பல்லவர்கள் - சாளுக்கியர்கள் இடையே நடந்தது என்ன? மணிமங்கலம் பேசும் போர் வரலாறு! | Manimangalam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @anandkumar-de9sv
    @anandkumar-de9sv Год назад +4

    அழகான வர்ணனை உண்மையில் அழகான குரல்) voice superb பதிவை விடாமல் தொடரவும் நன்றி

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +6

    நன்றிம்மா !! நல்ல வரலாற்று
    தகவல் தந்து உள்ளீர் !!

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +7

    That houses needs to protected by government. True Tamizhan in Seeman rule we will do renovation of the ancient homes to preserve culture

  • @WhizkidMulla
    @WhizkidMulla 2 месяца назад

    @Zee Tamil, u have done a wonderful job...Thanks for telecasting such a wonderful place where are ancestors lived n where The legendary Mamallar Narasimhan won a war against the mighty chalukya king Pulikesi2.

  • @sunilnithi2478
    @sunilnithi2478 Год назад +7

    I love your vedio this is Nithi from canada Jaffna Tamilan

    • @pateldevarajegodwa8060
      @pateldevarajegodwa8060 Год назад +1

      Cambodiya, indonesiya, malesiya, japan, srilanka,canada amerika, Greeka, rome, Eygipt, sumerika, phonisiyan, mangoliya, Russiya, china, paarasika, srivijaya, pale kannadiganThailand
      Poda podade Dravida Ducch Tamila poda podade Dog's

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 года назад +8

    இது போன்ற வீடியோக்களை மக்கள் பார்த்து நமது வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் தாமல் பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் மேடம்

  • @sbssivaguru
    @sbssivaguru Год назад

    அருமையான பதிவு

  • @ganuification
    @ganuification 2 месяца назад

    timing pease ?

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 5 месяцев назад

    சிறப்பு அக்கா

  • @SuryaPrakashL-y8l
    @SuryaPrakashL-y8l Месяц назад

    Mam thirumukkudal appadi solla padura oorula kooda 1000 year old temple onnu irukku adhu kooda vandhu pannalam

  • @jaiganeshrishi
    @jaiganeshrishi 2 года назад +1

    Super 👏👏👏👏👏💥💥💥💥💥

  • @jerushaanand8607
    @jerushaanand8607 2 года назад +2

    Superb

  • @vijimani578
    @vijimani578 8 месяцев назад +2

    சிவகாமியின் சபதம் புத்தகத்தில் இந்த மணிமங்கலம் போர் பற்றி வருகிறது

  • @sukumarank7595
    @sukumarank7595 2 года назад +2

    vaazhtthukkal

  • @iinaboy1396
    @iinaboy1396 11 месяцев назад +1

    That inscription looks like later chola inscription it was not by pallavas

    • @WhizkidMulla
      @WhizkidMulla 2 месяца назад

      Pallavas ruled Thondai mandalam(present day northern districts) from 4th to 9th century...later cholas period was only after 9th century...so pallavas were ahead of them.Moreover only during Pallavas reign, architecture,arts n dance were given importance n they were pioneer in everything..please read history' properly before commenting.Early cholas like Karikaala ( 2nd or 3rd century)chola haven't build any monuments rather he went to Himalayas passing all the kingdoms from down south to north...so it's Pallavas architecture...people knew less about them because they haven't recorded or left any proof like cholas.

  • @KarthikKarthik-oe5vy
    @KarthikKarthik-oe5vy Год назад +2

    Karthik Malan Pallu Nanda 🇧🇫

  • @jishnutk6006
    @jishnutk6006 2 года назад +1

    Nice 👌

  • @SabariSan-ex4th
    @SabariSan-ex4th 4 месяца назад

    anyone from DCE

  • @sivakumar4749
    @sivakumar4749 2 года назад +15

    Vanniyar mannan narsimha pallavan

    • @krishnaprashanth2478
      @krishnaprashanth2478 9 месяцев назад +1

      Pallavas belong to Baradwaja Gotra , Brahmins. Proof is in Kanchipuram.

    • @siva1908
      @siva1908 8 месяцев назад +3

      பல்லவர் வழி வந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன் தன்னை வன்னியர் என்று குறிப்பிடும் நேரடி கல்வெட்டுகள் உண்டு ... பல்லவர் பல பட்டங்கள் பயன்படுத்துவது வன்னியர் மட்டும் தான்... சோழமும் பல்லவமும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது .. இந்த இரண்டு தேசங்களிலும் ஒரே இனக் குழுவாக இருப்பது வன்னியர் மட்டுமே இது பேசிக்ஆன விசயம்

    • @sk_yuvaraj_shankar
      @sk_yuvaraj_shankar 8 месяцев назад

      Basic thing is we are all human beings.

    • @WhizkidMulla
      @WhizkidMulla 2 месяца назад

      எதற்கு ஜாதியை இழுக வேண்டும்? மாமன்னன்நரசிம்மவர்மன் நாம் அனைவரும் போற்றத்தக்க வேண்டிய மன்னர்...அவரை பற்றியும் அவர் கட்டிய கோவில்களையும் பற்றியும் தெரிந்து கொள்வதை விட்டுவிட்டு ஜாதியை பேசி என்ன பயன்? அக்காலத்தில் ஜாதி கிடையாது.. பிராமின் கசத்ரியன் மட்டுமே....

    • @Agnitamiltv
      @Agnitamiltv 2 месяца назад

      ​@@krishnaprashanth2478அவர்கள் போத்தரையன் என்று போட்டுக்கொண்டானர், போத்தரையன் என்பது போத்தராஜ இன்றும் வன்னியர்களின் குலதெய்வம்!
      வர்மன் என்பது ஷத்திரியர்களை குறிக்கும்!

  • @kanjanarcoticmadeusfall1179DB
    @kanjanarcoticmadeusfall1179DB 2 года назад +3

    பல்லவர் யார்
    கள்ளர் யார்
    வன்னியர் யார்

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 2 года назад +15

      பல்லவர்கள் வன்னியர்கள் என்பதற்கு ஆயிரம்‌ சான்றுகள் உள்ளன...

    • @வரலாறு-ண5ங
      @வரலாறு-ண5ங Год назад

      பல்லவர்கள் பிரம்ம சத்திரியர்கள் ( பிராமண தந்தைக்கும் , அரசகுடி தாயுக்கும் பிறந்தவர்க)ல் ஆகவே பல்லவர்கள் பிராமணர்களே! இதை பல்ல்லவர்களே தங்கள் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுக்களில் கூறுகின்றனர். அதனால் தான் பல்லவர்கள் தங்கள்கல்வெட்டு மற்றும் செப்பேடுகளை ஆரம்ப காலத்தில் சமற்கிருதத்தில் , ெளியிட்டனர் பின்னர் கர்நாடகா பகுதியில் சமணர்களுடன் கொண்ட திருமண உறவு காரணமாக பிராகிருகத்தில் வெளியிட்டனர் .அதற்கும் நூற்றாண்டுகள் பின்பே பல்லவர்கள் இங்குள்ள தமிழ் மக்களும் படிக்க தமிழில் வெளியிட துவங்கினர்.
      பாரசீக நாடான (இன்றைய ஈரான் நாடு) பஹல்வா என்ற குடியினரே இந்த பல்லவர்கள்! அவர்களே உலகில் முதன் முதலாக கல்லில் உருவங்களை செதுக்கும் கலையை 2500 வருடங்கள் முன்பாக ஈரானில் அறிமுகப்படுத்தியவர்கள் . ஈந்த ஈரான் நாடே ஆரியர் என்று அறியப்படும் பிராமணர்களின் பூர்வீக பகுதியாகும்.
      ஆகவே பல்லவர்கள் என்போர் பிராமணர்களுக்கும் கர்நாடக பகுதியில் ஆடு,மாடு மேய்த்துக்கொண்டும் அரசும் செழுத்திய சமண மதத்தை சார்ந்த குடிகளில் திருமணம் செய்து ஆட்சி அமைத்தவர்கள்

    • @muthukumarmuthukumar9694
      @muthukumarmuthukumar9694 Год назад

      பல்லவருக்கம்.வன்னியருக்கும்சம்பந்தம்உண்டு.கள்ளருக்குஎந்தசம்பந்தமும்இல்லை

    • @Gowtham1_123
      @Gowtham1_123 Год назад +1

      ​@@வரலாறு-ண5ஙdei Bramanar kaal nakki ithellaam oru kathainu thookitu vanthutta

    • @rockythebranDon
      @rockythebranDon Месяц назад

      ​@@mani_bhaitn6189Pallavar can't be placed inside a single caste they are vast mixed and long dynasties to rule south india.
      Pallavar Decendents were few telugu castes,brahmins,vanniyars, etc
      And not all vanniyars have Pallavar ancestory.
      The pallavas who mixed with vanniyars ,and the new generation identity them as vanniyars.
      Originally pallavas weren't Tamils they were Aryans and yes they patronized Tamil language and culture to a greater extent.
      And Narasimha varman isn't a vanniyar his era predates!
      He is a Pallavar that's all

  • @SuryaPrakashL-y8l
    @SuryaPrakashL-y8l Месяц назад

    Mam thirumukkudal appadi solla padura oorula kooda 1000 year old temple onnu irukku adhu kooda vandhu pannalam