எல்லோரையும் வாழ வைத்த இந்த நல்ல கம்பீரமான மனிதனை இப்போ இந்த நிலையில் பார்க்கும் போது கண் கலங்குகிறது 😢 😢 😢 🙏 🙏 .....#போங்கடா நல்லா இருந்தப்போ அவரை வாழவிடாம இப்போ எல்லா முடிந்த பிறகு வந்து வாழ்த்தி பேசிட்டு இருக்கீங்க 😢 😢 😢 🙏 🙏 🙏
இப்போது நினைக்கும் மக்கள் அன்று முற்றுப்புள்ளியாக கேப்டனை முதல்வர் ஆக்கி இருந்தால் இன்று தமிழ் நாடு வல்லரசு நாடாக இருந்து இருக்கும் மக்களே சிந்தியுங்கள் இரண்டு கட்சியை உடைத்து கேப்டனுக்கு உங்கள் வாக்கு அதுவே அவர்க்கு நீங்கள் செய்யும் மவுன அஞ்சலி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இருந்தாலும் கேப்டன் இறந்தாலும் கேப்டன் என்றும் என்றென்றும் கேப்டன்
எந்த ஊடகங்கள் இவரை கேலி செய்ததோ அதே ஊடகங்கள் தான் இன்று இவரை கொண்டாடுகிறது.நல்ல மனிதர் யா இவரை இப்படி பண்ணி இருக்க கூடாது. எனக்கு இவர் பேர் கேட்டாலே அழுகை வருகிறது
அந்த ஆண்டவன் மீது குற்றம்மா, இல்லை இந்த மக்கள் மீது குற்றம்மா ,எது என்று தெரியவில்லை, இருந்தாலும் நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் விஜயகாந்த் ,அவர் நன்றாக இருந்தாலே போதும்
கேவலம் ஒரு TRP க்காக அன்று இதே மனிதனை அசிங்க படுத்திய ஊடகங்கள் தான் இப்போ அதே TRP க்காக புகழ்ந்து பேசிட்டு இருக்கு 😡 🙁 🔥 🔥 ..#இனிமேல் பேசி எந்த பயணும் இல்லை 👎 😢 😢.... #இறுதி காலத்தில் அந்த மனிதனை நிம்மதியாக வைத்திருக்க அந்த கடவுள் பாதங்களை வணங்குகின்றேன் 😢 😢 🙏 🙏 🙏
நான் திமுக காரண் தா,இருந்தாலும் விஜயகாந்த் அவர்கள் சொந்த வாழ்க்கை யானாலும் அரசியல் வாழ்க்கையானலும் தூய்மையான கை என்றால் அது கேப்டன், மனிதநேயம் கொண்ட சிறந்த மா மனிதர் விஜயகாந்த்❤️
ஜெயலலிதாவின் அதிமுக கூட்டணி தயவில் தேமுதிக வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக தேமுதிக செயல்பட்டபோதிலும் பல நல்ல விவாதங்களுக்காக விஜயகாந்த் அவர்கள் எதிர்த்து பேசியிருந்தாலும். அவை அடக்கம் இல்லாமல் விஜயகாந்த் பேசியதாலே அவர் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போனது அதாவது ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமையை எதிர்த்ததால் ஒரு வேலை அந்த இடத்தில் கருணாநிதியை உங்கள் கேப்டன் விஜயகாந்த் எதிர்த்து பேசியிருந்தால் விஜயகாந்த் என்ற அரசியல் தலைவரே உயிரோடு இருந்திருக்கமாட்டார். ஏன் என்றால் அதற்கு முந்தைய காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது எதிர்கட்சி அதிமுகவில் ஜெயலலிதா அவர்கள் தன்னை மானபங்கம் செய்ததாக கூறி சட்டமன்றத்தில் கருணாநிதி அவர்கள் மீது அவதுரு செய்ததால் கருணாநிதி அவர்கள் மீது தவறான கருத்துகள் இருந்ததால் அப்பவே கருணாநிதி அவர்கள் ஜெயலலிதா சென்று கொண்டு இருந்த கார் மீது லாரியை மோதி கொல்ல பார்த்தார். ஒரு வேலை அந்த இடத்தில் தற்போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக லாரி டிரிட்மென்ட் தான் தம்பி ஆனால் ஜெயலலிதா அந்த விபத்தில் தப்பிவிட்டார் விஜயகாந்தின் கேதி அயோ கேதி தான் தம்பி
@@ramakrishnan7907 அம்மாவை பேசவில்லையா 2012 உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா பஸ் கட்டணம் மற்றும் பால் விலை ஏற்றினார். தற்போது ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு விலையேற்றம் செய்தததை போல் அதை எதிர்த்து சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜெயலலிதாவை எதிர்கட்சி என்ற முறையில் எதிர்த்து பேசியதாலே விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விஜயகாந்தை பேசாத அளவிற்கு சதி செய்ததே ஜெயலலிதா அவர்களின் ராஜ தந்திர முயற்சிகளில் ஒன்று இதை ஊர் அறியாத ரகசிய சதி செய்ததே ஜெயலலிதா மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனின் அயோக்கிய தனமான செயல்கள் தான் நண்பரே அதை புரிந்து கொண்டு பேசுங்கள்
2005 ல் மாநாட்டுடன் துவங்கப்பட்ட கட்சி தேமுதிக அதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர். அந்த பெருமை கேப்டன் விஜயகாந்த் ஒருவருக்கே கிடைத்தது. 2006 =8.78% 2009=11.65%
1984 to 2004 வரை மாஸ் ஹீரோ விஜயகாந்த். இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக வருமானம் ஈட்டியதும் அவர்தான். நடிகர்களில் பொதுமக்களுக்கு அதிக உதவிகள் செய்ததில் முதல் இடத்தில் இருப்பவர் விஜயகாந்த் .
ஏழைகளின் தெய்வமே வாழும் வள்ளலே உங்கள் ஆட்சியில் வாழ தமிழர்களுக்கு கொடுத்துவைக்கவில்லை நல்லவன் வாழ்வான் நீங்கள் பூரண நலம் வாழ என்றென்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
Comments entered by 70's , 80's and 90's kids. I am from 90's . My family members all are Vijayakanth sir fan... we always miss you on screen and off screen. 😢
இன்று அவர் இறந்த உடன் அவர் முதலமைச்சர் ஆகி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் என்று கூறும் மூடர்களே அன்று அவர் உயிரோடு இருக்கும் போதே வாக்களித்து இருந்தால் இன்று நம் நாடு எப்படியோ இருந்து இருக்கும்... 😢😢😢😢😢😢
மறைந்தது மனிதநேயம்....இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு....அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் வழியில்....ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வோம்....😭😭😭😭💐💐💐🙏🙏🙏
ஆயிரம் பேர் வந்தாலும் என் ஒரே தலைவன் கேப்டன் .உண்மையான பாசம் என் குடும்பத்தில் ஒருவர் போல என் கண்கள் கலங்குகிறது.மீண்டு வா தலைவா
எல்லோரையும் வாழ வைத்த இந்த நல்ல கம்பீரமான மனிதனை இப்போ இந்த நிலையில் பார்க்கும் போது கண் கலங்குகிறது 😢 😢 😢 🙏 🙏 .....#போங்கடா நல்லா இருந்தப்போ அவரை வாழவிடாம இப்போ எல்லா முடிந்த பிறகு வந்து வாழ்த்தி பேசிட்டு இருக்கீங்க 😢 😢 😢 🙏 🙏 🙏
awn dhesa dhurohi
வாழும் தெய்வம் தலைவர் கேப்டன். நூறாண்டு காணவேண்டும் நம்ம கேப்டன்.
கேப்டன் கேப்டன் தான்.
Oo
ஊடக விபச்சாரத்தால் வந்த வினை....... நல்ல மனிதர்......
புரட்சிக் கலைஞர்
தலைவரின் உண்மையான முகத்தை சொல்லிய நியூஸ் 7தமிழ் சேனல்க்கு மிக்க நன்றி ❤️❤️❤️🌹🙏🙏🙏
தமிழகம் இழந்த தங்க தலைவன் கேப்டன்.
சில ஊடகங்கள் தான் அவர் அந்தஸ்தை அளித்தது இப்போ உங்களுக்கு நிம்மதிய டா ஒரு நல்ல மனுஷன இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்களே டா 💔😭
Yes
என்றும் சொக்க தங்கம், தமிழகத்தின் சிங்கம் எங்கள் கேப்டன் 🙏🙏🙏🙏
muslim kalai theevira wadhihala kattiyadhatku eraivan koduththa thandanai
Yes
@@cmkp06 ❤
😅😅😂🎉
உண்மையான வார்த்தைகள் 🎉
😅xkxkkkxkxkxkxkxkxkxkxkxkxkxkxkxkxkxkxkxkxkxkxmzkzkzmzkzmxkxmxxkxkxmxmxnzmzmzmxmxxxm.x.....mmmxkxkxkmxmkxmmmxmmmxmxzmxxxmxmxmxxkxkxmkzkzkzkxxnznxkxkxjxjxjxjxjxjxmxnzkxkxkxkkxmxmkkmxkxmmn.xxm.xx xmxxkkkkkkkkkkk
விஜயகாந்த் அவர்கள் இப்போது உடல்நிலை மற்றும் நல்லா இருந்தால் இவர் தான் இப்போது முதல்வர்
ரெடியாயிட்டு இருக்கார் விரைவில் வருவார்
மாற்று கருத்து இல்லை
@@வாழ்கவளமுடன்-ந1ம 😃🤣😄
100% உண்மை இவரின் நிலைமைக்கு காரணம் மீடியாதான்
உண்மை
சிறந்த ஆளுமை உள்ள தலைவர் விஜயகாந்த்.
கடவுள் உருவத்தில் ஒரு நல்ல மனிதர் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இவரைப் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பது மிகவும் அரிது......
Yes
Yes unmaithan bro...
Ssssssss
@@PATHI1705 21
இப்படி பட்ட நல்ல தலைவன் மீண்டு வந்து தமிழ்நாட்டை ஆள வேண்டும். இறைவா உம் கையில் உள்ளது. நன்றி .
நான் சாகும் வரை கேப்டன் விஜய்காந்த் ரசிகன்
Nanum tha
Nalla manidhar avaru namaku CM ha irukka namakku kuduthu vakkala
👌
கேப்டன் 👌
I am also
உலகளவில் அன்னதானம் (இலவச உணவு ) அளித்த மனிதநேயமிக்க முதல் மனிதர் வாழும் வள்ளல் எங்கள் கேப்டன் விஜயகாந்த்.
என்றும் கேப்டன் வழியில் வாழ்க கேப்டன் வளர்க தே.மு.தி.க👍
இப்போது நினைக்கும் மக்கள் அன்று முற்றுப்புள்ளியாக கேப்டனை முதல்வர் ஆக்கி இருந்தால் இன்று தமிழ் நாடு வல்லரசு நாடாக இருந்து இருக்கும் மக்களே சிந்தியுங்கள் இரண்டு கட்சியை உடைத்து கேப்டனுக்கு உங்கள் வாக்கு அதுவே அவர்க்கு நீங்கள் செய்யும் மவுன அஞ்சலி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭இருந்தாலும் கேப்டன் இறந்தாலும் கேப்டன் என்றும் என்றென்றும் கேப்டன்
நல்லவர்களை கடவுளும் மனிதரும் வாழ விடுவதில்லை திரு விசயகாந்த் அவர்கள் நலமுடன் வாழ ஈசனை வேண்டுகிறேன் சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏❤️❤️❤️
மக்களுக்காகவே உழைத்த ஒரு உத்தமர் கேப்டன் விஜயகாந்த்
வாழும் எங்கள் தெய்வம்மே
மிகவும் சிறந்த மனிதர்
எங்கள் captain...
சோறு போட்ட நல்ல மனுஷன், யாருக்கும் அழாத கண்கள் இன்று கண்ணீரில் 😢
Yes 👍 😢
எங்கள் தலைவர் போல் எவரும் இல்லை இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை
The great man கேப்டன்.... இந்த நிலைக்கு மீடியாவும் ஒரு காரணம்.
The real திராணியார்
உண்மை
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்
விஜயகாந்த் முதலமைச்சராகியிருந்தால் தமிழ் நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கும்
It's 100% fact
கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டிருக்கும்
Yes unmaithan...
1000000 unmai real great man vijayakand sir u long lief happy sir u and u family happy long lief happy sir
muslimgalai thivira wadhi aakkiduwan
அவர் ஒரு முறையாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும்,
விஜயகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார்
எந்த ஊடகங்கள் இவரை கேலி செய்ததோ அதே ஊடகங்கள் தான் இன்று இவரை கொண்டாடுகிறது.நல்ல மனிதர் யா இவரை இப்படி பண்ணி இருக்க கூடாது. எனக்கு இவர் பேர் கேட்டாலே அழுகை வருகிறது
என்றென்றும் அன்புடன் கேப்டன் விஜயகாந்த்
வணக்கம் சார் விஜயகாந்த் சார் அவர்களைப் பார்த்தலே கண் களங்குது எவ்வளவு தில்லான மனிதர் இந்த மாதிரி போட்டோவை தயவுசெய்து போடவேண்டாம் 🌹🌹🌹🙏
அந்த ஆண்டவன் மீது குற்றம்மா, இல்லை இந்த மக்கள் மீது குற்றம்மா ,எது என்று தெரியவில்லை, இருந்தாலும் நல்ல மனிதனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் விஜயகாந்த் ,அவர் நன்றாக இருந்தாலே போதும்
இந்த ஊடகங்கள் தானே முன் ஒரு நாள் அந்த மனிதரை கேலி செய்தது இன்று அவர் வரலாற்றை கூறுகின்றது
உண்மை தான்
Media is money making industry.
உண்மை
இந்த மீடியாக்கள் மீது எப்போவும் கோவம் போகாது... எனக்கு..
Kasuuku koovuravanuga thana indha medias
வரலாற்றால் தவிர்த்துவிடபட்ட தவபுதல்வன் கேப்டன் விஜயகாந்த்
Ow
60
கேவலம் ஒரு TRP க்காக அன்று இதே மனிதனை அசிங்க படுத்திய ஊடகங்கள் தான் இப்போ அதே TRP க்காக புகழ்ந்து பேசிட்டு இருக்கு 😡 🙁 🔥 🔥 ..#இனிமேல் பேசி எந்த பயணும் இல்லை 👎 😢 😢.... #இறுதி காலத்தில் அந்த மனிதனை நிம்மதியாக வைத்திருக்க அந்த கடவுள் பாதங்களை வணங்குகின்றேன் 😢 😢 🙏 🙏 🙏
உண்மை நண்பா
@@Edhalya3 🙏 ❤️ ❤️ 🙏
Miss u sir
நீங்கள் கூறுவது கோடி மடங்கு உண்மை இந்த டிவி காரனாக தான் விஜயகாந்த் உடையஉண்மையான உண்மைதெரியாமல் போச்சு
கண்களில் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை 😢 😢 😢 🙏 🙏
👍👍👍
, 😪😪😪😪😪😪
ஆம்
Yes
🙏🙏🙏❤️❤️❤️
நான் திமுக காரண் தா,இருந்தாலும் விஜயகாந்த் அவர்கள் சொந்த வாழ்க்கை யானாலும் அரசியல் வாழ்க்கையானலும் தூய்மையான கை என்றால் அது கேப்டன், மனிதநேயம் கொண்ட சிறந்த மா மனிதர் விஜயகாந்த்❤️
கலியுக கர்ணன் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மக்களை நம்பினார். எதிரிகளை ......எதிர்க்க மறந்து விட்டார்.
கேப்டன் சார் போல நாமும் வாழ வேண்டும்
திரு விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் அம்மாவையே சட்டசபையில் எதிர்த்து பேசிய ஒரே ஆன்மகன் கேப்டன் அவர்கள் ஊடகங்கள் தான் அவரை மாற்றி விட்டீர்கள்
these begging media is more responsibility of present vijayakant stage,, Great Human
ஜெயலலிதாவின் அதிமுக கூட்டணி தயவில் தேமுதிக வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக தேமுதிக செயல்பட்டபோதிலும் பல நல்ல விவாதங்களுக்காக விஜயகாந்த் அவர்கள் எதிர்த்து பேசியிருந்தாலும். அவை அடக்கம் இல்லாமல் விஜயகாந்த் பேசியதாலே அவர் அரசியலில் பிரகாசிக்க முடியாமல் போனது அதாவது ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமையை எதிர்த்ததால் ஒரு வேலை அந்த இடத்தில் கருணாநிதியை உங்கள் கேப்டன் விஜயகாந்த் எதிர்த்து பேசியிருந்தால் விஜயகாந்த் என்ற அரசியல் தலைவரே உயிரோடு இருந்திருக்கமாட்டார்.
ஏன் என்றால் அதற்கு முந்தைய காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது எதிர்கட்சி அதிமுகவில் ஜெயலலிதா அவர்கள் தன்னை மானபங்கம் செய்ததாக கூறி சட்டமன்றத்தில் கருணாநிதி அவர்கள் மீது அவதுரு செய்ததால் கருணாநிதி அவர்கள் மீது தவறான கருத்துகள் இருந்ததால் அப்பவே கருணாநிதி அவர்கள் ஜெயலலிதா சென்று கொண்டு இருந்த கார் மீது லாரியை மோதி கொல்ல பார்த்தார். ஒரு வேலை அந்த இடத்தில் தற்போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக லாரி டிரிட்மென்ட் தான் தம்பி ஆனால் ஜெயலலிதா அந்த விபத்தில் தப்பிவிட்டார் விஜயகாந்தின் கேதி அயோ கேதி தான் தம்பி
Amma va pesave illa bro antha video nalla paruga
@@ramakrishnan7907
அம்மாவை பேசவில்லையா 2012 உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா பஸ் கட்டணம் மற்றும் பால் விலை ஏற்றினார். தற்போது ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு விலையேற்றம் செய்தததை போல் அதை எதிர்த்து சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜெயலலிதாவை எதிர்கட்சி என்ற முறையில் எதிர்த்து பேசியதாலே விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விஜயகாந்தை பேசாத அளவிற்கு சதி செய்ததே ஜெயலலிதா அவர்களின் ராஜ தந்திர முயற்சிகளில் ஒன்று இதை ஊர் அறியாத ரகசிய சதி செய்ததே ஜெயலலிதா மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனின் அயோக்கிய தனமான செயல்கள் தான் நண்பரே அதை புரிந்து கொண்டு பேசுங்கள்
Athu kettaga ?? Ana kovapattathu amma mela illa bro
Yengal கேப்டன் yeppothum nanraga eruppar......ava seitha namaigal pala 🙏🙏love you கேப்டன்❤️❤️❤️
நல்ல மனிதர் விஜயகாந்த்
சிறந்த குடிமகன் என்கிற விருது இந்தியாவில் யாரிடம் உள்ளது என்பது தெரியவில்லை ஆனால் கேப்டன் விஜயகாந்த் அவர்களிடம் உள்ளது
Avar nallavarunu solringala illa vere ethum solringala
நான் பெரிதும் நேசிக்கும் தலைவர் கேப்டன் விஜயகாந்த் நீடோடி பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
மற்றொரு காமராஜரை இழந்து விட்டோம்😢😢
உண்மையான கேப்டன் எங்கள் தெய்வம்
தலைவன் விஜயகாந்த்.. ♥️♥️😎
தமிழக முதல்வராக ஆவார் என்று என்னியவர்கள் எத்தனை பேர்
நான் என்னை ஏமாற்றியது தலைவர் கேப்டன் இல்லை தமிழ் மக்கள்தான்
Me😭😢
நல்லவர்களை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது என் கண்களில் கண்ணீர் வருகிறது
நல்லவர் நலமுடன் இருக்க கடவுளை வேண்டுகிறோம்
நல்லவர்களுக்கு எப்போதும் இந்த சமூகத்தில் இடம் கிடையாது அதனால் தான் தமிழ்நாடு சுடுகாடாக மாறி வருகிறது
சரிங்க தெலுங்கு . விஜயகாந்த் 2016 தேர்தலில் தனியா நிற்க அதிமுகவிடம் வாங்கிய 800 கோடி பத்தி தெரியுமா
@@soundar4270 தமிழ்நாட்டில் ஊழல் செய்யாத உத்தமனை கொஞ்சம் சொல்லு பார்க்கலாம்
திமுக ராசா ஊழலை விடவா அதிகம்
@@soundar4270 ஸ்டாலின். ஜெயலலிதா. எம்ஜிஆர் கருணாநிதி இவங்க எல்லாம் என்ன சாதி தம்பி துய தமிழர்களா
True💯
வள்ளல் விஜயகாந்த்.
மக்களை உண்மையாக நேசித்த தலைவர் விஜயகாந்த்.
இவ்வுலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து நிற்க்கும்.
2005 ல் மாநாட்டுடன் துவங்கப்பட்ட கட்சி தேமுதிக அதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர். அந்த பெருமை கேப்டன் விஜயகாந்த் ஒருவருக்கே கிடைத்தது.
2006 =8.78%
2009=11.65%
தமிழ் சினிமா நடிகர்களில் அதிகமாக சொந்த படம் தயாரித்து அதிக வெற்றிகளை கொடுத்தது விஜயகாந்த் மட்டுமே
1984 to 2004 வரை மாஸ் ஹீரோ விஜயகாந்த். இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக வருமானம் ஈட்டியதும் அவர்தான்.
நடிகர்களில் பொதுமக்களுக்கு அதிக உதவிகள் செய்ததில் முதல் இடத்தில் இருப்பவர் விஜயகாந்த் .
நான் வேனா சொல்லறேன் இந்த விடூயோ மிக அதிக பார்வை பெறும் . ஏனெனில் அவர் அப்போது காலம் கடந்தாவராக இருப்பபார். தாமதமான மனிதாபிமானம் வாழ்க
💔🥺உன்மை... காலம் கடந்துவிட்டார்... ஏற்றுக்கொள்ள முடியவில்லை...😭
😢😢😢
One & Only Captain is Non-Other than Our தலைவர் விஜயகாந்த்
வாழ்க கேப்டன் புகழ் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
கேப்டன் நல்ல தலைவர்
Captan enrum mass hero 🤴🌾🌾🌾🙏🙏🙏NALLAIRUKKANUM iraiwa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌿🌿🌿👍👍🐘🐘🐘
கேப்டன்ஒருநல்ல மனிதர்.
சினிமாவில் நடிப்பை காட்டியவர் அரசியலில் நடிப்பை காட்டாதவர்
Exactly
தங்க தலைவன்
எங்கள் கேப்டன் அவர்கள்
🙏🙏🙏🙏
என் தலைவனே மீண்டும் வா தமிழகம் காத்திருக்கிறது.....😢😢😢
sokkathangam yen தலைவர் விஜயகாந்த்
உண்மையான ரியல் சூப்பர் ஸடார் நம்ம கேப்டன் அவர்கள்தான் வாழ்க கேப்டன் இறைவன் அருளால் நலம் பெற வாழ்த்துக்கள்
நல்ல மனிதர் எங்கள் கேப்டன் ❤❤
Rip captain😭... We miss you🥺💔உங்களை போன்று ஒரு நல்ல மனிதர் இனி பிறக்கபோவதில்லை.. என்றும் மக்களின் நினைவில்....🙏
உண்மையான மனிதருக்காக
உண்மையை எடுத்து சொன்ன news 7 க்கு நன்றி
I M thala fan but I always love and respect vijaykanth sir from Malaysia
அருமையான பதிவு கேப்டன் வாழ்க
நான் பார்த்த முதல் நல்ல மனிதன் நீங்கள் மட்டும் தான் நிஜமா உஙகளப்போல ஆளு இந்த நாட்டை ஆள விடாமல் இருப்பது மிகவும் கஷ்டமா இருக்கு 😭
பாழாப்போன ஊடகங்கள் அவரை சிதைத்து விட்டது
Unmaiii
Yes 💯
தமிழ் நாட்டின் அஞ்சாத சிங்கம் .... கேப்டன் விஜயகாந்த் ....❤🙏🙏🙏
ஏழைகளின் தெய்வமே வாழும் வள்ளலே உங்கள் ஆட்சியில் வாழ தமிழர்களுக்கு கொடுத்துவைக்கவில்லை நல்லவன் வாழ்வான் நீங்கள் பூரண நலம் வாழ என்றென்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
உண்மையான உயர்ந்த மாமனிதர்
நல்லவர்கள் இவ்வாறால்லாம் வேதனை படும் போது தான்.. கடவுள் பற்றி சந்தேகங்கள் வருகிறது... கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன்... 💐💐💜💜
வரலாற்று தலைவன்....மக்களால் ஏமாற்ற பட்ட தலைவர்....😭
இவர் ஆட்சி இருந்திருந்தா தமிழகம் நல்லா இருந்திருக்கும்
I love விஜயகாந்த் 🙏😭
வாழும் மனிதக் கடவுளே... நீங்கள் நலமுடன் வாழ கண்ணீரோடு இறைவனை வேண்டுகிறேன்🙏😥🙏
Comments entered by 70's , 80's and 90's kids. I am from 90's . My family members all are Vijayakanth sir fan... we always miss you on screen and off screen. 😢
.இவர் எப்பவும் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
தேமுதிக தொண்டன் என்பதில் பெருமையடைகிறேன்
I love my capton
Vijaykanth sir always live in the heart 💖 of tamil people.
கேப்டன் வாழ்க வளமுடன் நளமுடன் கேப்டன் அண்ணா ❤️❤️❤️🔥🙏 ஐலவ்யூ❤️❤️❤️🔥
❤❤❤❤❤❤❤❤❤
நல்லவர் 😍
6:13 விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் சூப்பர் டச்சிங்
Thalaiva👍👍
Proud to be a fan of Captain sir u are the real hero
அவரை போன்று ஒரு மனிதர் இல்லை மிகபெரிய மனிதர் 😭😭😭😭😭😭 தாங்கமடிலயே Captain வாங்க
அருமையான பதிவு
கேப்டன் அண்ணா நல்ல மனிதர் 💕💕💕💕👌
அவருக்கு நான் மகனாகப் பிறந்திருக்க வேண்டும்....
வாழும் போது குறை கூறுவார்கள் செயல்பாடு குறையும் போது புகழ்வார்கள் இது தான் இன்றைய உலகம்
இன்று அவர் இறந்த உடன் அவர் முதலமைச்சர் ஆகி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் என்று கூறும் மூடர்களே அன்று அவர் உயிரோடு இருக்கும் போதே வாக்களித்து இருந்தால் இன்று நம் நாடு எப்படியோ இருந்து இருக்கும்... 😢😢😢😢😢😢
கேப்டன் விஜயகாந்த் நன்றாக ஆகிதிரும்பி வர வேண்டும்
நீங்கள் மீண்டும் எழுந்து வாருங்கள் தலைவா🙏🙏🙏
ஜாதிகள்இல்லையடிபாப்பா.எங்கள்கேப்டனின்புதுமொழி
கேப்டன் விஜயகாந்த் மறைந்தது கேட்டது மிகவும் வருத்தமாக உள்ளது கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
நல்ல ஒரு மனிதர் நாங்கள் கேப்டன் அவரை தலை வணங்குகிறோம்
மறைந்தது மனிதநேயம்....இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு....அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் வழியில்....ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வோம்....😭😭😭😭💐💐💐🙏🙏🙏
😅
ஒரு நல்ல தலைவர்..... 🙏