QUARANTINE FROM REALITY | ADHISAYA RAAGAM | APOORVA RAAGANGAL | Episode 648

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 648
    #qfr #MSV #Kannadasan
    Episode 648
    Performed by : @K S VISHNUDEV
    Flute - @Venkata Narayanan
    Veenai - @Anjani Srinivasan
    Percussion- @Venkatasubramanian Mani @Shri hari Shankaran Venkat
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #Kbalachander #KJYesudas #mahathi #Balamuralikrishna #adhisayaragam
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 269

  • @essmeans3548
    @essmeans3548 День назад

    மெல்லிசை மன்னரின் ஆகச் சிறந்த 5 பாடல்களைத் தொகுத்தால் அதில் இடம் பெறும் பாடல்.

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 9 дней назад +1

    Brilliant song and presented brilliantly. Hats off to QFR team.

  • @anandananthi9970
    @anandananthi9970 2 месяца назад +14

    படிக்காத மேதை மெல்லிசை மன்னர் படிக்காத மேதை கவியரசர் கண்ணதாசன் இருவரும் இணைந்து கர்நாடக சங்கீதத்தை தமிழ் இன்னும் அமுதுக்குள் இசையை உணவாக்கி நமக்கு இன்பம் அளித்த இன்னிசை தெய்வங்கள்

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 месяца назад +5

    எப்பேர்பட்ட பாட்டு... அசத்திய qfr team with effortlessness. எதை முதலில் சொல்வது என்று திணறுகிறேன்... 5.31/32 வில் மழை தரும் மேகம் அந்த மழைநீர் line இல் 4 வெள்ளிக் கம்பிகள் மழை போல் frame ன் left ஓரம் பெய்ய வைத்த சிவாவுக்கு சிறப்புப் பாராட்டு. 5.24/25 ல் மதுரை venkata வின் வாசிப்பு... Bass flute என்ன, regular flute என்ன.. விதம் விதமா அழகு...அதற்கு பாராட்டுக்கள், first interlude ஆரம்பிக்கும் போது first hari யின் அட்டகாசமான வாசிப்பு, கைய தூக்கி ஒரு சின்ன pause விட்டு வாசித்தது ...எங்க குரு ஜி tabla மட்டும் இல்லாமல் morsing also... Aahaa என்ன சொல்ல.. சல்வார் போட்ட சரஸ்வதி அஞ்சனியின் superficial வாசிப்பு... எல்லாத்தையும் சேர்த்து ஷ்யாம் bro வின் programming and sounding- அதிசய ஆனந்த அழகிய அபூர்வ படைப்பு... Feather to join shyams' Cap. Nailed singing by vishnudev... ஒவ்வொரு line க்கும் ராக bhaaவம் சொட்ட சொட்ட ஆழமான singing. Words clarity என்ன, சுருதி சுத்தம்
    என்ன... ஓட்டுக்கு மத்தியில் உட்கார்ந்து இப்படி effortless ஆக பாடி அப்படியே ஓட்டுக்களை அள்ளிடலாம்....just superb. சரணம் landing எல்லாம் ரொம்ப இனிமை... Perfection .. ராகத்தைக் கையாண்ட விதம் showing professionalism.. தூள் reprise

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 месяца назад +8

    எங்கள் மாமன்னரின் விஸ்வநாதம் விஸ்வரூபம்...

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 2 месяца назад +5

    Wow! Amazing rendition by KS Vishnudev. Also loved the flute and veenai.

  • @srinivasansubbiah8519
    @srinivasansubbiah8519 2 месяца назад +10

    Vow..vow singing by Vishnudev. Absolutely great singing by him. Great QFR team

  • @abdulbros271
    @abdulbros271 2 месяца назад +3

    Wow.... பாடகர் மிக தெளிவாக, அழகாக, அற்புதமாக பாடினார்... சுபஸ்ரீ மேடம், இந்த ரத்தினங்களை எல்லாம் எங்கிருந்து கண்டெடுந்து, qfr சேனலில் பதிக்கிறீர்கள்.. சூப்பரோ சூப்பர் ma👏👏👌🌹

  • @lingamrajasekar6775
    @lingamrajasekar6775 2 месяца назад +6

    நாளை அவளுக்கென்று ஒரு மனம் - மலர் எது என் கண்கள் என்ற பாடல்.

  • @ranganathan4210
    @ranganathan4210 2 месяца назад +4

    அற்புதம். கண்ணை மூடி கேட்டால் ஒரிஜினல் பாடல் போலவே உள்ளது

  • @krishnadasc4647
    @krishnadasc4647 12 дней назад

    Pranamam legends & QFR mega hit Team.... 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹💯💯💝💝💝💝💝💝💝

  • @ramasuresh2641
    @ramasuresh2641 2 месяца назад +10

    My favourite song . The most expected song. Excellent composition by the legends. Super recreation by the QFR team. Hats off Mam. Kudos to all the musicians ❤❤

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 2 месяца назад +2

    Arputham 🎉🎉immortal classic 🎉🎉🎊🎊punniya Bhoomi that continues to deliver legends after legends ! No where in the world you would see such depth and variety in talent 🎉🙏🙏🎉🎉Jai Bharath Matha 🙏🙏

  • @rgopi5209
    @rgopi5209 Месяц назад

    Yet another masterpiece composition from Legend MSV

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 месяца назад +9

    Evergreen song of MSV , Kaviyarasar n K.J. yesudoss beautifully presented by qfr. One of the finest performance.

  • @parthibang1508
    @parthibang1508 2 месяца назад +4

    விஷ்ணு தேவ் அபாரம் அபாரம்

  • @gundurat
    @gundurat 2 месяца назад +9

    K S VISHNUDEV is superb

  • @krishnasamy8187
    @krishnasamy8187 2 месяца назад +3

    This.is.the.song.of.the.century.❤❤❤❤❤❤❤

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад +6

    அருமை. மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த அழகான படத்தில் இருந்து அழகான பாடல்.

  • @shanthigopal6569
    @shanthigopal6569 Месяц назад

    Arbhudhamaaa paadaraar.. Vishnu dev😊

  • @vasanthibala1111
    @vasanthibala1111 2 месяца назад +3

    Excellent rendition of this song by Vishnu. Great tribute to the World Music Day. கட்டிட உச்சியில் பாட வைத்து இப்பாடலின் உயரத்தை கே பி சார் மாதிரி டைரக்டோரியல் டச்சு டன் காட்டி வீட்டீர்கள் சுபா. வாழ்த்துக்கள் 🎉

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 2 месяца назад +4

    Happy enna paatu superaaa paadi irukkar Vishnu dev

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 2 месяца назад

    Anjani is too good for this

  • @hariharansr9074
    @hariharansr9074 2 месяца назад +2

    வணக்கம்
    அபூர்வ ராகங்கள்
    படத்தை முதல்நாள் ‌
    பார்த்தோம்‌
    திகைத்து விட்டேன்‌
    மீண்டும் மறுமுறை‌
    யும் பார்த்தபிறகுவந்த‌
    பிரமிப்பில் இருந்து ‌
    கே பாலச்சந்தர் அவர்களைத்தவிர‌
    இந்த ப்படத்தை யாரா‌
    லும்‌ இயக்கமுடியாது‌
    அதிசய ராகம் ஆனந்த
    ராகம்‌ஒருஅருமருந்தானப்பாடலாகக் காட்சிக்கேற்றப்பாடலாக என்ன பிமான‌
    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய‌
    அழகில்‌என்னபிமான‌
    கே ஜே யேசுதாஸ் அவர்கள் பாடிய தேனமுதாகும்
    நிறைவாக பைரவி
    யாகநிறுத்திய வேகம்‌
    கவிஞரைத்தவிர வேறு யாராலும் டச்‌
    செய்யமுடியாது‌
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள்
    பாடலைப் பாடியவருக்கும்
    பாராட்டுக்கள்
    எஸ் ஆர் ஹரிஹரன்
    நன்றிகள்

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 2 месяца назад +4

    திரு வெங்கட் அவர்கள் " முகர்சிங்" வாத்தியத்தையும் விடவில்லையே...சபாஷ் ❤

  • @reachravi6970
    @reachravi6970 2 месяца назад

    Super ❤❤❤❤

  • @chandrikaayyappath9153
    @chandrikaayyappath9153 2 месяца назад +3

    Thanks for this song especially on World Music Day. Beautifully sung by vishnudev👏

  • @umesharadhya3339
    @umesharadhya3339 Месяц назад

    Very very good preference
    Thank you
    Umesh from Mysore

  • @jaishankardevarajan2744
    @jaishankardevarajan2744 2 месяца назад +3

    எல்லோருக்கும் மிகவும் பிடித்த பாடல். விஷ்ணு தேவ் அருமை. Hat's off

  • @nramesh9957
    @nramesh9957 2 месяца назад +2

    சபாஷ், மிகச்சிறந்த தேர்வு. பாடகரின் அற்புதமான குரலில் மிகவும் பிரமாதம். All time favorite 🎊💐💐🎊🎊🎊👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻😊😊

  • @mohans565
    @mohans565 Месяц назад

    Beautiful!!!

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 2 месяца назад +3

    Excellent rendition...வானொலியில் பாடல் கேட்டது போல் இருந்தது...நன்றி அனைவருக்கும்....❤

  • @umamaheswari1908
    @umamaheswari1908 2 месяца назад +3

    Enna oru paatu
    Vishnu’s and QFR team. kalakkiteenga
    God bless ❤❤

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 месяца назад +3

    விஷ்ணு dev ,அதிசய ராகம் அமர்க்களம். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது

  • @Remaa509
    @Remaa509 2 месяца назад +2

    Vishu Dev’s rendition was outstanding

  • @umasrinivasan7376
    @umasrinivasan7376 2 месяца назад +1

    Absolutely Brilliant. Hats off to QFR. Sri. Vishnudev is junior version of Sri KJ Yesudas. God bless

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 2 месяца назад +1

    இன்னுமா புரியலை.ஜோர்.
    இளமைக்கால ஜேசுதாஸ் அவர்களை நேரில் கண்ட ஆனந்தம்.என்னவென்று சொல்வதம்மா
    QFR நிகழ்ச்சி சிறப்பினை
    சொல்ல ஒரு வார்த்தையில்லை.
    👌👌👏👏

  • @sivakumaran7248
    @sivakumaran7248 2 месяца назад +3

    சொல்லத்தான் வார்த்தையில்லை! ❤

  • @kannandoraiswamy5463
    @kannandoraiswamy5463 2 месяца назад

    What a singing!!

  • @salaikumar8785
    @salaikumar8785 2 месяца назад

    Great singing❤

  • @margosatoday
    @margosatoday 2 месяца назад

    Great voice ❤

  • @umaupendiran3205
    @umaupendiran3205 2 месяца назад +2

    Adi dhool enna amakkalam qfr super. The best performance by all 🎉

  • @sreeramyavangala1112
    @sreeramyavangala1112 2 месяца назад +1

    I love vishnudev namboodri

  • @umaprr3008
    @umaprr3008 2 месяца назад +3

    Excellent song on World Music Day madamji. thanks

  • @ramanathanramu8095
    @ramanathanramu8095 2 месяца назад +1

    என்ன சொல்லி பாராட்டுவது ?...சொல்ல வார்த்தைகள் இல்லை Excellent!..

  • @v.haribabu9308
    @v.haribabu9308 2 месяца назад +1

    குழைந்துவந்த குரலுக்கு ஒரு வணக்கம்.
    நதியோடு தவழும் தென்றல்
    நிழலாய் வரும் இசைக்கோர்வை வாழ்க.
    பாடலை ரசிக்கச்சொன்ன சகோதரிக்கு நன்றி.

  • @umaupendiran3205
    @umaupendiran3205 2 месяца назад +1

    Ada Ada Ada enna oru performance. Yara pugazharadhu onnum puriyala po. Flute venkat👏 Anjani 👏vishnudev👏👏 Hari🎉 🎉🎉🎉

  • @ramachandranpadmanabha9320
    @ramachandranpadmanabha9320 2 месяца назад

    Recreating a time etched song and that four decades after is tough... Vishnu Dev and team done very well... KJY had a more sonourous voice otherwise VD has nearly captured all intricasies quite well, All the BEST

  • @pradeepsekar
    @pradeepsekar 2 месяца назад +1

    Wow! Just wow! What a rendition - fantastic performance - this truly is an equal to the original!!

  • @user-eu9mv7ow9f
    @user-eu9mv7ow9f 2 месяца назад

    Awesomeeeeee .Very Soothing Graceful.Tysm for Sharing to the Music die Hard fan follower's My pranaams to Entire team doing phenomenal phenomenal. Love from Mysuru 🌹🙏♥️💯

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 2 месяца назад

    Shyam, superda thambi

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 2 месяца назад +1

    Top notch performance, from the roof top!! Looks like the singer is performing from a platform on the roof. Well edited . Great song and a good presentation by the QFR team. Thanks

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 месяца назад +1

    அதிசய நாதம் ; ஆனந்த நாதம் ; அழகிய நாதம் ; அபூர்வ நாதம் ; மஹா நாதம் ; விஸ்வநாதம்...

  • @n.v.ramanan948
    @n.v.ramanan948 2 месяца назад

    ❤❤❤

  • @lalitheshri2293
    @lalitheshri2293 2 месяца назад +2

    Super Mr Vishnudev

  • @KarthikKarthik-cb1pr
    @KarthikKarthik-cb1pr Месяц назад

    ஆஹா அற்புதம்...

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 2 месяца назад +1

    ஆஹா என்ன ஒரு பாடல்
    Superb performance by All

  • @MrKsrini
    @MrKsrini 2 месяца назад +3

    Beautiful Rendition ❤❤❤

  • @sriramnatarajan374
    @sriramnatarajan374 2 месяца назад +1

    Superbly Reochestrated

  • @hemagopal1283
    @hemagopal1283 2 месяца назад

    Kudos to team QFR. It is entirely team effort. Outstanding. This will rank as the best episode of QFR. Great singing by Vishnudev. Why there was a mention about Balamurali....

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 2 месяца назад +1

    சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன். Hatsoff to QFR Team

  • @revathimurali1694
    @revathimurali1694 2 месяца назад +1

    Excellent rendition and recreation. Wonderful melody. All time favourite

  • @ubisraman
    @ubisraman 2 месяца назад +3

    It is an all time great song! Comes very late in QFR !!. Yet, thanks for wonderful selection

  • @msudhakar5348
    @msudhakar5348 2 месяца назад +1

    Beautiful film and beautiful song. Your narration is awesome Subhasree mam. Nice singing by the singer and orchestration is awesome asusual. Kudos to QFR family for recreating one of my favourite song. Thanks Subhasree mam for this nice song.

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls 2 месяца назад +2

    My favorite song Thanks Mam

  • @prabhamuthukumarasamy77
    @prabhamuthukumarasamy77 2 месяца назад +2

    Super super Vishnudev

  • @jenbagalakshmis2788
    @jenbagalakshmis2788 2 месяца назад +2

    சு பா. இன்று Music World day மிக அழகாக இசை ஆராதனை செய்து விட்டீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. மிக அழகாக பாடிய சகோதரருக்கு எனது பாராட்டுகள். எனக்கு மிக பிடித்த பாடல். நன்றி சுபா.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 месяца назад

      கலியுகம் உள்ளவரை இந்த பாடல் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை என்பதில் ஐயமில்லை.

  • @ramanathans2271
    @ramanathans2271 2 месяца назад +1

    Team..you have done a great performance as always. Wonderful.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 2 месяца назад +1

    My Favourite Song Singer Singing Amazing ❤❤❤❤❤Wish you all the best Qfr Team

  • @k2712m
    @k2712m 2 месяца назад +1

    Excellent composition well performed by QFR team.

  • @niraakara
    @niraakara 2 месяца назад +1

    Clicked with so much anticipation as soon as I saw the title… thoroughly enjoyed this classic for the nth time! QFR remakes and musicians deliver beyond expectations! ❤

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Месяц назад

    பாடகரின் குரல் வளமும், ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! 👌👏💐💯

  • @thamizhnutpam9326
    @thamizhnutpam9326 2 месяца назад

    Extraordinary singing by Thripurasundari. It is a very difficult song that appears very easy on the surface. As it is a very slow melody, it is very hard not to notice any flaws, unlike fast songs. She hits every note , every sangathi with ease and I heard it several times. She hits the ball out of the park. Superb rendition.
    The orchestra did a great job too.

  • @rameshvell1
    @rameshvell1 2 месяца назад

    Leave alone the story of the movie,leave alone the song composition by Ayya leave alone the lyrics of kaviarasu,the song would be not like it is ,but for the magic of KJY Sir voice,who else could have sung like this?No one could replicate his voice,splendid performance by QFR as usual.

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 месяца назад

    மழை நீர் அருந்த அது ஒரு மோகம் QFR ல்பாட்டு கேட்பது பார்ப்பது ஒரு தாகம். இது தாகம். பாடல் அருமை. யாரை பாராட்ட அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 Месяц назад

    அருமையான எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉🎉

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 2 месяца назад +1

    உலக இசை தினத்திற்கு இதைவிட வேறு பொருத்தமான பாடல் இருக்க முடியாது. வெங்கட் நாராயணனின் புல்லாங்குழல் நம்மை எங்கோ அழைத்துச் சென்று விட்டது

  • @savithrirao58
    @savithrirao58 2 месяца назад

    Outstanding singing by Sri.Vishnudev & wonderful accompanying artists. Namaskaram. Thank you for this wonderful selection. ❤🙏💐

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 2 месяца назад

    I can shout from my " roof" that his rendering is beautiful.Hats off to the team

  • @bhaminik7590
    @bhaminik7590 2 месяца назад

    When you reproduce any of the old song the mind compares the two singers ..if they are true to the original. Without doubt vishnu has won hearts..

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 2 месяца назад

    49 years old song.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 месяца назад

    உண்மை, இது அபூர்வ ரகம்தான்(ராகம்). அம்மா பாடல் அற்புதம்தான், ஆனால் உங்கள் விமர்சனம் ஆஹா பாடல் ஒருபுறம் இருக்க உங்கள் விமர்சனம் எங்கள் மனதில் ஆழ்ந்து பதிகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் உங்கள் விமர்சனத்தை விரும்பி கேட்கிறோம். நன்றி அம்மா.

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 2 месяца назад +1

    Super super.❤❤

  • @laxmanmahadevan4238
    @laxmanmahadevan4238 2 месяца назад +1

    What a great song and rendition

  • @pushpalatharaghunathan1565
    @pushpalatharaghunathan1565 2 месяца назад

    Wow what a song. Vishnadev is 👌

  • @shyamalagovindan3366
    @shyamalagovindan3366 2 месяца назад

    அருமையான பாடல்....மிக அருமையான presentation....பாட்டு ...அப்டி...ஆரம்பிக்கும்போதே நம்மளக் கட்டிப்போட்டுடும்... இன்னிக்கு விஷ்ணுதேவும் அப்படியே. Superb.😂 ஆமா.... அபூர்வமான பாட்டுங்கறதுக்காக ...location ம் வித்யாசமா.... கூரமேல...😂😂😂 Super selection ...nice.

  • @raghuramanr9851
    @raghuramanr9851 2 месяца назад

    Madam, just returned from yourcqfr program at shanmukananda hall, Mumbai. It was TOP CLASS. You & your team transported the entire packed hall to a different world. Thanks.God bless u & yiur entire Troup.

  • @selvarajuk1110
    @selvarajuk1110 2 месяца назад

    Great singing.great performance by everyone

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa2299 2 месяца назад

    Wow beautiful singing. Amazing . Music super🎉

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 2 месяца назад

    Excellent performance. Kudos to the entire QFR team.

  • @shivashankar9527
    @shivashankar9527 2 месяца назад

    A perfect,melodious ,Romantic and near real presentation by vishudev.An.ever haunting song.Excellent support by anjani,v.krishna,venkat,hari and ofcourse master shyam.kudos to all.Special thanks to subha ji.🎉🎉🎉

  • @HajaMohaidheeen
    @HajaMohaidheeen 2 месяца назад

    Greatest MSV, Immortal

  • @arunarajamani1381
    @arunarajamani1381 2 месяца назад

    Evergreen song, usual your beautiful explanation of song details etc. 🎉 👍

  • @parthavt
    @parthavt 2 месяца назад +1

    Superb

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 2 месяца назад

    இந்த பாடலை பாட்டு புத்தகம் வாங்கி கல்லூரி நண்பர்கள் பாடி பாடி பழகினோம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால். அப்படி ஒரு magnetic எஃபெக்ட் இன்றும் தொடர்கிறது என்று கூறலாம். குறிப்பாக இந்த பாடல் திரைப்படத்தில் படமாக்க பட்ட வீதம் terrific. Expressions by ஶ்ரீவித்யா,கமல் எல்லாம் சொல்லி மாளதவை. Kj sir, Msv sir,கவியரசர், kB தி சூப்பர் man. சில பாடல்கள் காலம் போக போக சிறப்பை கொடுக்கிறது( தங்கம் விலை ஏறுவதை போல). அந்த மாதிரி பாடல்களை தேர்ந்து எடுப்பதற்கு ஒரு தனித்தன்மை வேண்டும் Subhaji அவர்கள் போல. மொத்தத்தில் music day அன்று ரசிகர்களுக்கு ஒரு பாதாம் அல்வா கொடுத்த qfr க்கும் அதன் எல்லா கலைஞர்களுக்கும் மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள்.❤❤❤

  • @divinemusic5542
    @divinemusic5542 2 месяца назад

    Very nice performance. Well done team 🎉

  • @ramakannan8217
    @ramakannan8217 2 месяца назад

    Excellant super. Wonderful. Hats off to Subha mam. Orchestra no words

  • @arunarajamani1381
    @arunarajamani1381 2 месяца назад

    Excellent performance by all ma🎉

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 2 месяца назад

    Wt a song singing super awesome kudos to ur whole qfr team great legend big salute to all including kamalahasan

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 2 месяца назад

    அருமை. அற்புதம்.
    பாடியவர் குரல் இனிமை.
    இசை அமைப்பு சூப்பர்