பாரதிதாசன் எங்க சொல்லி இருக்காருன்னு காட்டுங்க - வரலாற்று ஆய்வாளர் | T.S Krishnan | Tamil History
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- நாயக்க மன்னர்களின் வரலாற்றை தெளிவாக விளக்கும் வரலாற்று ஆய்வாளர் | T.S Krishnan | Tamil History
#tskrishnanresearcher #tamilnewyear #tamilnewyearcontroversy #tamilhistory #nayakkarhistory #pesutamizhapesu
To Join Cow Sanctuary Project, Donate to this below account:
Account Name: Makkal Foundation
Account Number: 510909010245410
Branch : Chennai Velachery
Bank: City Union Bank
IFSC code: CIUB0000262
Account Type: Current
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subscribe Our Devotional Channel : ThiruvarulTV
RUclips : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
RUclips : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 90925 47007
மன அமைதியை கெடுத்துக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் கிடைத்த பதில்களால் மகிழ்ச்சி🎉
சங்க இலக்கியங்களின் தரவுகளோடு தமிழர்களின் வழிபாட்டு நம்பிக்கையைஎடுத்துக்காட்டிய பேசு தமிழா பேசுவின் முன்னெடுப்புக்கும் நெறியாளருக்கும் விளக்கிக் கூறிய விருந்நினருக்கும் மனமார்ந்த நன்றிகள்
பல பொய்கள்/திரிபு வாதங்கள் ஆதாரங்களுடன் உடைக்கும் பதிவு.
Thanks to TS Krishnan sir and to Kiran
Please continue this series. His podcasts on kolaru pathigam and various nayanars are fantastic.
வீர பாண்டிய கட்ட bomman பற்றிய தகவல் மிக சரியாக இருந்தது இருவருக்கும் வாழ்த்துக்கள்
உளமார்ந்த நன்றி உரித்தாகுக கிருஷ்ணன் ஐயா! நன்றி தம்பி ஸ்ரீ வத்ஸன்! அதி அற்புதமான கலந்துரையாடல். மேலும் தொடர்கவே! ஐயாவிடம் ஒரு கேள்வி, மருதநாயகம் எனப்படும் நபரைப் பற்றிய வரலாறு என்ன ஐயா? 🙏🙏🙏🙏🙏
I am from Sri Lanka ; Tamil and Hinduism are same for us we speak Tamil; practice Hinduism our temples are vv old too ; we live in a Buddhist majority country still we have preserved Hinduism in a great way; excellent information from Krishnanji
In prassant srilanka. Who is practicing . Non practicers
Recently some time ago they're calling it's a Hinduism but my grown time in srilanka we call and till now it's call saiva comunitys now days meny of saiva practicers in srilanka them self identifying as Hindu when asked by others
But my self I'm an saiva practicer . Please I am keeping this idea to hurts enyone s feelings some of them following up with indans ideas
Well done Kiran. Very informative podcast. Thanks Mr krishnan
Good and useful information and interview Kiran 🎉🎉
Krishnan spoke like a professor to the point 👍
வாயை வாடகைக்கு விட்டவர் என்று சுகி பட்டம் பெற்றுவிட்டார். அவரால் முடிந்தது அவ்வளவு தான். மேன்மை பெற முயலவில்லை என்பது வருந்தத்தக்கது
The Tamil calendar aligns deeply with both the cycles of nature and the symbolic structure of the zodiac. By starting the year with Chithirai and the Sun's transition into Mesha Rashi (Aries), it harmonizes with the rhythms of the natural world and reflects the energy of new beginnings. This makes it an appropriate and meaningful starting point for the year.
அனைவரும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் உண்மையாக இருந்தால் அது தான் சரித்திரம். எப்போது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை வருகிறதோ அப்போதே சரித்திரம் அடிபட்டு போய்விடுகிறது.
மிக எளிமையாக அனைவரும் ஏற்க்கஉம் குறிப்பேடுகளோடு நன்றி ஐயா
Information rich podcast. Well done.
மிக அருமையான கலந்து ரையரடல் நன்றி பல தகவல்கள் பயனுள்ள தகவல்.🙏🙏🙏🙏🙏🙏
Hats off. Thanks to PTP for bringing scalars like this to tamilians 🙏
Waiting
அருமை..தற்போதைய சந்தேகங்கள் உள்ள நிலையில் பல விசயங்கள் புரிய ஒரு வாய்ப்பு..🎉
தமிழ் வருடத்தில் முதல் மாதம் சித்திரை . அதனால் சித்திரை 1 ந்தேதி தமிழ் புத்தாண்டு. நாம் பல வருடங்களாக அன்று தான் கொண்டாடி வருகிறோம். ஏன் பல ஜோதிடர்கள் ஆமோதித்து இதைதான் சொல்கிறார்கள். கோவிலின் வழக்கமும் இதுதான். ஆக தமிழ் மக்கள். கோவில். ஜோதிடர்கள் கொண்டாடுவது சித்திரை 1 ந்தேதி தான் தமிழ் புத்தாண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. ராஜலக்ஷ்மி
சூரியனை வைத்துத்தான் தமிழ் மாதம் தொடங்குகிறது சூரியன் உச்சத்துக்கு வரும்போதுதான் சித்திரைப் பிறக்கிறது
Astronomical Meaning of Pongal aka makara sankranthi...,:
The Sun in Makara refers to the Sun's entry into Makara Rashi (Capricorn), marking its transition from the southern hemisphere (Dakshinayana) to the northern hemisphere (Uttarayana). This shift signifies the beginning of longer days and shorter nights, symbolizing growth, light, and renewal.
The Tamil calendar is structured around the Sun's transition through the zodiac signs, where each month begins with this celestial event. The month of Chithirai starts when the Sun enters Mesha (Aries), followed by Vaikasi when it moves into Rishabha (Taurus), Aani with Mithuna (Gemini), Aadi when the Sun transitions into Karkata (Cancer), Avani for Simha (Leo), Purattasi with Kanya (Virgo), Aippasi when the Sun enters Tula (Libra), Karthigai for Vrischika (Scorpio), Margazhi with Dhanus (Sagittarius), Thai when it moves into Makara (Capricorn), Maasi with Kumbha (Aquarius), and finally Panguni when the Sun enters Meena (Pisces). This alignment ensures that the calendar remains in sync with the solar cycle, influencing cultural, religious, and agricultural activities throughout the year.
வாழ்த்துக்கள் பேசு தமிழா பேசு வணக்கம் கிருஷ்ணன் ஐயா.தைப் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏼
kattapommanai patri sariyana thaaravu thantharkku nandri
காலைக்கு பின்தான் மதியம் அதன் பின்னர்தான் மாலை. தலைகீழாக வராது. அது போல. வசந்த காலம்தான் முதல் பயிரிடும் காலம். அறுவடை காலம் பின்னர்தான் வரும். எனவே சித்திரைதான் முதல். Rgs. Drdd
திருவள்ளுவர் தினம் தான் வருடப் பிறப்பு என்று எடுத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. திருவள்ளுவர் பிறந்த தினத்தைக் குறிப்பிட்டு யார் ஜாதகம் எழுதினார்கள்? இவருடைய பிறந்த தினத்தை எந்தப் பழமையான இலக்கியம் கூறுகிறது?
அவர் பிறந்த தினம் வைகாசி அனுஷம்
@@User01029நீங்கள் சொல்வதே சரி
திருவள்ளுவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
@@prof_kamatchi_a1614 இன்றளவும் மயிலை திருவள்ளவர் திருக்கோயிலிலே வைகாசி அனுஷத்தை தான் திருவள்ளுவர் அவதரித்த நாளாக அனுசரித்த வருகிறார்கள் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது
அவரது பிறந்த தினத்தை பற்றி உள்ள ஒரே தரவு 600 ஆண்டுகளாக மயிலையில் அவரது கோவிலில் எடுக்கப்படும் வைகாசி மாத அனுஷ நட்சத்திர பிறந்த நாள் மட்டுமே. வேறு எந்த ஆதாரமும் இல்லை. தமிழக அரசு தை 2 ஆம் தேதியை ' திருவள்ளுவர் தினமாக' ஒதுக்கியுள்ளது. பிறந்த நாளாக குறிப்பிடவில்லை. இது குறித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் நீதிபதி M தண்டபாணி வழக்கில் விவரம் உள்ளது.
சித்திரை ஆரிய இந்து வைஷ்ணவப் புத்தாண்டு.
தை தமிழ் இந்து சைவப் புத்தாண்டு.
வாழ்க தமிழ்ப் புத்தாண்டு❤️
வளர்க தமிழ்ப் பண்பாடு 💕💕
எல்லா ஆரிய மதங்களான வைஷ்ணவ,பிரம்மண,சமண, பௌத்தம் கொண்டாடும் புதுவருஷம் சித்திரை 1ம் திகதி.
தை 1ம் திகதியே புத்தாண்டாகக் கொண்டாடுபவர் பூர்வீக தமிழர்.
உன் ஆராச்சி அறியாமையின் ஆதங்கம்
Iramamurthy
Excellent explanation by guest Mr.TS Krishnan. Whatever the guest said is absolutely 100 % perfect. It has been based on the original history and no dispute at all. With reg to tamil new year that Chittrai 1 is the original tamil new years day no dispute at all. Barbarian DMK ex chief Karunanidhi has completely confused the unknowledgeable tamil crazy people just for vote bank politics. There is no pure tamilians since they were.also migrated from balachisthan originally called Harappan civilisation originally from African country due tectonic changes and drying of the holy Saraswathi river in 1900.BC. you cannot find original race in India. Moreso in fact the accusation of Manu Dharma, the King Manu a dravidian Pandiyan King who only written the Manu Dharma the.discipline quota and Manu is not a.vedic King. With reg to Murugan, in north India as well as entire India Kartikeya and Subramanya, Skandia are also Murugan's other names only. It is also mentioned in ancient poet Maha Kavi Kalidas in Sankrit language which was written in 7th AD during Gupta Period. Vijaynagar empire rulers the brave Hindu kingdom of Hampi Karnataka the original saviour of Hindus of 15th century have built many temples in tamil.nadu and have donated so much of treasuries to madurai, srivilliputhur, Tiruvannamalai, Tirupati and many more places in Tamil Nadu and they not harmed any south Indian languages apart from their language Telugu. It is pity that in Tamil.nadu many fools without knowing any basic knowledge of history are being twisted the history according to whims and fancy to.create hatracy in the society to divide on religious and language lines. We have to blame only Dravidian parties who have no.knowledge of history, culture, heritage and lying everything to grab political powers.
Jai hind bharat Mata ki jai Vande matharam
மிகவும் தெளிவான நேர்கானல்
1. Thirukurral and hinduism
அருமையான, ஆழமான பதிவு.வாழ்த்துக்கள்.
அவங்களே தேரை இழுத்து தெருவில் நிறுத்திட்டாங்க. நீங்க உடைச்சு போடுங்க மாரிதாஸ்..😅😅😅😅
காளிதாசரின் குமாரசம்பவம் முருகனின் வரலாறை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
Namaskaram, Mr. T.S.Krishnan. You are able to bust the false narratives with facts. Thank you. These facts must be relentlessly spread.
மலையாளமும் தமிழும் ஒன்று தான்.வேட்டி கட்டுகிற முறையும் ஒன்றுதான்.
வருடப்பிறப்பும் ஒன்றுதான்.சித்திரையே. தை அல்ல.
தமிழனின் வருடப்பிறப்பு தமிழனுக்குத்தெரியும்.தெலுங்கன்,
தட்சிணாமூர்த்தி
, கருணாநிதி,கலைஞருக்கு தலையிட்டது உள்நோக்கம் கொண்டது.
ugadhi always come before tamil new year. it's oldest New year
பூமியில் ஒரே புள்ளியில் சூரியக்கதிர் செங்குத்தாக வருடத்தில் இரு தடவை வீழ்கிறது அந்தப்புள்ளிதான் புதுவருடம், அது சித்திரை ஒன்று.
Shame to Suki sivam 😮😮
கலியுகம் பற்றி கேட்டிருக்க வேண்டும்.
Shena yagam - eagle shaped yagam . To win over enemies .
Adi Shankara composed Subhramanya Bhujangam for the Tiruchendur Murugan.
இதயப் பூர்வ நன்றிகள் 🎉🎉🎉🎉
இவர்களுக்கு, இங்கிலீஷ், உருது எல்லாம் இனிக்கும்
👍🚩🙏💐😊
Mr. T.S. Krishnan, please list the ancient Tamil texts, epigraphcal evidences and other authentic sources. Also please mention the work done by Dr.Nagaswamy and the names of other historians of the same caliber nanri.
நீங்கள்
சொல்லும் சாமி
பெயர்கள் சமிபககாலங்களில்
வந்த எப்பிசோடு போன்றவைகள்
நடு கல் குலதெய்வம்
மட்டுமே நமது சாமிகள்
தமிழில் நாம் 'முருகன்' என அழைக்கும் கடவுளைக் குறிக்க, வட மாநிலங்களில் 'கார்த்திகேயா', 'கார்த்திக்' என்கிற சொற்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். 'ஸுப்ரஹ்மண்யா' என்னும் சொல்லும் பரவலாகப் புழக்கத்தில் உள்ளது.
tamil aalunge yelarukum yelathukum oru punai pera vachikivinge ida naange asingama parkarom.travidan tamilan
கணவன் கருணாநிதியின் தமிழ் தமிழர்கள் அழிப்பின் உச்சம்
Chithirai 1 than thamizh puthandu. Sun tv ku tha thai masam 1 puthandu.
Please help me know, what the name of the unit called 60 years. When 30 days make a month, 12 months make an year, then 60 years make.... What?
@@srinivasanathmanathan6632
Jupiter - 12 yrs
Saturn - 30 yrs
LCM is 60
அப்போ ஏன் இந்து மதத்தை தமிழ் மதம் என்று கூறக்கூடாது.
As per science, most of the people's new year starts in the spring season and not in heavy summer like in Chithirai month.
That's why Marai malai adigal and other Tamil scholars fix the Thai 1 as Tamil Newyear.
Even in Ponniyin Selvan, Kalki wrote that the Chozha King and his people celebrate the Chithirai thirunal and not mentioned as Tamil New Year.
Don't stamp as a DMK supporter. I am a strong supporter of Tamil Desiyam movements.
குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததற்கு வரலாற்று, தொல்லியல் ஆதாரம் உண்டா?
Was not Madhavi of Silappathikaram a Devadasi ?
These questions will not arise if every Indian child is taught AryabhaTiya or Surya Siddhanta - our astronomy books with their detailed mathematical calcualtions. They are fairly accurate by modern standards.
Tamilians who want to study History must know Tholkappiam, puranaanuru, aganaanuru and other ancient Tamil texts. Without knowing the ancient Tamil texts, Tamil speaking Hindus can be easily manipulated by mediveal minded cryptos backed by foreign breaking India forces.
இவரிடம் கேட்ட கேள்விகளை மன்னர் மன்னன் அவர்களிடம் கேட்டால் தெளிவாக மேலும் அறிய முடியும்.
ஆனால் பேசு தமிழா பேசு மன்னரிடம் கேட்காது.
தற்போது பேசு தமிழா பேசு, பேசு பா.ஜ.க பேசாக மாறி இருக்கிறது.
வருண் நல்ல வழிந்து ஐயர்களுக்கு முட்டு கொடுக்கிறார்.
மன்னர் மன்னன்னையும் இவரையும் விவாதம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.
😂
நீங்கள் கூறுவதுபோல் நீங்கள் கூறுவது உண்மை என்று நம்புவதற்கு இல்லை
தாங்கள் கூறுவதை வைத்து கவனிக்கும் பொழுது உங்களுக்குத் தேவையான இடத்தில் நீங்களே திருத்து பேசுகிறீர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது அல்லது நீங்கள் வேலை பார்த்த இடத்தில் எத்தனை வருடமாக அந்த இடத்தை தேய்த்துக் கொண்டிருந்தீர்கள் என்று தெரிகிறது 50% உண்மை ஆனாலும் 50% நீங்கலாக சிரிக்க பார்க்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது இது எதை தூக்கி பிடிக்க பார்க்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது தமிழர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அது மட்டும் ஒன்று நன்றாக தெரிகிறது
ஐயா
சூரியன் சந்திரன் இவைகளை வைத்துத்து தான் காலங்கள் உருவாக்கப்பட்டது
சூரியன் நமக்கு வடக்கே ஆனி ஜூன் மாதத்திலும்
தெற்கு தை ஜனவரி மாதத்தில் இருக்கும்
இதில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து தான் ஆரம்ப இருக் வேண்டும்
இடையில் எப்படி ஐயா???
மிக்க சரி🙏👍
Swiggy shivan
தலைப்பு கும் விவாதத்திற்கும் முரண்பாடு
Buddha and Jains are closely aligned with Hindus. Buddhas was a Hindu. Buddha was born in India. Colonially enslaved politicians and their chelas create these divisive identity based narratives.
It it so why Veerapandia Kottapoman is hanged.?.He would got pension and big grant if he had surrendered like other Indians.
The hatred of the foreign backed brown sepoys in powerful positions for the native indigenous people follwing the indigenous cutlure does not spare even Veera Pandian Katta bomman. So sad.
இல்லைங்க.
தமிழருக்கு ஆண்டு விழா கிடையாதுங்க .தை யும் இல்லை.சித்திரையும் இல்லை.
மேஷ ராசியில் சூரியன் வரனும்னு சொல்றீங்க..
அது வருடைன்னு சொல்றீங்க.
சரிங்க ஐயா..
நெடுநல்வாடையில் வரும்
ஆடு தலையாக ....சூரியன் இல்லையே... நிலவு வருதே.....
நிலவுக்கு ராசி இருக்கா ஐயா?
மார்கழி கடைசி நாள் போகி....
மறுநாள் என்னவாம்
சித்திரை முதல்நாள் புத்தாண்டு என்றால்
பங்குனி கடைசி நாளில்
எதைக் கொளுத்தலாம் ஐயா
சித்திரை முதல்நாள்தான்
தமிழர்களின் புத்தாண்டு என்றால் ஏன் ஜெயலலிதா
ச படம் இயற்றவில்லை? பயம்?
பொண்ணு புடிச்சிருக்கு...
பொண்ணை விடப் போட்டோ
புடிச்சிருக்கு....
நான் போட்டோவைக் கட்டிக்கிறேனேன்னு
மாப்ளை சொன்னாக்
கட்டி வைச்சிடலாமாங்க ஐயா.
ஆடு, ஆடு கோட்பாடு, ஆட்டை
ஆடியல். தை முதல்நாள்
ஆடு துவன்று விழவு
ஆடியல் விழவு
ஆட்டைப் பெரிய திருவிழா
தை முதல் நாள்.
உயராய்வுகள்
உலுக்குகின்றன.
உங்கள் அறியாமையைப்
பேதைமையை வெளிச்சம்
போட்டுக் காட்டுகிறீர்கள்.
மகிழ்ச்சி....
தமிழுக்குள் சனாதனத்தைத்
தேடிப் பார்க்கிறீர்கள் போல
அப்பத் தைக்கு வாங்க.
வலசை போகலாம்.
இது சத்தியமா தேவையற்ற விவாதம்.
மக்களைக் குழப்பும் வேலை.
இருக்கிற பிரச்சினை போதாதா ??????
நிருத்துங்க இப்படிப்பட்ட விசயங்களை.
Ganapati is a sanskrit name.
They desprately want to destroy the original culture of Tamilians which is Hindu or Sanatana Dharma. The same thing happened in Europe 2000 years ago.
it is already settled by court. court has categorically told govt cannot change dates as per their whims and fancies and should celebrate only Xhitthirai 1. The n why do you raise this point once again
it's Gupta not guptaR .🙄
இவர் சொல்வது முரண்பாடக உள்ளது
Tirupati balaji ah murugan nu solranga le adhukku munnadi kotravai nu solrangale adha pathi clarity kudunga
வாய் இருந்தா என்ன வேணும்னாலும் சொல்லலாம். புத்த விகாரம் என்று கூட சொல்றாங்க! ஆதாரம் எங்க? முருகனை பற்றி கூறும் ஸ்கந்த புராணத்தில் திருமலை மகாத்மியம் கூறப்பட்டுள்ளது. அங்கு இருப்பது விஷ்ணு தான். மேலும் சிலப்பதிகாரம், 10 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது! இது போல் யாராவது ஒரு புலவர் முருகன்/ கொற்றவை திருமலையில் இருப்பதாக பாடியுள்ளார்களா?
Sanatana Dharma is the madham for everybody as it means the eternal laws of nature. Knowingly or unknowingly everybody is subject to the laws of nature. Sanatana Dharma "pugukka paTTadhu" enbadu abathamana vaakyam . By making these statements, they are trying to create a vacuum so people can be enslaved into the two major abrahamic faiths.
Why is a politician establishing his offspring into the party and then making him the head of the party. They are perpuating political castes in whihc a politician's son becomes a politician. If the father is the head of the party then the son becomes the head. They are hypocrites.
Ongol narrative
only in tamil nadu other language caste in tamila way m.reddy become rediyaR nayak become nayakeR kamma become kamaleR 😅😅😅😅😅 telugu moli caste mida avlo veri 😂😂
Mesha rasi il suryan in chithirai...Tamil new year starts with astrological science.....get the facts right ...
48:52 ande kaati kodutha yettapana yen tamilanu solale. nambikai drohgi nu sollale ..tamilan yevlo kevalama nadanthukitalum peethikanuma 🙄
இது, நம் சாக்ரடீஸ் போல தான்
47:15 nandi ketta kootame tamila kootam tha. nandri visvasam ilathe ina veri kootam. adileyum kavanda kootam worst
கிரண்ங்கிற பாப்பார பய உள்ளே வருவதற்கு முன்பு எத்தனைபேர் இருந்தாங்க பேசு தமிழா பேசு லைக்ஸ் எவ்வளவு
தை பொங்கல் விழா தான்
வாயை வாடகைக்கு விட்டவர் என்று சுகி பட்டம் பெற்றுவிட்டார். அவரால் முடிந்தது அவ்வளவு தான். மேன்மை பெற முயலவில்லை என்பது வருந்தத்தக்கது
Swiggy shivan
ஸ்விக்கி சவம்