"நாம் தமிழர்கட்சியைஅனைவரும்எதிர்ப்பதன் காரணம்தெரியுமா?"விளக்கி கூறிய Sridhar NTK Seeman|News 7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • "நாம் தமிழர்கட்சியைஅனைவரும்எதிர்ப்பதன் காரணம்தெரியுமா?"விளக்கி கூறிய Sridhar NTK Seeman|News 7 Tamil
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
    news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    Subscribe ➤ bitly.com/Subs...
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ news7tamil.live
    #NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 376

  • @silverjubileecelebrations1119
    @silverjubileecelebrations1119 4 дня назад +59

    தெளிவான பேச்சு நிதானமாக பேச்சு சிறப்பு புரட்சி வெல்லட்டும். நாம் தமிழர்

    • @akbuvi2158
      @akbuvi2158 3 дня назад +1

      பார்ப்பான் எல்லாரையும் அவன் சமமாக பார்ப்பான்.... அதான் அவன் பார்ப்பான்... இதுக்கு என்ன விளக்கம் சொல்ல போறீங்க அண்ணனின் விழுதுகள்...

    • @Sundar_f19
      @Sundar_f19 3 дня назад

      ⁠​⁠@@akbuvi2158 Bharathiyara pathi sonnar - tamil maha kavi ya - parpannu jaathi la olichi vacha - apditha solluvanga - drevdiya viluthu 😂

  • @kilyaappan5657
    @kilyaappan5657 5 дней назад +99

    மன்னிக்கவும் இப்போது 200₹ இல்லை 300₹ அவர்கள் முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்.

    • @venkatesan183
      @venkatesan183 4 дня назад +2

      1500 முன்னேறிட்டியா நீ

    • @SouthernSpieceTamil
      @SouthernSpieceTamil 4 дня назад

      ​@@venkatesan183 உன் கொக்காலை கூட்டி கொடுக்கவா 200-300??

    • @BabuBabu-cv7oe
      @BabuBabu-cv7oe День назад

      😂😂😂ungalukku kayal vizhi irukka 😂😂😂😂
      Don't worry be happy 😂😂😂😂😂

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 3 дня назад +8

    நன்றி அண்ணா நாம் தமிழர்

  • @HaiHai-cf3fe
    @HaiHai-cf3fe 4 дня назад +19

    8:29 வன்னி பயந்து நடுங்கிய தருணம். சிறிய உளரல்

  • @Senthil4S
    @Senthil4S 5 дней назад +73

    சிறீதர் விளக்கம் அருமை...👌சிறப்பு...👍👏
    நரியாளரை போகிரபோக்கில் ஒரு போடு போட்டமைக்கு நன்றி... 🙏

  • @kumarraju9139
    @kumarraju9139 5 дней назад +67

    ஓசிக என்பது ஒரு கட்சியல்ல , திமுகவின் தொங்கு சதை .🤣

    • @jeevajee2528
      @jeevajee2528 4 дня назад

      நீ பீசப்பி கால் நக்கி

    • @bhushanabk3973
      @bhushanabk3973 4 дня назад +2

      Better than BJP

    • @palanisamyka4458
      @palanisamyka4458 4 дня назад +1

      BJP MaMa-Seeman 😂😂😂RSS Agent

    • @InqulabZindabad
      @InqulabZindabad 4 дня назад +2

      தொங்கு சதையா😂😂 இத விடக் கேவலமா சொல்ல முடியுமா🤣

    • @InqulabZindabad
      @InqulabZindabad 4 дня назад +3

      ​@@bhushanabk3973ராஜபக்சே கால நக்காம விட்டாரே திருமா அப்ப பெட்டர்தான்😂

  • @mani1992-n4f
    @mani1992-n4f 5 дней назад +83

    அருமை ஸ்ரீதர் அண்ணா நான் தெலுங்கன்

    • @athisivans6941
      @athisivans6941 4 дня назад

      அப்படின்னா இந்த அவனும் வந்தேறி நீயும் வந்தேறி

    • @hemanathan3034
      @hemanathan3034 3 дня назад +2

      நன்றி உறவே தமிழர் தெலுங்கர்
      என்ற பாகுபாடு இன்றும் எங்கள் பகுதியில் இல்லை மாமான் மச்சன் போல் வாழ்ந்து வருகிரோம் நாம் தமிழர்🎉🎉

    • @mani1992-n4f
      @mani1992-n4f 2 дня назад +2

      @hemanathan3034 🙏

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 День назад

      பொய் சொல்லாத தம்பி தெலுங்கர்களை ஆந்த்ரா தெலுங்கானாவுக்கு போகச் சொல்றாங்க நீயாவது தெலுங்கனாவது😂😂😂😂 யாதும் ஊரே யாவரும் கேளீர், ஆனால் சீமான் திரள்நிதியில் தன் பிள்ளைகள் அமெரிக்காவில் படிக்க வைக்கிறார். அப்போ அங்கே தமிழ்நாடு இருக்கா😂😂😂😂

  • @த_ஆதவன்
    @த_ஆதவன் 5 дней назад +67

    வாழ்த்துகள் ஶ்ரீதர்..🤝💐❤️

  • @pavalamproduction1015
    @pavalamproduction1015 4 дня назад +23

    சிறப்பு ஶ்ரீதர் 👌

  • @gowri6398
    @gowri6398 5 дней назад +67

    தரமான பேச்சு சிறிதரன் ❤

    • @arulraj6727
      @arulraj6727 4 дня назад

      இவன் தர்மா இருந்து என்ன செய்ய தலைவன் எப்படி அதை பேசு சைமன் பொம்பள பொறுக்கி அவன் பின்னால் திரிந்தால் அனைவரும்......... தான்

  • @rajaPandian-n1k
    @rajaPandian-n1k 3 дня назад +9

    ஐயா சிரிதர் அவர்களின் ஆதாரம் காட்டிப் பேசிய பேச்சு மிக அருமை! பாராட்டுக்கள்!!

    • @BabuBabu-cv7oe
      @BabuBabu-cv7oe День назад

      😂😂😂thelungan na da 😂😂😂😂😂

  • @DFSElite
    @DFSElite 4 дня назад +27

    நாங்கள் தமிழர்கள் , திராவிடர்கள் அல்ல

    • @BabuBabu-cv7oe
      @BabuBabu-cv7oe День назад

      Annamma purusan Sebastian
      Simon kku appan yaru
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @DFSElite
      @DFSElite День назад

      @
      உன் அப்பன் திராவிடன் , அவன் அப்பன் தமிழன் சரியா ? 🤪
      திருட்டு திராவிட கும்பல் ,
      ஏண்டா ஒரு மலையாளி தன்னை மலையாளி என்று சொல்லலாம் , ஒரு தெலுங்கன் தன்னை தெலுங்கன் என்று சொல்லலாம் , ஆனால் ஒரு தமிழன் ,
      தன்னை தமிழன் என்று சொன்னால் உனக்கு எரிகிறது நீ திராவிடன் என்ற பெயரில் உள்ள தெலுங்கன் தானே ????😂😂😂😂😂

  • @NilavanNagendram
    @NilavanNagendram 5 дней назад +57

    வாழ்த்துகள் ஶ்ரீதர்

  • @dinukumar8394
    @dinukumar8394 4 дня назад +14

    நாம் தமிழர்

  • @warnerfernando2817
    @warnerfernando2817 4 дня назад +11

    Super sir NTK 🐅🐅👍❤❤

  • @sivanesannadarasa1497
    @sivanesannadarasa1497 5 дней назад +33

    கள்ளத்தனம்கொண்ட க கூட்டத்திடம் கள்ள ஓட்டு உள்ளது எப்படி நீதியாக வாக்களிப்பு நடக்கும்

  • @சாமானியன்
    @சாமானியன் 4 дня назад +13

    சீமான் அண்ணனை சுற்றி தமிழக அரசியல் ❤❤❤❤❤❤❤❤

  • @jeevamc5030
    @jeevamc5030 5 дней назад +41

    வேற லெவல் Ntk 💗

  • @Kalaimageshkamal
    @Kalaimageshkamal 4 дня назад +25

    சரியான நெற்றியடி பேச்சு திரு.ஸ்ரீதர் அண்ணா. மிக்க நன்றி அண்ணா.நாம் தமிழர்...

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 5 дней назад +28

    திருமா நிலையான கோட்பாடு இல்லாதவர் இரண்டு சீட்டுக்கு மலம் கூட தின்பார்

  • @arumugamarumugam8201
    @arumugamarumugam8201 День назад +1

    நண்பர் ஹிதர் அவர்கள் மிக தெளிவாக பேசுகிறார் நாத கவுக்கு சிறப்பான எதிர்காலம்

  • @காத்திக்கடலூர்காரன்

    தனித்து தனித்துவத்தோடு அரசியலில் களம் கண்பது தான் ...😊😊😊

  • @HaiHai-cf3fe
    @HaiHai-cf3fe 4 дня назад +12

    5:20 இது வாக்கு வங்கி போர் அல்ல. ஒரு இனத்தின் இலக்கப்பட்ட உரிமைக்கான போர்..

  • @தமிழினவிடுதலை

    வன்னியரசுக்கு.....‌.செறுப்நடி பதில் கொடுத்த அண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @JcmiltonP
    @JcmiltonP 5 дней назад +18

    Srither sir super

  • @KingGopal-wl5zv
    @KingGopal-wl5zv 5 дней назад +27

    ஓ. சி. க. பண்ணி அரசு

  • @kumarraju9139
    @kumarraju9139 5 дней назад +31

    சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

  • @sujenthantharmarasa2926
    @sujenthantharmarasa2926 4 дня назад +9

    ஸ்ரீதர் அண்ணா ❤❤

  • @Dharshini-kr9vt
    @Dharshini-kr9vt 3 дня назад +2

    வாழ்கதமிழ்தேசியம்

  • @rajeshs5094
    @rajeshs5094 5 дней назад +15

    NTK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Peoplevoice09
      @Peoplevoice09 5 дней назад

      Pomabala poriki Simon !!!!
      Simon Sebastian @ Seeman = Keralite
      Simon Sebastian = Johnny Sins
      NTK = Nangal Thirudargal Katchi
      NTK = Nangal Tharkuri Katchi
      NTK = Nangal Thiralnidhi Katchi
      Just like Sharath Kumar, Simon Sebastian has sold his party to BJP and RSS.

  • @SivakumarMarimuthu-g7p
    @SivakumarMarimuthu-g7p День назад +2

    சாக்கடை க்கு மத்தியில் ஒரு பூக்கடை, குள்ளநரி களுக்கு மத்தியில் ஒரு புலி, குட்டி சாத்தான் களுக்கு மத்தியில் தேவ தூதன் போல ஸ்ரீதர், உண்மையும் நேர்மையும் சீமான்

  • @jebajeba7936
    @jebajeba7936 4 дня назад +6

    Next cm seeman

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 4 дня назад +12

    தமிழ்தேசியம் வெல்லும்✅
    காலம் பதில் சொல்லும்✅
    நாம் தமிழர்✅

    • @asaikodiasai771
      @asaikodiasai771 2 дня назад

      தமிழ் தேசியம் வெல்லும் ஆனால் சீமானால் ஒரு மயிரும்புடுங்க முடியாது.

  • @robinrabel2226
    @robinrabel2226 3 дня назад +2

    நாம் தமிழர் வாதம் அருமை

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 5 дней назад +19

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

    • @ezeemedia2076
      @ezeemedia2076 5 дней назад

      Thani eelam nu pesit irunthingle athai vangi kuduthutingla 😂 eelai malarnthal eelam malarum nu soningle enachu ?

  • @reubendaniel8319
    @reubendaniel8319 5 дней назад +26

    மலையாளம் பேசும் மக்கள் மலையாளி என்றால் தமிழ் பேசும் மக்கள் தமிழன் தான் எப்படி திராவிடன் ஆவான்

    • @jeevajee2528
      @jeevajee2528 4 дня назад

      டேய் மடப்பயலே சங்கிபயலே இந்தியாவில் இரண்டு இனங்கள் உண்டு என்று அதில் திராவிட இனம் ஒன்று இன்னொரு இனம் ஆரிய வந்தேறி ஒன்று. மொழி வாரி மாநிலம் பிரிக்கும்போது மொழியின் அடிப்படையில் மாநிலம் உறுவானது

    • @ashokmurugan4369
      @ashokmurugan4369 4 дня назад +1

      Purithal illatha vaatham

    • @teatimecomedy5015
      @teatimecomedy5015 4 дня назад

      ​@@ashokmurugan4369நீங்க தான் புரியற மாதிரி திராவிடம் னா என்ன ன்னு விளக்கிச் சொல்லுங்களேன்

    • @TamilCinemaNews-p3c
      @TamilCinemaNews-p3c 4 дня назад +2

      idho sonna nambala sanghi nu solluvanunga

    • @Sundar_f19
      @Sundar_f19 3 дня назад +1

      @@ashokmurugan4369thamilargal ushar aaaitanga so purithal ella vaatham solli twist pannuvom 😁😁😁

  • @maghensubra3766
    @maghensubra3766 5 дней назад +13

    SUPER SRITHAR

  • @arorajeev9867
    @arorajeev9867 3 дня назад +3

    Ntk 👌

  • @abiraju2268
    @abiraju2268 5 дней назад +10

    அனைவரும் எங்கடா எதிர்க்காராங்க அப்படினா 360000 பேர் எங்கடா எதிர்த்தாங்க

  • @marymeldaosman172
    @marymeldaosman172 5 дней назад +11

    ஸ்ரீத‌ர் 👌👍

    • @Peoplevoice09
      @Peoplevoice09 5 дней назад

      Pomabala poriki Simon !!!!
      Simon Sebastian @ Seeman = Keralite
      Simon Sebastian = Johnny Sins
      NTK = Nangal Thirudargal Katchi
      NTK = Nangal Tharkuri Katchi
      NTK = Nangal Thiralnidhi Katchi
      Just like Sharath Kumar, Simon Sebastian has sold his party to BJP and RSS.

  • @sweetaparththeepan1295
    @sweetaparththeepan1295 5 дней назад +23

    நாதக❤❤❤❤❤

    • @Peoplevoice09
      @Peoplevoice09 5 дней назад

      Pomabala poriki Simon !!!!
      Simon Sebastian @ Seeman = Keralite
      Simon Sebastian = Johnny Sins
      NTK = Nangal Thirudargal Katchi
      NTK = Nangal Tharkuri Katchi
      NTK = Nangal Thiralnidhi Katchi
      Just like Sharath Kumar, Simon Sebastian has sold his party to BJP and RSS.

  • @ArunprakashN.P
    @ArunprakashN.P 4 дня назад +5

    NTK ❤

  • @rajasekarbmw8926
    @rajasekarbmw8926 4 дня назад +7

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்தியில் வாக்கு சேகரிப்பு செய்யும் போது தெரியவில்லையா இந்த திமுக திராவிடம் என்ற பெயரிலே எவ்வளவு பித்தலாட்டம் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளாத மக்கள் இருக்கிறார்கள் மக்கள் எப்பொழுது விழிப்புணர்வு அடைகிறார்களோ அன்றே நல்ல அரசியல் மக்களுக்கான அரசியல் அமையும்...

  • @s.gopinathangopinathan9629
    @s.gopinathangopinathan9629 4 дня назад +5

    Sridhar is great

  • @PattuLingam-e8z
    @PattuLingam-e8z 3 дня назад +2

    👍💪

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 5 дней назад +37

    Supper சிறீதர் I love you so much ❤❤❤

    • @Peoplevoice09
      @Peoplevoice09 5 дней назад

      Pomabala poriki Simon !!!!
      Simon Sebastian @ Seeman = Keralite
      Simon Sebastian = Johnny Sins
      NTK = Nangal Thirudargal Katchi
      NTK = Nangal Tharkuri Katchi
      NTK = Nangal Thiralnidhi Katchi
      Just like Sharath Kumar, Simon Sebastian has sold his party to BJP and RSS.

    • @தலைவர்ராயபுரம்ரங்கா
  • @HaiHai-cf3fe
    @HaiHai-cf3fe 4 дня назад +2

    7:14 சாதிய பிண்ணனி அமைச்சர்கள். ஆனால் இவர்கள் சாதியை ஒளிப்பவர்கள் என்று கட்டம் கட்டுகிறார்கள்...

  • @manickamr5710
    @manickamr5710 4 дня назад +1

    1ஆளை எதிர்க்க 4ஆட்கள் தேவை அதுவே எங்கள் வெற்றி சரியான வார்த்தை ஸ்ரீதர் அண்ணா

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 4 дня назад +2

    ஸ்ரீதர் அண்ணா 🔥🔥

  • @mervinarul2711
    @mervinarul2711 4 дня назад +3

    Naam Tamilar Thambi Sridar Great ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @itswolfsfun9797
    @itswolfsfun9797 4 дня назад +1

    இரா.ஸ்ரீதர் அவர்களின் கருத்தில் உடன்படுகிறேன்.

  • @rameshganapathi5632
    @rameshganapathi5632 5 дней назад +18

    களம் நமக்காக மாறிவிட்டது ஸ்ரீதர்ன்னா be happy 🎉

  • @kumarraju9139
    @kumarraju9139 5 дней назад +10

    விசிக என்பது ஒரு கட்சியல்ல அது திமுகவின் தலித் விங் .🤣

  • @vickysvoyage1701
    @vickysvoyage1701 5 дней назад +14

    அருமையான பேச்சு ❤️

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 4 дня назад +3

    வாழ்த்துக்கள் தம்பி,,,,,,

  • @Shanmuganathan.uShansasi
    @Shanmuganathan.uShansasi 4 дня назад +1

    ஸ்ரீதர் அண்ணன், அடித்து ஆடுங்கள் சிறப்பு

  • @darwin.j3569
    @darwin.j3569 4 дня назад +6

    நாம் தமிழர் மகிழ்ச்சி

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 4 дня назад +2

    சிறீதர்/வழக்கறிஞர்

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 2 дня назад

    அன்புடன் தம்பி ஶ்ரீதர்
    வாழ்த்துக்கள்

  • @gmshaan8862
    @gmshaan8862 4 дня назад +1

    திரு.சிரிதரின் வாதத்திறமை அபாரம்.அடிச்சி கொழுத்துஙக சிரிதர். வாழ்க தமிழ் தேசியம்.

  • @paulsekar9858
    @paulsekar9858 4 дня назад +3

    கருணாநிதி கேட்கலயா சாக போற வயசுல எனக்கு ஓட்டு போடுங்க கேட்கலியா

  • @kalaiindian
    @kalaiindian 5 дней назад +4

    ❤❤❤❤

  • @baluponnusamy3840
    @baluponnusamy3840 5 дней назад +7

    Ntk.....

  • @hemanathan3034
    @hemanathan3034 3 дня назад +1

    நெறியாளர் ஒரு திமுக சாத்தன் 😮😮😮

  • @shankardsntk683
    @shankardsntk683 4 дня назад +1

    seeman💪💪💪💪💪💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 4 дня назад +2

    2026 2031 2036 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் நிற்க்கும். தமிழனுங்க ஓட்டு போடு போடாம போங்க நான் உயிரோடு இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி தான் அண்ணண் செந்தமிழன் சீமான் தனித்து களமாடும் வரை

  • @prabusk6280
    @prabusk6280 20 часов назад

    புரட்சி எப்போதும் வெல்லும்

  • @SaravananVijayalakshmi-u6c
    @SaravananVijayalakshmi-u6c 23 часа назад

    இன்று நாம்தமிழர்,சிவகங்கைசிங்கம்செந்தமிழன்சீமான் ஐ உலத்தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.ஈரோடுஇடைத்தேர்தல் மூலம் தமிழக மூலைமுடுக்கெல்லாம் தெரிந்துவிட்டது.சீமானை தெரிகின்ற அளவுக்கு தமிழக மக்களுக்கு இளைஞர்களுக்கு பெரியாரை தெரியாது.பெரியார் மறக்கப்பட்டு வருகிறார்.இனி நாம்தமிழர்க்கு ஏறுமுகம்தான்.நாங்கள்தமிழர்கள்.அன்புடன் தமிழ்த்தமிழர் விழிப்புணர்வு இயக்கம்,சிவகங்கைவேலுநாச்சியார்சீமை.

  • @kumarraju9139
    @kumarraju9139 5 дней назад +3

    கட்டப்பஞ்சாயத்துக்காரனையெல்லாம் ஏம்பா விவாதத்துக்கு அழைகிண்றீர்கள் ?🤣

  • @கடிவாளம்-ட8ர
    @கடிவாளம்-ட8ர 4 дня назад +3

    நாதக பதில்கள் சரியாக செருப்பால் அடித்தது போல் இருந்தால் உடனே நெறியாளர் குறுக்கே வேறு கேள்வி கேட்டு படை மாற்றுவது போல் கேட்பது என்ன தனம்.................
    கோடிட்ட இடத்தை நிரப்புக

    • @nagarajanv5955
      @nagarajanv5955 4 дня назад +1

      அது மடை மாற்றுவது.

    • @TamilCinemaNews-p3c
      @TamilCinemaNews-p3c 4 дня назад

      namakkunnu oru TV channel venum atleast youtube live news channel

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 5 дней назад +8

    Rabish சிறுத்தை

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 5 дней назад +3

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @SuiyanthiniLawrence
      @SuiyanthiniLawrence 3 дня назад

      Enda thampi?.

  • @gowri6398
    @gowri6398 5 дней назад +10

    நாம் தமிழர் ❤❤

    • @Peoplevoice09
      @Peoplevoice09 5 дней назад

      Pomabala poriki Simon !!!!
      Simon Sebastian @ Seeman = Keralite
      Simon Sebastian = Johnny Sins
      NTK = Nangal Thirudargal Katchi
      NTK = Nangal Tharkuri Katchi
      NTK = Nangal Thiralnidhi Katchi
      Just like Sharath Kumar, Simon Sebastian has sold his party to BJP and RSS.

  • @ranjithramanathan2429
    @ranjithramanathan2429 4 дня назад +5

    ஓ சி க மாசு பீசு

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 4 дня назад +3

    பெரியார் பற்றிய பேச்சுக்கு வன்னி பதில் சொல்லாமல் தரம் இல்லாம பேசுது

  • @lakshmanan7127
    @lakshmanan7127 4 дня назад

    நாம்தமிழர்கட்சியின் வளர்ச்சியை அதற்கு மக்களின் ஆதரவையும் இனி தடுக்க இயலாது ! இது காலத்தின் கட்டாயம் ! தர்மத்தை சூது கவ்வும் தர்மமே இறுதியில் வெல்லும் !

  • @emilcse
    @emilcse 5 дней назад +4

    True NTK is growing very fast...all media mocking NTK they all support DMK...vanni arasu oru su arasu...kuruma maadhiri oru matamaana aalu illa

    • @ezeemedia2076
      @ezeemedia2076 5 дней назад

      Seeman ai Vida maatamana alu ulagathuleye ileda 😂 Avan emathuna mari vera evanachi emathirkana soluda

  • @kumarraju9139
    @kumarraju9139 5 дней назад +3

    மது ஒழிப்பு மாநாட்டை திமுக தலைமையில் நடத்திய காமெடியன் திருமா .
    🤣

  • @kpkkalidasskpkkalidass3429
    @kpkkalidasskpkkalidass3429 День назад

    👌👍🙋‍♂️

  • @kumarraju9139
    @kumarraju9139 5 дней назад +2

    ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்று முழக்கமிடுவார் திருமா . அதையே கட்சி பொது செயலாளர் பேசினால் கட்சியை விட்டு நீக்குவார் அரசியல் காமெடியன் திருமா .🤣

  • @kathiravan7137
    @kathiravan7137 4 дня назад

    NTK 🎉🔥🎉🔥🎉🔥NTK

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 2 дня назад

    நாம் தமிழர் இருகூர்

  • @kilyaappan5657
    @kilyaappan5657 5 дней назад +6

    200₹ வன்னிஅரசு .

    • @kumarraju9139
      @kumarraju9139 5 дней назад +2

      சிறுத்தைக்கு பல்லு போய் விட்டது இனி நக்கத்தான் முடியும் .🤣

    • @Peoplevoice09
      @Peoplevoice09 5 дней назад

      Pomabala poriki Simon !!!!
      Simon Sebastian @ Seeman = Keralite
      Simon Sebastian = Johnny Sins
      NTK = Nangal Thirudargal Katchi
      NTK = Nangal Tharkuri Katchi
      NTK = Nangal Thiralnidhi Katchi
      Just like Sharath Kumar, Simon Sebastian has sold his party to BJP and RSS.

  • @judefelixgunasingham
    @judefelixgunasingham 5 дней назад +9

    SANGI SAIMON IS MENTAL-

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 4 дня назад

    அனைவருமா மீடியா?
    லட்ச கணக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்...

  • @rathnasingam2371
    @rathnasingam2371 День назад

    NTK great

  • @dharmarajp7207
    @dharmarajp7207 5 дней назад +4

    நாம் தமிழர், தமிழ் தேசியம் வெற்றி!

  • @SingaramVarnalaya
    @SingaramVarnalaya 4 дня назад

    சரியான சித்தாந்தம் அல்ல சில்லறைக்கு விலை போன சிந்தனைகள்❤

  • @linguvideos4358
    @linguvideos4358 3 дня назад

    Annan sridhar ❤❤❤❤

  • @thilagarajanalagaratnam3528
    @thilagarajanalagaratnam3528 4 дня назад

    உங்கள்திமுக வின் அடிவருடிகளிற்கு சிறீதரின் வாதம் அருமை!

  • @MohahamedZeyath
    @MohahamedZeyath 4 дня назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lkannan-rk1nr
    @lkannan-rk1nr 23 часа назад

    தெலுங்குல இன மக்கள் அனைவரும் டிவியில் தெலுங்கில் பேசவும் எழுத்தும் தெலுங்கில் போடவும் பதவிகளும் அதை நான் வரவேற்கிறேன் உங்கள் தாய் மொழியை தாராளமாக டிவியில் பேட்டியின் போது பேசவும்

  • @rajadevan3427
    @rajadevan3427 4 дня назад

    NTK❤ sridhar great explanation

  • @SasiKumar-yc4lf
    @SasiKumar-yc4lf 4 дня назад +4

    வன்னிஅரசு கோபால புரத்து பீ தண்ணிய குடிக்கிறவன்,அவன் அப்படித்தான் உளருவான்.

  • @johnraj191
    @johnraj191 4 дня назад

    NTK MASS

  • @muthukrishnang8069
    @muthukrishnang8069 5 дней назад +1

    அடடே,,,,,பன்னிக்குட்டி,,,om🔥🔥🔥🔥🔥

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 День назад

    நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் நல்ல கருத்தியல் தெளிவு கொண்டவர்களாக உள்ளனர்.

  • @vaagaisenthil
    @vaagaisenthil 4 дня назад +1

    ஶ்ரீதர் பேச்சு மிக சரி

  • @azizrafi8030
    @azizrafi8030 4 дня назад

    இவர் எப்பொது கட்சி மற போகிறர்!

  • @thiruvalluvan.cracyspeechn9946
    @thiruvalluvan.cracyspeechn9946 3 дня назад

    Sridar is a gentle man ❤❤❤❤❤❤❤

  • @Kadavul-Murugan
    @Kadavul-Murugan 2 дня назад

    எதிர்க்கலைனா காசு கிடைக்காது