விஜயகாந்தின் பூர்விக ஊர் ரைஸ் மில் வாட்ச்மேன் to ரைஸ் மில் ஓனர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • விஜயகாந்தின் பூர்வீக ஊர் ரைஸ் மில் வாட்ச்மேன் to ரைஸ்மில் ஓனர்
    #travelreviews
    #vijayakanth

Комментарии • 197

  • @kmrvideo2931
    @kmrvideo2931 8 месяцев назад +54

    மிகமிக சிறப்பு....சிரமபட்டு கேப்டன் பூர்விக ஊர்காண்பித்து அவர் இளமை கால விளக்கம் தங்கரின் வாய்சில் சிறப்பித்து எங்களுக்கு தெரியா விஷயமும் தெரிய வைத்து சிறப்புத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    • @user-uv9sp2zw4z
      @user-uv9sp2zw4z 8 месяцев назад +3

      அவர் எங்க ஊர்ல பிறந்தாரு திருமங்கலம் பக்கம் எங்க அம்மா ஊர் காங்கேயநத்தம் விஜயகாந்த் எங்க சொந்தக்காரர்கள் எங்க ஊர்ல ஃபங்ஷன் அப்போ வருவாரு அவங்க அவங்க கும்பிட சாமியும் நாங்க கும்பிடற சாமியும் ஒரே தெய்வம்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 8 месяцев назад

      @@user-uv9sp2zw4z விளக்கம் தந்ததில் மிக்க மிக்க மகிழ்சிAnna.... (மனித நேயமிக்க நம் மண்ணின் மைத்தர் நம்மைவிட்டு பிரிந்தது பெறும் வேதனைக்குறியது)

    • @kunisisubramaniyanvasudeva7400
      @kunisisubramaniyanvasudeva7400 8 месяцев назад

      😊 0:35 😅​@@user-uv9sp2zw4z

    • @alagarsamy9828
      @alagarsamy9828 8 месяцев назад

    • @saraswathip6541
      @saraswathip6541 8 месяцев назад

      😊😅

  • @geethavenkatesan12
    @geethavenkatesan12 9 месяцев назад +95

    நல்ல மனிதர் என்றும் தோற்று போவதில்லை கடவுள் அருள்‌ உண்டு‌

    • @Krishnan-tg3ko
      @Krishnan-tg3ko 8 месяцев назад

      😮😢😊😊😊😊😊😊😊😊😊❤❤❤😂❤❤😂😂😂😂😂😂❤❤😢

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 8 месяцев назад +391

    அவரின் மரணத்திற்கு பிறகு பார்ப்பவர்களா நீங்கள் 😭

  • @KarthikaBoopathi-tb7ds
    @KarthikaBoopathi-tb7ds 8 месяцев назад +6

    பூர்வீக வீடு இருந்தால் யாராக இருந்தாலும் சரி அதை பராமரிப்பு செய்ய வேண்டும்
    ... இல்லையெனில் இடிந்த குட்டிசுவர் போல வாழ்க்கையிம் முன்னேற்றம் இல்லாமல் அழிந்து விடும்.....அதே போல் வருடம் ஒருமுறை முறை முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது

  • @user-wp9gg2jj6f
    @user-wp9gg2jj6f 8 месяцев назад +58

    கலியுக கர்ணன் நம்மை விட்டு சொர்க்கத்திற்கு சேன்று விட்டார் 🔥🔥😭😭🙏🙏😭😭😭

  • @SATHVIK229
    @SATHVIK229 8 месяцев назад +16

    அவருடைய சேவை சொர்க்கத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என நினைத்திருப்பார் மக்களே 😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲

  • @user-mt8oj5sc5s
    @user-mt8oj5sc5s 8 месяцев назад +21

    வாழ்க புரட்சி கலைஞர் கருப்பு எம் ஆர் தலைவர் கேப்டன் வாழ்க பல்லாண்டு உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் ❤❤❤❤❤❤

  • @shahulhameed1152
    @shahulhameed1152 8 месяцев назад +63

    விஜயக்காத் பிறந்தது ஒரு ஊர் வளந்தது ஒரு ஊர் வாழ்ந்தது இறந்ததுஒரு ஊர் இதுதான் மனிதன் வாழ்வு இதுவும்வாழ்க்கை கடந்து விடும் அழியகூடிய உலகம் என்பது மட்டும் உண்மை

    • @user-ib8iy9tx1k
      @user-ib8iy9tx1k 8 месяцев назад

      ல்ல்ல்ல்ல்லுல்ல்ல்ல்ல்ல்ல்லில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Год назад +132

    நடிகர் விஜயகாந்தின் குலதெய்வம் கோவில் எங்கள் ஊர் மதுரை மாவட்டம் பெருமைமிகு திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் கிராமத்தில் உள்ளது.

  • @punithasekar1227
    @punithasekar1227 8 месяцев назад +12

    மிஸ்யூ. சொக்க தங்கமே😭💔🙏

  • @abionlineservice
    @abionlineservice 11 месяцев назад +196

    கேப்டன் ஒரு நல்ல மனிதர் அவரை பற்றி தேவையில்லாத விமர்சனங்கள் வேண்டாம் அவர் பல ஆண்டுகளாக பல கோடி பேருக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர் இதில் நாணும் ஒருத்தன் என்பதை பெருமிதம் கொள்கிறேன் அதுமட்டுமின்றி இவர் பல இயக்குனர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் அவருக்கு இன்று இந்த நிலை என்பது மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது அவர் மீண்டும் நல்ல முறையில் வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 11 месяцев назад +7

      உண்மை🇧🇪

    • @priyapriya.m4940
      @priyapriya.m4940 11 месяцев назад

      ​@@ajinsivaji50847

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 9 месяцев назад +6

      உண்மை

    • @Mithraarul25
      @Mithraarul25 9 месяцев назад +5

      உண்மை ❤❤

    • @thenmozhi2812
      @thenmozhi2812 9 месяцев назад +6

      Ipo ipdi yellarum pesurenga vote pottu captain appa va select paneruntha naadum nalla irunthukum appa vum healthy ya irunthurupanga

  • @user-ve7zl8ck7g
    @user-ve7zl8ck7g 9 месяцев назад +46

    கேப்டன் நல்லமனிதர் அதனால் அரசியலில் அவரால் ஜெயிக்கமுடியவில்லை

    • @jayaramrengasamy3066
      @jayaramrengasamy3066 8 месяцев назад +4

      தி மு க, அ தி மு க எந்த ஒரு நல்ல மனிதரையும் வளர விடாது.

    • @krithicksenthur2235
      @krithicksenthur2235 8 месяцев назад

      ​@@jayaramrengasamy3066100%true

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 8 месяцев назад

      ​@jayaramrengasamy3066 particular DMK.kudumpa arasiyal

  • @manidv364
    @manidv364 9 месяцев назад +12

    நல்ல மனிதர். நல்லதே நினைக்கும்.

  • @AnnamMuthu-mt7ei
    @AnnamMuthu-mt7ei 8 месяцев назад +12

    A very good person he is captan

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 11 месяцев назад +23

    With love and respect to vijayakanth sir.. ❤🙏

  • @ManiMa-ei9ri
    @ManiMa-ei9ri 8 месяцев назад +10

    விஜயகாந்த் ஒரு மாமணிதர்

  • @kumarselvi7452
    @kumarselvi7452 8 месяцев назад +47

    விஜயகாந்த் native இதுதான்.. அவர் அப்பாவின் கடின உழைப்பின் மூலம் உயர்ந்தவர்கள்.. விருதுநகர் மாவட்டம் என்பதால் தான் கர்மவீரர் ku இணையாக புகழ் பெற்று விட்டார்.. இன்று நம்மை விட்டுட்டு சென்று விட்டார் 😖😖😖😖😥😥

  • @SrinivasaBabu-xm8sw
    @SrinivasaBabu-xm8sw 9 месяцев назад +11

    மீண்டு வர வேண்டுகிறேன்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 8 месяцев назад +12

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம் பத்திரகாளியம்மா தாயே எங்கள குடும்பத்த காப்பாத்துங்க எல்லாரையும் காப்பாத்துங்க எல்லா மக்களையும் இயற்க்கை அனர்த்தம் வரவிடாமல் காப்பாத்துங்க அம்மா y Heartfelt Holy Respect to Almighty Goddess Durgaiyamma!!!🙏🌺🪔🌺🙏
    @ 8:57 தாயாரின் அருள்வாக்கு பலித்து மக்கள் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவோம்!!🌺🪔🌺
    Pure Devine Sharing Thambi and be blessed as always!கத்திமேல நடக்க வைக்கிறீங்கள், உடம்பில முள்ளை குத்தி காவடி ஆடுறீங்கள். அனால் இதுவரை ஒரு குண்டூசியும் கண்டுபிடிச்ச மாதிரி தெரியலையேகடவுளை மட்டும் நம்புங்கள் இப்படி கண்ட ஆசாமிகளை நம்ப வேண்டாம். சொல்வதெல்லாம் பொய், நான் நேரில் சென்று அனுபவப்பட்டிருக்கிறேன்எல்லாமே போய் தம்பி பிரச்சானைகள் உள்ள மக்கள் கடவுளை நம்புகிறார்கள்
    உண்மையாக தீர்வு தேவை என்றால் ஓர்
    இடம் இருக்கிறது தொடர்பு கொள்ளவும்

  • @newlifestarttoday7190
    @newlifestarttoday7190 11 месяцев назад +41

    எங்களது ஊரின் பக்கத்தில் உள்ளது இந்த ராமனுஜபுரம்

    • @jjkr3428
      @jjkr3428 9 месяцев назад +1

      Aruppukottai...pakkathil ...kovilangulam arukil ullathu

    • @Ajay-mf5og
      @Ajay-mf5og 9 месяцев назад

      ​@@jjkr3428hi
      P

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 13 дней назад

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை தரும் 👏👏👏👍👏👌 அருமையான பதிவு

  • @RRajavijay
    @RRajavijay 8 месяцев назад +15

    அதுகேப்டனின்சொந்த ஊர்தான் புரட்டாசி மாதம் அந்த ஊர் பெருமாள் கோவில் க்ககுபிரேமலதாஅவர்கள்வந்தார்கள்

  • @Selvaraj-jp1cq
    @Selvaraj-jp1cq 8 месяцев назад +13

    நல்ல மனிதர்

  • @princess-jt2lv
    @princess-jt2lv 7 месяцев назад +1

    Vera level vishal❤❤

  • @me_and_my_family
    @me_and_my_family 11 месяцев назад +10

    I like captain

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava 8 месяцев назад +4

    Yes..enga pakkathu ooru..enga thatha solli irukar...ivar tyre otti vilayaduvarnu .. kovilangulam varai tyre oti vilayaduvaram

  • @selvakumar.s9544
    @selvakumar.s9544 11 месяцев назад +14

    My native semma mass captain

  • @sundarmoorthy7276
    @sundarmoorthy7276 28 дней назад

    Verygoodsupperrealactor❤vijayakanthsir😂verybadluckmissyoucaptonsir😂

  • @sheikmohamed2294
    @sheikmohamed2294 11 месяцев назад +11

    Thodarnthu ovvoru nadikarin sontha ooru valkkaiyai podavum❤❤

  • @suriyan4673
    @suriyan4673 9 месяцев назад +11

    மதுரை மேலமாசிவீதி விஜயகாந்த் வீடு.

  • @位ま前年
    @位ま前年 8 месяцев назад +4

    Captain ❤🔥🙏🏻

  • @user-xb4un4om9t
    @user-xb4un4om9t 8 месяцев назад +4

    Yes

  • @selvamselvamsomu3731
    @selvamselvamsomu3731 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள்

  • @jeyram4755
    @jeyram4755 Год назад +25

    மதுரை தெற்குமாசி வீதி மணி ஹாஸ்பிட்டலில் தான் கேப்டன் விஜயகாந்த்

  • @ThangammalR-ul2or
    @ThangammalR-ul2or 8 месяцев назад +2

    Very nice

  • @Jude.b
    @Jude.b 8 месяцев назад +1

    நல்ல பதிவு❤

  • @rararara5846
    @rararara5846 8 месяцев назад +3

    Captain ❤

  • @sekarvara6094
    @sekarvara6094 Год назад +9

    Nalla kudumbam

  • @geetharani953
    @geetharani953 8 месяцев назад +7

    Nice man vijikanth ❤

  • @jayaraman691
    @jayaraman691 8 месяцев назад +1

    கேப்டன் கொடைவல்லல்❤❤❤❤❤

  • @lomangrg9518
    @lomangrg9518 11 месяцев назад +6

    Like viyaya kanth tamil history loman gurung nepal pokhara before chennai ambattur dunlop ti🎷📯🎺🔔🎆🎇✨🏝🎖🏆🏚🏠🏘🌎🌍🌏🐎🍓🎁

  • @rbkarankaran7217
    @rbkarankaran7217 8 месяцев назад +4

    ❤❤❤❤

  • @kalebuk2325
    @kalebuk2325 8 месяцев назад +6

    Captain akka Doctor endru ethanai peruku theriyam!!

  • @velavancps8845
    @velavancps8845 8 месяцев назад +4

    உண்மைதான்... கேப்டன் ஊர் இதுதான்....

  • @narasimhana9507
    @narasimhana9507 9 месяцев назад +11

    இதுவரையில் மதுரை என்று தான் கூறி உள்ளார்கள்

    • @user-to3sx9tz1x
      @user-to3sx9tz1x 8 месяцев назад +2

      ❤❤ அதற்கு விருதுநகர்மதுரை 4:54 மாவட்டம் ஆக இருந்தது

    • @ramasamysuresh6730
      @ramasamysuresh6730 8 месяцев назад

      Madurai settled but native of virudhunagar dt

    • @narasimhana9507
      @narasimhana9507 8 месяцев назад

      @@ramasamysuresh6730 அவர் சொந்த ஊர் மதுரை என்று தான் இதுவரையில் பேசி வந்தார்கள்.அவர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தார் என்று இதுவரையில் கூறவில்லை.மறைக்கப்பட்டது.வடிவேலு கூட சினிமாவில் அவரை மதுரைக்காரன் என்று தான் பேசுவார்.பிறந்த ஊரை மறைத்தது தவறு.காமராஜர் பிறந்த மாவட்டம்.

  • @srihari1902
    @srihari1902 8 месяцев назад +7

    நான் பக்கத்து கிராமம் தான்

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Месяц назад

    Ramanujapuram thirumangalam near madurai

  • @krisea3807
    @krisea3807 10 месяцев назад +10

    Vijayakanth belongs to Telugu Naidu community.

    • @elenchelianelenchelian1065
      @elenchelianelenchelian1065 10 месяцев назад +3

      No community who are you only good human

    • @gaytriganesan-xl8br
      @gaytriganesan-xl8br 8 месяцев назад +2

      Unggal tamil nadu entha nadigai nadigar tamilargal yarrum illey
      .tamil nadu patthi perr telugu.vijay kath .sridevi mthal .Malaysia viil indiarkal irukka
      Anal niraya perr 99%tamilargal.10%telugu.malayalam.20% anal en tamil nadu niraya perr telugurkal irukka

    • @shahulhameed1152
      @shahulhameed1152 8 месяцев назад +1

      தென்னாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதான் மொழியாளும் நிலத்தாலும் பிரித்துவிட்டார்கள்

  • @livinggraceindia1402
    @livinggraceindia1402 8 месяцев назад +7

    பிறந்த ஊருக்கு ஏதாவது செய்திருக்கலாம்..,

    • @ramachandran6831
      @ramachandran6831 8 месяцев назад

      நாங்கள் டம்ளர்களுக்கு செய்ய மாட்டோம்!

  • @alagarsamy9828
    @alagarsamy9828 8 месяцев назад +1

    Vil❤

  • @usha-tu2pd
    @usha-tu2pd 7 месяцев назад

    ❤❤❤❤❤விஜக

  • @karivalagan1120
    @karivalagan1120 8 месяцев назад +1

    Vijayakaanth village name kaangenatham

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 11 месяцев назад +6

    Avanga akkave Dr,captain annavakitta vachikittu paarkkalome? Treet ment?

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 8 месяцев назад +15

    டைரக்டர் நடிகர் உருவாக்கிய கேப்டன் தனது சொந்தங்களுக்கு
    ஏன் தூக்கிவிடவில்லை.
    மறந்து விட்டாரோ. மறக்க
    டிக்கப் பட்டாரோ. விதி
    வலியது. 😂😂

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 8 месяцев назад

      தூக்கி விடலன்னு நீ பார்த்த

  • @user-hc2xy4uq5o
    @user-hc2xy4uq5o 8 месяцев назад +12

    இந்த வீட்டை சுத்தம் செய்து வீடு இல்லாத மக்களுக்கு அந்த வீட்டை கொடுத்து இருக்கலாம் அவர் பேரை சொல்லிக்கொண்டு அங்கு உள்ள மக்கள் வாழ்ந்திருப்பார்கள் மறந்துட்டாரே என்னமோ தெரியல

  • @sheikmohamed2294
    @sheikmohamed2294 11 месяцев назад +6

    Nalla channel❤❤

  • @gopalakrishnannair4742
    @gopalakrishnannair4742 Месяц назад

    Thirumangalam near madurai after Chennai kodambakkam

  • @sudhakarchidhra3975
    @sudhakarchidhra3975 11 месяцев назад +3

    Super

  • @sakthivelb741
    @sakthivelb741 11 месяцев назад +17

    போர்டில் இராமனுஜபுரம் என போட்டிருக்கு ஆனால் நீர் ராமானுஜனூர் என கூறுகிறீர்கள்

    • @vijayantonyrasigan
      @vijayantonyrasigan 9 месяцев назад +1

      நானும் அதான் யோசிச்சிகிட்டு இருக்கன் 😂

    • @river623
      @river623 8 месяцев назад

      Intha youtuber ooru fraud payal

    • @vetrimaran3007
      @vetrimaran3007 8 месяцев назад

      Ramanujapuram thaan....arivu ilaama ramanjoor nu oyama solraan....erichal aaguthu...

  • @Ahila586
    @Ahila586 8 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @sahulsultan-pe4mc
    @sahulsultan-pe4mc 8 месяцев назад +3

    🙏🙏🙏😭😭🙏🙏🙏

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 8 месяцев назад +5

    நன்றி 🎉

  • @venkatesansundaram4888
    @venkatesansundaram4888 8 месяцев назад

    Good

  • @CharlesThayaharanRajasingham
    @CharlesThayaharanRajasingham 9 месяцев назад +5

    👍👍👍👍🙏

  • @SinthaMathar-im6hx
    @SinthaMathar-im6hx 8 месяцев назад +1

    கேப்டன் நல்லவர் அவர் மனைவி நல்லவரா

  • @gjeevithmaster898
    @gjeevithmaster898 Месяц назад

    Ramanisar...vatakai.....lish.....vatakai..
    Shivaji.......dakter.....mango...mashsa.....mamrtha.......m..drink..ramuthi...gallni......vijiyan...pettai...rauti...gathel......thesam..
    Dipparment...thiruppathi...
    Rais...
    Rice..muruga..

  • @kumaravelnarayanan7101
    @kumaravelnarayanan7101 9 месяцев назад +6

    Nanba rice mill entha ஊர் la irukku konjam sollunga

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z 9 месяцев назад +3

    Avangappa. Indha. Village la. Irundha. Ivvalavu. Munnetram varuma. Vijaya rajukku

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 11 месяцев назад +5

    Karakkudi DMDK 🙏🇧🇪🙏👍👍👍

  • @RajeshRajesh-gg8qv
    @RajeshRajesh-gg8qv 8 месяцев назад +2

    ஐக் 4:50 கிய

  • @citytawampharmacy9915
    @citytawampharmacy9915 11 месяцев назад +4

    captain great

  • @ParimalaGopi
    @ParimalaGopi 4 месяца назад

  • @mathi-b8d
    @mathi-b8d 25 дней назад

    😊

  • @shanmugasundarams4086
    @shanmugasundarams4086 8 месяцев назад +3

    தம்பி அபூர்வமான கதை சினிமா வசனம் எழுத வாய்ப்பு கிடைக்கும்

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 8 месяцев назад +2

    Avar jesusai patrithan appadi valnum appadi kodukanum andru solli ullathu ketkave manthuku santhosama eruku

  • @jagadeesan2817
    @jagadeesan2817 11 месяцев назад +3

    Mendum varunum...keptan

  • @satheesraisah4969
    @satheesraisah4969 9 месяцев назад +3

    Migration Andhra origin

  • @gjeevithmaster898
    @gjeevithmaster898 Месяц назад

    Mathurai...ramanisar...namanugjar......nangna.paragakasam..nagnapiragasam......
    Pennimil.........saligitamam...ramanisar......mathurai..selam..tharmapuri..

  • @pandipandian7554
    @pandipandian7554 8 месяцев назад +2

    😭😭😭😭

  • @venkatvenkatesh3095
    @venkatvenkatesh3095 Год назад +4

    👍

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 Год назад +24

    பணம் வந்தால் பழசை மறந்து போகும் மனிதர்கள் இடையில் கேப்டன் மட்டும் என்ன விதி விலக்கல்ல

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 11 месяцев назад +12

      Enna unga kitta sonnara? Avare eppo saryyaguvar ena kadaulai vendykittu iruk ithula nakkal vera? Velaya paru 😮

  • @ravichandran1237
    @ravichandran1237 9 месяцев назад +20

    கடவுள் அருள் இருந்திருந்தால் அவர் நல்லா இருந்திருப்பார் இன்னும் கடவுளை நம்பிட்டு இருங்க உங்களையெல்லாம் திருத்தவே முடியாது அவர் நல்ல மனிதர் அவ்ளோதான் எல்லாம் காலம் கடந்துவிட்டது.அவர் உடல்நிலையை கவணிக்காமல் விட்டுவிட்டார்.

    • @parashakthip.4721
      @parashakthip.4721 8 месяцев назад

      அதனால்தான் சொர்க்கத்துக்கு கடவுள் serthukondar.

  • @anbus-v4t
    @anbus-v4t Месяц назад

    😊😊1 BJ

  • @jananisrinivas2756
    @jananisrinivas2756 5 месяцев назад

    His mother passed away when he was one year old.

  • @SivaSamy-br7gg
    @SivaSamy-br7gg 11 месяцев назад +6

    😭😭😭😭😭😭🙏🏼

  • @v.r.rajendran
    @v.r.rajendran 8 месяцев назад +3

    ராமானுஜனூர் அல்ல.
    ராமானுஜபுரம்.

  • @rengarajr7469
    @rengarajr7469 8 месяцев назад +2

    Not Ramanijanur correct Name Ramanujapuram

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 8 месяцев назад +3

    இது என்ன"அதாவது" வீடியோ சேனலா? அதாவது, இந்த வீடியோவில் மட்டும் ஒவ்வொரு வரிக்கும் அதாவது என்ற வார்த்தையை சொல்கிறார். அதாவது!!

  • @jaisankarsubathra3017
    @jaisankarsubathra3017 11 месяцев назад +2

    Ella nadigarum nadichitu kasu vanguranga neenga matum

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 8 месяцев назад +2

    டேய் வாட்ச் மேனாக சேரந்ததில் என்னடா உனக்கு வருத்தம்.அப்பீன்னா அதே ஊரில் வாழ்ந்திருக்கனும்னு சொல்ல வர்ற மாதரி ஆகிடும்டா

  • @user-ww8gr4do3v
    @user-ww8gr4do3v 9 месяцев назад +2

    Neengal solvathu unmyya ha irunthal intha poorveegam ipdi irukka koodadu sithainji kedakkirathu entha soul nilaila irunthalum poorveegam vedu saripannanum Vazhkkai ipdi thaan irukku m

    • @narmisiva6919
      @narmisiva6919 8 месяцев назад

      This is his original native place...and moved to madurai for rice mill

  • @santhoshstm2902
    @santhoshstm2902 8 месяцев назад

    கேப்டன் ⚫🟡🔴

  • @user-fh1oe9un8h
    @user-fh1oe9un8h 8 месяцев назад +2

    .
    .

  • @SivakumarSivaprabash
    @SivakumarSivaprabash 8 месяцев назад +3

    ஏய் ஏய் நீ ஏய்யா பெய் செல்லாதையா ரைஸ்மில் நீதான்யா ரைஸ் மில்

  • @senthilkumar6501
    @senthilkumar6501 8 месяцев назад +3

    😂😂😂

  • @user-qn4le4pg3p
    @user-qn4le4pg3p 8 месяцев назад

    நீங்கள்

  • @SivakumarSivaprabash
    @SivakumarSivaprabash 8 месяцев назад +2

    ஏய் உன்மையா என்ன கூட்டிடு பேயா பேட்டி

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s 11 месяцев назад +4

    🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pragatheeswaranpragatheesw5601
    @pragatheeswaranpragatheesw5601 8 месяцев назад

    U

  • @SyedAmerali-vd8wo
    @SyedAmerali-vd8wo 5 месяцев назад

    நாயுடு