன்றி. இந்த பாடலை பாலாஜி, சமன்விதா இருவரும் சேர்ந்து நன்றாக பாடி இருக்கிறார்கள். இசை ஆல்ரவுண்டர் ஷியாம், கார்த்திக், விக்னேஷ்வரர் இசை மேதைகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉🎉

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 4 месяца назад +1

      Nandrigal 🙏🏾

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 4 месяца назад +1

      எங்க சாமி sir 🙏 ஒன்றின் பின் ஒன்றாக rhythm instruments இல் கலக்கி எடுக்கிறார், இன்னோரு பக்கம் விக்னேஸ்வர் harmonica மற்றும் ஹார்மோனியம் தனில் பின்னுகிறார்... அந்த black and black keys on the melodica is indeed looking gorgeous.... ஷ்யாம் bro keys இல் strings அட்டகாசம் செய்கிறார், மும்பை கார்த்தி always excellent support. Samanvitha வின் சங்கதி கொண்டிருந்தா...ல் அது ஒண்ணே போதும்.. பாலாஜி bro cycle bar மீசையும் red pants உம் தந்த retrolook பிரமாதம், those coolers too.. and the singing super. ஒவ்வொரு ending note was so unique. Both singers smiled all through the presentation was too food. As always the way சிவா crafting the frames is commendable. வல்லவன் ஒருவன் = qfr ஒருத்தி

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 4 месяца назад

      Tk you

  • @ramachandranramachandran2479
    @ramachandranramachandran2479 Месяц назад +3

    உங்கள் உற்சாகமே உங்களை உயர்ந்த நிலையில் வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

  • @SyedAli-y5j
    @SyedAli-y5j День назад

    சியாம் அன் தபேலா உருட்டல் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 4 месяца назад +6

    எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காது மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி!!
    நான் மலரோடு
    தன்னியாக பாடலையும் விரைவில் அளிப்பீர்கள் என எதிர்ப்பார்கிறேன் மிக்க நன்றி மேடம்

  • @suseelaselvaraj8018
    @suseelaselvaraj8018 Месяц назад

    Balaji and Samanvitha sung Sweet, nice &Very accuratly. Valthukkal.

  • @sridharanrenganathan4152
    @sridharanrenganathan4152 4 месяца назад +1

    அருமையான பாடல்
    இதம் தரும் குரல்கள்!!
    இசைக் கருவிகளின் துல்லிய திறன்பாடு
    வாழ்த்துகள்!!

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 29 дней назад

    இசைக்கு என் வாழ்த்துக்கள்

  • @SelvarajS-nh1gl
    @SelvarajS-nh1gl Месяц назад

    Wonderful, awesome.I greatly appreciate your entire Team. Mrs Samanvitha sung with full involvement, accuracy, with Smiling, equal to original song. Valthukkal 😊

  • @rasagofalu
    @rasagofalu Месяц назад

    I listen to the lyrics multiple times as you recommended. wow !! Honey !! Amutham !!! what can I say.

  • @kumarvadamalaimuthu6230
    @kumarvadamalaimuthu6230 4 месяца назад +2

    My favourite song congratulations
    Ragamalika group singer and musician ❤🌹👌

  • @victorsimpson8614
    @victorsimpson8614 2 месяца назад

    Excellent song..nice voice. Wonderful orchestra..j.v.simson

  • @geethathirumalai238
    @geethathirumalai238 4 месяца назад +4

    மிக மிக அருமையான பாடல். இதனை எவ்வகையிலும் கெடுக்காமல் பாடகர் இருவரும் பாடி முடித்தனர்.மிக்க நன்றி. பாடல் பாடப் பட்ட போது மறைந்த நடிகர் ஜெயசங்கரின் ஒயிலான நடையும்,நடிகை விஜயலட்சுமி அவர்களின் துள்ளல் ஆட்டமும் நினைவிற்கு வந்தன.

  • @pachaimuthusenniveeran5842
    @pachaimuthusenniveeran5842 4 месяца назад +3

    Shyam Benjamin -ன் விரல்களில் வயலின் interloads beautiful ....
    Vedha Great... கவிஞரின்
    கவித்துவம் ........
    கண்கள் பணிக்கிறது.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 месяца назад +5

    அருமையான பாடலை ஆகச் சிறந்த பாடகர்கள், இசை கலைஞ்சர்களைக்கொண்டு படைத்த இந்த நிகழ்ச்சி அருமையிலும் அருமை.

    • @krishnasamy8187
      @krishnasamy8187 4 месяца назад

      Very.nice.song.well.presented..❤❤❤❤❤

  • @CHARLESDURAIRAJ-lo6gd
    @CHARLESDURAIRAJ-lo6gd 29 дней назад

    எக்காலத்திலும் சலிகாகாத பாடல்...

  • @geethauday3490
    @geethauday3490 4 месяца назад +3

    What a treat. My favourite song from my favourite hero Jaishankar’s movie . Went back to my school days. I don’t know how many times I have heard this song before. Thanks to QFR for presenting this lovely song of kannadasan & Veda

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 месяца назад +9

    கடந்த 55-ஆண்டுகளாக கேட்டு கொண்டுதானிருக்கிறோம்....சலிக்கவில்லை....தமிழ் அமுதமல்லவா..?டிஎம்எஸ்,இசைக்குயில் குரல் இன்னும் இன்னும் கேட்டுகொண்டேயிருக்கலாம்...மிக அழகு...அருமை..

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 10 дней назад

      சலிப்பான நேரத்திலும் சந்தோசம் தரும் தேனோடு சேர்த்து குழைத்த தமிழ் அமுது....முதுதையிலும் இளமை மின்னாலடிக்கும் பாடல் இசை...

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 4 месяца назад +6

    ஆஹா பிரமாதமாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இந்த நிலையில் இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @kannannamakkal1582
    @kannannamakkal1582 4 месяца назад +4

    நேற்று தான் விஐயலக்மி ARs மேலும் எடுத்த பேட்டி கண்டேன் இன்று பாடல் நன்றி

  • @SujathaSiva-t2v
    @SujathaSiva-t2v 4 месяца назад +1

    Evergreen song, both the singers did justice to the song...

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 4 месяца назад +2

    தேன் தேன் வாவ் இந்த பாலாஜி தேவநாதனின் குரல் கம்பீரமும் அட்சரசுத்தமான உச்சரிப்பும் கொண்ட ஆண்மை நிறைந்த குரல். வாழ்த்துகள்.

    • @balaajidevanathan
      @balaajidevanathan 4 месяца назад +1

      தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்க்ளுக்கு மிகவும் நன்றி 🙏🏼🙏🏼😊😊👍🏼

  • @v.haribabu9308
    @v.haribabu9308 4 месяца назад +6

    மறந்துபோன நடிகையை நினைவூட்டி நினைவுகளை உயிர்ப்பித்த சகோதரிக்கு நன்றி.
    சுசிலாம்மா பாடும்போது மலை பகுதியில் உண்டாகும் எதிரொலி கலந்துவரும்.
    QFR பொக்கிஷங்கள் வாழ்க. 👏👏👏

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 4 месяца назад

      ruclips.net/video/psB-h_of5HY/видео.html

  • @pmlakshmanan
    @pmlakshmanan 4 месяца назад +1

    Excellent. Especially shyam benjamin rocked.

  • @geethabalachandran7771
    @geethabalachandran7771 4 месяца назад +1

    சுபா மேடம் உங்களை ரொம்ப மிஸ் பணணினோம். திரும்பவும் உங்களை பார்பது ரொம்ப சந்தோஷம். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் எப்பவும் தரட்டும். எமோஷனல் ஆகாமல் நிதானமாக நிகழ்ச்சியை நடத்துக்கள் என் அன்பான வேண்டுகோள் இது.❤❤❤❤❤❤

  • @DalesGuy71
    @DalesGuy71 4 месяца назад +1

    As always fantastic, energetic, beautiful and mesmerising presentation. The percussion shone one step above the other shining stars 🤩

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 4 месяца назад +1

    A lovely song by vedha
    Tms and suseela so melodious singing
    Balaji and samanvitha very nice singing and good music

  • @murugeshgp8459
    @murugeshgp8459 29 дней назад

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வந்த வேதா அவர்கள் இசையமைத்த அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன்

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 4 месяца назад +1

    அருமையாக பாடுகிறார்கள் இருவரும், இசையும் அருமை.

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 3 месяца назад

    Wow wow great music. All your team are masters. Puppupuupuupuu wow the interlude fantastic. I only knew msv and raja sir. Now I know about mehta, v Kumar, g venkatesh ....... madam thanks.

  • @balasunv
    @balasunv 4 месяца назад +4

    வெங்கட் பின்னி எடுக்கிறார். அற்புதம், அருமை.

  • @parvathiravikumar2864
    @parvathiravikumar2864 3 месяца назад

    The singing by Balaji and Samanvitha was absolutely mind blowing. Enjoyed it thoroughly.

  • @muralidorairaj
    @muralidorairaj 4 месяца назад +5

    Another wonderful song by Veda is "Sevvanthil Oru Natchathiram" from the film Naangu Killadigal sung by TMS and P.Susheela.

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 4 месяца назад

      ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர்கள், ஜெய்சங்கர் மற்றும் பாரதி " அழகோ அழகு கொள்ளை அழகு பாரதி அம்மா அவர்கள்"

  • @parvathiravikumar2864
    @parvathiravikumar2864 3 месяца назад

    Such excellent singing….

  • @sophiasomasekar4520
    @sophiasomasekar4520 3 месяца назад

    Excellent song. Iam Jaishankars n Vedas fan.

  • @avsundaram
    @avsundaram 4 месяца назад +1

    பாலாஜி, samanvitha, வேற level.. பாலாஜியின் குரல் அற்புதம். 💐💐

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 4 месяца назад +1

    ❤well done ...super voice
    And all musicians...Tq all💯💥💥💥

  • @MeenaMahesh-zt5zr
    @MeenaMahesh-zt5zr 4 месяца назад +1

    Beautiful rendition by both singers. Entire presentation awesome👋👋👋👌👌

  • @YRR2426
    @YRR2426 4 месяца назад

    Vallavan oruvan,vallavanukku vallavan,iru vallavargal ena pala vallavargal irundhalum,qfr- in vallavi subhasree- kku eedu inai evarum illai.long live qfr.

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 28 дней назад

    என் வயது60 தொழில்
    ஓட்டுனர்.இரவில் பழைய பாடல்களை
    கேட்டுக்கொண்டேதான் வண்டியை ஓட்டுவேன்.என் மனைவிக்கு பிடிக்காது
    ஆனால் என் மருமகள்
    பாடுவார்.அப்படியே
    களைப்பே தெரியாமல்
    வண்டியை ஓட்டுவேன்.

  • @rameshvell1
    @rameshvell1 4 месяца назад +2

    A simple song of yesteryears sung with clarity by the singers,especially samhanvitha.It is little difficult for the singers of this generation to learn the nuances of old generation singers, but she did this with ease.As usual nice presentation by QFR.

  • @nramesh9957
    @nramesh9957 4 месяца назад

    Madam,
    அசத்தலான பாடல். உங்களின் selection of songs vera level.கருப்பு, வெள்ளை பாடல் அப்படியே rewind ஆனது💐🎊🎊🎊🎊👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Balasubramaniyam1959
    @Balasubramaniyam1959 4 месяца назад

    Such a beautiful song.Thanks to all

  • @invmarthandan
    @invmarthandan 4 месяца назад +1

    Vignesh, Shyam and Tabala Venkat did a fantastic role in this recreation. Love 💕😘 to the singers. 😅🎉❤

  • @jaganathanv5423
    @jaganathanv5423 4 месяца назад +1

    அருமை சுப நீங்க சொன்ன மாதிரியே பாட்டை ரெவைண்ட். பண்ணி கேட்டேன் super🌹🌹

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 4 месяца назад

    மிக மிக சந்தோஷம் அற்புதம் அபாரம் வாழ்த்துகள் QFR

  • @ramnathan3779
    @ramnathan3779 4 месяца назад +1

    Shyam Sir you are great 👍🙏

  • @vellagovender841
    @vellagovender841 4 месяца назад

    Sung very nice to ur both i lov my oldie it really takes me down memory lane i also lov the ochestra espicialy the cassio South africa

  • @ambiguna6183
    @ambiguna6183 4 месяца назад

    "" இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால்,???
    உங்களை வாழ்த்திக் கொண்டேயிருக்கத் தோனுது!

  • @ravir9968
    @ravir9968 4 месяца назад

    Mellifluous voice of Samanvitha , Balaji and the entire experienced team🎉

  • @shivashankar08
    @shivashankar08 4 месяца назад +4

    Good near perfect presentation by samanvitha good attempt by balaji,ably supported by.vignesh shyam.venkat and karthik.

  • @lathakumar3097
    @lathakumar3097 4 месяца назад

    Super song thank u for giving this song

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 4 месяца назад +3

    அருமையான பாடல்.
    ஒரிஜினல் குரல்கள் மற்றும் இசையிலிருந்து சற்று விலகல்.
    ஜெய்சங்கர் சாரை கண் முன் கொண்டு வந்தது.
    நன்றி.
    நாளைய பாடல்....
    என்ன சத்தம் இந்த நேரம்....
    - மதுரை சரவணன்

  • @srigop6373
    @srigop6373 4 месяца назад +1

    Both Balaaji and Samanvitha Sasidaran sang so nicely. Our good wishes to them.

  • @mlkumaran795
    @mlkumaran795 4 месяца назад

    நானும் அந்த L Vijayalakshmi பேட்டி பார்த்தேன். US ல் இருக்காங்க. பிலிப்பைன்ஸ் போய் school final, Bcom,Mcom, one more PG, then CA equivalent course. Great Lady. Great song❤

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 4 месяца назад +1

    The.sweetest.song.is.sung.by
    thetwo
    singers.is.very.nice.🎉

  • @gandhiv2857
    @gandhiv2857 4 месяца назад

    அருமையோ அருமை அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள் 🌹

  • @kandhavelm3012
    @kandhavelm3012 4 месяца назад

    இனிமையான பாடல். நன்றி.

  • @rajendranrajamani5311
    @rajendranrajamani5311 4 месяца назад +1

    உங்கள் குழு பாட்டை இந்த நாடே போற்றும். ....🎉🎉❤

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 4 месяца назад

    நிகழ்ச்சி பற்றி சொல்ல வார்த்தை இல்லை சகோதரி ...இசை தேன் அமுத மழை 🎉🎉

  • @thirut.vmanoharan9586
    @thirut.vmanoharan9586 4 месяца назад

    அருமையாக இருந்தது மேடம். தங்களுக்கு மிக்க நன்றி😊

  • @kasi-xl8qr
    @kasi-xl8qr 4 месяца назад +1

    இது போன்ற பாடல்கள் qfr மணிமகுடம்

  • @manivannanbalusamy3244
    @manivannanbalusamy3244 2 месяца назад

    🙏🙏

  • @kumarj2619
    @kumarj2619 4 месяца назад

    இந்த பாடல் அருமை அருமை அருமை

  • @whitedevil9140
    @whitedevil9140 4 месяца назад

    விறு..விறு.. சுறு..சுறு.. நடனமாடும் விரல்கள்.. அருமை.. ஷ்யாம் தம்பி..! 👏👏🌷

  • @meeraramanan4054
    @meeraramanan4054 4 месяца назад +1

    Beautiful song well reproduced

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 4 месяца назад +2

    Wow.Excellent singing by Samanvitha and Balaji.Superb rendition by All ❤

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 4 месяца назад

    ❤ EVERY PERFORMANCE IS EXCELLENT

  • @k.a.pargunamarumugam8717
    @k.a.pargunamarumugam8717 4 месяца назад

    அருமை. அருமை🙏

  • @parvathyramakrishnan9914
    @parvathyramakrishnan9914 4 месяца назад +1

    இன்னும் கேட்டுக்கொண்டே இருந்தால் நன்றாகுது. நன்றி நன்றி நன்றி🎉🎉

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 4 месяца назад +1

    ஆஹா. ஆஹா. ஒரே உற்சாகம்.

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 4 месяца назад +1

    Fantastic singing samanvitha Balaji

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 4 месяца назад

    தேனினும் இனிமை..
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐

  • @JeyaseelanJeyaseelan-e8g
    @JeyaseelanJeyaseelan-e8g 4 месяца назад +2

    Amazing, amazing..........❤❤❤❤❤❤

  • @amalrajraj220
    @amalrajraj220 Месяц назад

    சூப்பர் சூப்பர்

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 4 месяца назад

    வேதா எனும் இசையமைப்பாளர் ஜெய்சங்கர் அவர்களின் அதிக படங்களுக்கு இசையமைத்தார் .அவருடைய எல்லா பாடல்களும் சிறந்தவை .

  • @kk57792
    @kk57792 4 месяца назад

    பாலாஜி தேவநாதன், voice supero super
    Tms, சிறு வயதில்,பாடியதுபோல் இருந்தது.எப்படி பாராட்டுவது, அற்புதம்

    • @balaajidevanathan
      @balaajidevanathan 4 месяца назад

      நன்றி 🙏🏼

    • @kk57792
      @kk57792 4 месяца назад

      Congratulations ​@@balaajidevanathan

  • @rajenrusy
    @rajenrusy 4 месяца назад +2

    Both singing very nice 🎉🎉🎉🎉

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 4 месяца назад +1

    Beautiful Singing...Hats off to the entire team 👏 Nanathale kannam minna minna song podunga Mam

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 4 месяца назад +2

    ❤❤❤ super song. Excellent presentation..

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 2 месяца назад

    O my God very super

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 4 месяца назад

    Excellent super aha.....👍🙏

  • @soundararajan22
    @soundararajan22 4 месяца назад

    அருமை அருமை

  • @yymmddtube
    @yymmddtube 4 месяца назад

    Evergreen Breezing Class Song 🎵

  • @indhumathi7007
    @indhumathi7007 4 месяца назад

    தெவிட்டாத இசையும் பாடல்களும் சுபா உங்களால் நாங்க கேட்டுக் கொண்டே இருக்கணும்

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 4 месяца назад

    அருமையான படைப்பு👏💐

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 4 месяца назад

    Romba santhosha maa irukku

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 4 месяца назад +1

    TMS குரலை imitate செய்யாமல் பாடியது , நன்றாக பாடியது , பாராட்டுக்குரியது...

  • @kannansanthanam9279
    @kannansanthanam9279 4 месяца назад

    மிகவும் அருமையான பாடல். இசையமைப்பாளர் வேதாவின் இன்னும் பல பாடல்களை ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.🎉

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 месяца назад

    ஷ்யாம் பெஞ்சமின் செம்ம செம்ம.

  • @masenthyil
    @masenthyil 4 месяца назад

    இந்த பையன் குரல் அருமை.... இவரையாவது நன்றாக உபயோகியுங்கள். கோபால் ராவை விட்டது போல விட்டுவிடாதீர்கள்

  • @prabhujeyaseelan4329
    @prabhujeyaseelan4329 4 месяца назад

    Very nice song selection

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 4 месяца назад

    Thanks to Subasree mam &QFR team.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 4 месяца назад

    Good effort Thanks to QFR TEAM ...but original is always original...

  • @ravindranathn5817
    @ravindranathn5817 4 месяца назад

    Nostalgic moments

  • @velmaster2010
    @velmaster2010 4 месяца назад +1

    This is an excellent composition of Vedha. Balaji and Samanvitha excellent singing. Venkat, Karthick and Vigneshwar did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @Arul-i7q
    @Arul-i7q 14 дней назад

    Supervoice

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 2 месяца назад

    சமன்மிதா நல்ல அழுகு. குரலும் அழகு.