Raj wonderful speech. It was a eye opener for the general public to treat public drivers of all sorts with dignity and respect. Syabas to the company for doing such an event. God bless all.
அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் கண்கள் பனித்து இதயம் உருகிவிட்டது ராஜவேல்நாகராஜ் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏼வாழ்க பேசு தமிழா பேசு 🙏🏼👏🏼👍🏼
ஒருமுறை நாங்கள் தீபாவளி சமயத்தில் நான்கு நாள் ட்ரிப் போய்வந்தோம். அவர்மனைவி வெறுமே போன்பண்ணி தொந்திரவு செய்து அவர் நிம்மதியைக்குலைத்துக்கொண்டிருந்தார். இறுதியில் வீட்டைப்பூட்டிக்கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றுமுதல் நாங்கள் பண்டிகை நாட்களில் போகவேண்டுமென்றால் நம் பண்டிகை கொண்டாடாத ஓட்டுனர் வேண்டுமென்று கேட்கிறோம். நல்ல ஓட்டுனர்களுக்கு வாழ்த்துக்கள்
டிரைவர்கள் பற்றி ரா நா கூறியது அனைத்தும் நிஜம். ஆனால் ஒரு கருத்தில் சிறிது மாறுபடுகிறேன். "காரை ஒவ்வொரு முறை ஸ்டார்ட் செய்யும்பொழுது அவர்கள் மற்றவர்களுக்காக ஸ்டார்ட் செய்கிறார்கள்". உண்மை மற்றவர்களுக்காகத்தான் ஸ்டார்ட் செய்கிறார்கள். ஆனால் அதற்கு அடி நாதமாக அவர்களின் சம்பாத்தியம் உள்ளது... பிறருக்காக என்றாலும் தனக்காக என்னும் சுயநலமும் உள்ளது.
Unfortunately he got into drinks and spoiled his health .finally he eas to remove his toe nail because of excess sugar.almost 6months gone still there is vaccim in our life.aleays feel very y sorry for him and his family. What do you think of this whose mistake ?
வந்த வழி மறக்காத திரு நாகவேல் நாகராஜன் அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் பலபேர் வந்த வழியை மறந்து ஆணவத்தில் ஆடுகிறார்கள்
Kudos to Rajavel..
ஒட்டுனரின் மனதை மிக அழகாக வெளிப்படுத்திய ராஜவேலலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்🎉
தன்னடக்கம் உள்ளவர்.. தூய்மையான அரசியலை விரும்புபவர் சகோதரர் ராஜ வேல் நாகராஜன் ❤
Raj wonderful speech. It was a eye opener for the general public to treat public drivers of all sorts with dignity and respect. Syabas to the company for doing such an event. God bless all.
அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் கண்கள் பனித்து இதயம் உருகிவிட்டது ராஜவேல்நாகராஜ் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏼வாழ்க பேசு தமிழா பேசு 🙏🏼👏🏼👍🏼
வாழ்வாங்கு வாழ்கவே தம்பி ராஜவேல் நாகராஜன்! 🎉🎉🎉🎉🎉
Rajavel Nagarajan 👏👏👏 well said 👌 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஒருமுறை நாங்கள் தீபாவளி சமயத்தில் நான்கு நாள் ட்ரிப் போய்வந்தோம். அவர்மனைவி வெறுமே போன்பண்ணி தொந்திரவு செய்து அவர் நிம்மதியைக்குலைத்துக்கொண்டிருந்தார். இறுதியில் வீட்டைப்பூட்டிக்கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அன்றுமுதல் நாங்கள் பண்டிகை நாட்களில் போகவேண்டுமென்றால் நம் பண்டிகை கொண்டாடாத ஓட்டுனர் வேண்டுமென்று கேட்கிறோம். நல்ல ஓட்டுனர்களுக்கு வாழ்த்துக்கள்
👍
Thank you so much sir 🙏 😢😥🥰🙏🙏🙏
No words 💔
டிரைவர்கள் பற்றி ரா நா கூறியது அனைத்தும் நிஜம். ஆனால் ஒரு கருத்தில் சிறிது மாறுபடுகிறேன்.
"காரை ஒவ்வொரு முறை ஸ்டார்ட் செய்யும்பொழுது அவர்கள் மற்றவர்களுக்காக ஸ்டார்ட் செய்கிறார்கள்". உண்மை மற்றவர்களுக்காகத்தான் ஸ்டார்ட் செய்கிறார்கள். ஆனால் அதற்கு அடி நாதமாக அவர்களின் சம்பாத்தியம் உள்ளது... பிறருக்காக என்றாலும் தனக்காக என்னும் சுயநலமும் உள்ளது.
வாழ்க வளமுடன்
Super RN ji 👌👏👏
Arumayyana speech. Super
👌👌👌👌👌👌👌
🎉🎉🎉🎉
Enakada 100 kodi
Unfortunately he got into drinks and spoiled his health .finally he eas to remove his toe nail because of excess sugar.almost 6months gone still there is vaccim in our life.aleays feel very y sorry for him and his family. What do you think of this whose mistake ?
🧡💚🙏👏
Vaazthukkal Rajavel Nagarajan 🎉