கணவன் மனைவி இரவில் சேர்ந்திருந்தால் திருவிருந்தில் பங்குபெற முடியாதா? சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #BreadBreaking
    -------------------------------------------------------
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
    #Online_Rummy #Online_MPL

Комментарии • 101

  • @hephzibahbeula7878
    @hephzibahbeula7878 2 года назад +57

    சரியான பதிவு, ஜெபத்திற்கும் உபவாசத்திற்கும் தடை வராத படிக்கு இருவரும் சில காலம் பிரிந்து இருக்கலாம்., மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும்

  • @Maheshjustin
    @Maheshjustin 2 года назад +37

    உங்களுடைய தெளிவான விளக்கத்திற்க்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு மிகுந்த நன்றிகள்.....

  • @vinothbabu9269
    @vinothbabu9269 2 года назад +32

    நான் ஒரு தேவனுடைய ஊழியகாரன் அநேக நாட்களாய் இந்த கேள்விக்கு பதிலும் விளக்கமுமம் தெரியாமல் இருந்தேன் ஆனால் தேவகிருபையால் உங்களின் பதிவின் மூலமாக சரியான பதிலும் வேதத்தின் அடிப்படையில் விளக்கமும் பெற்றேன் இதனால் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைந்து கர்த்தரை துதிக்கிறேன் . அடியேன் இருக்கும் திருச்சபையில் இதனை பகிர்ந்து கொள்ளுவேன்....அன்பு சகோதரர் அவர்களுக்கு மிக்கநன்றி.

  • @reaganchristy6340
    @reaganchristy6340 2 года назад +13

    நன்றி பிரதர் வேத வசனத்தின் படி தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்🙏🙏

  • @meenalmeenal5614
    @meenalmeenal5614 2 года назад +12

    தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.நல்விளக்கத்திற்குநன்றி சகோ.

  • @bhuvaneswaris1674
    @bhuvaneswaris1674 2 года назад +8

    சரியான பதில் ஜயா
    கர்த்தர்நீதிஉள்ளவர்நீதிசெய்வார்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💐💐💐💐💐💐💐 சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 💐💐💐💐💐💐💐

  • @subbulakshmi6614
    @subbulakshmi6614 2 года назад +9

    I agreed Pastor, I am taking communion most of the days in my house.At that time, after my prayer i cleansing myself with the blood of Jesus, as of my pastor advised me, so that i am doing like this. I am getting spiritual growth and lot of blessings.

  • @Athisaya19
    @Athisaya19 2 года назад +12

    தெளிவான விளக்கம் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். நன்றி

  • @selvaranyrobinsan5817
    @selvaranyrobinsan5817 2 года назад +6

    கேள்விகள் மூலம் நல்ல பதில் கொடுத்து விட்டீர்கள் pastor.

  • @geethakiran6005
    @geethakiran6005 2 года назад +6

    Praise God for a neat and clear explanation. God bless you brother

  • @deepa6874
    @deepa6874 2 года назад +12

    நீங்கள் சத்தியத்தை எவ்வளவு போதித்தாலும் இவர்கள் உணர்வடைவதாக தெரியவில்லை.நன்றி பாஸ்டர்.

  • @AnithasCOOKEEZE
    @AnithasCOOKEEZE 2 года назад +9

    Clear explanation thank you brother

  • @Rojacollections
    @Rojacollections 2 года назад +8

    Starting la irunthu 1.32 க்குள்ள கேள்வியும் பதிலும் முடிந்துவிட்டது...0.55 க்குள்ளேயே நான் புரிந்து கொள்ள ஆவியானவர் உதவினார்...சாதாரண விசுவாசி எனக்கே வசனத்தை கண்டவுடன் புரிகிறது ஆனால் போதகர் இதை வேறுவிதமாய் போதித்து மந்தைகளை சிதறடிக்க செய்வது வருத்தமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 2 года назад +6

    Good evening respected salaman brother praise the lord jesus christ amen

  • @robertnans1593
    @robertnans1593 2 года назад +3

    நன்ற அண்ணா மிகவும் அழகான விளக்கம் அண்ணா

  • @sridharjohn8959
    @sridharjohn8959 2 года назад +3

    Brother super praise the lord god bless you and your family

  • @baskerkovilpilai2467
    @baskerkovilpilai2467 2 года назад +4

    அருமையான விளக்கம்

  • @DassReva7680
    @DassReva7680 2 года назад +7

    Very clearly explanation pastor. Thank you

  • @Sanjithezhil
    @Sanjithezhil 8 месяцев назад +1

    Migavum sariyaaga sonninga bro thiruvirunthuku thannaium than ullaththaium parisuthamaakikollavendum

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia 2 года назад +14

    திருவிருந்து ஏன், அது சரியா? "Passover" அதன் அர்த்தம் என்ன? கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூர்தல் என்றால் என்ன? எத்தனை கிறிஸ்தவர்கள் நமது ரட்சகர் சொன்ன பஸ்கா என்கிற நினைவுகூர்தலை செய்ய விரும்புகிறார்கள்?

  • @mariageorge6318
    @mariageorge6318 2 года назад +3

    அருமையான பதிவு

  • @charuvinoth5836
    @charuvinoth5836 2 года назад +4

    Thanks brother... Based on Leviticus 11 whether we still need to restrict food ?

  • @anandprabhu4111
    @anandprabhu4111 2 года назад +3

    Praise the Lord gody bless you.plese 1corinth7:5 clearance kudunga next video la .purinthukolavatharkkagamattumea keakkura . your all video s fine

  • @daniee333
    @daniee333 2 года назад +4

    Praise God, dear brother.

  • @vinothjannat9016
    @vinothjannat9016 2 года назад +10

    Praise the Lord Jesus

  • @anijeni7266
    @anijeni7266 2 года назад +2

    Thank you very much brother

  • @sumansuman5241
    @sumansuman5241 10 месяцев назад +1

    Amen

  • @karthikarthi5148
    @karthikarthi5148 2 года назад +4

    Amen daddy I love you

  • @niroshannirosh6071
    @niroshannirosh6071 2 года назад +5

    1கொரிந்தியர் 11-30 இதில் சொல்லப்படுகிற படி மரணம், வியாதி இன்றும் வருமா?

  • @70271
    @70271 2 года назад +9

    ஆவிக்குரிய கிறிஸ்தவ குடும்பத்தில் இருந்து வாலிப‌பெண் பிள்ளை கிறிஸ்துவை அறியாத ஒருவரை வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார் ஆனால் கணவனிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று முயற்சி செய்வது சரியா என்று தெரியவில்லை..... நான் வழக்கறிஞர் என்பதால் சபை போதகர் உதவ சொல்கிறார்... எனக்கு உடன்பாடு இல்லை.... கிறிஸ்தவர் கள் இப்படி செய்யலாமா?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +43

      திருமணம் நடந்துமுடிந்துவிட்டால் நாம் ஒன்றும் செய்யக்கூடாது பிரிப்பது நம் வேலை இல்லை நாம் அப்படி செய்யலாகாது...

  • @rabertramesh7726
    @rabertramesh7726 2 года назад +6

    Praise the Lord 🙏🙏

  • @Maheshjustin
    @Maheshjustin 2 года назад +11

    இரவில் கணவன் மனைவி சேர்ந்து இருந்துவிட்டு அதே இரவின் அதிகாலையில் ஜெபம் செய்யலாமா சகோதரரே...
    இந்த கேள்வி ரொம்ப நாளாக எனக்குள்ளே இருக்கு...
    ஒரு தெளிவான விளக்கம் தாருங்கள்......

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +26

      எதற்காக இப்படி ஒரு பயம் என தெரியவில்லை இதற்கும் ஜெபத்திற்கும் எந்த சமபந்தமும் இல்லை தாராளமாக ஜெபியுங்கள் இரண்டு நாட்கள் ஆனால் மட்டும் ஏதும் புதிதாக நடந்துவிடுமா என்ன? தாராளமாக ஜெபியுங்கள்

  • @sharvalosanan
    @sharvalosanan 2 года назад +5

    Waiting for part 2.....

  • @prassanaarockiyasamy2690
    @prassanaarockiyasamy2690 2 года назад +2

    Brother salaman Andavar varugai pakkathil Atha kurithu thiyanam pannunga Daniel Chapter 11, 12 timeline 1290, 1335 ithallam ennanu solli next video podunga. Andavar varugai usefulla irukkum. So we are waiting for Daniel Chapter 11,12. Thank you bro.

  • @godsgift8211
    @godsgift8211 2 года назад +1

    👍 Super br 🙏 Amen

  • @jenifermeena1112
    @jenifermeena1112 2 года назад +8

    நியாயபிரமாணத்திற்கு மரித்து ...கிருஸ்துவின் பிரமாணத்திற்கு மாறுங்கள்...நன்றி🙏

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 10 месяцев назад +1

  • @prajkumar8387
    @prajkumar8387 2 года назад +7

    Praise the Lord Amen 🙏🏻

  • @FREEDOMimman
    @FREEDOMimman 2 года назад +4

    சேரலாமா சேரக்கூடாதா என்று மட்டும் வசனத்தின் படி சொல்லும் போது அவர்கள் சரியா புரிந்து கொள்வார்கள். என்று தான் சொல்கிறேன் பிரதர்

  • @thenmozhia6225
    @thenmozhia6225 2 года назад +3

    Thank you sir Ratchikkapatta wife Ratchikkapadatha husband.....
    Sernthu valum patchathil
    Wife thiruvirunthu edukkalama
    This is my request
    Romba nal doubt sir
    Pls pray with holy Spirit and tell me sir, pls sir thank you.

  • @thasannagulathasan5730
    @thasannagulathasan5730 2 года назад +2

    Father of the Jesu Christ ✝️🛐
    Thank your message
    God bless you 🙏

  • @anandjoshua7904
    @anandjoshua7904 2 года назад +10

    Jesus please forgive my sins 😭😭😭

    • @DivinePlanIndia
      @DivinePlanIndia 2 года назад

      இது மனிதர்களின் சடங்காச்சாரங்கள், முதலில் திருவிருந்து என்றால் என்ன என்ற சத்தியத்தை அறியுங்கள்.
      கிறிஸ்து சொன்னது அவரது மரணத்தை நினைவுகூர்தலை.
      "இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
      சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக." Isaiah 8:12

  • @Vigneshkumar-t2q
    @Vigneshkumar-t2q 2 года назад +2

    Good one Anna

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 года назад +6

    Praise The Lord Jesus Amen

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 2 года назад +2

    ஆமென் ஆமென்

  • @j.prabujegan1984
    @j.prabujegan1984 2 года назад +1

    [10/03, 12:17] Jegan (Jesuron): ruclips.net/p/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl
    [10/03, 12:21] Jegan (Jesuron): Brother இந்த linkla உள்ள எல்லா messegum parthitu இதுக்கும் ஒரு சரியான விளக்கம் தாங்கள்.
    [10/03, 12:23] Jegan (Jesuron): ஏனென்றால் இது இப்போ முழு உலகத்தையும் கலக்கும் ஒரு பிரசங்கம்
    [10/03, 12:24] Jegan (Jesuron): இது சரியான சத்தியமா முழுமையாக parthuttu பதில் thanga

  • @sathishbabu7912
    @sathishbabu7912 2 года назад +6

    Amen🙏

  • @Arun-sbfaministry
    @Arun-sbfaministry 2 года назад +7

    When we participate in the communion, it should remind us that Christ died on the cross for us and that we are forgiven and it should stop us doing things that are dirty.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +5

      What is dirty??

    • @Arun-sbfaministry
      @Arun-sbfaministry 2 года назад

      When we participate in the communion, it should remind us, stop us doing dirty and the holy spirit leads us then we will not do the evil things our sinful self wants.(galatians 5:16-25).

  • @ganeshkps2865
    @ganeshkps2865 2 месяца назад

    பிரதர், ரத்தினம் பால் அய்யா அவர்கள்,திருவிருந்தின் மீதமுள்ள அப்பங்களை போதகரின் மனைவியும் பிள்ளைகளும் புசிக்கலாம் ஆனால் அதை விசுவாசிகள் புசிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார் அதைப் பற்றி கூறவும்.

  • @kisokisokiso3293
    @kisokisokiso3293 2 года назад +2

    ஆமேன் 🙏👍

  • @samuels5471
    @samuels5471 3 месяца назад

    1கொரிநதியர 4:5

  • @danielraja9252
    @danielraja9252 2 года назад +15

    ஒரு இரவு பரிசுத்தமாய் இருந்தால் என்ன?

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 2 года назад +8

      விவாக மஞ்சம் பரிசுத்த முள்ளது..

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +13

      Danielraja கணவன் மனைவி சேருவது பாவம் என்கிறீர்களா? பரிசுத்தம் எது பாவம் எது என்பதை முத்லில் விளக்க வேண்டும் போல் உள்ளது..

    • @mohanjayan3980
      @mohanjayan3980 2 года назад +4

      @@TheosGospelHall தாம்பத்ய பரிசுத்தம் தான். ஆனால் தேவனுக்கு தர்க்கூடிய நேரத்தை தங்களுக்கு எடுத்துக் கொண்டால் பாவம். என் ஓய்வு நாளை பரிசுத்த குலைச்சல் ஆக்காதீர்கள். அவர் பரிசுத்த ரத்தத்தை மாதத்தில் ஒரு முறை தான் பானம் பன்னுகிறார்கள். அதனால் கனவன் மனைவி இருவரும் ஒரே ஒரு நாள் தேவன் அண்டையில் இருந்தால் என்ன நஷ்டம் வந்திடுமா.30நாள் உங்களுக்கு எடுத்துக் கொண்டு ஒரே ஒரு நாள் தேவனிடம் அவர் நினைவுகளை என்னி காத்திருந்தால் என்ன நஷ்டம். நமக்கு மனைவி பிள்ளைகளை தந்தது அவரை ஆராதிக்க தானே .

    • @nancypraveen4740
      @nancypraveen4740 2 года назад +1

      @@mohanjayan3980 Oru manaivi ratchika pattaval kanavan ratchika padathavar iruppin. Kanavanuku keezpadinthu sariyana manaiviyaga nadaka vendum. Neengal pesuvathu maamsam but naam devan aavikuriyavar. Puthiya udanpadikai veru Brother

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +11

      Mohan அது உங்கள் தனிப்பட்ட ஆலோசனை அதை மற்றவர்களுக்கு திணிக்கக்கூடாது புதிய உடன்படிக்கையில் இல்லாததை பரிசுத்தம் என போதிக்கக்கூடாது... மனுஷர்களின் கற்பனையைவிட வேதமே முக்கியம்

  • @FREEDOMimman
    @FREEDOMimman 2 года назад +8

    1கொரி 7:5 படிங்க இதல்லாம் ஒரு கேள்வி இதுக்கு விளக்கம் தேவையா

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +17

      சகோதரனுக்கு கோபம் அதிகம் வருகிறது, இதெல்லாம் ஒரு கேள்வியா என தாங்கள் கேள்வி எழுப்பியுள்ளீர்கள்... இன்று சில சபைகளில் இதைவிட பல கேள்விகள்உண்டே பொறுமை நமக்கிருக்கப்வேண்டும் அப்போதுதான் ஜனங்களை வெளிச்சத்தில் கொண்டுவர முடியும். கிறிஸ்துவின் அன்பில் உங்களை கேட்பது என்னவெனில் எந்த கேள்வியும் பதிலும் யாருக்காவது பயனுடையதாக இருக்கலாம், என்ற தாழ்மையின் எண்ணம் நமக்கு வேண்டும்.

    • @nancypraveen4740
      @nancypraveen4740 2 года назад +3

      @@TheosGospelHall vidunga Anna ivargal Jesus ah pariseyarum sathuseyarum ipadi kelvi ketavargal thane. Neengal pesuvathu en friend thevayana msg. God bless you

  • @dhushianthony1126
    @dhushianthony1126 2 года назад +4

    🙏👍👌

  • @RameshKumar-rp4et
    @RameshKumar-rp4et 2 года назад +3

    Heart la irunthu varavathu than theettu .jesus solli erikkar

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад

    🙏🙏🙏 amen 🙏🙏 create message

  • @RameshKumar-rp4et
    @RameshKumar-rp4et 2 года назад +2

    😘😘😘

  • @God_Grace_mobile_service
    @God_Grace_mobile_service 2 года назад +6

    வேதத்தின் உண்மையான ஞானஸ்தானம் என்ன பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிறது பெயரில் கொடுப்பது வேதத்தின் படி சரியா ???

    • @ramaninirmala3503
      @ramaninirmala3503 2 года назад

      Yes correct. Mathew 28:19

    • @davidsg6985
      @davidsg6985 2 года назад +2

      எல்லா ஞானஸ்நானம் கிறிஸ்துவின் பெயரில் மட்டும் கொடுக்கப்பட்டது

  • @ouronlyhope5041
    @ouronlyhope5041 2 года назад +3

    மாந்திரீகம், செய்வினை . கிருஸ்தவர்களை பாதிக்கும்மா. உங்கள் கருத்து என்ன????????

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +9

      உனக்கு விரோதமாக உருவாகும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்...

    • @nehemiahrevival9773
      @nehemiahrevival9773 2 года назад +1

      @@TheosGospelHall aanal sila தேவனுடைய பிள்ளைகள் வீட்டில் இந்த பிரச்சனையை நான் பார்த்திருக்கிறேன்...அண்ணா அது எப்படி

  • @josephinealex5940
    @josephinealex5940 2 года назад +2

    👂🙏

  • @prabakaran.87
    @prabakaran.87 Год назад

    ஆதாம் பாவத்தினால் இழந்தது சாயலா அல்லது ரூபமா ?
    ஆதியாகமம் 2: 7 மண்ணில் உருவாக்கியது சாயலா அல்லது ரூபமா?
    உயிர்த்தெழுந்த இயேசுவுக்கு சரீரம் உண்டா அல்லது இல்லையா?

  • @SureshSuresh-yl6fw
    @SureshSuresh-yl6fw 2 года назад +2

    நாம்மரிப்பதர்க்குஇரண்டுநாளைக்குமுன்புசேர்ந்துவரழ்ந்தரல்பரலேரகம்பேரகமுடியதுஎன்றுபிரசங்கிறர்கள்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +14

      மூடத்தனத்தின் உச்சகட்டம்

    • @snowbellTamilchannel
      @snowbellTamilchannel 2 года назад +2

      நமக்கு மரணம் எப்ப வரும் எப்படி வரும் என்று தெரியாது?அதனால் நாம செத்து போனா பரலோகம் போக முடியாது என்று சேராமல் இருப்பிங்கலா. மூடநம்பிக்கை விட்டுவிடுங்கள்.

  • @16051967mag
    @16051967mag Месяц назад

    அப்படியே கொஞ்சம் மாம்ச பெருமைக்கார ஜாதிப்பிசாசுக்காரங்களையும் டச் பண்ணி இருக்கலாம்

  • @iamthewayjesuschrist1070
    @iamthewayjesuschrist1070 2 года назад +17

    அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
    யாத்திராகமம் 19:15

    • @iamthewayjesuschrist1070
      @iamthewayjesuschrist1070 2 года назад +5

      அப்படி என்றால் கணவன் மனைவி சேர்ந்து இருந்து விட்டு கர்த்தருடைய பந்தியில் கலந்து கொண்டு அவர்களும் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்ததையும் வாங்கி புசிக்களாம் என்று பைபிலில் எங்கே குறிப்பிடபட்டிருக்கு சகோதரரே? ? அப்படியானால் இங்கு பரிசுத்தம் காணப்பட வில்லையே! !!
      யாத்திரைகாமம்:19. முழுவதையும் வாசித்து அரிந்துக்கொள்ளுங்கள்

    • @asaayosapath9382
      @asaayosapath9382 2 года назад

      14 மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான். அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
      யாத்திராகமம் 19:14
      15 அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
      யாத்திராகமம் 19:15
      16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று. பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
      யாத்திராகமம் 19:16
      17 அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான். அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
      யாத்திராகமம் 19:17
      so unga church la commnuion week la lighting and thunder elam varutha ? Ena unga church la Dan Ida crt ah follow panringala ? Devan ippadi ah வரரு unga church la ?

    • @asaayosapath9382
      @asaayosapath9382 2 года назад

      12 ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல். மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
      யாத்திராகமம் 19:12
      உங்க சபை ல circle எதாவது இருக்க ? Brother ,circle iku ula போறவங்க gali aiduvangala bro ?

  • @avenkatesanvenkat1660
    @avenkatesanvenkat1660 2 года назад +9

    நீங்கள் சொல்வது தவறு சகோதரனே மிகவும் தவறான கருத்து

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 года назад +4

      வேத வசனத்திலிருந்து ஆதாரத்தோடு எழுதினால் உங்கள் கருத்து அர்த்தமுள்ளதாக இருக்கும் ..

    • @manaser2999
      @manaser2999 2 года назад +4

      வெங்கடேசன் பிரதர் எது தவ்று என சொன்னால் நலம் ஆமாம் இதற்கு மேல் வேதவசன ஆதாரம் தேவையில்லை என கருதுகிறேன்...

    • @iamthewayjesuschrist1070
      @iamthewayjesuschrist1070 2 года назад +1

      அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
      யாத்திராகமம் 19:15

    • @manaser2999
      @manaser2999 2 года назад +1

      @@iamthewayjesuschrist1070 யாத்திராமகத்தில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் தாங்கள் பின்பற்றுகிறீர்களா? அதைத்தான் பிரதர் சொல்லுகிறார்... அந்த பிரமாணம் சிலுவையில் குலைக்கப்பட்டது கொலோசேயரில் காண்கிறோம் பொத்தாம் பொதுவாக தாங்கள் வசனம் காண்பிப்பது ஆச்சர்யமாக உள்ளது...

    • @iamthewayjesuschrist1070
      @iamthewayjesuschrist1070 2 года назад

      @@manaser2999பொத்தாம் பொதுவா இல்லையே சீனாய் கொடுமுடியிலே தேவன் மோசேவோடு பேச போவதற்க்கு முன்பு ஜனங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜனங்களுக்கு
      அறிவிக்கிறான்
      மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.
      அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
      மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
      அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
      கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
      கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

  • @ccielearner5435
    @ccielearner5435 3 месяца назад

    Hahaha Funny

  • @nithishnithish2774
    @nithishnithish2774 2 года назад

    கர. ற

  • @mathubalanb6821
    @mathubalanb6821 2 года назад

    Thank you very much brother

  • @mannachannel4564
    @mannachannel4564 2 года назад +2

    Amen