மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகள் -அண்ணாமலை தான் தமிழகத்தின் எதிர் கட்சி | Vijay Sarathy

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 94

  • @saranarun5624
    @saranarun5624 13 дней назад +29

    தங்களின் தந்தை சசிகுமார் ஒர் தேசியவாதியாக அசாதரண சூழலில் வாழ்ந்தார். அவர் வழியில் தாங்களும் தேசியத்தை நேசிப்பதில் மகிழ்ச்சி.

  • @chirtsabesanmuthukumaran6151
    @chirtsabesanmuthukumaran6151 13 дней назад +63

    மோடியும், அண்ணாமலை யும் ஒரு யுக புருஷர்கள். அதனாலதான் மற்ற நாட்டு தலைவர்களும், தமிழ் நாட்டு மக்களும் மோடி, அண்ணாமலை யின் பேச்சை கேட் கிறார்கள். ஜெய் ஹிந்த்.

  • @rathanreviews
    @rathanreviews 13 дней назад +27

    உண்மையில் முழுவதும் பார்த்தேன் ரசித்தேன் உங்கள் கருத்துக்கள் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரர்🎉💖
    மீண்டும் நீங்கள் மிக உயர்ந்த பரபரப்பான நிலையை அடைய வேண்டும்👍🌈✔️

  • @nagarajanthangarajan8422
    @nagarajanthangarajan8422 8 дней назад +1

    யதார்த்தமான சாந்தமான பதில்கள்.
    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.
    ஜெய்ஹிந்த் 🇮🇳🙏

  • @NkBawani
    @NkBawani 11 дней назад +1

    Super speach sir

  • @porchelviramr4404
    @porchelviramr4404 13 дней назад +25

    வாழ்வாங்கு வாழ்கவே சகோதரனே விஜயசாரதி! 🎉🎉🎉🎉🎉

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 13 дней назад +25

    மோடி அண்ணாமலை இவர்களை விஜயசாரதி மாதிரி புரிந்து கொள்ள வேண்டும். அது தமிழகத்துக்கு மிகமிக நல்லது. விஜயசாரதி பேட்டி மிக மிக அருமை.

  • @tharavenkat4617
    @tharavenkat4617 6 дней назад +1

    I've never seen any person's interview so honest , from the heart. All the best to Vijaysarathy Anna. May god bless him with many projects nd get him back his money.

  • @manickama8994
    @manickama8994 13 дней назад +21

    திரு,விஜயசாரதி அவர்களே,Comments மூலமாக மறைந்த சசிகுமார் மகன் என அறிந்தேன்,மகிழ்ச்சி.அவர் வாழ்ந்த காலத்தில் சில மணி நேரம் அவரிடம் பேசியது நினைவுக்கு வந்தது.தாங்கள் கூறியது தமிழக மக்கள் இனி மேலாவது சிந்தித்து செயல் பட்டு வாக்களிக்க வேண்டும்.தமிழா தமிழனுக்கு நன்றி.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 13 дней назад +12

    அருமையான உணர்வுபூர்வமான பதிவு வாழ்க வளமுடன் நன்றி

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx 13 дней назад +9

    இது வரை எத்தனையோ ஊடக தொகுப்பாளரின் பேட்டியை கேட்டிருக்கிறேன். தங்களின் பதிலிலும் நடுநிலையை காணப்படுகிறது. மகிழ்ச்சி.

  • @santhakumar3704
    @santhakumar3704 13 дней назад +7

    Thank you so much sir 🎉❤❤❤. வாழ்க உமது தேச பற்று. வாழ்க தமிழ், வாழ்க பாரதம், பாரதத்தின் புகழ் 🎉❤❤❤

  • @soumadyammalleramassamyret7126
    @soumadyammalleramassamyret7126 11 дней назад +2

    சிறந்த பதில்

  • @Nagarajan-v2e
    @Nagarajan-v2e 13 дней назад +9

    ஒருதலைவர் உள்ள பண்பு நிதானவார்த்தை தேசத்தை நேசிக்கின்ற குணம் மனதில்உள்ளதை தெளிந்த நீர்ஓடைபோல் நேசிக்கின்ற பண்போடு உங்கள் வார்த்தை எனக்குரொம்ப பிடித்திருக்கிறது

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 12 дней назад +2

    அருமையான பதிவு சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    நீங்கள் சொல்வது 💯% சரிதான்🎉🎉
    எவ்வளவு தான் விளக்கம் சொன்னாலும்... தமிழ் நாட்டு மக்கள் திமுக வுக்கு தான் ஓட்டு போடுவாங்க😮😮
    சீரிய சிந்தனை இல்லை...😮பொது அறிவு இல்லை ...😮
    மத்திய அரசை ...(ஒன்றிய அரசு என்று சொல்லுவாங்களா...)

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 13 дней назад +6

    Vijaya sarathi 👏👏👏🙏🙏🙏🌹🌹🌹❤

  • @RahulRahul-sb9sh
    @RahulRahul-sb9sh 13 дней назад +7

    Super Anna Annamalai is very good political leader ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 13 дней назад +15

    1972-73 களில் சிவாஜி வரமுடியாத சமயங்களில் விஜயசாரதியின் தந்தை கேப்டன் சசிகுமார் சிவாஜி போல ஜிப்பா பேண்ட் அணிந்து ஸ்தாபன காங்கிரஸ் கூட்டங்களில் வந்து பேசுவதை பார்த்து இவரை அழைத்து வந்து கூட்டம் போட்டது மறக்க முடியாதது. தீ விபத்தில் இவரின் தந்தை சசிகுமாரும் தாய் சசிகலா வும் இறந்த துயரத்தை ரொம்ப நாளாக மக்கள் மறக்க முடியவில்லை. பேட்டி எடுத்த பே.த.பே. வுக்கு நன்றி.

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 13 дней назад +5

    Thanks sir

  • @sampooranisampoorani1086
    @sampooranisampoorani1086 13 дней назад +9

    Excellent message

  • @physics2002
    @physics2002 13 дней назад +4

    Nice to see you vijayasarathy sir ..

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 13 дней назад +5

    Super Sir bold speech Sir please be careful

  • @dr.paviramkiprk4724
    @dr.paviramkiprk4724 12 дней назад +1

    Lovely interview. Congratulations team 👏

  • @narayanans4360
    @narayanans4360 13 дней назад +7

    In those days Susikumar was my very respected gentleman. What Cho has told about him is very much alive in my mind even to day. Vijaya Sarathi is a good gentleman. I wish him happiness.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 13 дней назад +4

    Super sir speaking with heart.

  • @indiani1432
    @indiani1432 13 дней назад +4

    Super sir...

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 13 дней назад +5

    Super interview

  • @aishwaryapranesh
    @aishwaryapranesh 13 дней назад +4

    One kind request sir. Please please please be in touch with any mode we all need your matured knowledge and experience. We really miss you on TV sir. Vijaya Sarathy sir we wish you all the very best for your future endeavours sir.

  • @thirupuranthagkansubramani3649
    @thirupuranthagkansubramani3649 13 дней назад +4

    Super Vijayasarathi sir. Salute for your guts

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 13 дней назад +3

    A nice interesting program! Hope for good times! Jai Hind! Jai Shriram!

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 12 дней назад +1

    Jai Hind 🎉

  • @arasakumarthanusu9484
    @arasakumarthanusu9484 12 дней назад +1

    Super Vijay sethi sir

  • @poornimajegadesan7452
    @poornimajegadesan7452 13 дней назад +3

    Super Jiju ❤

  • @rajagopalraoramnath9416
    @rajagopalraoramnath9416 13 дней назад +2

    அருமையாக பேசுகின்றார் விஜயசாரதி

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 13 дней назад +3

    Wow 👏👏

  • @sundars4953
    @sundars4953 13 дней назад +2

    We are 90s kids sir ❤❤supporting you 🎉🎉🎉

  • @thiagarajanramakrishnan8435
    @thiagarajanramakrishnan8435 12 дней назад +2

    Vijaya Saradi avargalukku
    Vanakkam. Ungal pechu Arumai. Neengal chonna anaithum erpudaiyavai. Neengal chonnal ZHA, Endra ezhuthu migavum mosamaga pesugiraargal kandippaga sariyaga pesanum. TVChannelil
    DJ, anaivarum pesum podu DIRECTOR ucharippu sariyillainnu cholla maattaargalaa. Ungaludaiya sariyaga pesa sonna mudal person neengaldaan HATS OFF.

  • @VinayaGam-dw4of
    @VinayaGam-dw4of 13 дней назад +1

    திரு மோடி அவர்களே நாட்டு மக்களுக்கு எந்த சலுகையும் செய்ய வேண்டாம் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்களையும் ஜி எஸ் டி வரைமுறைக்கூள் கொண்டுவரவேண்டும் உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்

  • @hariramsivakumar5206
    @hariramsivakumar5206 13 дней назад +3

    Such a good soul

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 13 дней назад +4

    Modi ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 13 дней назад +10

    Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @ramt4643
    @ramt4643 12 дней назад +2

    👍🚩🇮🇳😊💐🙏

  • @vanjeesans8916
    @vanjeesans8916 13 дней назад +3

    Ellam pathaachu engalukana urimai onnu irukku athu enraikum vilapoga vidama Jana nayayakam kapom jai hind

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 13 дней назад +8

    Sanadhana dharmam vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼 🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @suriyam1954
    @suriyam1954 12 дней назад +1

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 13 дней назад +9

    இவர் விஜயசாரதி - மிகவும் ஒல்லியாக இருக்கும் போது பல்வேறு ஷோக்களில் பின்புறமாகவே நடந்தவாறே நடத்துவார். 😂

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 13 дней назад +4

    Finally somebody hit the nail on the head about the selfish tamilnadu politicians who only talk about ltte for there personal payments from ealam diaspora living abroad nobody vaiko seeman karunanidhi family who are not tamils are not bothered about indian origin tamils living in sri lanka

  • @PremalathaManiccavelou
    @PremalathaManiccavelou 13 дней назад +2

    🎉🎉❤

  • @tulsirishi5551
    @tulsirishi5551 12 дней назад +1

    Mee too getting a birthday wishes from Honorable Prime Minister Narendra Modi ji.

  • @saravanakumarkrishnamoorth8557
    @saravanakumarkrishnamoorth8557 8 дней назад +1

    அரசியல்வாதிகளின் நல்ல பண்பை மட்டுமே பார்த்த தமிழகம் இப்பொழுது பணத்தை மட்டுமே பார்க்கிறதா இன்றைய தலைமுறை பெற்றோர் தன் சந்ததிகள் நல்ல பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும்நினைக்கிறார்களா ? இல்லை பணம் மட்டுமே போதும் எனநினைக்கிறார்களா ? மக்களிடமே கேளுங்கள்

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 13 дней назад +1

    Ungal vijay sarathy pazaiya sweet voice appatiye oligirathu.😂❤

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz 13 дней назад +3

    Kamarajar great Man

  • @vigneswararaja014
    @vigneswararaja014 13 дней назад +1

    As a civil and environmental engineer up country tamil Badulla district,nuwera eliya district. Kandy District ,kegale district,some in matara and galle

  • @vigneswararaja014
    @vigneswararaja014 13 дней назад +2

    Enaku MrAnnamalai same Guts

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz 13 дней назад +3

    Sasikumar son very good speach

  • @Jags_1008
    @Jags_1008 13 дней назад

    திரு விஜய் சாரதி மற்றவர்களை பற்றி கூறியதில் நான்கு பேர்கள் பற்றி கூறியது அனைத்தும் ஏற்றுக்கொள்ள கூடியது. ஆனால், ஆனால் கடைசியில் கொடுத்தது அல்வா... அந்த அல்வா கொடுத்ததற்கு காரணம் சுய நலம். அவர் எதையும் விட்டு கொடுக்கவில்லை. தோற்று விடுவோமோ என்கிற ஒரு சுயநலம்.

  • @tulsirishi5551
    @tulsirishi5551 12 дней назад +1

    Mee too feeling as who was i

  • @KingS-fp3kr
    @KingS-fp3kr 13 дней назад +5

    En appa pap project la work panirukaru apdi than enakum intha project pathi theriyum. kamarajar is goat.

  • @balrajg2854
    @balrajg2854 13 дней назад +1

    Chinna pappa periya pappa season 2

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 13 дней назад +1

    Because ashwin was a brahmin

  • @vigneswararaja014
    @vigneswararaja014 13 дней назад +1

    MGR 3 years irukum pothu kandiyil irunthu ponathaga enga patti sonnathu

  • @badrilg9209
    @badrilg9209 13 дней назад +1

    Even Pakistanis say let Modi annex Pakistan

  • @vigneswararaja014
    @vigneswararaja014 13 дней назад

    Upper kotmale Hydro power project pannum pothu keytaga yaaru makkaluku witness naan sonnen naan irupen in 2008 it's happened in Surge tank area

  • @user-oj4dm3gq4j
    @user-oj4dm3gq4j 13 дней назад +2

    Neenga Tamilargaloda civilization research kudunga modi. We believe that Tamil is the oldest language and civilization but we need to prove that spend some money for this but don't DMK play a game in between, directly central government's focus needed on this. Also lot of ancient temples are not maintained properly maintain those.

  • @ponrajsubbanaickar2570
    @ponrajsubbanaickar2570 13 дней назад +3

    Modiji only vvip but he doesnot give punishment for corrupted people.

    • @raju3g
      @raju3g 13 дней назад +1

      Justice system needs to be revamped for sure. Cant blame modi for that. Political system needs such lousy justice system.

  • @sivangeetha1059
    @sivangeetha1059 12 дней назад

    Ayyan sivaji simatter not speech 1972 sasikumar family help

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 13 дней назад

    விருந்தினர் யார் என்ற ஒரு அறிமுகம் இல்லாத விவாதமாக உள்ளது.

  • @ponrajsubbanaickar2570
    @ponrajsubbanaickar2570 13 дней назад

    Koottani tharmathai ariyathavar.

  • @paanaam
    @paanaam 13 дней назад

    ஆகாவரி நிகழ்ச்சி மட்டுமே நடத்தறீங்க. ஏதாவது கிறியேட்டிவா ஏதாவது செய்ங்கடா

  • @muruganc249
    @muruganc249 12 дней назад

    ஏம்மா...சாரதி இப்படி காமெடி பண்ணுகிற,சசிகுமார் மகன் தானே???ஏன் இப்படி ?

  • @surendarvijay2520
    @surendarvijay2520 12 дней назад

    Ivanayum kaasu kuduthu vangeeteengala?

  • @psk839
    @psk839 13 дней назад

    Joker malai😂😂

    • @Jgm1234
      @Jgm1234 9 дней назад

      Yes he is... Trying to do something good for you...

    • @psk839
      @psk839 9 дней назад

      @Jgm1234 😂😂😂😂😂 First see what's happening in bj ruling states already then come here to give muttu🤣🤣🤣

  • @venkateshsaranraj3117
    @venkateshsaranraj3117 13 дней назад +31

    நீங்கள் இலங்கையில் இருக்கிறீர்களா சார்...உங்கள் தந்தை சசிகுமார் மறக்க முடியாத நடிகர்.....நல்லா பேமஸாக இருந்த போது அவருடைய ஆக்ஸிடென்ட் மரணம்...

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 13 дней назад +3

      சசிகுமார் யார்
      என்று எனக்கு தெரியவில்லை
      தயவுசெய்து சொல்லவும்

    • @suseelananjan4178
      @suseelananjan4178 13 дней назад

      Many Rajinikanth film actor

    • @NatarajanYasoda
      @NatarajanYasoda 13 дней назад

      ராணுவத்தில்.இருந்து.பிறகு.சினிமாவுக்கு.வந்தவர்.நல்ல.அழகா.இருப்பார்.
      ​@@chandrasekarv2754

    • @vigneswararaja014
      @vigneswararaja014 13 дней назад

      As a Srilankan pussellawa, I am always with pesu tamila pesu

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 13 дней назад +3

    🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤
    👌👌👌👌👌💐💐💐💐💐