Это видео недоступно.
Сожалеем об этом.

யார் இந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்? மிரளவைக்கும் சேரர் வரலாறு | Chera History - Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2024

Комментарии • 138

  • @SundayDisturbers
    @SundayDisturbers  Год назад +6

    Sangam Chera History - All videos
    ruclips.net/p/PLtoAqUHGf0ZLBt7dXnPUj1HCIL4eLupjI
    சங்க காலத்தில் வாழ்ந்த சேர மன்னர்களின் வரலாறு - ruclips.net/p/PLtoAqUHGf0ZLBt7dXnPUj1HCIL4eLupjI

  • @sijisajinah5683
    @sijisajinah5683 Год назад +30

    நன்றி பல உண்டு அருண் சார். சேரன் வரலாறு கேட்க ரொம்ப ஆர்வம் இருக்கிறது. யாரும் இதுவரை சேரனைப் பற்றி Video போட்டதில்லை. உங்களுக்கு பாராட்டுகள்.👏👏👏

    • @Eluthupizhai
      @Eluthupizhai Год назад +1

      ப்ரதர் உங்க கண்ணுக்கு தெரியலேனு சொல்லுங்க

  • @inthenameofallah2962
    @inthenameofallah2962 Год назад +5

    மிகவும் மகிழ்ச்சி அண்ணா சேரர்களை பற்றி அதிகம் பதிவு போடுவது இல்லை,
    நானும் சேர நாடு தான். சேரன் போக்குவரத்து கழகம் என்பதை கூட காண முடிய வில்லை.

  • @gajagaja9340
    @gajagaja9340 Год назад +8

    6:11 அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த காட்சி நினைவில் வருகிறது!

  • @adithyakarikalan9070
    @adithyakarikalan9070 Год назад +53

    இறந்து மீண்டும் பிறந்து வந்தாலும் தமிழனாக பிறக்கும் வரம் வேண்டும்.

  • @yeswanthkumar9453
    @yeswanthkumar9453 Год назад +20

    Cheras pathi yarum ivalo details sonnathu illa nanba, best of luck nanba.

    • @Eluthupizhai
      @Eluthupizhai Год назад

      இந்த சேனல பாத்திருக்கீங்களா நண்பரே

    • @minikurien9527
      @minikurien9527 Год назад +1

      @@Eluthupizhai I'm a kanyakumari malayali girl

  • @swift14727
    @swift14727 Год назад +20

    மிக சிறப்பான பதிவு, சேரன் நெடுஞ்சேரலாதன் வரலாறு கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள் அருண் பிரசாத்.👋👋🙏🙏

  • @redsun451
    @redsun451 Год назад +3

    மிக சிறப்பான பதிவு, சேரன் நெடுஞ்சேரலாதன் வரலாறு கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்

  • @alagesan7836
    @alagesan7836 Год назад +6

    நன்றி சேரன் வரலாறு நன்றி நான் அழகேசன் திருப்பூர்

  • @sathyameajayathea1890
    @sathyameajayathea1890 Год назад +2

    மிகச் சிறப்பு....காட்டை அழித்து நாட்டை உருவாக்கினான் சேரன்

  • @KannanKaniyan
    @KannanKaniyan Год назад +8

    விரைவாக வந்தால் நன்றாக இருக்கும் 😁😉
    Can't wait 😅

  • @bkcharm2024
    @bkcharm2024 Год назад +2

    கேக்க கேக்க மிகவும் ஆர்வமாக உள்ளது அண்ணா...

  • @jitheshpm3957
    @jitheshpm3957 2 месяца назад +1

    Cheraman perumal neel naal vazhatte. Long live your highness Cheran Thamburan 🏹🙏🏻.... Jithesh Nambiar ⚔️

  • @jaiganeshramdoss1875
    @jaiganeshramdoss1875 Год назад +7

    கவரிமா = yak (Himalayan yak)...
    (மயிர்நீப்பின் உயிர்நீக்கும் கவரிமா அன்னர்... இமாலய குளிருக்கு முடி இல்லை என்றால் கவரிமா செத்து போகும்!)
    நர்த்தம் = Lemongrass = Cymbopogon citratus
    நார்த்தம் புல்லை கவரிமா கனவு காணுவதென்பது நக்கலும் குசும்பும் தொன்று தொட்டே உள்ள வழக்கங்கள் என்று தெரிய வைக்கிறது!
    (நாற்றமும் நார்த்தங்காயும் நாரஞ்சு..ம் (இன்றைய orange) மணத்தை சுட்டி காட்டும் சொற்கள்!
    7.45 துணங்கை... இன்றைய thiruvathirakkali திருவாதிரைக்களி തിരുവാതിരക്കളി ஆக வாய்ப்பு உள்ளது.
    14.40 illustration எங்கிருந்து கிட்டியது என்று அறிய விழைகிறேன். Angkor vat இல் உள்ள பேயோன் (Beyon temple) சிலைகள் போல் உள்ளது!
    History அருமையாக சுவைப்பட சலிப்பு தட்டாமல் (சுஜாதா தொனி!) விளக்கியதற்கு மிக்க நன்றி!

  • @thilsathahmads4482
    @thilsathahmads4482 Год назад +4

    Semma efforts bro. Hats off. Cherargal pathi thogupu panradhuku engaloda vazhthukal😍

  • @m.sureshm.suresh5334
    @m.sureshm.suresh5334 Год назад +2

    Perumaiya iruku na thamilan endru🔥🔥👍

  • @Hari_0821
    @Hari_0821 Год назад +5

    அண்ணா இயக்கர் வரலாறு குறித்த கூறுங்கள்
    பாண்டியர் சேரர் சோழர் - நாகர் இயக்கர் தொடர்பு குறித்தும் கூறுங்கள் அண்ணா

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +2

    நல்லதொரு பயனுள்ள தகவல்கள்

  • @senthilkumar-mf6nc
    @senthilkumar-mf6nc Год назад +3

    நண்பர் உங்களுடன் ஒரு ஐயம் இன்று நான் பொன்னியின் செல்வன் படம் பார்த்தேன் அதில் ஒரு காட்சியில் சமஸ்கிருதத்தில் பூஜை அது எப்படி

  • @kannanr3431
    @kannanr3431 Год назад +4

    Your videos are superb Bro... More informative too.. keep up the good work 🎉

  • @pandiank14
    @pandiank14 Год назад +1

    Wow arputhamana pathivu excellent work congratulations nantri brother unkal pulamaikku vaazhththukkal 💐🙏👌👍👏

  • @memes-sv5bh
    @memes-sv5bh Год назад +1

    Sema , Idhukaaga thaan wait panitu irundhen

  • @kailaashiniravindrakumar1930
    @kailaashiniravindrakumar1930 Год назад +1

    Intha year eh ipo than start aana maari iruku 🤩💫💫🥳🥳🥳

  • @kindman8408
    @kindman8408 Год назад +4

    சேரர்கள் தமிழ் மன்னர்கள் மூவேந்தர்களில் ஒருவர். தாய்மொழி தமிழ். மலையாளம் என்ற மொழி தோன்றியது எவ்வாறு? எந்த ஆண்டில்? தமிழும் சமஸ்கிருதம் இரண்டு கலந்து உருவானதாக சொகிறார்களே. விடை தெரிந்தால் பதிவிடுங்கள் அறிகிறேன்.

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Год назад +1

    அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏

  • @rajadance6789
    @rajadance6789 Год назад +1

    Wow thank you so much for this video 🙂

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 Год назад +1

    Good one bro.... nice info.... very good summarization.... is he before cheran chegutuvan or after....

  • @ajithkumarcalibrationengg6008
    @ajithkumarcalibrationengg6008 Год назад

    Super bro cherargal video neraiya poduga.

  • @m.s.dhonitrending942
    @m.s.dhonitrending942 Год назад +1

    Bro mungil kottai story podunga bro

  • @user-jh3fb8yh7u
    @user-jh3fb8yh7u 5 месяцев назад +1

    அவன் அவன் என்று கூறவேண்டாம் தமிழ் மன்னர்களை 🙏🙏🙏

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 8 месяцев назад +1

    Thank you sir

  • @kj5287
    @kj5287 Год назад +2

    🔥 வரலாறு ஆரம்பம் 🔥

  • @41premkumarj14
    @41premkumarj14 Год назад +1

    Ponniyin selvan part 2 ora video vaa poduga bro

  • @s.tamilarasans.tamilarasan7386
    @s.tamilarasans.tamilarasan7386 Год назад +4

    வஞ்சி தற்போது இருக்கும் ஊர் சொல்ல முடியுமா

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Год назад

    அருமையான யதிவு..

  • @user-qz5im3nm5n
    @user-qz5im3nm5n 7 месяцев назад +1

    அண்ணா முதல் சேர மன்னன் சேரமான் பெருஞ் சோற்று உதயன் சேரலாதன்

  • @cheranbalu
    @cheranbalu 6 месяцев назад

    அண்ணா வாழ்த்துக்கள் 🎉 💥💥

  • @ShadySider04
    @ShadySider04 Год назад

    Super thalaiva 🤩👏

  • @tamilkings3898
    @tamilkings3898 9 месяцев назад

    நன்றி அருமை 👍

  • @user-ef1vc8yc4g
    @user-ef1vc8yc4g 8 дней назад

    interesting

  • @manojmahadev2406
    @manojmahadev2406 Год назад +2

    Chera natu tamilan ☘

  • @ManojKumar-hx5pp
    @ManojKumar-hx5pp 11 месяцев назад +2

    Kerala kodungaloor....... was under Chera....

  • @user-ni191
    @user-ni191 Год назад +6

    இந்த அரசர்களே இப்படிணா முதலாம் அரசனும் பத்தாம் அரசனு எப்படிபட்ட அரசர்களாக இருப்பார்கள்

  • @TamilSelvi-oo2zk
    @TamilSelvi-oo2zk Год назад +1

    Allways welcome

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Год назад

    அருமை அருமை அருமை🙏🙏🙏

  • @prithviraj9647
    @prithviraj9647 Год назад +1

    I read this name about 40 years bac

  • @abhinavvedanthan4804
    @abhinavvedanthan4804 Год назад

    Please continue ur seasons

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    வணக்கம் நண்பா 🙏🙏🙏💚💚💚

  • @tianulunpantun1445
    @tianulunpantun1445 Год назад

    Very good...
    Like😘😘😘

  • @ranjithkumar-yj9mt
    @ranjithkumar-yj9mt Год назад

    Arumai anna

  • @kalairubinvenkat8333
    @kalairubinvenkat8333 Год назад

    Vera maari sago 💥

  • @arunganesan9050
    @arunganesan9050 Год назад +1

    My long time query to u have been solved👍🏽 .. remember? I was requesting u to talk this when u started Sunday disturbers

  • @mathip5893
    @mathip5893 Год назад

    Thambi oru qns ku ans pannunga....pl...iyya ஐராவதம் மகாதேவன்...கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.அவருடைய பெயரில் வரும் ஐராவதம் ....எதற்காக...அதன் பொருள் என்ன

  • @prakash6431
    @prakash6431 Месяц назад

    That was the tamil king porus alice ''imayavaramban cheran'' one of the greatest king in the world. He conquer the himalayas during the same time period. And he defeted the alexander when he conquered the himalayas. There is no one king in India named as porus and there is no single evidence about the Indian king put battle against the alexander.
    (1) The word porus in Greek language that means something like hardest thing.
    (2) And alexander gives lot of information about him, and his son ''malaiyan kethu'' this is the pure Tamil name. Particularly chera dynasty name. And they mention he was the ruler of the mountain region. Chera dynasty has lot of mountains.
    (3) And during that time there is no elephant calvary in North India.
    (4) alexander gives the image of imayavaramban cheran, that he looked like Hercules, 7 feet tall, gigantic physique and came from elephant ect... This all are mentioned in ''pathitrupathu'' too. About his height and he command his elephant calvary and ahead by him. And he speared the sandle over his body when he was going to war. And put the biggest chain in his neck. All are mentioned in famous Tamil literatures ''pathitrupathu''. And also about his army leaders and soldiers all are in good fitness and good physique.
    (5)His son malaiyan kethu killed in that battle. And he killed the Alexander's hours in that battle.
    (6) ''imayavaramban cheran'' gifted the 14kg weighted iron sword to alexander. That was belong to chera dynasty minerals. There are lot of historical evidence is there about that sword. And that iron ore did not gets rusted iron ore. During very ancient period onwards the chera dynasty is famous for iron in the world also today. We trade lot of iron throwout the world from ancient period.
    (7) And he arrested the Greek people's including Greek prisoners spartans, Persian army and Arab gives some punishment to them and put them all into labors in weopen manufacturing campany in Tamilnadu. This all are mentioned in famous sangam literature ''pathitrupathu''. Which was written in that same time period.
    So, this is real but after the Alexander's death 300 years later the persian people's wrote about the alexander history that was fake and Russian too. Here the pathitrupathu is good evidence. And alexander coin is good evidence. The battle was won by imayavaramban cheran. And during that period ''imayavaramban cheran'' is more popular and powerful king than alexander in the world. The alexander army leaders requested the alexander to avoid the war against the porus alice imayavaramban cheran but alexander put war against him. And Alexander's army is too bigger than cheran army there are 1-1/2 lakhs to 2 lakhs soldiers are in alexander army including Spartans, persian army, Arab. But in imayavaramban cheran army one part of 3 of alexander army or more or less little bigger from that, I don't know about cheran army strangth but there is one information about his army each and every person from his army has good fitness and good physique. But the war was won by imayavaramban cheran all are mentioned in pathitrupathu. And after the death of imayavaramban cheran the fight continues with Greek Alexander's army upto his son cheran senguttuvan period.
    He is also the greatest king in the world. He conquer himalayas couple of times and makes the victory of both time and his first tu conquer he defeted 65 kings in India. And indo-greek try to took revenge against him in the battle among the sea and land with the help of kadambar, but senguttuvan win all battles.
    Chrystal clear ra ivalo evidence iruku, arakurai achelogical department naala Namba history details namaku therila. Itha ellam evidence nu kuda solla kudathu ithu ellam unmai, yenna iruko athu but useless achelogical department naala ippo Namba history unmai ya ellam evidence sa yaduthu vachi tu irukom. Namba history ya ellam correct ta oru order ra paathukanum. Unga chennel la ippo illa na future la intha details sa ellam pakkava oru video la pathivu pennuga bro and Unga friend kuda innum yathavathu details iruka nu paarunga. (world level la number one kings nu paatha namba kings oru 10 peru irupaaga)

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 Год назад

    Nanbaa.. Emayavaramban title Rajendra sozhanukum serndhadhudhaane.. konjam kozhapama iruke..pls clarify

  • @shansiva6081
    @shansiva6081 Год назад

    Bro vijayamangalam vandha sollunga cheran temple erugu

  • @jaisuryaj8736
    @jaisuryaj8736 Год назад

    Vera level anna

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Год назад

    அருமையான
    ஆய்வு பதிவு சகோ
    நன்று
    🙏🙏🙏

  • @karthikganesh2000
    @karthikganesh2000 Год назад

    well done

  • @mano123mano6
    @mano123mano6 Год назад +1

    மல்லர்கள் ❤💚

  • @user-kx9xc1ix5y
    @user-kx9xc1ix5y 6 месяцев назад

    Charan❤ karur❤

  • @DevanRaj7007
    @DevanRaj7007 Год назад +1

    CHERAN 🏹🔥

  • @praveenkumar3213
    @praveenkumar3213 Год назад

    Super bro

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 Год назад

    i love chera, i love cholan velir vamsam

  • @ananyaa3246
    @ananyaa3246 Год назад

    Super .

  • @peermohamedksam
    @peermohamedksam Год назад

    Bro is this video is connected with Ayudhan and anangan 2.0?

  • @missionsuccessfullyfailed6785
    @missionsuccessfullyfailed6785 Год назад

    Bro pls talk about mauryans vs moovendargal

  • @Sura143Nive
    @Sura143Nive Год назад +2

    பாரியின் உண்மை வரலாறு குறித்து காணொளி இடவும். சங்க நூல்களினுடே....

  • @user-kx9xc1ix5y
    @user-kx9xc1ix5y 6 месяцев назад

    Karur❤karur❤karur❤karur❤karur❤charan capital karur❤

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie Год назад +1

    Today outsiders Kerala government snatching tamilnadu lands in theni.

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 Год назад +2

    ruclips.net/video/fyrLmYgAIaE/видео.html . சோழர்களைப் பற்றியும் 10ஆம் நூற்றாண்டைப் பற்றியும் பல அறியா விடயங்கள் 🙏🙏🙏

  • @KIRUBANIDHIREDDY
    @KIRUBANIDHIREDDY Год назад

    சிங்கம் சிலப்பதிகாரம் இயற்ற காரணமான சோழ சேர வம்ச விளக்கு

  • @manjular4342
    @manjular4342 Год назад

    Why anna youtube name changed?

  • @muthupandij1396
    @muthupandij1396 Год назад

    Atu eppa varum bro

  • @shivashiv3680
    @shivashiv3680 Год назад

    Keda kari sapda kal best 👌

  • @nivetha2303
    @nivetha2303 Год назад

    என் மகனின் பெயர் இமயவரம்பன் என்று பெருமிதம் கொள்கிறேன்

  • @drgajenderan3315
    @drgajenderan3315 Год назад

    மூன்று பத்துகள் கொண்டது பதிற்றுப்பத்து என்றால், முதல் பத்தும், மூன்றாம் பத்தும் கிடைக்கவில்லை என்றால் இரண்டாம் பத்து மட்டும்தான் கிடைக்கிறது என்று பொருள். அது எப்படி இரண்டாம் பத்தில் 90 பாடல்கள் இருக்கும்? 10 பாடல்கள் மட்டும்தானே இருக்க வேண்டும்? சரியாக சொல்வதானால், மொத்தம் 100 பாடல்கள் கொண்ட தொகுப்பில் முதல் மறறும் கடைசி பத்து கிடைக்கவில்லை. 11 ல் இருந்து 90 வரைதான் கிடைத்துள்ளன.

    • @SuriyaSuriya-hk8kr
      @SuriyaSuriya-hk8kr Год назад

      பாரிகிட்ட மூவேந்தகாளும் பிச்சை கேட்டுத்தான் பாரியை கொன்றார்கள் சொல்லல, மூவேந்தர்களையும் அடக்கியவன் எங்கள் வேல்பாரி ❤️❤️பாரின் புகழ் செழிக்கட்டும்

  • @user-dc8vy3gv7w
    @user-dc8vy3gv7w Год назад +1

    நண்பா ஒரு விஷயத்தை மறந்துட்ட அலெக்ஸாண்டரை தோற்கடித்த இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்

    • @k7rockes
      @k7rockes Год назад +1

      ஆதாரம் இருக்க

    • @selvakumar2293
      @selvakumar2293 Год назад

      உண்மையாகவா...????

  • @techtamilan199
    @techtamilan199 Год назад

    Chera😎😎😎

  • @veeralakshmisathish5234
    @veeralakshmisathish5234 Год назад

    ஆயுத திரிசூல உறவன் என்ன ஆயிற்று

  • @ManojKumar-hx5pp
    @ManojKumar-hx5pp 11 месяцев назад +1

    Half Chera naadu.... in kerala

  • @Arun23Arumugam
    @Arun23Arumugam Год назад

    ✨️✨️✨️✨️

  • @chandhuruarumugam6517
    @chandhuruarumugam6517 Год назад

    👍

  • @madevandeva1704
    @madevandeva1704 Год назад

    My like 494🔥🔥🔥

  • @thilagamani1974
    @thilagamani1974 Год назад

    அவர் தன் புகழை போட்டோ கிராபர் மூலமாக தெரிவிக்க அவர் என்ன படம் காட்டும் மன்னனா?

  • @karthikeyan0813
    @karthikeyan0813 Год назад

    சகோ ழ சரியாக உச்சரியுங்கள் சோழாக்கு சோலாங்கிறீங்க ஆழத்திற்கு ஆலம்ங்கிறீங்க.

  • @shanthozkumar1988
    @shanthozkumar1988 Год назад

    ♥️👍🏻👌🏼👏🏼-

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d Год назад

    ❤❤❤🏹🏹🏹🏹📚🖋👍🙏🙏🙏

  • @songtroller4804
    @songtroller4804 Месяц назад

    ஓரி பரம்பரை

  • @marimuthur808
    @marimuthur808 Год назад

    தமிழ்நாடு

  • @bruceleeprabhu2
    @bruceleeprabhu2 Год назад

    எனக்கு ஒரு சந்தேகம் நீங்க ஏன் ஒரு அரசரை ( டா )என்று சொல்கிறீர்கள்...

  • @saranyasaranya7423
    @saranyasaranya7423 Год назад

    அண்ணா பார்த்திவேந்தர பல்லவன் யார் ஆதித்த கரிகாலன் பற்றி கூறுங்கள்

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Год назад

      Aditya karikaalan Arulmozhi varmanin annan Chozhar kulathai Chernthavar. Paarthivendra pallavan oru karpanai kathaapaathram

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Год назад

      ஆதித்த கரிகாலன் பற்றி பதிவுகள்
      உண்டு.
      நீங்கள் Sunday disturbers வீடியோ பதிவுகள் எல்லாவற்றையும் பாருங்க

    • @saranyasaranya7423
      @saranyasaranya7423 Год назад

      Ok sir but anna sonna karikalan video or book la varuvathu yallam fake soluka please

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 Год назад

      @@saranyasaranya7423
      ஆதித்த கரிகாலன்
      ராஜ ராஜ சோழனின் அண்ணன்.
      தந்தையான
      சுந்தர சோழனின்
      மகன்.
      சுந்தர சோழனின்
      மகள் குந்தவை.
      (இராஜராஜனின் அக்கா.
      தம்பி ராஜ ராஜ மீது மிகுந்த பாசம் கொண்டு தூக்கி வளர்த்தவர்.
      திருமணம் செய்யாமல் இருந்து பார்த்து பார்த்து வளர்த்தவர்.)
      மூத்த மகன் ஆதித்த சோழன்.
      (கொலை செய்யப்பட்டு இறந்தவர்)
      இரண்டாவது மகன் ராஜராஜன்.
      தந்தை சுந்தர சோழர்
      தாயார் சேர நாட்டு வானவன் மாதேவி.
      வாரிசுகள்.
      1 குந்தவை
      2.ஆதித்த கரிகாலன்
      3.ராஜராஜன்

    • @saranyasaranya7423
      @saranyasaranya7423 Год назад

      Sir கல்வெட்டுகளில் கூறும் பார்த்திவேந்தர் பல்லவன் யார்

  • @skytechengineering8236
    @skytechengineering8236 Год назад

    Hindus or tamilan
    ??

  • @chinnakaruppannagarajan3218
    @chinnakaruppannagarajan3218 Год назад

    இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன் இரண்டு பேரும் ஒன்றா

  • @phaarezz
    @phaarezz Год назад

    பாண்டியன் ஆதன் குறித்து ஒரு வீடியோ போடுங்க

  • @user-ni191
    @user-ni191 Год назад +1

    சேர செங்குட்டுவன் வேண்டும்

  • @user-ni191
    @user-ni191 Год назад +1

    குமங்கி உள்ளது

  • @murugarajpandian822
    @murugarajpandian822 Год назад +1

    இப்ப
    ஆசிவகம் பத்தி தேடுனா தமிழர் வரலாறு நிறைய கிடைக்கும்னு சொல்றாங்க
    அதை பத்தி கொஞ்சம் யோசிங்க
    அது நாத்திகம் சாருவாகம் அது இதுன்னு பலபேரு பலவிதமா உருட்றாங்க அதை ஆராய்ச்சி பன்னுங்க சகோ

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u Год назад +3

      இல்லை இல்லை நண்பா அதற்கு முன் இருந்த வழிபாடை தேடுங்கள் அதுதான் குல தெய்வ வழிபாடு ,இயற்கை வழிபாடு ஆசிவகம் முன் இருந்த வழிபாடு

    • @murugarajpandian822
      @murugarajpandian822 Год назад

      @@user-ts7fe3eo6u
      நாட்டார் தெய்வங்கள் தான

    • @karthikeyan0813
      @karthikeyan0813 Год назад

      Athai pattri thedinaal ethuvum kidaikaathu athu oru naastika kootathin peyar thaan vada naatil thaan athu perumalavil pin pattrapattathu

  • @selvakumar2293
    @selvakumar2293 Год назад +1

    Thank you sir

  • @kumarg4608
    @kumarg4608 Год назад

    👍