இருவரும் இணைந்து அவ்வப்போது காணொளி போடுங்கள் என்று ஒரு request வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளை இந்த காணொளி மகிழ்ச்சியளிக்கிறது. சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 💕
அண்ணனுக்கு தம்பி சிறப்பு விருந்தினர்👍 நீங்கள் இருவரும் எமக்கு எப்போதும் (கருத்துகளுடன் கூடிய) சிரிப்பு விருந்தினர்😅 மனதை இலகுவாக்கி விடுவீர்கள்😊வாழ்த்துகள்🎉❤🙏🏻
தம்பிகளா பதிவு போடக்கூடாதுன்னுதான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தேன், ஆனால் பிரியக்குமாரின் யாருக்கு சிரிப்பு வருதோ அவர்களுக்கு சிரிப்பாகவும் என்று சொன்னவுடன் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன்😅, இந்த நக்கல் நையாண்டிதாய்யா அண்ணன் தம்பி இருவரின் காணொளிகளை தவீர்க்க நினைத்தாலும் தவீர்க்கமுடியாததற்கு காரணமாக இருக்கிறது🥰🙌🙌
என் பிள்ளைகள் உங்கள் இருவரையும் ஒருங்கே காண்பதில், மிகுந்த மகிழ்ச்சி. தமிழ் தேசிய தளத்தில், தடம் பிறழாமல் தனித்துவம் காத்து, வரும் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை 😊 தொடர்ந்து NTK வெறிக்கு, உங்கள் நுட்பமான கொள்கை விளக்க பதிவுகள் அநேகம் வர வேண்டி, வாழ்த்துகிறேன் 😊
ஐயா தம்பி உங்கள் இருவரையும் பார்த்தாலே சிரிப்பை அடக்க முடியவில்லை தம்பிகளா சு வீக்கு வாய குடுத்து மாட்டிக் கினாரு கிணறு வெட்ட பூதம் கலம்பிருச்சு தி மு க வண்ட வாளம் தண்ட வாளத்தில ஓடுது திமுக மானமே கப்பல்ல ஏறுது அருமை அருமை தம்பி இன்னும் தொடரட்டும் எங்களுக்கு நல்ல. பொழுதுபோக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் நாமே தமிழர்
அடித்து ஆடுங்கடா தம்பிகளே ❤️. இன்றைய அண்ணன் சீமானின் பதிவுகள்😅😅😅. பெரு மகிழ்ச்சி கொண்டோம் 🙏,. இனி நாம எல்லாம் தமிழர்கள் நாமே தமிழர்கள். வெல்வோம் உறுதியாக வெல்ல வேண்டும் தாய்த்தமிழ் நாட்டை. Sathiamoorthi Arumugam pillai. From Malaysia 🌹.
இரட்டையர் போல தெரிகிறது பெரியார் இளிச்சவாய் தமிழர்களுக்கு எவ்வளவு அற்புதமான அறிவுரை வழங்கி இருக்கிறார் இப்போது உள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியவில்லை வாழ்த்துக்கள்
சீமான் அவர்கள் ஒரு பெரிய விவாதத்தை துவக்கி வைத்திருக்கிறார்.. இனிமேல், ஈ.வெ.ரா அவர்கள் என்னவெல்லாம் பேசியுள்ளார், அவரது பேச்சுகளில் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தன என்பது தமிழகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைந்து விடும். அதன்பின் அவர்கள் தீர்மானிக்கட்டும்....
அருமை தம்பிகள் இருவரையும் ஒன்றாக பார்க்கின்ற வேளையில் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றேன். சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்.
ஏம்பா பிரிய குமார் ஒரு வழியாக வெங்காயம் தக்காளி சாஸ் என்று சாம்பார் ஆகிவிட்டது இனிமேல் வெங்காயத்தை ஒருபோதும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டிப்பாக எடுக்க மாட்டார்கள் வாழ்க 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
டேய் தம்பிகளா போன காணொளியில் தான் சொன்ன ரெண்டு பேரும் இடத்தை மாத்தி மாத்தி பேசுங்க புரியல யாரு பேசுறதுன்னு இப்ப பாத்தா ரெண்டு பேரும் சேர்ந்து வந்து அதே இடத்தில் உட்கார்ந்து கிட்டு லந்து பண்ணிட்டு இருக்கீங்க சரி எப்படியோ நல்ல ஒரு தகவலையே ரெண்டு பேரும் பகிர்ந்து விட்டதால் உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் வாழ்க வளர்க
இருவரும் மிகவும் அருமையாக உரையாடியுள்ளீர்கள் இந்தவயதில் இப்படித்தமிழிலும் தமிழ்தேசியத்திலும் அதீத பற்றுக்கொண்டமைக்கு உங்களுடைய பெற்றோர்க்கு வாழ்த்துக்கள் 👌👍👏
தமிழ்தேசியத்தின் வெற்றிப்பாதைக்கு திரும்பினார் அண்ணன் !
வாழ்க தமிழர்கள் !
வெல்க தமிழ்த்தேசியம் !
ஈவேரா பிம்பத்தை நொருக்கிவிட்டார் அண்ணன் சீமான் ❤ அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் அண்ணன் சீமான் ❤
தமிழ் தேசியம் இப்போது சரியான பாதையில் மேலும் வேகம் எடுத்து பயணிக்கிறது 💪🔥
வெங்காயத்தை உரித்து தொங்கவிட்டுட்டார் அண்ணன் சீமான்😂😂😂. இருவரையும் ஒரே காணொலி யில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்🎉
வெங்காயத்தை தோல் உரித்து எறியப்பட்டது
அண்ணன் சீமான் கேள்வி கேட்ட அந்த வெங்காயத்தை தோலுரித்து அதில் ஒன்றுமே இல்லை என்று மிகத் தெளிவாக எல்லோருக்கும் காட்டிட்டார்!😂😂😂
😂😂
மிக்க மகிழ்ச்சி... ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தது 😍🫂👏👏👏
இருவரும் இணைந்து அவ்வப்போது காணொளி போடுங்கள் என்று ஒரு request வைக்கலாம் என்று நினைத்துக்
கொண்டிருந்த வேளை இந்த காணொளி மகிழ்ச்சியளிக்கிறது. சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் 💕
இருவரையும் ஒரு சேரப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ❤❤❤
❤❤❤❤
ஈவேரா வெங்காயத்தை உரித்த அண்ணன் சீமானுக்கு கோடானுகோடி நன்றிகள்
அண்ணனுக்கு தம்பி சிறப்பு விருந்தினர்👍 நீங்கள் இருவரும் எமக்கு எப்போதும் (கருத்துகளுடன் கூடிய) சிரிப்பு விருந்தினர்😅 மனதை இலகுவாக்கி விடுவீர்கள்😊வாழ்த்துகள்🎉❤🙏🏻
எங்கள் குடும்ப உறவினர் போன்ற ஒரு உணர்வு!
ஒருவர் இருந்தாலே தூக்கலாக இருக்கும் இருவரும் என்றால் சொல்லவா வேண்டும்👍🏽👏🏽👋🏽😀❤.
உங்கள் இருவரையும் இணைந்து பாற்கும் போது
மகிழ்ச்சி ❤
இருவரின் குரலும் ஒரே மாதிரி இருக்குது 😊
பாற்கும்போது ×,பார்க்கும் போது √.
மிக்கமகிழ்ச்சி, இத்தனைநாள் சுண்டலோடு முடித்த சீமான்,இன்று வடை பாயாசம் பஞ்சாமிர்தம் என பலருக்கு கொடுத்தார் கண்டண்ட். இனி சீமான் புகழ் !தமிழின் எதிரிகளை உலகம்பூராக அறியத்தந்தமையை, மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.நன்றி
இருவருக்கும் நன்றி ❤❤❤மானதமிழன் அரசியல் Super Star சீமான்❤❤❤
அபூர்வ சகோதரர்களே வெளுத்து கட்டுங்கடா திராவிடத்தை
உங்களை ஒன்றாகபார்ப்பது மிக்க மகீழ்ச்சீ... நாம் தமிழர்
தம்பிகளா பதிவு போடக்கூடாதுன்னுதான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தேன், ஆனால் பிரியக்குமாரின் யாருக்கு சிரிப்பு வருதோ அவர்களுக்கு சிரிப்பாகவும் என்று சொன்னவுடன் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன்😅, இந்த நக்கல் நையாண்டிதாய்யா அண்ணன் தம்பி இருவரின் காணொளிகளை தவீர்க்க நினைத்தாலும் தவீர்க்கமுடியாததற்கு காரணமாக இருக்கிறது🥰🙌🙌
தம்பிகளா உங்கள் குசும்பு றொம்ப நல்லா இருக்கு ❤❤❤ வெல்லட்டும் தமிழ் தேசியம் ❤❤❤
இப்படி எல்லாம் கலாய்கிறிங்களேப்பா
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துகள்❤❤❤
சிறப்பு கலாய்ப்பு விருப்பு சகோதரர்களே நன்றி பாராட்டு.
0:18 அண்ணன் (Jeba) என்றால் கண்டிப்பு ,தம்பி என்றால் குறும்பு ❤❤❤
அது சும்மாங்க 😁
உருத்தெரியாமல் போகும் வரையிலும் திராவிட அடையாளங்கள் உடைத்து நொறுக்கப்படும். அதுவே நம் கொள்கை. நாம் தமிழர்.
சகோதரர்களே உங்கள் பதிவு மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு நண்பா நான் ஒரு கேரளா வாழ் தமிழன் நாம் தமிழர்💪💪💪
என் பிள்ளைகள்
உங்கள் இருவரையும் ஒருங்கே காண்பதில், மிகுந்த மகிழ்ச்சி.
தமிழ் தேசிய தளத்தில், தடம் பிறழாமல் தனித்துவம் காத்து,
வரும் பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை 😊
தொடர்ந்து NTK
வெறிக்கு, உங்கள் நுட்பமான கொள்கை விளக்க பதிவுகள் அநேகம் வர வேண்டி, வாழ்த்துகிறேன் 😊
அண்ணாவுக்கும் தம்பிக்கும் என் வாழ்த்துக்கள்🥰🥰🥰 , இதுல யார் யார் யார் அண்ணன் 🔥🔥👌👌👌🔥🔥🔥👌👌🔥🔥
புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் தாம்பரம் சட்டமன்றம் சிட்லபாக்கம் தொகுதி
இரண்டு தம்பதிகளுக்கு நன்றி ❤❤❤❤❤❤💐💐💐💐🙏
🥰 நான் இதைத்தான் எதிர்பார்த்தேன் இருவரையும் பார்ப்பதில் எவ்ளோ மகிழ்ச்சி 🥰
ஐயா தம்பி உங்கள் இருவரையும் பார்த்தாலே சிரிப்பை அடக்க முடியவில்லை தம்பிகளா சு வீக்கு வாய குடுத்து மாட்டிக் கினாரு கிணறு வெட்ட பூதம் கலம்பிருச்சு தி மு க வண்ட வாளம் தண்ட வாளத்தில ஓடுது திமுக மானமே கப்பல்ல ஏறுது அருமை அருமை தம்பி இன்னும் தொடரட்டும் எங்களுக்கு நல்ல. பொழுதுபோக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் நாமே தமிழர்
உங்கள் உரையாடல் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉
வணக்கம் நண்பா.....
வணக்கம் தம்பி.....
அது என்னமோ தெரியல உங்கள் ரெண்டு பேரையும் பார்க்கும்போது மனதுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கிறீங்க...
வாழ்த்துக்கள்....
❤❤❤
வாழ்த்துகள்🎉 நாம் தமிழர் கட்சி சார்பாக மென்மேலும் வளர வாழ்த்துகள் 🥰
உங்கள் இருவரின் குரலும் ஒரே மாதிரி உள்ளது ஒரே உருவமும் கூட நீங்கள் பரிமாறிக் கொள்ளும் வாய்ஸ் ஒரே மாதிரி உள்ளது அருமை நண்பர்களே நாம் தமிழர் வாழ்க
NTK 🔥🔥💪🐅
அருமை காணொளி தரமான காணொளி தம்பி சிரிச்சு வயிறு வலிச்சு போச்சு தம்பி நல்ல காமெடியா பேசுற தம்பி வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் சகோதரர்களே
❤❤❤ தம்பி இருவருக்கும் வாழ்த்துகள் 🎉🎉
மிகவும் சிறப்பான பதிவு புரட்சிகர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வேற லெவல் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐 💐 💐
அண்ணன் தம்பிகள் கலக்குங்கள் ❤❤❤❤
அண்ணன் சீமான் படைகள் வெல்லும்
அன்புக்குரிய அண்ணன் தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்.
நாதக வுக்கும் தமிழ் தேசியர்களுக்கும் இருந்த நட்பு முரண் களையப்பட்டுவிட்டது ❤❤❤❤❤❤
அடித்து ஆடுங்கடா தம்பிகளே ❤️. இன்றைய அண்ணன் சீமானின் பதிவுகள்😅😅😅. பெரு மகிழ்ச்சி கொண்டோம் 🙏,. இனி நாம எல்லாம் தமிழர்கள் நாமே தமிழர்கள். வெல்வோம் உறுதியாக வெல்ல வேண்டும் தாய்த்தமிழ் நாட்டை. Sathiamoorthi Arumugam pillai. From Malaysia 🌹.
😂😂
இரட்டையர் போல தெரிகிறது பெரியார் இளிச்சவாய் தமிழர்களுக்கு எவ்வளவு அற்புதமான அறிவுரை வழங்கி இருக்கிறார் இப்போது உள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியவில்லை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணன் தம்பிகளா உங்கள் இருவரையும் உலகத்தமிழர்கள் பார்த்தார்கள் என்றால் ரொம்ப மகிழ்ச்சி அடைவார்கள்
Well done guys..❤❤❤
மனக்குரை தீர்ந்தது....
Double action madhiri irukku 🤣.. super 👌
அண்ணன் செய்த சம்பவத்திற்கு இணையாக தம்பிகள் சம்பவம் செய்துவிட்டீர்கள்..
Vazhlthukal🙏🙏🙏🙏🙏 ungal iruvarukkum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤. Ntk
உங்கள் இருவரையும் சேர்த்து பார்த்தால் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அன்பு சகோதர்களுக்கு வாழ்த்துக்கள்🙏❤️❤️❤️❤️💥💥💥💥💥
சீமான் அவர்கள் ஒரு பெரிய விவாதத்தை துவக்கி வைத்திருக்கிறார்.. இனிமேல், ஈ.வெ.ரா அவர்கள் என்னவெல்லாம் பேசியுள்ளார், அவரது பேச்சுகளில் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தன என்பது தமிழகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைந்து விடும். அதன்பின் அவர்கள் தீர்மானிக்கட்டும்....
ruclips.net/video/YrpcRkmCC48/видео.htmlsi=UhVGSnjStkEp5uv5
அருமை தம்பிகள் இருவரையும் ஒன்றாக பார்க்கின்ற வேளையில் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்.
தம்பிகளா, அருமையா இருந்ததுப்பா. அடிக்கடி சேர்ந்து காணொளி போடுங்கப்பா. சிரிச்சு வயிறு வலிக்குதுடா !
இருவரும் சேர்ந்து தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தவும். வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்❤மகன்❤❤
எறா மீசை mind voice : ஒரே அசிங்கமா போச்சு குமாறே 🎉🎉🎉🎉🎉🎉
செஞ்சு விட்டீங்க bro😂😂😂
ஏம்பா பிரிய குமார் ஒரு வழியாக வெங்காயம் தக்காளி சாஸ் என்று சாம்பார் ஆகிவிட்டது இனிமேல் வெங்காயத்தை ஒருபோதும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டிப்பாக எடுக்க மாட்டார்கள் வாழ்க 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
டேய் தம்பிகளா போன காணொளியில் தான் சொன்ன ரெண்டு பேரும் இடத்தை மாத்தி மாத்தி பேசுங்க புரியல யாரு பேசுறதுன்னு இப்ப பாத்தா ரெண்டு பேரும் சேர்ந்து வந்து அதே இடத்தில் உட்கார்ந்து கிட்டு லந்து பண்ணிட்டு இருக்கீங்க சரி எப்படியோ நல்ல ஒரு தகவலையே ரெண்டு பேரும் பகிர்ந்து விட்டதால் உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் வாழ்க வளர்க
தம்பிகளா விட்ருங்கப்பா முடியல 🤣🤣🤣
🎉🎉🎉🎉அருமையோ அருமை வாழ்த்துகள்
சிறப்பு இருவருக்கும் வாழ்த்துக்கள்
இருவரும் மிகவும் அருமையாக உரையாடியுள்ளீர்கள் இந்தவயதில் இப்படித்தமிழிலும் தமிழ்தேசியத்திலும் அதீத பற்றுக்கொண்டமைக்கு உங்களுடைய பெற்றோர்க்கு வாழ்த்துக்கள் 👌👍👏
ரெண்டு பேரும் தமிழர்களிடம் உயர்ந்த இடத்திற்கு சீக்கிரம் வருவீர்கள்.
நகைசுவையுடன் திராவிடத்தை நையபுடைப்பது உங்களின் சிறப்பு திறமை.
அண்ணன்கள் இருவரும் மாஸ்❤❤❤❤❤️❤️🙏🙏
என்னடா மகன்களே வாழ்த்துகள்.கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
உங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பதில்
மகிழ்ச்சி அடைகிறோம்".
குடும்பத்தினர் அனைவரும் வாழ்க வளமுடன்"
நன்றி.
நன்றியுடன்.
K.K.N.
Jeba மற்றும் பிரியகுமார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤✊✊✊✊...
சிவனும் சக்தியும் சேந்தா மாஸூடா😉
( அண்ணன் + தம்பி❤❤)
Wow super 👌 👌 ❤
இரண்டு பேருக்கும் வாழ்த்துகள் தம்பிகளா ஈழத் தமிழன் பிரான்ஸ்
Super tampy Super tampy Canada Kumar valka naam tamilar 🇨🇦 ❤❤❤❤🎉🎉🎉🎉
தமிழனாய் வாழ்வோம்❤
வாழ்த்துக்கள் டா தம்பி களே
இன்று தான் தமிழ் இனம் தலை நிமிர்ந்து நிற்கிறது
விமர்சன விளக்கம் 👌
இதேபோல் வாரம்இரண்டோ மூன்றோ காணொளியை எதிர் பார்கலாமா? மிகவும்அருமை இக்காணொளி.
மிகச் சிறப்பான. விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
வாழ்த்துக்கள் தம்பி களே அருமை சிறப்பு
சிறப்பு தம்பிகளே💐
🎉🎉🎉🎉 super bro 🎉🎉🎉
Today seeman Annan program very nice speech 🎉🎉🎉🎉
நான் இறுதிவரை காணொளி பார்த்தேன் அடக்கமுடியாதா மகிழ்ச்சி 🫂நன்றி
ரெண்டு பேருக்கும் கொண்டாட்டம் தானே 😂😂😂😂.... அருமை தங்கங்களே 🔥🔥🔥🔥
🙏 எனக்கு மகிழ்ச்சி 🙏
🙏 சகோ+ சகோ🙏
🙏❤️🙏
அண்ணனும் தம்பியும் அருமையான கலந்துரையாடல்.. மிகச்சிறப்பு... அண்ணன் சீமான் ஸ்டைலில்... "என் அன்பும் வாழ்த்துக்களும்"
இரண்டு தம்பிகளும் தமிழ் தேசிய ஆலமரத்தின் உறுதியான விழுதுகள்.
வாழ்த்துகளும் நன்றிகளும் பாராட்டுகளும்.
நாம் தமிழர் படை வெல்லும்
தேனி மாவட்டம்
SEEMAAN the boss
SEEMAAN the mass
இதற்கு தான் ஆசை பட்டாய் பாலகுமாரா 🎉🎉🎉🎉 அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் உடன் இருப்போம் ❤❤
இருவரையும் ஒன்றாக பார்க்கும் போது எதோ இனம் புரியாத மகிழ்ச்சி.
உங்கள் இரண்டு பேரையும் இப்படி ஒன்றாக பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🎉🎉🎉🎉🎉
யோவ் ஒரே வீட்டுக்குள்ள இருந்துட்டு சிறப்பு விருந்தினர் என்று அக்கப்போர் பண்றீங்கய்யா 😀😀😀😀😀
😁😁
தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉❤.
மகிழ்சசியில் தமிழ் உறவுகள் 🎉❤.
நல்ல பதிவு, நன்றிகள் 🎉❤
வாழ்த்துகள் தம்பிகளா..😍👍👍
அருமை ..நன்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பாக தொடரட்டும் உங்கள் தமிழ் தேசியப் பயணம்....... வாழ்த்துக்கள்
சகோதர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பிகளா இரும்பு மனிதன் அண்ணன் சீமான் வாழ்க 💪🏾💪🏾💪🏾
இன்று மிக்க மிக்க மகிழ்ச்சியான ஒரு நாள் மறக்க முடியாத ஒரு நாள்
இப்பதான் அண்ணன் சீமான் நல்ல பாதையில் அடியெடுத்து வைக்கிறார். வாழ்க தமிழ் தேசியம்
இப்போது தான் தமிழ்தேசியம் சரியான பாதையில் பயணிக்க தொடங்கி உள்ளது!