QUARANTINE FROM REALITY | KAATRU VAANGA PONEN | KALANGARAI VILAKKAM | Episode 656

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 294

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 месяца назад +9

    மேடம் அவர்களுக்கு கோடி நன்றி!!
    கவிஞர் வாலி
    எம் ஜி ஆர்க்காக பிடித்த கவிஞர்
    இசையமைப்பாளர்
    எனக்கு பிடித்த
    மெல்லிசை மன்னர்
    பிடித்த பாடகர்
    எம் ஜி ஆர்க்காக !!
    "நல்ல நிலவு
    தூங்கும் நேரம்
    அவள் நினைவு
    தூங்கவில்லை!!
    கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த
    இதயம் தாங்கவில்லை
    "சச்சின் டெண்டுல்கர் "
    தனக்கு மேற் கூறிய வரிகளை கேட்கும் போது
    கண்ணீர் வருவதாக கூறியுள்ளார் !!
    கலங்கரை விளக்கம் மெல்லிசை மன்னராக எம் ஜி ஆருக்கு இசைத்த முதல் படமாகும்
    மீண்டும் மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி!!

  • @rameshpichai5733
    @rameshpichai5733 2 месяца назад +12

    MSV is master and number one always in tune creation. HIS expression and improverisation is unique and none can come close to HIM. Other uniqueness is BAGPIPER used in this song

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 2 месяца назад +14

    மெல்லிசை மன்னரின் இசையமைப்பு நுணூக்கங்களை அழகாக எடுத்து விளக்குவதில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை. நன்றி!

  • @v.haribabu9308
    @v.haribabu9308 2 месяца назад +24

    காலத்தால் சிறந்த பாடலை களிப்புடன் சொன்ன
    சகோதரிக்கு நன்றி.
    கதம்ப மாலை தந்த இசை குழுவினருக்கும் பாடகருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க QFR.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 месяца назад +17

    Santhosh, ரொம்ப நாள் கழித்து பார்கிறேன். எடுத்த எடுப்பிலேயே பின்னணி இசை அமர்க்களம். பாடல் காட்சி கண் முன் வந்தது. அற்புதம்

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 2 месяца назад +19

    அடடா என்னமாக பாடுகிறார் QFR ன் பாடகர்கள்....அருமை அருமை....இசையோ சொல்லவேண்டியதில்லை மிகவும் அருமை. ஷியாம் என் கனவில்கூட இசை மீட்டுகிறார்....

  • @raghunathank327
    @raghunathank327 2 месяца назад +13

    நான் பாட்டு கேட்கப் போனேன்
    பழைய நினைவு வாங்கி வந்தேன்
    அதை மீண்டும் கேட்டுப் பார்த்தால்
    உங்கள் அருமை தெரியும் இந்நாள்
    மிக அழகான மறுஆக்கம், அனைவரின் பங்கும் முழுமையாக இருந்தது. வாழ்த்துகள், பாராட்டுகள்.

  • @thodladhandapanivenkatasub4721
    @thodladhandapanivenkatasub4721 2 месяца назад +6

    அருமையாகச் பாடிய திரு.சந்தோஷ் மற்றும் அனைத்து குழுவினருக்கும் வாழ்த்துக்கள்

  • @TheVanitha08
    @TheVanitha08 2 месяца назад +9

    Tms siroda paadalai santhosh thavira yaral ucharippu thelivaga paadamudiyum இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது அற்புதம் அருமை காலத்தால்‌ அழியாத evergreen song flute arumai இசையும் குரல் வளமும் அப்படியே மக்கள் திலகம் இந்த பாடலுக்கு நடித்த காட்சியை கண்முன்னே கொண்டுவந்தது பிரம்ம்மாதம் சுபாக்கா

  • @natesankr4491
    @natesankr4491 2 месяца назад +2

    Dr.M.G.R...T.M.S....புகழ் ஓங்குக

  • @whitedevil9140
    @whitedevil9140 2 месяца назад +17

    அழகு... அழகு.. தமிழ் அழகு... மேலும் அழகு Qfr கலைஞர்கள்...!🙏🙏🌷❤💙💛

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 2 месяца назад +9

    Excellent song. What a singing by Santhosh . Welcome after long back. Thank you mam.

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 месяца назад +3

    காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன். கவிதை மட்டுமா கிடைத்தது. ஒரு பெரிய பொக்கிஷமே கிடைத்தது.அதை மெருகேற்றி தந்த இந்த qfr குழுவினருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 2 месяца назад +7

    மக்கள் திலகத்தின் சிறந்த solo பாடல்களில் ஒன்று. Kudos to Santosh, அருமையான உச்சரிப்பு. Applause to other musicians.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад +13

    ஒரிஜினல் போலவே அருமையான பங்களிப்பு.‌ மிகவும் அருமை சகோதரி. பாராட்டுக்கள் அனைவருக்கும்

  • @narayanana2891
    @narayanana2891 2 месяца назад +34

    என்னால் MSV யைத் தாண்டிப் போகமுடியவில்லை.

    • @SakthiBliss
      @SakthiBliss 2 месяца назад +5

      Poga thevai illai... avare oru gnani !!!

    • @lmchannel2779
      @lmchannel2779 2 месяца назад +3

      உண்மை அவர் இசைத் தெய்வம்...

    • @sundararajana9130
      @sundararajana9130 2 месяца назад +2

      திரையிசையின் எல்லை M.S.V. அவர்கள் ............எல்லையைத் தாண்ட வேண்டாமே.. 😅😅😅

    • @narayanana2891
      @narayanana2891 2 месяца назад +2

      @@sundararajana9130 தாண்டிப் போக விரும்பவில்லை.

    • @PriyaDharshni-mr5iz
      @PriyaDharshni-mr5iz 2 месяца назад +1

      U have a great taste... Be proud of it sir

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 2 месяца назад +12

    தங்களின் அருமையான விளக்கம் அருமை அருமை அருமை அருமை❤❤❤

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 2 месяца назад +7

    ரொம்ப சந்தோஷம் Welldone சந்தோஷ் God bless you👍👍

  • @rajiraji3888
    @rajiraji3888 2 месяца назад +7

    மிக மிக அருமை.சந்தோஷ் சுப்பிரமணியனின் குரலில் மேலும் மெருகூட்டி மது போல் மிகவும் அருமை.கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றியது.வாழ்த்துக்கள்🎉

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 месяца назад +3

    பாடலும் இசையும் மிக மிக அருமையாக இருந்தது. கலைஞர்கள் அனைவருக்குமே வாழ்த்துக்கள்

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 2 месяца назад +4

    Excellent singing by our Santhosh…he has the full blessings of The Legends MSV, TMS & Vaali elders…brilliant music and video

  • @antonyrajz108
    @antonyrajz108 2 месяца назад +9

    உங்களது விளக்கம் மிகவும் சிறப்பு.

  • @saiprasath2647
    @saiprasath2647 2 месяца назад +3

    காதல் கவிதை
    காவியதலைவனுக்கு
    கல்லறையில் அஞ்சலி. தங்களின் அரும்பணி
    தொடர வாழ்த்துக்கள் 👌👍🙏

    • @thilakkumarkalluru5766
      @thilakkumarkalluru5766 2 месяца назад

      Wonderful ! Very enjoyable and satisfying ! Please, request to continue this rare service for us !

  • @SenthilKumar-nl4hh
    @SenthilKumar-nl4hh 2 месяца назад +3

    I am one of the Ratigan your Qfr songs every body your groups excellent performance doing

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 2 месяца назад +1

    தினம் கேட்ட பாடல் qfr ல் கேட்ட போதும் அதே உணர்வைதந்தது பாடல்தந்தமேடத்திற்கு நன்றி

  • @ganesanmuthukrishnan
    @ganesanmuthukrishnan Месяц назад

    மிக அருமையான பாட்டு மிக நன்றாக உள்ளது

  • @janakiramangg3798
    @janakiramangg3798 2 месяца назад +7

    New dimension of enjoying the song
    👏👏

  • @sunder-1234
    @sunder-1234 2 месяца назад +4

    Enakku pidichha indha paattai inge ketka naan rombo naaLagave kaathirunden.

  • @ksgiri-go4ph
    @ksgiri-go4ph 2 месяца назад +1

    அந்த அக்கார்டியன்......
    அப்பப்பா..........
    அருமை........
    அட்டகாசம்.........
    நல்ல நிலவு தூங்கும் நேரம்....
    அவள் நினைவு தூங்கவில்லை.....
    வரிகள் வரும்பொழுது ஜெயலலிதா அவர்களின் கல்லறையை காட்டியது classic touch....

  • @MeenaMahesh-zt5zr
    @MeenaMahesh-zt5zr 2 месяца назад +2

    Qfr மொத்த குழு கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்ததுக்கள்
    அருமையான பாடல்
    அற்புதமான தொகுப்பளிப்பு👌👋👋
    Great signing சந்தோஷ் 👋👋

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 месяца назад +2

    அருமையான பாடல் செலக்சன் சந்தோஷ் சுப்ரமண்யம் கடற்கரையில் நின்று அழகான உச்சரிப்பில் அருமையாக ரசித்துப்பாடியவிதம் வாவ் என்று சொல்ல வைத்தது. வாசித்த அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் ஒரு பெரிய சல்யூட் ❤

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 месяца назад +3

    Hats off to Santhosh.... Thanks QFR. Tomorrow 's may be"Andru oomai pennallo" from Paarthal pasi theerum...Dr. Indira

  • @Dhinesh454
    @Dhinesh454 2 месяца назад

    சந்தோஷ் அழகு அருமை அற்புதம்..
    நீங்கள் தம்பியா அண்ணனா தெரியவில்லை.‌ ஆனால் உங்களை வாழ்த்துகிறேன் ❤❤❤❤

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 2 месяца назад +33

    பாடலை எழுதிய வாலி பாடிய TMS விட திரையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய விதம் அதற்கேற்ப அவர் டான்ஸ் ஆடிய விதம் பார்க்க அழகாக இருக்கும்.ஒரு நல்ல பழைய பாடலை கேட்ட திருப்தி.

  • @nagendranc740
    @nagendranc740 2 месяца назад

    அருமையான இசை குழு. அருமையான இசை குழு. அருமை அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔🤔🤔🤔💅💅💅💅💅

  • @PSNization
    @PSNization 2 месяца назад +4

    72வயதான நான் 8வது படிக்கும்போது கேட்ட இந்த ப் பாடல்,TMS குரலில் அவ்வளவு பிரபலமானது.
    என் வயது உள்ளவர்களுக்கு என்றென்றும் TMS-MSV-கண்ணதாசன் combo தான் முதல் ராங்க்.சந்தோஷ் சூப்பர்.QFR இசைக்குழு பிரமாதம்

  • @radhavenkatanarayanan2150
    @radhavenkatanarayanan2150 2 месяца назад +4

    ஆஹா 👌🏻👌🏻 மிகவும் அருமை சந்தோஷ்👌🏻
    I closed my eyes and lost myself in this 👍🏻👍🏻 fabulous rendition of this all time fabulous melody by entire QFR team. Hats off to all of you. God bless

  • @sivasamy4960
    @sivasamy4960 2 месяца назад +1

    Wow.. Pirichu menjuttinga...😂 Wow.. Wow.. Wow.. Fabulous rendition...👌👌👌👌👌perfect singer sandosh.. Syam benjamin.. Venkat.. Naveen.. Siva.. Of course suba sri mam... Ellorukum vaalthukkal... 🤓🙏🙏🙏we want more songs of msv and kvm songs... Thank u somuch.. Do more...🎉👍

    • @sivasamy4960
      @sivasamy4960 2 месяца назад +1

      Of course tp that mouth to vigneswar.. I dont know to spell his instrument name..😂fabulous rendition.. Flute venkat.. Superb🤓👌👌

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 месяца назад

      Thankyou!

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 2 месяца назад

    Santhosh singing is always the best. The famous beat of the MSV in double Congo, TMS singing and the best lyric of Vali, MGR'S body language are the added significance in this song. As we know Saroja Devi combination is the added effect. QFR 656 is very good in all aspects. Keep going.

  • @swathyvasu
    @swathyvasu 2 месяца назад

    Appappa .. they way you broke down the lyrics and explained.. only you can do Subha. Absolutely loved this

  • @50sky
    @50sky 2 месяца назад +1

    பாட்டு அமர்க்களம், பொருள் பொதிந்த பின்னணி காட்சி, அருமை

  • @srinivasann4372
    @srinivasann4372 2 месяца назад

    பாடலின் இனிமையை அனுபவிக்க வேண்டும் என்றால், உங்கள் அழகான விளக்கம் என்னும் இசையை கடந்தால் தான் முடியும் 😊

  • @sathya7083
    @sathya7083 2 месяца назад

    Attahaasam! Santhosh is aasthaana Tms for qfr. Nothing can beat that! All Instruments were perfect too. Amazing job qfr ❤

  • @kalyanasundaramvijayaragha2649
    @kalyanasundaramvijayaragha2649 2 месяца назад

    Sweet song ! Marvelously sung by the singer. Excellent work by orchestra.

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 2 месяца назад +2

    அருமை அழகு பிரமாதம் அந்த நாள் பாடியதும் இந்த நாளில் பாடியதும்...வாழ்க QFR Team👌👏🙏

  • @essmeans3548
    @essmeans3548 2 месяца назад +1

    சிறப்பான மீள்பதிவு. (வாத்தியாரின் துள்ளல் மட்டும் தான் மிஸ்ஸிங்!)

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 месяца назад

    Superb semma all the musicians and singers ditto as M.S.V. Hatsoff to this song to all. God bless you all. 🎉🎉🎉🎉🎉🎉

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 месяца назад +1

    புரட்சித் தலைவர் ; மெல்லிசை மன்னர் ; வாலிப கவிஞர் மற்றும் கந்தர்வ குரலோன் சேர்ந்தால் விருந்து தான் , நாம் கொடுத்து வைத்தவர்கள்... நன்றி Team QFR...

  • @rajusekar3898
    @rajusekar3898 2 месяца назад

    Super song by msv the great tms lovely singing
    Makkal thilagam super singing and dancing
    Santosh Subramanian nice singing and good music

  • @ravisankaran6280
    @ravisankaran6280 2 месяца назад

    Santosh has nailed the song, well done, superb. He is QFR's TMS Sir. Accompanying artistes have excellently supported Santosh's rendition taking the song to a higher level.

  • @SAKTHIVEL-cm5ej
    @SAKTHIVEL-cm5ej Месяц назад

    TMS ஐயாவை மிஞ்சும் உச்சரிப்பு.. அருமையான முயற்சி

  • @MrSvraman471
    @MrSvraman471 2 месяца назад

    Lovely singing , well done by the full team

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 2 месяца назад

    இதுபோன்ற👌பாடல்களை, கேட்கவே,, இறைவா, நிளைய, ஆயுளே, தரவேண்டும்,, 👍🙏🙏🙏🙏

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 2 месяца назад +1

      ஆயுளை👌தரவேண்டும்👌

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 месяца назад +1

    TMS பாடின paattu- சந்தோஷ் பாட கேட்டு - full 100 marks தரணும் - qfr ஏ... காரணம். Fabulous presentation... இந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்.. line dedicated to சிவா 's excellent beach and beach road photography, not only those but பாடும் அலைகள் also... நிலவு தூங்கும் line இல் பின்னாடி சமாதி காட்டினது இந்த அருமையான கவிதை வரிகளுக்கு compliment ஆக ஒரு visual கவிதை... என்ன சொல்ல சந்தோஷ் பற்றி... பிச்சு உதறல்.. எக்கச்சக்க superb singing... வெங்கடா opening ஏ கலக்கல், எங்க சாமி sir rhythm pad என்ன congos என்ன என்று அவரது முத்தாய்ப்பு.. shyam out of the world sounding.. என்ன லாவகமாக வாசிப்பு... Vigneshwar கவிதை வாங்கி வந்தேன் க்குப் பிறகு வந்த backing அய்யயோ.. scintillating...and all the interlude portions.... கலங்கரை விளக்கம் படப் பாடலில் ( படைப்பில்) கலங்கரை விளக்கம் காட்டி, visuals இல் கூட தூள் பண்ணி விட்டார்கள் #qfrteam வாத்தியார் பாட்டு என்றால் வாத்தியார் பாட்டு தான்!

  • @mariappankrishnamoorthy7252
    @mariappankrishnamoorthy7252 2 месяца назад +2

    Santosh is always great... Thanks for giving the superb song...

  • @k.a.pargunamarumugam8717
    @k.a.pargunamarumugam8717 2 месяца назад

    அருமை அற்புதம்.🙏

  • @baladhana7568
    @baladhana7568 2 месяца назад

    Excellant performance by all the team members and editor

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 2 месяца назад

    Superb narration,excellent singing and overall beauty of performance ,thanks 👌

  • @ramakannan8217
    @ramakannan8217 2 месяца назад +1

    Excellant singing. Orchestra super

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 2 месяца назад

    ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே..இசை ஞானியின் one of the Master piece .. need in QFR PLEASE

  • @ShankarRamamurthy-ju5ih
    @ShankarRamamurthy-ju5ih 2 месяца назад

    Dear QFR Team!! Excellent presentation.!!Perfection to the core! I Great tribute to my Guru MSV. !! With joyful tears in my eyes, I have transferred my humble contribution to the QFR team for your excellent contribution to the society. Keep up the good work!! 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @luckan20
    @luckan20 2 месяца назад

    My favorite song. I was not even born in 1965. All legends. Excellent reproduction by QFR

  • @kannanv869
    @kannanv869 2 месяца назад +2

    "நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை" என்ற வரிகள் பாடும்போது பின்னால் அம்மாவின் நினைவுச் சின்னத்தை காண்பித்து நிகழ்ச்சியை வேறு லெவலுக்கு கொண்டு போய் விட்டீர்கள். Hats off to Santosh and all troop members

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e 2 месяца назад +13

    Super Santhosh Subramanian S S S❤❤❤❤❤❤❤❤

  • @ravishekar9232
    @ravishekar9232 2 месяца назад

    As usual orchestrisation so beautiful

  • @antonyrajz108
    @antonyrajz108 2 месяца назад +7

    அருமையான பாடல்.

  • @MrANANTHAKRISH
    @MrANANTHAKRISH 2 месяца назад

    Brilliant re creation.Every orchestra player has done his part very well.The feel given by Santhosh is out of the world.Hats off....

  • @subbuleksmip6769
    @subbuleksmip6769 2 месяца назад

    Santhosh Subramanian nda all Songs Superrrrr , Voice Superrrr ❤ God bless you 👍 🙏 .

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 2 месяца назад

    Awesomeeeeee Apt Location for this particular Song Tysm for Sharing love from Mysuru 🌹🙏♥️💯

  • @vijayasarathi5502
    @vijayasarathi5502 2 месяца назад

    Shot in the beach road.....Reality is flashing in this song...

  • @savithrirao58
    @savithrirao58 2 месяца назад +1

    👏👏👏👏👍 Excellent song , singing & orchestration by all the artists. Thank you. Namaskaram

  • @homecameraroll
    @homecameraroll 2 месяца назад

    What to say ? All the legends souls are blessing this young generations of Raagamalika..! Superb perfection of every song in this channel demands audio podcast (iPhone/Android) channel to listen while traveling. Hope the owner of this channel listens..! Addicted to Singer Santhosh Subramanian imitating the golden voice of TMS.! Thanks for sharing..!

  • @prakashtampi8003
    @prakashtampi8003 2 месяца назад +1

    Santosh is simply superb, and the orchestra is as usual spot on.❤

  • @nagarajanradha5153
    @nagarajanradha5153 2 месяца назад +2

    Excellent. Let Santhosh Subramanian get good opportunity in Tamil cine field and good growth like TMS. Amazing.

  • @SarojaSwaminathan-l5q
    @SarojaSwaminathan-l5q 2 месяца назад

    நீண்ட நாட்கள் ஆயிற்று சந்தோஷ் குரல் கேட்டு அருமை

  • @velmaster2010
    @velmaster2010 2 месяца назад +1

    This is an evergreen composition of MSV. Santhosh excellent singing. Venkat, Venkatanarayanan and Vigneshwar did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @k2712m
    @k2712m 2 месяца назад +1

    Santhosh fine replication of TMS was nice. Shyam Sir was at his usual best.

  • @navaneethakrishnan6629
    @navaneethakrishnan6629 2 месяца назад

    Thank you so much madam wonderful archestra

  • @OdinHardware
    @OdinHardware 2 месяца назад

    beautiful shots, Feel like seeing old madras. singer is fantastic

  • @muthuramanvmr1550
    @muthuramanvmr1550 2 месяца назад

    NICE TRUE MUSIC
    EXELENT TEAM
    THANKS FOR ALL
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prathapkumarga668
    @prathapkumarga668 2 месяца назад

    Excellent singing by Santhosh Subramanyam Music top class God bless you all

  • @rparanjothi2537
    @rparanjothi2537 2 месяца назад

    அருமையான காணொளி! இசை மிக ....‌...மிக அருமை!

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 2 месяца назад

    வணக்கம் சுபஸ்ரீ.இந்தப்பாடலுக்கும்பாடியவர்க்கும்இசைத்தவர்களுக்கும்.காட்சிப்படுத்தியவர்க்கும்நன்றிகள்பல.சிவாவுக்குசிறப்பானபாராட்டுக்கள்.புதியமுயற்சிக்குவாழ்த்துக்கள்.ரசிக்கும்படியாகநன்றாக‌இருந்தது.திருமதிசெல்வி.

  • @mrcnewton6045
    @mrcnewton6045 2 месяца назад

    சந்தோஷ் சுப்ரமணியம் ..♥️❤️♥️❤️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️யோவ் வேற லெவல்..

  • @sundaramkrishnan9477
    @sundaramkrishnan9477 2 месяца назад

    Santhosh rocks. Great performance.

  • @vellagovender841
    @vellagovender841 2 месяца назад

    This song really takes me down memory lane playing this song record player in the car sung very nice well done South africa

  • @sakthisunda
    @sakthisunda 2 месяца назад

    Fabulous 👌 good song selection and rendition by Santosh. Thanks to the team for near perfect reproduction.

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 2 месяца назад

    Excellent பாட்டும் நடிப்பும் அருமையோ அருமை

  • @muralidharanp9080
    @muralidharanp9080 2 месяца назад

    நீங்கள் ‌விவரிக்கும் போது பாடலின் வேறு ஓரு பரிமாணம் மனத்துக்குள் நுழைகிறது

  • @chinnarajananandan
    @chinnarajananandan 2 месяца назад

    Super, Super, superb Subha's team!

  • @sivasubramanian4772
    @sivasubramanian4772 2 месяца назад +1

    Beautiful reproduction & rendering 👏👏👍🏼👍🏼💕

  • @mosesselvakumar.s
    @mosesselvakumar.s 2 месяца назад

    Shyam Benjamin performance super

  • @gopinathshanmugam1745
    @gopinathshanmugam1745 2 месяца назад +1

    Long time missing santhosh...big thanks to QFR team..Suba shree Madam...let god bless you with full health for long time....keep rocking.....really happy friday🎉🎉🎉

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 2 месяца назад

    Super song and singing kudos to your whole qfr team keep rocking last episode I cannot bear that shocking news very cute mom and wt all stories she shared miss u cute paati

  • @veeramanikannanmusiciansin7164
    @veeramanikannanmusiciansin7164 2 месяца назад

    Santhosh Hats off to ur presentation.... Too good paa.. Brilliance to the Core....Keep up the Good Work....

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 месяца назад +1

    மனதில் ஆழமாக வேரூன்றிய பாடல். அருமையாக பாடினார். இசையும் அசல் பாடலைப்போலவே இருந்தது . உங்கள் குழுவிற்கு நன்றி.

  • @sridevigoel3179
    @sridevigoel3179 2 месяца назад

    wonderfully recreated as exact as the original due to combined efforts of all concerned..

  • @VijayKumar-g1m2j
    @VijayKumar-g1m2j 2 месяца назад

    A song that cannot be forgotten for ever..great msv and Tms.

  • @jkknot7799
    @jkknot7799 2 месяца назад

    நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்... exactly like TMS. Superb.. God bless him, its copied from some other persons comment ITS 100% TRUE

  • @sribuvanautube
    @sribuvanautube 2 месяца назад

    Excellent performance, God bless qll